படிப்பை பாதியில் விட்டு திருமணம் செய்ய நினைக்கும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 193

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 1.6K

  • @JasonAmma
    @JasonAmma ปีที่แล้ว +197

    என்னோட அக்காவும் இப்படித்தான் college படிக்கும் போது ஒரு பையன love பண்ணா! பாதியிலேயே அந்த நாய் விட்டுட்டு போய்ட்டான். எங்க அக்கா அப்பாகிட்ட மன்னுப்பு கேட்டுட்டு எல்லாத்தையும் மறந்து நல்லா படிக்க ஆரம்பச்சா! M.Ed Mphil முடிச்சு ஒரு govt school ல வேலைக்கு சேந்த்துக்கு அப்புறமா அந்த நாய் வந்து ஆசை வார்த்தை காட்டி கூட்டிட்டு போய்ட்டான். இன்னிக்கு அவளோட சம்பளத்தை வச்சு அவன் ஊருகுள்ள போடுற ஆட்டம் ... இவளை படுத்துற கொடுமை...தாங்க முடியல! அவளும் தப்பு பண்ணிட்டோம்னு இப்ப உணர்ந்து நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கா. எங்க குடும்பத்துல யார்கூடவும் பேசகூட விடமாட்றான்😢😢😢. பெண்பிள்ளைகள் தகுதி அறிந்து ஆட்களோட பழகுங்க. 😢😢😢

    • @ponrajvallikkannu7463
      @ponrajvallikkannu7463 9 หลายเดือนก่อน +9

      எப்படி அறிவது.. எந்த புற்றில் என்னா பாம்பு...

    • @r.vijayvijay7492
      @r.vijayvijay7492 8 หลายเดือนก่อน +3

      Super

    • @NesaNesh
      @NesaNesh 8 หลายเดือนก่อน +13

      First Le vittutu ponavanai etukku maruppadiyum nambi kalyanam pannanum

    • @Ekambaram-pn6wr
      @Ekambaram-pn6wr 5 หลายเดือนก่อน

      Arun miss 7777

    • @sharmilabegam6748
      @sharmilabegam6748 4 หลายเดือนก่อน

      Neenga.pasama.erunga.thambi.akkaku.help.pannunga.thambi

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 4 ปีที่แล้ว +76

    உங்கள் தீர்ப்புகள் எப்பொழுதும் Super ஆக இருக்கும் . பிள்ளையோடு வந்தவர்கள் வயது பார்க்காமல் சேர்த்து வைக்கிறீர்கள். நேர்மையாக கட்டுப்பாடுடன் வந்தவர்களை பிரிப்பாது சரியான தீர்ப்பு இல்லை.

    • @tsgamingtamil2893
      @tsgamingtamil2893 7 หลายเดือนก่อน +3

      Ungalukku nadantha theriyum

    • @karthigeyansukumaran9411
      @karthigeyansukumaran9411 7 หลายเดือนก่อน

      படிப்பு தான் முக்கியம்

    • @Kuhan24
      @Kuhan24 4 หลายเดือนก่อน +1

      At this age the children decision may not be correct. If she gets some time get educated and then if they take a decision later there will be no regrets..

  • @rajeshkgl
    @rajeshkgl 8 หลายเดือนก่อน +19

    she is my neighbour. Working at HCL technologies, married to other guy and settled in Chennai..
    That guy is mentally disturbed and fought so many times with her family.. He still coming to her house and scolding her parents. Lakshmi mam did wrong here.

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 ปีที่แล้ว +43

    சரியான ஜோடிதான். சேர்த்து வையுங்கள். தாமதம் வேண்டாம்.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +85

    I can't understand, இதே மேடம் நிறைய ஜோடிக்கு majorந்னு சொல்லி இங்கேயே கல்யாணம் பண்ணி வைச்சுருக்காங்க, அப்படி இருக்கும்போது 22 வயசு கல்யாண வயசு இல்லைங்கிறாங்க எப்படி?

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว +2

      Unekku yenna mutheivi puriyile 😡 mudikittu irru

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว

      @@Manushan_Melvin உனக்கு என்ன பீடையே, என்னோட view நான் சொல்றேன், நீ யாரு இடையிலே, பீப்பன்னி.

    • @maniammani4234
      @maniammani4234 ปีที่แล้ว +2

      இப்போ சனாதனம் குறிக்க வந்துவிட்டது 😊

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 หลายเดือนก่อน +4

      பணம் குடுத்தா அவங்க பக்கம் பேசுவா

    • @nallakangnanarajnallakangnanar
      @nallakangnanarajnallakangnanar 8 หลายเดือนก่อน

  • @angelinalove9972
    @angelinalove9972 4 ปีที่แล้ว +87

    I get married my husband and i continue my studies... Now im a trained medical officer.. Tq dear hubby for ur support

    • @jebaselvi5027
      @jebaselvi5027 4 ปีที่แล้ว +2

      angelina love
      Neenga thaan entha episode la irukuratha ? Married aacha

    • @sudhababu7520
      @sudhababu7520 4 ปีที่แล้ว +7

      Why Post ur thanks in TH-cam? Husband kitte directly sollallaame..illai sandaya ?

    • @gkamalagkamala3715
      @gkamalagkamala3715 4 ปีที่แล้ว

      @@jebaselvi5027 தவறான தீர்ப்பு

    • @sreemathisreemathi7937
      @sreemathisreemathi7937 4 หลายเดือนก่อน

      @@sudhababu7520 Ji

    • @Kishor-et4xr
      @Kishor-et4xr หลายเดือนก่อน

      ​Z

  • @shanshan8873
    @shanshan8873 5 ปีที่แล้ว +159

    தீர்ப்பு சரியில்லை

    • @rajbahadur665
      @rajbahadur665 3 ปีที่แล้ว +1

      naatamai.... Theerpa maathi sollu

  • @SureshKumar-hu6ws
    @SureshKumar-hu6ws 8 หลายเดือนก่อน +36

    இந்த அம்மா பொன்னு வீட்டில் காசு வாங்கிட்டாங்க அது தான் இப்படி பேசுராங்க இது தான் உன்மை இது துரோகம்

    • @r.vijayvijay7492
      @r.vijayvijay7492 8 หลายเดือนก่อน

      Adapaavingala

    • @muthamizhtrichy4190
      @muthamizhtrichy4190 4 หลายเดือนก่อน +1

      Fact nanum athan nenachen😒

    • @MuniyammaChinappa
      @MuniyammaChinappa หลายเดือนก่อน

      உண்மை அதான்
      இப்படி பேசி அனுப்பிட்டாங்க
      அந்த பொண்ணு பாவம்
      ஏன் இப்படி பண்ணீங்க லட்சுமி மேடம்

  • @shiyamsundar3443
    @shiyamsundar3443 5 ปีที่แล้ว +213

    சரியான தீர்ப்பு இல்லை வண்மையாக கண்டிக்கிறேன் ...

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E ปีที่แล้ว +100

    நீங்க இங்கை வந்ததே தப்பு . மேடம் உங்க வாழ்கை கூடா வரவா போறாங்க !! உங்க வாழ்க்கையை நீங்க தான் தீர்மானிக்க வேண்டும் .

    • @maniammani4234
      @maniammani4234 ปีที่แล้ว

      அருமையாக சொன்னீர்கள்

    • @Galaxy-w4z
      @Galaxy-w4z 8 หลายเดือนก่อน +2

      Enna avasaram intha prnnukku

  • @suhaibsuhaib9833
    @suhaibsuhaib9833 5 ปีที่แล้ว +149

    அந்த பய்யனும் நல்லவன் அவன் அப்பாவும் எவ்வளவு நல்ல மனிதர் நீ ஏன் அவர்கலை பிரிக்கின்ராய் உன் மேள் நள்ளல அபிப்பிராயம் இருந்தது இப்போ மசிர்பிராயம்தான் உல்லது

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 ปีที่แล้ว +4

      அவங்க பொண்ணு மாதிரி இருக்கும் போல அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படராங்க

    • @vkntpt777
      @vkntpt777 4 ปีที่แล้ว +1

      Caste

    • @valarmathin1043
      @valarmathin1043 4 ปีที่แล้ว +1

      Ok

    • @prakashs69
      @prakashs69 4 ปีที่แล้ว

      @@GK-hn2pv ,.zm,.,.z,.,.,.,.zm,zm,,.zm,.zm,.,,.,.,.,.,. ✨
      🌟
      🎄✨
      🎄🎄
      🎄🌟🎄
      🎄🎄🎁🎄
      🎄🌟🎄 ✨
      🎄🎁🎄🎄
      🎄🎄🎄🎉🎄
      🎄🎁🎄🌟🎄🎄
      🎄🎄🎄🌟🎄
      🎄💛🎄🎄🎄🎄
      🎄🎉🎄🌟🎄🎁🎄
      🎄 🎄
      🎄 🎄
      ✨ 🌟 ✨
      🎄
      ✨ 🎄🎄 ✨
      ✨ 🎄🐻🎄 ✨
      🎄🐻🎀🎄 ✨
      🎄🎀🎄🐻🎄
      ✨ 🎄🎄🎀🎄
      🎄🎄🐻🎄🎄 ✨
      🎄🎄🎀🎄🐻🎄
      🎄🐻🎄🎄🎀🎄🎄
      ✨ 🎄🎀🎄🎄🐻🎄✨
      🎄🎄🐻🎄🎄🎀🎄
      🎄🐻🎄🎀🐻🎄🎄🎄
      🎁MERRY CHRISTMAS🎁
      ✨🎈✨🎈✨🎈✨
      🎈🌟🎉🎂🎉🌟🎈
      ✨🎉🎁🌟🎁🎉✨
      ✨🌟🌟✨🌟✨✨
      ✨🌟🌟🌟✨
      ✨🌟✨
      ✨ 🌟 ✨
      🔥
      💗❤💗
      💗❤❤❤💗
      🎀🎀✨✨✨🎀🎀
      ✨✨🎀🎀🎀✨✨
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🎀🎀🎀🎀🎀🎀🎀
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      ✨🎈✨🎈✨🎈✨
      🎈🌟🎉🎂🎉🌟🎈
      ✨🎉🎁🌟🎁🎉✨
      ✨🌟🌟✨🌟✨✨
      ✨🌟🌟🌟✨
      ✨🌟✨
      ✨ 🌟 ✨
      🔥
      💗❤💗
      💗❤❤❤💗
      ,.,.,z✨🎈✨🎈✨🎈✨
      🎈🌟🎉🎂🎉🌟🎈
      ✨🎉🎁🌟🎁🎉✨
      ✨🌟🌟✨🌟✨✨
      ✨🌟🌟🌟✨
      ✨🌟✨
      ✨ 🌟 ✨
      🔥
      💗❤💗
      💗❤❤❤💗
      🎀🎀✨✨✨🎀🎀
      ✨✨🎀🎀🎀✨✨
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🎀🎀🎀🎀🎀🎀🎀
      🌺🌺🌺🎀🌺🌺🌺
      🌺🌺🌺🎀🌺🌺🌺

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 6 หลายเดือนก่อน +3

    LakshmiRamakrishnan's reactions to the girl's statements are quite natural & superb.

  • @p.sangaviaspro2604
    @p.sangaviaspro2604 4 ปีที่แล้ว +19

    Promise ah indha episode pidikla mam...evlo pera sethu vachurukinga...but ipoh oru unmiayana love pirichutinga....rmba feel aaguthu mam😡

  • @sarathsarath3114
    @sarathsarath3114 5 ปีที่แล้ว +41

    இவர்களை பிரிக்க வேண்டும் என்றே பேசுகிறாய் நீ.... இவர்களை சொல்வதை பார்த்தாலே உண்மை காதல்....

  • @muralim9863
    @muralim9863 4 หลายเดือนก่อน +17

    பொண்ணு வீட்டுக்காரங்க பெரிய இடமா இருக்கும் அதனால தான் தீர்ப்பு ஒருதலை பட்சமா இருக்கு

    • @kkarthiga1
      @kkarthiga1 9 วันที่ผ่านมา

      பையனோட அப்பாவும் அந்த பொண்ணோட சொத்துக்காகத்தான் விட மாட்டேங்கிறார்.

    • @KaliyaniAlphonse
      @KaliyaniAlphonse 6 วันที่ผ่านมา

      VCR zy,dxxxr46,53?3535,!!564,ர்ழ்ட்ழ்ழ்ழ்ட்ழ் ழ்ழிழ்ழ்😅😅வ்ட் ட்xட் ட்x ட்ச்வ்ச்😅😅 வ்வ்வ்வ்வ்வ்

  • @kalaivanan8341
    @kalaivanan8341 4 ปีที่แล้ว +44

    Super ஜோடி அவங்க அப்பா vera leval
    இரண்டு பேரையும் பிரிச்சி வச்சிட்டிங்க
    இந்த தீர்ப்பு தப்பு

  • @ashokarulantham3612
    @ashokarulantham3612 ปีที่แล้ว +60

    Laxmi your decision is very bad 😢😢😢

    • @rajendramsammugam6662
      @rajendramsammugam6662 6 หลายเดือนก่อน

      Luxmi ponnu wetula kasu kuduthu pola😂😂😂😂😂😂😂😂

    • @nikhilxavier7810
      @nikhilxavier7810 2 หลายเดือนก่อน

      Amma yes​@@rajendramsammugam6662

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 5 ปีที่แล้ว +130

    எவ்வளவு காசு வாங்கினார் பெண்ணோட அப்பா அம்மாவை கூப்பிடவில்லை நல்ல நடிப்புடீஈஈஈஈஈ

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 ปีที่แล้ว +7

      லட்சுமி அம்மாவ காசு கொடுத்து வாங்க உன் பாட்டன வர சொல்லு

  • @s.k9323
    @s.k9323 4 ปีที่แล้ว +26

    இது உண்மையான காதல்

  • @vedhalamganesh5457
    @vedhalamganesh5457 4 ปีที่แล้ว +61

    தவறான தீர்பு....உண்மை காதல் ஜோடி....😓💯❤

  • @KumarKumar-ef4io
    @KumarKumar-ef4io ปีที่แล้ว +19

    Madam you understand girl mind
    The girl is not strong her love, decision,
    Madam super.........

  • @aariwork_trending
    @aariwork_trending 4 ปีที่แล้ว +34

    தீர்ப்பு வழங்கியது சரியில்லை

  • @praveenkumarj5814
    @praveenkumarj5814 5 ปีที่แล้ว +92

    தவறான தீர்ப்பு

  • @maniammani4234
    @maniammani4234 ปีที่แล้ว +9

    நேயர்களே இந்த நிகழ்ச்சியை தவிர்த்திடுங்கள் தீர்ப்பு சொல்லும் தகுதி இந்த அம்மாவுக்கும் இந்த சேனலுக்கு இல்லை திருந்துங்கள்

  • @kripaleah82
    @kripaleah82 6 ปีที่แล้ว +77

    Such a wonderful dad love him

    • @deepaps372
      @deepaps372 4 ปีที่แล้ว

      Avalukuu than 18 vayasu achea

  • @krishnaveni2640
    @krishnaveni2640 ปีที่แล้ว +139

    எத்தனையோ காதல் ஜோடியை
    சேர்ந்து வாழவைத்த லட்சுமி
    மேடம் ஒரு தலை பட்சமாக
    பேசுவதில் இருந்தே தெரிகிறது.
    மேடம் பெண்ணின் பெற்றோர்
    இடம் விலை போய் விட்டீர்கள்
    என்று தெளிவாக தெரிகிறது.

    • @manogaranmaniam4688
      @manogaranmaniam4688 ปีที่แล้ว +3

      In

    • @maharibamahariba8096
      @maharibamahariba8096 ปีที่แล้ว

      @@manogaranmaniam4688
      b

    • @PrasannaPrasanna-xh7fs
      @PrasannaPrasanna-xh7fs ปีที่แล้ว +13

      நீங்க சொல்றது தப்பு
      யாருக்கும் விலைபோகாதங்க இந்த லட்சுமி மேடம் பெண்களை பெற்றவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் பாவம் பெற்று வளர்த்து எவனோ ஒருவன் கூட அனுப்ப முடியுமா

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +1

      எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. அவுங்க அம்மா அப்பா முறையிட்டிருந்தாக்கூட இவுங்க இரண்டு பேரும் majorந்னு அவுங்களுக்கு எடுத்து சொல்லனும்.

    • @shekmoydeen6144
      @shekmoydeen6144 ปีที่แล้ว +2

      உண்மை தான்

  • @nandhinid5179
    @nandhinid5179 5 ปีที่แล้ว +79

    தவறான judjement

  • @ameenaameena2575
    @ameenaameena2575 4 ปีที่แล้ว +53

    பாவம் அந்த காதல் ஜோடி

  • @rajiniragan9469
    @rajiniragan9469 5 ปีที่แล้ว +46

    தவறானதீர்ப்பு

    • @tonyhassan1593
      @tonyhassan1593 7 หลายเดือนก่อน

      Good decision mom.this girl too much . spoilers

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 ปีที่แล้ว +24

    Lakshmi mam indha epsiode ku double pay vanginingala😿

  • @manam2023
    @manam2023 4 ปีที่แล้ว +84

    நல்ல பொன்னு தேவயில்லாம வாழ்க்கைய வீனாக்கிக்குறாங்க...
    தீர்ப்பு சரியில்லை..

  • @JayaSakthi-o9b
    @JayaSakthi-o9b ปีที่แล้ว +14

    ஹலோ மேடம் ஏன் இந்த காதல் ஜோடிகளை பிரிக்க நினைக்கிறீங்க அப்படி என்ன அந்த பையன் மேல உங்களுக்கு ஒரு வன்மம் தவறான தீர்ப்பு பாவம்

  • @மணிகண்டன்-ச6ய
    @மணிகண்டன்-ச6ய 5 ปีที่แล้ว +126

    பொிய இடம் அதனால் தான் இந்த அம்மா இப்படி பேசிக்கொண்டு இருந்தாள்

  • @ajmalfathimabatsha4519
    @ajmalfathimabatsha4519 5 ปีที่แล้ว +50

    இந்த தீர்ப்பு சொல்றதுக்கு பதில் நீங்க நாக்கை பிடிங்கி சாகலாம்

  • @sachinsenthil504
    @sachinsenthil504 5 ปีที่แล้ว +444

    ஒரு விதத்துல இந்த ஜோடிங்க மற்றவங்க மாதிரி தப்பு செய்துட்டு வராம, நியாயமா வந்திருக்காங்க. பின்ன ஏன் இப்படி....??

    • @manthiramoorthis3814
      @manthiramoorthis3814 5 ปีที่แล้ว +46

      லெட்சுமி இது என்ன தீர்ப்பு 13 வயது பெண்ணுக்கு காதலுக்கு சப்போர்ட பண்ணுவே கள்ள காதலுக்கு சப்போர்ட் பண்ணுவே but நியாயமான காதலுக்கு ஏன் இப்படி கோபம் காட்டுற....

    • @balaramanan7285
      @balaramanan7285 5 ปีที่แล้ว +11

      @@manthiramoorthis3814 Cast is a big Problem India & Ceylon ( Jaffna )

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 4 ปีที่แล้ว +2

      Athan epdi nayama eruntha yarum vida mattanga world la fraud ah erukanum

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 ปีที่แล้ว +4

      அவங்க பொண்ணு மாதிரி இருக்கும் போல அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படராங்க

    • @muruganathanmalliga7125
      @muruganathanmalliga7125 4 ปีที่แล้ว

      @@manthiramoorthis3814 33

  • @vasuiyyappan3105
    @vasuiyyappan3105 ปีที่แล้ว +13

    What nonsense ! Enna achu intha mam ku , something is wrong . . 😏😏

  • @pavanisakthi9380
    @pavanisakthi9380 4 ปีที่แล้ว +15

    Evanga eppo epdi erukkanga plz yaravathu sollunga 2020

  • @ashwinashwin1564
    @ashwinashwin1564 5 ปีที่แล้ว +218

    மேடம் அவளுக்கு22 வயசு.நல்ல குடும்பம் விடுங்கள்

    • @vikneswaranrabigh1339
      @vikneswaranrabigh1339 5 ปีที่แล้ว +1

      Podi punda

    • @balaramanan7285
      @balaramanan7285 5 ปีที่แล้ว +6

      @@vikneswaranrabigh1339 Can you tell same way to your Amma. ???? !!! Think about. If you are not happy with the decision you have a right to say anything . Without any BAD WORDS.

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 ปีที่แล้ว

      ஹாஹா ...இந்த பெண்ணை பார்த்தா ..என்ன சொல்ல

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 ปีที่แล้ว

      @@vikneswaranrabigh1339 உங்கள் முகவரி தேடப்படும் ..cyber crime

    • @revanth5003
      @revanth5003 3 ปีที่แล้ว

      @@balaramanan7285 1

  • @raswiniaswini4743
    @raswiniaswini4743 ปีที่แล้ว +42

    இது உங்களுக்கு கொஞ்சம் ஓவர் தா கல்ல காதல சேது வைக்கரிங்க என்ன கொடுமை இது

    • @maniammani4234
      @maniammani4234 ปีที่แล้ว

      உங்களுக்கு புரிந்தாலும் சரி இவர் எப்பேர்பட்ட ஆளு என்று

  • @Justme21873
    @Justme21873 5 ปีที่แล้ว +59

    பாவம்.அந்த பெண்ணுடைய குடும்ப நபர்கள் பற்றிய குணநலம் அவளுக்கு தான் தெரியும். அதனால் தான் இவ்வளவு கெஞ்சி கேட்கிறாள். மேடம் சற்று proceed பண்ணிருக்கலாம். பையன் பையனுடைய அப்பா சரண்யா அனைவரும் நல்லவர்களே. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேனல் கொஞ்சம் இறங்கி வந்து உதவி பண்ணியிருக்கலாம்.

    • @malairaj8807
      @malairaj8807 4 ปีที่แล้ว +1

      பார்த்தவுடனகாதல்படம்ஆயிட்டீங்களோ

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 5 วันที่ผ่านมา

    Madam, your judgement is perfectly correct

  • @kirubabalachandran5807
    @kirubabalachandran5807 5 ปีที่แล้ว +35

    Mam the way u speak in this episode is not at all fair mam.......u ask some people to wait for 3 or 4 yrs.....but in this episode they waited for 2 yrs.....they tried convincing but did not happen positive.....then wats ur problem mam......so if parents arrange marriage in 22 yrs its ok.....if we do wats the mistake.....i married in the age of 19 now 28 i am really happy....its based on the choice we do not age

  • @kavipatama5589
    @kavipatama5589 4 ปีที่แล้ว +23

    இதில் அந்த பெண்ணுக்கு துரோகம் செய்றாங்க

  • @roobanaadhil6225
    @roobanaadhil6225 5 ปีที่แล้ว +75

    இந்த பெண் எடுத்த முடிவு சூப்பர்

  • @mohamedilyas949
    @mohamedilyas949 4 ปีที่แล้ว +18

    லட்சுமி மேடம் , சொல்வதல்லாம் உண்மை என்று தலைப்பு வச்சுட்டு இப்படி பணத்திற்கு விலை போய்டிங்கிளே மேடம் , பணம் இல்லாதவங்களுக்கு 18 வயசுனா மேஜர் , பணத்திற்கு நீங்கள் விலை போய்டிங்கனா 22 வயசு ஆனாலும் குழந்தையா? இது உங்களுடைய மிக மோசமான தீர்ப்பு .

    • @aara0906
      @aara0906 ปีที่แล้ว +1

      Am 42 yrs old woman, That boy and his father is also behind her wealth.. I know bcos they urguging to get her commited is a red flag.. Hope the girl is doing fine now.

    • @DivyaDivya-dd6mz
      @DivyaDivya-dd6mz 4 หลายเดือนก่อน

      Yes

  • @m.prakasamprakasam5932
    @m.prakasamprakasam5932 5 ปีที่แล้ว +128

    தவறான திர்ப்பு

    • @ranjithkumar9327
      @ranjithkumar9327 4 ปีที่แล้ว +3

      லட்சுமி மேடம் அந்தப் பையனோட அப்பா அந்த பொண்ணு ஐக்கிய அவங்க தேடிக்கிட்டு உங்க ஜட்ஜ்மெண்ட் தப்பா இருக்கு வாழ விரும்புற அவங்கள மண்ணுக்கு. இறை ஆகாதீங்க

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 ปีที่แล้ว +1

      தீர்ப்பு சொல்லல ..நல்லதை சொன்னாங்க ...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +66

    ஏன்,இந்த காதலுக்கும் மட்டும்
    லட்சுமி மேடம் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.காதலுக்கு உங்க Parameter என்ன? கல்யாணம் ஆயிடுச்சி.சேர்த்து வைக்காமல் பிரிக்கிறதுக்கு வழி சொல்கிறீங்க.One side judgement.சரியில்லை.

    • @Aclhg
      @Aclhg ปีที่แล้ว

      Yes

    • @user-wf3gb9ib5l
      @user-wf3gb9ib5l ปีที่แล้ว +1

      Because the girl is not strong

    • @kavithab1896
      @kavithab1896 ปีที่แล้ว

      ​,❤,❤❤🧓🧓

    • @SharminaChemmmi
      @SharminaChemmmi ปีที่แล้ว +2

      madam is not trying to seperate them she is just trying say that keep wait till the studies were complete and after that they are in still continues their love then keep continue

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 หลายเดือนก่อน

      பணம்

  • @senuvas2231
    @senuvas2231 5 ปีที่แล้ว +171

    மொக்க தீர்ப்பு. 22வயசு பொண்ணு குழந்தையா? உயர்ந்த ஜாதி பொண்ணுன்னு நினைக்கறேன் அதுதான் அடக்கி வாசிக்கிறாங்க.

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 ปีที่แล้ว +6

      அவங்க பொண்ணு மாதிரி இருக்கும் போல அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படராங்க

    • @dr.ayyappandr.ayyappan6959
      @dr.ayyappandr.ayyappan6959 4 ปีที่แล้ว +5

      இந்த பொம்பள பம்முது.

    • @babyma7277
      @babyma7277 4 ปีที่แล้ว

      Ama

  • @gopalakrishnan9870
    @gopalakrishnan9870 ปีที่แล้ว +58

    இதுவரை எத்தனையோ பிரச்சினைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் தீர்த்து வைத்த விதம் அவரின் மேல் எனக்கு மரியாதை ஏற்படுத்தியது ஆனால் இந்த பிரச்சினையில் அவர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது அவரின் மேல் இருந்த மரியாதை இல்லாமல் போய் விட்டது

  • @fathima.bala1
    @fathima.bala1 5 ปีที่แล้ว +121

    நீங்கள் ஏன் அந்த பையனின் அப்பாவை நம்பவில்லை. ..அவரை நம்பி நீங்க கணவனோடு அனுப்பி இருக்கலாம்.

  • @loveblackwhite8287
    @loveblackwhite8287 4 ปีที่แล้ว +20

    இப்போ எப்டி இருக்காங்க .. .னு யாருக்காவது தெருஞ்சால் சொல்லுங்க 😪😪😪

  • @moorthyshobana4870
    @moorthyshobana4870 5 ปีที่แล้ว +120

    Super Jodi pirikkathinga

  • @Tamil8372
    @Tamil8372 5 วันที่ผ่านมา +1

    46:47 good point

  • @fuspafusfus3343
    @fuspafusfus3343 6 ปีที่แล้ว +227

    அந்த பொன்ன அவ கனவனேட அனுப்பி வையுங்கள்

  • @rajasekard9751
    @rajasekard9751 3 ปีที่แล้ว +9

    Super Jodie

  • @sathishkumar-sz5iq
    @sathishkumar-sz5iq 5 ปีที่แล้ว +17

    We support u both begin u r life happy don't worry

  • @devanishat7006
    @devanishat7006 4 ปีที่แล้ว +13

    எங்கோ நல்ல செமத்தையா வாங்கிருக்கு மேடம்...அதனான் தீர்ப்பு தடம் மாறுது...

  • @sindhusasi7063
    @sindhusasi7063 5 ปีที่แล้ว +96

    உங்க இந்த தீர்ப்பு சரி இல்லாதது தான் உங்க நிகழ்ச்சியை தூக்கிடாங்க

    • @roselinerose3171
      @roselinerose3171 4 ปีที่แล้ว +6

      Unga...
      Theerpu
      Sari..illai
      Madam
      Andha paiyan
      Appa...ponnu
      Ellarum nallavanga
      Kooda anuppi vainga
      Please

  • @ramkumarnatesan5208
    @ramkumarnatesan5208 ปีที่แล้ว +5

    veri pudichidichi.. Lakshmi madam ku..

  • @Ruby-zv7gh
    @Ruby-zv7gh 5 ปีที่แล้ว +157

    உங்கள் தீர்ப்பு சரியானதாக இல்லை பயந்துடீங்களா 😜 😜 😜 😜 😜

  • @prabhaprabhs9450
    @prabhaprabhs9450 4 ปีที่แล้ว +17

    Ponnu semma cute

  • @sivapragasam7655
    @sivapragasam7655 4 ปีที่แล้ว +15

    எல்லாருக்கும் நல்லவன்...உன் அக்காவுக்கு மட்டும் கெட்டவனா???

  • @sekarkannusami7139
    @sekarkannusami7139 4 ปีที่แล้ว +3

    Education is not completely life but its part of life u understand that...

  • @velumurugan451
    @velumurugan451 5 ปีที่แล้ว +41

    Laxmi madam ponnu unga jathiyaaa

  • @muthurajmuthuraj3726
    @muthurajmuthuraj3726 4 ปีที่แล้ว +34

    ஜாதி வெறி இவளுக்கு உண்டு.

  • @suhailhashim7471
    @suhailhashim7471 5 ปีที่แล้ว +4

    This is tru love pavam ponn payyanum pavam avar cholrthey konjam lakshmi kathikk koduth averey serth vech padipp mudikkanam enn sathyam panni ashirvatham pannikomam

  • @starlincardoza9010
    @starlincardoza9010 4 ปีที่แล้ว +21

    உன் மகள் எவனையாவது உன் தகுதிக்கு குறைந்தவனோடு ஓடிபோய் உன் முன்புவந்து நிக்கும் போது நீ சப்போட்பன்னு.

  • @priyavignesh5242
    @priyavignesh5242 5 ปีที่แล้ว +78

    Kalla kathaluke intha aatha support panum...ipa ena rmba scene poduthu🤔🤔

  • @vijayshankar2251
    @vijayshankar2251 4 ปีที่แล้ว +7

    Unmaiya love panna pirichu vepanga poiya love pani vitu poradha iruntha Sethu vepanga

  • @kalaivani8440
    @kalaivani8440 5 ปีที่แล้ว +75

    Wrong judgement mam. I fell very bad in this episode 😓😫

  • @ponrajvallikkannu7463
    @ponrajvallikkannu7463 9 หลายเดือนก่อน +8

    இருவருமோ, ஒருவரோ தற்கொலை நடந்தால்...எஞ்சியவர்..மனநோயாளி. உங்கள் முடிவு ஜாதியில் வெற்றி பெரா.

  • @praveeng623
    @praveeng623 5 ปีที่แล้ว +45

    y? mam u this like rendu thadava kalynm mudijna enna akum no way wrong decision really sry

  • @mariaponniah390
    @mariaponniah390 4 ปีที่แล้ว

    “ஏனென்றால், விவாகரத்தை நான் வெறுக்கிறேன்” என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார். “வன்முறையில் ஈடுபடுகிறவனையும் நான் வெறுக்கிறேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். துரோகம் செய்யாதீர்கள்.”(மல்கியா 2:16)

  • @rajsumathi696
    @rajsumathi696 4 ปีที่แล้ว +4

    Maam unga decision romba thapu..ava avarkudaye pogatum..2nd time odi vandhutu again veetula avunga mogathualye mulika mudiyadhu...

  • @anankumar5222
    @anankumar5222 5 ปีที่แล้ว +25

    antha ponu pavam

  • @vigneshsuru4520
    @vigneshsuru4520 4 ปีที่แล้ว +11

    அந்த பொண்னொட
    அக்காதான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம்.

  • @dsds3247
    @dsds3247 5 ปีที่แล้ว +13

    Nice couple 🌹🌹🌹🌹🌹💐💐💐💐

  • @Bagya1983
    @Bagya1983 ปีที่แล้ว +72

    ஜாதி என்று வந்து விட்டால் நீங்கள் சேர்ந்து வைக்க மாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும்..இது மிகவும் தவறான தீர்ப்பு 2023 பார்த்து சொல்கிறேன் பார், இப்போது இந்த பெண் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை ,நல்லா இருந்தால் வாழ்க வளமுடன்...

    • @rajeswarim4450
      @rajeswarim4450 ปีที่แล้ว +6

      அவா அவளுக்குத் தனித் தனி நியாயம்தான்!

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +1

      ​@@rajeswarim4450In the comments itself you are not daring to comment LRK is BRAHMIN. This is our culture.

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +10

    அந்த புள்ள ஊல குசும்பு அவன அவ்லோ திட்டுராங்க அவ அமைதியா இருக்கா

  • @kanniyappankanniyappankann1956
    @kanniyappankanniyappankann1956 5 ปีที่แล้ว +223

    தீர்ப்பு வழங்கியது தப்பு

  • @vasantharamanr3569
    @vasantharamanr3569 4 ปีที่แล้ว +12

    தயவு செய்து இந்த மாதிரி மாமா வேளை பாக்குர நிகழ்ச்சிய விட்டுட்டு ஏதாவது உருபடியான நிகழ்ச்சிய நடத்துங்கடா சீ தமிழ் தொலைக்காட்சி

  • @adrianvann2947
    @adrianvann2947 5 ปีที่แล้ว +11

    Excellent program!. However, I feel that bias decisions are made when involved caste. Shows like this shouldn't promote caste based discrimination. Beautiful couple, hope their love last a lifetime

  • @rockparthi1254
    @rockparthi1254 4 ปีที่แล้ว +37

    உண்மைக்கு value illa நண்பர்களே

  • @ameenaameena2575
    @ameenaameena2575 4 ปีที่แล้ว +29

    மேடம் ஏன் இந்த தீர்ப்பு கேவம் வருது

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 ปีที่แล้ว +2

    நானும் எத்தனையோ இந்த நிகழ்ச்சி பார்த்து இருக்கிரேன் பதினெட்டு வயது முடிந்தது இருந்தால் எத்தனையோ காதலர்களை சேர்த்து வைத்தீர்கள் இருபத்தி இரண்டு வயதான பிறகும் ஏன் ???????,,???????இப்படி

  • @kavikavi2705
    @kavikavi2705 ปีที่แล้ว +8

    தீர்வு சரியில்லை

  • @krsalvarajraj8020
    @krsalvarajraj8020 3 หลายเดือนก่อน

    மேடம்.சொல்வதெல்லாம்.உண்மை.நிகழ்ச்சி.நான்.விரும்பி.பார்ப்பேன்.மேடம்.நடுவர்.தீர்ப்பு.மிக.அருமை.மேடம்.
    மிக.அருமையா.
    பேசிரீங்க.என்னுடைய.வாழ்த்துக்கள்.சிவகங்கை.மாவட்டம்.திருப்பத்தூர்

  • @jenirobert1864
    @jenirobert1864 5 ปีที่แล้ว +27

    It's not a good suggestion Mam. They're Major. True love

  • @asanthasimon2664
    @asanthasimon2664 4 ปีที่แล้ว +1

    Love is beautiful.
    Respect parents love
    Respect your self you will start loving yourself. Then automatically you will take the right decision

  • @asvithaasvitham6956
    @asvithaasvitham6956 ปีที่แล้ว +8

    Ivanga join family nu sollum pothe nenachen lakshmi mam pirichutha vappaganu iyyar veetula tha Ipdi irupaga

  • @clencynivetha2091
    @clencynivetha2091 4 ปีที่แล้ว +1

    Ur decision is right....antha ponnu unmaiya love panniruntha antha paiyan vitu I mean Ava husband vitutu 2 yrs contact laye ilama...irunthuruka Matta...and antha ponnu Ava appakaga tha pathen...love venanu soldra..marubadiyum antha paiyan kooda porapo appa kannuku therilaya....Ila marubadiyum veetuku vanthapo love theriyalaya...entha Oru ponnum thalikattuna purushana yarukagavum ethukagavum vitu kudukamatta...antha paiyanum avana nambi vantha ponna thiruppi anupirukka koodathu...love pandra ponnungalam ipdi veetla soldratha kettu change aguranala tha pasanga ponnungala thappa nenaikiranga..antha ponnoda parents um itha purinjikanum antha ponnu innoruthanoda wife nu..avangaluku yen hona mattinguthu... 22 vayasu kolanthai Ila tha. But age ku thaguntha maturity Ila..yeap it's a love..not a true love antha ponnukku....worst love story..but gud decision mam...

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +48

    Luximi madam is fine. She knows the reality of present life.

  • @skc2723
    @skc2723 4 ปีที่แล้ว +3

    Lakshmi mam .. Right judgment

  • @tejamandala498
    @tejamandala498 4 ปีที่แล้ว +3

    Mam decided in right way only...every ine sending wring judgment..mam was thought long running future...she had made correct decision

    • @SilkyRoses333
      @SilkyRoses333 3 ปีที่แล้ว

      She can do it by sending with her husband by strict conditions, even they are ready to support her studies

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 ปีที่แล้ว +30

    ஓவ்வொருத்தருக்கும்ஒவ்வொருநியாயம்.

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +238

    இங்கேயும் வந்து விட்டது ஜாதி வெறி. தவறான தீர்ப்பு!!!

    • @rajam9731
      @rajam9731 5 ปีที่แล้ว +1

      S

    • @balaramanan7285
      @balaramanan7285 5 ปีที่แล้ว +3

      Yes , You are RIGHT. I got a same felling.

    • @jeyaprakash7585
      @jeyaprakash7585 4 ปีที่แล้ว +1

      Onesiditherpuonesidesuport

  • @ai-6474
    @ai-6474 4 ปีที่แล้ว +3

    Correct decision 👍

  • @manivelm3938
    @manivelm3938 5 ปีที่แล้ว +56

    நீங்க பேசறது எல்லாம் சரி ஆனால் சாதி பிரச்சனை மட்டும் வந்தா ஏன் நீங்க ஒருத்தர பச்சைமா பேசுறீங்க இது மூன்றாவது எபிசோட்இந்த மாதிரி பேசுறீங்க நானும் ஒரு உயர்ந்த ஜாதி தான் ஆனால் நீங்கள் பேசுவது தவறு அவர்களுக்கு திருமணமாகி விட்டது அதை பிரித்து வைப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை இதுதான் உண்மை யாரும் வசதியா இருக்காங்களோ அவர்களுக்கு பயந்து நீங்க பேசுறீங்க

    • @VelMurugan-gy5di
      @VelMurugan-gy5di 5 ปีที่แล้ว

      MANIVEL M

    • @rafirafi4579
      @rafirafi4579 5 ปีที่แล้ว +2

      நல்லதீர்ப்புசொல்லும்ன்னு,பார்த்தா,இதுவும்மேல்ஜாதின்னு,நிருபிக்குது,இதுமேலிருந்தமரியாதையை,கெடுத்துகிச்சி,லஷ்மிராமிகஷ்டம்.பாவம்.

  • @seejadethe5033
    @seejadethe5033 ปีที่แล้ว +14

    Laxmi mam is perfect she knows better

  • @balaramanan7285
    @balaramanan7285 5 ปีที่แล้ว +17

    I going to listen some Murugan Songs, after watch this program. WRONG DECISION Madam.

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 4 ปีที่แล้ว

      😀😀😀😀

    • @srila13
      @srila13 3 ปีที่แล้ว

      But what's the guarantee the young couple will be united....for ever. Both have to strive well n prove the way they live together.
      The boy's father is good , wants to take responsibility for his son's hasty decision.