கம்பன் ஒரு பல்கலைக் கழகம் - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • கம்பன் ஒரு பல்கலைக் கழகம் - சுகி சிவம்
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 31

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว

    கம்பன் ❤ தமிழ் தாயின் தவ புதல்வன்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 ปีที่แล้ว +4

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @kokilad8275
    @kokilad8275 ปีที่แล้ว +2

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏

  • @psumathisivam503
    @psumathisivam503 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +2

    சொல்வேந்தர் ஐயாவிற்கு வணக்கம் இந்த பாரதமண்ணின் பெருமை நிலைக்க காரணம் இன்றும் அந்த மண்ணின் கலைச்செல்வம் குன்றாமல் குறையாமல் இருக்க பல பாவலர் நாவலர் கவிஞர்கள் உங்களைப்போன்ற சிறந்த பேச்சாளர்கள் இன்னும் வாழ்கிறார்கள்

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு

  • @siva155b
    @siva155b ปีที่แล้ว +2

    தமிழ் கடலே வாழ்க

    • @umarsingh4330
      @umarsingh4330 ปีที่แล้ว

      Namshkaram guru Arumai nanri

  • @Kumarikkadal
    @Kumarikkadal ปีที่แล้ว +2

    Super sir

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @manisuresh7008
    @manisuresh7008 ปีที่แล้ว

    Thanks sir 🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @kavi_sathish25
    @kavi_sathish25 ปีที่แล้ว

    😍😘

  • @lalithar5546
    @lalithar5546 ปีที่แล้ว

    V.True Sir.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 ปีที่แล้ว

    Many Thanks for your inspirations, Sir

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    சொல்வேந்தர் ஐயாவிற்கு வணக்கம் தமிழ் மொழியென்பது திருவள்ளுவர் ஒளவையார் கம்பன் வாழ்ந்த காலத்திலேயே தமிழ் போதிய அளவிற்கு வளர்ந்துவிட்ட அதன் தரம் குன்றாமல் நாம் அதை நன்றாக காத்திடவேண்டும் அவ்வளவுதான்

  • @RamaBhuvaneswari
    @RamaBhuvaneswari ปีที่แล้ว

    Our place sir, Kambar birth place, Therezhundur.

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว +2

    எழுத்து விதைகளை இதய மண்ணில் தூவினால் செழித்து வளர்வது தனிமனிதன் அல்ல சமுதாயம்..
    ..
    - மேதா 65 / 2022 -

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      சமூகமாக மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்னும் வரையறைகளை, மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சரிவர வகுத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு தனி மனிதனும், அவன் சார்ந்த சமூகமும்,
      கண்ணியமாகவும், நேர்மையாகவும், கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான திட்டவட்டமான வழிமுறைகளை எடுத்தியம்பவல்ல ஒரு அறிவியல் விஞ்ஞானம் ஒன்றாகவே அரசியலின் தோற்றம் அமைந்திருந்தது, ஆம்,
      அறிவியலுக்கு முன்னமும் மனிதன் சமூகமாக வாழ்ந்திருக்கிறான், சில, பல பிரச்சினைகள் அப்போதும் இருந்தது உண்மைதான்,
      ஆனால், அழுக்கேறிய உடலுடன் அலங்கோலமாகத்தான், அவன் இருந்தானே ஆனாலும் கூட, அவன் எப்போதும் விழித்திருந்தான், உள்ளத்தால் பொய்யாதவனாக இருந்தான், ஒப்பற்ற ஆற்றலோடுதான் இருந்தான்,
      உடல் மினுக்காகி, அவன் பேசவும் கற்றுக்கொண்ட போது, அவனிடம் அகந்தை என்ற கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது,
      உடல் மினுக்காக, ஆக, அழுக்குகள் அனைத்தும் உள்ளத்தில் தேங்கியது, இப்போது,
      இவன் இன்னொரு விசித்திர விலங்காக அவதாரம் கொள்கின்றான்,
      இவ்வளவும்தான், இன்றுவரையும் உலகில் நடந்த மாற்றங்களே தவிர,
      அடிப்படையில், மனித விலங்கு எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்றும் ஓசோ ஒரு இடத்தில் குறிப்பிடுகிறாரே.. அப்ப அது என்ன?

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      வெற்றிகரமான வாழ்வை விட மனநிறைவான வாழ்க்கை சிறந்தது
      ஏனெனில், வெற்றி என்பது பிறரால் நிர்ணயிக்கப்படுகிறது
      மனநிறைவு என்பது உன்னால் முடிவு செய்யப்படுகிறது
      இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      மே பிறந்தாலே புரட்சி வெடிக்கும், என்று
      சொன்னார் வெடிக்கவில்லை ஒன்றும்!
      ஆதிக்கப் போர் அதற்கு முன்பு,
      எல்லாமே
      அஸ்த்தமனம் தானோ!!
      நீ, மூச்சை இழுத்து விடு நன்றாய், போதும்
      இன்னும் உயிர் பிரியவில்லை!!!
      யாதும் துலங்குமது உனக்கு,
      மனம்
      தன்னில் லயித்திரு நீ விழித்து!!!!

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      ஜெய் ஸ்ரீ, ஜெயந்தா
      ஸ்ரீ மே நாலு,
      பிறந்தா மனங்கள் தூர் வார;
      மே பிறந்தாலே, புரட்சி என்று,
      அறிந்திரு வெளியே பேசாதே;
      ஆதிக்கப் போர், அடங்கிப் போகும்,
      இனிதாய் காலை உதயம் வரும்;
      யாதும் துலங்கும், அறமே வெல்லும், என்றே சொல்லும் வரலாறு;
      ..
      20.30
      30.04.2023
      👎👎👎👎🚩👍👍👍👍👍

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      பல வேளைகளில்,
      நன்மை என்ற செயல் விளைவு ஊடாக இறைவனைக் காண்கிறோம்,
      அது உண்மையென்றால், அதற்கு முன்னைய அல்லது பின்னைய செயல் விளைவுக்கும் இறைவன்தான் காரணம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்,
      கர்ம வினை கழித்தல் என்பது இறைவனின் சங்கல்பம்,
      எந்த நேரத்தில் எது எதனூடாக அல்லது யார் ஊடாக எங்கே எப்போது எவ்வாறு நிகழவேண்டும் என்பது அவனது ஏற்பாடாக இருக்கின்றபோது,
      சிலதை நாம் விரும்பாமல் இருப்பதும் சிலதை விரும்புவதும் எதைக் காட்டுகிறதென்றால், இறைவனின் நிர்வாகம் பற்றிய அவனது பரிபாலனம் பற்றிய எமது புரிதலின் போதாமையையே ஆகும்,
      நன்மையில் நீ மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாய், அதனால் இறைவனை உணர்ந்தாய், சரி, எப்போதும் மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து பார்க்க நீ விரும்பினால், அது இல்லாத சூழலிலும் கூட இறைவனை உன் உள் இருத்தி வை,
      துன்பம் என்ற ஒன்று இல்லாத போது இன்பம் என்ற ஒன்றிற்கு பொருள் இல்லாமல் போய் விடுமே,
      உணர்ந்தால், "துன்பமும் கிடையாது இன்பமும் கிடையாது"
      ஆரவாரமற்ற அமைதியில் இருக்க உன்னால் முடிந்தால், முயன்று பார், நீ இறைவனின் சாயலிலே படைக்கப்பட்டவன் என்பதை முதலில் அறிவாய்,
      அறிந்தால் உன்னையே நீ அறிவாய்..
      - தயவுப் ப் ரபாவதி அம்மா -

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 ปีที่แล้ว

    👌👌👌