வேல்மாறல் மஹா மந்திரம்|Vel maaral Full Song with lyrics|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 289

  • @panneerselvam6007
    @panneerselvam6007 19 วันที่ผ่านมา +3

    இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து வலது காலில் அடிபட்டு செந்தூர் வேலவன் அருளால் சுமாராகி வரும் நிலையில் இடது காலில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக படுத்துக் கொண்டு இருக்கிறேன். எனது உடல் நலம் பெற அருள் புரிவாய் முருகா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SRIANANTHKUMARK-qv7zj
    @SRIANANTHKUMARK-qv7zj 9 หลายเดือนก่อน +53

    முருகா என் மகனுக்கு ஆயிளை அதிகப்படித்தி நல்ல புத்திசாலி யாக உன்னை நினைத்து வாழ வைக்க வேண்டும் என் மகனுக்கு உன்னுடைய சிந்தனை யாக இருக்க அருள்புரிய வேண்டும்

    • @SudhaG-xg9th
      @SudhaG-xg9th 6 หลายเดือนก่อน +1

      என் குழந்தைக்கு என் மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா வேல்மாறல் முருகா

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 8 หลายเดือนก่อน +10

    என் அம்மா உடல் நலம் பெற்று தெம்புடன் எழுந்து நடக்கும் நடந்து வர வேண்டும் காப்பாற்ற்றுவாய் முருகா உன் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 5 หลายเดือนก่อน

      அம்மா கண்டிப்பாக சீக்கிரமாகவே உடம்பு சரி ஆகி நல்லபடியாக நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் உங்களுடன்னிருந்து வளமுடன் வாழ்வர்கள் முருகன் வாக்கு

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 ปีที่แล้ว +48

    அருமை..இந்த வேல் மாறல் கேட்க கேட்க நன்றாக உள்ளது ..குறல் உச்சரிப்பும் அருமை...எல்லா புகழம் முருகனுக்கே

  • @kamatchikrishnamoorthy733
    @kamatchikrishnamoorthy733 10 หลายเดือนก่อน +25

    முருகா எங்களுக்கு சிக்கிரம் குழந்தையாக நீ வந்து பிறங்க வேண்டும் ஒம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @sarojinik7315
    @sarojinik7315 ปีที่แล้ว +22

    முருகா எனக்கு இருக்கும் உடல்ரீதியான. பிரைச்சனைகளைநீக்கிவை அப்பனேநான்நன்றாகநடக்கவேண்டும்முருகாஎன்அப்பனேசிவசுப்ரமணியனேஅருள்செய்வாய்அப்பனேநான்ரொம்பகஷ்டமாக இருக்குமுருகாமுருகா

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 10 หลายเดือนก่อน +25

    ஓம் சரவணபவ என் கையில் பணம் நிக்கவே மாட்டேங்குது முருகா பணம் சேர வேண்டும் 🎉🎉🎉❤❤ முருகா

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y หลายเดือนก่อน

      இதெதான் எனக்கு ம் முருகா ஓம் சரவண பவன

  • @suganthar511
    @suganthar511 ปีที่แล้ว +89

    முருகா என் கணவர் குடிபழக்கத்தை மறந்து வாழ வேண்டும் எனக்கு மன நிம்மதியை கொடுங்கள் முருகா

    • @srikeerthana7555
      @srikeerthana7555 8 หลายเดือนก่อน +6

      வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்யுங்கள்

    • @bts-mo5mr
      @bts-mo5mr 6 หลายเดือนก่อน +2

      Yes ma murugan thunai 🎉

    • @suganthar511
      @suganthar511 6 หลายเดือนก่อน +2

      என் அண்ணன் மகன் அரசுவேலை கிடைக்க அருள் புரியவேண்டும் முருகா🙏🙏🙏

    • @suganthar511
      @suganthar511 6 หลายเดือนก่อน

      🙏

    • @arunaari3235
      @arunaari3235 6 หลายเดือนก่อน +2

      Meendum ketka thoondum theiveega kural nandri,,

  • @hemad6401
    @hemad6401 9 หลายเดือนก่อน +25

    முருகா என்ன வேண்டும் என்று உனக்கு தெரியும் முருகா

    • @ManjulaManjula-zi3is
      @ManjulaManjula-zi3is 3 หลายเดือนก่อน

      ஓம்முருகாபேற்றிபேற்றிஅப்பாநான்மகள்வீட்டிஇருக்கேன்சீக்கிரம்என்வீட்டுக்பொகனும்எனக்குஅருள்புரிங்க்இங்குபிடிக்கலைநம்மவீட்டிற்குசீக்கரம்அழைத்துபொங்க்அப்பாதிருவடியேசரணம்அப்பா

  • @srisree2658
    @srisree2658 9 หลายเดือนก่อน +5

    Muruga, evvalavu nalla padugirargal. Romba nandri❤

  • @palanisp9679
    @palanisp9679 4 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண ‌பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @Santhiabinesh12
    @Santhiabinesh12 4 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ 🙏கடன் பிரச்சனையிரு ந்து என்னை காப்பது முருகா 🙏🙏மனசு நிம்மதியா இல்ல எனக்கு நீதான் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏என் மகன் சொல்லு போச்சு கேக்கணும் நல்ல படிக்க வேண்டும் முருகா 🙏🙏பண பிரச்சனை இருக்கு முருகா 🪔😢😢😢

  • @ranjaniranjani5482
    @ranjaniranjani5482 4 หลายเดือนก่อน +4

    முருகா எனக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டுமென வேண்டுகிறேன்

  • @babyramathal1747
    @babyramathal1747 4 หลายเดือนก่อน +5

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rajeswaria5795
    @rajeswaria5795 6 หลายเดือนก่อน +9

    உங்கள் குரலை கேட்டாலே மனம் உருகுதுஅம்மா.

  • @Ayogesh4567
    @Ayogesh4567 4 หลายเดือนก่อน +3

    முருகா நி எப்பவும் என் கூடவே இருக்கனும் அப்பா கருணை கடலே கந்தா போற்றி🙏🦚

  • @ravisivagami7167
    @ravisivagami7167 5 หลายเดือนก่อน +4

    வீடுவேலை நல்லபடியாக முடிந்து கிரகபிரவேஷம் பன்னி குடிபோகவேணடும் முருகா 🙏🏿

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 8 หลายเดือนก่อน +6

    அதி அற்புதம் அருமை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது

  • @sowmiyakumar4764
    @sowmiyakumar4764 3 หลายเดือนก่อน +4

    வேலை பார்க்க ஊக்கம் கொடு அப்பா. நிம்மதியை கொடு வேலா 🙏

  • @TamilS-sp6nk
    @TamilS-sp6nk 2 หลายเดือนก่อน +1

    என் மருமகள் மனம் மாறி என்னுடன் சந்தோசமா இருக்கனும் முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகர விரவேல் முருகனுக்கு அரோகர கந்தா சரணம்

  • @sandeeps9643
    @sandeeps9643 7 หลายเดือนก่อน +9

    எபொழுதும் முருகா உன் மீது தீராத அன்பு பக்தி வேண்டும்......❤❤❤❤❤

  • @ARUNPERIYAKARUPPAIYA.S
    @ARUNPERIYAKARUPPAIYA.S 3 หลายเดือนก่อน +3

    பழனிமாமலை முருகா வீடுகட்டும் சூழ்நிலையைஉருவாக்கிக்கொடுமுருகா🙏🙏🙏

  • @NageswaryParameswaranath-ej2zh
    @NageswaryParameswaranath-ej2zh 2 หลายเดือนก่อน

    OM MURUGA VELAUTHA SHANMUGA AARUMUKA SARAVANABAVA KATHIRVELA VALEMANALA UNTHIRUVADY SARANAM APPA 4:11

  • @JayaLakshmi-p6e
    @JayaLakshmi-p6e 7 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா எனக்கு உன் அருள் வேண்டும்
    ஓம் சரவண பவ ஓம்

  • @sangeethasaji4198
    @sangeethasaji4198 ปีที่แล้ว +10

    உங்கள் குரலும் பாடிய விதமும் இசையும் அருமை. முருகனை நேரில் காண்பதுபோல் இருக்கு.

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️🙇🙏

  • @nypdnypd4546
    @nypdnypd4546 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ.

  • @thiraviyaraj8708
    @thiraviyaraj8708 ปีที่แล้ว +30

    வேல் மாறல் கேட்க வரம் இருக்க வேண்டும்

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️🙇🙇🙏🙏

  • @GopiGopi-lb5pc
    @GopiGopi-lb5pc หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ சண்முகா சரணம் சரணம் 🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @BanumathiBanu-i9t
    @BanumathiBanu-i9t 2 หลายเดือนก่อน

    OM SARAVANA PA VA. Murugan thunai

  • @ganapathyk8437
    @ganapathyk8437 หลายเดือนก่อน

    Muruga an magan padipu piracchanaiai theerthu vaipa❤

  • @umakrishnakumar2809
    @umakrishnakumar2809 9 หลายเดือนก่อน +3

    முருகா என்கணவரை காப்பாற்றிய த ர் கு நன்றி

  • @lathar1011
    @lathar1011 5 หลายเดือนก่อน +4

    வேல்மாறல்படிக்கஅருமையாகஇருக்கு,மனநிம்மதியாகஇருக்கு,எல்லாரும்படிக்கவேண்டியசுலோகம்,

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 หลายเดือนก่อน

    Om Muruga Potri Potri Potri
    ❤❤❤❤❤❤

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 முருகா என் மகளுக்கு நுரையீரல் பற்று நோய் குணம் ஆகனும்.என் மகனுக்கு வேலை கிடைக்கனும் முருகா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢

  • @meenakaruppasamy
    @meenakaruppasamy 5 หลายเดือนก่อน +2

    Enaku kulanthai varam vendum muruga , en kanavarin kadan prachanai theeranum muruga🙏🙏🙏

  • @sundaramurthy4589
    @sundaramurthy4589 5 หลายเดือนก่อน +2

    Yen Appan Muruga , Intha ullagathula yellarum yentha oru noinodi illama , Aarokiyamma Vazhanum yen appa muruga 🙏🙏🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 6 หลายเดือนก่อน +6

    முருகப் பெருமானே என்னுடைய 2 மகன்களும் குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பணியை தாருங்கள் ஐயனே🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @kasthuri_saran
    @kasthuri_saran 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகனே போற்றி! செந்தில் முதல்வனே போற்றி! ஓம் மால்மருகனே போற்றி! போற்றி போற்றியே!!

  • @abarna4571
    @abarna4571 2 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻😭🦚உங்களையே நம்பி இருக்கிறேன் ஐயா அப்பா முருகா எனக்கு பிடித்த வாழ்கை துணை என் மனதுக்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் அய்யனே எனக்கு பிடிக்காத வாழ்கை துணை வேண்டாம் அப்பா முருகா இவ்ளோ வருடம் நரக வாழ்க்கை தான் அப்பா வாழ்ந்தேன் என்னால் முடியல எனக்கு பிடித்த வாழ்க்கை நல்ல படியாக அமையட்டும் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚நீங்கள் தரப்போகின்ற என்னுடைய வாழ்கை துணைவரும் நானும் எல்லார் முன்னிலையிலும் வாழ்ந்து காட்ட வேண்டும் எனக்கு ஏற்ற வாழ்கை துணைவரை எனக்கு நீங்கள் அப்பன் முருகன் அமைத்து தருவார் நான் முழு மனதுடன் நம்புகிறேன் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻🦚

  • @prasannagowtham4477
    @prasannagowtham4477 6 หลายเดือนก่อน +3

    முருகா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கொடு.

  • @SuganthiSuganthi-l5q
    @SuganthiSuganthi-l5q 3 หลายเดือนก่อน +1

    முருகப்பா முருகப்பா என் குடும்பத்தை ஒற்றுமையாக இருக்க வை முருகப்பா என் புருஷன் வயிற்றில் உள்ள மருந்து கருத்து குழந்தைகளிடமும் மனைவியிடமும் ஒற்றுமையாக இருக்க வை முருகப்பா

  • @cosmosn8010
    @cosmosn8010 9 หลายเดือนก่อน +10

    என் கூடவே இரு முருகா...!

  • @sureshnirmala588
    @sureshnirmala588 ปีที่แล้ว +4

    Intha video kettal mattum than vel maral kette thirupthiye varuthu.thank you mam & team

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் 🙇🙏

    • @kanthimathirani1006
      @kanthimathirani1006 9 หลายเดือนก่อน

      Unmai muruga saranam

  • @brokenbgmlovefailurevideos2621
    @brokenbgmlovefailurevideos2621 9 หลายเดือนก่อน +3

    முருகா... 🙏... 💙.... ✨️

  • @raji6413
    @raji6413 6 หลายเดือนก่อน +10

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும்

    • @krishanamuthu8875
      @krishanamuthu8875 3 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்

  • @AnbuGirija-ic4tt
    @AnbuGirija-ic4tt 10 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகா🙏🙏🙏சரணம்🙏வேலும் மயிலும் 🙏துணை 🙏🙏🙏

  • @vsbagavathy9604
    @vsbagavathy9604 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் கேட்கவே இனிமை

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️❤️🙇🙇🙏🙏

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 3 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி 🌺🙏🦚🐓🙏🌺

  • @SaraswathyC-e2c
    @SaraswathyC-e2c ปีที่แล้ว +8

    வேலை கிடைக்கனும்.பூர்விகசொத்துமுழுவதும்கிடைக்கனும்.அணில்மாஸ்டருக்கும்சரஸ்வதிக்கும்திருமணம்நடக்க.அருள்புரிவாய்முருகா

  • @palani.j471
    @palani.j471 21 วันที่ผ่านมา

    முருகா உண்கருணையால்எல்ளாபிரச்சணைதீரணும்என்கடண்தீரணும்பிரகு உண்பாதம்சரணாகதிதாண்முருகா உன்மேல்ஆணைமுகா

  • @thamurattiselvi755
    @thamurattiselvi755 29 วันที่ผ่านมา

    முருகா ❤❤❤❤❤

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน +8

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

    • @srk8360
      @srk8360 10 หลายเดือนก่อน

      அற்புதமான பதிவு.
      தெளிவான உச்சரிப்பு+குரல்
      பதிவேற்றம் செய்து தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகளும்
      வாழ்த்துக்களும்.
      வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @balachandran3484
    @balachandran3484 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்

  • @dhanasekarandhanasekaran5897
    @dhanasekarandhanasekaran5897 หลายเดือนก่อน

    Om Saravana bhavaya namaha

  • @Amutha-l8o
    @Amutha-l8o 9 หลายเดือนก่อน +3

    முருகா எங்கள் வீட்டில் பங்காளிபரச்சனை

    • @madhavim-rv6mc
      @madhavim-rv6mc 9 หลายเดือนก่อน

      அப்பனே, முருகா வழக்குகளில் சிக்கி தவிக்கிறோம். வெற்றி கொடுப்பாய் ஐயனே🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகனே, 🙏🙏🙏🙏🙏🙏சண்முகா, 🙏🙏🙏🙏🙏🙏சரவணபவ, கந்தனே, 🙏🙏🙏🙏🙏🙏கடம்பா 🙏🙏🙏🙏🙏🙏கதிர்வேலா,🙏🙏🙏🙏🙏🙏சிவசக்தி மைந்தா🙏🙏🙏🙏🙏ஆ னைமுகனின் சோதரா 🙏🙏🙏🙏🙏🙏தெய்வானை, வள்ளி மணளா 🙏🙏🙏🙏🙏🙏 சரணம் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sheelasheela497
    @sheelasheela497 ปีที่แล้ว +3

    Thankyou so much.full velmoral intha voice I'll ketkavendum entry .thank you

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️❤️🙇🙇🙏🙏

  • @AnuRadha-nx7hn
    @AnuRadha-nx7hn 9 หลายเดือนก่อน

    Yours is best of all.
    I'm writing this after hearing all the voice for velmaaral

  • @sabarikavyasri8337
    @sabarikavyasri8337 6 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி ❤❤

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணப் பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Eswari-r5x
    @Eswari-r5x 8 วันที่ผ่านมา

    Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri. Nenga mattum en kudave irunga muruga athu pothum om muruga potri

  • @kamatchianandan5483
    @kamatchianandan5483 5 หลายเดือนก่อน

    Excellent no words to say

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 4 หลายเดือนก่อน

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா

  • @Disney_princess2203
    @Disney_princess2203 5 หลายเดือนก่อน +1

    எனக்கு கடன் நீங்க வேண்டும், எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். வேலை குடுங்க வேல் ஐயா

  • @shanthigopi3928
    @shanthigopi3928 2 หลายเดือนก่อน

    Om saravana bhava
    En pennukku seekkiram kalyanan nadakka vendum muruga ungalai than nambi irukken

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 7 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku Arogara🙏🙏🙏

  • @sarithak7985
    @sarithak7985 5 หลายเดือนก่อน +3

    முருகா எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன இன்னும் குழந்தை இல்லை முருகா உன் அருளால் எனக்கு குழந்தை வரம் அளித்து என் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றும் முருகா முருகா முருகா....

    • @krishanamuthu8875
      @krishanamuthu8875 3 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்

  • @pradeept4443
    @pradeept4443 5 หลายเดือนก่อน

    Muruga enga veetu pakkathula orutharku blood cancer sariyakannum en appane🙏🙏🙏🙏

  • @saisachin2292
    @saisachin2292 7 หลายเดือนก่อน

    Such a beautiful and devotional voice. ❤Daily i am hearing vel maral collection in one video. Thank u madam for a wonderful video. Om muruga🙏🙏🙏🙏🙏

  • @viveksumathi6704
    @viveksumathi6704 5 หลายเดือนก่อน +1

    முருகா விட்டு வேலை நல்ல படியாக முடிக்க வேண்டும் முருகா

  • @jgfgn
    @jgfgn หลายเดือนก่อน

    Muruga en senthil anna gunamaga nee arul puriya vendum unnai manathara vendugiren

  • @kanikanimozli5726
    @kanikanimozli5726 7 หลายเดือนก่อน

    Muruga nalla kanavar nalla valkai kuduthathurku nandri ...🙏 Envalvil en appan murugan en vayitril pirakavendum intha kuraium theerthu vaika vendum muruga enaku veru vali theriyala un panithu kekiren ne kattayam kuduthuthaan agavendum ...

  • @prabakaran3075
    @prabakaran3075 5 หลายเดือนก่อน +1

    முருகா எனக்கு சீக்கிரம் ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் வாங்கி தாங்கப்பா ❤❤உங்கள தப்பா நான் நம்பி இருக்கேன்

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i ปีที่แล้ว +4

    Beautiful voice, thanks ❤

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️❤️🙇🙇🙏🙏

  • @rajeswari.gsankar414
    @rajeswari.gsankar414 4 หลายเดือนก่อน +6

    முருகா என் பெண்ணிற்கு நீ குழந்தையாகப் பிறக்க வேண்டுகிறேன் கடன்கள் ஆரோக்கியம் மேம்பட வேண்டுகிறேன்

    • @krishanamuthu8875
      @krishanamuthu8875 3 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.

  • @Ganeshpandi.MKabileshpandi.G
    @Ganeshpandi.MKabileshpandi.G 4 หลายเดือนก่อน

    முருகா என் மகன் நல்ல படிக்க வேண்டும்

  • @kavisasi5140
    @kavisasi5140 3 หลายเดือนก่อน

    OM MURUGA POTI 🙏🏼🥺❤🙏🏼⚘

  • @SaraswathySenthil
    @SaraswathySenthil ปีที่แล้ว +4

    Super song 👌 voice

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️❤️🙇🙇🙏🙏

  • @sureshmagessureshsuresh2158
    @sureshmagessureshsuresh2158 5 หลายเดือนก่อน

    முருகா என் கணவர் குடியை நினைக்காமல் மாற்ற வேண்டிய து உன் பொறுப்பு அப்பனே

  • @parimalavarthan8639
    @parimalavarthan8639 5 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்ந்தது வேலா

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 3 หลายเดือนก่อน

    Arunagirinathar tiruvadigale saranam❤

  • @mmcollection985
    @mmcollection985 9 หลายเดือนก่อน +2

    முருகா என்னகு என்ன வேண்டும் என்று உண்ணகு தெரியும்

  • @AkshadaMuralidhar-r5e
    @AkshadaMuralidhar-r5e 3 หลายเดือนก่อน

    Om Murghe namah 🙏🏾

  • @ganapathyk8437
    @ganapathyk8437 หลายเดือนก่อน

    Om saravana bava

  • @New-editors_007
    @New-editors_007 9 หลายเดือนก่อน +1

    Sanmuga aarumga thandaithapaaniye muruga potri pottri🙏🙏🙏

  • @malavelkumar5935
    @malavelkumar5935 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌺🌹🌺🌸🌸🌺🌹🌸

  • @karuppan3906
    @karuppan3906 ปีที่แล้ว +2

    எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா கந்தன் காதலன் 🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🤲🔱🕉️🦚🙏🙏

    • @Umapathisivam1011
      @Umapathisivam1011  ปีที่แล้ว

      நன்றி திருச்சிற்றம்பலம் சிவா ❤️🙇🙏

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 5 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ முருகா

  • @jagadhambalvenkatesan4441
    @jagadhambalvenkatesan4441 หลายเดือนก่อน

    Om.sai.ram.yen.magan
    Nalla.olukkam.ulla.maganaka.irukkanum.avanuku
    Nalla.pen.amithu.thirumanam.nadakka.arul.puriver.muruga.jai.sai.ram

  • @nachalveerappan500
    @nachalveerappan500 9 หลายเดือนก่อน +1

    Muruga come to our house soon😢😢😢as my daughter is pregnant,let her get vel muruga

  • @murugansanthanamari6969
    @murugansanthanamari6969 2 หลายเดือนก่อน

    முருகா நான் படும் அசிங்கம் அவமானம் எதுவும் உனக்கு தெரிய வில்லை யா நிம்மதியாய் வாழ வை இல்லை என்றால் என் உயிரை எடுத்து விடு என்னால் முடியலை 😢

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 7 หลายเดือนก่อน +1

    முருகா என் பையன் சேதுபதி க்கு நல்லா வரன் அமையனும் 🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 10 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava 🙏 Om Muruga 🦚 vellum mayilum thunai 🪔 vetri vel Murugarukku arokara 🦚 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🙏 kulanthai yaga vanthu piranthu vidungal Muruga senthoor Murugarukku arokara 🦚🦚

  • @GeethaR-kd4xk
    @GeethaR-kd4xk 7 หลายเดือนก่อน

    Appane murugha un thiruvadigal saranam saranam saranam appane

  • @allierajasekar2555
    @allierajasekar2555 4 หลายเดือนก่อน

    Om muruga om muruga om muruga

  • @sathiyapoongano2595
    @sathiyapoongano2595 5 หลายเดือนก่อน

    Appanay muruga eanaku bayama eruku paa eanaku entha month Karu nalla padiya pathinthu na thayaganu paa muruga 😢😢😢😢

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 3 หลายเดือนก่อน

    Velum Mayilum Aandavaaaa....

  • @premad9190
    @premad9190 3 หลายเดือนก่อน

    Muruga en pillagal Nala valanum muruga

  • @rajarajan9750
    @rajarajan9750 5 หลายเดือนก่อน

    ..muruga en manapayam............ neenga.arulpurivay

  • @kaligovindan9055
    @kaligovindan9055 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @fashions-bp5rl
    @fashions-bp5rl 5 หลายเดือนก่อน

    அருமை