வணக்கம் சகோ.....கொரேன..... வைரஸ்.... பிறப்பு இடம்...வுஹான்...... இந்த இடத்தின் பெயர் கேட்டாலே...... பயம் தான்..... அருமை உங்கள் முயற்சிக்கு...... நீங்கள் கவனமாக...... நன்றி.....
@@Naszy660 . இதற்கு முந்தைய ஒரு வீடியோவில் சந்துரு, "அவருடையது இந்தியன் பாஸ்போர்ட் என்றதும் நீண்ட நேரம் உன்னிப்பாக கவனித்து சோதனை செய்தார்கள். என்னுடையது ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட் என்பதால் அந்த மாதிரி எதையும் சோதிக்காமல் சிரித்துக்கொண்டே என்னை அனுப்பி விட்டார்கள்", என்று ஒரு உருட்டு உருட்டினார். அதனால்தான் அப்படி கேட்டேன்.
there is no special card or special price for daily commutes, but the bullet train tickets are considered to be very very cheap in China! In the past people spent hours reaching one place to another but this train made it all faster! And it is considerably cheaper than a flight and faster than a flight! because for flights you always need to go two hours in advance, flight dealy, food restrictions, need to sit down most of the time and put on seat belt, where else on the train you don't have luggage drop no food restriction (you can order coffee from Starbucks food from Mcdonalds, KFC in the train) and you are not required to still all the time.
பக்கதுதிலுள்ள ஊகான் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக பயன்படுத்திய விலங்குகளை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இறைச்சிக்கு விற்றதால் இந்த வைரஸ் பரவியதாக வலைத்தளங்களில் அமெரிக்கா கதைவிட்டது உண்மையா அல்லது வெறும் அனுமானமா
Bro srilanka la IT jobs kedaikuma apdi kedaikarathuku ennana pannanum salary la evlo irukum epdi company ku apply pnrathu atha pathi oru shorts video podunga bro
முன்னேறிய நாடுகளில் பன்னி கறி நாய் கறி முன்னேறாத நாடுகளில் ஆட்டு கறி : அப்படியானால் பன்னி கறி நாய்கறி சாப்பிட்டால் தான் நாடு முன்னேறும் போல் தெரியுது :
வணக்கம் சகோ.....கொரேன..... வைரஸ்.... பிறப்பு இடம்...வுஹான்...... இந்த இடத்தின் பெயர் கேட்டாலே...... பயம் தான்..... அருமை உங்கள் முயற்சிக்கு...... நீங்கள் கவனமாக...... நன்றி.....
ஊஹான் பெருந்தொற்று முதலில் பரவிய இடம் காணொளி மூல ம் சந்துரு அய்யா காட்டி ய நன்றி,,, நல்ல காணொளி,,,,,,
பெருந்தொற்றின் பிறப்பிடம் குறித்த காணொலி மிகவும் அருமை. நன்றி சந்துரு அவர்களே. 🙏
Your travel videos are excellent! You put in a lot of effort to provide us minute details. Looking forward for more
நன்றி , குளிரை பொருட்படுத்தாமல் கானொலி போட்டதிற்கு நன்றி 🙏👍🥶உஷா லண டன்
Super anna அக்காவ விட்டுட்டே போரீங்க ம்ம்ம் Ok ok🎉
வுகான் யாரும் தொடாத தூரம். உங்களுக்கு ரெம்ப தைரியம் சார். வாழ்த்துக்கள்
Srilanka and china dosth
சூப்பர் அண்ணா ❤❤😍😍.......
நீங்க ஸ்ரீலங்கனாச்சே... அந்த ஏர்போர்ட்ல செக்கிங் இல்லாம free யா சிரிச்சிகிட்டே உங்களை விடலயா ப்ரோ?😂😅
Athane same nationality 😅
@@Naszy660 . இதற்கு முந்தைய ஒரு வீடியோவில் சந்துரு, "அவருடையது இந்தியன் பாஸ்போர்ட் என்றதும் நீண்ட நேரம் உன்னிப்பாக கவனித்து சோதனை செய்தார்கள். என்னுடையது ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட் என்பதால் அந்த மாதிரி எதையும் சோதிக்காமல் சிரித்துக்கொண்டே என்னை அனுப்பி விட்டார்கள்", என்று ஒரு உருட்டு உருட்டினார். அதனால்தான் அப்படி கேட்டேன்.
Hl all the best take care from Mumbai India
வுஹான் கொரொனாவின் பிறப்பிடம.
there is no special card or special price for daily commutes, but the bullet train tickets are considered to be very very cheap in China! In the past people spent hours reaching one place to another but this train made it all faster! And it is considerably cheaper than a flight and faster than a flight! because for flights you always need to go two hours in advance, flight dealy, food restrictions, need to sit down most of the time and put on seat belt, where else on the train you don't have luggage drop no food restriction (you can order coffee from Starbucks food from Mcdonalds, KFC in the train) and you are not required to still all the time.
Superb 👍 💯 ❤china
Sorkamaka மாறிய சீனாவுக்கு பாராட்டுகள்
Next time try to visit three gorges dam china there is a lot more things to explore
❤❤ beautiful bro
Super Anna ❤
பக்கதுதிலுள்ள ஊகான் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக பயன்படுத்திய விலங்குகளை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இறைச்சிக்கு விற்றதால் இந்த வைரஸ் பரவியதாக வலைத்தளங்களில் அமெரிக்கா கதைவிட்டது உண்மையா அல்லது வெறும் அனுமானமா
என்ன சகோ உணவில் என்ன பிரச்சினை. அதை படம் எடுத்து கூகிள் ல் சொருகி translate செய்தால் அதன் சேர்ப்பு என்ன வென தெரியப்போகுது
Corona virus மறக்க முடியாத city ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளதே இன்னும் virusபயமாbro
COVID vandhadhunalathan sondhangal eppadi pattavanga yaar udhavu senjanga yaar seyyalla yaar unmayanawanga ipdi ellam puriyaveithadhu ippodhu uravuhal eppadi pattavangannu Nalla purinjirichi COVID ku oru thanx a podu
Take care bro
Bro Chinese noodles sup ellam nalla irukku
Super ♥♥♥♥
Brave visit to Wuhan, burger cheap than McD! All the cities are built up so much.
சந்துரு சார் ஞஎங்களுக்கும் சீனா பார்க்க ரொம்ப ஆசை தான் எங்கட்ட பணம் இல்ல போரத்துக்கு
பழைய கொரோனா எங்காச்சும் மறஞ்சி கிறங்சி இருந்துற போகுது கெயார் முக்கியம்😊
Happy barth day menaka sister sorry for let me wises
Bro still u in Wuhan?
Super anna
Bro இதுவரை 9வீடியோதான் வந்திருக்கிறது பாக்கி வீடியோக்களும் போடுங்கள்
👍🏻 அண்ணா
லஞ்சம் இல்லாத சீனாவுக்கு பாராட்டுக்கள்
2:18 2:21
Hii..💯💯💯🤝🤝🤝🙏🙏🙏🙏👍👍👍🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴⚘️⚘️
Bro srilanka la IT jobs kedaikuma apdi kedaikarathuku ennana pannanum salary la evlo irukum epdi company ku apply pnrathu atha pathi oru shorts video podunga bro
Angaye economy dead agi kashta padaranga, Indiala illadha velaya?
Sathuru உங்களுடைய சிரிப்பு சரியில்லை
Nice Vlog ❤
Anna enna voice translation use pandeiga
முன்னேறிய நாடுகளில்
பன்னி கறி
நாய் கறி
முன்னேறாத நாடுகளில்
ஆட்டு கறி :
அப்படியானால்
பன்னி கறி
நாய்கறி
சாப்பிட்டால் தான் நாடு முன்னேறும் போல் தெரியுது :
2020 bro
Hi
நல்ல முயற்சி
WISHES FOR ALL YOUR ENDEAVORS SUCCESS
2016, I was in Wuhan, the same 6° very cold then kobey to Ningbo traveling. this cold time travel is not satisfied.
நன்றி வாழ்க வளமுடன்
😊
❤❤❤❤ you
🙏👍❤️
சீன மொழி நமக்கு எங்க புரியும் லென்ஸ் எடுத்து டிரான்ஸ்லேட் பண்ணி பார்த்திருக்கலாமே இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா என்ன!
அனுபவம் அடையாளத்தை மாற்றுவதில்...
Unga face dull a iruku
Bro தமிழ் டிரக்கரையும் பார்ப்பதால் ரிப்பீட் மாதிரி தெரியுது உங்க திட்டத்தை மாற்றுங்கள்
Super Anna ❤