வணக்கம் சகோ...... சீனா.... மிகவும் அழகாக இருக்கிறது..... பாரம்பரிய உடைகளில் நீங்கள் இருவரும்... சூப்பர்...... சீனாவின் வளர்ச்சி அபாரம்.., நன்றி........
அவர் புத்த துறவி யுவான் சுவாங். அந்தக் காலத்தில் இந்தியாவில் நாளாந்தா பல்கலைக்கழகத்தில் தங்கி படித்தவர். பிறகு இந்தியாவைச் சுற்றிவிட்டு தமிழ் நாட்டில் காஞ்சிபுரத்துக்கு வந்தவர்.
அருமை சந்துரு அய்யா காணொளி பற்றி அய்யா விளக்கி கூறும் விதம் நம் தமிழ் சொல் முழுக்க பேசி அதிக மா பதம் மாறாமல் நேயர் களுக்கு ,,எளிய தமிழ் தன் வசீ கர குரல் வளமுடன் கூறும் விதம் அற்புதம்,,,, எனக்கு மட்டுமல்ல நேயர்கள் அனைவரும் விரும்பும் அய்யா,,,,,,,,,, பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,,,,, தமிழ்நாட்டு தமிழன்,,
சீனாவின் அழகிய இடங்களை அந்நாட்டு கலாச்சார உடையில் நம் தமிழ் மொழி வர்ணனையுடன் கேட்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.. நன்றி 🙏🏻🙏🏻 பா
அருமை அருமை சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் வாழ்வில் எந்த துன்பம் வந்தாலும் சமாளித்து விடுவார்கள் வாழ்த்துக்கள் சந்துரு அப்பறம்.... ஷாங்காய் beijing போற plan இல்லையா bro
அருமை அருமை சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் வாழ்வில் எந்த துன்பம் வந்தாலும் சமாளித்து விடுவார்கள் வாழ்த்துக்கள் சந்துரு அப்பறம்.... ஷாங்காய் beijing போற plan இல்லையா br
13:05 "Xuanzang" 7th-century Chinese Buddhist monk, scholar, traveler, and translator. He is known for the epoch-making contributions to Chinese Buddhism, the travelogue of his journey to India in 629-645 CE
Metro station Taj Mahal and other Indian picture with a Chinese person is a very famous ancient Chinese Traveler Xuanzang - I think he visited Indian in 7th century CE!
Hi Chandru brother, we are enjoying all your china vlog videos......at 13:13 in video, the drawing which is next to Taj mahal is Lotus Temple (Delhi)...not Australia Opera house
அன்பு சகோ வணக்கம்.தமிழ் நாட்டிலிருந்து சென்று புத்த மதத்தலைவராகவும் கடவுளாக பார்க்கப்படும் போதி தர்மன் தமிழர் ('தாமு' சைன மொழியில்) அவர்களை பற்றி அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறாங்க என்று கூறவும்
Thanks chandru for taking us around China. I have watched only one Chinese drama on TH-cam. Am trying to see if anything is common in the Chinese drama and what you are showing
Train இல் காட்டிய சுவர் ஓவியத்தில் தாஜ்மஹால் அருகே உள்ளவர் இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங். தரை பியானோ மற்றும் Noise control நீர் எழுச்சி இரண்டும் டாப் கிளாஸ். மின் விளக்கு அலங்காரங்கள் SooooooooooPEr ! இது போல் இன்னும் என்ன என்ன இருக்கோ. காட்டாமல் விட்டு விட்டீங்க. ஏமாற்றம்தான். இது சிறந்த Amusement park போல இருக்கு ! 18:41
Anna go to yiwu city fully trading you can see lot of country people in their including Sri Lanka's in of the main exports city in china world biggest trade Market in their
புழு பெரி என்ற பழம் இருக்கு தெரியுமா .சாப்பிட்டு பார்க்கவும்.முதலில் ஊரில் நாவல் பழம் தெரியுமா.நீலத்தில் மிகவும் சுவையான அன்ரி ஆக்சிடன் பழங்கள்.கான்சர் வராது,நோயெதிர்ப்பு அதிகம்.நீல முந்திரி பழம்கூட உண்டு.
அருமை சந்துரு அய்யா காணொளி பற்றி அய்யா விளக்கி கூறும் விதம் நம் தமிழ் சொல் முழுக்க பேசி அதிக மா பதம் மாறாமல் நேயர் களுக்கு ,,எளிய தமிழ் தன் வசீ கர குரல் வளமுடன் கூறும் விதம் அற்புதம்,,,, எனக்கு மட்டுமல்ல நேயர்கள் அனைவரும் விரும்பும் அய்யா,,,,,,,,,, பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,,,,, தமிழ்நாட்டு தமிழன்,,
யுவான் சுவாங் இந்தியாவிற்கு வருகைதந்த சீனயாத்திரிகர்( சந்திர குப்தர் காலத்தில்)
சீன உடையில் இருவரும் பார்க்க அருமையாக இருக்கின்றீர்கள். நல்ல மதிப்பாய்வு வாழ்த்துகள் சந்துரு ஐயா🌹🌹🌹
சீனா நன்கு வளர்ந்து விட்டது. அவர்களை யாராலும் அசைக்க முடியாது. மேற்குலகு சீனாவைக் கண்டு அஞ்சுகிறது சந்துரு.
😂😂😂
சீனா நகரங்கள் மிக அருமை!
வணக்கம் சகோ...... சீனா.... மிகவும் அழகாக இருக்கிறது..... பாரம்பரிய உடைகளில் நீங்கள் இருவரும்... சூப்பர்...... சீனாவின் வளர்ச்சி அபாரம்.., நன்றி........
அவர் புத்த துறவி யுவான் சுவாங். அந்தக் காலத்தில் இந்தியாவில் நாளாந்தா பல்கலைக்கழகத்தில் தங்கி படித்தவர். பிறகு இந்தியாவைச் சுற்றிவிட்டு தமிழ் நாட்டில் காஞ்சிபுரத்துக்கு வந்தவர்.
நல்ல காணொளி. அருமை . சினிமாவில் கூட பார்த்ததில்லை. ஜெய் ஹிந்த்
அருமை சந்துரு அய்யா காணொளி பற்றி அய்யா விளக்கி கூறும் விதம் நம் தமிழ் சொல் முழுக்க பேசி அதிக மா பதம் மாறாமல் நேயர் களுக்கு ,,எளிய தமிழ் தன் வசீ கர குரல் வளமுடன் கூறும் விதம் அற்புதம்,,,, எனக்கு மட்டுமல்ல நேயர்கள் அனைவரும் விரும்பும் அய்யா,,,,,,,,,, பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,,,,,,, தமிழ்நாட்டு தமிழன்,,
சீனாவின் அழகிய இடங்களை அந்நாட்டு கலாச்சார உடையில் நம் தமிழ் மொழி
வர்ணனையுடன் கேட்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது..
நன்றி 🙏🏻🙏🏻 பா
அற்புதமான சீனா மிரள வைக்கிறது. காணொளிக்கு நன்றி.
அருமை அருமை சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் வாழ்வில் எந்த துன்பம் வந்தாலும் சமாளித்து விடுவார்கள் வாழ்த்துக்கள் சந்துரு
அப்பறம்....
ஷாங்காய் beijing போற plan இல்லையா bro
சீனா மக்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
உங்கள் காணொலி அனைத்தும் மிகச்சிறப்பு அருமை👍👍👍🙏
அருமை அருமை சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் வாழ்வில் எந்த துன்பம் வந்தாலும் சமாளித்து விடுவார்கள் வாழ்த்துக்கள் சந்துரு
அப்பறம்....
ஷாங்காய் beijing போற plan இல்லையா br
Good speech keep it up 👍🏿
மிகவும் அழகான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
He is yuan suang a Chinese traveller who came to India more than 1500 years back .he also visited kancheepuram and studied.
அருமையான கானொலி நன்றி 👍🙏உஷா லண்டன்
13:05 "Xuanzang" 7th-century Chinese Buddhist monk, scholar, traveler, and translator. He is known for the epoch-making contributions to Chinese Buddhism, the travelogue of his journey to India in 629-645 CE
Metro station Taj Mahal and other Indian picture with a Chinese person is a very famous ancient Chinese Traveler Xuanzang - I think he visited Indian in 7th century CE!
The picture next to Taj Mahal at the Metro station is Lotus temple in New Delhi not the Opera House in Australia.
Well done chandru, keep it up 🎉😊
Amazing vlog anna❤❤ very interesting and useful video❤❤❤
சீனாவின் வளர்ச்சி இந்தியாவிற்கு பிடிக்கவில்லை😂😂😂
Unmai I ndiana?
Yarda walarchiyum India ku pidikadu
Only for Indian politicians 😂
Hi Chandru brother, we are enjoying all your china vlog videos......at 13:13 in video, the drawing which is next to Taj mahal is Lotus Temple (Delhi)...not Australia Opera house
அன்பு சகோ வணக்கம்.தமிழ் நாட்டிலிருந்து சென்று புத்த மதத்தலைவராகவும் கடவுளாக பார்க்கப்படும் போதி தர்மன் தமிழர் ('தாமு' சைன மொழியில்) அவர்களை பற்றி அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறாங்க என்று கூறவும்
Hi chandru bro , Support from Chennai ❤
நன்றி சந்துரு 🙏
Super video brother we are also enjoying with you thank you ❤
Nice to see you with your friends.
Nice night out, beautiful scenery with Chinese lanterns.
Nice place
Titanic ship ennanathu?
Thanks chandru for taking us around China. I have watched only one Chinese drama on TH-cam. Am trying to see if anything is common in the Chinese drama and what you are showing
Awesome looks costume super
Friend looked awesome red costume he looks bit like Jeevan Thonda.
அருமை அண்ணா
Train இல் காட்டிய சுவர் ஓவியத்தில் தாஜ்மஹால் அருகே உள்ளவர் இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங். தரை பியானோ மற்றும் Noise control நீர் எழுச்சி இரண்டும் டாப் கிளாஸ். மின் விளக்கு அலங்காரங்கள் SooooooooooPEr ! இது போல் இன்னும் என்ன என்ன இருக்கோ. காட்டாமல் விட்டு விட்டீங்க. ஏமாற்றம்தான்.
இது சிறந்த Amusement park போல இருக்கு ! 18:41
Chadru looking like a local don in this china costume along with his friends
Anna go to yiwu city fully trading you can see lot of country people in their including Sri Lanka's in of the main exports city in china world biggest trade Market in their
Coco Cola Different Flavours are produced by Coco Cola Company by its self in different countries
Anna China kku epadi visa Endurathu
Sir..Fahen And Huein Sang had come to India...for spices to Calicut....
I'm talking about olden history how china invaded India Sir...
Enjoy your trip.
😊😅😊
Arumai...
Very nice bro 👌
Super👌
Try to go Shaolin Temple in china this very important place for Chinese people
Super bro
Every thing is ok tambi when you laugh we miss so much information
Super❤❤❤❤❤❤
தாஜ்மஹால் அருகே உள்ள கட்டிடம் Delhi இல் உள்ள பஹாய் மந்திர். ஆஸ்திரேலியா இல்லை.
Super bro ❤
சிலரின் மனைவிகளை விட்டால் அது மேலே நிக்கும் எந்த நேரமும்.
Super ❤anna
நீங்க சீனாவில் இருக்கும் போது ஒரு முறையாவது அந்த ஸ்டிக்க்ல சாப்பிட்டு காட்டுங்க ரைஸ் இல்ல நூடுல்ஸ்
💯 Super Super Sir 😂😂😂👌👌
Imagine how much the government must be saving by not printing bank notes
புழு பெரி என்ற பழம் இருக்கு தெரியுமா .சாப்பிட்டு பார்க்கவும்.முதலில் ஊரில் நாவல் பழம் தெரியுமா.நீலத்தில் மிகவும் சுவையான அன்ரி ஆக்சிடன் பழங்கள்.கான்சர் வராது,நோயெதிர்ப்பு அதிகம்.நீல முந்திரி பழம்கூட உண்டு.
Super
Bro yallathukkum sirekkathenga bro ariyanama irukku kofam varuthu
Bro mask poduga😊
👌👌👌
"ஹூ யென் த்ஸாங் " (தாஜ் படத்தில் இருப்பவர்) இந்தியாவிற்க்கு வந்த சீனா யாத்திரி !!
🎉🎉🎉❤❤❤❤❤
Hii..🙏🙏🙏🙏🌹👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝⚘️⚘️⚘️
❤❤❤
Chinese Visitors to India Uvagh Suwaagh in Mohal Empire Period
முதன்முதலில் இந்தியாவிற்கு வநீத சீன தூதர் " யுவான் சுவாங் " 😗
Hi Anna Nalla suhama
Tamil Tucker❤
Hii
சீனா வில் மக்களுக்கு உரிமை,சுதந்திரம் எல்லாம் இருக்கா?
Theiveega sirippaiya umathu sirippu atharkum siriputhana by the by nan kumar from bangalore
Without menaka,,wow what a laughing what a laughing,,,,
யுவான் சுவாங்
கிராமத்தை காண்பிக்கவும்
Shadowkhan
அண்ணெ ஏங் காதல
Tamiler thing thinging look china
China village video lae kadunga
Gink gink China man

Super 👍❤
❤❤