தெய்வம் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் தெய்வம் இருப்பதை அறிந்து கொள்ளும் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @vallit9623
    @vallit9623 4 หลายเดือนก่อน +21

    குருஜி உங்கள் பதிவுகளை புத்தகமாக வெளியிடுங்கள். எல்லோர் வீட்டிலும் வைத்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் வள்ளி பாதுகாப்புலியூர்

  • @mthamizhovia7002
    @mthamizhovia7002 13 วันที่ผ่านมา +1

    Nandri

  • @Sunil-ki3cy
    @Sunil-ki3cy วันที่ผ่านมา

    Super guruji

  • @AgiprabuAgiprabu
    @AgiprabuAgiprabu 19 ชั่วโมงที่ผ่านมา

    Supar guruji

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 3 หลายเดือนก่อน +4

    Om sakthi Om namah shivaya Om sakthi thaye Om engaluku elame sivan appa sakthi ammadan om sakthi thaye thunai

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 4 หลายเดือนก่อน +1

    Nandri guruji vaazhga valamudan

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh 4 หลายเดือนก่อน +7

    தென்மேற்குல பூஜா ரூம் இருந்த போது என்னுடைய குலதெய்வம் கோவில் போய்ட்டு வரும் போது குடும்பத்துல prob வந்தது.... மன நிம்மதியே இல்லை... சங்கடம் மட்டுமே மிச்சம்....
    வடகிழக்கு ல பூஜா ரூம் உள்ள வீடு ல னா பார்த்த வரை தலைவனுக்கு மாறடைப்பு ஏற்பட்டு இறந்தார்...
    U are 100% ரைட் குருஜி.... 🙏

  • @Ushabharathi6
    @Ushabharathi6 หลายเดือนก่อน +5

    Adutthavangala kedukkanumnu ennam ellatha ella edathilum eraivan eruppar 🙏

  • @suganyavenkat7224
    @suganyavenkat7224 4 หลายเดือนก่อน +2

    Its true.. I realised it

  • @vasukiveera4291
    @vasukiveera4291 หลายเดือนก่อน

    So simple prayer sir very nice

  • @Hello_women
    @Hello_women 3 หลายเดือนก่อน +10

    Mostly thenmerku,vadakilaku daan sir vaipaanga....neenga puthusa solringa...

  • @kumarramayee4048
    @kumarramayee4048 2 หลายเดือนก่อน +29

    அய்யா. உங்களுக்கு ஒரு கேள்வி? திருமணம் செய்ய ரூ 15000,காரியம் செய்ய ரூ10000 வேஷ்டி துண்டு. வீடு குடிபோக 15000வேஷ்டி துண்டு. ஜாதகம் பார்க்க 500.இப்படி எல்லாம் கொள்ளையடித்து வாழும் உங்கள் வீட்டில் தெய்வம் இருக்கும்மா?

    • @arulmozhishanmugam7611
      @arulmozhishanmugam7611 2 หลายเดือนก่อน +5

      தொழில் முறையில் ஊதியம் ‌பெறுவதுதான் . நீங்கள் சும்மா வந்து பண்ணுவீர்களா,?

    • @arulmozhishanmugam7611
      @arulmozhishanmugam7611 2 หลายเดือนก่อน +7

      பத்து ,இருபது லட்சம் ‌செலவு செய்வீர்கள்.ஐயருக்கு கொடுப்பது மட்டும் வலிக்குதாங்க

    • @Sathya582
      @Sathya582 หลายเดือนก่อน +1

      😂😂😂athana🤣🤣🤣 correct 💯

    • @JeyaNB-k7g
      @JeyaNB-k7g 15 วันที่ผ่านมา

      Ungaluku pidikalana pakkathinga nambikaiyodu parpavargal nirayaper

  • @natarajanmuthusamy8081
    @natarajanmuthusamy8081 4 หลายเดือนก่อน +31

    சாமி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எல்லா வீட்டிலும் தென்மேற்கில் தான் பூஜைகள் இருக்குது நீங்க தென்மேற்கு பூஜை அறை ஆகாதுன்னு சொல்றீங்க ஆனா தென்மேற்குல பூஜை அறை உள்ளவங்க நன்றாக உள்ளனர் இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை தயவுசெய்து சரிபார்த்து நல்ல தகவலை பதிவு செய்யுங்கள்

  • @reena5823
    @reena5823 7 หลายเดือนก่อน +3

    Nandri ayya

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 7 หลายเดือนก่อน +4

    Iyya Hetharku Anna pareharam Iyya.

  • @kalaimathi4780
    @kalaimathi4780 6 หลายเดือนก่อน +6

    எங்கள் வீட்டில் சாமி படமே இல்லாமல் இருந்தது இப்போது தான் நான் சாமி படம் வைத்து வணங்குகிறேன் குலதெய்வம் படம் வைத்து வணங்குகிறேன் குலதெய்வம் படம் வைத்து வணங்குவது தவற சொல்லு ங்கள்

  • @harinimahesh1733
    @harinimahesh1733 27 วันที่ผ่านมา

    Hope North East or East is fine...Deities should face west..and we should face East while praying...

  • @KALIMAINTHAN
    @KALIMAINTHAN 6 หลายเดือนก่อน +189

    தம்பி தென்மேற்கு என்பது கன்னி மூலை அங்கே பூஜை அறை தாராளமா இருக்கலாம்..... எல்லாரையும் பயமுறுத்தாத தம்பி..... ஒருத்தர் வீட்டுல தெய்வம் இருக்கானு சகுனம் சொல்லும் கெவுளி இருந்தாலே போதும்

  • @harinimahesh1733
    @harinimahesh1733 27 วันที่ผ่านมา +1

    Vada Kizhakku means North East and thats whr everyone keeps Pooja room...neenga pudusaa..edho soldreenga ...pureela

  • @தமிழன்-ங6ழ
    @தமிழன்-ங6ழ 7 หลายเดือนก่อน +5

    0:03 தமிழில் தமிழ் தெய்வங்களை அற சிந்தனையுடன் வழிபடாவிட்டால் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்காது,மற்ற எதுவும் குறை கிடையாது,

    • @allymara2104
      @allymara2104 6 หลายเดือนก่อน

      Adhenna tamil deivangal?

    • @தமிழன்-ங6ழ
      @தமிழன்-ங6ழ 6 หลายเดือนก่อน

      ராமன்,பிரம்மன்,அனுமன்,சரஸ்வதி,இன்னும் பல தமிழ் தெய்வங்கள் கிடையாது,தமிழனின் தெய்வத்துக்கு சமஸ்க்ருதம் புரியாது

    • @தமிழன்-ங6ழ
      @தமிழன்-ங6ழ 6 หลายเดือนก่อน

      ராமன்,அனுமன் ,பிரம்மன்,விட்டு,சரஸ்வதி,இன்னும் பல தெய்வங்கள் தமிழர் தெய்வங்கள் கிடையாது ,தமிழனின் தெய்வங்களுக்கு சமஸ்க்ரூதம் புரியாது 0:13

    • @allymara2104
      @allymara2104 4 หลายเดือนก่อน

      @@தமிழன்-ங6ழ oh.. deivathukae puriyadha bashai um iruka? Keep on fooling yourself with this divided mentality.
      Sanatan=Hinduism=Tamil Gods 🙏🏻

  • @sumathi.s9601
    @sumathi.s9601 3 หลายเดือนก่อน

    Very true !

  • @narpavi8443
    @narpavi8443 5 หลายเดือนก่อน +10

    Enga veetla north east than Pooja room. But naanga romba happy thaan. Ambal en veetla irukkaaa

  • @narpavi8443
    @narpavi8443 5 หลายเดือนก่อน +2

    Miga miga miga Thavaru

  • @rathinavelus8825
    @rathinavelus8825 7 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம்.தெய்வ. நடமாட்டம் வீட்டில் இருக்க செய்ய வேண்டும்.விபரமாக சொல்லுங்கள். ( படமாக வைத்து கேட்டு கொள்கிறேன்). Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    வள்ளல்

  • @SubraMani-tj9sw
    @SubraMani-tj9sw 7 หลายเดือนก่อน +3

    Thank you sir

  • @SonaSelva-f1k
    @SonaSelva-f1k 7 หลายเดือนก่อน +18

    Ethu la thevayye ella maaratha anbodu அவனை நாடினால் அவன் நம்மிடம் இறங்கி வருவான்

  • @raghupathyramakrishnan4072
    @raghupathyramakrishnan4072 4 หลายเดือนก่อน +8

    ஐயா எங்கள் வீட்டில் சமையல் அறையில் தென்மேற்கு பகுதியில் பூஜை படங்கள் வைத்துள்ளோம். சரியா?

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 7 หลายเดือนก่อน +23

    எந்த பக்கம்திசையில் பூஜை அறை இருக்க வேண்டும் சொல்லுங்கள் ஐயா

    • @jrajju
      @jrajju 5 หลายเดือนก่อน +1

      வடமேற்கு தென்மேற்கு இடையில் உள்ள மேற்கு பகுதியே சிறந்தது

    • @SanrupFoodie
      @SanrupFoodie 4 หลายเดือนก่อน +6

      அவருக்கே தெரியாது

  • @ManeshaDhanush
    @ManeshaDhanush 3 หลายเดือนก่อน

    மிக அருமை!

  • @singaporesathya4093
    @singaporesathya4093 13 วันที่ผ่านมา

    தென்மேற்கு la dan poojai room eruku please any parikaram

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el 7 หลายเดือนก่อน +50

    தம்பி எங்கப்பா பூஜை அறை வைப்பது கொஞ்சம் தெளிவா தான் சொல்றது

  • @karthickm5298
    @karthickm5298 5 หลายเดือนก่อน +2

    Yes south west facing than vasthu pooja room east facing photo

  • @sangeethafromArani
    @sangeethafromArani 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல் 🎉

  • @santhoshff2804
    @santhoshff2804 2 หลายเดือนก่อน +7

    ஆக மொத்தம் பூஜை அறை வைக்கலாமா வேண்டாமா

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @selvakumariyar3525
    @selvakumariyar3525 5 หลายเดือนก่อน +13

    தென். மேற்கு மூலை கன்னி மூலை பிள்ளையா மூலை என்று சொல்லுவார்கள் அங்கு தானே பூஜை அறை இருக்க வேண்டும்?

    • @baburaobhavani9489
      @baburaobhavani9489 4 หลายเดือนก่อน +1

      அது கோயிலில்

    • @SivaSiva-gf6ze
      @SivaSiva-gf6ze หลายเดือนก่อน

      தவறான பதில்

  • @balaraha
    @balaraha หลายเดือนก่อน +1

    Mela maadiyl poojai room vaikalama samy

  • @RuwaniSanjai
    @RuwaniSanjai 6 หลายเดือนก่อน +2

    சரியா சொன்னீங்க

  • @RaniK-b4w
    @RaniK-b4w 7 หลายเดือนก่อน +4

    Enga vedu kizhaku vasal gate therku pakkam. Entha thesailàl irukanam poja room

  • @suriyaprakash1945
    @suriyaprakash1945 3 หลายเดือนก่อน

    Iranthavangal irandhavangalukku navathaniyam konduvaruvathu sariya samy

  • @kelavarasi3650
    @kelavarasi3650 7 หลายเดือนก่อน +42

    எந்த திசையில் தான் இருக்க வேண்டும் தெளிவா சொல்லுங்க சுவாமி

    • @Kumuthavallinatchiyar13
      @Kumuthavallinatchiyar13 5 หลายเดือนก่อน +1

      Avaraipatri mulusa therinja ipadi pesamatingla oru line la sollamudiyathu pa ninga kekura kelviku Sathiyaseelan Astrology chennal la poi parunga unga kelvi elathukum bathil iruku pa

    • @bhuvaneshwari9554
      @bhuvaneshwari9554 4 หลายเดือนก่อน +1

      Vada mekku

    • @bhuvaneswarim2190
      @bhuvaneswarim2190 3 หลายเดือนก่อน +5

      அவரவர் வீட்டில் இருக்கும் இடம் வசதியை பொருத்தது தூய்மையான எண்ணம் உள்ளவர் வீட்டில் தெய்வம் வசிக்கும்

  • @r.samundeswari5590
    @r.samundeswari5590 2 หลายเดือนก่อน +1

    Northeast is best according vastu.

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e 7 หลายเดือนก่อน +10

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @shyamalam7010
    @shyamalam7010 4 หลายเดือนก่อน

    Vadaku partha vaasel Pooja arai epadi vaipathu please sir tell me your advice.

  • @SureshKalai-m3u
    @SureshKalai-m3u 2 หลายเดือนก่อน

    Anna nangka vadamerku moolaiyel vaithullombut kadan matrum kastama velaiyenmai a to z varai kastama irukku endtha thisaiyel vaikkalaam pls😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

    • @indirajagadeesan9994
      @indirajagadeesan9994 2 หลายเดือนก่อน

      வடமேற்கு வாயு மூலை அங்கு பூஜையறை இருக்கக்கூடாது..

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 7 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா

  • @pramilamp8363
    @pramilamp8363 3 หลายเดือนก่อน +3

    வாடகை வீட்டில் இருந்தால் என்ன செய்வது

  • @suriyaprakash1945
    @suriyaprakash1945 3 หลายเดือนก่อน

    Iranthavangal nava thaniyam vidukku konduvanthal nallath

  • @priyakaruppan4113
    @priyakaruppan4113 5 หลายเดือนก่อน +5

    நீங்க சொன்ன அத்தனையும் என் வீட்டுல இருக்கு. கோவிலுக்கு போகவே மாட்டேன். போனா பிரச்னை வருது. 😥😥

  • @Jayathisethu
    @Jayathisethu 4 หลายเดือนก่อน +3

    ஐயா வாடகை வீட்டில் நீங்கள் கூறிய படி மாடம் என்பது இல்லை அப்படி இருக்க என்ன செய்ய முடியும்

  • @ayyappanayyappan8869
    @ayyappanayyappan8869 2 หลายเดือนก่อน

    Thenmerku

  • @kanagamsomu773
    @kanagamsomu773 22 วันที่ผ่านมา

    வட மேற்கில் பூஜை அறை வைக்கலாமா

  • @Itsgajihere
    @Itsgajihere 7 หลายเดือนก่อน +59

    எல்லாருமே தென்மேற்கு மூலையில்தான் பூஜை அறை இருக்கனும் சொல்லுவாங்க. இவர் மாற்றி சொல்கிறார்

    • @chandranmurugan9678
      @chandranmurugan9678 6 หลายเดือนก่อน +5

      Thenmerku illai... vadamerkku pa

    • @chandranmurugan9678
      @chandranmurugan9678 5 หลายเดือนก่อน +5

      Ivar solvathu unmaithaan...

    • @suchitraganesan9502
      @suchitraganesan9502 4 หลายเดือนก่อน +1

      தென் மேற்கு ல பூஜை அறை வைக்கக்கூடாது. 2,3,வீடியோ லா நான் கேட்டேன்.he is right. வட மேற்கு பூஜை அறை க்கு ஏற்ற இடம்

    • @baburaobhavani9489
      @baburaobhavani9489 4 หลายเดือนก่อน

      தென்மேற்கு படுக்கை அறை இடம் அங்கே கே எப்படி வரும் தென் கிழக்கை மேற்கு என்று தவறாக புரிந்து கொண்டு.

    • @Hello_women
      @Hello_women 3 หลายเดือนก่อน

      Vadamerku bathroomdaan irukum​@@chandranmurugan9678

  • @latharamesh8502
    @latharamesh8502 5 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் வீட்டு தலைவாசல் என்ன தோரணம் இருக்கவேண்டும் வீட்டு வாசலுக்கு வெளியே குலதெய்வம் படம் இருக்க வேண்டும் சொன்னிங்க அதை கொஞ்சும் தெளிவாக சொல்லுவிங் 🙏ஐயா

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 3 หลายเดือนก่อน

      என்ன சொல்றிங்க,,? குல தெய்வ படத்தை வீட்டு வாசலுக்கு வெளியே மாட்ட வேண்டுமா?

  • @BalasubramaniMani-rg4vz
    @BalasubramaniMani-rg4vz 4 หลายเดือนก่อน +1

    Palani muliel puji room erukalala sir

  • @lokeshraja1637
    @lokeshraja1637 6 หลายเดือนก่อน

    Unmai than

  • @muralidharns7694
    @muralidharns7694 7 หลายเดือนก่อน +3

    Om sri martre namaha

  • @singaporesathya4093
    @singaporesathya4093 13 วันที่ผ่านมา

    Maragatha vinayagar silai vaithal thosam ela nu solranga

  • @b.s.chandru9229
    @b.s.chandru9229 6 หลายเดือนก่อน +3

    அய்யா குல தெய்வ கோயிலில் இருந்து கொண்டு வந்த மன்னை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வருகிறேன்

    • @Ass34265
      @Ass34265 6 หลายเดือนก่อน +2

      தவறு ப்ரோ

    • @Ass34265
      @Ass34265 6 หลายเดือนก่อน +2

      இருந்தால் எடுத்து விடுங்கள் அல்லது ஓடும் தண்னிரில் விட்டுருங்கள்

  • @balaraha
    @balaraha หลายเดือนก่อน

    Kanni theiyvam engu vaithu kumbidanum Samy

  • @dailynewfuns
    @dailynewfuns 7 หลายเดือนก่อน +3

    05:40😢

  • @PunithaSivakumar-y8n
    @PunithaSivakumar-y8n 5 หลายเดือนก่อน

    Vanakkam sir..iranthavargal adaigalai 1 yearku piraguthan kadalil poda venduma.athuvarai adaigal veetil irukalama.

  • @janakijanaki5148
    @janakijanaki5148 7 หลายเดือนก่อน +3

    Samyku vaikun paalai poonai daily sapdum nallatha kettatha

    • @dailynewfuns
      @dailynewfuns 7 หลายเดือนก่อน +1

      Kettathu 😢

  • @LingaRam-xn3hq
    @LingaRam-xn3hq หลายเดือนก่อน

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 4 หลายเดือนก่อน +2

    எல்லோரும் குழம்புங்க தெளிவா எதையும் சொல்லுங்க

  • @kamatchim7679
    @kamatchim7679 9 วันที่ผ่านมา +1

    தென்மேற்கு குபேர மூலை தான

  • @SriRadhe-yc3ot
    @SriRadhe-yc3ot 7 หลายเดือนก่อน +1

    Should we keep Kuladeivam photo above entrance ?

  • @rmanonmani5073
    @rmanonmani5073 7 หลายเดือนก่อน +3

    Kula thiva pota vdu la vaithu valipadalamanga sir

  • @paramasivam3167
    @paramasivam3167 5 หลายเดือนก่อน

    நான் 17.10.1968 இல் பிறந்தேன். மகம் நட்சத்திரம்.

  • @VeeraLakshmi-pl5hk
    @VeeraLakshmi-pl5hk 7 หลายเดือนก่อน +3

    ஐயா ரெண்டு பக்கம் ஜன்னல்ல ஏற்றலாமா வீட்டு மாடம் உள்ள ஜன்னல் தீபம் ஏற்றலாமா

    • @Anju-ss9jf
      @Anju-ss9jf 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂​@sml3063

  • @sptamil2020
    @sptamil2020 3 หลายเดือนก่อน

    பூஜை பண்ணும் போது வைக்கும் நெய்வேத்தியத்தை என்ன செய்வது

  • @varadharaj3108
    @varadharaj3108 6 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் எனக்கு அடிக்கடி கனவில் பாம்பு துரதுவதுபோல் வருகிறது.நிஜ வாழ்க்கையில் கூட அடிக்கடி பாம்பு பார்க்கிறேன் என்னை பார்தது அது பட எடுத்து பார்க்கிறது.எதனால் இப்படி நடக்கிறது ஐயா.பரிகாரம் இருந்த சொல்லுங்கள் ஐயா.

    • @sonu1810ful
      @sonu1810ful 5 หลายเดือนก่อน +1

      Ayilyam day monthly once Varunm nagar ku manjal vangi koduanga apudilana palikondu Perumal adhisheashan ku same day poi manjal vangi koduanga

  • @AnanthaPrabu-w4b
    @AnanthaPrabu-w4b 2 หลายเดือนก่อน

    Thenkilakku or vadamerku pooja room vaikkalam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน

    ஶ்ரீ தில்லை காளி துணை🙏

  • @dhanamvenu6453
    @dhanamvenu6453 7 หลายเดือนก่อน +7

    விளக்கு மாடம் வீ ட்டீல் இல்லை.வைக்கவும் தோது இல்லை குருஜி.நாங்கள் என்ன செய்வது குருஜி.

    • @dailynewfuns
      @dailynewfuns 7 หลายเดือนก่อน

      ​@sml3063 ஏ ன் இப்டி 😂😂😂😂😂

  • @nanthagopal4748
    @nanthagopal4748 4 หลายเดือนก่อน

    தெற்கு பார்த்த வாசல் எங்க பூஜை அறை. வரவேண்டும் சுவாமி

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 7 หลายเดือนก่อน +1

    Kettathu seiravungalam thaan nalla irukanga avanga veetla idhalam thaan irukkum appo kadavul anga illaiya appo nalla panam irukke

  • @AnushaA.M.Anusha
    @AnushaA.M.Anusha 3 หลายเดือนก่อน +1

    Guruji, strong objections. North East pooja room is best for House and business place. Many successful businesses shows Eshana side pooja room. Ur totally wrong. Give Ur explanations

  • @girisharadhya125
    @girisharadhya125 2 หลายเดือนก่อน

    100%

  • @pramilamp8363
    @pramilamp8363 3 หลายเดือนก่อน +1

    எனக்கு வடக்கு எது தெற்கு
    சொல்லுங்க யாராவது

    • @kanishkaapranikaa653
      @kanishkaapranikaa653 3 หลายเดือนก่อน +3

      Suriyan morning vara thisai kilaku, antha suriyanai partha mari nenga nillunga. Athuku apparam unga right hand side erukum thisai therku, left hand side erukum thisai vadaku. Ok

    • @pramilamp8363
      @pramilamp8363 19 วันที่ผ่านมา +1

      @@kanishkaapranikaa653 tq so much

  • @sindhusubodh4347
    @sindhusubodh4347 7 หลายเดือนก่อน +1

    Where should Pooja room be kept

  • @suganyas1458
    @suganyas1458 3 หลายเดือนก่อน

    hall southwest Pooja room with tvunit s correct guruji ple sollunga

  • @murugesanindira2715
    @murugesanindira2715 18 วันที่ผ่านมา +2

    தம்பி பேரறிவாகவும, பேராற்றலாகவும் இருந்து எல்லாவற்றையும், உருவாக்கி காத்து. அழிப்பது இந்த பிரபஞ்சமே. எனில் பிரபஞ்ச சக்தி இல்லாத இடமே இல்லை.
    நீ ஏதோ கடவுள் என்பது ஒரு ஆள் என்பதைப் போன்று உருட்டாதே.
    இப்படி பொய்களை சொல்லி மூடர்களை வளர்க்காதீர்கள்.

  • @SanrupFoodie
    @SanrupFoodie 4 หลายเดือนก่อน +1

    செடி தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் செடி இறந்துவிடும்

  • @Toonycom
    @Toonycom 16 วันที่ผ่านมา

    வடை கை வீடுக்கு

  • @kalaikalai4531
    @kalaikalai4531 4 หลายเดือนก่อน

    உங்கள் வீட்டிலேயே வாசப்படியில் அடியில் கட்டெறும்புகள் இருக்கிறது நன்மையா தீமையா சொல்லுங்கள் ஐயா😢

  • @kalaivaniranjan1726
    @kalaivaniranjan1726 7 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம் நாங்க பிரம்மமூகூர்த்த பூஜையைகாலையில் முடிச்சதற்க்கப்பறம் ஒரு பூனை வாசலில் வந்து நிற்கும். அதற்கு நாங்க பிஸ்கட் போடுகிறோம் . அதுமட்டுமல்லாமல் எங்க காலையும் சுற்றிவருகிறது. இது நல்லதா இல்லை கெட்டதா என நீங்கள் தயவுசெய்து கூறவேண்டும்.
    அடுத்த பதிவிற்காக நாங்கள் காத்திருப்பொம்.
    நன்றி😊

  • @sraji-vh8dt
    @sraji-vh8dt 5 หลายเดือนก่อน +8

    எங்க வீட்டுல தவளை வந்துகிட்டு இருக்கு சார்

    • @udayasuriyannadar4789
      @udayasuriyannadar4789 2 หลายเดือนก่อน +1

      இனி பாம்பு வரலாம். கவனமாக இருங்கள்

  • @Kanimozhi977
    @Kanimozhi977 7 หลายเดือนก่อน +19

    எல்லோரும்.photo வ அந்தரத்துல மாட்டுங்க

  • @kavithaRajamuthu
    @kavithaRajamuthu 7 หลายเดือนก่อน

    Vaval vantha enna palan

  • @SonaSelva-f1k
    @SonaSelva-f1k 7 หลายเดือนก่อน +2

    Enga veetula thavala eruku

  • @vijayaragavanskd4077
    @vijayaragavanskd4077 3 หลายเดือนก่อน +1

    தம்பிதப்பா.சொல்லிறீங்க

  • @SanrupFoodie
    @SanrupFoodie 4 หลายเดือนก่อน +6

    எல்லாமே தவறான கருத்து

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 4 หลายเดือนก่อน

    Ayya mmanikavumthavaranathavmhavalhal

  • @VimalaVimala-oh4cj
    @VimalaVimala-oh4cj 7 หลายเดือนก่อน +3

    Kanni sammy ya yeppadi kummunam konjam vellakam kuduga sammy

  • @Shreedeva-r1f
    @Shreedeva-r1f 7 หลายเดือนก่อน

    Poojai arai engu bupathi iya

  • @umadevi1080
    @umadevi1080 5 หลายเดือนก่อน +19

    தவறான கருத்து பதிவிட வேண்டாம்

  • @dhatchanamoorthyc6249
    @dhatchanamoorthyc6249 หลายเดือนก่อน +1

    தவறான செய்திகள்

  • @GomathiJayavel
    @GomathiJayavel 7 หลายเดือนก่อน +1

    ஐயா வாசலில் மூன்று கல் வைத்து வழிபடுகிறார்கள் அதற்கு விளக்கம் தெரியல

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GomathiJayavel
    @GomathiJayavel 7 หลายเดือนก่อน +1

    ஐயா எங்களுக்கு வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று இவை மட்டும் தான் தெரியும் தென்கிழக்கு வடகிழக்கு அப்படி என்று எனக்கு தெரியல நீங்க அதை தெளிவா தெளிவா சொல்லுங்க ஐயா புரியிற மாதிரி