ความคิดเห็น •

  • @ScienceWithSam
    @ScienceWithSam 2 ปีที่แล้ว +23

    Diffraction என்றால் தமிழில் ஒளி விளிம்பு விளைவு. என்னுடைய தமிழாக்கம் காணொளியில் தவறுதலாக உள்ளது. மன்னிக்கவும். சரியான மொழிபெயர்ப்பை சொன்ன நண்பர்களுக்கு நன்றி. ஆங்கிலத்தில் "Bending or spreading of waves " என்று பொருள். எனவே அப்படி சொல்லி விட்டேன். எனவே காணொளியில் அந்த சொற்றொடரை திருத்தி புரிந்து கொள்ளுங்கள். நன்றி

  • @kumarmaran885
    @kumarmaran885 2 ปีที่แล้ว +8

    இயற்பியல் மீது மிகுந்த ஆர்வம். தற்போது தான் நல்ல விளக்கங்கள் கிடைக்கிறது. வாழ்த்துகள் சாம் அவர்களே!

  • @rajakumarperumal4856
    @rajakumarperumal4856 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் மீண்டும் மீண்டும் அறிவியல் சோதனைகளை கண்கூடாக பார்க்கும்போது பல வருடம் முன்பு படித்தது தற்போது 100% சதம் புரிகிறது.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +7

    இது வரையில் யாரும் நம்ம மொழியில் இந்த அளவுக்கு செய்முறை விளக்கம் அளிக்க வில்லை மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @darvin2805
    @darvin2805 2 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம் நீங்கள் இதுவரை பதிவிட்ட எல்லா காணொளியும் பார்த்து விட்டேன்
    அறிவியல் பற்றி ஆர்வம் கொண்டவர்கள் நாம் மண்ணில் அதிகம் உங்கள் பணி இன்னும் சிறப்பாக வாழ்த்துக்கள்💐 🙏 மிக விரைவில் நீங்களும் ஒரு பட்டம் வாங்குவதற்கும் என் வாழ்த்துக்கள் 💐🙏

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว +3

      நன்றி :) I already have a PhD :)

    • @darvin2805
      @darvin2805 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐

  • @user-sy2qv5or5h
    @user-sy2qv5or5h 2 ปีที่แล้ว +1

    அழகான விளக்கம்.
    எளிமையான புரிதல்.
    வாழ்த்துகள்.
    வாழிய நலம் சூழ.
    நன்றி

  • @harinaren1381
    @harinaren1381 2 ปีที่แล้ว +3

    இந்த காணொளியின் தொடர்ச்சியாக,Einstein's photo electric effect காணொளி பார்த்தால் , இதுவாகவும்(அலை)இருக்கிறேன்,
    அதுவாகவும்(துகள்)இருக்கிறேன். இப்படிக்கு light.

  • @mdinesh8815
    @mdinesh8815 2 ปีที่แล้ว +1

    the mostest favourite science youtube channel!

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 ปีที่แล้ว

    அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..

  • @YRABIC
    @YRABIC 2 ปีที่แล้ว +2

    Sir double split experiment. Excellent!

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      I tried. But I could not make it in my lab unfortunately. Sorry about that

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 10 หลายเดือนก่อน +1

    Thanks a lot for ur committed explantion to our Tamil students👍👍

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏super
    .

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. Ramaraj👍 writer🙏 super.

  • @DE-shorts
    @DE-shorts 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் ஆசை 😍 நிறைவேறியது நன்றி

  • @karthiretha4040
    @karthiretha4040 2 ปีที่แล้ว

    மற்ற சேனல்களை விட ... உங்களின் லேப் விளக்கம் மிக சிறப்பு

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், தமிழில் இயற்பியல் கருத்துக்களை ஆய்வுகளுடன் விளக்கும் விதம் அருமை. அதற்கு கோடி நன்றிகள். அதே நேரத்தில் science word களை தமிழில் மாற்றி கூறும்போது குழப்பத்தை ஏற்படுத்திவிடும். எ-கா reflection - ஒளிவிலகல்
    ‌ diffraction- விளிம்பு விளைவு
    என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும். திருத்தம் சொல்லி விடுகிறேன் கமெண்ட் செக்ஷனில். நன்றி

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 2 ปีที่แล้ว +1

    Sir Ninga Vera level 👍👍👍Tamil la neriya chanal iruku but unga explanation romba simple ah iruku very use full thank you sir for making

  • @SG73088
    @SG73088 2 ปีที่แล้ว +1

    Fabulous. Thank you for your wonderful science talk.

  • @jeyakanthansivalingam5132
    @jeyakanthansivalingam5132 ปีที่แล้ว +2

    Hai Scientist SAM, Thanks a lot for your inspiring explanation. Explaining the processes in side the lab will attract the students, teachers and those who are interested in science. Apart from your own work, you are devoting much of your time in video making, it shows your interest in transferring the knowledge to others. One again thanks for your pioneering work, and I humbly request you please continue the journey.

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +1

    Dear Sam Repeatedly sent this postings.Fantastic.Each and every students and teachers must watch this.Not only them each and every peoples of Tamil irrespective of age must watch this.It is not a entertainment but fact and truth Wish you all the best Dear Sam Tiruppur Kandasamy

  • @sathyaraj1690
    @sathyaraj1690 2 ปีที่แล้ว +3

    Sir please put thumbnail attractive so that more people will see your amazing videos, i really love to watch your all videos.

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      Thanks. I am bad with computers. Slowly I am trying to improve.

  • @asmathkhan5075
    @asmathkhan5075 2 ปีที่แล้ว

    Sam anna unga videos ellam science mela enakku innum intreste ah uruvakkirukku thanks and your doing good bro

  • @rajeshk-hw9yz
    @rajeshk-hw9yz 2 ปีที่แล้ว +1

    Good learner is a good teacher your are a good teacher I love ❤ u sam

  • @upscaspirant4226
    @upscaspirant4226 3 หลายเดือนก่อน

    unmatchable efforts….hats off sir 🥳

  • @sasikala-ti5ff
    @sasikala-ti5ff 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @vinothperumal9134
    @vinothperumal9134 2 ปีที่แล้ว

    very excellent thank you

  • @vijayankannan2279
    @vijayankannan2279 2 ปีที่แล้ว

    thanking you sir for your great effort

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว

    Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @sehumohideenajwath7108
    @sehumohideenajwath7108 2 ปีที่แล้ว

    U r explain super best wishes 4 u

  • @vijeyakumarvineescar8439
    @vijeyakumarvineescar8439 ปีที่แล้ว

    Semma anna🔥❤️ keep it up..

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 ปีที่แล้ว

    Excellent explanation

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் sam sir 👌👌👌

  • @yusafkrish
    @yusafkrish 2 ปีที่แล้ว +2

    Sir ... Electronic transitions.... eppadi simple ha explain pannitga ..... varalevel sir nega 😲☺️👍.....we want more videos.☺️🙏

  • @naveenraj4874
    @naveenraj4874 2 ปีที่แล้ว +1

    Informative..

  • @yoganpalani8880
    @yoganpalani8880 2 ปีที่แล้ว +1

    After seeing expriment I clearly understand the duvalit principal

  • @vigtigwoods
    @vigtigwoods 2 ปีที่แล้ว

    Bro,
    Fantastic explanation
    Many thanks.
    Please continue 🙏
    Valga Valamuden

  • @venkataramanlakshmanan2957
    @venkataramanlakshmanan2957 2 ปีที่แล้ว +4

    Very nice and excellent explanation with appropriate examples and comparison.
    Students will grasp the subject in a efficient manner. Kudos to you 👏
    You can present a video about the Michelson -Morley experiment in which a negative result revolutionized the 20th century physics.
    Regards.

  • @dineshbaskaran3406
    @dineshbaskaran3406 2 ปีที่แล้ว

    Thank you amazing experiment

  • @ume4527
    @ume4527 3 หลายเดือนก่อน

    Arumai ❤

  • @karthikk06gmail
    @karthikk06gmail 2 ปีที่แล้ว +1

    Pls explain about spectrophoto meter

  • @nanthininanthini9449
    @nanthininanthini9449 2 ปีที่แล้ว +1

    Anna physics pgtrb padikkiren ...Appadiya syllabus irukku neenga solvathu..Enakku puriyala na unga video than parpen mikka nandri anna...

  • @harisubramanian4165
    @harisubramanian4165 2 ปีที่แล้ว +1

    Thank you for this video bro.

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 ปีที่แล้ว

    Yethana thada va paathalum intrest aaa irukku😊

  • @sckani3432
    @sckani3432 13 วันที่ผ่านมา

    Nice. But double slit experiment may be easy to understand the wave nature of light. S Chitrai Kani

  • @sathishkumar-yi5qy
    @sathishkumar-yi5qy 2 ปีที่แล้ว

    Great sam sir 🙏

  • @vadivel4846
    @vadivel4846 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @sriramvelumani3105
    @sriramvelumani3105 2 ปีที่แล้ว

    Very nice 👍 NPrize vaaanguna Einstein
    Photo electric effect ennaaanu ippo konjam puriyuthu

  • @sakthikumar0
    @sakthikumar0 ปีที่แล้ว

    super

  • @studypurpose7804
    @studypurpose7804 ปีที่แล้ว

    "கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம்" என்பது
    கல்லால் செய்யப்பட்ட நாய் சிலையை குறிக்கலாம். சில நேரத்தில் நாய் வடிவமுள்ள சிற்பத்தை காணலாம், சில நேரத்தில் இது ஒரு க்ரானைட் கல் என்று கல் தன்மையை காணலாம்.

  • @samnoordeen2286
    @samnoordeen2286 ปีที่แล้ว

    Sir please electromagnetic spectrum இதைப் பற்றி தனியாக விரிவாக ஒரு பதிவு இடவும்

  • @saram8740
    @saram8740 2 ปีที่แล้ว +1

    Super bro excellent

  • @sakthikumar0
    @sakthikumar0 ปีที่แล้ว

    nice

  • @sadheshkumarp5704
    @sadheshkumarp5704 2 ปีที่แล้ว

    Awesome bro...

  • @satheeshkumar2458
    @satheeshkumar2458 2 ปีที่แล้ว

    Thank you brother

  • @vijayautoworks6573
    @vijayautoworks6573 2 ปีที่แล้ว +1

    Super

  • @sivamany9554
    @sivamany9554 2 ปีที่แล้ว +1

    Anna.. simple la light pathi oru video podunga na

  • @samgunaraj
    @samgunaraj 2 ปีที่แล้ว

    Good effort bro.greet you

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว +4

    Dear sam anna. No words to say that your contribution to explain the light behave as wave and as well as particle. Thanks for your valuable time and knowledge to share with us. May god brings more success in your research. And continue your work of kindling the curiosity of science in every tamilans

  • @shyamsundar68866
    @shyamsundar68866 2 ปีที่แล้ว +1

    We want information about Discovery of Telescope by Galileo it is our humble request from madurai ❤️
    Thanks is not just enough for your effort

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว +2

      Sure. I plan to make a video on Galileo

  • @vignesh.d7131
    @vignesh.d7131 2 ปีที่แล้ว +2

    Hi sir....nice video I can able recollect my studies at schools and college and remembering your live lectures at college😅😅😅...I am having a doubt when you place a white card the photons are emited from card and we can able to see the colour but in video I can able to see the colour difference when you change the distance between focusing lens I.e input of ir laser and white card (green light nearer to lens and white light when card is far to lens)...why it occurs is that due to any phenomenon or video clarity????

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว +1

      Its due to the intensity da. At the focus, laser gets quite intense and my phone could not capture the color clearly.

  • @R72568
    @R72568 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏

  • @phoenixengineering96
    @phoenixengineering96 2 ปีที่แล้ว

    Sir pls make video about magnet

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 ปีที่แล้ว +1

    It is slightly difficult to understand as well as believe the dual nature of light. One thing is clear. That is light is in wave form. In future I try to understand that the particle nature of light. Thank you Sam Sir.

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว +1

    Diffraction>ஒளி விளிம்பு விளைவு

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      Sorry for that. I corrected in my comment. Am bad in Tamil translation. Will try to change

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 ปีที่แล้ว +1

    Super தம்பி

  • @thiyagarajan8688
    @thiyagarajan8688 2 ปีที่แล้ว

    Sir. I saw your video. Plz upload quantum physics.

  • @govi8419
    @govi8419 2 ปีที่แล้ว

    6:12 the spreading is a cause of reflection from the edge of the blades.is nt it?.when compared to the size of photon the blade edge is a big flat enough surface to wide spread reflect..right?

  • @nvndkmr399
    @nvndkmr399 2 ปีที่แล้ว +1

    Bro I have a doubt..
    Stars (eg.450 light years from Earth) it's light which is now visible from Earth means that light traveled for 450 years and reached earth nu solraanga..
    Einstein says light speed is constant 300000km/sec, means it won't change due to the object or the stars Speed..
    On the other hand Universe is expanding very faster than light.
    It means how then that light is able to reach our planet from others stars, even though the earth along with the universe is expanding and going away faster than the light.. How is it possible??

  • @arockiaraj2610
    @arockiaraj2610 ปีที่แล้ว +1

    Bro, you experiment was very useful for me. But can you please suggest any material at home to explain light is wave or particle? Because I have seminar on light and it's nature..please..

    • @ScienceWithSam
      @ScienceWithSam ปีที่แล้ว

      With laser you can also do that

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    Repeatedly seen this

  • @kumarvijay9576
    @kumarvijay9576 2 ปีที่แล้ว +1

    Sir dark energy, higgs field, space time please. Explain about. Now these are where. And compare

    • @052raja
      @052raja 2 ปีที่แล้ว

      try 'mr.GK' channel until sam explains it

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว +2

      I already made a video on God Particle and Dark matter. Please watch it

    • @deepanpetervishwajeet2712
      @deepanpetervishwajeet2712 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam Both are wonderful

  • @akcreations9238
    @akcreations9238 2 ปีที่แล้ว

    Bro what is the speed of gravity? Speed of light, speed of gravity are same? Make a video of this topic

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว +1

      Speed of gravity is at light speed.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 วันที่ผ่านมา

    சுவை ஒலி ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு….குறள் 27…..
    ஒளியும் நாற்றம் போல பொருள்களை வேறு படுத்த வந்தது.
    மாயா என்ற பொருளில் இருந்து வந்தது….நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்….தொல்காப்பியம்…..
    இங்கே ஒற்றைத்தன்மை.உடைய மூலப்பொருள் மாயா……ஒளி மாயா என்பதன் குணம்.
    நாற்றம் துகளா அலையா…..என்று கேட்பது சரியா?
    12:55

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว

    22:00 - 23:00 If a Electron transfer from it's orbit/shell to another orbit there will be an emission of photon from atom.

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      But in quantum mechanics, its a jump from higher to lower energy levels.

    • @hpravin
      @hpravin 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam yeas bro

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 2 ปีที่แล้ว +1

    சார் நன்றி. double slit பரிசோதனை செய்து காண்பிக்க இயலுமா??

  • @prasanthb363
    @prasanthb363 6 หลายเดือนก่อน

    Hi sir
    Please tell the name of video entry bgm😅

    • @ScienceWithSam
      @ScienceWithSam 5 หลายเดือนก่อน

      Made by a subscriber.

  • @jeromekrish5001
    @jeromekrish5001 8 หลายเดือนก่อน

    அய்யா ஒளி வேகம் தடைபட்டால் விலகும் அது எப்போது சிதறும் அல்லது காணாமல் போகும்.

  • @arunpathiran8373
    @arunpathiran8373 ปีที่แล้ว

    The experiments are carried out using laser light. Why not actual sun light is considered for the experiments?

    • @ScienceWithSam
      @ScienceWithSam ปีที่แล้ว

      of course, sun light also will work. But the intensity is very weak to observe the effect.

  • @gmurugan8187
    @gmurugan8187 ปีที่แล้ว

    Hi sir

  • @mohammedriaz611
    @mohammedriaz611 2 ปีที่แล้ว +1

    Antha card name enna sir

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் துகள் தன்மையும் இருக்கு அலை தன்மையும் இருக்கு என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது Sam Sir ??? 🤔🤔🤔
    இப்பொழுது நீங்க எங்க Mobile screen- ல ஒரு இடத்தில் தான் தெரியரிங்க இது துகள் தன்மை !
    அலை தன்மை இருக்கு என்றால் நீங்க என் screen- இல் எல்லா இடத்திலும் தானே தெரிய வேண்டும் ???🤔🤔🤔🤔

    • @pradeepraj89
      @pradeepraj89 2 ปีที่แล้ว

      It says only for light matter

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      Please watch my video on Quantum Physics history. I briefly talked about de Broglie wavelength that answers your question. When we move, we have a wave nature. But the wavelength is extremely small.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam ohh thanks 🙏🏽

  • @dinesh4473
    @dinesh4473 10 หลายเดือนก่อน

    You take any classes in person?? Can we come and visit your lab ?

    • @ScienceWithSam
      @ScienceWithSam 8 หลายเดือนก่อน

      I teach only in University

    • @dinesh4473
      @dinesh4473 8 หลายเดือนก่อน

      @@ScienceWithSam which University ?

    • @ScienceWithSam
      @ScienceWithSam 8 หลายเดือนก่อน

      I work in VIT

  • @sakthikumar0
    @sakthikumar0 ปีที่แล้ว

    hi

  • @ahamedaakif555
    @ahamedaakif555 2 ปีที่แล้ว

    sam sir oli photoneku thinvu ullatha

  • @SG73088
    @SG73088 2 ปีที่แล้ว

    Are you working as scientists in physics laboratory in India?

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      Am not in India currently.

    • @SG73088
      @SG73088 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam Are you working as post doctoral fellow project at abroad?

  • @Maranalavanam
    @Maranalavanam 2 ปีที่แล้ว

    ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு சுமார் 3,00,000 கிலோ மீட்டர் என்கின்றனர். அதை எவ்வாறு, எந்த அடிப்படையில் கணக்கிடுகின்றனர் என விளக்கவும்.

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      I already made videos on that topic. Check it out

  • @yengaiahdammu4313
    @yengaiahdammu4313 2 ปีที่แล้ว +1

    Tamil language is difficult to understand add more words in English please (that is technical words)

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      Am sorry for that. But this channel is aimed at local audience. Sorry

  • @charumathy9476
    @charumathy9476 2 ปีที่แล้ว +1

    ஒளி,அலையாகவும் துகளாகவும்,2015, ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சாங்கன்னு சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அதன் விபரங்கள சொல்லாமல் பாதியில் விட்டு நிறுத்தியது சரியா? அதன் விபரங்கள் தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.. நீங்கள் அடுத்த வீடியோவில் விளங்குவீர்கள் என நம்புகிறேன். Samji க்கு நன்றி..

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      May be a new video in the future :)

    • @muralidharan2727
      @muralidharan2727 2 ปีที่แล้ว +1

      அது double slid experiment என்று நினைக்கிறேன்.

  • @johnsond9370
    @johnsond9370 2 ปีที่แล้ว

    Vella thalla theriyuthunga bro

  • @manivelemmanuel5033
    @manivelemmanuel5033 4 หลายเดือนก่อน

    Dear sir improve your voice quality

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 วันที่ผ่านมา

    நீயே ஒளியானால் எதைக்காண்பாய்?….

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 3 วันที่ผ่านมา

    White colour paper la white light adicha epdi therium.black la parunga therium 😂

    • @ScienceWithSam
      @ScienceWithSam 3 วันที่ผ่านมา

      It's not white color paper. It's a specially coated paper

  • @orange_flavour
    @orange_flavour 2 ปีที่แล้ว

    White paper la theriyathu nu soldringa aana neenga vaikkum pothe theriyuthu...

    • @orange_flavour
      @orange_flavour 2 ปีที่แล้ว

      Time duration - 12:36 to 12:40 la white paper la theriyuthu....

    • @ScienceWithSam
      @ScienceWithSam 2 ปีที่แล้ว

      Its just a heat. Not photon

  • @harekrsna2010
    @harekrsna2010 2 ปีที่แล้ว

    Fantastic and good wishes

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 ปีที่แล้ว

    அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..

  • @sakthikumar0
    @sakthikumar0 ปีที่แล้ว

    super

  • @sagan2007snr
    @sagan2007snr 2 ปีที่แล้ว +1

    Super