எங்களுக்கே ஒரு எபிசோட் பார்த்தா 2 3 அதுவும் இல்லனா 4 5 எபிசோட் பார்க்கிறோம்.தினமும் இவ்ளோ பேர் பார்த்துட்டு இப்போ பார்க்காம எப்படி இருக்கீங்க மேடம் U R Great mam
இதுவரை பார்த்த எபிசோடுகளில் இது மிகவும் வித்தியாசமானது.கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது.பாயாசம் சாப்பிட்டவன் பழிகூட ஏற்காமல் நோகாமல் போய்விட்டான்.தெரிந்தே தப்பு செய்த அந்த பெண் கடைசியில் சரியான முடிவு ( மஞ்சள் கயிற்றை கழற்றி) எடுத்து சென்றது நல்ல முடிவு.இந்தப்பெண் இனி நன்றாக வாழட்டும்.
தனிமையை எண்ணி தவிக்கும் போதும்,மனம் அலைபாயும் போதும் உங்க program 1(or)2பார்த்தா போதும் மனசு அய்யய்யோ...என விழித்துக்கொள்ளும் .எல்லோரும் மனிதர்கள்தானே...எவ்வளவுதான் நவீனகாலத்துக்கு போனாலும் நம் சமூக கட்டமைப்பு ரொம்ப...ரொம்ப ச்சேலன்சாதான் இருக்கு.ஆனால் இந்த இடத்திலும் நம் அனைவரின் கண்முன்னும் ஒரு பெண் ஏமாற்றப்பட்டுத்தான் இருக்கிறாள்.பாவம் சின்ன பெண் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தன்னை இழந்த அவள் மனம் பற்றிநாம் யாரும் சிந்திக்கவே இல்லை.அவனோடு வாழ்ந்த இந்த ஒரு சில நாட்கள் பசுமரத்தில் அடித்த ஆணியைப்போல் தீராத வலியாய் இருக்கும்.காலம்தான் அவளின் காயங்களுக்கு மருந்தாகும்.பெண்களே...நம் பெறியவர்கள் உணராமல் சொல்ல வில்லை.முள் மேல் சேலை விழுந்தாலும் சேலைமேல் முள் விழுந்தாலும் பழுதாவது சேலை மட்டும்தான்...கவனமாக இருங்கள்.
அந்த பொண்னை மட்டும் திட்டாதிங்க...அந்த அவளை அனுபவிச்சிட்டான் ..ஆசை முடிந்தது குழந்தை ஞாபகம் வந்தது சொல்லூதான் லூசு பய..பெண்கள் நடத்தையில் நன்றாக இருக்கனூம்...இனி உனக்கு நல்ல அன்பா ..அளவுகடந்து நேசிக்கும் கணவர் கிடைக்கனூம் கடவுள் வேண்டிகிடுதேன்...இயேசப்பா நல்ல வாழ்கை துணை கொடுங்க...
This comment from *Srilankan* fan. Im 22 and still single.. But here in this programme they are 19, married and have childrens too.. Im Recently addicted to this programme. Whatever she is great women. Solving every problems even greatly🙂💚 keep it up mam
லஷ்மி மேடத்தை தேவையில்லாமல் வரும் டிஆர்பி ஏறும் படி அழ விடுங்க.. இன்னும் கொஞ்சம் பேச வையுங்கள் என்று pressure தருவதாக ஒரு தகவல் உள்ளது. அதனால் தான் அவர் வெளியேறினாராம்.. லக்ஷ்மி மேடம் always great in decision.
2024 la show paakkuravangala like pannynga
19-01-2024
லைக பிச்சை பைத்தியமே
19.2.2024
🙋♀️😂Me 😂🙋♀️
@@MohanaSelvi-lh5ko ]
எங்களுக்கே ஒரு எபிசோட் பார்த்தா 2 3 அதுவும் இல்லனா 4 5 எபிசோட் பார்க்கிறோம்.தினமும் இவ்ளோ பேர் பார்த்துட்டு இப்போ பார்க்காம எப்படி இருக்கீங்க மேடம் U R Great mam
தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை மீண்டும் போடுங்கள் ஜி தமிழ் ப்ளீஸ் ப்ளீஸ்🙏🙏🙏🙏
S நல்ல நிகழ்ச்சிய ஒளிச்சுடாங்க... But podrapa nanum pathathu ila😢
This program was stopped
,, ok @@happylifeforu
இருந்ததிலேயே அவர் மனைவியை அவர் கட்டிப்பிடித்து அழுத காட்சி தான் மிகவும் அருமை அதுதான் உண்மையான பாசம் என்னை கண்கலங்க கலங்க😢
1 love
Nejama naanum aluthutenga🥺
அவங்க மனைவியை கட்டி பிடித்து அழும் போது எனக்கே அழுக வந்துருச்சி
This is true 😢
2023 la pakkuravangala oru like podunga
Me🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Me
Me
Me
Pl
Solvathallam unmai song yarukkellam pudikkum
இதுவரை பார்த்த எபிசோடுகளில் இது மிகவும் வித்தியாசமானது.கண்களில்
கண்ணீர் வழிந்துவிட்டது.பாயாசம் சாப்பிட்டவன் பழிகூட ஏற்காமல் நோகாமல் போய்விட்டான்.தெரிந்தே தப்பு செய்த அந்த பெண் கடைசியில் சரியான முடிவு ( மஞ்சள் கயிற்றை கழற்றி) எடுத்து சென்றது நல்ல முடிவு.இந்தப்பெண் இனி நன்றாக வாழட்டும்.
Cc
Lakshmi mam ninga romba nalla pesuringa...romba nalla advise and counciling kodukuringa.....great job.........
With age comes wisdom 🙏
ISHWARYA DEVAN try
Pomplainga life evlo kevalama.avana ulla thalli kalla kaiya udaikanum
தனிமையை எண்ணி தவிக்கும் போதும்,மனம் அலைபாயும் போதும் உங்க program 1(or)2பார்த்தா போதும் மனசு அய்யய்யோ...என விழித்துக்கொள்ளும் .எல்லோரும் மனிதர்கள்தானே...எவ்வளவுதான் நவீனகாலத்துக்கு போனாலும் நம் சமூக கட்டமைப்பு ரொம்ப...ரொம்ப ச்சேலன்சாதான் இருக்கு.ஆனால் இந்த இடத்திலும் நம் அனைவரின் கண்முன்னும் ஒரு பெண் ஏமாற்றப்பட்டுத்தான் இருக்கிறாள்.பாவம் சின்ன பெண் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தன்னை இழந்த அவள் மனம் பற்றிநாம் யாரும் சிந்திக்கவே இல்லை.அவனோடு வாழ்ந்த இந்த ஒரு சில நாட்கள் பசுமரத்தில் அடித்த ஆணியைப்போல் தீராத வலியாய் இருக்கும்.காலம்தான் அவளின் காயங்களுக்கு மருந்தாகும்.பெண்களே...நம் பெறியவர்கள் உணராமல் சொல்ல வில்லை.முள் மேல் சேலை விழுந்தாலும் சேலைமேல் முள் விழுந்தாலும் பழுதாவது சேலை மட்டும்தான்...கவனமாக இருங்கள்.
லக்ஷ்மி அம்மா நீங்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சிய தொடர்ந்து நடத்துங்கள்.....இந்த சமுதாயம் இன்னும் திருந்தவேண்டும்
Kantipa venum
Kalainar tv intha program start pannirukinga
A neegala thirundha maatingala
@@arshatarsha7455 nanga tirunthita intha ulagam tirunthita pogutha Ada Ponga sister or brother
Unmai mam ur great mam love you so much
தயவு செய்து மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பு செய்யவும்
எத்தனையோ நல்ல ஆண்கள் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் போது இதுபோல் ஆண்களையே நம்பி ஏமாந்து போகும் உங்களை போன்ற பெண்களை என்னவென்று சொல்வது...
அருமையான நாத்தனார்
2024 ல பாக்குறவங்க like பண்ணுங்க 😅
அக்கானாஇப்படிஇருகனும்👏👏👏👌💕
Super 🤛🤛🤛
என்ன ஒரு அரை👋👋👋👏👏👏
Akka neenge unmayele romba great....nathanarukku suport aha erukinge....God bless u
Sagala ea adiya pathathu illaye 🤣🤣🤣ena adinu mattum paru😆😆😆
I too like that cryzi slap
😄😄
😃😃😃😃😃😃😃😃
ரெண்டு அர விட்டதுல இரண்டாவது கல்யாணத்தையே மறந்துட்டான்
😂😂
😂😂😂😂😂😂😂😂
😂
🤣😂😂😂
😂😂
Ayoo அந்த கிரீன் அண்ணா ஷர்ட் அழுவும் போது எனக்கு அழுகையா வந்துடுச்சு...
Ipdi எனக்கு ஒரு அண்ணா இல்லை😑😑
18:21 heart touching moment 🥺🥀
அண்ணன் தான் பாவம். அந்த பொண்ணு மேல மட்டும் தப்பு இல்லை. அவன் மேலேயும் தப்பு இருக்குது
நான் இந்த சீரியல் பார்க்குறதே லட்சுமி மேடத்துக்காகத்தான்.
2024 la itha episode pakuravaga like poduga
இங்௧... இருக்கதுல... அந்த... அ௧்௧ா... உண்மையா... Great👍
அவங்க ரெண்டு பேரும் அணைக்கும் போது எனக்கு கண்ணீர் வந்துட்டு 😔😭
Enakum brother
Ennakkum bro😢
His sister is great,she is supporting brother's wife
👍💯💯💯
நல்ல நாத்தனார்
அடேய் என்னடா இது? ? வந்த Speed la அக்கா கிட்ட அடி வாங்குன, பொன்டாட்டிய கட்டி புடிச்சி அழத,அப்புறம் Icecream சாப்பிட்ட, Heavy ahh performance பன்ற???
I
,😀😀😀
@@periyasamayperiyasamay770 o
😂😂😂
Sama comady 🤣😂🤣
நான் பார்த்த நிகழ்ச்சியில் நல்ல நிகழ்ச்சி இது தான்.
மாடாம்நிங்காநால்லாஇருக்காநாம்உங்கலய்காட உல்ஆசிர்வாதிக்கட்டம்
2024 yaru pakurika😂
Me😂
Me
Me. February 14 😊
Mam neenga avanga family la oruttharavea marittenga, it's really good mam neenga.
2020 ல பாக்குறவங்க like போடுங்க
Lockdown LA pathavanga like podunga 😂😂😂😂
😁😁😁😁😁😁
Me too
😂😂😂😂
இங்கு வரும் பிரச்சினை அதிகமாக காதல் திருமணம் செய்த பெண் பாதிக்கப்படுகின்றன.
இதைவிட கல்யாணம் செய்த பெண் அதிகமாக தவறான வழியில் செல்கின்றனர்
நல்ல பெண்ணுக்கு இதுதான் அழகு
உண்ணை பாராட்டுகிறேன் கண்ணே
Jesurathi brikiya va inka vara solluka mam
S
ஒ. கே.
S
😁🤣🤣🤣
@@padmamanohar3317 ejee
பச்சை டீசர்ட் பாவமான அண்ணன்
கிளி மாதிரி பொண்டாட்டி. குரங்கு மாதிரி வப்பாட்டி.
🤣😂😂
நல்ல பொண்ணுதான்
Crt ah soninga 😅💯
😂😂😂😂 correct 💯
@@Priya_245 vggvv
Thnakachi alutha annanuk kanner ❤️
Intha episode enaku pidichiruku bcoz gud brother
2023 la pakravanga like podunga
Nanu🙋🙋🙋
லைக் பிச்சை
என்ன ஒரு அடி சூப்பர் சிஸ்டர்😎
அடி இடி போல விழுது.... அக்கா சிவகாசி படத்தை பார்த்து இருப்பாங்க போல 😂😂😂🎉
மறுபடியும் வந்தால் நாலுபேர் முன்னாடி செருப்பால் அடி பெண்ணே.இதை நினைத்து வருந்தாதே.உன் எதிர்காலம் நன்றாய் அமைய நல்வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤
Lakshmi mam , Such a wonderful advice, bold and clear talk
ணண
Semma adii antha Akka super ppa
Aama pa
😆😆 true
Anda ponna adichirukanum
Ama pa definitely
Physical abuse by women is ok.
What a stupid law
அந்த பொண்னை மட்டும் திட்டாதிங்க...அந்த அவளை அனுபவிச்சிட்டான் ..ஆசை முடிந்தது குழந்தை ஞாபகம் வந்தது சொல்லூதான் லூசு பய..பெண்கள் நடத்தையில் நன்றாக இருக்கனூம்...இனி உனக்கு நல்ல அன்பா ..அளவுகடந்து நேசிக்கும் கணவர் கிடைக்கனூம் கடவுள் வேண்டிகிடுதேன்...இயேசப்பா நல்ல வாழ்கை துணை கொடுங்க...
When I see the porikki husband reaction very fun 😂 😂 😂
Maatikiche Maatikiche 🤣
I think he is a good actor.... taking advantage of the situation
Ithana naal solvathelam unmai nu potu search pana troll than varum...ipotha full episode um varuthu... Inime nala time pass agum
Ama pa ipo one month ha than varuthu nanum adhigama ithathan papen
Yes nanum gavanichen 😁👍
Yes naduvula konja nal endha episode um varla
Zee 5 app
Semma Adi mam thadukkave illa she is the lady.....😃😃big role model for me.....Indha mari dha girls irukanum🤗🤗
Superb naathanaar...very rare..yenda sivaji range ku nadikra...rendu perayum thaangi kaapathuva poliyae..
பொண்டாட்டிக்கு உண்மையா இருங்கப அசிங்கமான வாழ்க்கை வளதீங்க
நல்ல நாத்தனார் நல்ல மனைவி
2024 la pakkuravanga like podunga
Romba pavam avanga wife
Aishu Aishu Hmm Aama la Rompa Paavam
9:55 Sister Veriththanam 🤙👍💪💪💪16:25 Enakku Thappa Kekkuthu 🤣🤣😂 Ungalukku athe pola irunthaal Oru Like podunga
Pootutu 😂😂😂😂
Ama ya
Yes you are correct
Anyone in quarantine time ✋
I am
Yep. 🙌🏽
சூப்பர்.மேடம்👌👌👌👌👌
The
Tho
என்ன ஒரு அரை 😂😂கிரேட் sister
🙄🙄🙄
😂😂
😁😁😁😁😁😁
ahhhhh
She has no authority to beat him. Its physical abuse.
The best actor is this guy, isn't he?.
என்ன ஒரு நடிப்பு, ஆண்மயற்ற மனிதனுக்கு இயல்பான நடிப்பு,
alex brown exactly
Yes
Apadi podu andha naaiyea
Correct
Sema nanba 😂
19:46 🥲 sweetest person on earth!.. Respect for Lakshmi mam🤍♥
corona tym pass panna vanthavangga like pannuga😂🤣😳
7th may not get 7ioo997655543e
Program ku vanthama.... Ice cream saptama...... Thalliya kalati visunama....... Pondatti ya kuttitu ponama nu irukanum😉😉😉😉😂😂😂😂😂😂
😂😂
😂😂😂😂😂😂😂😂
மகாலட்சுமிஇப்படித்தான்இ௫க்குமா
😂😂😂🤣👌
😁😁😁😁😁😁😁good comment..
எல்லோரும் அந்த பென்ன திட்டுறீங்க. அதுவும் சின்ன பொன்னுதானே தப்பு பன்னது அவன் தயவு செய்து திட்ட வேன்டாம்
Yes antha ponna thitravangalukkum ponnu irukkum pen pavam pollathathu chinna ponnu yaarum ethuvum solla vendam
This comment from *Srilankan* fan. Im 22 and still single.. But here in this programme they are 19, married and have childrens too.. Im Recently addicted to this programme. Whatever she is great women. Solving every problems even greatly🙂💚 keep it up mam
உண்மையிலேயே கண்ணீர் வந்து விட்டது, கள்ளக்காதல் படுத்தும் பாடு கொடுரமானது தான்.
😢😮😅
😂
Full of positive energy when mam speak...
10ruba ice saptu cool ha poitan 😂😂
🤣🤣
Ts ....hu hu hu
Edhu romba mukyama
Nanum adhe tha nenachchea 🥳🥳
அடேய் என்னடா நடக்குது வந்தும் அடி வாங்கி அழுதான் பின்பு ஐஸ்கிரீம் சாப்பிடுறான்
Appa kaadhal pasi, ippa vayithu pasi
Mdm chance kodutange ice sapede
@@fziludn1152 😄😄😄😄😄😄😄
இந்த நிகல்ச்சிக்கு வந்த அனைவரும் சிரந்தவர்கள்...சிறந்த நிகழ்ச்சி...
Yes true 😊
2023 la pakkuravanga like pottu ponga
27.3.2023
June 20, 2023
லைக் பிச்சை
இந்த நிகழ்ச்சிக்கு வர்றவங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை "ஒழுக்கம்"
Currect
s nenga solrathu correct athanalatha sila per intha show venanu stop Panna sollitanga
😅
🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
@@raviram2617 by
Thevai illatha serial poduranga.. intha program thiruppi poda maatranga...
லஷ்மி மேடத்தை தேவையில்லாமல் வரும் டிஆர்பி ஏறும் படி அழ விடுங்க.. இன்னும் கொஞ்சம் பேச வையுங்கள் என்று pressure தருவதாக ஒரு தகவல் உள்ளது. அதனால் தான் அவர் வெளியேறினாராம்.. லக்ஷ்மி மேடம் always great in decision.
Super
Right
Behind woods air bro
நல்ல முடிவுதாலியகழட்டிமூஞ்சிலவீசுனதுஇனியாவதுகவனமாஇரும்மாகல்யாபண்ணிட்டுதெருபொறுக்கிட்டுதிரியுரவங்கநிறையபேர்இருக்கானுக
டேய் இவ்ளோ அழகான பொண்டாட்டி இருக்கும்போது ஏன்டா ஏலியன்ன கூப்பிட்டு போன......
Correct
🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣😂
😂😂😂😂😂😁😁😁😁
Semma semma kalaai
கழுக்தில என்ன மா.....
மஞ்சள் கயிறு
கல்யாணம் பண்ணிகிட்டன் மேடம்
யார கல்யாணம் பண்ணிருக்கிங்க
SheMind voice. அந்த அக்கா புருசன
மேடம்......நல்லா வளத்துருக்காங்கமா உன்ன
மேடம் இலங்கைக்கு வாங்க இங்கே ரொம்பவும் பிறைச்சனை இருக்கு
உமா j uma Mm 24 hours fulla poddalum oru jukame ponalum episode mudiyaathu
@@kajadilshan3998 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 fact
Yen latcuvai uiroda vilaiyadava.
😁😁
ஆமா ரொம்ப ரோம்ப
Intha year intha show again start pani lakshmi mam vanthanga show semaiya pogum neraiya youngsters than varuvanga
🤣😂
Correct
2024 here 🙋
எல்லாம் பண்ணிட்டு சின்ன புள்ள மாறி அழரான்.
அருமையான அண்ணண் தவறு செய்தவறை மண்ணிப்பவன் கடவுள் நிகரானவர் நீ மணிதன் ஒரு அண்ணண் நிறுப்பித்துவிட்டான்
Hi
@@sathishbaskar6541 Hai
@@prasathrani8572 epdi bossu annan ku support
@@sathishbaskar6541 தப்பு செய்யதவர்கள் யாரவது உண்டா தவறு செய்தற்கா அவளை கொண்றுவிட்டாள் சரியாவிடுமா
18:30 that smile on Mrs.Lakshmi's face i love that!
12/02/2023 video pakuren🙋
1/12/2023😁
சிறிய வயதில் தாய் அன்பு பாசம் கிடைக்கவில்லை அல்லது தாய் இறந்துவிட்டால் வாழ்க்கை பாதிக்கும்
Antha sis avala adikumpothu madam ondume solla illa madam nenaichatha avanga senjitanga ☺☺☺
2023la yar pakkuringa oru like potunga
Wow super act kuduthu punishment la thapichitan and free ya ice-cream saapitutan. Great escape
That's why..
Yen ippadi savadikkuren,vazha Vidu raja
மேடம் அந்த பையன் தப்பு பண்ணிட்டு பேசாம எந்திரிச்சு போயிட்டான் மேடம். அவனை விட்டிருக்க கூடாது மேடம்.
Sister Lakshmi Ramakrishnan has amazing observation skills. May Allah bless her!
export company la wrk panra ponnunga romba thappu panranga .... maximum solvathellam unmai ku varanga nane neraiya episode pathuten
எக்ஸ்போர்ட் லேடிஸ் 99%ஐட்டம் தான் இது என்ன விதி விலக்கு
am working in export have in experience export is very????
@@shaiksamath7431 ss
@@saranyarajan2275 thanks
@@jananiv9128 நிங்களும் எக்ஸ்போர்ட் ல வேலை செய்த அனுபவம் இருக்கா
Very good advice madam 🙏
Aiiiii ice cream 🍧🍧 😂
😂😂😂
🤣🤣
Ohhhhhhha
Solvathellam unmai song 😍😍 my favourite song
Pacha d shirt unakku romba nalla manasu
அந்தக் குரங்கோட அண்ணன் கரெக்டா பேசுறான் அவங்க சித்தப்பா கரெக்டா பேசுறாங்க அவன் அனுபவிச்சிகிட்டு போயிட்டான் அந்த குரங்குக்கு சரியான பதிலடி
அட பாவி அழகான மனைவிய விட்டுட்டு ஏன்டா ஏலியன கூட்டிட்டு போன
Good husband and wife....good sister and brother
எல்லோரும் எடுத்த முடிவு நன்மைக்கே
சரியான அக்கா
Solvathallam unmai vandhaley pothum udanadi theervu kedachurum 👍👍👍
சொல்வதெல்லாம் உண்மை மறுபடியும் நடத்துங்க எனக்கு ஐஸ் கிரீம் வேணும் நானும் வரேன் 😂😂😂😂😂😂
Ada pavi 🤭🤭🤭
@@rasheethaumar7181 🤣🤣🤣
😄😄😄😄😄😄😄
🤣😁😁😁😁
Yaruga neega
மனைவி மஹாலட்சுமி மாதிரி இருக்காங்க இவனுக்கு எதுக்கு இந்த வேள
கொரங்காட்டம்ஒருகூ(த்)தியார்.
மேட்டர் முடிச்சாட்டான் இப்ப பொண்டாட்டி கூட போய்ட்டாண்