எமதர்மராக மாற்றப்பட்ட இராஜராஜன் சிலை! தமிழகத்தின் அவலம்!. Rajaraja cholan | mannar mannan | payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 358

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 2 ปีที่แล้ว +72

    மனம் மிக வலிக்கிறது ஐயா. இந்நிலை விரைவில் மாறவேண்டும். நன்றி ஐயா!

  • @AbdulRasheed-yx3vm
    @AbdulRasheed-yx3vm 2 ปีที่แล้ว +92

    எம் மாபெரும் அரசனை இழிவு படுத்தி எழுதி வைத்திருப்பதை நினைத்து மனம் வேதனை அடைந்து என் குருதி கொதிநிலை கொள்கிறது.

    • @iam_yashh
      @iam_yashh 2 ปีที่แล้ว

      😢

    • @raavananponniahurkavalan1686
      @raavananponniahurkavalan1686 ปีที่แล้ว

      தமிழுறவு ஆய்வறிஞர்
      மன்னர் மன்னன்
      அவர்களுக்கு வணக்கம்...
      நிறைவான தகவல்களைத்
      தருகிறீர்கள்...மிக்க நன்றி
      தங்களது இராஜராஜன் நூல்
      வேண்டும்.தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
      எப்படி....
      ராவணன் பொன்னையா
      கவிஞர்
      உலகத் தமிழ்ச் சங்கம்
      மதுரை
      உலகத் தமிழ்ச் சங்கம்

  • @princilbenedit771
    @princilbenedit771 2 ปีที่แล้ว +53

    அழியா புகழோடு வாழும் மாமன்னர் இராசராசரை வாழ்த்தி வணங்குகிறேன். மிக உயர்ந்த நேர்மையான கண்ணோட்டம் அருமை. "படிதும் அறிவில்லாமல் இருக்கும்" மக்களை என்ன சொல்வது என்ற உங்கள் ஆதங்கம் உண்மையிலும் உண்மை. உங்கள் மேம்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @naveenraja7379
    @naveenraja7379 2 ปีที่แล้ว +47

    உங்களின் பணி இன்றியமையாதது.... என் இதய பூர்வமான நன்றிகள்....

  • @Aathan95
    @Aathan95 2 ปีที่แล้ว +91

    இதில் அறியாமை மட்டுமில்ல சூழ்ச்சியும் இருக்கலாம்.

    • @Kowsik369
      @Kowsik369 2 ปีที่แล้ว +21

      பாப்பான் தான் காரணம்

    • @Maharaj150390
      @Maharaj150390 2 ปีที่แล้ว +1

      True

    • @Alagesan8540
      @Alagesan8540 2 ปีที่แล้ว +4

      @@Kowsik369 பார்ப்பனர் மட்டுமல்ல, திராவிட ஆட்சியாளர்களின் பங்கே அதிகம்.

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      @@Alagesan8540 mannar mannan apudi solla maattaaru

    • @Alagesan8540
      @Alagesan8540 2 ปีที่แล้ว

      @@prrmpillai என் பதில் மன்னர் மன்னனுக்கான பதில் அல்ல. கவுசிக் கானுக்கான பதில்.

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 ปีที่แล้ว +28

    மன்னன் அவர்களுக்கு நன்றி. அரசு இதை கவனித்து நடவடிகை எடுக்க வேண்டும். ராஜ ராஜனை சொந்தம் கொண்டாடும் சாதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @tamilthesiyam2016
    @tamilthesiyam2016 2 ปีที่แล้ว +14

    திருகோடிகா ஊர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த தவறை சரி செய்ய வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறோம்.

  • @karthikeyanca2719
    @karthikeyanca2719 2 ปีที่แล้ว +63

    வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு...இப்பூமி பந்தில் வேறு எங்கும் நடக்காத நிகழ்வு...

  • @rajinisa1340
    @rajinisa1340 2 ปีที่แล้ว +28

    பல அரிய தகவல்கள் நன்றி சகோ, உங்கள் திருப்பணி தமிழுக்காக தொடரட்டும்.

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +48

    அருமையான பதிவு
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +70

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

    • @rasus7329
      @rasus7329 2 ปีที่แล้ว +2

      பைத்தியம் சம்பந்தமே இல்லாம உளராத....

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +2

      Yarukku paithiyam Nee with out any knowledge don't give comments.I think you are against Tamil Nadu people ,May be invaded Telungan 🐕⁉️.

  • @aadaleesan
    @aadaleesan 2 ปีที่แล้ว +16

    வருத்தமும் வேதனையுமாக உள்ளது. இது வெளிக்கொண்டுவந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +28

    நல்ல வரலாற்று தகவல் நண்பா.
    இதை வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றி.
    🙏🙏
    தங்களின் தமிழ் தொண்டு அளப்பரியது.
    நிறைய தொடர வேண்டும்.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +9

    இந்த இனத்திற்கு மட்டுமே விதவிதமான கொடுமைகள் நடக்குது.எல்லாம் நம் அறியாமைக்கு கிடைத்த தண்டனை.நமக்குதான் நீங்கள் சொல்வது போல் எதுவுமே இல்லை.மிகவும் வெட்கமாக இருக்கிறது.நமது அடுத்த தலைமுறை என்ன செய்யுமே,நாமே இப்படி இருக்கிறோம்.

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 2 ปีที่แล้ว +20

    முற்றிலும் உண்மை ஐயா!
    அவலம் முற்றுப் பெற வேண்டிய தருணம் ஐயா!
    வாழ்க ராசராசனின்
    புகழ்...

  • @venkatesanrajan1579
    @venkatesanrajan1579 2 ปีที่แล้ว +39

    மன்னிக்கவும் ஐயா.
    தாங்களும் தங்களை போல் அதிகமான பகுத்தறிவாளர்களும் இருந்தும் ஏன் இந்த விடயம் இவ்வளவு தாமதமாக மக்களை போய் சேருகின்றது.
    இதற்கு முன்பு தமிழ் வரலாறு மற்றும் ராஜ ராஜ சோழனின் வெவ்வேறு ஆராய்ச்சி தொகுப்பு இருப்பினும் இந்தத் தகவல் தாமதமாக வந்தடைந்தது மிக வருத்தமே

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +5

    நல்ல தகவல் அய்யா.
    தமிழக அறநிலையத்துறை இதை சரி செய்து பேரரசர் இராஜ ராஜனின் பெருமையை போற்ற வழி செய்ய வேண்டும்

  • @kasinathan6542
    @kasinathan6542 2 ปีที่แล้ว +7

    வாருங்கள் எல்லோரும் சென்று அதைத் தட்டிக் கேட்போம். இதை மாற்ற வில்லை என்றால் அதற்கும் வழி கண்டுபிடிக்க வேண்டும்

  • @muruganantham7467
    @muruganantham7467 2 ปีที่แล้ว +22

    எங்கள் இராசராசரை இழிபடித்திய எவரே அவருகளுக்கு இழிவான சூழல் நடக்கும் இதை நாம் மாற்றவேண்டும் தமிழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கனும். இன்று மன்னர்மன்னர் அவர்களின் தொகுப்பை பார்த்தபிறகு இப்படிஒரு கேவலம்மான செயல் செய்த அதற்க்கு பூசை செய்வது வெட்கமாக இருக்கு நிகழ்வு உடனடியக மாற்றவும்

  • @Suvai_arivom
    @Suvai_arivom 2 ปีที่แล้ว +18

    ராஜ ராஜ சோழனின் சிலையை மீட்டெடுத்து அவரின் பெயரைப்பொரித்து வைக்கமுடியாதா? இதைத் தங்களை போன்றோர் தான் முன்னெடுத்து திருத்தவேண்டும்.

  • @Vshu_hope
    @Vshu_hope 2 ปีที่แล้ว +6

    தாங்கள் சொல்வது அனைத்தும் சத்திய வாக்கு தங்களின் உரைக்கு மிக்க நன்றி மன்னர் மன்னன்

  • @raviindaran7842
    @raviindaran7842 2 ปีที่แล้ว +4

    மிகவும் மகிழ்ச்சி நன்றி
    இதுபோல ஏராளமான கோவில்களின் வரலாறு கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன தமிழக தொல்பொருள் அதிகாரிகள் தண்டிக்கப்படக்கூடியவர்கள்
    நாமக்கல் ராசிபுரம் அருகில் உள்ள கதிராநல்லூரில் சோழர் கால கல்வெட்டுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது
    மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர் 55

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 2 ปีที่แล้ว +39

    தமிழ் உணர்வற்ற, தவறான நபர்களிடம், 'கோயில் நிர்வாகம்' இருப்பதை அனுமதிக்கும் அரசாங்கம் தான் இதற்கு காரணம். பெரும்பான்மையான மக்கள் தமிழ் உணர்வுடன் தான் இருக்கிறார்கள்.

    • @sakthivel.l9653
      @sakthivel.l9653 2 ปีที่แล้ว

      உண்மை

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว +1

      Dmk arasu silaya enna seyyanumnu solli irukkanum.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +48

    தெலுங்கு குல காலன்
    என்பதை
    (தெலுங்கு குல எமன்
    என்பதால்)
    எம தர்மர் என்று ஆக்கி விட்டார்களோ.

  • @mugunthannanthan5178
    @mugunthannanthan5178 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துகள் ஐயா,

  • @kksk8737
    @kksk8737 2 ปีที่แล้ว +4

    எமன் தான் தமிழ் சமுதாய துரோகிகளுக்கு, நான் வணங்கியிருக்கிறேன் திருகோடிக்காவில்

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +7

    அண்ணா தெலுங்கு ,கன்னடம்,மலையாளம், தமிழிலிருந்து தான் பிரிந்தது அவை எந்த எந்த கால கட்டத்தில் பிரிந்தது என்று ஆதார பூர்வமாக ஒரு காணொளி போடுங்கள் ஏனெனில் தெலுங்கர்கள் நாங்கள் தமிழ் மொழியில் இருந்து வரவே இல்லை என்று கூறுகிறார்கள் ஆதாரத்துடன் இதை விளக்குங்கள்

  • @dr.g.bharath5079
    @dr.g.bharath5079 2 ปีที่แล้ว +23

    தயவு செய்து அச்சிலையை சரியான இடத்திற்க்கு கொண்டுசெல்லவும்..

  • @siva82natan79
    @siva82natan79 2 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு தெளிவான கருத்து.. நன்றி நண்பா..... 🇲🇾 தமிழன்

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +8

    அற்புதமான காணொளி 👏👍🙏

  • @Kammalar-Media
    @Kammalar-Media 2 ปีที่แล้ว +4

    நன்றி மன்னர் மன்னன் அவர்களே

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 2 ปีที่แล้ว +5

    வேதனை அளிக்கிறது....
    மலேசியா

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 2 ปีที่แล้ว +25

    எம தர்மன் புனையப்பட்ட கதையாக இருந்தாலும் அவர் ஒரு தர்மர்.(இந்த காட்சியை பார்க்கும்போது மனதை தேற்றி கொண்டு) அந்த ஊரில் உள்ள யாரேனும் ஒருவர் அந்த கோயிலுக்கு போய் எம் தர்மர் என்று ம என்ற எழுத்துக்கு புள்ளியாவது வைத்து விட வேண்டும். இந்த ஆரிய பிராமன கூட்டம் கலைஞர் சொல்லியே கேட்கவில்லை.காலம் தனக்கான நேரத்தை புரிய வைப்பான்.

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 ปีที่แล้ว +1

    வரலாற்றை பாதுகாப்போம்.... ராஜராஜன் அவர்களின் திருமேனிகளை பாதுகாத்து நம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்..... சுயபுரிதல் அற்ற சமூகம் மிகுந்த பரிதாபத்திற்கு உரியது.... நம் முன்னோர்களின் பெருமையை அறிந்தாவது நாம் மேலும் மேலும் உயர் முயற்சிப்போம்.....🙏🙏🙏

  • @kumarg4608
    @kumarg4608 2 ปีที่แล้ว +26

    Tamils should learn their own history.
    People should aware its not saniswaran statue but raja raja cholan statue and should be restored back.

  • @Godwithme1111
    @Godwithme1111 2 ปีที่แล้ว +7

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ♥️

  • @DevKumar-cv3yp
    @DevKumar-cv3yp 2 ปีที่แล้ว +2

    இதை கேட்டு, மனதிற்கு வேதனையாக இருக்கிறது.

  • @barbiegalata1787
    @barbiegalata1787 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் அருமையாக உள்ளது. தெளிவான சொற்கள்.

  • @venkatesh9408
    @venkatesh9408 2 ปีที่แล้ว +18

    ஆம் எமதர்மன் தான், தெலுங்கர்களக்கு எமன் .

  • @subramanianshunmugavel6557
    @subramanianshunmugavel6557 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது உண்மையென்றால் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @Tதாய்அன்பு007
    @Tதாய்அன்பு007 2 ปีที่แล้ว +5

    மிக அழுத்தமான பதிவு
    நன்றி ஐயா

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 ปีที่แล้ว +4

    சிறப்பான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பதிவு.

  • @sivapithan.
    @sivapithan. 2 ปีที่แล้ว +5

    மிக்கநன்றி மன்னர் மன்னனே 🙏🙏🙏

  • @palaniappan6482
    @palaniappan6482 2 ปีที่แล้ว +3

    என்று ஒழியும் இந்த அவலம். வலிக்கிறது. வேதனை. சாட்டை அடி அருமை.

    • @janjan-gh9be
      @janjan-gh9be 2 ปีที่แล้ว

      நீங்களே இதற்கான. முன் னெடுய்பை ஆரம்பிக்க வேண்டும் நண்பா

  • @noidea4920
    @noidea4920 2 ปีที่แล้ว +4

    களப்பிரர்கள் பற்றிய உன்மையான தகவல்கள் இருந்தால் அடுத்த காணொளியில் போடுங்க

  • @karthikeyan.s1002
    @karthikeyan.s1002 2 ปีที่แล้ว +4

    ஐயா அற்புதமான தகவல்...

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 2 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரா....

  • @mohann9780
    @mohann9780 2 ปีที่แล้ว +1

    தமிழ் ஆர்வலர்கள் முயற்சி எடுத்து இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் .இதை தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 2 ปีที่แล้ว +5

    2011 ல் தான் முதல் முதலாக முழுமையாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்களால் தமிழக வரலாறு "தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
    படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

  • @emalathithan
    @emalathithan 2 ปีที่แล้ว +4

    சிறப்பான தகவல்.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 2 ปีที่แล้ว +5

    கண்டிப்பாக இந்த திருக்கோடிக்கா தலத்திற்கு சென்று வரவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி

  • @kumarkannan683
    @kumarkannan683 2 ปีที่แล้ว +11

    தமிழ் இனத்தின் அரசனுக்கே இந்த நிலைமையா ?

  • @aandappantamilselvan9543
    @aandappantamilselvan9543 2 ปีที่แล้ว +1

    நம் வரலாற்றை மறைக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.

  • @VIJAYAKUMAR-vd2yh
    @VIJAYAKUMAR-vd2yh 2 ปีที่แล้ว +3

    வரலாறு தெரியவில்லையெனில் உன்னால் வரலாறு படைக்கமுடியாது என்பதே வரலாறு நமக்கு கற்று தந்தபாடம்.

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +5

    வணக்கம் திரு. மன்னர் மன்னன்.🙏

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +22

    இதற்கு எல்லாம் நம் இனத்தின் அறியாமை தான் காரணம் தமிழ் மக்கள் நமக்கான அரசை உருவாக்கவேண்டும். இதற்கெல்லாம் எங்கே போய் அழுவது நமது வீரப்பாட்டனை நம் எந்நிலையில் வைத்திருக்கிறோம் . இனியும் எம் இனம் அழிவதற்கு நம் இன்றைய தலைமுறை இன்னும் விழிக்காமல் இருப்பது தான் காரணம் கேட்டதும் மனமிக கணக்கிறது😂😂😂😂

  • @Dhamu2915
    @Dhamu2915 2 ปีที่แล้ว +3

    மிகவும் வருத்தமாக உள்ளது இந்த நிகழ்வு.

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 ปีที่แล้ว +19

    Maana thamizha mannar mannan
    🐆🐓🏝️🕺🏹

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      மன்னர் மன்னன் தமிழன் தான், நீங்கள் தமிழனா.

  • @ilanchezian822
    @ilanchezian822 2 ปีที่แล้ว +1

    மிகுந்த வேதனையாக உள்ளது

  • @balakrishnan8940
    @balakrishnan8940 2 ปีที่แล้ว +3

    உங்களது அருஞ்செயல் தமிழினத்துக்கு எப்போதும் தேவை நண்பா......

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 2 ปีที่แล้ว +2

    இராச ராச சோழன் மீட்பு பணியில் இருப்பதால் தங்கள் எண் வேண்டும்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 ปีที่แล้ว +2

    என்னடா இது தமிழனுக்கு இருக்கிற சோதனை😇😇😇😇😇😇😇😇

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +5

    தங்களின் இந்தப் பதிவின் பிறகாவது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா. நெஞ்சே வலிக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை.

  • @kuppusamyselvam5259
    @kuppusamyselvam5259 2 ปีที่แล้ว

    மிக சரியான பதிவு ஐயாவிக்கு நன்றி நன்றி

  • @53132999
    @53132999 2 ปีที่แล้ว +7

    வேறென்ன.... ஆரிய சதிதான்... காரணம்.... தமிழனின் அறியாமையும் கூட.....

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 2 ปีที่แล้ว +7

    We too feel ashamed, we must take initiative to make our children to learn Tamil and Tamil history.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 ปีที่แล้ว +65

    இந்த தகவலை அரசிற்கு தெரியப்படுத்திடுங்கள், இது போதிய விழிப்புணர்வு இல்லாததினால் நடந்த பிழையாக தெரிகிறது, நாம் தமிழர் கட்சிக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்கள் இதை சரிவர முடித்துக்கொடுப்பார்கள்!

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว +1

      சோழரை தமிழராகவே மதிக்காதவர்கள்
      எப்படி உதவுவார்கள்.
      எம தர்மன் என்ற பெயரை பெயிண்ட் கொண்டு அழித்து அதனை
      ஆதித் தமிழன் என்று எழுதி விட்டு வந்து விடுவார்.
      கிழே
      உபயம்: நாம் தமிழர் கட்சி என்றும் போட்டுக் கொள்வார்.

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      @@beast-bz2fi 👌🏻

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      @@beast-bz2fi mannan may be dmk i suspect

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว +1

      @@prrmpillai
      Ya maybe.

  • @saaiganesh_varalakshmi
    @saaiganesh_varalakshmi 2 ปีที่แล้ว +11

    அன்புள்ள மன்னர் மன்னன் அவர்களே!
    உங்கள் உழைப்பு ஈடு செய்ய முடியாதவை!
    எனக்கு சில வினாக்கள் எழுகின்றன.
    பல்லவ அரசின் போதே தென்னாட்டில் தமிழ் கிரந்த (தெலுங்கு பிராமி + தமிழி வரி வடிவங்களின் கலப்பு) எழுத்துக்கள் ஆட்சி எழுத்துக்களாக பயன்படுத்தி வந்தனர்.
    சோழ பேரரசு பல்லவர் ஆட்சி வீழ்ச்சிக்கு பின்னர் கட்டமைக்கப்பட்டது என நாம் அறிவோம்.
    1) சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் தமிழ் கிரந்த எழுத்துக்கள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் ஏன் நாகரி வரிவடிவம் காசுகளில் காணப்படுகின்றன?
    2) வடக்கில் அசோகர் பிராமி, தெற்கே தமிழ் கிரந்த வரி வடிவமும், வட்டு எழுத்துக்களும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் ஏன் சோழ பேரரசு யாருக்காக நாகரி பயன்படுத்தியது?
    3) நாகர்கள் ஆதி தமிழ் குடி என எடுத்துக்கொண்டால், தமிழி வரி வடிவத்திற்கும் நாகரி வரி வடிவத்திற்கும் ஒற்றுமைகள் என்ன? 4) நாகரியின் கிளை எழுத்துக்களின் ஒன்றா தமிழி ?
    ஒரு காணொளி தொடரை இதை பற்றி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
    - ஃ (from Birmingham, UK)

    • @cheranpandian8164
      @cheranpandian8164 2 ปีที่แล้ว +1

      @saaiganesh ilangovan ... தமிழி (தமிழ் பிராமி) > அசோக பிராமி > குப்த பிராமி > நாகரி > தேவ நாகரி > இன்றைய ஹிந்தி எழுத்து
      யாருடைய குழந்தை யார் என இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
      மேலும் சோழர்கள் காலத்தில், குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தில் ஏற்கனவே இருந்த பிராமணர்கள் பணிநீக்கம் (தண்டனை) செய்யப்பட்டு புதிதாக வடக்கில் இருந்து பிராமணர்கள் வரவழைக்கப்பட்டனர் என்பது வரலாறு. அவர்களின் ஆலோசனையின் பேரில் சோழர் காசில் தேவ நாகரி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கலாம்.
      அரசனையும் நாட்டின் மக்களையும் ஏமாற்றுவது என்பது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. கை வந்த கலை.

    • @saaiganesh_varalakshmi
      @saaiganesh_varalakshmi 2 ปีที่แล้ว

      @cheranpandian நன்றி !
      ஆனால் இன்னும் நாகர்கள் யார்? நாகர்கள் பேசிய மொழி என்ன?

  • @josephfelixa8180
    @josephfelixa8180 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா, 👍

  • @rapra4024
    @rapra4024 2 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்

  • @singamsingam5900
    @singamsingam5900 2 ปีที่แล้ว +2

    தமிழர்களுக்கு தெரிந்தது எல்லாம் சினிமா நடிகர்கள் மட்டும் தான்.
    வேற ஒன்றும் தெரியாது.

  • @radnus.s9475
    @radnus.s9475 2 ปีที่แล้ว +5

    அண்ணா இதை பற்றி தெரியாது நன்றி அண்ணா

  • @selvikalpana2625
    @selvikalpana2625 2 ปีที่แล้ว +5

    இந்த சிலையை எப்படி மீட்பது அண்ணா?

  • @vijaynice5881
    @vijaynice5881 2 ปีที่แล้ว +3

    Thanks bro you are real hero

  • @bairojabegam5525
    @bairojabegam5525 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @sundaramahalingamsanthanam4088
    @sundaramahalingamsanthanam4088 2 ปีที่แล้ว +4

    Thiru Mannar mannan is an asset to Thamizhar.Pl keek up your efforts May Almighty bless you.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      ஆம், மன்னர் மன்னன் தமிழர்களின் சொத்து, நீங்கள் தமிழரா.

    • @sundaramahalingamsanthanam4088
      @sundaramahalingamsanthanam4088 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam yes.Doing research on oldness of Tamizh.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@sundaramahalingamsanthanam4088 வணக்கம் சுந்தரமகாலிங்கம், தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் தாங்கள், உங்கள் கருத்துகளை அழகிய தமிழில் எழுதலாமே, ஏன் இந்த ஆங்கிலம்.
      நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முதன்மை, முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் வேறு எவர் அளிப்பார்கள். நன்றி.

    • @sundaramahalingamsanthanam4088
      @sundaramahalingamsanthanam4088 2 ปีที่แล้ว

      @@Dhurai_RaasalingamTamil typing is a problem in my phone.kindly do not mistake me

  • @selvikalpana2625
    @selvikalpana2625 2 ปีที่แล้ว +4

    இது பற்றி பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதுங்கள் அண்ணா🙏

  • @kapilnithin6979
    @kapilnithin6979 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் வருந்தத்தக்கது இந்த நிலை மாற வேண்டும் இறைவா

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +10

    இதை உரியவைகையில் மீட்கவேண்டும்

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 ปีที่แล้ว +1

    நன்றி 👍

  • @noidea4920
    @noidea4920 2 ปีที่แล้ว +5

    களப்பிரர்கள் பற்றிய விரிவான காணொளி போடுங்க.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 ปีที่แล้ว +9

    மிகுந்த வேதனை செய்தி இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லும் கயவர்கள் மத்தியில் இருப்பதை தவறாக சித்தரிக்கும் நிலையில் தமிழ் சமுகம் வேதனை வேதனை வேதனை.........

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 2 ปีที่แล้ว +1

    Very nice sir👌👌🌹
    Thank you 🙏🙏🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 2 ปีที่แล้ว

    மக்களை திருத்துவதில் முனைப்பு பாராட்டுக்குரியது.

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 2 ปีที่แล้ว +5

    சோழர்கள் பற்றி ஆய்வு செய்தது போல் பாண்டிய மன்னர்கள் பற்றியும் ஆய்வு செய்து காணொளி வெளியிடுங்கள்.

  • @venkatesanswaminathan3847
    @venkatesanswaminathan3847 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @RajajiNeyveli
    @RajajiNeyveli 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @ம.ராஜேஷ்-ங4ழ
    @ம.ராஜேஷ்-ங4ழ 2 ปีที่แล้ว

    தெற்காசிய முழுமைக்கும் ஆட்சி செய்த மாமன்னன் இராஜராஜன் சிலைகள் சரியாக மரியாதை செலுத்தும் வகையில் அமையவேண்டும்.இந்த காணொளி மூலம் பதிவை பார்த்தேன்.நன்றி

  • @gopanp1909
    @gopanp1909 2 ปีที่แล้ว +2

    absolutely well said sir

  • @jais8011
    @jais8011 2 ปีที่แล้ว +2

    அண்ணன் சீமானிடம் இந்த நிகழ்வை எடுத்துச்சொல்லுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

  • @RajKumar-db6ri
    @RajKumar-db6ri 2 ปีที่แล้ว +1

    Good history very nice I thank you

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்.

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว

      மராட்டியார்கள் , வீர சிவாஜி நான் தெய்வமாக கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு தமிழர்கள் ராஜராஜ சோழரை கண்டுகொள்வதில்லை. தமிழன் பெருமை , ஈழத் தமிழருக்கும் மலாசியா தமிழருக்கும் தெரிந்த அளவு நாம்

  • @meenkinnam7838
    @meenkinnam7838 2 ปีที่แล้ว +3

    சோழர்களின் முக்கிய மூதாதையர் கரிகாலனது பெயர் சுருக்கமான காலன் என்பதும் பிற்கால சோழர்களது அடைமொழி பெயர்களான அந்தகன் என்பதும் ஒரே பொருளை தான் தரும் "எமன்" என்று. நாம் சிவன் என்பதும் அழிக்கும் கடவுளாகவே அறியப்படுகிறது. எமன் என்பது அவமானம் அல்ல அது நம் அடையாளம். இதில் யாருக்கு எமன் என்பது நாம் அறியவேண்டும்.

  • @mugendranr5813
    @mugendranr5813 2 ปีที่แล้ว +3

    Brother on 🔥🔥🔥🔥🔥🔥

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 ปีที่แล้ว +18

    Seeman annaku athikaram vendum
    🐆🐓🕺🏹🏝️

  • @GUNAHARISH
    @GUNAHARISH 2 ปีที่แล้ว +3

    இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்கள் நிகழ்ந்த சரியான காலத்தை தங்களால் நிறுவ இயலுமா?!!!.

  • @thangavelum4476
    @thangavelum4476 2 ปีที่แล้ว +5

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் அவர்கள் இராஜராஜ சோழனுக்கு சிலை வைத்து போல் இராஜராஜ சோழன் சிலையை மேம்படுத்த வேண்டும் என்பதே மக்கள் விருப்பங்கள் ஆகும்.இதனால் இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திர சோழன் புகழ் கிடைக்கும்.

  • @kva-tamil5429
    @kva-tamil5429 2 ปีที่แล้ว +3

    அண்ணா பாண்டியர்கள் வரலாறு பற்றி காணொளி வேண்டும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      டமில் அல்ல தமிழ்.

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว

    arumai