சூப்பர் அண்ணா... நான் ஒரு பனைமரம் ஏறும் தொழிலாளியின் மகன்... அதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும்.. மிக கடினமான தொழில்... ஒரிஜினல் லா நல்ல தரமான பொருள் கருப்பட்டி
@Saravanan ms கண்டிப்பா பனைமரம் கருப்பட்டி தொழில் நன்றாக வரும்... இப்போ உள்ள பசங்க எல்லாரும் வெளில வேலைக்கு போயிடுறாங்க.. பனைமரம் ஏறுவது ரொம்ப கஷ்டம்... இனி வர நாட்கள்ல பசங்க பனைமரம் ஏற வாய்ப்பு இருக்கு
Totally agree. If we go to a department store, we will not ask any question about the price and the Genuity. But when we buy from the person who is instrumental in preparing Karuppati, we will ask 1000 questions. Very unfortunate.
ஒருமுறை ரோட்டோரமா வேன்ல வச்சி ஒரு கிலோ கருப்பட்டி 100 ரூபாய்னு வித்துகிட்டு இருந்தாங்க. நானும் இந்த மாதிரி ஆஃபர் இனிமேல் கெடைக்குமோ கெடைக்காதோன்னு பேராசபட்டு ஒரு 5 கிலோ கருப்பட்டிய 500 ரூபா குடுத்து வாங்கிட்டு வீட்டுக்கு போயி என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப பெருமையா குடுத்தேன். அத வாங்கி பாத்த என் பொண்டாட்டி "யோவ்... அஞ்சு கிலோ சக்கரைய 500 ரூபாய்க்கு வாங்குன ஒரே புத்திசாலி நீதான்யா"ன்னு சொன்னா. கடைசில கம்மி விலைல கருப்பட்டி வாங்க போயி என் பொண்டாட்டிகிட்ட பல்பு வாங்குனதுதான் மிச்சம்.
Very nice and clear explanation thambi even educated people's also get aware of good quality products. I see while travelling in road side there are more people's selling karupatti many people's bought it without knowing the quality
Yes nalla karupatti 1kg 350 ku mela Then good for health high calcium content and cooling especially good for women it's reduce period pain and men daily oru nellikai alavu + 1 pachai pazham undu vanthal azhukugal (dust ) veliyerum
Super bro..nama area Rayagiri...ur review is superp...and pls do this kind of videos and make the formers and manufactures to get the benefit without any intermediater ...keep up bro..also the way of explanation by the owner also superp and helpful.
தரமான பொருளை கொடுங்கள் நிச்சையமாக நிலையான மார்க்கெட் உண்டு எதற்க்கும் சமரசம் ஆகாதிர் நானும் சென்னையில் பிரபலமான உணவு தொழில் செய்து வெற்றி பெற்றதால் சொல்கிறேன் பேசும் தமிழா தம்பிக்கு நல்லாவே எங்கள் நிறுவனத்தை பற்றி வாழ்த்துக்கள்
Being educated I feel you should make this video in English and even when they speak you should translate for viewers for their business to grow more...
Makkalae, Our Team Have Made lots of Efforts in This Video, Kindly Do Share This Video With atlease 10 Of ur Friends.❤️
கண்டிப்பாக
Lassi inn franchise business pathe video poduinga Anna please 😊🙏
Sir I need your contact details fl
Super brother
Great bro
எங்கள் தொழிலை வேளிபடுத்தியதற்கு நன்றி.........
அருமை
👏🏻
சுத்தமான kalapadam இல்லாத கருப்பட்டி வேணும்
@@raniranirani9600 பனைமரம் ஏறும் எல்லா பனை தொழிலார்களிடமும் கிடைக்கும் திருநெல்வேலி பக்கம் வாங்க
@@raniranirani9600 எவ்ளோ வேணும்
வேளாண்மை அரசு தொழிலாக மாற்ற வேண்டும்...
அப்போதுதான் இது போன்ற பாரம்பரிய வேளாண் தொழில்கள் காப்பாற்ற படும்....
சூப்பர் னா.. எங்க ஊரு பக்கமும் வந்துட்ட ... City Side மட்டும் தான் Video போடுவனு நெனச்சேன்...ஆன நான் அப்டி இல்லனு நிருபிச்சுட்ட....# வேற லெவல்
ஆமா நிச்சயமாக
நேரடி விற்பனைதான் ரொம்ப நல்லது.. விவசாயிகளை support செய்வதற்கு நேரடி விற்பனையே சிறந்தது..
சூப்பர் அண்ணா... நான் ஒரு பனைமரம் ஏறும் தொழிலாளியின் மகன்... அதில் உள்ள கஷ்டம் எனக்கு தெரியும்.. மிக கடினமான தொழில்... ஒரிஜினல் லா நல்ல தரமான பொருள் கருப்பட்டி
@Saravanan ms கண்டிப்பா பனைமரம் கருப்பட்டி தொழில் நன்றாக வரும்... இப்போ உள்ள பசங்க எல்லாரும் வெளில வேலைக்கு போயிடுறாங்க.. பனைமரம் ஏறுவது ரொம்ப கஷ்டம்... இனி வர நாட்கள்ல பசங்க பனைமரம் ஏற வாய்ப்பு இருக்கு
நல்ல ஒரு உணவு பொருள்....
பரவலாக கிடைக்க செய்திட வேண்டும்....விலையும் கட்டுக்குள் இருக்க, அரசு மானியம் கொடுத்து பனைதொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்....
நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.. கண்டிப்பாக இவர்களை பாராட்ட வேண்டும்..
சூப்பர்டா தம்பி, நிச்சயம் அவர்களின் நிலையை இவ்வளவு உணர்வுபூர்வமா வீடியோ எடுத்து போட்டதுக்கு,கண்ணீர் வருது,போலிகளுக்குதான் இப்போ மவுசு
வாழ்த்துக்கள் அண்ணா
Arumyi vaalthukal
தற்சார்பு பொருளாதாரம் . ✌️
நன்றி நண்பர் ,என்னுடைய ஊரில் இருந்து மிக அருகில் உள்ளது , நன்றி ,
Entha ooru.
Totally agree. If we go to a department store, we will not ask any question about the price and the Genuity. But when we buy from the person who is instrumental in preparing Karuppati, we will ask 1000 questions. Very unfortunate.
நல்ல பயனுள்ள பதிவு....இதுபோல பதிவுகள் தொடா்ந்து வரட்டும்...
Thanks vignesh for making this video. He is frd of mine
All products are natural one
Price please
@@gomathin.gomathi7701 one yr before when i brought its 160rs
நான் இவரிடத்தில்நாட்டு சக்கரை ரெண்டு முறை வாங்கி உள்ளேன். நாணயமான மனிதர்
கிலோ எவ்வளவு அன்பரே
எப்படி வாங்குவது. அனுப்புவார்களா
Entha number la order panninga
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்.. நாம் வாழ்வில் நாம் அனைவரும் மறந்த ஒரு விஷயம்....நன்றி 🙏
Your product more value then gold
Excellent vidéo sir.
Congratulations to the owner for his very good explanation in karuppati
Making.
Price
Chinna vayasula oalai pettila varum enga oooruku , adikadi vaangi thinnu anubavitha pazhakkam undu. Kadalai muttaai,then peppermint ,orange villai , avalavu nalla irukkum. Naan pirandhadhu tirunelveli pakkathil dhaan. Romba nandri
We support our traditional value and our respectful such professional to encourage them by buying this Indian products.
nantri bro thayarplaridamirunthu neradi purchase for 1kg is good
ஒருமுறை ரோட்டோரமா வேன்ல வச்சி ஒரு கிலோ கருப்பட்டி 100 ரூபாய்னு வித்துகிட்டு இருந்தாங்க. நானும் இந்த மாதிரி ஆஃபர் இனிமேல் கெடைக்குமோ கெடைக்காதோன்னு பேராசபட்டு ஒரு 5 கிலோ கருப்பட்டிய 500 ரூபா குடுத்து வாங்கிட்டு வீட்டுக்கு போயி என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப பெருமையா குடுத்தேன். அத வாங்கி பாத்த என் பொண்டாட்டி "யோவ்... அஞ்சு கிலோ சக்கரைய 500 ரூபாய்க்கு வாங்குன ஒரே புத்திசாலி நீதான்யா"ன்னு சொன்னா. கடைசில கம்மி விலைல கருப்பட்டி வாங்க போயி என் பொண்டாட்டிகிட்ட பல்பு வாங்குனதுதான் மிச்சம்.
😄😄
Adhu low quality karupatti nangalum vangirukom 1kg 100rs
@@manoharan4731 அது கருப்பட்டியே இல்ல bro. சக்கரைல கருப்பட்டிய சும்மா ஒரு flavourக்காக கலந்து கருப்பட்டின்னு விக்கிறானுங்க.
அருமையான பதிவு பாரம்பரிய தொழில் 10ஏக்கர் கரும்புல எடுக்கற சர்க்கரையா 1ஏக்கர் பனை மரங்களில் எடுக்கலாம்
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!
நல்ல கானொளி. வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க, வாழ்த்துக்கள்..,
Very nice and clear explanation thambi even educated people's also get aware of good quality products. I see while travelling in road side there are more people's selling karupatti many people's bought it without knowing the quality
சிறந்த ஒளிப்பதிவு நண்பா அருமை 👍👍👍
Anna na inniki tha intha video paththan neega iyarkai sammathamana vivasayi paththi innum niraiya pannanum makkalukku nallatha eduththu kattuga nallathea nadakkum
அருமையான பதிவு நன்றி தம்பி 👍
nice speech in joshtalk bro
Very good effort bro. I thank you somuch
Yes nalla karupatti 1kg 350 ku mela
Then good for health high calcium content and cooling especially good for women it's reduce period pain and men daily oru nellikai alavu + 1 pachai pazham undu vanthal azhukugal (dust ) veliyerum
Thanx for giving quality video bro👏👏👏💐
Vignesh greatest work ❤️👍 congratulations 🎉🎉🎉👏👏👏 💐
Super thambi intha mathiri natural oriented videos podunga very useful for us
Ivargaluku miga periya vanakam
Worth watching.. Very good sourcing bro👍
மிகவும் அருமை.
நன்றி
நன்றி... நன்றி... நன்று...🙏
நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
Superb video anna...ithemathiri neraya organic things vangara Mathiri videos podunga... romba useful ah irukkum... Organic Panneer grapes video please podunga anna...
Super.. very useful video
Good job 👌👌👌 this job very difficult
Too good bro we will support farmers do more video to promote farming based products
The farmers are representative of god
Super bro..nama area Rayagiri...ur review is superp...and pls do this kind of videos and make the formers and manufactures to get the benefit without any intermediater ...keep up bro..also the way of explanation by the owner also superp and helpful.
Super video bro hats off
இந்த வீடியோ பார்த்த பின்னர் மரம் ஏறுபவர்கள் மீது மரியாதை கூடுகிறது
Mm நான் பனையேறி
🙏
Idhaithan SEEMAN annan solgirar
Thanks for sharing business details
🥰🥰🥰பனையிலிருந்து மகன் 🥰🥰🥰
தரமான பொருளை கொடுங்கள் நிச்சையமாக நிலையான மார்க்கெட் உண்டு
எதற்க்கும் சமரசம் ஆகாதிர் நானும் சென்னையில் பிரபலமான உணவு தொழில் செய்து வெற்றி பெற்றதால் சொல்கிறேன் பேசும் தமிழா தம்பிக்கு நல்லாவே எங்கள் நிறுவனத்தை பற்றி வாழ்த்துக்கள்
super,vazlha vivasayee.
Awesome bro.... Keep doing this kind good promo for this kind of products. None of them do like this....🎉👏👏
Vishesh super pa valzhga valamudan👌👌👌👌👏👏👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍👍
Super bro keep going all the best for ur's team👍
Nice, Congrats
Good message brother
மிக நன்றி
Great work bro hands off... keep rocking...
Thank you so much brother
Sir valga valamuden.....grow your bussiness with good quality sir.....we are support. ....
Super bro..👍 I will order for my home..
Good video making and editing. 👏👏👏
கடின உழைப்புக்கு நிச்சயம் வெற்றி உண்டு.
I'm Rayagiri Thanks bro
Super bro,,useful information,👍👍👍
Super you done a good job
Camera shoot super
Super ❤🎉
Thampi super da
Good work brother 🙏🏼🙏🏼
Good attempt
அருமை அண்ணா
நன்றி சகோ.
Panagkarkandu . Video posted pannunga sir
Thank you.
பனைமரம் ஏற ஏதாவது lifts யாராவது தயாரித்தா நல்லா இருக்கும்
Good idea
Super bro please send me how to get panai vellam
அருமை
Vazhga Tamil vazhga vivasayam
அரசாங்கம் இவர்களது தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.. ரேஷன் கடைகளில் இந்த பொருளை இணைக்க வேண்டும்
நன்றி அண்ணா
சிறப்பு நண்பா
Bro Hijab manufacturer pathi vedio podunga
Your videos are amazing...
மிகவும் அருமை நன்றி
நமது தொழில்💪💪
Super video
congratulations 800k bro
super.
Great...🙏🙏🙏
Great job nanba
Hello Sir weli nattukku anipiringala.?
Excellent
Being educated I feel you should make this video in English and even when they speak you should translate for viewers for their business to grow more...
Super bro...
Thanks bro
வீர வணக்கம்
Hi bro ur rocking👍
kandipa unga pilal kum soli kudunga
yena ipom health care pana naraya peru irukanga
Sure Broo👍👍👍👍