ஆந்திரா கார சட்னி ஒரு வாரம் வரை கெடாது | Tasty Quick Andhra kara Chutney with subtitle
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2023
- ஆந்திரா கார சட்னி ஒரு வாரம் வரை கெடாது | Tasty Quick Andhra kara Chutney with subtitle
Looking to make a lip-smacking Andhra Kara Chutney in Tamil? You've come to the right place! This easy-to-follow recipe will guide you through the process of creating a delicious and flavorful Andhra-style spicy chutney at home.
In this Tamil tutorial, we bring you a step-by-step demonstration of how to prepare this tangy and fiery chutney that perfectly complements a variety of South Indian dishes. From dosas and idlis to rice and parathas, this chutney will take your meals to a whole new level.
Our recipe uses a combination of fresh ingredients like fiery red chilies, tangy tamarind, aromatic garlic, and fragrant curry leaves to give your taste buds a delightful burst of flavors. We share tips and tricks along the way to ensure you achieve that authentic taste and consistency.
Whether you're a beginner or an experienced cook, our detailed instructions will make the whole process a breeze. So why wait? Whip up this traditional Andhra Kara Chutney in no time and impress your friends and family with its spectacular taste!
For more delicious South Indian recipes and cooking tutorials, don't forget to subscribe to our channel. Hit the like button if you find this video helpful, and feel free to leave your comments and suggestions below.
Enjoy the delectable Andhra Kara Chutney with your favorite dishes and let us know how it turned out for you. Happy cooking!
#AndhraKaraChutney #Recipe #TamilRecipe #SouthIndianCuisine #AuthenticAndhraRecipe #SpicyChutney #AndhraFlavors #ChutneyLovers #FoodVlog #CookingTutorial #IndianFood #HomeCooking #TamilCuisine #AndhraSpecial #TraditionalRecipe #EasyRecipe #ChutneyRecipe #QuickCooking #TamilTH-camrs #Foodies - แนวปฏิบัติและการใช้ชีวิต
பாய் நீங்க கார சட்னி செய்த முறை ரொம்ப நல்லா இருக்கு முக்கியமாக பூண்டு வெங்காயம் வதக்கி மிளகாய் புளி அரைத்து ஊற்றியது புதுவிதம் நாளை காலை இந்த சட்னிதான் வாழ்த்துக்கள்,❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
சுவையான கார சட்னி செய்ய கற்றுக்கொடுத்த மாமாவுக்கு
நன்றி.
நாக்கில் எச்சில் ஊறுதுங்க ஐயா இப்பவே சுவைக்கணும் போல இருக்கு நன்றி நான் உடனே செய்வேன் என்னுடைய ஹோம்சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நான் தினசரி ஏழை வயதான தாய்மார்கள் 15நபர்களுக்கு மதியம் இரவு இருவேளை அன்னதானம் உணவு பொட்டலம் அளித்து வருகிறேன் அதற்க்கு இந்த சட்னி செய்முறை செய்து சுவையாக கொடுக்க போகிறேன் நன்றிங்க ஐயா
பாய்..... அந்த கல்யாண வீட்டு புதினா சட்னி எப்படி செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்க பாய்😋
அருமையா சொல்லி தறிங்க நன்றி
சூப்பர் நாவில் நீர் ஊறுகிறது நன்றி
பாபா ரெம்ப அருமையா சொல்லி கொடுத்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் விளக்கம் சூப்பர்❤❤
Arumai arumai nandri ayyappa.
Nalla tips iyyaa god bless you
Very very detailed speech....Thanks ,
Thatha,🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா. சட்னி. சூப்பர். பிரியானி. நெய். சாதம். செய்முறை. சொல்லவும். ❤❤❤❤❤
அருமையாக உள்ளது
Vanakam, Appa, arumya, irukupa, saptamadhri achi 🙏🙏
You are teaching very well Thankyou
உடலுக்கு🎉 ஆரோக்கியமானது❤ நல்ல எண்ணெய் 🍇
Super.sir.very.nice.ďedils
Thank.u.
🙋🇮🇳🙏 thank you sir for your recipe. It's amazing dish. 🤝💐💐💐💐
Super ayya
சூப்பர் சூப்பர் அருமை
Super explain good sir 👏
🎉, அருமை
பாக்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா மலேசியா
Super chacha..
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.....
Very nice and traditional🎉
சூப்பர் 🎉🎉🎉🎉
Suprayirikku👌🏻
Adipoli macha
Tasty milagai chatni sir
Thank you for such an amazing video. Simple presentation and tongue tickling ingredients make a terrific video. May God bless you and your family.
Asalam Alaikumu Bhai Thankyou For Sharing. I Will Try Soon..
Super valthukkal
Thatha, u explained very detailly super super super. I am New subscriber. Tq.... 😊🙏🙏🙏🙏
Clear explanation
Very nice video 👍👍👍
Tattha, really super. Nallaruku nenga cook Panna solli Tara style. All the best
Fine details
சூப்பர் தலைவா!ஆந்திரா காரசட்டினி அருமையாவும் அமைதியாவும் செஞ்சு காட்டினிங்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanri ayya
Supper dish
Super boy
thank you ayya
Sir super thattha
Thank you very much all the best yarum eppadi solla matyanga
Super 👍
Tq ayya 😍❤️❤️🙏🙏🙏🙏
😊 good❤
Super sir
Supper.teast.sir
feel like eating soon
👌👌
மிகவும் அருமையாக செய்திர்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉நன்றிகள் நானும் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்ன முறைப்படி ஐயா காரம் அதிகம் இருக்காத 😂😂 ஐயா உங்கள் முறைப்பாடி காய் சாப்பாடு செய்து காட்டவும் எண்ணை அதிகம் இல்லாமல் ரொட்டி துண்டுகள் போட்டு செய்து காட்டவும் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
ஐயா நன்றி நன்றி!
Wow
Baai thatha enna vengayam 100 gm 150 gmnu maathi maathi sollreenga evvaluvudhaan podanum
Super
Mashallah ❤
Nice ayya👌😍
நன்றி ஐயா
Nice 🤙
🙏🙏❤👌👍😍 super 👍🙏
Ayya, Bismi Hotel la, Parota Salna Rendu tharanga, onnu satha Salna, Eni onnu Milagu Salna mathri iruku, Grape nu sollranga antha recipe solli Thanga ayya....
Nice super recipe sir next time Harira dry fruits milk recipe upload my favourite my friend Shabina ayusha home this recipe testing
Nantri
Very tasty and easy recipe, clearly explained.Mashaallah🌹👍
😊
🪔
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏🌹🌹
Parkave semmaya iruku
Bai
Pl. Select some traditional non veg and veg recipes with special tamil names and introduce to us.
👌👍👍👍🙏🙏🙏
👌🏻
👍
Bhai veetu meen kuzhambu senji kaaminga ayya
😊😊😊😊😊
🙏🙏🙏
🙏🏻 நன்றி பாய்
😍❤️🙏🙏🙏🙏
B👌👌👌
Hi.im.raji ❤🎉🎉souper good 🌶🍆🧅👍👌
Bhai veetu Phirni senju kaatunga
Assalamu alaikum 🤲
Walaikum assalam
Nallthu.valha
This chutney is super hot. Tried once with Idli in marriage - Guntur. It’s super hot.
காயப் பொடி போடலாமா
இதில் பெருங்காய தூள் வெந்தய தூள் சேர்த்தால் இன்னும் வாசமாக இருக்கும்
Super
Super