16 வயதில் கட்டயாப்படுத்தி திருமணம் செய்து வைத்த குடும்பம்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 880

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 854

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1069

    ஜி தமிழ் ரொம்ப கெஞ்சி கேட்கிறேன் இந்த நிகழ்ச்சி மறுபடியும் நடத்துங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்🙏🙏🙏🙏

    • @Rathis1989
      @Rathis1989 ปีที่แล้ว +45

      Aduthavan prechanai la avlo interest

    • @RamanRaman-oc8hh
      @RamanRaman-oc8hh ปีที่แล้ว +14

      ப்ரொ நமலும் நம்மலும் போக வைப்பு எருக்கு

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว +4

      வேண்டாம் கூடாது

    • @divyadivya2222
      @divyadivya2222 ปีที่แล้ว +1

      Yy

    • @bharathijsenguttuvan7573
      @bharathijsenguttuvan7573 ปีที่แล้ว +1

      😊

  • @kumarm8381
    @kumarm8381 3 ปีที่แล้ว +278

    நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவதில்லை .
    நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை

  • @selvi8665
    @selvi8665 ปีที่แล้ว +275

    இந்த நிகழ்ச்சி மீண்டும் நடக்க வேண்டும்

  • @KarthikKarthik-sc2zl
    @KarthikKarthik-sc2zl ปีที่แล้ว +152

    இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடர வேண்டும் ❤❤❤❤❤❤

  • @Anishan90..
    @Anishan90.. 11 หลายเดือนก่อน +338

    2024 la yarallam paakuringa 😮

    • @Anishan90..
      @Anishan90.. 11 หลายเดือนก่อน +1

      ​@@magesharmi5739upload Pani irukkan 😅

    • @_priya3103
      @_priya3103 10 หลายเดือนก่อน +2

      😅😅

    • @sarathkumar6780
      @sarathkumar6780 10 หลายเดือนก่อน +1

      😂😂

    • @sankarsankar7339
      @sankarsankar7339 6 หลายเดือนก่อน

      😅😅

  • @manikammanjula3419
    @manikammanjula3419 ปีที่แล้ว +132

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி திருப்பியும் போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதைப் பார்த்து திருந்துறவங்க நிறைய பேர் இருக்காங்க தப்பான வழியில் போனா இப்படித்தான் வாழ்க்கை சீரழியில இந்த ஒரு நிகழ்ச்சிசி எடுத்துக்காட்டு

  • @jothi.vjothi.v8187
    @jothi.vjothi.v8187 ปีที่แล้ว +236

    அம்மா மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடர்னும்

    • @VijayM-n9u
      @VijayM-n9u ปีที่แล้ว +1

      Nadichavanga ellarukum payment kudutthu anuppiyachi no chance

    • @hey346
      @hey346 10 หลายเดือนก่อน

      @@VijayM-n9u lus

  • @yasminebegam3409
    @yasminebegam3409 หลายเดือนก่อน +8

    Ippo mattum intha show thirumba vantha zee tamil top show ithan irukkum ❤❤❤❤🎉

  • @Ajayshilu-lb5fo
    @Ajayshilu-lb5fo ปีที่แล้ว +72

    Who all watching this episode in 2023 .plese like here 😂

  • @maheswarim8105
    @maheswarim8105 6 หลายเดือนก่อน +10

    மறுபடியும் இந்த நிகழ்ச்சி போடுங்க ப்ளீஸ்... 🙏🏻..

  • @kuppusamy7515
    @kuppusamy7515 10 หลายเดือนก่อน +9

    இந்த நிகழ்ச்சி மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா வேண்டும்.

  • @arungopal9501
    @arungopal9501 5 ปีที่แล้ว +30

    சூப்பர் தீர்ப்பு

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +31

    Lakshmi Madam 👏👏👏👏👏👏Excellent mam!!
    Inthe kileven rombeh mereturan!!!! 😡

  • @JasmithaKarthik-n6w
    @JasmithaKarthik-n6w ปีที่แล้ว +202

    எனக்கு மட்டும் இப்படி ஒரு கணவர் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் நான் என் கணவனை விட்டு ஒரு நாள் கூட இருந்திருக்க மாட்டேன்

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว

      user-oz8sb5m2z... அவனெல்லாம் 'புருஷனா'? 9 மாதிரி இருக்கான். அவன் கையை ஆட்டி பேசுவதும் அவன் காலை வைத்துக்கொண்டு உட்காருவதும் அப்படியே 9 மாதிரி இருக்கு. உனக்கு இவன் போன்ற புருசன் வேணுமா?😂😂😂

    • @saravanaperumalselvaraj
      @saravanaperumalselvaraj ปีที่แล้ว +3

      Good 🥰

    • @RithikRajSugu-io7xv
      @RithikRajSugu-io7xv ปีที่แล้ว +3

      Yes mam

    • @lokeshashokan7445
      @lokeshashokan7445 ปีที่แล้ว +2

      Good

    • @kumaravel9296
      @kumaravel9296 ปีที่แล้ว

      Mmm

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh 4 ปีที่แล้ว +105

    பாவம் அந்த பொண்ணு, புருஷன விட்டுட்டு போனான்னு இப்போ சொல்றவங்க காதலிச்சவன கட்டி வச்சிருந்தா இந்த நிலைமையே வந்திருக்காது

  • @gayugayathri9822
    @gayugayathri9822 ปีที่แล้ว +42

    antha ponnu nala ponnu

  • @kesavan06
    @kesavan06 ปีที่แล้ว +15

    28:17 That Face The Died Pain....💔🥀

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 ปีที่แล้ว +103

    இருக்குறது ஒரு வாழ்க்கை மண்ணோடு மண்ணா ஆககப்போற உடல் காதலிச்சவங்களோட தான் வாழ விடுங்களேடா

    • @vasanthvasanth2111
      @vasanthvasanth2111 4 ปีที่แล้ว +5

      Fact fact bro

    • @baskaranu68
      @baskaranu68 4 ปีที่แล้ว +2

      Trueeeee

    • @ajaymunichandiran6542
      @ajaymunichandiran6542 4 หลายเดือนก่อน +3

      உறவு முறைகள் எதற்கு? மனித மிருகமாக வாழ விரும்பும் காலம்... களிகலாம்..

    • @AnnaLakshmi-g4k
      @AnnaLakshmi-g4k 2 หลายเดือนก่อน +3

      அப்போ உன் பொண்டாட்டி எவன் கேட்டாலும் குடுப்பியா kaathalichaanu 😂😂

  • @sudhachandrasekar3311
    @sudhachandrasekar3311 8 หลายเดือนก่อน +8

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் தொடர வேண்டும் மிகவும் கேட்டுக்கொள்கிறேன்

  • @athiravijayan6326
    @athiravijayan6326 ปีที่แล้ว +30

    The Girl is innocent

  • @nandhinipushparaj4614
    @nandhinipushparaj4614 9 หลายเดือนก่อน +5

    Intha program thirumba varanum pls

  • @Mayo_Lawrence
    @Mayo_Lawrence ปีที่แล้ว +72

    Andha ponnu romba innocent, indha comment padikura paadhi mutta pasangalukku adhu puriyaama avaloda character assassinate pandra mathiri comment pandranga.
    1. Andha ponnu avanga v2la munnadiye sollitanga.
    2. Andha ponnu photo eduthadha maraikaama soldranga, plus v2la keakama 1 paisa eduthadhu illa.
    Appo avaloda character puriyudha ?
    3. Andha ponnukku konjam kooda viruppam illama kalyanam panni vechu irukanga, adhu epdi oru ponnukku avanga amma pakkathula illama kooda kalyanam nadakkum ?
    Ivangaley munnadi plan panni andha paiyen ah v2kulla vittu kattayam ah thali katta solli irukanga.
    4.Ava endha paiyen ah love pannalo seththalum avan kooda dhan saaven illana enakku vazhakkaiye venam nu soldra, inga neraiya per love la irukkum podhey theriyama cheat pannittu irukanga, love pannittu enjoy pannittu kalyanam nalla vasadhi irukka paiyen ah paathu settle aaguranga avangalukku nadavula love pannavan dhan venum nu sanda poduranga(periyar sonna penn mathiri) avanga v2la adimai ah irukuradhu pudikaama avangalukunu irukura orey oru life ah pudicha mathiri pudichavanga kooda irukka ninaikuranga adhula oru ezhavu thappum illa.
    En da ivlo peasuringaley andha ponnu andha paiyen ah love pannamalaiya avanoda irukanum nu ninaippa ?
    Avan mela nambikkai illamalaiya avan dhan venum nu v2la irukka ellaraiyum aethirthu nippa ?
    Andha ponnu rare
    Avaloda character ah puriyama vaai ku vandhadha peasadhinga.
    Judge eh seriyaana decision sollala.
    Andha porombokku appa
    Andha kattaya thali kattuna husband
    Orey oru ponnoda manasa maatha thaniya v2kulla paiyana vitta andha amma
    Ivangalukku nadavula ava ivlo bold ah ninnadhu dhan rare.
    Andha ponnu mathiri inga 90% yaarum illa.
    Ava avloda lover ku unmaiya irukka
    Adhu onnu podhum ava character epdinu judge panna.
    Neenga enga irundhalum nalla irupinga nga unga nalla manasukku nalladhu nadakkum.❤

    • @umamalathy4154
      @umamalathy4154 ปีที่แล้ว +4

      Correct

    • @nishapoovupuspa9064
      @nishapoovupuspa9064 6 หลายเดือนก่อน

      💯💯💯correct

    • @ReshmaBasheer-n6r
      @ReshmaBasheer-n6r 5 หลายเดือนก่อน +2

      கை வலிக்கல 😮 type பண்ண

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 2 หลายเดือนก่อน +1

      Adiye munda Ava koodi aripu eduthu 15age la pregnant ahiruka nie avalku vakalatu vangura adai eduku Vela vetti ko di evlo time waste panradukj😂😂😂

    • @Mayo_Lawrence
      @Mayo_Lawrence 2 หลายเดือนก่อน +1

      @@uniquevideosind8736 poo da baadu 😂

  • @Anishan90..
    @Anishan90.. 11 หลายเดือนก่อน +22

    Insta paathu yarallam vanthinga 😮

  • @pavithrapavi8838
    @pavithrapavi8838 ปีที่แล้ว +68

    அந்த பொண்ணு பாவம் 🥺

  • @Indhu1902
    @Indhu1902 ปีที่แล้ว +16

    Thirupi entha show varanum❤😢

  • @selvakumarr9500
    @selvakumarr9500 11 หลายเดือนก่อน +7

    எங்க ஊரில் ஒரே வகையாராவை சேர்ந்த அண்ணன் தங்கை காதல் திருமணம் செய்து உள்ளார்கள்.அவர்களை பார்த்தாலே கடுப்பாகும்.

  • @kalaikadal6036
    @kalaikadal6036 11 หลายเดือนก่อน +15

    இது நடந்து 8 வருஷம் ஆச்சி செல்வம் வேற பொன்ன கட்டிடிட்டு சந்தோசமா இருக்கான் முத்துமாரி பாவம் சிரழியுறா

    • @sarveshranji
      @sarveshranji 11 หลายเดือนก่อน +3

      Really

    • @girl-gx6mg
      @girl-gx6mg 9 หลายเดือนก่อน

      Ong😮

    • @Tamilselvi-wr9vc
      @Tamilselvi-wr9vc 8 หลายเดือนก่อน

      Unmayava

    • @vasanthis6686
      @vasanthis6686 4 หลายเดือนก่อน +3

      Aduchuvidu 😂😂😂

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 หลายเดือนก่อน

      முத்து மாரி கேப்மாரி
      ஆயிடாடாளா?

  • @silentkiller3440
    @silentkiller3440 4 ปีที่แล้ว +82

    இஷ்டம் இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணுனதும் தப்பு

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ ปีที่แล้ว

      அது குழந்தை பதினாறு வயது பாவம் அவனையும் அவனின் அப்பனையும் உள்ளே தள்ள வேண்டும் மூதேவிகள் தரித்திரம்

    • @ammuroseline4274
      @ammuroseline4274 2 หลายเดือนก่อน

      Yes

  • @hahaan461
    @hahaan461 10 หลายเดือนก่อน +2

    Lakshmi mam kaga yarallem intha show pakringa oru like podunga pappom😂😂😂

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 10 หลายเดือนก่อน +5

    Come back குடுங்க மேம்.

  • @Nandhu_Vlogs1996
    @Nandhu_Vlogs1996 ปีที่แล้ว +42

    16 age married pannadhu thappu, kattaya paduthi pannadhu thappu , meraturadhu thappu...pavam andha ponnu😢

    • @KanilaJosphin
      @KanilaJosphin 9 หลายเดือนก่อน +1

      Yes😢

    • @Nandhu_Vlogs1996
      @Nandhu_Vlogs1996 9 หลายเดือนก่อน +1

      @@KanilaJosphin amaga🥲

    • @Wilfer_1
      @Wilfer_1 5 หลายเดือนก่อน

      Ava amma maari ille mama velai paathirukka..😮

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 2 หลายเดือนก่อน +2

      Apo Ava koodi aripu eduthu 15age la pregnant ahiruka so avunga panunadu correct... Marriage panni vekala Eva tevdiyala ahirupa😂😂😂

  • @UmaMaheshwari123-t2l
    @UmaMaheshwari123-t2l ปีที่แล้ว +6

    Please continue the program

  • @rtrtt7478
    @rtrtt7478 ปีที่แล้ว +3

    Very complex case

  • @JungkookRanjuBTS
    @JungkookRanjuBTS 10 หลายเดือนก่อน +1

    Nalla amma
    Nalla thaimaman😅

  • @sridharchandrasekaran3181
    @sridharchandrasekaran3181 4 ปีที่แล้ว +8

    Good decision

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 7 หลายเดือนก่อน +1

    Appa amma super aa safety aa pesuranga

  • @DeviDevi-p6v
    @DeviDevi-p6v 15 วันที่ผ่านมา

    Neenga indha show marubadium start pannunga niraya perukku vaazhu kidakkum neenga comments padinga palaroda muga moodi kizhikka padum plz 🙏🙏🙏

  • @mokshithasrichoro
    @mokshithasrichoro ปีที่แล้ว +50

    Pudikkathavar kitta vazha mudiyathu athu romba kastam

    • @vinothshan2158
      @vinothshan2158 ปีที่แล้ว

      அதுக்காக அண்ணன் தங்கச்சியும் ஓக்க ஒத்துகிற , அப்போ உன் குடும்பத்துல பெண்ணே எடுக்க கூடாது சாமியோ

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 ปีที่แล้ว +22

    Pidikkada kanavanoda vala mudiyathu pidicha payyanoda anuppi vynga

  • @user.brabhu
    @user.brabhu ปีที่แล้ว +14

    பதினாறு வயசுபொண்ணவீட்டுக்குல்லயாரும்இல்லாநேரத்தில்தாலிகட்டுவானா

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 4 ปีที่แล้ว +8

    20:41 maanankettu seeralinch pichayedukkappora "aishwarya rai" entry with bgm😂😂😂

  • @sriammanhairlines8589
    @sriammanhairlines8589 11 วันที่ผ่านมา

    இந்த நீங்கச்சியை மறுபடியும் நடத்துங்க ப்ளீஸ் 🙏🙏🙏

  • @SUGANYA.7
    @SUGANYA.7 5 ปีที่แล้ว +15

    Mama: aambala thimirla paesuraaru
    Husband: 2 varusham sambadhichi poatrukaen iva en kooda dhan varanum
    Amma: ivaluku kalyanam aanapoa na. Veetlayae ila aana kooda irundhu andha payala palagavitruku
    Andha ponnu: enakunu manasu ilaya nan pudichavan kooda vazha urimai ilaya ?
    Lover: avan andha ponnuku annan dhan aana andha ponnoada amma ku annan paiyanuku kuduka istam so avan kanja adipaan 4ponnu kooda suthirukaanu solraanga
    Unaku andha lover um vaendam husband um vaendam amma kooda iruma

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว +1

      Husbend side :Rendu varusham orutharukku sambarichi pottu raani pola paatthukittu vartthaikku vartthai pidikkalanu sonna. Adhu feeling kedaiyadha nee yarukkavadhu podu appo puriyum
      Amma side : oru ponna vachirukka avangalukku theriyadha yaruku kuduttha nallaruppanu adhu Annan paiyyana irundha enna eraval paiyyana irundha enna
      Mamanar side : sondha thangachi ponnu chinna vayasula irundhu patthavanu konjam adhatti pesuraru ... Paiyyana pidikkalanu vartthaikku vartthai avar munnadiye sonna aadhangam adhu
      Lover side : thangachi nu therinjiyum iva vandha podhumnu nenaikiran idhu enna designune theriyala kaamatthukkaga weight pandran naayi elumbukku weight pandra pola
      Ponnu side : love Panna dairiyam iruku avan kooda padukka dairiyam irukku but izhutthuttu oda dairiyam illaya ....kattaya kalyanam Panna ennapetti padukkaiya thookkittu marunale in lover kooda oda vendiyadhudan rendu varusham andha paiyyan thalaiyila yen molaga aracha ilicha vaayana avan nee marunale odirundha in life unakku pudicha pola irundhurukkum avan life nallarundhukkum naalu suvatthula nadandhadhu yarukkum theriyamale poyirukkum ippo neenga eppadi irundhingalo oor ulagam purushan pondatti rendu varusham onna irundhadan nenappannga ..in life kku oru alu irukan avan lifekku......... Ketta naa asapadakoodadha naa vaazha koodadha nu kekkura aasapaduradhu mukkiyamila adhai naama eppo adaiyurom ladam matter irukku
      My side : edhukkuda indha maanangetta pozhappu ......Annan thangachi murai love .....ennadan neenga purushan pondattiya vaazhndhalum andha uravumurai oru nimidam vandhu pogadha thu thu thu kevala jenmangala ...... Ippadiyum yosikkalam

    • @SUGANYA.7
      @SUGANYA.7 4 ปีที่แล้ว

      @@prakashprakash3808 yosikalsm bro thappila andha ponnu side la irundhu yosichi sonnaen

  • @ananthiskidslunchideas3342
    @ananthiskidslunchideas3342 4 ปีที่แล้ว +11

    Thai maaman romba pesuraru

  • @VasumathiBs
    @VasumathiBs 11 หลายเดือนก่อน +18

    இந்த நிகழ்ச்சி மறுபடியும் வரனும் ப்ளீஸ் மேடம்

  • @massgaming8479
    @massgaming8479 11 หลายเดือนก่อน +4

    Instagram mel paathu vittu varum nanpargal Anivarum oru like pannittu poonga...😂😂😂

  • @raviBoothanayagam-eg1hs
    @raviBoothanayagam-eg1hs 7 หลายเดือนก่อน +2

    Next season pls start

  • @rajmohan6481
    @rajmohan6481 2 หลายเดือนก่อน

    Music 🎵🎶 nice

  • @Pandystudio
    @Pandystudio ปีที่แล้ว +9

    Zee tamil thapika point iruku 39:30 la😂😂😂😂😂😂

  • @devithiru1348
    @devithiru1348 ปีที่แล้ว +31

    Yennada ellarum enaku venum enaku venumnu kekringa😂😂

  • @Lulu_Vlogs33
    @Lulu_Vlogs33 ปีที่แล้ว +3

    Solvadellam unmai nigalchi marupadiyum nadathungal please please Lakshmi mam marupadiyum vanga enda nigachiku

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 ปีที่แล้ว +6

    28:16 Avaroda Vaarthaila Aayiram Vazhi Undu

  • @nageswarybs5300
    @nageswarybs5300 ปีที่แล้ว +80

    பாவம் அந்தப் பெண்... இவர்களுக்கு மத்தியில் இருந்து தத்தளிக்குது

  • @gemkumar9893
    @gemkumar9893 4 ปีที่แล้ว +41

    ஏன்டா வெள்ளை வேட்டி.. உனக்கு வெக்கமே இல்லையாடா. முட்டாபயலே. பொட்டபயலே.உன்னை பாத்தாலே புடிக்கலன்னு அந்த புள்ள சொல்லுது...அப்படியும் விடமாட்டேங்குற. எனக்கு அவ வேணும்... அவ வேணும் சொல்ற.. பொட்டபயலே.. மானங்கெட்ட பயலே..உன்னை பாத்தா எனக்கே எரிச்சல் வருது.

    • @reniva6578
      @reniva6578 6 หลายเดือนก่อน

      Correct

    • @Wilfer_1
      @Wilfer_1 5 หลายเดือนก่อน +1

      😂😂😂ama bro . Avana paathale ooma kusumpan maari theridhu. Sariyana kalloori mangen.
      Santhega percazhi pola thaan irukkaan. Ava odama enna seivaa

    • @sanjaii4792
      @sanjaii4792 4 หลายเดือนก่อน

      ​@@Wilfer_1😂😂

  • @mathav6005
    @mathav6005 4 ปีที่แล้ว +31

    thangam, chellakutty ammukutty - adengappa

  • @ramselvi4588
    @ramselvi4588 ปีที่แล้ว +7

    Lakshmi mam super

  • @nithishdhanam6656
    @nithishdhanam6656 ปีที่แล้ว +43

    புது யுகம்
    புதுமைக் காதலர்கள்
    நவீன கால ஆண்கள் ----பெண்கள்
    புரட்சிக் காணும் மனித மிருகங்கள்

  • @umamalathy4154
    @umamalathy4154 ปีที่แล้ว +15

    Endha Ponnu paavam kattayapaduthy Kalyanam panni erukanga two years ha stubborn ha avan kooda pondatiya vaalama eeundhuruka appo Ava evlo veruthu erupa , Anna thangachi moranu theriyama dha love panni erukanga adhuvum dhoorathu sondham dhane podhuva dhoorathu sondhatha ellarayum Anna akka nu dha solluvom, nam munnorgal kaalathula siblings dha marriage pannipanga, endha valakam kalapokula maarittu, 16 years marriage selladhu papa unga amma unna nalla emotional blackmail pandranga nee poi unaku pudichavanoda vaalu , Avanum nallavana kettavananu paathuko avlodha ellati thaniye erundhudu.

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว +4

    Avuga panragalo illaya nenga BackGround music semma... Dum Dum Dum Dam Dam Dam

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 6 หลายเดือนก่อน +1

    Lakshmi mam ungala enaku romba pidikum... Again intha program start pannunga.

    • @venkatsanjana9506
      @venkatsanjana9506 24 วันที่ผ่านมา

      Yes madam intha program thirumpa varanum please please madam 🙏

  • @smallqueen8797
    @smallqueen8797 4 ปีที่แล้ว +22

    16 years love studied until 5th standard what kind of future can she have? She does not know life at all. I admire the father and his talk..

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 ปีที่แล้ว +11

    Blue சட்டை தன்னோட வேலை முடிந்தது.
    இனி அவளே பிரச்சனை சமாளிச்சு வரட்டும்.... பாத்துக்கலாம் என்று உக்காந்துதான் 😂😂😂

    • @lingamv8926
      @lingamv8926 5 หลายเดือนก่อน

      Correcta sonninga.ama

  • @dhee3266
    @dhee3266 8 หลายเดือนก่อน

    We want solvathelam unmai back plsssss plsss plsss we want lakshmi ramakrishnan mam.to host the show😊

  • @magiemagie643
    @magiemagie643 5 ปีที่แล้ว +54

    Something wrong with mum. Stopped her from education. Forced her to get married to a person she dont like.
    The husband body language something wrong.
    Marriage itself is not proper. The gal is telling the truth abt her fmy.

    • @harakiri5320
      @harakiri5320 5 ปีที่แล้ว +9

      Magie Magie yeah you are right. People here are blindly putting fault on the girl

    • @sakilshayaan754
      @sakilshayaan754 5 ปีที่แล้ว +4

      Yes

    • @anbupriya5380
      @anbupriya5380 4 ปีที่แล้ว +1

      Thaalikki mariadha irukku kaddidu wera orudhanoda pola kooda ,,

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +1

      That mom want her safety her bro ll provide that so she want to give her daughter in marriage and secure her relationship with her bro.that too marrying without anyone .

    • @anukm131
      @anukm131 4 ปีที่แล้ว +1

      Yes.it's right

  • @tharshitharshika3072
    @tharshitharshika3072 5 ปีที่แล้ว +6

    பெண்களுக்கு 15 வயது 9மாதங்கள் நிறைவடைந்திருந்தால் திருமணம் செல்லுபடியாகும்....19 வயதின் பின்னர் registration செய்து கொள்ள வேண்டும்.. அது வரை சேர்ந்து வாழலாம்... என் வாழ்வில் அது தான் நடந்தது... இன்று திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்...9 வருடங்கள் முடிந்து சந்தோஷமாக வாழ்கிறோம்...

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 ปีที่แล้ว +1

      வெகுகாலமாகவே இதே சட்டம்தான் நடப்பிலுள்ளது.ஆணுக்கு வயது 21ம் பெண்ணுக்கு வயது 18ம் பூர்த்தியடைந்திருக்கவேண்டும்.அந்த திருமணம் மட்டுமே செல்லுபடியாகும்.படித்த பெண் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு தாலிக்கு 8 gm தங்கம் மற்றும் ரூ.25000 for+2 and Rs.50000 for degree, வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில் தெளிவாக உள்ளது.பெண்ணுக்கு 19 வயதானபின் Registration பண்ணியதென்பது ,தங்களது, மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை அங்கீகரித்ததாகாது. திருமணப்பதிவு பத்திரத்தில் date of marriageக்கு எதிராக என்ன தேதி போட்டிருக்கிறது என்று பாருங்கள். சமீபத்திய தேதியைப் போட்டிருப்பார்கள்.16வயது 9மாதங்களில் திருமணம் செய்து அந்தப் பெண் தாய்மைப்பேறடைந்து அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்குப் போயிருந்தால் விஷயம் வெளியே வந்து சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.தற்போது சமூகநல அலுவலர்கள் இளவயது திருமணத்தைத் தடுத்து நிறுத்திவருகிறார்கள்.அவர்கள் சொந்தபந்த திருமண நிகழ்ச்சி எதற்கும் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களைத் துரத்தி இளவயது திருமணத்தைத் தடுத்தே ஆக வேண்டும் என அரசாங்கம் ஆணையிடுகிறது.அதையும் மீறி இளவயது திருமணம் நடந்து வருவதைப் பார்த்து வருகிறோம்.பெண்ணைப் பெற்றவர்களிடம் 18 வயதை அடையும் வரை சேர்ந்து வாழ அனுப்பிவைக்கமாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். POCSO சட்டப்படி FIR போட்டு கேஸை கோர்ட்டுக்குக் கொண்டுபோய் விடலாம்.ஆனால் அலுவலர்கள் ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலைவரும்.ஒழுங்காக வேலை செய்யமுடியாது.இளவயது திருமணம் நடக்கும் நாளன்று பழைய கேஸுக்கு வாய்தா இருக்கும்.இளவயது திருமணத்தைத் தடுக்கவா கோர்ட்டில் போய் சாட்சி சொல்ல காத்திருப்பதா? என்று இருதலைக்கொள்ளி எறும்பு போல தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த அலுவலர்கள்.
      கேஸை முழுமையாக நடத்திவிட்டால் மணமகனுக்கு ஜெயில்தான் என்று சில வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும்.அதைத்தவிர்க்க FIR போடாமல் எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். அதைச் சிலபேர் தங்களுக்குச் சாதமாக எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் தவறாக வழிகாட்டி வருகின்றனர்.

  • @ganeshponmalar8377
    @ganeshponmalar8377 4 ปีที่แล้ว +20

    16 vayasu pona padika vaikama
    Kalyanam pandranga polica kupedunga...☺️

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 ปีที่แล้ว +72

    மதயானை கூட்டத்தில் வரும் வில்லன் போல அந்த பையனோட அப்பா அருமையா பேசுறார்

    • @punithavathi5239
      @punithavathi5239 4 ปีที่แล้ว +4

      Nalla purushan avalukku arumai theriyala

  • @sasi2917
    @sasi2917 ปีที่แล้ว +6

    மேஜர் ஆகிட்டா அண்ணா முறையுள்ள பையன மட்டும் love பண்ணலாம், லட்சுமி ராமகிருஷ்ணன் வாதம்,

  • @silent_killersk_creationvi4579
    @silent_killersk_creationvi4579 ปีที่แล้ว +58

    Aiya heroin entry bgm mass vera level entry

  • @gsbkarthik91
    @gsbkarthik91 ปีที่แล้ว +38

    எனக்கு தெரிந்து எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் இந்த ஷோ போய் உள்ளார்கள் இந்த ஷோ உண்மை ஸ்கிரிப்ட் இல்லை என்ன சொல்ல எனக்கு தெரிந்த பெண்கள் அங்க போய் சொன்ன விசயம் உண்மை அப்படியே காட்டினார்கள்

    • @sahilasahila6762
      @sahilasahila6762 ปีที่แล้ว +6

      என்ன சொல்றீங்க ஒன்னுமே புரியல😢

    • @muthuselvi1515
      @muthuselvi1515 ปีที่แล้ว +2

      ​@@sahilasahila6762 aama

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว

      ​@@sahilasahila6762 இது script இல்லை, உண்மைதான்னு அவுங்களுக்கு தெரிஞ்சவங்க இந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்த்து உறுதிப்படுத்தினாங்களாம்.

    • @Sangeetha859
      @Sangeetha859 ปีที่แล้ว +5

      ​@@sahilasahila6762indha show poi ila script la kidayathu etho unamayo athathan katranganu solranga avangaluku therinja ponnunga poirukalangalam

    • @sahilasahila6762
      @sahilasahila6762 ปีที่แล้ว +1

      @@Sangeetha859 mm OK thank you

  • @sasi2917
    @sasi2917 ปีที่แล้ว +22

    அண்ணனை கூட்டிட்டு ஓடுற அவனமானத்தை விட, இது ஒன்னும் அவமானம் இல்ல

    • @hadhrif4248
      @hadhrif4248 ปีที่แล้ว +3

      Enna awamanam sondha annawa illaye

    • @lavanyar6332
      @lavanyar6332 10 หลายเดือนก่อน +1

      ​@@hadhrif4248oh apa sontha brother na matum panamatom matha brothers na k va enada kala kodumai

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 5 ปีที่แล้ว +5

    44:03.... saadharanamaa mathavangalta innoruthar manaivi ya kootitu vandhuta nu keppom... ivanga kalyanam selluma nu ini dhan ketkanum nu solreenga.... indha kalyanam 100% selladhu na, ava annan murai ullavanodu dhan purushanaaga vaazhven nu solradhu 100000000% selladhu.... enga, annan murai ulla paiyana kalyanam panninaal kudumba maanam poidumo nu dhan andha ponnoda amma, than magalukku, thanudaiya annan pasangalil yaarayavadhu katti vaika mudivu panni irukaanga... adhai dhan yelam nu indha ponnu solludhu... iva anna murai ullavana katta koodathu, maaman paiyana kattanum na, paiyanoda amma viruppam(naathanaar sandai) kurukka varudhu.. sikkal... udane, paiyanai vittu thaali katta vaithu thirumanam mudithullanar.... maanathuku bayanthu, oru kattaaya kalyanam.. surukamaa sonna, iva indha thavaraana uravu murai love pannala na, indha maaman pasanga kalyanam endra vishayame nadanthirukaadhu...

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +60

    கட்டாய கல்யாணம் இப்படி தான் நடக்கும்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +164

    நாலு பேருக்கு முன்னால வார்த்தைக்கு வார்த்தை பிடிக்கலேன்னு சொல்றது எவ்ள கஷ்டமா இருக்கும் theriyumaa

    • @malairaj8807
      @malairaj8807 5 ปีที่แล้ว +13

      அரிப்பு எடுத்த கூதி
      அரிவாள் மனையில்
      எறிசா அது பரட்டுஅறுத்து
      விட்டதாம். அந்த கதை
      இருக்கு.

    • @sajumass5869
      @sajumass5869 5 ปีที่แล้ว +3

      Namearivar namkuirvar

    • @anbupriya5380
      @anbupriya5380 4 ปีที่แล้ว

      Neene than sonna eppadi thali kaddina kalianam endu sonna ippo ippadi madhi pesura

    • @arivuselvam7393
      @arivuselvam7393 4 ปีที่แล้ว +5

      Kattaya thaali, 16 vayasu LA kattuna apdithane ji sollum antha sinnapulla

    • @rajirad680
      @rajirad680 4 ปีที่แล้ว +1

      Pidikalainu solra ava....unmiayanava...love panna paiyana vidala... parents pannuna thappu...

  • @Pugal-n1f
    @Pugal-n1f หลายเดือนก่อน

    பொண்ணு பாவம்

  • @marimuthun6315
    @marimuthun6315 ปีที่แล้ว

    ஆமாங்க 🙏

  • @LogEsh-sm3gy
    @LogEsh-sm3gy 11 หลายเดือนก่อน +2

    Yarellam Instagram la pathu vathinga oru like podunga

  • @nandhini5001
    @nandhini5001 6 หลายเดือนก่อน +2

    Pudikalana epdi vazha mudium evlo year sagika mudium

  • @aruthoughts
    @aruthoughts หลายเดือนก่อน

    Bro nee vera maari bro 😮 2 years la Kai kooda pattadhu illa., Avan love panna gap la pregnent eh aaki tan... 😂 She unlucky

  • @sathya9540
    @sathya9540 4 ปีที่แล้ว +26

    கல்யாணம் நடந்து இரண்டு வருஷம் ஆச்சு இன்னும் அந்த பையன அந்தப் பொண்ணு தொடவிடல என்ன அன்யாயம்

    • @jonyraj9545
      @jonyraj9545 3 วันที่ผ่านมา +1

      எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு நாலு வருஷம் சேர்ந்தே வாயில அதற்குப் பிறகு தான் அதற்கு பிறகு தான் சேர்ந்து வாழ்கின்றோம் நீங்க எப்படி இத சொல்லலாம் கல்யாணம் ஆகி கேள்வி கேக்குறீங்க

  • @aaxrani2402
    @aaxrani2402 5 ปีที่แล้ว +3

    Nice judgment. Thank u mam.

  • @ZuhryZuhry-un9hi
    @ZuhryZuhry-un9hi ปีที่แล้ว +2

    Hi medam im from srilankan pls restart this frogram

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 ปีที่แล้ว +4

    Enakku en Pondatti Venum Madam @12:39 @15:29 @16:58 @31:36 😆😆😆 100 Vatti Sollitaan

  • @amudhar863
    @amudhar863 8 หลายเดือนก่อน +3

    இன்று இவர்கள் நிலை என்ன?
    மீண்டும் இந்நிகழ்ச்சியை நடத்த முடியுமா?

  • @GB-jw9lm
    @GB-jw9lm 5 หลายเดือนก่อน +2

    11:05 அடிச்சது கூட ஓகே , கையை கடிச்சது யாருல.

  • @mahalakshmiparameswaran4018
    @mahalakshmiparameswaran4018 3 หลายเดือนก่อน +1

    Watching on 2.10.2024

  • @thilakadhas9595
    @thilakadhas9595 ปีที่แล้ว +3

    Intha program venum please avernace program please zee tamil

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 หลายเดือนก่อน +1

    16 வயது அடைந்த மைனர் பெண் னுக்கு நடைபெற்ற திருமணம், அந்த பெண் மேஜர் ஆனா பிறகு அந்த திருணம் செல்லும் /செல்லாது என்ற முடிவு அதே பெண் எடுக்கும் முடிவின் படி தான் செல்லும் /செல்லாது என்று நீதிமன்றம் முடிவுக்கு வரும்... இந்த திருமணம் Voidable marriage.

  • @MeenaMeena-jv3qn
    @MeenaMeena-jv3qn 19 วันที่ผ่านมา

    Sivakasi ya...😮

  • @IrEnE-hm6pz
    @IrEnE-hm6pz 24 วันที่ผ่านมา

    Indha program thirupi vandhuchu na nanu yenoda breakup ku niyamkadachirukum😢

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 6 ปีที่แล้ว +5

    good

  • @mahimahesh1487
    @mahimahesh1487 4 หลายเดือนก่อน

    Nalla mamanar

  • @r.sun...6314
    @r.sun...6314 ปีที่แล้ว

    Super

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 4 ปีที่แล้ว +32

    தங்கம்,அம்மு மயிருனு அவள் மனசு கணவனிடம் இல்லை அது தான் உண்மை

  • @gunalakshmi6223
    @gunalakshmi6223 ปีที่แล้ว +17

    Government schoola padikarthuku edhuku panam

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 11 หลายเดือนก่อน +1

    Girl s Mamma ?~ who is he
    why Mamma is handling this matter?
    India is free country .So she has a full right to choose her husband.
    yes this this late program,but my view is an experience to others

  • @user-ani403
    @user-ani403 6 หลายเดือนก่อน +2

    இப்போ எப்படி இருங்க யாரு கூட இருக்காங்க தெரிஞ்ச சொல்லுங்க பிரிஎண்ட்ஸ்

  • @PraveenRishwan
    @PraveenRishwan ปีที่แล้ว +3

    Ponnu cute ah irukku pa

  • @ramlachu945
    @ramlachu945 2 หลายเดือนก่อน

    Please ennutaiya akka valkaikaka entha program meendum start panna vendum nan entha message 24.10.2024 la type seitheyn. Rompa rompa rompa akkavukku kotumai natakuthu. Akka husband eb power cut seithu akkavai kill seiya poraru.please start program tamil nadu arasu 😂😂😂😂😂

  • @குடந்தை68
    @குடந்தை68 หลายเดือนก่อน +1

    27.11.2024watching

    • @benam7687
      @benam7687 หลายเดือนก่อน

      🤝..... 🙋‍♀️