சாந்தியில் வெளியான சிவாஜி படங்கள் ,ஓடிய நாட்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • சென்னை சாந்தி திரையரங்கில் வெளியான சிவாஜி கணேசன் படங்களும் அந்த படங்கள் ஓடிய நாட்களின் விபரமும்
    #shanthi #sivajifilms

ความคิดเห็น • 104

  • @dawoodsheik619
    @dawoodsheik619 9 หลายเดือนก่อน +23

    சிறப்பான பதிவு ஐயா முழுவிபரங்களும் தந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் ஐயா 1960கள் முதல் சிவாஜி ரசிகராக வலம் வந்தவன் அண்ணன் சிவாஜி என்று அந்தக் காலத்தில் அழைத்து மகிழ்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் சேக் திண்டுக்கல் நாம் தமிழர்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน +4

      உற்சாகம் தருகிறது சகோ தாவூத் வாழ்க,வாழ்க,

  • @SureshKumar-zt7xf
    @SureshKumar-zt7xf 7 หลายเดือนก่อน +11

    சிறப்பான பதிவு
    உண்மையாக
    ஓடிய நாட்களை
    துளியும் மிகையாக
    போடாமல்
    உள்ளதை உள்ளபடி போட்டதற்கு
    நன்றி மகிழ்ச்சி

  • @bksubramanyam4166
    @bksubramanyam4166 หลายเดือนก่อน +1

    Good information about sivaji ganesan namdri malai vanakkam

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 9 หลายเดือนก่อน +11

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி அருமையான பதிவு.
    இந்த பதிவில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின்
    சொந்த திரையரங்கத்தில்
    சாந்தி திரையரங்கத்தில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்🇨🇮
    நடித்த திரைப்படங்கள் இதில்
    எல்லா நல்ல படங்கள். ஓடின
    தாங்கள் மேற் சொன்ன திரைப்படங்கள். மொத்தம். சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் முதன்முதலில் ரிலீஸானது பல வெற்றி படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பதிவில் சிவாஜிகணேசன் அவர்கள் சொந்த தியேட்டர் தானே என்று சிவாஜிகணேசன் நடித்த திரைப்படங்கள் எல்லா
    படங்கள் ஒடின என்று சொல்லாமல் சிவாஜி முரசில் உள்ளது உள்ள படி சொல் உளளது. சாந்தி திரையரங்கத்தில்
    பாவ மன்னிப்பு முதல்
    பசும்பொன் வரை மொத்தம் 81 திரைப்படங்கள் வரை ஒடின.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

    • @ParvathyBose-hp4qv
      @ParvathyBose-hp4qv 2 หลายเดือนก่อน

      சாகா வரம் பெற்ற சூப்பர் star ✨🎉❤

  • @eraniyanm645
    @eraniyanm645 2 หลายเดือนก่อน +2

    நல்ல உண்மையான பதிவு நன்றி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 9 หลายเดือนก่อน +4

    All the the movies super 👍 nadigar thilagam 🙏

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 หลายเดือนก่อน +6

    உலகம் உள்ள வரை அண்ணன் சிவாஜியின் புகழ் இருக்கும்
    சிவாஜியின் புகழ் உள்ளவரை
    உலகம் இருக்கும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n 2 หลายเดือนก่อน

      சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த படங்கள் கூட அடுத்த படத்துக்காக தூக்கப்பட்டன.

  • @sushealkumarmonica4776
    @sushealkumarmonica4776 9 หลายเดือนก่อน +11

    மதுரையில் சிவாஜி கணேசன் படங்கள் ஓடிய திரையரங்குகள் விவரங்கள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 9 หลายเดือนก่อน +2

    Mega mega arumaiyana pathiu 👍 ❤

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @ayyadurair3111
    @ayyadurair3111 19 วันที่ผ่านมา

    சிவாஜி தி விரா ராசிகன் என்றும் ஊ யிர் உள்ள வரை

  • @varadarajanr5038
    @varadarajanr5038 2 หลายเดือนก่อน +1

    Good news. Missed Silver Jubilee movie is Thillana Mohanambal . Ran 19 weeks and till last the movie is drawn big crowd. It is still in my memory.

  • @VijaykumarVijaykumar-sl2ib
    @VijaykumarVijaykumar-sl2ib 9 หลายเดือนก่อน +4

    🌹❣️அருமையான பதிவு ❣️🌹

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 9 หลายเดือนก่อน +34

    சாந்தி திரை அரங்கில் சொந்த படமாக நடிகர்திலகம் படமாக இருந்தாலும் கூட்டம் இல்லை என்றால் படத்தை எடுத்து விடுவார்கள் ஓட்டமாட்டார்கள்

    • @mahenderanm570
      @mahenderanm570 หลายเดือนก่อน +2

      Nanga nambanum

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n หลายเดือนก่อน +2

      ​@@mahenderanm570உண்மையை சொன்னால் நம்பு.பிராடு கூட்டத்துக்கு விளக்கம் சொல்வது எங்கள் வேலையில்லை.

    • @mahenderanm570
      @mahenderanm570 หลายเดือนก่อน

      @@user-dp4kg9sh9n praudkku per ponavarkal ungal kuttam than

    • @ayyadurair3111
      @ayyadurair3111 19 วันที่ผ่านมา

      மயிறு உன்னை எவன் கேட்ககா சொன்னது

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 18 วันที่ผ่านมา

    எனக்கு தெரிந்து சாந்தி திரையரங்கில் நடிகர் திலகம் நடித்த அனைத்து படங்களையும் சுவற்றில் எழுதி வைத்து இருப்பார்கள்.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 9 หลายเดือนก่อน +12

    ❤❤❤ நடிகர் திலகம் படங்களின் எண்ணிக்கையில் பெரும்பாலான படங்கள் நல்ல ஓட்டத்தையும் வெற்றியையும் பெற்றிருக்கிறது இரண்டு படங்கள் வெள்ளிவிழாவை தவறவிட்டது அதுபோல் 100 நாட்களையும் தவறவிட்ட படங்களும் அடங்கும் சராசரிக்கும் குறைவான படங்கள் கூட ஆறு வாரங்கள் வரை ஓடியுள்ளது பொதுவாக சிவாஜி படம் என்றாலே நம்பி பார்க்கப்படும் படம் என்பதால் சிவாஜி படத்திற்கு என்று ஒரு தரம் இருக்கும் பொழுது அப்படம் எங்கும் எவ்விடத்திலும் கூடுதலான சாதனை செய்துள்ளது அதுதான் சிவாஜி❤

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 9 หลายเดือนก่อน +1

    Great work Anna vaztha vayathilai anna vanungirom anna hajare ke 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน +11

    பெரும் பாலும்சரியான தகவலை தந்து விட்டீர்கள்.இனி வசூல் விவரங்களும் வெளியிட முயற்சி செய்யவும்,இதுதான் சிவாஜிரசிகர் பட்டாளம்,சிவாஜி முரசு,நடிகர் திலகம் வலைத்தளங்கள் போட்டி இட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வர மூத்த ரசிகனின் வாழ்த்து,நன்றி, ஜெய்ஹிந்த்.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน +2

      நன்றி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน

      ​@@SIVAJIMURASU
      திரு சிவாஜி முரசு அவர்களே நான் உங்களுக்கு வாட்சப் கமண்டில் அனுப்பிய சிவாஜி கணேசன் 60 விதமான முக பாவத்தை பற்றியான தகவலை எப்போது தருவீர்கள்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน +1

      இதற்கு முன்பு நீங்கள் அனுப்பியதைப் போல் ஒரு பதிவு செய்து தந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

      @@SIVAJIMURASU
      நான் உங்களுக்கு தற்போது அதற்கு நன்றி கூறிய மெசேஜிலேயே உள்ளது இருந்தும் உங்களுக்கு தெளிவாக அனுப்புகிறேன்

  • @nandhagopal9924
    @nandhagopal9924 หลายเดือนก่อน +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சொந்த திரையரங்கம் சாந்தி திரையரங்கம் பல வெற்றி படங்களை தந்து இருக்கிறது அதை நான் ஒத்துக்கொள்கிறேன் ஆனால் பல திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லை சொந்த திரையரங்கம் என்பதால் ஓடிவிட்டார்

  • @ragahavanbushanam
    @ragahavanbushanam 8 หลายเดือนก่อน +2

    No other actor is greater than our sivaji till this date

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 2 หลายเดือนก่อน +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகப்பெரிய சகாப்தம் அவரைப் பற்றிய விஷியங்களை பதிவிட்டுக் கொண்டோயிருங்கள். நன்றி

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +10

    1:15 சிவாஜி முரசு அவர்களே ஒரு சிறிய வேண்டுகோள் தாங்கள் சிவாஜி கணேசன் குடும்பத்துடன் இணக்கமான தொடர்பில் இருந்தால் மறக்காமல் வளர்பிறை திரைப்படத்தை திரையிடுங்கள் நன்றி

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน +5

      நண்பா,வளர்பிறை படத்தின் உரிமை என்ன சிவாஜி குடும்பத்திடம உள்ளதா,அவர்கள் சொந்தப் படம் புதிய பறவை கூட டிஜிட்டல் செய்யாமல் ,ரசிகர்கள் உணர்வுபுறியாமல் சாந்தி அரங்கில் ஒரு சிறிய சிலை
      மட்டும் வைத்து,அரங்குவைக்காமல் நழுவி விட்ட அவர்களிடம் இதை எதிர்பார்ப்பது சரியா,உத்தம புத்திரன்,அமர தீபம் படங்கள்,மோட்டார் சுந்தரம் பிள்ளை என பலபடங்கள் உள்ளது,பிரபு
      செய்ய மாட்டார்,ராம் நினைத்தால் செய்யலாம்.சல சலசல க்குது காத்து,கலகலக்குது கீத்து, பள ப லக்கும் சோலை எல்லாம் பருவப் பெண்ணை பாத்து,பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை வைத்து புரியாமல் இருப்பான் ஒருவன். அவனை புரிந்து கொண்டால் இறை வன் என்ற அருமை மிக்க இரு பாடல்கள் கொண்ட படம்,வலை தளத்தில் கூட இருப்பதாகத் தெரியவில்லை.

    • @HariKrishnan-rc2vk
      @HariKrishnan-rc2vk 2 หลายเดือนก่อน

      6:46 ​@@sankarnarayanan4890

  • @rachugloria3267
    @rachugloria3267 9 หลายเดือนก่อน +11

    Sivaji the greatest actor

  • @krishnamoorthyp4383
    @krishnamoorthyp4383 9 หลายเดือนก่อน +1

    Arumai Sir

  • @paulrajv6601
    @paulrajv6601 8 หลายเดือนก่อน +2

    சிவாஜி வெறியன் என்பதில் பெருமை கொள்வோம்

  • @sivaprakasams-t7s
    @sivaprakasams-t7s 15 วันที่ผ่านมา

    Madurai chinthamani thirai arangil thirisoolam thodarndhu 300 house full katchikal.ithu oru ulaga sathanai. Veru entha padamum intha sathanaiyai innun muriyadikkavillai.

  • @VenkateshVenkateshwararaj
    @VenkateshVenkateshwararaj 2 หลายเดือนก่อน +2

    நண்பரே ஒடிய நாட்கள் உடன் வசூல் சேர்த்து பதிவு செய்தால் மகிழ்ச்சி வாழ்க வள்ளல் நடிகர் திலகம் புகழ்

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 8 หลายเดือนก่อน +1

    Super info.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 23 วันที่ผ่านมา

    தியாகம் கூட 175 நாள் வேறு திரையரங்குகளில் ஓடியது.. உத்தமன் மதுரை யில் 💯 நாள் ஓடியது..பல நல்ல படங்கள் கூட சொந்த தியேட்டரில் ஓடவில்லை

  • @barathisenthilvel272
    @barathisenthilvel272 9 หลายเดือนก่อน +1

    Super

  • @abdulkadarabdulsalam7456
    @abdulkadarabdulsalam7456 9 หลายเดือนก่อน +4

    அழகான பதிவு அருமையான தோகுப்பு .இரண்டு படத்தை விட்டுவிட்டீர்கள்.1 தட்சோளி அம்பு.2.பாரம்பரியும்..

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @ramanivenkatraman6603
    @ramanivenkatraman6603 8 หลายเดือนก่อน

    Super information 😊

  • @ananthdavid9286
    @ananthdavid9286 9 หลายเดือนก่อน +5

    சேலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படம் ஒடிய ‌திரை அரங்குகள் விவரங்கள் கிடைக்குமா

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน +3

      முயற்சி செய்கிறேன்

  • @nandhagopal9924
    @nandhagopal9924 หลายเดือนก่อน +1

    அவன்தான் மனிதன் மன்னவன் வந்தானடி தியாகம் ஜெனரல் சக்கரவர்த்தி ரிஷி மூலம் விஸ்வரூபம் வா கண்ணா வா நீதிபதி திருப்பம் பந்தம் ஆகிய திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை சேலம் மாவட்டத்தில் அப்படி இருக்க அது எப்படி

  • @arjunprasanna.3484
    @arjunprasanna.3484 9 หลายเดือนก่อน +1

    Coimbatore sivaji padankal detIl

  • @mmraj141
    @mmraj141 9 หลายเดือนก่อน +3

    I watched the movie THIRUSOOLAM with my appa in the year 1979 (when I was 11 years young). Now I'm 55 yrs.
    But unfortunately my appa is no more today (reached God's lotus feet on 14.6.2023).
    Today is 15.11.2023 :(

  • @KumariahLionel-e7j
    @KumariahLionel-e7j หลายเดือนก่อน

    சந்திதிரையரங்காநிச்சயமாகசிவாஜிபடங்கள்எல்லாம்100நாள்200நாட்களுக்குமேல்ஓட்டவைத்திருப்பார்கள்ஏனென்றால்தன்மானப்பிரச்சனைஅல்லவா

  • @venugopalnarasimmalu986
    @venugopalnarasimmalu986 7 หลายเดือนก่อน

    😊😊😊

  • @Thiru272
    @Thiru272 9 หลายเดือนก่อน +3

    தினசரி எத்தனை காட்சிகள் என்பதையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்....

    • @cup52
      @cup52 8 หลายเดือนก่อน

      எத்தனை பேர் பாத்தாங்க என்றும்

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub หลายเดือนก่อน

    சாந்தி தியேட்டர் கட்டியது சிவாஜி படத்தை ஓட்டத்தான்

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 9 หลายเดือนก่อน +3

    Can you give a similar statistics for non sivaji films particulary MGR films in Santhi theatre?

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 9 หลายเดือนก่อน +10

    . அப்பாடா.. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...81 படஙகளை ஓட்டிய பெருமை சிவாஜி ரசிகர்களையே சாரும்.. சும்மாவா..20 நாள்படங்களை 50நாட்களும், 50நாள் படஙகளை 100 நாட்களும், 100 நாள் படஙகளை 175 நாட்களும் ஓட்டுவது என்றால் சாதாரண விஷயமா என்ன..திரை உலக அதிசயத்தை நிகழ்த்திய சிவாஜி ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்---

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน +4

      இப்படி என்றால் அப்படி அப்படி என்றால் இப்படி இது தான் எங்களிடம் விஷயம் புரியாமல் மோதும் ம.கோ.ரா ரசிகர்கள் கூட்டம்,எல்லாம் சாந்தி என்பது அங்கு ஓட்டி விடுவார்கள் என்பது,உள்ளது உள்ளபடி தெரிவித்தால் சொந்த அரங்கிலேயே ஓட்ட முடியவில்லை என்பது,ஒரு சென்டரில் மட்டும் ஓடிய படங்கள் ,உங்களுக்கு அதிகம்,134 படங்களில் மீண்டும் மீண்டும வரும் பட பட்டியல் வெளியிடு தம்பீ
      நாடு பார்க்கட்டும், உங்களுக்கு இவ்வளவு அதுப்பு இருக்கும் போது ,ரஜினி, கமல் ,விஜய காந்த் காலங்களில் கூட வயதான கதைகளில் கதாநாயகன் என நடித்து தலை முறை கடந்தும் நிற்கும் நடிகரின் ரசிகர்களுக்கு அதை விட அதிக அதுப்பு இருக்கும்,புரியாத ,புரிந்து கொள்ள முடியாத கூட்டம்,

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏

    • @seenivasan7167
      @seenivasan7167 9 หลายเดือนก่อน +3

      உன் கூப்பாடு எடுபடாது ஓரமா போ என் தலைவன் சாதனைகள் எவரும் எந்த காலகட்டத்திலும் நெருங்கவே முடியாது

    • @SadagopanGopan-fn6uu
      @SadagopanGopan-fn6uu 9 หลายเดือนก่อน

      டேய் உனக்கு நல்ல வெள்ளை தோல் நாயகனும்,60வயசிலயும் 18 வயசு சின்ன பெண்களை கவர்ச்சி காட்ட வைத்து, தண்ணீர் தொட்டியில் நனைத்து கவர்ச்சி காட்டவைத்து ( இதில் தாய்க்குலங்களே என்று ) கூட்டங்களில் அடைமொழி கொடுத்து மயக்குபவனை வால் பிடித்து நடந்த உனக்கும் உன்போன்ற ஜாதிகளுக்கும் புரியாதடா இழிபிறவியே

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 9 หลายเดือนก่อน +2

      பாவம்,விசிலடிச்சான் குஞ்சுகள் தங்கள் வயிற்று எரிச்சலை இப்படிதான் சொல்ல முடியும். 😀😀😀

  • @shanmugamsundaram527
    @shanmugamsundaram527 หลายเดือนก่อน

    ஓடிய நாட்கள்னு போடதிங்க ஓட்டிய படங்கள்னு போடங்க😂

  • @user-eg8rw7zy7c
    @user-eg8rw7zy7c 26 วันที่ผ่านมา

    சுமதி என் சுந்தரி?

  • @nagarajant1906
    @nagarajant1906 8 หลายเดือนก่อน +1

    Dear Sir, any realize santhi therater in MGR Film

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 9 หลายเดือนก่อน +1

    Sir what about shanthi theatre sir

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev 9 หลายเดือนก่อน +2

    Sontha theatre la odurathu ungalukku perumaya.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 9 หลายเดือนก่อน +2

    .ரோம்பா நன்றி சிவாஜி முரசு அவர்களே!!எந்தா தியேட்டர் இப்போ இல்ல சிவாஜி படம் வெளியனா வைகலில்!!தெரியப்படுத்துவீர்களா!?!?😊

    • @vaishnavisumathi9731
      @vaishnavisumathi9731 9 หลายเดือนก่อน

      Fx

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 9 หลายเดือนก่อน

      @@vaishnavisumathi9731 Fx ah!! Madras vittu vanthu palakalngalagivittathu. Safire shanthi illanu ninaikiren🙂

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 หลายเดือนก่อน

      சாந்தி கிரௌன் புவனேஷ்வரி அலங்கார் பாரத் Etc இல்லை

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 9 หลายเดือนก่อน

      @@SIVAJIMURASU .ஓ நன்றி!!போகவரா கண்ணில்படும்திரையரங்கம்! எத்தனை காலங்கள் எத்தனை யோ பேரா குஷிபடு த்தியிருக்கும்!? ஆயுள்முடிந்தது!!😥

  • @ayyadurair3111
    @ayyadurair3111 19 วันที่ผ่านมา

    காலம் உள்ளவரை அண்ணன் புகழ் இருக்கும்இருக்கும் வரை இந்த உலகம் இருக்கும்

  • @BargaviRaja
    @BargaviRaja หลายเดือนก่อน

    Eamba santhi theatarai idicheenga?

  • @ilanchekar5912
    @ilanchekar5912 28 วันที่ผ่านมา

    WHERE IS THRISULAM

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 หลายเดือนก่อน

    தெய்வமகன் வெள்ளி.விழா படம் இல்லையா

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 9 หลายเดือนก่อน +1

    Sivaji's acted film were worst running record in his own theatre. Many films has record of only 102 or 103. It means they are forced to cross 100 days. Some films are having 20 or 30 days record in his own theatre. Really it is a big shock for me.

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 2 หลายเดือนก่อน

    வெரிகுட்...எல்லாம் correct

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 9 หลายเดือนก่อน

    எனக்குதெரிந்தவரைஅனைத்தும்சரியானதகவல்களேமிக்கநன்றி! அதேபோலவெளிமாவட்டங்களில்ஓடும்நடிகர்திலகத்தின்படங்களின்பத்திரைக்கைவிளம்பரம்கொடுத்துஅனைவருக்கும்தெரியப்படுத்துங்கள்இரவி

  • @RajaPandiyan-hv8jt
    @RajaPandiyan-hv8jt หลายเดือนก่อน

    ய ம நு க்கு யமன்

  • @mahenderanm570
    @mahenderanm570 หลายเดือนก่อน

    Sontha theaterla vitta Vera engayum 50 naal thandathu

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v 2 หลายเดือนก่อน

    100 நாள்கள் ஓட்டியது

  • @m.k.vaasenkeerthi176
    @m.k.vaasenkeerthi176 2 หลายเดือนก่อน

    Chennai Santhi Theateril Palum Pazhamum, and Thirisollam pondra padangal 200 natkal odi sadhanai seidhadhu, andha sadhanaiyai Chandramukhi Padam muri adithadhu - 805 natkal odi sadithadhu, adhuvum thiruttu DVD samayathil

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 9 หลายเดือนก่อน

    But what about ulagam surtum vaaliban?

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน

      Go and ask nadigap பேரரசர்
      You tube,

  • @mohamedsarthar7729
    @mohamedsarthar7729 2 หลายเดือนก่อน

    சாந்தி தியேட்டர் இவர் தியேட்டர். நீங்க சொல்லுற 65 பேர் percent 50 நாட்களை தொடவில்லை. அதிலும் சென்னை மாநகரில்
    சிவாஜி படத்தின் வசூல் லட்சணம் இதுதானா?.

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 9 หลายเดือนก่อน +1

    spelling , Mistake pl .Odiya naatkal Alla ,OTTIYA naatkal .,

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน +1

      நீ ஒவ்வொரு காட்சியும்,ஒவ்வொரு நாட்களும் அருகில் இருந்து பார்த்தாய் ,dcr report பதிவு அனைத்தும் ,விநியோகம் செய்தவர் தந்த விவரங்களும் உம்மிடம் உள்ளதா,வார்த்தை பிழை என்று சொல்லும் நீ நியாய வாதியா, உங்களுக்கு எதனால் இப்படி பற்றிக் கொண்டு வருகிறது,அடிப்படை அறிவு என்பது mgr ரசிகர்கள் பலருக்கு இருக்காதா,ஒரு சாந்தி அரங்கு இந்த அளவு உங்களை இப்போது கூட பாடாய் படுத்துவது கொடுமை,என்று தொலையும் உங்கள் மடமை,

    • @elangoa2144
      @elangoa2144 9 หลายเดือนก่อน +2

      1970ஆம்ஆண்டுமேமாதம்பட்டிக்கடாபட்டணமாடிக்கட்தீர்ந்துவிட்டதுபிளாக்டிக்கட்ரூபாய்50க்குஇரண்டுடிக்கட்100ரூபாய்க்குவாங்கிபார்த்தோம்நானும்அண்ணும்எனக்குவயது13

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 หลายเดือนก่อน

      கழுதை க்கு தெரியாதாம்
      கற்பூர வாசனை...

  • @sivajichiyaan9028
    @sivajichiyaan9028 9 หลายเดือนก่อน +2

    Flop

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 23 วันที่ผ่านมา

    தியாகம் கூட 175 நாள் வேறு திரையரங்குகளில் ஓடியது.. உத்தமன் மதுரை யில் 💯 நாள் ஓடியது..பல நல்ல படங்கள் கூட சொந்த தியேட்டரில் ஓடவில்லை

  • @thiruveltv9471
    @thiruveltv9471 8 หลายเดือนก่อน

    அருமை

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 2 หลายเดือนก่อน

    100நாட்களுக்குமேல்அவர்நடித்தபடங்களைஓட்டியபெருமைசாந்திதியேட்டரையேசேரும்