மோர்குழம்பு இப்படி 10 நிமிசத்தில் சுவையா செஞ்சு அசத்துங்க/mor Kuzhambu recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @yuvarekha4808
    @yuvarekha4808 8 หลายเดือนก่อน +74

    Nan 4 years a unga channel pathudan seiren,ellamey nalla result mam tq

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน +21

      Thanks a lot for your wonderful feedback 🤝❤️🙏🏻

    • @GokulGokul-lg2jo
      @GokulGokul-lg2jo 6 หลายเดือนก่อน +1

      ​@@kavithaSamayalarai❤❤😊❤😊😊😢

    • @DevaDevarajulu-xy2xn
      @DevaDevarajulu-xy2xn 6 หลายเดือนก่อน

      1174y​@@GokulGokul-lg2jo

    • @shanthamanip797
      @shanthamanip797 4 หลายเดือนก่อน

      À​@@kavithaSamayalarai

    • @SathishKumar-gf8tm
      @SathishKumar-gf8tm 2 หลายเดือนก่อน

      ​@@kavithaSamayalarai
      😢e

  • @ChithuChittu
    @ChithuChittu 9 หลายเดือนก่อน +18

    நீங்க செய்யற சமையல் ,சொல்லுகிற டிப்ஸ் அனைத்தும் அருமையாக இருக்கிறது மேடம் சும்மா ஜம்முனு இருக்கு 🎉🎉🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி!😊🙏

  • @senthamilselvimanoharan6447
    @senthamilselvimanoharan6447 หลายเดือนก่อน +6

    நான் இன்று உங்கள் செய்முறை படி மோர் குழம்பு வைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி!😊🙏

  • @ShefaraJamal
    @ShefaraJamal ปีที่แล้ว +42

    நான் இன்று மோர் குழம்பு உங்க வீடியோ வை பார்த்து செய்தேன் அருமையாக வந்தது எனக்கு உங்க வீடியோ உதவியாக இருந்தது நன்றி கவிதா சமையலறை ❤❤❤❤❤

  • @pavipavi9237
    @pavipavi9237 ปีที่แล้ว +2

    நா இந்த மோர் குழம்பு செய்தேன் என் கணவர் குழந்தை விரும்பி சாபிட்டா ங்க ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி கவிதா mam 😊

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @gayathrigayu9294
      @gayathrigayu9294 9 หลายเดือนก่อน

      Kìììihjbbbhuùi tò87ýu😊😊​@@kavithaSamayalarai

  • @ShefaraJamal
    @ShefaraJamal ปีที่แล้ว +2

    நான் இன்று மோர் குழம்பு உங்க வீடியோ வை பார்த்து செய்தேன் அருமையாக வந்தது எனக்கு உங்க வீடியோ உதவியாக இருந்தது நன்றி கவிதா சமையலறை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 2 ปีที่แล้ว +9

    மோர் குழம்பு செய்முறை விளக்கம் ரொம்ப நல்லாருக்கு.நான் தயிர் அதுலேயே விடுவாதால்.நீர்த்து விடுகிறது.இனி கவிதா நீங்கள் சொன்ன படியே செய்கிறேன் பா.ரொம்ப நன்றி.⭐💯💖👌

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว

    இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி மதியம் செய்கிறேன்!!!!!
    அருமையான தெளிவான செய்முறை விளக்கம் !!!!!!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you 😊

    • @ayeshaahmed3898
      @ayeshaahmed3898 7 หลายเดือนก่อน

      சூப்பர் தெளிவான விளக்கம் நன்றி

  • @mageswarim9564
    @mageswarim9564 หลายเดือนก่อน +3

    Unga voice @samayal rombave pidikkum

  • @umamercy4922
    @umamercy4922 6 หลายเดือนก่อน +3

    கவிதா அக்கா மோர் குழம்பு சூப்பரா இருக்குது நான் இன்று செய்தேன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 หลายเดือนก่อน

      👍மிக்க நன்றி!😊🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை நன்றி ட்ரை பன்றேன் 👌

  • @noname-dm3vd
    @noname-dm3vd 2 ปีที่แล้ว +4

    Hi mam... Na evlo videos pathalum final ah unga video pathu than samaipen mam... Realy simple and tasty mam.....,

  • @MeenaDRN-qq9jo
    @MeenaDRN-qq9jo หลายเดือนก่อน +1

    I tried this, simply awesome.thank you

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +14

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @gouthamitailorandbridalmak4811
    @gouthamitailorandbridalmak4811 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்கிற சமையல் டேஸ்ட் சூப்பர்ஹா இருக்கு madeam. நன்றி madeam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 2 ปีที่แล้ว +10

    பூசணிக்காய் மோர்குழம்பு மிகவும் அருமை 👌😋 வெங்காயம் இஞ்ஞி தவிர மற்ற பொருட்களுடன் இதே போல செய்வேன்

  • @ramiahk9062
    @ramiahk9062 8 วันที่ผ่านมา +1

    Kavith samayal more kuzhambu is very simple and tasty. Tks to K samayal.

  • @kanakap1284
    @kanakap1284 2 ปีที่แล้ว +48

    மோர் குழம்பு அருமையாக செய்துகாட்டிய விதம் அருமை 👌👌👌

  • @Vinz-tr3xr
    @Vinz-tr3xr 5 หลายเดือนก่อน

    Tq ma super moor kulambu. 6:52

  • @geetha.mohan.2831
    @geetha.mohan.2831 2 ปีที่แล้ว +42

    I am Geetha Mohan from America. I love your recipes and especially the way you describe. You use the word jum all the time to enhance the taste of food to the viewers . I appreciate the way you relate to the viewers . Thank you very much Mrs Kavitha .

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +6

      Thank you so much for your kind words and appreciation. It means a lot to me.❤️😊🙏

    • @shailagopalan8898
      @shailagopalan8898 2 ปีที่แล้ว +1

      Tried this recipe forlunch today and itsdodelicioud thank u Kavitha ma'am for sharing these simple delicious recipes

    • @vijil4947
      @vijil4947 ปีที่แล้ว +1

      @@kavithaSamayalarai iu

    • @selvambalSelva
      @selvambalSelva ปีที่แล้ว

  • @manimegalaivijay9752
    @manimegalaivijay9752 ปีที่แล้ว

    அருமை மேடம்.
    நான் வெங்காயம் சேர்த்ததே இல்லை. Try pandren.

  • @umabalu9956
    @umabalu9956 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ‌சூப்பர் சூப்பர் அம்மா

  • @PrabhuRani-f1v
    @PrabhuRani-f1v 3 หลายเดือนก่อน +1

    Atha vida neenga solra style romba nalla iruku...... Kekkavum pakkavum romba nalla iruku unga videos.....

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு மோர் குழம்பு செய்முறை விளக்கம்

  • @ShefaraJamal
    @ShefaraJamal ปีที่แล้ว

    நான் இந்த மோர்குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Tq sis

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 2 ปีที่แล้ว +3

    உங்க குரல் 👌

  • @jessiejosetta4956
    @jessiejosetta4956 2 ปีที่แล้ว +1

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது.நன்றி அம்மா

  • @Murugan29934
    @Murugan29934 ปีที่แล้ว +5

    Tomorrow try panna poren Amma ❤it’s look so yummy and ur voice too

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 8 หลายเดือนก่อน +2

    சுவையோ சுவை 3:39

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @hemanth9967
    @hemanth9967 2 ปีที่แล้ว +26

    Romba nalla recipe ,akka unga voice excellent 👌

  • @vsvsubramaniam9287
    @vsvsubramaniam9287 9 หลายเดือนก่อน

    Ur recepies are simple, straight forward, easy and relatively delicious. Nothing like climbing a hill to cook or heavy tasks involved. Thanks!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      Thank you so much for your kind and valuable comments 😊🙏

  • @deepisaratha
    @deepisaratha 2 ปีที่แล้ว +5

    Semmaya irukgu amma ungada voice supera irukgu.

  • @PrabhuRani-f1v
    @PrabhuRani-f1v 3 หลายเดือนก่อน

    Romba romba supera irunthuchi......

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @ablenelazarlazar284
    @ablenelazarlazar284 2 ปีที่แล้ว +5

    This resipe is really super I was waiting for it and now I got it will try it thank you so much.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 หลายเดือนก่อน

    மோர்க் குழம்பு .காலிபிளவர் .அப்பளம் சூடான சாதம் சகோதரி அருமை 🍚🍛🍜👌👌👌👌🌹💐

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 2 ปีที่แล้ว +6

    First time I’m watching, looks yammi and thanks for sharing

  • @priyadarshini162
    @priyadarshini162 ปีที่แล้ว

    Coconut oil thalipu... Truly awesome mam...❤❤❤ tired today nd its superbbbb thank you mam

  • @nAarp
    @nAarp 2 ปีที่แล้ว +5

    Super ஹெல்த் உணவு

  • @mohanah.m.pupskoothampatti7782
    @mohanah.m.pupskoothampatti7782 2 ปีที่แล้ว +1

    மோர் குழம்பு செய்முறை மிகவும் அருமை. உடனே சாப்பிடனும் போல இருக்கு.

  • @mahamoodabanuy8536
    @mahamoodabanuy8536 2 ปีที่แล้ว +6

    Thanks kavitha mam for ur more kulambu. superb....

  • @harshapradha5854
    @harshapradha5854 11 หลายเดือนก่อน

    மோர் குழம்பு நன்றாக வந்துள்ளது, இந்த குழம்பு மிகவும் எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தீர்கள்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @jayajaya798
    @jayajaya798 2 ปีที่แล้ว +4

    I like your voice. Sema bold and depth voice. Very unique and attractive voice.

  • @namutha5739
    @namutha5739 2 ปีที่แล้ว

    இன்று மோர் குழம்பு செய்தேன் அருமை சாகோதரி

  • @bharathiqueen6152
    @bharathiqueen6152 2 ปีที่แล้ว +13

    Today I'm tried this recipe 😇 so yummy 😝 dad and mom very liked this recipe 😍 thank you sisy 🙏

  • @SaravananSaravanan-nv1ey
    @SaravananSaravanan-nv1ey ปีที่แล้ว

    நீங்கள் செய்த குஸ்கா செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🤝👍❤️

  • @sreeniranjanaabose6552
    @sreeniranjanaabose6552 2 ปีที่แล้ว +6

    It was easy and delicious mam. Thanks for the recipe

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +1

    சகோதரி அவர்களுக்கு
    உங்களுடைய மோர் குழம்பு
    ரெசிப்பி அருமை எளிமையாக
    புதிதாக செய்பவர்களுக்கு
    புறியும்படி இருந்தது நன்றி.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க ! வளமுடன் நலமுடன்.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      தங்களுக்கு மிக்க நன்றி!😊🙏

    • @pooranipoorani1587
      @pooranipoorani1587 ปีที่แล้ว

      தமிழ்ல டைப் பண்ணுங்க தயவு செய்து

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 ปีที่แล้ว +3

    மோர் குழம்பு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா சூப்பர்

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அம்மா நானும் சமையல் பன்றேன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      👌👏👍மிக்க நன்றி!😊🙏

  • @chandrakumar8889
    @chandrakumar8889 2 ปีที่แล้ว +175

    Thanks Kavitha Ji. We are in Madurai. Discussion has been going on since 11.00 am for afternoon kuzhambu. Now it is ONE pm. My daughter started preparing this more kulambu and finished in 15 mts. Oh super taste Ji. Thanks again. God bless you and yr family.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +10

      Thank you so much for your valuable comments and wonderful feedback sir. And special thanks and wishes to your daughter ❤️😊🙏

    • @padmavathypattaabiraaman1859
      @padmavathypattaabiraaman1859 2 ปีที่แล้ว

      00000000000000000000000000000000000000000000000000000000

    • @supriyapriya2279
      @supriyapriya2279 2 ปีที่แล้ว +1

      @@kavithaSamayalarai
      Lunch llł0u0

    • @ashwinashwin2714
      @ashwinashwin2714 2 ปีที่แล้ว

      wytwtrte

    • @ashwinashwin2714
      @ashwinashwin2714 2 ปีที่แล้ว

      ✩✵✰☆☆✵

  • @archanam.archana2498
    @archanam.archana2498 ปีที่แล้ว +1

    Thank you Mam. Eanaku rompa rompa help full iruku Mam.

  • @raghavanak9719
    @raghavanak9719 ปีที่แล้ว +3

    Ur all receipes r very tasty 😋 thanks 👍 Madam

  • @ammaappa9790
    @ammaappa9790 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரி மோர் குழம்பு செஞ்சு பார்த்தேன் ரொம்ப சூப்பரா வந்திருக்கு 👌👌👌👌👌👌👌ரொம்ப நன்றி

  • @menakakrishna8583
    @menakakrishna8583 ปีที่แล้ว +3

    Tried today. Wow taste. Thanks for the recipe 😊

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว +2

    உங்கள் செயள் முரை சொல்முரை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 10 หลายเดือนก่อน

      எல்லாம் சரிதான் ஆனால் எழுத்தை பிழையாக எழுதிய "செயல்" "முறை" தான் சரி இல்லை.

  • @ashokkumara6760
    @ashokkumara6760 2 ปีที่แล้ว +5

    I tried ur moorkulambu mam it's really super super 🙏🏻

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 8 หลายเดือนก่อน +5

    பெருங்காயத்தை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும் போது ரொம்ப சிவந்து கசக்காதா தாளிப்பு இறக்கும் போது போட்டால் நன்றாக இருக்கும் இது என் தனிப்பட்ட அனுபவம்

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 ปีที่แล้ว

    Nalaiku itha try panaporan sis thanks for this demo

  • @aurorabreez7965
    @aurorabreez7965 2 ปีที่แล้ว +3

    My favourite. Thank you🙏

  • @antonyxaviour60
    @antonyxaviour60 ปีที่แล้ว

    செமையா இருக்குதே ❤🌹💐💞

  • @mohana1277
    @mohana1277 ปีที่แล้ว +3

    Thanks sister, very easy and simple way to cook this recipe., In this hot weather I must eat this type food.

  • @jayapartha6622
    @jayapartha6622 2 ปีที่แล้ว +1

    Parkave nalla iruke😋😋😋😋😋😋சூடா சாதத்தில் போட்டு நெய் போட்டு சாப்டா செமையா இருக்குமே

  • @srisakthik8521
    @srisakthik8521 2 ปีที่แล้ว +4

    The way of explaining receipe is very good and easily understandable

  • @thamaraichelvis7151
    @thamaraichelvis7151 ปีที่แล้ว

    Thank you so much saithu pathachi superb taste

  • @vijibalan5906
    @vijibalan5906 2 ปีที่แล้ว +3

    Easy & tasty morkuzhambu recipe 😊👌😊

  • @suryasenthil7153
    @suryasenthil7153 8 หลายเดือนก่อน

    எனக்கு மோர்க்குழம்பு வைக்க தெரியாது ஆனால் இப்ப இந்த வீடியோ பார்த்தவுடன் உடனேசெய்ய வேண்டும் என்ற ஆவல்❤👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏மிகவும் நன்றி அக்கா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @vennilan2321
    @vennilan2321 2 ปีที่แล้ว +3

    I"ll do it definitely mam.My favourite 🌹 Thank U🙏

  • @umamercy4922
    @umamercy4922 6 หลายเดือนก่อน +1

    சும்மா சொல்லக்கூடாது அக்கா உங்க சமையல் செம❤❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 2 ปีที่แล้ว +3

    Wow, mouth watering
    Definitely I ll try mam
    Thanks 🙏 for uploading Mam.

  • @AbdulRahman-sb8kl
    @AbdulRahman-sb8kl 8 หลายเดือนก่อน +1

    ஹெல்த்தியான குழம்பு நன்றி!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @JayaLakshmi-gh5zh
    @JayaLakshmi-gh5zh 2 ปีที่แล้ว +9

    Simple and healthy mor kuzhambu 👌👌👌

  • @Goms_World
    @Goms_World 9 หลายเดือนก่อน

    மோர்க்குழம்பு செய்முறை விளக்கம் மிகவும் அருமை 🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @kamachyanand8351
    @kamachyanand8351 2 ปีที่แล้ว +209

    தமிழ் மொழியில் கமென்ட் பண்ணுங்கப்பா

    • @thilagamgopal1365
      @thilagamgopal1365 ปีที่แล้ว +3

      Yes

    • @eurotechcbe
      @eurotechcbe ปีที่แล้ว +6

      ஆமா தமிழில் கமெண்ட்

    • @madhiporch1390
      @madhiporch1390 ปีที่แล้ว +13

      கமென்ட் என்பதே ஆங்கிலம் தானே சகோதரி

    • @sivalegamsiva828
      @sivalegamsiva828 ปีที่แล้ว

      அக்க்க்க்க்க்1க😊​@@eurotechcbe

    • @ragavanramanujam8105
      @ragavanramanujam8105 11 หลายเดือนก่อน +3

      கருத்தை பதிவிடுங்கள்

  • @selvappriyangap3081
    @selvappriyangap3081 ปีที่แล้ว

    அருமையான பதிவுங்க நன்றி

  • @aarthir4632
    @aarthir4632 2 ปีที่แล้ว +6

    Always there is twist in your cooking mam...keep rocking always

  • @fathimashahnas1668
    @fathimashahnas1668 2 ปีที่แล้ว +1

    Unga viice enakku romba pidikkum sister

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 2 ปีที่แล้ว +4

    Apt for summer season. So yummy.

  • @neelamanickam2127
    @neelamanickam2127 2 ปีที่แล้ว

    Eannku migavum pidikum annal eannku saiya thariyathu inru than try panna pokeeran tq akka

  • @pappi400
    @pappi400 2 ปีที่แล้ว +1

    Thanks sister miga arumaiyaga iruku♥️

  • @SathishwithLavanya
    @SathishwithLavanya 6 หลายเดือนก่อน

    Nan enna samayal seilam yosichalum unga video tan mam parpen....enga amma enga veetla seiura mari taste lae negalum solurega...❤..Thank you mam 😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 หลายเดือนก่อน +1

      Thank you so much for your kind words dear 😊🙏

  • @SathishSudha-f6f
    @SathishSudha-f6f ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா 👌👌👌🥰🥰🥰

  • @omilys7591
    @omilys7591 3 หลายเดือนก่อน

    Thank you for recip !
    i haven't try, but is almost as i do,
    i don't put tega but cheese some,
    but tega too si good also,
    i love more kojebu, i do with vedekka, katrika once 10 days i think
    have a ncie day ! 28/09/24

  • @venik2125
    @venik2125 2 ปีที่แล้ว +1

    Hi mam superb and explaining its very good Thank you 👍👌🌹

    • @venik2125
      @venik2125 2 ปีที่แล้ว

      . Krishnaveni jothinathan madurai

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much dear 😊🙏

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 9 หลายเดือนก่อน

    Thank you sema ideya kandipa na dry pannuva

  • @lavanyarajan2761
    @lavanyarajan2761 2 ปีที่แล้ว

    I am Geetha Rajan from coimbatore. I like your more kulambu Receipi very much Thank you

  • @Pheliciakarunaharan
    @Pheliciakarunaharan ปีที่แล้ว

    Amma you make me hungry, I am Australia and time 2:21 am but I’m hungry when I watching this cooking

  • @shyamalajamesrajkumar9591
    @shyamalajamesrajkumar9591 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி

  • @lathifkodai608
    @lathifkodai608 ปีที่แล้ว

    Tnq sema taste a irunthuchu

  • @venikrish3943
    @venikrish3943 5 หลายเดือนก่อน

    Greetings from Kuala Lumpur, Malaysia.. Simple & super dish. Thank you for your wonderful recipe.

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 5 หลายเดือนก่อน

    Today try panninen sis mor kulambu arumaiyaga 🙏erunthathu sis thks 👍❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @hemashreeshree6195
    @hemashreeshree6195 2 ปีที่แล้ว

    Sis na today intha kulambu try painna ya his super ra irrikku nu sonnaingga 🥰🥰🥰 rombha thanks sis

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 7 หลายเดือนก่อน

    Super Moor kuzhambu suvaiyaga erukiradhu

  • @daisyleema3540
    @daisyleema3540 2 ปีที่แล้ว

    Kavitha sis unga methadla ven poosani mor kulambu vaithen super aaha irunthathu thank you God bless you

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @umapadmanabhan2713
    @umapadmanabhan2713 2 ปีที่แล้ว +2

    Kavitha madamji..all your recipes are v v simple, tastier....i like watching your channels.

  • @umakarthi7600
    @umakarthi7600 4 หลายเดือนก่อน

    Sisy ennuku cookingle dought vantha unga video parpen❤❤❤

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln ปีที่แล้ว

    மிக அருமைங்க....வாழ்த்துக்கள்..

  • @priyaalagesan1146
    @priyaalagesan1146 ปีที่แล้ว +1

    Innaiku en amma try panna poranga 😇😇

  • @funnyguys87
    @funnyguys87 2 ปีที่แล้ว +1

    Mam super Recipe my one of the favourite mam

  • @revathishankar946
    @revathishankar946 10 หลายเดือนก่อน

    Morkilambu semmya irukku Unga talk super