வெறும் குப்பையாக இருந்த இடம் இப்ப விவசாய பூமி எப்படி 🤔இந்த வீடியோ பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 100

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam ปีที่แล้ว +1

    உழைக்கும் மாடித்தோட்டம் விவசாயி பாபு அண்ணாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rajorganicthottam
    @rajorganicthottam ปีที่แล้ว +4

    அருமை சகோ, நம்மால் முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்த்து உங்களை போன்று மண்ணை வள படுத்தி மீண்டும் விவசாயம் வளர வேண்டும்

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தம்பி!! உழைப்பின் பலன் உங்கள் கைகளில்.. கண்டிப்பாக உங்கள் கனவு மிக விரைவில் சாத்தியமாகும்!!!

  • @babys8573
    @babys8573 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @amudhakannan4705
    @amudhakannan4705 ปีที่แล้ว +2

    தம்பி உங்கள் எண்ணம் நிறைவேற ஆண்டவர் துணை இருப்பார்❤

  • @manutd054
    @manutd054 ปีที่แล้ว +1

    அருமை சகோ..! இது தான் மனிதர்களின் எதிர்காலம்.. எல்லா இடத்திலும் இயற்க்கை விவசாயம் செய்ய வேண்டும்..! அருமையான உதாரணம் நீங்கள் 🙏🏽🙏🏽💪🏽

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว +1

    உழைப்பு திருவினை ஆக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gopinathant7317
    @gopinathant7317 ปีที่แล้ว +2

    மிக சிறப்பான சம்பவம் 🎉🎉🎉🎉

  • @kanmaniramki7458
    @kanmaniramki7458 ปีที่แล้ว +2

    Super work thambi

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்தது🎉🎉🎉🎉

  • @dhanamravikumar179
    @dhanamravikumar179 ปีที่แล้ว +1

    Sir super very hard work. Manan thalaramal pannaringa congratulations Babu sir

  • @srimathik6174
    @srimathik6174 ปีที่แล้ว +3

    It shows your hard work. One day your dream comes true.
    முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.
    வாழ்த்துக்கள்.

  • @maryceline5614
    @maryceline5614 ปีที่แล้ว +1

    Well done

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 ปีที่แล้ว +2

    Hardwork, patience will bring you happy

  • @லோகு-1
    @லோகு-1 ปีที่แล้ว

    அருமை... வாழ்த்துக்கள் சகோ, கனவு மெய்ப்பட வேண்டும்...

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว

    Arumai sago hard work All the best 👍💐💐

  • @shaikkareema1723
    @shaikkareema1723 ปีที่แล้ว +2

    Super thambi ellorum ethe mathiri arganilk sapidanumnu kashta pattal viyathigal thursm poidum thambi super pa vidio parthu orutharavathu seivanganu ninaikiren pa super

  • @sasikumart1101
    @sasikumart1101 ปีที่แล้ว +2

    Super நண்பா வாழ்த்துகள்....

  • @Gardenmani12
    @Gardenmani12 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 ปีที่แล้ว +1

    சூப்பர்.

  • @shanksangeetha
    @shanksangeetha ปีที่แล้ว +1

    Super bro..Good work vazhthukal

  • @VasanthVenkateshM
    @VasanthVenkateshM 3 หลายเดือนก่อน +1

    Super anna unga dream kandipa neraverum

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj ปีที่แล้ว +1

    Arumai arumai anna vaalthukkal anna😃😃👍👍Vaalga valamudan anna😊😊

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj ปีที่แล้ว

    Today small tomo big, all the best

  • @powerofgod762
    @powerofgod762 ปีที่แล้ว

    God bless you brother. வீட்டு தோட்டத்தில் சிறிய அளவில் காய்கறி வளர்க்க, நீங்க சொல்ற மீன் அமிலம் பஞ்சகவ்யம், கடலை புண்ணாக்கு உரம் போடாமல் வெறும் மண்புழு வரும் மட்டும் போட்டேன். சரியா கார்ய்கல/ only பீர்க்கங்காய் காய்த்து. நாட்டு விதைகள் என்று சொல்லி தான் வாங்கினேன். - தஞ்சை. சகோதரி நிர்மலா. நான் இருக்கிற வீடு முந்திரி காடு இருந்த இடம் சொல்றாங்க. அதனால சத்துக்கள் இல்லாம இருக்கானு தெரில

  • @arockiasamys3329
    @arockiasamys3329 ปีที่แล้ว +1

    All the best

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    Really a great work.

  • @chennakesavan2370
    @chennakesavan2370 ปีที่แล้ว +1

    Super havest sir 😊

  • @nillarangoliandmadithottam7620
    @nillarangoliandmadithottam7620 ปีที่แล้ว

    Well done 💐💐👏🏻👏🏻👏🏻

  • @keinzjoe1
    @keinzjoe1 ปีที่แล้ว +2

    Great achievement babu sir.super 👏👏👏

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl ปีที่แล้ว +1

    Great work sir👏👏💐

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 ปีที่แล้ว +1

    Super hard work anna

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +1

    Semma bro....

  • @jayaramanr1759
    @jayaramanr1759 ปีที่แล้ว +1

    கஷ்டப்பட்டு உழைத்தால் எதுவும் சாத்தியம். மிக அருமை.

  • @sankareswarig5623
    @sankareswarig5623 ปีที่แล้ว +1

    Hats off to you bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Best gradener Babu Anna ❤❤

  • @manishanmugam8920
    @manishanmugam8920 ปีที่แล้ว +1

    Nice bro 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @fazrul0
    @fazrul0 ปีที่แล้ว +1

    Kandippa ungal aasai Neraiveerum

  • @poornimaanandan9892
    @poornimaanandan9892 ปีที่แล้ว +1

    Very hard work ❤great passion 😊i watch all your videos 😊 all the best and god bless you 😊

  • @sankarvelan8114
    @sankarvelan8114 ปีที่แล้ว +1

    Super 🎉🎉🎉

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 ปีที่แล้ว +2

    Nanum ippadithan pannirukan ippothu aruvadai kedaikirathu.....

  • @ksasi700
    @ksasi700 ปีที่แล้ว +1

    Great 🎉🎉

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 ปีที่แล้ว +1

    Congrats bro

  • @preetvardhan4077
    @preetvardhan4077 ปีที่แล้ว +1

    Extreme hard work bro. hats off to you

  • @sudhagarrsusudhagarrsu1683
    @sudhagarrsusudhagarrsu1683 ปีที่แล้ว

    I congratulate you firstly , you have done great job , wonderful ful transformation, i suggest you that , please be plant seetha sedi , it will grow easily no tension....

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam ปีที่แล้ว +1

    Super arumai

  • @prabakarana7415
    @prabakarana7415 ปีที่แล้ว +2

    Ungalai polavey nanum.... ithu pola yethavathu seivan

  • @megarden4995
    @megarden4995 ปีที่แล้ว +2

    Super bro u r hard working man bro god bless u and u r effect❤❤❤❤❤❤❤❤

  • @malarvizhli9499
    @malarvizhli9499 ปีที่แล้ว +1

    Super

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam ปีที่แล้ว

    Super.

  • @raghavanxll-c618
    @raghavanxll-c618 ปีที่แล้ว +1

    Supper anna

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne ปีที่แล้ว +3

    நெற்றி வியர்வை சிந்தினீர்கள் முத்து முத்தாக.அது வெண்டைகாயாய் விளைந்திருக்கு கொத்து கொத்தாக

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  ปีที่แล้ว +1

      கவிதை அருமை ❤

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog இது எனது கவிதை இல்லை .மருதகாசி என்பவர் எழுதிய பாடல்.நெல்மணி என்ற இடத்தில் வெண்டைக்காய் என போட்டு விட்டேன்.படம் பிள்ளை கனியமுது.☺️

  • @gowrivaradhan7597
    @gowrivaradhan7597 ปีที่แล้ว +1

    All the best Babu. Ur dream’s come true very soon pa👍💐

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover ปีที่แล้ว

    Bro ippa pumpkin seeds potta seasonukku nalla valandhu kaikkuma

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj ปีที่แล้ว +1

    Vanakkam anna😊😊

  • @vijayalakshmi8258
    @vijayalakshmi8258 ปีที่แล้ว +1

    Take care babu brother

  • @YTகோமாலி
    @YTகோமாலி ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🌹💯

  • @k.sathyak.sathya6624
    @k.sathyak.sathya6624 ปีที่แล้ว

    nei milagai vithai kidaikkuma

  • @thottamananth5534
    @thottamananth5534 ปีที่แล้ว +4

    நிச்சயம் ஒருநாள் உங்கள் கனவு நிறைவேறும் அப்போது அத்தனை சொந்தங்களும் உங்களுடன் கைகோர்ப்போம் நண்பரே உழைப்பு என்றும் வீண் போகாது

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว

    👌👌👌😍🙏👏🤔

  • @shakthichannal132
    @shakthichannal132 ปีที่แล้ว +1

    எனக்கு நெய் மிளகாய் விதை வேனும் அனுப்புவீங்களா

  • @jayanthithanigachalamtyh2843
    @jayanthithanigachalamtyh2843 ปีที่แล้ว +1

    Gombu nadumpothu. Plastic bag maati nellathel nattal kombu makki pogathu bro.

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover ปีที่แล้ว +1

    Anna enakku ore oru doubt mattum clear pannunga na yenga veetla kitta kitta oru 20 years oru rare pumpkin kappaththi vidhai segarichchi vachchirundhan one pumpkin 10 kg weight varum but pona season la enakku oru accident adhanala andha pumpkin kodiya sariya paramarippu pannala irundha seeds sum veenapochchi ipparam avalodhan nu nenachchi vittuttan analum paramarippu illatiyum oru chinna pumpkin kachchidhu normalla 10 kg weight varrah pumpkin paramarippu illadhadhunala ore oru pumpkin adhuvum verum one kg dhan weight kai thiratchiyaveh illa konaya 10 kg weight varrah chediyila care pannama verum 1 kg dhan weight irundhudhu enakku veravazhiye illa adha thiratchiya varadha konakkaila dhan seeds edukkura nelamai agidichchi seed sum molakkidhu but andha thiratchiya illadha weight illadha andha konakkaila eduththa seeds tharama irukkuma na thiruppiyum ennala 10 kg pumpkin na pakkamudiyuma andha konakkaila eduththa seeds la please make replay pannunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  ปีที่แล้ว

      அப்படி இல்லை அந்த காய்யின் விதையுலும் பெரிய பூசணி வரும்

  • @pavithradevis9181
    @pavithradevis9181 ปีที่แล้ว

    தினதோறும் கிடைக்கும் காய்கறி கழிவுகளை மட்க வைக்காமல் எப்படி பயன்படுத்துவது

  • @diphidinesh8057
    @diphidinesh8057 ปีที่แล้ว +1

    Brother antha place unga own property ah iruntha mul வேலி podukalamla brother. Long life varum. Video அருமை😊😊😊

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  ปีที่แล้ว +1

      அதுதான் பிரச்சனை அது என்னுடைய இடம் இல்லை 😔

    • @diphidinesh8057
      @diphidinesh8057 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog don't feel brother unga nalla ennathukum kadina ulaipukkum itha vida sirappana place ah sikkiram vaankuvinga santhosama irupinga. kadavul & unga family ungaluku thunaiya irupanga 😊😊😊😊

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  ปีที่แล้ว +1

      @@diphidinesh8057 🥰🥰🥰🥰🥰🙏

  • @GandhiMathi-c3g
    @GandhiMathi-c3g 5 หลายเดือนก่อน

    V

  • @pavithradevis9181
    @pavithradevis9181 ปีที่แล้ว

    இயற்கை உரங்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.ஒரே உரமாக இல்லாமல் வேறு வேறு உரங்களை (ஜீவாமிர்தம்,கனஜிவாமிர்தம், காய்கறி கழிவில் உருவாக்கிய உரம்,பஞ்சகாவியம்)எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்

  • @deviuc4841
    @deviuc4841 5 หลายเดือนก่อน

    Super

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening ปีที่แล้ว +1

    Super anna .

  • @lathajohnsa8735
    @lathajohnsa8735 ปีที่แล้ว +1

    Super anna

  • @happyprincess8485
    @happyprincess8485 ปีที่แล้ว +1

    Super anna🎉

  • @lathajohnsa8735
    @lathajohnsa8735 ปีที่แล้ว +1

    Super anna

  • @narendranm2
    @narendranm2 ปีที่แล้ว +1

    Super anna