அவியல் இப்படி மிகச்சுவையாக செஞ்சு அசத்துங்க/Avial recipe/mixed vegetable curry/Avial recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @Etilitygaming
    @Etilitygaming 2 ปีที่แล้ว +174

    நான் காவல் துறையில் வேலை 17 வருடமாக வேலைசெய்து வருகிறேன் தற்பொழுது ஒரு panishment காரணமாக வீட்டில் இருக்கிறேன் .....இபொழுது தான் உங்களது அவியலை வைத்தேன் எனது மனைவி கேட்டாங்க எப்படி இப்படி சூப்பர் ரா சமைகிரீங்க என்று.......எங்க அம்மா சொல்லி கொடுத்தது என்று சொல்லி விட்டேன்..........உங்களால் நான் எனது மன வேதனையை மறந்து சமைக்க கற்று கொள்கிறேன்❤️❤️

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +13

      🙏🏻நல்லதே நடக்கும். மிக்க நன்றி😊🙏🏻

    • @googlegame2003
      @googlegame2003 ปีที่แล้ว +3

      9!QZZZ

    • @mariappanganapathi5224
      @mariappanganapathi5224 ปีที่แล้ว +2

      Super super❤

    • @Dharshu-gl6br
      @Dharshu-gl6br ปีที่แล้ว +4

      எல்லாம் நன்மைக்கே கவலைப்படாதைங்க

    • @gowriramkumar2209
      @gowriramkumar2209 ปีที่แล้ว

      ⁰⁹

  • @yasmitha312
    @yasmitha312 ปีที่แล้ว +4

    Thank you so much இந்த ரெசிபி தெரியாம இருந்துச்சு.....

  • @kanakap1284
    @kanakap1284 4 ปีที่แล้ว +116

    இப்போ இருக்கும் காலகட்டத்தில் இந்தவிதமாக காய்கள் சேர்த்த அவியல் சாப்பிடுவது குழந்தைகள் பெரியவர்களுக்கு மிக மிக நல்லது அருமைமா நன்றி 👌👌👌

  • @akildastan6934
    @akildastan6934 4 ปีที่แล้ว +2

    Na try panni partha semmaya iruyhichi en husband nee ipadila seiviyanu kedanga ...super ma ...thanks mam

  • @மோகன்கிருத்திகா
    @மோகன்கிருத்திகா 3 ปีที่แล้ว +6

    நானும் செஞ்சு பார்த்தேன்
    இதன் சுவை மிக அருமையாக இருந்தது 😋😋😋😋

  • @GraceMk-y3q
    @GraceMk-y3q 25 วันที่ผ่านมา +1

    சகோதரி நீங்கள் காய் வெட்டும் அழகு செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது சிஸ்டர் நன்றி ❤❤❤❤❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  16 วันที่ผ่านมา

      மிக்க நன்றி!😊🙏

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 4 ปีที่แล้ว +12

    அவியலுக்கான
    உங்களது செயல்முறை விளக்கம் Simple and Perfect and that too in Kerala Style. Nice.
    கேரள மண்ணுக்கே உரித்தான, தமிழக
    பாரம்பரிய உணவுடன் ஒத்துப் போகக்கூடிய இன்ன பிற different VEG உணவு வகைகளை எதிர்நோக்குகிறேன்.
    I try this next week.
    Thank you.

  • @Sundarithangs007
    @Sundarithangs007 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் சமைப்பது எல்லாமே நானும் செய்து பார்த்தேன் சுப்பர் 😊❤😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +7

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 5 วันที่ผ่านมา

    Kathrikai gotsu unga style panninen. Supera irunthuthu. Tq ma. Unga mixie enna brand. நான் புதுசான மிக்ஸி வாங்கணும்

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +4

    நீங்க பேசறேதே ரெம்ப அழகா இருக்கு சூப்பர் நன்றி மேடம்

  • @suganiniant5434
    @suganiniant5434 3 ปีที่แล้ว +6

    Today Nan nenga sonna mathiriye samaichi parthen super very nice taste madam

  • @arunnath9895
    @arunnath9895 3 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்தமான அவியல் நன்றி

  • @ShadhanaSmirti
    @ShadhanaSmirti 2 หลายเดือนก่อน +1

    Amma...❤na epaiumae unga samayal video pathudha cook panuve... Unga samayal video pathudha neraya dish kathukite... I m so happy Amma... 😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 หลายเดือนก่อน +1

      Thank you so much dear 😊🙏

    • @ShadhanaSmirti
      @ShadhanaSmirti 2 หลายเดือนก่อน

      @@kavithaSamayalarai ❤

  • @revathis1342
    @revathis1342 4 ปีที่แล้ว +11

    கவிதா,உங்களுடைய செய்முறை அளவுகள் ரொம்பவும் சரியாக இருக்கு.ருசியும் ரொம்ப நல்லா இருக்கு.👍👍💐💐🙏

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான அவியல் நாட்டு காய்கறிகள் கண்டிப்பாக இருக்கனும் நிங்கள செய்தது ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு மிகவும் ஆரோக்கியமானது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹

  • @pyaribegum2385
    @pyaribegum2385 3 ปีที่แล้ว +9

    Arumayana enakku rombavum pudicha aviyal ,thank you sister

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 11 หลายเดือนก่อน

    அவியல் சூப்பர் அருமையாக சுவையாக இருந்தது நன்றி 😋😋😋🤤🤤🤤👌🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @shabustastekitchen5978
    @shabustastekitchen5978 4 ปีที่แล้ว +11

    பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு அக்கா.... அருமை😋

  • @gokilavishnu6171
    @gokilavishnu6171 2 ปีที่แล้ว

    நீங்க சொன்னது மாதிரி செய்தேன் சூப்பர். செம சூப்பர் 😴👌

  • @radhikasnair5450
    @radhikasnair5450 4 ปีที่แล้ว +10

    Mam nanum Tamil you tubers aviyal panni pathurukken ana enga uru style varala...neenga panna aviyal than enga style vathurukku tnq so much 🙏

  • @vanithamohan4331
    @vanithamohan4331 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் குறிப்பு உங்கள் குரலும் அறுசுவை ஊட்டுகிறது

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 3 ปีที่แล้ว +5

    Enaku romba pidikumpa veetla avarum pillaihalum sapdamatangapa but naan to day Pani sapten supera vandadupa thanks

  • @shanmugasubramaniyam5866
    @shanmugasubramaniyam5866 8 วันที่ผ่านมา

    கவிதா சமையல் எப்போதும் சூப்பர்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 วันที่ผ่านมา

      மிக்க நன்றி!😊🙏

  • @poornimagokul5309
    @poornimagokul5309 4 ปีที่แล้ว +6

    சிறுதானிய ரெசிபி போடுங்க mam. We are like...Super mam .

  • @vijayagowri4527
    @vijayagowri4527 4 ปีที่แล้ว +2

    கவிதாம்மா நீங்க சொன்ன அளவுல அவியல் செய்தேன்.அருமையாக இருந்தது. மிக்க நன்றி. மகிழ்ச்சி 👌👌👍👍👏👏👏👏

  • @kanjanakandasamy3967
    @kanjanakandasamy3967 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @sangeethas7819
    @sangeethas7819 3 ปีที่แล้ว

    Ennaiku unga video pathu nan aviyal senchi pathean supera eruthathu vitta ellarukum roomba pidichierunthathu tq mam

  • @mattricks200
    @mattricks200 4 ปีที่แล้ว +13

    பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
    நன்றி ( என்றும் தோழமையுடன் )
    பகிர்வோம்..... பயன்பெறச்செய்வோம்.............

  • @helenmary5124
    @helenmary5124 ปีที่แล้ว +1

    my favourite dish ma'am i have asked so many people about the recipe find i found it thank ma'am

  • @sharmivenu
    @sharmivenu 4 ปีที่แล้ว +14

    Mam the way u explain is very crystal clear....the presentation is tempting....u make the viewers feel the beauty of cooking...great to hear

  • @devadoss187
    @devadoss187 ปีที่แล้ว

    அருமை அருமை சொல்லும் விதம் மிகவும் அருமை இன்று எங்கள் வீட்டில் இந்த ரெசிபி தான்

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 4 ปีที่แล้ว +24

    Super mam எனக்கும் ரொம்ப பிடிக்கும் 👌

    • @ananthg3172
      @ananthg3172 3 ปีที่แล้ว

      Zzjjzzzzzzzzzjzzzz6z6zz66zzzzzzzzzz66z666zzz6z6zzzz66zz666666

    • @ananthg3172
      @ananthg3172 3 ปีที่แล้ว

      Zj6j666jz6zzjzz6z66lllll

  • @chithrasivachithrasiva7188
    @chithrasivachithrasiva7188 2 ปีที่แล้ว +1

    அவியல்னா இது தான் அவியல் தேங்காய் எண்ணெய் கலந்து சேர்த்து ருசியும் மனமும் அப்படி இருக்கும் 😋😋😋

  • @gunak2306
    @gunak2306 3 ปีที่แล้ว +6

    Today I tried mam it came out really well

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +2

      Thanks a lot for your wonderful feedback 😊🤝

  • @KavithamuthukrishnanMuthukrish
    @KavithamuthukrishnanMuthukrish 3 หลายเดือนก่อน +1

    நான் இன்று அவியல் செய்து பார்த்தேன் மிக மிக அருமை

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @suriyapraba129
    @suriyapraba129 4 ปีที่แล้ว +5

    Mam, you explained very clear everything. Super

  • @madhumithi9508
    @madhumithi9508 3 ปีที่แล้ว

    Super enaku aveiya romba pudikum unka style nan try pana romba romba super

  • @manisharmi1442
    @manisharmi1442 4 ปีที่แล้ว +6

    Super akka semmaya irukku&Thq,🙏

  • @GANGA_KITCHEN_SAMAYAL
    @GANGA_KITCHEN_SAMAYAL ปีที่แล้ว

    ரொம்ப அருமை 👍🏻

  • @chithrajayaraman6854
    @chithrajayaraman6854 2 ปีที่แล้ว +15

    Avial, really a good item for lunch. We prepare the same often in our home with required vegetables including use of coconut oil for additional taste.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +4

      👍Thank you 😊🙏

    • @lourdukolandairaj1332
      @lourdukolandairaj1332 2 ปีที่แล้ว +3

      Ni gtg

    • @MuthuLakshmi-fh2qf
      @MuthuLakshmi-fh2qf ปีที่แล้ว

      @@lourdukolandairaj1332 .

    • @vijaypuratchi7436
      @vijaypuratchi7436 ปีที่แล้ว

      ​@@lourdukolandairaj1332ey 37

    • @shanthis389
      @shanthis389 10 หลายเดือนก่อน

      ​@lourdukolandairaj1332 rrrrrrrrrr4rrrrrrrrrr4rrrrrrrr 🎉xw. 🎉 🎉🎉2. 🎉2🎉😢😢nnnnnnnnnnnnnnnnnnnnnnn😊

  • @rubeenarubeena-jz4po
    @rubeenarubeena-jz4po ปีที่แล้ว

    Sister semma supera irunthuchu Ean pasaga virumbi saptaga tq sister

  • @umawathyuma7382
    @umawathyuma7382 4 ปีที่แล้ว +12

    சூப்பர் மேம் நன்றி இனிய மதிய வணக்கம்

    • @sanand8048
      @sanand8048 3 ปีที่แล้ว

      Excellent mam. Any body there in Bangalore who can cook and whatever I want and give it, near Ko RaMA Mangala.

    • @savithriradhakrishnan3847
      @savithriradhakrishnan3847 2 ปีที่แล้ว

      @@sanand8048 8

  • @bobpreethi
    @bobpreethi หลายเดือนก่อน

    Came out very well. Thank you

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @jesudossvictor6123
    @jesudossvictor6123 4 ปีที่แล้ว +17

    அருமையான அவியல்,,சுவையும் அருமை!!👍

  • @bareerabegum5410
    @bareerabegum5410 4 ปีที่แล้ว

    Wow ..😜👌 semmy yana aviyal பார்க்கும்போதே செய்து சாப்பிட ஆவலா இருக்கு எனக்கும் இப்படி காய்கறிகள் சாப்பிட பிடிக்கும் ... உங்கள் கை.மணத்துக்கு ஒரு மாஷாஅல்லாஹ் ...வாழ்க வளமுடன் சிஸ்டர்

    • @rabiyabanu2668
      @rabiyabanu2668 3 ปีที่แล้ว

      Thank you madam super and this

  • @saraswathiviji5825
    @saraswathiviji5825 4 ปีที่แล้ว +9

    அவியல் மிகவும் அருமை தோழி... வாழ்த்துகள்

  • @shanthis6370
    @shanthis6370 8 หลายเดือนก่อน +1

    மிக அருமை

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @anuradhalall8906
    @anuradhalall8906 3 ปีที่แล้ว +5

    This is the original AVIAL......nothing more nothing less ...Fantastic

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 3 ปีที่แล้ว +1

    ஸூப்பர் கனகச்சிதமான சமயல்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 ปีที่แล้ว +12

    When you are grinding Coconut, add some Sambar onion along with Zeera. Avoid curd,instead add tamari juice.,add kaluppu.
    mustard seasoning is must. Ok.good.

    • @malathiramasubramanian9332
      @malathiramasubramanian9332 3 ปีที่แล้ว +2

      No you should not put kadugu for aviyal.no seasoning at all.

    • @hey346
      @hey346 2 ปีที่แล้ว

      yuck thats not even tradtnl kerala aviyal style

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 หลายเดือนก่อน

    Very lovely presentation of Avial. By seeing itself one can infer the superb taste. 🙏🙏🙏🙏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 ปีที่แล้ว +15

    Kerala Aviyal::: Thank you mam for sharing your presentation with us. I am always getting full satisfaction whenever I eat aviyal with onion sambar. But we put in aviyal potato also for additional taste.

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว

    அம்மா👉 அவியல் வேணும் 😋👌

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 ปีที่แล้ว +4

    உருளை & சேப்பங்கிழங்கும் முக்கியம்

    • @dlaila7810
      @dlaila7810 3 ปีที่แล้ว

      அருமையான அவியல் மா👌

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா
    சமையல் சூப்பர் 🙏🙏

  • @umaudhay735
    @umaudhay735 4 ปีที่แล้ว +8

    Super mam... Tq so much ingredients description la koduthathuku 😘

  • @nandhinis3250
    @nandhinis3250 4 ปีที่แล้ว +2

    சூப்பா்.இன்றைக்கு மதியம் செய்கிறேன்...நன்றி சகோதாி.

  • @nrajeshkumar5700
    @nrajeshkumar5700 4 ปีที่แล้ว +4

    Medam unga samayal ella veraityum pudikkum. Athellam veda neenga soldra vitham mugam kamikkam. Pandrathu over seen ellama normala ellarum parthu rasikka vaikkuringa. Very nice vazga valamudan. 👏🙌.

  • @paramasivam4695
    @paramasivam4695 9 หลายเดือนก่อน

    Thankyou..mam.supev valhavalamutan ❤

  • @shameemabanu64
    @shameemabanu64 4 ปีที่แล้ว +4

    Hi mam wow super 💐💐.romba nalla cook pannirukiga.enaku pakumbothe sapdanum pola irunthuchu.enakkum aviyal pidikkum mam.tq

    • @shameemabanu64
      @shameemabanu64 4 ปีที่แล้ว

      Tq so much 💐 💐💐

    • @josephmadhan7951
      @josephmadhan7951 3 ปีที่แล้ว

      Unga kaikarigal fresha iruthathu smaial super

  • @amravi1804
    @amravi1804 10 หลายเดือนก่อน

    Mam 3 years old video made me so excited. I will try one day as per your guidelines. Thank you so much Mam

  • @vimalaprasath165
    @vimalaprasath165 4 ปีที่แล้ว +3

    Enakku romba pudicha dish intha aviyal... Super mam

    • @dassa1195
      @dassa1195 4 ปีที่แล้ว +1

      காய்கறி வெட்டி கழுவலாமா

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 ปีที่แล้ว +1

    Today naan aviyal pannen Romba nalla irunthuchu Nantri 🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @nandinikrishna123
    @nandinikrishna123 4 ปีที่แล้ว +7

    Kavitha mam. I was thinking about Kerala avial recipe. Thanks for timely sharing.👌👍🙏

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 4 ปีที่แล้ว +2

    Verynice super sister thankyou

  • @manikandandn1655
    @manikandandn1655 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சூப்பர் மேடம் சும்மா ஜம்முனு இருக்குங்க

  • @paramasivam4695
    @paramasivam4695 9 หลายเดือนก่อน

    Arumai.supev. valhavalamutan ❤

  • @micheldelarche3177
    @micheldelarche3177 3 ปีที่แล้ว +5

    Thank you MA very interesting and useful. Timings and cuttings are super.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว

    Super mam thanks 👌💯🌹

  • @subharajan563
    @subharajan563 3 ปีที่แล้ว +43

    கன்னியகுமரி மாவட்டம் வந்து அவியல் சாப்பிட்டு பாருங்க

    • @suriyakannan7375
      @suriyakannan7375 3 ปีที่แล้ว

      Verygood

    • @HurtNeverLikeEver
      @HurtNeverLikeEver 3 ปีที่แล้ว +3

      ட்ரூ...திருநெல்வேலி சைடுதான் வேற லெவல்லருக்கும்

    • @geethusuresh9189
      @geethusuresh9189 3 ปีที่แล้ว

      Naanum kanyakumari

    • @psgcnkiruthikaa5651
      @psgcnkiruthikaa5651 2 ปีที่แล้ว +2

      Kanyakumari aviyall than supera irukkum👍👍

    • @selvakumarmurugesan873
      @selvakumarmurugesan873 2 ปีที่แล้ว

      @@suriyakannan7375 ß

  • @lekshmia3846
    @lekshmia3846 3 ปีที่แล้ว

    அவியல் சூப்பர் 👌👌👌👍

  • @sue9372
    @sue9372 3 ปีที่แล้ว +11

    Yes it's a simple recipe..often cooked in every Kerala home.
    My favourite too and it goes well with fish curry if you are a non veg. Even when one pot full is cooked it disappears before you know it. 😍👍

  • @ManiMegalai-ps7fy
    @ManiMegalai-ps7fy 3 ปีที่แล้ว

    Very nice taste beautiful I am try very nice good super 😋😋😋😋😋😃👌👌👌❤️

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +4

    In my childhood days, I used to read a book "Three Men in a boat" by Jerome K Jerome. One of the most hilarious children's reads ever. In that, the author describes a dish called the "Irish Stew" in which anything and everything goes...!! In fact, a dog accompanying them picks up a dead rat and puts into the Stew...! 😀
    கவிதா மே'ம், அவியலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அந்த நாவல் நினைவுக்கு வரும்.
    ஆனால், உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு டிஷ் "கேரளா அவியல்"
    நான் கொச்சியில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்ற ஹோட்டலில் பல வருடங்கள் தங்கியிருக்கிறேன். முழுக்க முழுக்க சைவ உணவகம். மதிய உணவில் நான் விரும்பி உண்ணுவது தேங்காய் எண்ணெய் மணக்கும் அவியலும், பப்படமும்....
    உங்களுடைய இந்த அவியல் சிறிதளவும் மாற்றமின்றி அதே அவியலை நினைவூட்டுகிறது...
    வாழ்க உங்கள் கைத்திறன். வளர்க உங்கள் சமையற்கலைத்திறன். நன்றி.
    👌✌️👏👍💐🌹🌺🙏🙂

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கும், கனிவுமிக்க வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😊🙏🙏

  • @swaminathankalyanasundaram2747
    @swaminathankalyanasundaram2747 2 ปีที่แล้ว

    Enakkum romba piditha avial nandri

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 ปีที่แล้ว +4

    Perfect Kerala Aviyal 👌👌🌺👌🌹

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 หลายเดือนก่อน +1

    Thank you so much mom

  • @sadhanasri4856
    @sadhanasri4856 4 ปีที่แล้ว +15

    Your voice Is like BARATHI BASKER MAM ☺👌👏

  • @joisonjanes7756
    @joisonjanes7756 2 ปีที่แล้ว +1

    Thank you. God bless you

  • @selvipons7212
    @selvipons7212 4 ปีที่แล้ว +3

    Nice mam😋😋

  • @dhana18janvideos30
    @dhana18janvideos30 หลายเดือนก่อน +1

    Good explanation madam

  • @solomon.a9073
    @solomon.a9073 3 ปีที่แล้ว +4

    Solid and healthy recipe thank you for your goodness

  • @leelatantea5747
    @leelatantea5747 2 ปีที่แล้ว

    Super Kavitha. Thanks.

  • @selvankitchen
    @selvankitchen 4 ปีที่แล้ว +3

    நன்றி கவிதா

  • @jayanthijaya4106
    @jayanthijaya4106 2 ปีที่แล้ว

    Super an good enakku pidicha dish

  • @subharajan563
    @subharajan563 3 ปีที่แล้ว +20

    அக்கா அவியல் என்றாலே கன்னியாகுமரி மாவட்டம் தான்

    • @sujikavya2475
      @sujikavya2475 3 ปีที่แล้ว +2

      Inniki naan sampar aviyal appalam than vachiruken 😋😋😋😋😋

    • @evamithun3737
      @evamithun3737 3 ปีที่แล้ว

      Super ah sonninga sis

  • @noorjahansiddiq8151
    @noorjahansiddiq8151 3 ปีที่แล้ว

    Na today aviyal try pannom super vera level

  • @geetvenkat
    @geetvenkat 4 ปีที่แล้ว +11

    Super...Your voice is extraordinary..

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 4 หลายเดือนก่อน

    சூப்பர் அவியல் ரெசிபி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @agnesmaria3740
    @agnesmaria3740 4 ปีที่แล้ว +5

    Very good tips. I will try ig out ☺️💗

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว

    அனைத்து காய்கறிகளும் சேர்ந்த சத்தான, நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சைவ side dish

  • @karthikapriyamurugesan1174
    @karthikapriyamurugesan1174 4 ปีที่แล้ว +5

    Semma mam

  • @leninabraham6398
    @leninabraham6398 2 ปีที่แล้ว

    Semma amma na try panne super

  • @s.j.jeganathans.j.jeganath8440
    @s.j.jeganathans.j.jeganath8440 4 ปีที่แล้ว +3

    எனக்குப்பிடித்த‌அவியல்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 ปีที่แล้ว +1

    amma samayal energy

  • @krishnamoorthy7917
    @krishnamoorthy7917 3 ปีที่แล้ว +5

    My favorite recipie aviyaal

  • @jamunaraniv3068
    @jamunaraniv3068 3 ปีที่แล้ว +1

    இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது

  • @meridian8717
    @meridian8717 3 ปีที่แล้ว +4

    Instead of curd we use tamarind juice. And mustard seasoning with coconut oil is very important for aviyal.for grinding use small onion,2 garlic pcs and small piece ginger along with coconut

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 4 หลายเดือนก่อน

    Thanks for Aviyal .... As few suggested ...kothavaraka potatoe avaraka..brinjal may be skipped ... to get normal mor kuzhambu taste