நான் போன ஊரடங்கிலிருந்து சின்னதா மாடி தோட்டம் ஆரம்பித்தேன். தற்போதுதான் தங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன். அனைத்தும் அருமை. தங்களது மண் கலவை வீடியோ இருந்தால் லிங்கை அனுப்பவும் நன்றி
Babu Sir, first of all thanks for your efforts regarding gardening related videos shared. I watched your videos all, very clear explain keep it up sir 🙏 🙏 🙏
Very nice information brother. ஆறு மாதமாகமிளகாய்ச் செடியில் நிறைய பூக்கள் இருக்கிறது. செடியும் மிகப்பெரியதாக இலைகள் அழகாக வளர்ந்திருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு மிளகாய் கூட எடுக்கவில்லை நானும் மோர் கரைசல் பஞ்சகாவியம் நீங்க சொல்றது எல்லாத்தையும் செய்து கொண்டே வருகிறேன்.ஆனால் செடி முழுவதும் பூ இருக்கு ஆனா ஒரே ஒரு காய் கூட வருவதில்லை என்ன செய்யறது.
Baby sir. Thank you very much. for your description regarding earth worms. you have given a good and useful picture in a practical way Vazhha valamudan Jaya Sreedhar, selaiyur
@@chandrasekar.g2313 மக்கிய எருவை எடுத்துக் கொண்டுவந்து அதில் இருக்கும் காண்டாமிருக புழுக்களை அப்புறப்படுத்திவிட்டு பயன்படுத்தலாம் ஏன் வெயிலில் காய வைக்க வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் எருவில் இருக்கும் மண்புழு குஞ்சுகள் இழந்திட வாய்ப்பு இருக்கிறது. எருவை வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாம் ஆனால் மண்புழுக்கள் இறந்துவிடும் 👍
I fully agree with you that earthworms are the main source of loosening the soil and enriching soil fertility. I took 2-3 small earthworms from vermi compost and putit in 8 growbags (ladies finger plants). After harvest, two bags I dumpedout & checked for earth worms. I could not see any earthworms. What may be the reason? Goat dung, dried leaves I am using in my garden.
Best channel ,I follow Ur channel all the time when I have to time i love garden , plants luckly i find you beautify video , keep the the provisional works , thambi with thanks regards chef rana #like65
Andha manpuzhu pavam😭, atha thannile kazhuvuna uyiru vandhudum. But super explanation. My role model is Dr Sulthan Ahamed ismael sir. Since young age. Na sonnen le constanta qualitya video potta subscribers yerum.....ippa paarthingala 754 subscribers ..... Innum koodiya viraivil 1k subscribers vara vaazhthukkal. Once neenga 1000 subscribers thanditinga na innum fasta subscribers yerum.
அண்ணா உங்கள் பதிவு 👌🏻👌🏻 நான் இருப்பதை கொண்டு முதல் முறையாக மாடி தோட்டம் அமைத்து விட்டேன் நீங்களே எனது முன்னோடி நான் ஏற்கனவே காய்ந்த இலைதளை கோகோபிட் தோட்டத்து மண் வைத்து மண் கலவை செய்து செடி வைத்துவிட்டேன் செடி நன்றாக வளரவும் இலைபேன் பூச்சீகள் எறும்பு வராமல் இருக்க வழி சொல்லுங்கள்ஒ
@@BabuOrganicGardenVlog appo channel group create pani video podunga. Subscribers doubt clear panunga athulla Free time la . You can make videos.. By the doubts asked by subscribers too.
Intha video kaga oru uyire konnitigale bro.....
மண்புழு பற்றிய தெளிவான அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ள பதிவு சகோ
பகிர்ந்தமைக்கு நன்றி
Big like
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு ... மண்புழு பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நண்பா
ரொம்ப நன்றி மேம்
அருமை அண்ணா விவசாயிகளின் நண்பன் மண்புழு சிறுவயதில் படித்தது ஞாபகம் வருகிறது
எப்போவுமே விவசாயிகளின் உற்ற நண்பன் மண்புழு தான்.ரொம்ப நன்றி மேம் 💐
சிறப்பான விளக்கம். முழுதும் பயனுள்ள காணொளி. அருமை அருமை
ரொம்ப நன்றி நண்பரே 💐
சிறாப்பான தகவல்
ரொம்ப நன்றி சார் 💐
நல்ல பயன் உள்ள தகவல் 👌
Anthoniraj.
ரொம்ப நன்றி சார் 💐
Very nice information lot of thanks to Mr Babu
ரொம்ப நன்றி சார்
மிகவம் பயனுள்ள பதிவு. அருமை 🙏👍
ரொம்ப நன்றி சார் 💐
நான் போன ஊரடங்கிலிருந்து சின்னதா மாடி தோட்டம் ஆரம்பித்தேன். தற்போதுதான் தங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன். அனைத்தும் அருமை. தங்களது மண் கலவை வீடியோ இருந்தால் லிங்கை அனுப்பவும் நன்றி
நாளை சொல்கிறேன்
@@BabuOrganicGardenVlog நன்றி
Arumaiyana padiv sir nalla thagaval arumai super
ரொம்ப நன்றி மேம் 💐
எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோ தோழா
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு
நல்ல தகவல்களுக்கு நன்றி
ரொம்ப நன்றி மேம் 💐
Nalla oru vilakkam bro all the best
இரண்டாவது பார்வை சகோ சூப்பர் தகவல்கள் சகோ எப்போதும் மிகவும் அருமையான தகவல்கள் சகோ முழுவதும் பார்த்து கொண்டு இருக்கிறேன் சகோ
ரொம்ப நன்றி சகோதரி 💐
Babu Sir, first of all thanks for your efforts regarding gardening related videos shared. I watched your videos all, very clear explain keep it up sir 🙏 🙏 🙏
உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி நண்பரே 💐
Useful information thank u.😊😊
ரொம்ப நன்றி
அருமை......
ரொம்ப நன்றி
Vanakam guru🙏en growbag le ithey manpuzhukkal irukku,sikappu manpuzhufum irukku guru☺️ithu nallatha kettatha guru konjam sollungal🙏🙏🙏
நல்லதுதான்
Mikka nandri guru🙏☺️💪💪💪
அருமையான பதிவு தோழர்
ரொம்ப நன்றி தோழர் 💐
பயனுள்ள பதிவு அருமை தம்பி 🥰🥰🥰
ரொம்ப நன்றி சகோதரி 💐
Super Anna rmba detailed ah sonnaniga
ரொம்ப நன்றி சகோதரி 💐
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
ரொம்ப நன்றி மேம் 💐
அருமையான பதிவு👍👍
ரொம்ப நன்றி 💐
Arumai
ரொம்ப நன்றி சார்
Very nice information brother.
ஆறு மாதமாகமிளகாய்ச் செடியில் நிறைய பூக்கள் இருக்கிறது. செடியும் மிகப்பெரியதாக இலைகள் அழகாக வளர்ந்திருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு மிளகாய் கூட எடுக்கவில்லை நானும் மோர் கரைசல் பஞ்சகாவியம் நீங்க சொல்றது எல்லாத்தையும் செய்து கொண்டே வருகிறேன்.ஆனால் செடி முழுவதும் பூ இருக்கு ஆனா ஒரே ஒரு காய் கூட வருவதில்லை என்ன செய்யறது.
பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக காய்கள் வரும்
Super explanation
ரொம்ப நன்றி மேம் 💐
Super sir.. 👍
2 vaarangalai en growbag le manpuzhu uram kidaithukonde irukirathu guru☺️neengal sonnamathiri jeevamirtham kudunthen guru mikka nandri guru🙏🙏🙏segaritha manpuzhu urathai etthanai naalkul payanpaduthalam guru,atharkku kaalavathi irukka guru konjam sollungal☺️🙏
இரண்டு மாதங்கள் வரை வைத்திருக்கலாம்
Mikka nandri guru🙏🙏🙏💪melum melum ungga youtube channel munnera nan iraivanai vendikolgiren👍🙏🥰
நல்ல பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள்
ரொம்ப நன்றி மேம் 💐
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் தம்பி
ரொம்ப நன்றி சார் 💐
Baby sir. Thank you very much. for your description regarding earth worms.
you have given a good and useful picture in a practical way
Vazhha valamudan
Jaya Sreedhar, selaiyur
ரொம்ப நன்றி மேம் 💐
Useful tips thank you
ரொம்ப நன்றி மேம் 💐
Super sir👍
Unglkaga oru add full A pathA, super a panreenga 🤩
ரொம்ப ரொம்ப நன்றி 🥰👍😊💐
Mannu kalavai eppdi seiringanu video podunga anna
நாளை சொல்கிறேன்
Sir i hav an doubt ipo malai la thotiku velia keela tharaila neraiya kutty kuttya manpulu irukunu soli eduthu thotila vidalamnu pona touch panadhumey nala gudhikudhu..???
nan bayandhuten..
Ipudi dhan panuma...
ஆமாம் அப்படித்தான் இருக்கும்
Bro eru apdiyae direct aah use panalama..apdi panna kandamiruga pulu varatha.?? Plz reply me bro
...
வெயிலில் காய வைத்து போட்டால் நன்றாக இருக்கும்
@@BabuOrganicGardenVlogThanks bro
ப்ரோ எறு கொண்டு வந்த உடனே use panalama ila வெயில் ல காயவேச்சி பயன்படுத்தனுமா..??..
உடனே பயன்படுத்தலாம்
@@BabuOrganicGardenVlog apo Neenga inoru video la sona mathri kandamiruga vandu vantha..?
th-cam.com/video/GDPbysMBCuw/w-d-xo.html
@@chandrasekar.g2313 மக்கிய எருவை எடுத்துக் கொண்டுவந்து அதில் இருக்கும் காண்டாமிருக புழுக்களை அப்புறப்படுத்திவிட்டு பயன்படுத்தலாம் ஏன் வெயிலில் காய வைக்க வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் எருவில் இருக்கும் மண்புழு குஞ்சுகள் இழந்திட வாய்ப்பு இருக்கிறது. எருவை வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாம் ஆனால் மண்புழுக்கள் இறந்துவிடும் 👍
Super babu!!!
ரொம்ப நன்றி சார்
Super video bro
ரொம்ப நன்றி
Bro unga mann kalavaiya pathi konjam sollunga
நாளை சொல்கிறேன் 👍
Arumaiyana sharing thambi really great all the best
ரொம்ப நன்றி மேம் 💐
அருமை
ரொம்ப நன்றி மேம் 💐
Ayyoa sonnaal poathumea ean konduteenga?
😔😔
அதுக்காக எதுக்கு ஒரு அருமையான மன்புழுவை konnutteenga , பாவம் அது.
ஒரு புரிதல் வேண்டும் என்று 😔😔
@@BabuOrganicGardenVlog yenanga puridhal..? Ponga ji.. Kodumai panitenga..
Anyway best wishes to you..
உப்பு பட்டால் இறந்து விடும் என்று சொல்லியிருந்தால் போதும். கொன்றிருக்க வேண்டியதி இல்லை
Super information bro
ரொம்ப நன்றி மேம் 💐
epsomsalt vara namma vidula usepandra common salt (sodium chloride) vara ... epsom salt podalam but evlopodanumo avolathan padanum ..
உண்மைதான் இருந்தாலும் மண்புழு அந்த எப்சம் சால்ட்டில் உயிர் வாழாது 😔
ok thanks and sorry
@@madheshwaranr.2020 எதுக்கு மன்னிப்பு நண்பா வேண்டாம் 👍👍👍😊💐
Lk41 nice sharing stay connected friend ❤️
ரொம்ப நன்றி மேம் 💐 🤝👍👍😊
Semma useful video சகோ 👌🏻👏👍
ரொம்ப நன்றி மேம் 💐
Red wrigglers is a variety of earthworm. Red maravattai and this are same?
இல்லை மேம்
Good information 👌
ரொம்ப நன்றி சகோதரி 💐
Bro na new subscriber.. unga videos super bro
ரொம்ப நன்றி சகோதரி 💐
Nice sharing.. Stay connected
Thank you so much mam 💐🤝👍👍
Good information bro💐💐💐👍
ரொம்ப நன்றி நண்பரே 💐
உங்க தோட்டத்துல இப்போ எலி வரது இல்லையா இந்த வீடியோ அருமை 👌ஆனா ஒரு உயிரை கொன்னு இதை காமித்து இருக்க வேண்டியது இல்லை paavam
எனக்கு வேற வழி தெரியலை சார் 😔
Useful tips
ரொம்ப நன்றி மேம் 💐
Big like for you share brother doing a great great work amazing 🤝🤝👌👌👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
Apart from gardening unga profesion enna bro
மண்புழு காக்க வேண்டிய இனம் யூரியா உரம் பயன்படுத்துபவர்கள் பார்க்க வேண்டிய நல்ல பதிவு நானும் எனது நண்பர்களுக்கு இப்பதிவை பகிர்கிறேன்
ரொம்ப ரொம்ப நன்றி 😊💐
Arumai bro
ரொம்ப நன்றி மேம் 💐
ARUMAYNA PATHIVU THOLARE 👍
ரொம்ப நன்றி 💐
நல்ல பதிவு
ரொம்ப நன்றி சகோதரி 💐
Very great sharing brother
Good information
Very useful video
Thank you so much for sharing
Waiting for next video
🙏🙏🙏
ரொம்ப நன்றி மேம் 💐
Thanks bro
SAGO VERUM MATTU SANAM MATTUM POTHUMA MANPULU URUVAKKA?
போதும்
அருமை 👌
ரொம்ப நன்றி மேம் 💐
👌👌👌
I fully agree with you that earthworms are the main source of loosening the soil and enriching soil fertility. I took 2-3 small earthworms from vermi compost and putit in 8 growbags (ladies finger plants). After harvest, two bags I dumpedout & checked for earth worms. I could not see any earthworms. What may be the reason? Goat dung, dried leaves I am using in my garden.
எறும்பின் வேளையாக இருக்கலாம் 😔
@@BabuOrganicGardenVlog 👍
Best channel ,I follow Ur channel all the time when I have to time i love garden , plants luckly i find you beautify video , keep the the provisional works , thambi
with thanks
regards
chef rana #like65
ரொம்ப நன்றி மேம் 💐
Really great sharing brother
👌👌👍👍
ரொம்ப நன்றி மேம் 💐🤝👍👍
Payanulla thagaval 👍
ரொம்ப நன்றி சகோதரி 💐
Bro manpuluva cut panni podalama?
வேண்டாம்
Super brother 👍👍
ரொம்ப நன்றி மேம் 💐
Super bro
ரொம்ப நன்றி சகோதரி 💐
Maiya pencha manpuiyu veliya vanthuduthu enna pannunam
தொட்டியில் ஓட்டை நன்றாக போட வேண்டும்
@@BabuOrganicGardenVlog Thanks
Video super bro
ரொம்ப நன்றி சார் 💐
How to control the Ants in garden?
அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது ஆனால் இயற்கையாக முழுவதுமாக எறும்பு தொல்லையிலிருந்து தோட்டத்தை காப்பாற்ற முடியாது. கட்டுப்படுத்த முடியுமே தவிர 💐👍
Super 👌
ரொம்ப நன்றி மேம் 💐
தங்களைப்போலவே நானும் மண்புழு வளர்த்து வருகிறேன் பாபு சார்...
அருமை 👌 ரொம்ப நன்றி சார் 💐
Good information but Why you want to kill to show, you can just say it will die. There is no need to wait until it dies.
எனக்கு வேற வழி தெரியலை சார் 😔
INFORMATIVE VIDEO
ரொம்ப நன்றி 😊💐
Where to buy earthworms anna
இதை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் நம் மண்ணில் இருக்கும்
Andha manpuzhu pavam😭, atha thannile kazhuvuna uyiru vandhudum.
But super explanation.
My role model is Dr Sulthan Ahamed ismael sir. Since young age.
Na sonnen le constanta qualitya video potta subscribers yerum.....ippa paarthingala 754 subscribers .....
Innum koodiya viraivil 1k subscribers vara vaazhthukkal.
Once neenga 1000 subscribers thanditinga na innum fasta subscribers yerum.
ரொம்ப நன்றி தம்பி 💐 எல்லாம் உங்களுடைய ஆதரவு தான்.அந்த நேரத்தில் என்னால் மண்புழுவை கழுவ முடியவில்லை ☹️😔
மண்புழுக்கு எறும்பு வரதில்லையா
வேப்பம் புண்ணாக்கு சேர்த்து கொள்ளவும்
அண்ணா உங்கள் பதிவு 👌🏻👌🏻 நான் இருப்பதை கொண்டு முதல் முறையாக மாடி தோட்டம் அமைத்து விட்டேன் நீங்களே எனது முன்னோடி நான் ஏற்கனவே காய்ந்த இலைதளை கோகோபிட் தோட்டத்து மண் வைத்து மண் கலவை செய்து செடி வைத்துவிட்டேன் செடி நன்றாக வளரவும் இலைபேன் பூச்சீகள் எறும்பு வராமல் இருக்க வழி சொல்லுங்கள்ஒ
அருமை சகோ👌👌💐
ரொம்ப நன்றி மேம் 💐
Telegram group erukungala ?
இருக்கிறேன் 👍
@@BabuOrganicGardenVlog appo channel group create pani video podunga.
Subscribers doubt clear panunga athulla
Free time la .
You can make videos..
By the doubts asked by subscribers too.
@@truthseeker8725 ஓகே 👍
t.me/joinchat/tuTB0h5Ux9xmMmQ1
Pulukalla kuda velenada
ஆமாம் நண்பரே
நீங்க நம் மார்வாள்வழி நீங்க சொல்வது சரியானது
ரொம்ப நன்றி மேம் 💐
Bro voice quality serial bro
ஓகே நண்பா கவனத்தில் கொள்கிறேன் 🤩
Amazing
ரொம்ப நன்றி மேம் 💐
Experiment panna ma eruka laam warm sethupochu
எனக்கு வேற வழி தெரியவில்லை 😔😔
@@BabuOrganicGardenVlog it's ok anna leave it....🙏
Nek enaa standing
புரியவில்லை
மட்றவர்கலுக்கு மன்புலு பிடிக்காது ஆனால் நமக்கு பிடிக்கும்
உண்மைதான் தம்பி 💐
உங்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு மண் புழு கிடைக்கிறது தயவுசெய்து கூறவும்
என்னுடைய குரோ பேக்கில் இருந்து 🤩🤩
ஒரு புழுவை கொன்று விட்டிர்கல்
ஆமாம் மன்னிக்கவும் 😔😔
Super anna
ரொம்ப நன்றி தம்பி 💐
@@BabuOrganicGardenVlog 😊
Good Information brother Thank u
ரொம்ப நன்றி மேம்
Good information
ரொம்ப நன்றி மேம் 💐
அருமை சகோ👌👌👌
ரொம்ப நன்றி மேம் 💐