25 நாளில் 75 ஆயிரம் ரூபாய் | பதநீர் உற்பத்தியில் கலக்கும் இளைஞர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #பதநீர் #பனை #கள்
    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் 300 பனை மரங்களைக் குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறார் விஸ்வ நாதன். தனியார் நிறுவனமொன்றில் நிதி ஆய்வாளராக (Financial Analyst) பணியாற்றி வரும் இவர், பனை மீதுள்ள ஆர்வத்தால் இதைத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    தொடர்புக்கு: விஸ்வநாதன், செல்போன்: 98849 48045
    Credits:
    Reporter: K.S.Dhileepan, Camera: C.Balasubramanian, Edit: P.Muthukumar | Producer: M.Punniyamoorthy
    ----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

ความคิดเห็น • 50

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

    • @joswastic4303
      @joswastic4303 10 หลายเดือนก่อน

      நானும் மரமேறி தான் ச்சீமார்ன் வேஸ்ட்

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 9 หลายเดือนก่อน

      நானும் பனையேறி தான் சீமான் த
      பெஸ்ட்!!!!!

    • @DilipKumar-gv2pw
      @DilipKumar-gv2pw 5 หลายเดือนก่อน

      Bro unga number send me

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว +4

    மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி

    • @joswastic4303
      @joswastic4303 10 หลายเดือนก่อน +1

      நானும் மரமேறிதான் சீமான் வேஸ்ட்

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 9 หลายเดือนก่อน +1

      @@joswastic4303
      நானும் பனையேறி தான்
      சீமான் த பெஸ்ட்!!!!!!

  • @வணக்கம்தமிழகம்-வ1ப
    @வணக்கம்தமிழகம்-வ1ப 4 หลายเดือนก่อน

    இயற்கை அன்னை தரும் அமுதம் கள்

  • @rockystar8879
    @rockystar8879 ปีที่แล้ว +1

    Jallikatu mathiri pro activity venum pro panai maram sirakka vazhthukkal

  • @வணக்கம்தமிழகம்-வ1ப
    @வணக்கம்தமிழகம்-வ1ப 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான தகவல்

  • @arunachalamudaiyar9306
    @arunachalamudaiyar9306 5 หลายเดือนก่อน

    பாலில் பேட் கண்டுப்பிட்டிபதி போல் divice இருப்பதை போல் கல்லில் கலப்படம் இருப்பதை கண்டுப்பிடிக்க ஒரு divice வேண்டும்.

  • @karthickraja.p2566
    @karthickraja.p2566 ปีที่แล้ว

    சகோ இந்த தொழிலை எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பண்ணலாமா....?

  • @rajouc3737
    @rajouc3737 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி செங்கப்பா நன்றி ரொம்ப நன்றி

  • @sundarpandian4208
    @sundarpandian4208 2 ปีที่แล้ว

    Good speech!!!

  • @rockystar8879
    @rockystar8879 ปีที่แล้ว

    super speech bro . Semma bro

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 ปีที่แล้ว

    Congratulations

  • @இயற்கைவாழ்வு
    @இயற்கைவாழ்வு 2 ปีที่แล้ว

    தொடர்பு எண் கொடுங்கள் அய்யா

  • @UserAPJ58
    @UserAPJ58 2 ปีที่แล้ว +3

    Contact details not mentioned.

  • @subbulakshmimanickavasagam3779
    @subbulakshmimanickavasagam3779 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @vishaalyt
    @vishaalyt 2 ปีที่แล้ว +1

    Nice bro

  • @ajinayyadurai9932
    @ajinayyadurai9932 ปีที่แล้ว

    35 வருடமா கள்ளு கலப்படம் அரசால் கட்டு படுத்த முடியல தமிழ்நாடு மட்டும்.ஆனா மீதி எல்லா மாநிலத்துலயும் கள்ளு கலப்படம் இல்லாம கட்டு படுத்த முடியுது அது மட்டும் எப்படி, bro

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 9 หลายเดือนก่อน

      உலக அரசியலின் சதிதிட்டம்!!!!!

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 2 ปีที่แล้ว

    Very good health drink but with out mixing with sweeteners

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 2 ปีที่แล้ว

    👌👌👍👍👍👏👏👏👏

  • @rockystar8879
    @rockystar8879 ปีที่แล้ว

    Long term perception bro

  • @murugananthdriverdriver1582
    @murugananthdriverdriver1582 2 ปีที่แล้ว

    பனை மரம் எற ஆள் தேவை இருக்கா

  • @VivekKumar-xv4ze
    @VivekKumar-xv4ze ปีที่แล้ว

    Address bro?

  • @AkbarBasha-fp4er
    @AkbarBasha-fp4er 4 หลายเดือนก่อน

    கள்ளு இப்பே கிடைக்குமா

  • @sathishkumar-lu4uw
    @sathishkumar-lu4uw 2 ปีที่แล้ว

    Tamilnadu Ella place delivery pannunigala sir

    • @oorvaasamfarms9681
      @oorvaasamfarms9681 ปีที่แล้ว

      இல்லை, சென்னை முழுவதும் செய்யது வருகிறோம், கருப்பட்டி அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைய்க்கிறோம்

    • @asajaybaskar9561
      @asajaybaskar9561 6 หลายเดือนก่อน

      ​@@oorvaasamfarms9681கருப்பட்டி கிலோ என்ன விலை ஐயா

  • @vettrivelm2668
    @vettrivelm2668 2 ปีที่แล้ว +1

    இது உண்மையா ?

  • @devam6189
    @devam6189 2 ปีที่แล้ว

    1:50 antha sirantha banathai ban panna perumai namma ramasamy naickerku poi serum

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 ปีที่แล้ว +2

    It is true but the DMK / Aiadmk won’t do because all the DMK / AIADMK men got their own Factories to manufacture Liquor and they are making 1000’s of crores each day.
    Vote BJP - Annamalaiji will ensure to bring this KAL back to market and improve the livelihood.
    JaiHind!

    • @aishuaishu8116
      @aishuaishu8116 2 ปีที่แล้ว

      அடுத்து அண்ணாமலை கிழிக்க போராரு😢 ஏற்கனவே மோடி கிழிச்சதே போதுமடா சாமி😢😢😢

    • @josephyosuva4371
      @josephyosuva4371 2 ปีที่แล้ว

      ஆடு எண்ண டா பன்னும்😆😂

    • @muthuselviswamippan4908
      @muthuselviswamippan4908 2 ปีที่แล้ว

      வணக்கம் அரசுக்கு தெரியும் தானாக உதவிவரும் இல்லையெனில் இயற்கை விவசாயம் மாதிரி மக்களுக்கே விழிப்புணர்வு வரும் தமிழ் மக்கள் புத்திசாலிங்க எல்லோரையும் நேசிப்பாங்க அவர்களுக்கு தெரியும் எது நல்லது என்று உங்கள் அன்புக்கு நன்றி

    • @ayyaduraia-ym4xc
      @ayyaduraia-ym4xc 2 ปีที่แล้ว

      திரு. ஜெயராமன் அவ்ர்களின் கருத்து சரியானது.

  • @soundharyansoundharyan7044
    @soundharyansoundharyan7044 2 ปีที่แล้ว +1

    How to contact

  • @DilipKumar-gv2pw
    @DilipKumar-gv2pw 5 หลายเดือนก่อน

    Mobile number kudunga