அக்கா கணவருடன் உறவு வைத்து துரோகம் செய்த தங்கை!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 748

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 782

  • @DDinu-e6k
    @DDinu-e6k 10 หลายเดือนก่อน +67

    எல்லாத்தையும் பண்ணிட்டு எதையுமே பண்ணாத மாதிரி ஒருத்தன் உட்கார்ந்து இருக்கான்

  • @parthasarathi2588
    @parthasarathi2588 ปีที่แล้ว +124

    அந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அந்த அக்கா தான் தாயும் தகப்பனும் ஆக செயல்படுகிறார் சிந்திக்கிறாள் குடும்ப பொறுப்போடு அவளது தங்கைக்கும் சேர்த்தே ...பாராட்டப்படக்கூடிய பெண்மணி. கடவுள் அவளுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் ...

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +66

    அப்பன் காரன் எப்படியாவது கலட்டி விட்டுவிடலாம் பாக்குரான்..தகப்பன்காரன்.இவலதுக்கும் காரணம் அன்பான அக்கா பாவம்...

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +50

    2 Akka veetlayum 10 yeasrs irundhen innum rendavadhu Akka veetla tha iruken but Akka husband um enna own daughter madhiri pathukurar and nanum avara Appa madhiri matum thaan ninaipen
    Enga Akka husband madhiri kidaika punniyam pannirukanum avlo nallavaru Akka va thavira vera yaraiyum summa kuda paka mataru . . Avaru enaku Appa madhiri matum illa Kadavul madhiri. Mama na ipadi tha irukanum . .ipadi pata oru Akka husband kidaika Nanga romba lucky . . Sondha Akkavuku dhrogam panna first manasu epadinga varudhu . .

  • @abdulsalam-oe7gs
    @abdulsalam-oe7gs ปีที่แล้ว +123

    பாவம் அந்த அக்கா... என்னை அழவைத்து விட்டது 😭😭

  • @baskermsbbasker7561
    @baskermsbbasker7561 5 ปีที่แล้ว +309

    அக்காவின் குரல் நியாயத்தின் குரல்.

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 ปีที่แล้ว +61

    Laxmiji talks like a true mother. I really appreciate her good heart

  • @easysmarts
    @easysmarts 5 หลายเดือนก่อน +8

    யாரிடமும் கண்மூடித்தனமான அன்பு வைக்கக் கூடாது.ஏமாந்து விடுவோம்.அக்கா பாவம்

  • @priya4052
    @priya4052 10 หลายเดือนก่อน +15

    Nanum en sister a 3 years engaloda than vechurunthen..vela pathukitu iruntha....en husband en sister a avaroda magal mathri than pathukitar ... proud for my husband ...

    • @Manium_Devium
      @Manium_Devium 9 หลายเดือนก่อน

      Super husband sis ungaluku

    • @aiyshakadhar
      @aiyshakadhar 20 วันที่ผ่านมา

      En husband um dha pa en sister en kuda irukka 6 years agudhu

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +168

    அக்கா பாவம் தங்கை துரோகி அப்பனும் துரோகி

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 4 หลายเดือนก่อน +8

    Andha akka nilamaya yosicha romba kashtama iruku

  • @sonysonia9298
    @sonysonia9298 ปีที่แล้ว +54

    ❤என் அக்கா என்னுடைய அம்மா❤Love You ka❤❤❤

  • @sreenath3322
    @sreenath3322 ปีที่แล้ว +49

    Thatha saelavu illama thalli vida pakaran...great Appa sooper 👍👍👍

  • @manijeni1987
    @manijeni1987 4 ปีที่แล้ว +62

    அட பாவமே அக்கா நீங்க பாவம்

  • @trollarea1964
    @trollarea1964 ปีที่แล้ว +54

    Akka: Nallavanga
    Thangachi: Maturity illa
    Appa: Mental
    That hero: No comments simply waste 😤

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 4 ปีที่แล้ว +181

    பெரிய பொண்ணு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +9

      Of course. . Avanga evlo azhaga irukanga avanga manasu adha vida azhagu . . Avangala enaku romba pidichiruku .. cha avanga romba pavam . . Thangachiya nambi serthadhadhu thapa cha

  • @Abi-smiley
    @Abi-smiley ปีที่แล้ว +37

    எங்க அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️ எங்க மாமா அப்பா மாதிரி பாத்துப்பாங்க 😊✨

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 11 หลายเดือนก่อน

      Superb sissy 👍👏👏👏👏👏👏👏👏👏👏

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 9 หลายเดือนก่อน +3

      எதுக்கு 2 அடி தள்ளியே இரு உன் மாமனுடன் 🔥🔥🔥🔥🔥🔥😀😀😀😀😀😀😀😀

    • @Mathivinu-l1c
      @Mathivinu-l1c 8 หลายเดือนก่อน

      Yan akka veetukaru oru comedy pees ..,but my sister super.....❤❤❤

  • @தமிழன்ராம.ரவிக்குமார்.குவைத்வி

    அக்காவின் பேச்சில் நியாயம் உள்ளது.

    • @mahalingamkalyanasundaram8175
      @mahalingamkalyanasundaram8175 4 ปีที่แล้ว +5

      இரண்டாவது பெண்ணை அவர் அப்பாவோடு அனுப்பி பார்த்து கொள்ள வேண்டியது தான் முடிவு

    • @sekarsubramani5480
      @sekarsubramani5480 ปีที่แล้ว +1

      That black man womanizer.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      ​😅

  • @wintopgirl3090
    @wintopgirl3090 ปีที่แล้ว +60

    Acho indha akka oda words made me cry... I don't have a sister .... Wish I had a sis like her... ♥️♥️♥️♥️... Sending my love to you akka ♥️♥️♥️♥️♥️

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +158

    கூட்டிக் கொடுத்தஅப்பாவையும் சின்ன பொணணையும் சிறையில் போட வேண்டும்

  • @murugesanthangaraj8629
    @murugesanthangaraj8629 4 ปีที่แล้ว +122

    கேடு கேட்ட அப்பன் இந்த ஆளு எல்லாம் உசுரோட இருக்க அருகதை கிடையாது

  • @gurunathan9912
    @gurunathan9912 ปีที่แล้ว +344

    உன்னை மாதிரி ஒரு நல்லா அக்கா கடவுள் எனக்கு கூடுக்கல அக்கா😢

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 ปีที่แล้ว +8

      😢😢😢

    • @makhirsuarykandasamy4895
      @makhirsuarykandasamy4895 ปีที่แล้ว

      ​@@geethasuganthi887703😊

    • @ajaymurugesh821
      @ajaymurugesh821 ปีที่แล้ว +23

      அப்படி குடுத்தா அந்த அக்கா புருஷனை ஆட்டையபோடலாம்ன்னு பாக்குறியா.. 😂😂

    • @nandakumar6658
      @nandakumar6658 ปีที่แล้ว

      ​@@ajaymurugesh821q

    • @udayakumarprabakaran9523
      @udayakumarprabakaran9523 ปีที่แล้ว +1

      ​@@ajaymurugesh821Yow....😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +43

    அப்பன் அப்பா மாதிரி. பேசவில்லை. சின்ன பெண் தவறு செய்தும் கணவனை பிடிங்கி கொடுப்பது போல் பேசுகிறார். அப்பா என்ற பேயருக்கே அவமானம்

  • @DivyaAliya-xm6le
    @DivyaAliya-xm6le ปีที่แล้ว +7

    Intha periya akka va ennaku romba pudichirukku❤❤❤❤ ennaku 3 akka irukkaga pa

  • @anbanakudumbam1900
    @anbanakudumbam1900 10 หลายเดือนก่อน +8

    Andha akka avlo azhagu. Awlo nallavanga pavam

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว +71

    உண்மையில் முதல் குற்றவாளி அந்த கேடுகெட்ட அப்பன் தான்.‌விட்டா அவனே புரோக்கர் வேலை பண்ணுவான் போல 😂😂

  • @nithishiti9078
    @nithishiti9078 10 หลายเดือนก่อน +3

    பெரியார் பாப்பா சூப்பர்

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 4 ปีที่แล้ว +91

    இந்த அப்பனை முதலில் மிதிக்க வேண்டும் அப்பனா கூட்டிக் கொடுக்கும் மாமாவா மருமகன் பொறுக்கி பெம்பிளை கள்ளன் என்று தெரிந்தும் அவனை வீட்டில சேர்த்தது எவ்வளவு தவறு

  • @makiz6323
    @makiz6323 ปีที่แล้ว +72

    சூப்பர் அக்கா உங்களா மாதுரி பொண்ணுங்க இருக்கணும் இந்த நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

    • @karthikam9071
      @karthikam9071 11 หลายเดือนก่อน +1

      Enga Mama vum Apdi thaan ❤

  • @dakshinamoorthy-tt5go
    @dakshinamoorthy-tt5go ปีที่แล้ว +10

    என்ன சொன்னாலும் வந்து பெத்த குழந்தையை கொடுத்து நீங்க சொல்றது எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு

  • @shiva3861
    @shiva3861 8 หลายเดือนก่อน +6

    Na MBA.ICWA padichi iruken ennoda akka veettukar than padika vachanga . Enaku innoru appa

  • @slatha5822
    @slatha5822 8 หลายเดือนก่อน +6

    Appakaran parthave ,🔥🔥🔥🔥Yeriyudhu.

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 ปีที่แล้ว +106

    அக்கா நீதாம்மா சூப்பர் உன்னை மாதிரி பொண்ணு இருந்தால் இதுமாதிரி தப்பு இனிமேல் நடக்காது

  • @boomik211
    @boomik211 ปีที่แล้ว +141

    இந்த மாதிரி அக்காகிடைக்ககொடுத்து. வச்சிருக்கனும்

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 ปีที่แล้ว +62

    அப்பனுக்கு ஒரே எண்னம் ஒற்றை மாப்பிள்ளையை வைத்து ரெண்டு பெண்களையும் கரை சேர்க்க முடிவு செய்துவிட்டார்
    கணவன் கள்வன் மனைவியின் தங்கையை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் விளையாடிவிட்டான் தங்கையும் தடம் பார்த்து படுத்துவிட்டாள்
    இதில் அக்காள் தான் பாவம்

  • @RanjithV-n1p
    @RanjithV-n1p 6 หลายเดือนก่อน +6

    எனக்கு அம்மா அப்பா இல்ல இறந்துட்டாங்க எங்க அக்கா மாமா தான் எண்ண வளத்தாங்க எங்க மாமா ஏன்னோட அப்பா நல்லபயான பாத்து எனக்கு திருமணம் பண்ணிவச்சாங்க ஏன் கணவரும் ரோம்ப நல்லா பையன் நான் சந்தோசமா இருக்கேன் ஏனோட அப்பா எங்க மாமதான்

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +34

    First wife romba azhaga irukanga avanga speech kuda avangala madhiriye azhagu
    Thangachi konjam color ah irundhalum indha Akka tha romba romba azhaga irukanga
    Avanga eyes and lips la paka actress Iniya madhiri theriyudhu romba azhaga irukanga

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +15

    Enakum 4 Akkanga irukanga periya Akka veetla 7 years irundhen enga Akka enaku Ammave thaan Akka husband ah nanga mama madhiri ninaichadhey kidaiyadhu enga Appa madhiri tha . . Enaku avara mama madhiri ninaika pidiiadhu Appa madhiri matum tha ninaipen
    Akka nalla vazhanum nu tha endha oru nalla thangachiyum ninaipa Akka life ah kanavula kuda keduka ninaika kudadhu

  • @ssuganya4714
    @ssuganya4714 ปีที่แล้ว +3

    Amma appa akka iruthum illa irukan 😢😢 akka nee super 😢

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +61

    அக்கா தான் சூப்பர்

  • @Vimala-q5o
    @Vimala-q5o 3 หลายเดือนก่อน +2

    நீ எல்லாம் ஒரு பொன்னு பாவம் அந்த அக்கா

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +96

    என்ன அப்பன் இந்தாலு அப்பன் சரி இல்லை

  • @karthicksiva94
    @karthicksiva94 ปีที่แล้ว +25

    தங்கமான பொண்டாட்டி... யாருக்கும் அவ்ளோ ஈசி யா கிடைக்காது.. அந்த நாயி தப்பு பண்ணிட்டா

  • @anithavinendran7896
    @anithavinendran7896 8 หลายเดือนก่อน +2

    பொண்ணு மாதிரி நானும் என் தங்கச்சியை பார்த்தேன். இதே நிலைமை எனக்கும். இப்போ அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி ஒன்றாக இருக்கிறார்கள். என் மகளும் நானும் கை விடப்பட்டு இருக்கோம்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +41

    அறிவு கெட்ட அப்பன் சின்ன பெண்ணுக்கு ஆதரவு பெரியபெண்ணுக்கு எதிரியாக இருக்கிறார்

  • @GB-jw9lm
    @GB-jw9lm 5 หลายเดือนก่อน +3

    40:39 that புருசன் expression 😂😂😂
    41:32 மாமா முழிக்கிறாரு 😂😂😂
    41:41 இந்த புள்ளைக்கு படுக்க ரவ இடம் குடுங்க😮😮😮

  • @AhifanwerAnwer
    @AhifanwerAnwer 11 หลายเดือนก่อน +4

    Good father good sister good husband😂😂😂😂😂😂

  • @eswaris3196
    @eswaris3196 11 หลายเดือนก่อน +3

    அக்கா சூப்பர்

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 ปีที่แล้ว +10

    நல்ல வேலை எனக்கு தங்கச்சி இல்லை....😅 ஆனால் இப்படி ஒரு அக்காவும் எனக்கு இல்லை 😢

    • @thangad7
      @thangad7 11 หลายเดือนก่อน

      Nalla velai kalyanam aacha

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 ปีที่แล้ว +28

    சொல்வதெல்லாம் உண்மைல வர ஒரு கள்ளக்காதலன் மூஞ்சி கூட வொர்த் இல்ல.,பொண்ணுங்க எப்படி ஏமார்ராங்கனு தெரியல நம்மலும் சும்மாதான் இருக்கோம் 😅😂 இந்த பாப்பா அவ கூட தலைவர் போட்டாரு தாழ்ப்பா😅😂

  • @MurthyMurthy-mw2wy
    @MurthyMurthy-mw2wy ปีที่แล้ว +21

    திமிரு எடுத்து புள்ள வாங்குனதுக்கெல்லாம் நா பதில் சொல்ல mudiyathu🤣🤣🤣🤣 But... அக்கா பாவம்...... Good charghter 💔 broke familys and happiness 😡😡😡

  • @SnehaRajev
    @SnehaRajev 8 หลายเดือนก่อน +7

    ❤❤❤ your great akka

  • @jayaganthanr2987
    @jayaganthanr2987 หลายเดือนก่อน

    சூப்பர் அப்பன்... சூப்பர் தங்கை... சூப்பர் கணவன்...

  • @subra.manian1072
    @subra.manian1072 4 ปีที่แล้ว +21

    அந்த பொண்ணு சின்ன பொண்ணு நீங்கள் பெரியவர்கள் நமக்கு தெரியாதா பஞ்சும் நெருப்பும் உங்கள் வீட்டுக்காரர் வேலைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்து வேலை இல்லை என்று சொல்லும்போது நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்

  • @Estherkamali121
    @Estherkamali121 ปีที่แล้ว +24

    Eyes filled with tears‼️

  • @Hanu658
    @Hanu658 ปีที่แล้ว +9

    Best akka ❤. Yaaaru maa nee.
    Super akka ❤

  • @parthibanparthiban6089
    @parthibanparthiban6089 ปีที่แล้ว +30

    அப்பா.ஒரு.மாமா.பையன்.

  • @sheiksheik7584
    @sheiksheik7584 9 หลายเดือนก่อน +6

    Good sister ❤

  • @pm-dp1eq
    @pm-dp1eq 5 ปีที่แล้ว +25

    கிரிமினல் தாயோளி அம்மாவை கூட விட்டு வைக்க மாட்டான் ஓரு குடும்பத்தையே குளோஸ் பன்னிட்டான்

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 9 หลายเดือนก่อน +4

    இந்த கள்ளக்காதல் பிரச்சினையே அவங்க அவங்க தீத்துக்க இங்க ஏன்டா வந்து மானத்தை கெட்டுக்கிடா 😀😀😀😀😀😀😀😀

  • @haribabu384
    @haribabu384 ปีที่แล้ว +15

    felt sad eyes filled with tears for that akka...

  • @subramani4779
    @subramani4779 ปีที่แล้ว +4

    இதுக்கு நேரா அவங்க court கே போயிருக்கலாம் court போனா அவங்க ஊருக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும் ஆனால் இப்போ😮😮😅😅

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி அப்பனை சுட்டு தள்ளுங்க மேடம்

  • @arunaammu8394
    @arunaammu8394 หลายเดือนก่อน

    Appan,thangai,mama ellarum item case akka is a good girl iam sulute sister ❤

  • @AbisFashionAmbethkumar
    @AbisFashionAmbethkumar 8 หลายเดือนก่อน +2

    Akka neing romba nallavanga

  • @user-sumithra
    @user-sumithra ปีที่แล้ว +19

    Lakmi mamm .real hero ❤

  • @ww-hy1cw
    @ww-hy1cw ปีที่แล้ว +3

    Nalla akka. Nalla manasu

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan ปีที่แล้ว +10

    That dad spoil his daughters life💔

  • @KAMAL-CHEYYAR
    @KAMAL-CHEYYAR ปีที่แล้ว +6

    29:18 சூப்பர் கேள்வி மேடம்

  • @j.rubanpushparaj7225
    @j.rubanpushparaj7225 ปีที่แล้ว +9

    இந்த கிழவனுக்கு ஒரு கொழுந்தியா இருந்து இவர் வீட்டிற்க்கு வந்தால் இந்த கிழவன் என்ன செய்வான்...

  • @wilsona1283
    @wilsona1283 ปีที่แล้ว +3

    Akka super enakku ithupol 3. Akka. Irukkanka amma mathiri

  • @balachander4199
    @balachander4199 ปีที่แล้ว +70

    Akka is very good human being

  • @SambathNandhu-mu9hi
    @SambathNandhu-mu9hi ปีที่แล้ว +22

    Vera level akka ninga ,,😍😍😍😍😍

  • @MuruganV-wm8mm
    @MuruganV-wm8mm ปีที่แล้ว +3

    AKKA SUPER CARE FOR EVANKA RENDUPETHAUM VITTU VILAGAUM AKKA

  • @jayakumarraju2000
    @jayakumarraju2000 11 หลายเดือนก่อน +2

    Pappa iva nalla ooppa😂😂😂

  • @Jay2910
    @Jay2910 ปีที่แล้ว +9

    38.56 🤣🤣🤣🤣🤣 enkita keta paninga???
    Lakshmi madam ultimate😂😂😂😂😂😂😂

  • @எங்கள்தளபதிஏசு
    @எங்கள்தளபதிஏசு 5 ปีที่แล้ว +17

    ஏற்கனவே ஒரு கதை பாத்தாச்சி மனிஈஈஈஈஈஈஈஈஈஈ.அண்ணன் மா இல்ல மாமா.பாப்பா போட்டால் தாப்பா. எனக்கொரு சின்ன கேள்வி நீ அப்பாவா மாமா வா.நீ பொத்தி பொத்தி பாத்திருக்க அதான் அவன் தொறந்து பாத்துருகான்

    • @arunbasker1527
      @arunbasker1527 3 หลายเดือนก่อน

      Antha episode ennala sirippa adakka mudiyala😂😂😂

  • @NavilBanu
    @NavilBanu ปีที่แล้ว +6

    2023 la entha video yairrala pakkuringa oru like pottunga😊

  • @pandiyanp8125
    @pandiyanp8125 5 หลายเดือนก่อน +1

    உன்ன மாதிரியே எனக்கு ஒரு அக்கா வேணும்

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 ปีที่แล้ว +6

    Akka.solradhu.corect100

  • @kavi7488
    @kavi7488 ปีที่แล้ว +151

    பெரிய பொண்ணு சூப்பர் ஹீரோ

    • @vv-fw2yq
      @vv-fw2yq ปีที่แล้ว +1

      devidya munda ava

    • @YaazhiniSp
      @YaazhiniSp 2 หลายเดือนก่อน

      Poi unga ammava apdi sollu baadu naaye ​@@vv-fw2yq

  • @Dhalinijuli-if7br
    @Dhalinijuli-if7br 8 หลายเดือนก่อน +1

    Pavam antha akka 😢😢😢😢😢

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +9

    Enga Mana va kai eduthu kumbidanum pola thonudhu
    Neenga Mama illa enaku Appa
    Enga Akkavukaga uyiraiye kudupen
    Enga Mama va kadavula ninaichi kumbiduven . . En kannellam kanneer varudhu . . Ipadi pata oru nalla manushana pakuradhu romba romba kashtam . .

  • @GuruGuru-t6e
    @GuruGuru-t6e ปีที่แล้ว +15

    நல்ல அக்கா பாவம்

  • @meera828
    @meera828 ปีที่แล้ว +1

    Enka veeddila naanka 4 girls unmarried a irukkirappo, enka periya akka married. Enka aththan enkalukku oru appa. Appakum mela. Oru paarvai kuda thappa irukkathu. Akka oru amma . Ithellam paakkirappo enna sollurathu theriyala. Appo oru cinna veeddila avvalavu peru irunthom. Ippo ellaarum vasathiya irukkom.

  • @Crazy_kids_cortoon
    @Crazy_kids_cortoon ปีที่แล้ว +10

    Intha mathiri appana ella vetti podanum .. pudikalana ethuku pethukanum pudicha kozhanthaiya mattum pethuka vendiyathana.. pethu potutu athungala kashta paduthurathu

  • @samayam8108
    @samayam8108 หลายเดือนก่อน

    அக்கா தேவையில்லை...
    அக்கா கணவர் முக்கியம் 😮😮😮

  • @shameemshahul3198
    @shameemshahul3198 ปีที่แล้ว +5

    ஏம்மா உன் தங்கையவே திட்டிட்டு இருக்கியே அவன் குறமுழி முழிச்சிட்டு உட்கார்ந்து இருக்கானே அவனைதிட்டி இரண்டு பளார்பளார் னு அறையமாட்டே உன் யோக்கியமான புருஷனை

  • @V.PAVITHRABaava
    @V.PAVITHRABaava 8 หลายเดือนก่อน +1

    Heyyyy kannu munnaye maayama poitaaru antha kelavan 😅😅😅😂😂😂

  • @subamurali2686
    @subamurali2686 ปีที่แล้ว +10

    அக்கா சூப்பர்

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc 9 หลายเดือนก่อน +1

    Appa nu kku salute.

  • @devithiru1348
    @devithiru1348 ปีที่แล้ว +47

    Antha akka pavam😢 epdi ungalukulam nambikai throgam pana manasu varuthu? 😭

  • @dheepasureshbabu9415
    @dheepasureshbabu9415 ปีที่แล้ว +4

    Watching 2024

  • @KokilaKokila-cs9yh
    @KokilaKokila-cs9yh ปีที่แล้ว +20

    Pavam antha akka...😢😢😢😢

  • @ameelasanchez2323
    @ameelasanchez2323 ปีที่แล้ว +30

    Your the best akka equal to amma ❤

    • @erodesanthosh4686
      @erodesanthosh4686 11 หลายเดือนก่อน

      Hi

    • @GurudossGurudoss
      @GurudossGurudoss 6 หลายเดือนก่อน

      Akka எப்போதும் அம்மா தான் ❤❤❤❤

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 4 ปีที่แล้ว +7

    ரொம்ப நல்ல எபிஸோட்.இதில் கொடுமை என்னவென்றால் மூத்த பெண் ஒரு கட்சி.கடைசி பெண்ணும் அப்பனும் ஒரு கட்சி. ஏற்கெனவே ஒரு குடும்ப நிகழ்வில் எல்லோரும் தூங்கும்போது இரவில், கடைசிக் கொழுந்தியாளிடம் தவறாக நடக்க முற்பட்டுப் பிடிபட்டிருக்கிறான்.அதில் சமாளித்துப் பேசி தப்பித்திருக்கிறான்.அந்தச் சின்னப்பெண்ணும் உடனே சீறியெழாமல் அமைதியாகப் போனது அவனுக்கு கிரீன் சிக்னல்லாகத் தோன்றியிருக்கிறது. எனவே அவன் திரும்பவும் முயற்சி செய்து அவளிடம் அக்கா மோசம் நீ எவ்வளவு திறமைசாலி இந்த விஷயத்தில் என்று தூபம் போட்டு படுக்க வைத்திருக்கிறான்.லஷ்மி மேமும் இதை மேலோட்டமாகச் சுட்டிக்காட்டினார். புருஷன் வெளியூர் போனால் பொண்டாட்டி தனியாக தன் இரண்டு குழந்தைகளுடன் படுத்துக் கொண்டு பாதுகாப்பாக தூங்க முடியாதா? கொழுந்தியாள் வந்து வாசலில் உட்கார்ந்து வாட்ச் மேன் மாதிரி காவல் காக்கவா போகிறாள்?. அப்போது ஏன் சந்தேகமே வரவில்லை அக்காளுக்கும் அப்பனுக்கும்.இத்தனைக்கும் காரணமானவன் செய்வதையும் செய்து விட்டு கல்லுளிமங்கன் மாதிரி உட்கார்ந்திருக்கான். பொருக்கிப் பயல்.என்ன சம்பாத்தியம் பண்ணுகிறான் என்றால் சென்னையில் மூட்டைதூக்கிப் பிழைக்கிறானாம்.தனது மனைவிக்கும் , தனக்குப் பிறந்த 2 குழந்தைகளுக்கும் வயிறார கஞ்சி ஊத்தவே வக்கில்லை.இந்த லக்ஷ்ணத்தில் மகள் போல் பார்த்துக்கொள்ளவேண்டிய மனைவியின் தங்கையைப் பெண்டாள ஆரம்பித்துவிட்டான் இந்த சண்டாளன். அவனை இந்த மூவரும் சேர்ந்து அடித்துத் துவைக்காமல் இவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்களே.அப்பனின் தீர்வைப் பாருங்கள் அக்காவின் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு குடிசையைக் கட்டி தங்கச்சியும் புதிதாய் பிறந்த பிள்ளையும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்கிறான் அறிவு கெட்ட மூதேவி.இப்படிச்செய்தால் அந்த கிறுக்குப்பயல் இரண்டு பெண்டாட்டி வாழ்க்கையல்லவா வாழ்வான்.அதற்கு துணைபோகக் கூடாதல்லவா? இளவரசிக்கு வயது 19 தான் ஆகிறது.பிறந்த குழந்தையை அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு திருமணம் செய்து வாழ்க்கையைப் புதிதாக தொடங்குவதே நல்லது.சில வருடங்கள் கழிந்ததும் வேறு ஒரு நல்ல கணவன் இளவரசிக்கு அமைவான்.அந்த நம்பிக்கையோடு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடவேண்டும்.அதுவே இவர்களுக்கு நல்லது.

    • @aswinanbu143
      @aswinanbu143 ปีที่แล้ว +1

      எல்லா ம்சரிதான் நமக்கு சரின்னு படுதுகூரு முட்டை அப்பனுக்கு கட்டிகுடுக்கவக்குஇல்லகூட்டிசீகடுப்பாகுது

  • @benazriuma9698
    @benazriuma9698 ปีที่แล้ว +3

    Yen akka mama yenku appa amma mathiri

  • @selvaraj7609
    @selvaraj7609 7 หลายเดือนก่อน +1

    Akka Best nalla kluka

  • @malar897
    @malar897 ปีที่แล้ว +273

    அப்பகாரன ஓங்கி நாழு அரை கொடுக்கனும் போல இருக்கு

  • @appupapa
    @appupapa ปีที่แล้ว +6

    Very matured akka