ஒரிஜினலாக நீங்கள் பார்த்திராத சிவாஜி பட போட்டோக்கள் ..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 22

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 หลายเดือนก่อน +2

    ஓவ்வொரு போட்டோ காட்சியிலும் முகபாவம் அருமையாக அழகாக சிறப்பாக ஸ்டைலாக இருக்கும் நடிகர் திலகம் அற்புதமான போட்டோ புதிவுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 หลายเดือนก่อน +1

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் புகைப்படம் திரைப்படத்தின் புகைப்படம் மிகவும் நன்றாக இருந்தது
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த👏👏👏👏🍑👏🍑🍑👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-ei3is7ve1k
    @user-ei3is7ve1k หลายเดือนก่อน +2

    பார்க்க பார்க்க பரவசம் சிவாஜி முரசுக்கு நன்றி

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy หลายเดือนก่อน +2

    சிவாஜி முரசு...மூலம் மன்னவன் வந்தானடி.
    நெஞ்சம் முழுவதும் நிறைந்தானடி! எங்க தங்க ராஜா எங்கள் மனங்களை
    அள்ளிச் சென்றானடி!

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 หลายเดือนก่อน +3

    அருமையான அழகான போட்டோ தொகுப்பு நன்றிங்க

  • @Mba54
    @Mba54 หลายเดือนก่อน +1

    எத்தனை வகையான முகபாவங்கள். கடவுளின் மிக சிறந்த சிருஷ்டி நடிகர் திலகம் அவர்கள்.

  • @govindarajan2414
    @govindarajan2414 หลายเดือนก่อน +2

    தமிழ் மக்களின் உணரவுகளை‌அறிந்து அள்ளி த்தெளித்த மாமனிதர் நடிகர்திலகம் அவர்கள்.

  • @salilnn5662
    @salilnn5662 หลายเดือนก่อน +1

    Superb 👍❤

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 หลายเดือนก่อน

    Superb selection of NT 's photos.

  • @rajeswarinarayanan696
    @rajeswarinarayanan696 หลายเดือนก่อน

    Excellent. Please post some more

  • @gomathis8280
    @gomathis8280 หลายเดือนก่อน

    Aahaaa arrrpputham🎉🎉🎉

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 หลายเดือนก่อน

    Azhagu Arputham

  • @DHANWANTH360
    @DHANWANTH360 หลายเดือนก่อน

    கட்டபொம்மன் கப்பலோட்டியதமிழன்மற்றும்சிலபடபோட்டாக்களைசேர்க்கவும்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 หลายเดือนก่อน

    Necesasity makes discovery!! Make money in the right way !! Otherwise make money in any way!! Sivaji was poor in the young age and was pushed to make money and he tried and gave his best in his acting carrier and we enjoy till now😢

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 25 วันที่ผ่านมา

    I have seen so many heroines with Sivaji sar my opinion is Devika is the best choice to NT than any other

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 หลายเดือนก่อน +3

    Super photo clips

  • @baskarbaskar-iy5oz
    @baskarbaskar-iy5oz หลายเดือนก่อน

    Good

  • @manikumaresh3243
    @manikumaresh3243 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @selvaraja947
    @selvaraja947 หลายเดือนก่อน

    World.bestactor.dr.chevaliar.sivajiganesan.

  • @sankaranganesan2144
    @sankaranganesan2144 28 วันที่ผ่านมา

    சில படங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf หลายเดือนก่อน +1

    Mukam ethanai alaku paarunkal.