MEENA FANS FESTIVAL - th-cam.com/play/PLV_aspERmuCLahuUa9ybPt8S4zFkxOjeb.html Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏
Shahjahan "சரக்கு வச்சிருக்கேன்" song பட்டி தொட்டி எங்கும் ஹிட்.. விஜய் மீனா ஜோடி பொருத்தமும் அருமையா இருக்கும். இவங்க ரெண்டும் பெரும் உண்மையா போட்டி போட்டு டான்ஸ் ஆடிருப்பாங்க.. 🔥👏👏
தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்.... நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்... இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை...
90's ல உள்ள எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் படத்திலும் மீனா இருப்பாங்க விஜய் படத்தில் தவிர. இப்போ இரண்டுபேரும் சேர்ந்து நடித்தால் வேற லெவல் இருக்கும் படம். சூப்பர் ஜோடி... ❤️
மீனா மேடம் எனக்கு உங்க கூட பேச வாய்பே கிடைக்கல... உங்கள பார்க்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்தேன்..எல்லா ரசிகர்கள் கூடவும் நீங்க பேசுற மாதிரி ஒரு ப்ரோக்ராம் செய்ங்க ப்ளீஸ்...🙏
சொந்த முயற்சியில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிகொண்டுவந்தவர்.. அத்தனை தென்னிந்தியா மொழியிலும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி.. அழகு, திறமை, அற்புத நடனம், முகபாவங்கள், நளினம் அத்தனையும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா..
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... இதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
She is one of the finest and most versatile actors in South Indian cinema. There is a lot more to ask Meena. But always repeating the same hero-based questions is quite annoying
Citizen படத்தில் மீனா அருமையா நடிச்சிருப்பாங்க.. கடைசி கட்டத்தில் குழந்தையோடு தண்ணீரில் வீழும் காட்சி உருக்கமா இருக்கும். உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு. சிறந்த நடிகை ❤️❤️
Evergreen Meena. She is one actress who can impress anyone with any character. Be it a village girl, goddess, glamorous role, ferocious or mature woman 💯🔥
என்றென்றும் மீனா ரசிகன்.....😍😍😍 உங்கள் கண்கள், நடிப்பு மட்டும் இல்ல, உங்கள் குரலை கேட்டாலே மனசுக்குள்ள கடல் அளவு சந்தோஷம் வரும் மேம். அவ்ளோ பிடிக்கும்.....😍😍🔥
அழகு தேவதை மீனா ❤️ தமிழ் மட்டும் இன்றி தென்னிந்தியா மொழிகள் அனைத்திலும் தன் அழகாலும், நடிப்பு திறமையாலும் ஆண்ட ஒரே நாயகி ❤️😍🥰 நீங்கள் மேமேலும் கலைத்துறையில் சாதிக்க ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் ma'am 🥰💐💐
எத்தனை நடிகைகள் வந்தாலும், மீனாவின் நடிப்பு ஆற்றலுக்கும், அழகுக்கும் ஈடாகாது. மீனாவுக்கு என்று ஒரு தனித்துவம் இயல்பு இருக்கு.. எஜமான், வீரா, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, முத்து, பாரதி கண்ணம்மா, பொற்காலம், அரிச்சந்திரா, வானத்தைப்போல, ரிதம், பாளையத்து அம்மன் படங்கள் எல்லாம் மீனாவின் வசீகரமான நடிப்புக்காகவே எத்தனையோ முறை பார்க்கலாம்...
Nobody can replace Meena... Her place is still vacant in Tamil cinema... Her charm, her acting, her style, her dance, and her expressions... It can never be replaced by anyone
Sweet, soft spoken, beautiful, well mannered, an immense talent, Evergreen superstar Meena! Cannot imagine south Indian cinema without her. She's very wise and intelligent, but there's a childlike innocence about her as well. I simply love and adore you Meena ❤️❤️❤️
A very dedicated, driven, and hardworking actress who never learns to give up her dreams...she is sparking and shining like a star... all the very best... Your hard work is surely paying off
She missed lots of blockbuster movies due to her busy schedule but she gained superstardom came from other movies like rajini ,kamal and cheran movies...
MEENA FANS FESTIVAL - th-cam.com/play/PLV_aspERmuCLahuUa9ybPt8S4zFkxOjeb.html
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤
அழகு தேவதை.... கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட காந்த கண்ணழகி எங்கள் தங்க தலைவி மீனா ❤️🔥
😊👌
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏
எனக்கு ரொம்ப பிடித்த நடிகை. வெண்ணெயில் செய்த உடம்பு.பேச்சு ,சிரிப்பு ,கண்ணு எல்லாமே அழகுதான். டான்ஸ் சொல்லவே வேண்டாம். கணவர் இறந்தபோது அவரை பார்க்கவே முடியல.அழுகை அடக்கவே முடியல. இப்போது எல்லாரும் மீனா 40 கொண்டாடுவது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. டான்ஸ் மாஸ்ட்டர் கலாவுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
Vijay and meena pair I am waiting 👍❤️😎💖💐🥰🥳👍
🙄
Me too
Yes
90's பேரழகி மீனா 🤩🤩🤩🤩😍😍😍
90's தங்க தலைவி மீனா 🔥🔥😍😍🤩🤩
மீனா மேடம் அவர்களுக்கு இவ்வளவு பெரிய விழா நடத்திய Behindwoods க்கு மிகப் பெரிய நன்றி
Yes
😊👌
Shahjahan "சரக்கு வச்சிருக்கேன்" song பட்டி தொட்டி எங்கும் ஹிட்.. விஜய் மீனா ஜோடி பொருத்தமும் அருமையா இருக்கும். இவங்க ரெண்டும் பெரும் உண்மையா போட்டி போட்டு டான்ஸ் ஆடிருப்பாங்க.. 🔥👏👏
I like Anantha Poongatre and Citizen in Ajith Meena combination. Both are great actors
Great actors comedy over puildop action actors
Villain missing
Villain ajith meena
எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை 😍😍😍
Ajith Meena blockbuster pair 🔥🔥🔥
தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்....
நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்...
இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது...
நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை...
Ayyo puildop
Unmai 💯🥰
Evergreen Queen of south Indian cinema. The real Lady Superstar 🔥🔥🔥😍😍😍
Evergreen Meena ❤️❤️❤️❤️❤️
Meena so cute ❣️😍
voice so sweet 😘😘😘
Thalapathy Meena 💥😍🔥
Please do movie together !! 🙏🏾😍
90's ல உள்ள எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் படத்திலும் மீனா இருப்பாங்க விஜய் படத்தில் தவிர. இப்போ இரண்டுபேரும் சேர்ந்து நடித்தால் வேற லெவல் இருக்கும் படம். சூப்பர் ஜோடி... ❤️
உங்க மனசு போல நீங்களும் அழகு மேம் 🥰🥰🥰
Meena looks perfect here..😍💯 highly photogenic face she have ❤ she look perfect in each frame..😊
No one can replace Meena place in this cinema industry
❤❤
My first crush Meena 😍
I love Thalapathy and Meena pair ❤️😍
I love divyabharathi and santhosh pair
மீனா மேடம் எனக்கு உங்க கூட பேச வாய்பே கிடைக்கல... உங்கள பார்க்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்தேன்..எல்லா ரசிகர்கள் கூடவும் நீங்க பேசுற மாதிரி ஒரு ப்ரோக்ராம் செய்ங்க ப்ளீஸ்...🙏
சொந்த முயற்சியில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிகொண்டுவந்தவர்..
அத்தனை தென்னிந்தியா மொழியிலும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி..
அழகு, திறமை, அற்புத நடனம், முகபாவங்கள், நளினம் அத்தனையும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா..
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... இதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
Meena my first 90's crush and dream girl ❤️😍❤️
She is one of the finest and most versatile actors in South Indian cinema. There is a lot more to ask Meena. But always repeating the same hero-based questions is quite annoying
Bold, confident, and a great actress.
Cute and Entertaining. She has beautiful eyes and a pretty face.
Down to earth ❤️
Meena so beautiful and talented 😍🥰 A big fan from Kerala
All time south lady Superstar Meena garu
Citizen படத்தில் மீனா அருமையா நடிச்சிருப்பாங்க.. கடைசி கட்டத்தில் குழந்தையோடு தண்ணீரில் வீழும் காட்சி உருக்கமா இருக்கும். உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு. சிறந்த நடிகை ❤️❤️
Evergreen Meena. She is one actress who can impress anyone with any character. Be it a village girl, goddess, glamorous role, ferocious or mature woman 💯🔥
என்றென்றும் மீனா ரசிகன்.....😍😍😍 உங்கள் கண்கள், நடிப்பு மட்டும் இல்ல, உங்கள் குரலை கேட்டாலே மனசுக்குள்ள கடல் அளவு சந்தோஷம் வரும் மேம். அவ்ளோ பிடிக்கும்.....😍😍🔥
So sweet 🥰
Beauty + voice super
Cut copy paste congratulations
Waiting to see Thalapathy Meena pairing onscreen. Sure blockbuster hit 💯😍🔥
Waiting to see Vijay Meena pair onscreen 😍😍😍
🔥😁
Semma ya irukum
மிகவும் பிடித்த திறமையான நல்ல நடிகை மீனா...💕
Thalapathy & Meena must do one movies together
Yes 😍
Yes ❤🤝🙏
Me too waiting
Thalapathy will do duet only with younger girls then only he also remains always 20 year young boy
Yes I really wish to see thalapathy and meena act in one movie at least
💓Lv u meena mam💓Alagi
Barathi kannama movie yenaku Romba pudikkum
Meena lady super star queen
தளபதி கூட முழு படம் பண்ண முடியாவிட்டாலும் சரக்கு வச்சுருக்கேன் என்ற ஒரே ஒரு பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது.....👌
Superhit Song.. ரெண்டும் பெரும் ஜோடி பொருத்தமா இருக்கும். Super டான்ஸ் ஆடிருப்பாங்க
Tanjavoor mannu yedutu
Tamirabarani tanniya vittu
Sertu sertu senjathintha bomma,
anthe bomma is MEENA❤
அழகு தேவதை மீனா ❤️
தமிழ் மட்டும் இன்றி தென்னிந்தியா மொழிகள் அனைத்திலும் தன் அழகாலும், நடிப்பு திறமையாலும் ஆண்ட ஒரே நாயகி ❤️😍🥰
நீங்கள் மேமேலும் கலைத்துறையில் சாதிக்க ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் ma'am 🥰💐💐
எத்தனை நடிகைகள் வந்தாலும், மீனாவின் நடிப்பு ஆற்றலுக்கும், அழகுக்கும் ஈடாகாது. மீனாவுக்கு என்று ஒரு தனித்துவம் இயல்பு இருக்கு..
எஜமான், வீரா, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, முத்து, பாரதி கண்ணம்மா, பொற்காலம், அரிச்சந்திரா, வானத்தைப்போல, ரிதம், பாளையத்து அம்மன் படங்கள் எல்லாம் மீனாவின் வசீகரமான நடிப்புக்காகவே எத்தனையோ முறை பார்க்கலாம்...
Anantha poongattre Ajith padam kooda
Meena mam is very talented person in tamil cinema
My 90s fav heroine kannalagi
Enga 90's Devadhai sir Meena 😍❤️
Dancing Maharani Meena. Japanese named her ❤️🤩🤩🤩🤩
Nobody can replace Meena... Her place is still vacant in Tamil cinema... Her charm, her acting, her style, her dance, and her expressions... It can never be replaced by anyone
Profile picture semma
@@naveennaveen66798 😂😂
Sridevi is the epitome of the Indian cinema ❤
@@Bimbombambum007 Meena the epitome of natural beauty Queen in Indian cinema 🔥
My all time fav meena mam only
பூமியில் நடமாடும் வெள்ளி நிலா... மீனா 😍
Meena mam do more movies and pair with vijay
I love her acting, dance and expressions.
A talented actress, who deserves more recognition
Meena 😍😍😍😍😍😍
❤
Alagi 😊
Most fev meena mam👑
Meena mam talented performer..ivanga nadipu, dance, expressions ela supera irukum 😍😍😍
Congratulations on 40 years successful journey in cinema mam 🎉😊
I'm so so glad that she was asked about her role from Citizen which is one of Meena's finest performances in her career ❤
My all time favourite actress in Tamil cinema
தன் கண்ணசைவிலும் கல்கண்டுக் குரல் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த தேவதை மீனா 😍😘😘
Un poccha mudittu poda thiruvatha kuuthi...yenna over ah puula uumbura?
Evergreen meenu
@@sudheerpanakanti2882 poda thevidiyalukku poranthavane....
Kan azhagi meena🥰🥰🥰
என்றும் அழகிய மீனா❤
All people loves meena eyes
THE EVERGREEN BEAUTIFUL QUEEN 👑 MEENA MAM ❤️❤️❤️🎉🎉🎉
Meena mam is still child by heart.. very genuine
Meena epovume mass dhaan ❤️🔥
90s Angel💞
Defination of beauty Meena
Sweet, soft spoken, beautiful, well mannered, an immense talent, Evergreen superstar Meena!
Cannot imagine south Indian cinema without her. She's very wise and intelligent, but there's a childlike innocence about her as well. I simply love and adore you Meena ❤️❤️❤️
A very dedicated, driven, and hardworking actress who never learns to give up her dreams...she is sparking and shining like a star... all the very best... Your hard work is surely paying off
❤😊
That's the reason she is most successful now
She is the only artist I admire from the 90s till date ❤️❤️❤️
Except vijay , surya, vikram she acted with everyone legendary heroes 🎉🎉
Missed pair with Arvind Swamy, Madhavan.....
இதில் எனக்கு ஒரே வருத்தம் தான்.. Meena Fans meet சொல்லிட்டு, ரசிகர்கள் யாரையும் கேள்வி கேட்க விடாமல்.. அந்த anchor மட்டும் பேசுறது நியாயம் இல்ல.. 🙄😔
Ama yes
Oruthan mattum tha ketaan
Indha anchor always overreact
Hats off Meena 💕👌💕 Wishing you a very bright future 👍
Evergreen beauty ❤️❤️❤️
Legendary Meena
Vijay Meena jodiya nadikanum
Enga aalu (vj) kusumbu pidicha aalu😳😳🥰🥰🔥waiting for Leo 🦁👑🔥🔥🔥
5:25 Her laughter. 😂😂😂 Meena innum kooda romba cute ah Amul Baby maari thaan irukanga.
Love u meena mam... 🥰😘😘😘😘😘
Very kind heartedly women, we are proud to be a fan of her. ❤
Salute her strength
மிகவும் அருமை 💐🌷
My favourite & very very cute heroine is meena
Meena fans 🙌🙌😍😍
Me
❤️
I am big fan from Kerala
Me
Me 🥰
Its never too late. She can still be paired with Vijay. I would love to see them act as hero and heroine in a movie together. ❤️❤️❤️❤️
Me too
Thalapathy leo movie ku marana waiting endrum thalapathy rasigai
Mam neenga padam neraiya nadikka yennudaiya vaazhdhugal
Our Queen Our Pride🎉🎉🎉🎉@behinwoods thank you from the bottom of our ❤❤❤❤hearts 🙏🙏🙏🙏for honoring our Queen🎉🎉🎉
She missed lots of blockbuster movies due to her busy schedule but she gained superstardom came from other movies like rajini ,kamal and cheran movies...
She did great role in telugu and malayalam when compared to tamil
@@shobanaraja5695 s agreed and sandalwood too
Which blockbuster movies
@@kkamdurga486 devarmagan,suryavamsam,unnidathil ennai koduthen,vaali,thenali,friends then super hit movies like priyamudan....
விஜய் மீனா ரெண்டு பேரும் இப்போ ஒரு movie நடிங்க.....
Yes I love both vijay meena pair ❤️❤️
Losu,p
Yes waiting
@Damukaan Poda porame piditha naaya
@DamuKaaN Vijay vida meena semma alaga irukanga.. Unaku vekama illa ipadi solla
Wow super❤❤❤❤❤❤❤❤ meena❤❤❤ ma
Thalapathy ❤️✨️
I love you meena ❤❤❤❤❤
ஹேய் நாக்கு மூக்கு
நீளமான அழகு புள்ள..... 😍🤩
இந்த ரெட் கலர் ரொம்ப அழகா இருக்கு மீனு குட்டிக்கு❤❤❤
Immensely talented ❤
Semma heroine nice wonder ful acting olukkam alagu yellame alagu mam
I love meena madam always.... Still now in cinema costume make-up ever think is perfect & beautiful to her...
Manchu Chechchi ❤
AK and Meena Lovely Jodi
💯💪 Vijay Anna mass🔥😇