Quantum Entanglement Experiment Discussion (In Tamil)| விஞ்ஞானிகள் எப்படி நிரூபிக்கிறார்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2022
  • Previous videos on Entanglement topics, Please watch below
    • Quantum Entanglement (...
    • Quantum Entanglement &...

ความคิดเห็น • 117

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +18

    நீண்ட வீடியோ என்று வருத்தம் வேண்டாம் ஏனென்றால் நீங்க சொல்லுவதில் நிறைய அறிவியல் தகவல்கள் உள்ளது 👍

    • @selvapriya2590
      @selvapriya2590 2 ปีที่แล้ว +1

      Hi bro. How are you?

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

      @@selvapriya2590 Hii sister 🤗
      I am fine sister
      Neenga eppadi irukinga ?
      Saaptachaa ???

    • @selvapriya2590
      @selvapriya2590 2 ปีที่แล้ว +1

      @@prabanjan.pkavaskar.p7449 fine bro.

  • @charumathy9476
    @charumathy9476 2 ปีที่แล้ว +20

    Samji, ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் காணொளியை பார்த்து கேட்டு விட்டு, பின்னர் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது ,, எம்மைப் போன்ற slow learner s க்கு பேருதவியாக உள்ளது.. நன்றி..‌

  • @user-maha5820
    @user-maha5820 2 ปีที่แล้ว +5

    ஆக மொத்தம் இறைவன் படைப்பின் ரகசியத்தில் கடைசிப் பக்கங்களை மனிதனால் எக்காலத்திலும் தொடவே முடியாது என்பது தெளிவாகிறது..... நல்ல சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி சகோதரர்... 🙏

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +3

      மிக சரியாக சொன்னீர்கள் 👍

    • @alexmothilal6479
      @alexmothilal6479 2 ปีที่แล้ว +1

      பாவம் இறைவனுக்கே புரியாது😀

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 22 วันที่ผ่านมา

      ஆனால் கடவுள் மதத்திற்கு எதிரானவர் என்றாலும் மனிதர்கள் மதத்தை உருவாக்கி அதனால் துன்புறுகிறார்கள் 😊

  • @ussaravananmech
    @ussaravananmech 2 ปีที่แล้ว +9

    The best example for Quantum Entanglement is the emotions between two loved ones, in tamil " Thaan aadattalum thaan thasai aadum".

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +4

    உண்மையில் Quantum Entanglement க்கும் general Relative க்கும் உள்ள வித்தியாசங்களை மிக அருமையாக அதாவது உங்க Style இல் விளக்கம் அளித்திர்கள்
    மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 2 ปีที่แล้ว +6

    வணக்கம் நண்பரே. இதுவே இவ்வளவு கடினமான ஊகமாக இருக்கும் போது எப்படி இந்த Quantum computer ஐ செய்தார்கள். இந்த computer எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் விளக்குகள். நன்றி

  • @csbramesh
    @csbramesh 2 ปีที่แล้ว +3

    The way your explanation is really amazing.

  • @saravanans-ln8yz
    @saravanans-ln8yz 2 ปีที่แล้ว +4

    We are really appreciate that you are giving your valuable time for us, sharing your knowledge as well. Thank you anna..

  • @desentculprits7640
    @desentculprits7640 2 ปีที่แล้ว +4

    Bro Itha patha Tesla sonnathutha niyapakam varuthu (they are alive (electrons))

  • @DE-shorts
    @DE-shorts 2 ปีที่แล้ว +1

    Again the love from srilanka 🇱🇰

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @siva4000
    @siva4000 3 หลายเดือนก่อน

    அருமை, சிறந்த முயற்சி..

  • @risheerox8755
    @risheerox8755 2 ปีที่แล้ว +1

    Big fans from Srilanka

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 ปีที่แล้ว

    அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..

  • @senthilkumaran9734
    @senthilkumaran9734 2 ปีที่แล้ว

    Dear sir,
    Realy good explation... I am understanding my 30 years...college study in ancilary subject physics. Now I really interest to study physics for research.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 22 วันที่ผ่านมา

    For human, space is different from stars and earth, but for space, it is one. So, whatever happening is simultaneously happening 😊

  • @HariHaran-yv5wz
    @HariHaran-yv5wz 2 ปีที่แล้ว +1

    Thank you brother❤️nice explanation❤️

  • @michaelmascarenhas1281
    @michaelmascarenhas1281 ปีที่แล้ว

    Thanks once again , great explanation

  • @KalaiSelvi-ss1lz
    @KalaiSelvi-ss1lz ปีที่แล้ว

    I like your way of explanation.thank u so much sir.upload more videos.

  • @vskscraftydiaries749
    @vskscraftydiaries749 2 ปีที่แล้ว +1

    Great explanation sir👍👍👍👍👍

  • @anthonyalbert9068
    @anthonyalbert9068 2 ปีที่แล้ว +1

    Vera level Explain sir 👌👌

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி .

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 2 ปีที่แล้ว +1

    Super speech good

  • @imchandru5928
    @imchandru5928 2 ปีที่แล้ว

    Great 👍 thanks

  • @elumalaielumalai8840
    @elumalaielumalai8840 2 ปีที่แล้ว

    excellent thank you sir

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 ปีที่แล้ว +2

    Wellcome sir🙏🙏🙏

  • @ramgy6127
    @ramgy6127 2 ปีที่แล้ว +3

    Do Entanglement particle give 100% expected result. I mean the spin opposite to the measured one for all the test.

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    Very nice Your effort is to make the science as simple and try to make the viewers to understand fully

  • @Eagleman763
    @Eagleman763 2 ปีที่แล้ว

    I don't understand now, but will watch this video after a month... After study about basics of quantum mechanics

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +1

    Highly tough subject.You tried maximum best to make it clear. If I want to get clear cut knowledge I have to see and hear this postings repeatedly till it is clear.This type of efforts make me to bow my head to you.The postings may take 30 minutes but I do not know how many months it was in your mind as a thought process.Every one must watch your channel Thanks Tiruppur Kandasamy

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      ❤️thank you sir for your kind compliment

  • @annaduraijas2801
    @annaduraijas2801 ปีที่แล้ว +2

    Excellent Anna..! Especially about the hidden variables in dice rolling...which during my college days I thought the same way as you but even few of my close Physics eager friends ignored to accept... and also still I believe the same even in the case of Quantum as the way the great Einstein did that some hidden variables might be there in the heart of Quantum and mother nature but may be the only obstacle lies in the way of measurements and uncertainties... Above all I am totally admired and inspired by you Anna..! Vaazhga Thamizh..I Valarga Ariviyal..!

    • @ScienceWithSam
      @ScienceWithSam  ปีที่แล้ว +1

      நன்றி ❤️

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      Prof. Anton Zeilinger used to call two type of randomness. Subjective randomness and Objective randomness ?

  • @baluc3099
    @baluc3099 ปีที่แล้ว

    Hats off to your efforts sir 👏

  • @Gokul_raja
    @Gokul_raja 2 ปีที่แล้ว +3

    I'm still waiting for Richard Feynman's video. Could you?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +3

      Am sorry. But I have already many requests. I spend more time reading before making a video. So I need more time. Many suggestions are still waiting. Hope you can understand my situation. I am a full time scientist. So I don't make many videos immediately.

    • @Gokul_raja
      @Gokul_raja 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam Do it when you will. Sir,I just remind it to you.

  • @thowfeekahamed2971
    @thowfeekahamed2971 2 ปีที่แล้ว

    Compton effects patching video podugga sir. Usefully erukkum.

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r 2 ปีที่แล้ว

    Experience only proof of life. But experience is various mind setup.

  • @parthibanparthiban5662
    @parthibanparthiban5662 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்

  • @jeevajeeva428
    @jeevajeeva428 2 ปีที่แล้ว +1

    Ethana naala yenga Anna irudhiga🌟🌟🌟🌟✨

  • @svenkataramanan5393
    @svenkataramanan5393 3 หลายเดือนก่อน

    Thanks sir

  • @sundaralingams8083
    @sundaralingams8083 ปีที่แล้ว

    Quality of information always differs when real world researcher shares the information ❤️ Compared with Pop science information.

  • @sramadoss1
    @sramadoss1 2 ปีที่แล้ว +4

    அன்னே einsten also had what we can do. U r more great in explain physics concepts. முதலில் இதை உள் வாங்கி என்னால 2 நாள் தூங்க முடியவில்லை just like pastings comments ignore. I don't think many of our tamil brains act faster since we are trained root and cause basis in general. But now a days around trained PUBG 80%.
    I don't how to cry. Physics wrongs termed as இயற்பியல் should be as இயல்பியல். As its autonomous in nature.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      அன்பிற்கு நன்றி

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    Time 30:23 டிடெக்டர் எங்க , எப்படி வைக்க வேண்டும் என்று ஒரு உயிரற்ற light pairs எப்படி முடிவு செய்ய முடியும் bro ???
    அதாவது மழை பெய்யும் போது வீட்டு கூரை ஓட்டை வழியாக மழை நீர் வீட்டிற்குள் ஒழுகும் போது அந்த இடத்தில் நம்ம விட்டில உள்ள பாத்திரத்தை வைப்போம் ,
    அப்போ அந்த பாத்திரத்தை எங்க வைக்க வேண்டும் என்று நம்ம முடிவு செய்கிறோமா இல்லை அந்த கூரை ஓட்டை முடிவு செய்கிறதா இல்லை அந்த மழை நீர் முடிவு செய்கிறதா Sam bro ???
    தமிழில் (ஆங்கில உச்சரிப்பில்) பதில் பதிவிடவும்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      Detector is chosen after the Quasar photon reaches. I choose a reference line, if quasar photon is above that reference, I choose one detector direction. If the quasar photon is below that reference, then I choose a different detector direction. So the quasar photon is unknown to me. When I find the quasar photon, then only I fix the detector direction. So the detector direction is chosen by the quasar photon. Of course, I only fix the detector but the direction I choose is decided by the quasar photon. I hope I make it clear :)

  • @sarandurai52
    @sarandurai52 2 ปีที่แล้ว

    keep it up bro❤

  • @babuaravind1850
    @babuaravind1850 2 ปีที่แล้ว

    சிறப்பு சார்பியல் பொது சார்பியல் கோட்பாடுகள் என்னென்ன உள்ளது என்று ஒரு காணொளி போடுங்கள் ..மேலும் அறிவியலில் நிறைய விடையங்களை உங்களால் எனக்கு தெரிய வந்துள்ளது அதனால் மிக்க நன்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன் மேலும் வாழ்த்துகிறேன்

  • @kathirsoundar1193
    @kathirsoundar1193 2 ปีที่แล้ว

    Nice

  • @studypurpose7804
    @studypurpose7804 ปีที่แล้ว

    Prof. Anton Zeilinger used to call two type of randomness. Subjective randomness and Objective randomness ?

  • @sureshm3275
    @sureshm3275 24 วันที่ผ่านมา

    Ok sir லேட்டஸ்ட் நியூஸ்

  • @rahul7936
    @rahul7936 ปีที่แล้ว

    Supper bro nika eppothu eppatiye solluka ,cutpanna vena,please bro

  • @theraj6705
    @theraj6705 2 ปีที่แล้ว +2

    Bro. Up 0 Down 1 Vachu 2 PC Build Panna Athu Light Speed Vida Fast ah Communication Pannuma?

  • @pavithraindane274
    @pavithraindane274 2 ปีที่แล้ว +1

    Sir quantum entanglement process in atom level shows. there is higher energy in this universe .it absorbing all .it may be god controller.uncalculatable.how the two Photon communicating at same time.🤔🤔🤔😵😵😵

  • @sureshmoni8204
    @sureshmoni8204 2 ปีที่แล้ว +4

    நம் முன்னோர்கள் செய்த செய்வினை கூடுமந்திரம் .தகடு தாயத்து எல்லாம் என்டெங்கிள்மென்டோட இன்னும் ஒரு வடிவம்
    இதை என்னால் நிருபிக்க முடியும்

  • @sivakumar-rq2qt
    @sivakumar-rq2qt 2 ปีที่แล้ว +1

    Do it your own style

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 17 วันที่ผ่านมา

    Now I lost smell for some reason or other. But it doesn't mean there is no fragrance.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    Time duration 30 : 23 சரியா புரியவில்லை sam bro !?
    டிடெக்டர் எப்படி வைக்க வேண்டும் என்று நீங்க தானே முடிவு பண்ணுறீங்க Bro
    அது எப்படி அந்த உயிரற்ற கோசார் light முடிவு பண்ணும் 🙄🙄🙄
    Pls தயவு செய்து இந்த இடத்தை மட்டும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க pls 🙏🏽🙏🏽🙏🏽 தமிழ் உச்சரிப்பில் ஆங்கில எழுத்தில் பதில் பதிவிடவும் 🙏🏽

  • @aathinayagam812
    @aathinayagam812 2 ปีที่แล้ว +1

    வீடியோ நீளமாக இருந்தாலும் பரவாயில்லை... நீங்க சொல்லுங்கனே.. Short ஆ சொல்லுறதுக்கு இது என்ன சன் நியூஸ் ஆஹ்..Science ...... Education...எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து வீடியோ போட்டதற்கு நன்றி.... அண்ணே.....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      அன்பிற்கு நன்றி

  • @vignesh15502
    @vignesh15502 2 ปีที่แล้ว +3

    Sir, 4D and 5 Dimension explain pannunga sir.

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 ปีที่แล้ว +1

    I think you dedicated your life to science without any expectation. You are very very rare person.
    If you write a book, I must buy and study deeply.
    Can you tell me the name of your most inspired science teacher in your school or college days?

  • @ParthibanParthiban-pk8dd
    @ParthibanParthiban-pk8dd 17 วันที่ผ่านมา

    Time is not constraint you may proceed as you wish

  • @rizam781
    @rizam781 หลายเดือนก่อน

    make sure to watch till in the end. cos the end has all the answers

  • @palpandimuthukrishnan8596
    @palpandimuthukrishnan8596 2 ปีที่แล้ว +1

    Hi

  • @ziyanHussain007
    @ziyanHussain007 2 ปีที่แล้ว

    Thanks sir ,thi pongal வாழ்த்துக்கள் you and your family

  • @rahulram8863
    @rahulram8863 2 ปีที่แล้ว +1

    First comment

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

      Brother நான் ஒருவன் மேல இருக்கேன் 😁

  • @desentculprits7640
    @desentculprits7640 2 ปีที่แล้ว +2

    Example vikkal when someone thinking about u proposed by our grand parents
    Just a joke

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 ปีที่แล้ว +1

    அண்ணா பிலாஸ்மா பத்தி வீடியோ போடுங்கனா......

    • @vasanvasan5255
      @vasanvasan5255 2 ปีที่แล้ว +1

      நா உங்களுக்கு maill பன்னே உங்களுக்கு வந்துச்சாணா.....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      I will

  • @sankar1467
    @sankar1467 ปีที่แล้ว

    உன்மையில புரியவில்லை

  • @prabhusam9613
    @prabhusam9613 11 หลายเดือนก่อน

    Well explained Bro. Such as lovers entanglement.

  • @believerofscience7701
    @believerofscience7701 ปีที่แล้ว

    Good explanation. But it raises lot more following questions.
    1. Do all atoms with existing spin states (up and down) are Predermined?
    2. If electrons are getting into entangled status after pairing then how it gets that property?
    3.,Why cannot the electron in the atom (our DNA) could be a entangled pair of other one or many electrons elsewhere?
    4. If so then we are in the control of others.
    Sorry for asking these questions.

    • @lalithkishore5453
      @lalithkishore5453 ปีที่แล้ว +1

      Yeah I too have the 3rd question. May be this could have been a reason for a child - mother bond!?.

  • @sengeeran
    @sengeeran ปีที่แล้ว

    I WONDER WHETHER IT IS A "Phd CLASS"?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  ปีที่แล้ว

      Of course sir. Its of all level :)

  • @healthytestyfoodsreviews7505
    @healthytestyfoodsreviews7505 2 ปีที่แล้ว

    ஈர்ப்பலைகள் குறித்து விளக்க லாமே sir

  • @sivamohana
    @sivamohana 2 ปีที่แล้ว

    20 நிமிடங்களுக்குள் 200 வருடத்திற்கு மேற்பட்ட விஞ்ஞானத்தை அறிவியலை கொடுப்பது என்பது இலகுவான காரியம் இல்லை வீடியோ உண்மையில் நீளம் இல்லை இதற்குள் இருக்கும் அறிவியலே நீளமானது அதனை வெவ்வேறு அறிவியல் பின்புலம் உள்ளவர்கள் பாரத்து கிரகிக்கும் அடிப்படையில் அது நீளமானதாகவும் குறுகியதாகவும் உணரப்படுகின்றது ஓடும் வாகனத்தில் உள்ளவருக்கும் தரையில் உட்கார்ந்து பார்பவர்கருக்கும் ஒரு பொருளின் வேகம் இரு வேறு வேறாக உணரும் சார்பு வேகம் போல் அவ்வளவே நண்பா தொடருங்கள்

  • @raindropbeatz
    @raindropbeatz ปีที่แล้ว

    என்ன Sir நல்லா இருக்கீங்களா

    • @ScienceWithSam
      @ScienceWithSam  ปีที่แล้ว

      Am fine. Sorry for not making videos. Thanks

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

    Time 14:07 உருட்டு அப்படி 😅😅😅

    • @perceivingscience138
      @perceivingscience138 2 ปีที่แล้ว

      Don't insult him unnecessarily. If he is speaking for half an hour, do you know that these are all the knowledge gained by him for years. Quantum mechanics is an entirely different and toughest concept and his lecture proves that he is having completeness in quantum world.

  • @AjithKumar-uo4rr
    @AjithKumar-uo4rr 2 ปีที่แล้ว +2

    உருட்டு அப்படி 🤣

  • @sharvansharvan8284
    @sharvansharvan8284 10 หลายเดือนก่อน +1

    ஆக யுகம் மட்டுமே குவாண்டம் physics. Eaintsin கூட ஏற்று கொள்ளாத விசயம். வாழ்கையில் இதன் பயன் ஒன்றும் இல்லை

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว +1

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 ปีที่แล้ว

    அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..

  • @eugenejayachandra5122
    @eugenejayachandra5122 2 ปีที่แล้ว +1

    Nice