உங்கள் தகவலுக்கு நன்றி திரு சிவா அவர்களே இதையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட என்ஜினும் குறிபிட்ட RPM -ல் அதிக பவர் மற்றும் டார்க் வெளிபடுத்தும் இதை 74bhp@4000rpm அல்லது 190Nm@2000rpm என்று என்ஜின் மானுவல்லில் குறிபிட்டு இருப்பார்கள். என்ஜின்னை இந்த RPM ல் சுழலவிட்டு பின்பு கிளட்ச் ரிலீஸ் செய்தால் அதிக பவர் கிடைக்கும். RPM மீட்டரின் கடைசி பகுதியில் சிகப்பு நிறத்தில் குறிபிட்டு இருப்பார்கள். அந்த RPM-ல்சுழலவிட்டால் என்ஜின் அபாய கட்டத்தில் சுழலுகிறது என்றும் என்ஜின் சீஸ் ஆக வாய்ப்புகள் அதிகம் என்றும் அர்த்தம்.
மிகவும் நல்ல பதிவு நன்றி .என்னுடைய பெரிய வேண்டுகோள் . வீடியோவில் நீங்கள் பேசுவது மிகவும் நல்ல உதவிகரமாக தகவல் எனவே நீங்கள் வீடியோ கவரேஜ் செய்யும்போது காற்றின் சப்தம் சிலநேரம் இடைஞ்சலாக உள்ளது .
Hi anna.. Naan bajaj v15 vachuruken. Starting la millage 50 iku kita koduthuchu but recent athu 40 iku kammi Ayduchu.naan unga carburetor adjust pandra video pathen but Enaku bajaj v la speed valve ethu mileage valve ethunu terla.. Konjum help pandraingala
Sir appudi intha meter LA irukkara red alert ta pathi sollave illa, appuram namma appudiye continues sa ootuna vandila entha mathiriyana problem varum please explain sir. Thanks.
ஒரு சந்தேகம் pulasar ns 200cc தான் duke 200cc தான் But ns ah விட duke speed அதிகமா இருக்கே அது எப்படி சொல்லுங்க sir. முடிஞ்சா அத பத்தி ஒரு வீடியோ போடுங்க. நன்றி... இதுக்கு ஏதாவது formula irukka
Duke la Engine rpm athigam. Duke 200 vs ns200 nu google la search panni difference patheengana athula engine apdindra topicla parunga max power nu kuduthurupanga athula bhp and rpm kuduthurupanga. athiga rpm, athiga power athiga speed even same cc and same no of gears.
COMPANY CLAIMED TOP SPEED KTM DUKE 200 = 140KMPH PULSAR 200 N.S = 137KMPH முதலாவது காரணம் KTM DUKE 200 விட PULSAR 200 NS எடை அதிகம். இரண்டாவது காரணம் PULSAR 200 NS என்ஜின் ஐ விட KTM DUKE 200 என்ஜின் COMPRESSION RATIO அதிகம். PULSAR ENGINE 23.5 P.S POWER KTM ENGINE 25 P.S POWER. இதைவிட முக்கிய காரணம் KTM DUKE 200 ரேஸ் ட்ராக்கில் ஓட்டுமாறு ட்யுன் செய்யபட்டுள்ளது.
சார் என்னூடைய ஸ்ப்ளன்டர் ப்ரோ 50000 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிவிட்டது க்ளட்ச்பிளேட் நன்றாக உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது இதனால் மைலேஜ் குறையுமா விளக்கம். பிளீஸ்
Sir... Non automatic car otitu iruken.... Athulayum rpm iruku.... Ippo enaku oru doubt rpm is for gear change nu solurenga.... Automatic ku nan gear podala athuku enna use sir rpm....... Pls your valuable answer
First clear everyone's doubt and questions, dont keep on uploading videos, we have subscribed ur channel to clarify and get to knw something abt wheels...
Sai prabu i meet more then 100 question per day i answer them to my max effort and also i give my 9043043855 watsapp no also for assist . i know you are also my important subscriber . if you need any emergency help about motor plese ask it in watsapp .thanks.
உங்கள் தகவலுக்கு நன்றி திரு சிவா அவர்களே
இதையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு குறிப்பிட்ட என்ஜினும் குறிபிட்ட RPM -ல் அதிக பவர் மற்றும் டார்க் வெளிபடுத்தும் இதை 74bhp@4000rpm அல்லது 190Nm@2000rpm என்று என்ஜின் மானுவல்லில் குறிபிட்டு இருப்பார்கள். என்ஜின்னை இந்த RPM ல் சுழலவிட்டு பின்பு கிளட்ச் ரிலீஸ் செய்தால் அதிக பவர் கிடைக்கும்.
RPM மீட்டரின் கடைசி பகுதியில் சிகப்பு நிறத்தில் குறிபிட்டு இருப்பார்கள்.
அந்த RPM-ல்சுழலவிட்டால் என்ஜின் அபாய கட்டத்தில் சுழலுகிறது என்றும் என்ஜின் சீஸ் ஆக வாய்ப்புகள் அதிகம் என்றும் அர்த்தம்.
மிகவும் நல்ல பதிவு நன்றி .என்னுடைய பெரிய வேண்டுகோள் . வீடியோவில் நீங்கள் பேசுவது மிகவும் நல்ல உதவிகரமாக தகவல் எனவே நீங்கள் வீடியோ கவரேஜ் செய்யும்போது காற்றின் சப்தம் சிலநேரம் இடைஞ்சலாக உள்ளது .
நன்றி சிவா சார். பயனுள்ள தகவல். இவ்வளவு நாள் தெறியாமல் இருந்தேன் தெரிந்து கொண்டேன்.
Rpm meter Oda use ae ippo Dan enakum தெரியுது...
தெளிவான தகவலுக்கு நன்றி சிவா sir.
அருமை
Thank you siva for explaining
Splebdor plus rear suspension adjument எப்படி செய்வது என்று சொல்லவும்...
வீடியோ இருந்தால் போடுங்க bro...
Good noon..
lorry pathi kubjam solluga
Anna how to take silencer adaipu in super spelnder 2003 model
Racingla romba use fulla irukum,higher rpm la perfect gear shift panrathuku
Bike la millage aipdi paikkarathunu video pannuga g pless
Hai bro
Therinthu kolla vendiya video.
Thanks.sankar.mksm
Correct gear shift yepdi panrathunu sollunga bro
Superrbbbb sirrrrr xtraordinaryyy performance thank youuuu!!!!!!
அருமையான விளக்கம்
நன்றி சகோ....
Tha50 பொதுவாக கார்புரேட்டர் ஏர்ஸ்குரு எத்தனை மறை வைக்கவேண்டும் சார்
Good morning master, RPM appadina ennanu ennakku thaa therisu erukkuthu master thanks master
தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
Hi anna..
Naan bajaj v15 vachuruken. Starting la millage 50 iku kita koduthuchu but recent athu 40 iku kammi
Ayduchu.naan unga carburetor adjust pandra video pathen but Enaku bajaj v la speed valve ethu mileage valve ethunu terla..
Konjum help pandraingala
TVS XL super & Super XL (heavy duty) intha rendu vandikkum Different irukkungla Siva na..?????
Sir appudi intha meter LA irukkara red alert ta pathi sollave illa, appuram namma appudiye continues sa ootuna vandila entha mathiriyana problem varum please explain sir. Thanks.
Sealent tyre solution tyre la use pannalama
அருமையான விளக்கம்
Which bike your using?
Sir one doubt , Thunderbird la entha entha rpm Ku ena gear la ponum nu sollave illa ye sonniga na nalla erukum
Bro can we use Thunderbird 350x speedometer (digital) in old Thunderbird 350(non digital).
Rpm fulla ethi than gear podanum veli nadu la ellam ipdi than pannuvanga
Hai
Excellent
Sir please how to cell phone charge to tow velar please tell me sir
super nunba
bro, Honda cb shine r sp shine la ethu vanglam???
back wheel vibration aepdi sir rectify pannalam...?
rpm Gear mathurathukku aga kitayathu Sri
RX 350 vathuchula
royle enfield 350cc gunmetal grey review video please
Sir engine idle rpm how much unicorn bike
Bro platina bike la rpm madalama
Romba nandri na
Siper
Yamaha ss125 clutch bell pathi sollugha bro
Okk ..unga choice edhu seven seater car ..or any other car ...un choice ku edhu sollvinga
nega vichi irrukura jcb enna model
janaki raman 1999 ,3D
👍👌👏
Ethan rpm want to change the gear
ஒரு சந்தேகம் pulasar ns 200cc தான் duke 200cc தான்
But ns ah விட duke speed அதிகமா இருக்கே அது எப்படி சொல்லுங்க sir.
முடிஞ்சா அத பத்தி ஒரு வீடியோ போடுங்க.
நன்றி...
இதுக்கு ஏதாவது formula irukka
Duke la Engine rpm athigam. Duke 200 vs ns200 nu google la search panni difference patheengana athula engine apdindra topicla parunga max power nu kuduthurupanga athula bhp and rpm kuduthurupanga. athiga rpm, athiga power athiga speed even same cc and same no of gears.
Aravind Raj i will reply soon
COMPANY CLAIMED TOP SPEED
KTM DUKE 200 = 140KMPH
PULSAR 200 N.S = 137KMPH
முதலாவது காரணம் KTM DUKE 200 விட PULSAR 200 NS எடை அதிகம்.
இரண்டாவது காரணம் PULSAR 200 NS என்ஜின் ஐ விட KTM DUKE 200 என்ஜின் COMPRESSION RATIO அதிகம்.
PULSAR ENGINE 23.5 P.S POWER
KTM ENGINE 25 P.S POWER.
இதைவிட முக்கிய காரணம் KTM DUKE 200 ரேஸ் ட்ராக்கில் ஓட்டுமாறு ட்யுன் செய்யபட்டுள்ளது.
11Th GEAR
Ok sir
Mani Vannan
Athaan bro antha power laam yepdi increase panranga
Atha thaaan detail ah keten
நல்ல தகவல்.👍
1994 old jeep gear neutral ah irukumpodhu clutch+ break pidichu start pannanuma? Or clutch+ break pidikama apadiyea neutral ah vachu start pannanuma edhu best method?
siva kumar எல்லா வாகனத்தையுமே clutch பிடித்து start பண்ணுவது நல்லது.
11Th GEAR ok sir.. Thanks for ur prompt reply
சார் என்னூடைய ஸ்ப்ளன்டர் ப்ரோ 50000 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிவிட்டது க்ளட்ச்பிளேட் நன்றாக உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது இதனால் மைலேஜ் குறையுமா விளக்கம். பிளீஸ்
nice
Tnx boss
Bro kb 100 fitting paththi podunga bro
Supper sir
Super siva enkira sivappnchasara
M
Best seven seater car for middle class ....???Bolero vnglm ah ee
Shan Mugam ok ஆனால் ertiga கூட நல்லாதான் இருக்கும் . ஆனால் இரண்டு வண்டியுமே top speed 120க்கு திணறும். மற்றபடி இரண்டுமே நல்ல வண்டிதான் !
Sir En splender plus bike la ore time la vandi la vantha horn plus extra horn vachukalama rendume work agara mara panna mudiuma sollunga
Satheesh Kumarp முடியும்
anna unga namber kidaikkum ah chinna doupt kekanum unga kitta pls
Shorta pasu
Sir... Non automatic car otitu iruken.... Athulayum rpm iruku.... Ippo enaku oru doubt rpm is for gear change nu solurenga.... Automatic ku nan gear podala athuku enna use sir rpm....... Pls your valuable answer
arun parthe automatic transmission லயும் manual mode இருக்குமே. நீங்க கவனித்தால் தெரியும் குறிப்பிட்ட rpmல gear தானாகவே மாறும்.
Nice
Bro,
Bike la
RPM,CC,(Torque)Nm intha termls real time la epd use aaguthunu sollunga..
Rajesh Kanna இது பற்றி வீடியோ வரும்
Voice sari Ella achieve nose cancalaction mic use pannga
Anna Pulsar 150 dha vachi irukan seconds la edutha but mileage kidaikala anna 34 dha kidaikudhu increase panna idea kodunga anna
Vignesh Waran th-cam.com/video/myjACamw-Ug/w-d-xo.html
Video low voice
Please change it...
sivanes kumar sorry thanks ill correct it in future thanks
Gear changing noise in hero Honda passion tell me to solve this problem
சார் பேமிலி பைக்காக எதை சொல்லுவீங்க ...ஏன்...
Sir manual four wheeler la epadi proper ah break apply pannanum?
siva kumar clutch அ மிதிக்காமல் accilarator ஐ விட்டு காலை எடுத்து பிரேக்கை மிதிக்கவும் !
11Th GEAR
Mudhali clutch azhuthi brake apply pannuvadhu, clutch matrum brake orea nearathil azhuthi brake adipadhu,medhuvaga brake adithu then clutch ah azhuthi again brake adipadhu. Ivai moondirikum enna differents?
Gear la break adicha adicha eduthula nikkum clutch adichi break adicha car konjam poittu nikkum so enakku therinjatha sonnen 18 year service naan
நான் பஜாஜ் அவெஞ்சரை பேமிலி பைக் காக நினைக்கலாமா...
No
Thalaiva neenga enna padichurukinga???
Dinesh kumar DME
Nanum DME😁
Sir, காரில் 5ஆவது கியரில் சென்றுக்கொன்டிருக்கும் போது வேகத்தடை வந்தால் நேராக 2வது கியருக்கு வரலாமா அல்லது 4,3,2 என படிப்படியாக கியரை குறைக்க வேண்டுமா?
Directa kuraikalam sir. Konjam konjama kuraikrathu time pathathu
Anandha Kannan.K - Thank you sir
noornilonafees குறைக்கலாம்
11Th GEAR sir directaa vaa allathu step by step aa. Plz explain
Athu speed down poruthu irukku
Bhp apdi na ena sir ????
Surya Varshan brake horse power.
Bro I m normal hight na ninja 1000 edukalam nu irukken but seat hight 815 varuthu correct ta irukkuma bro
Krishna Kumar உங்க height
Bro English title please.
sam wahab what is the purpose of rpm meter ?
Sir If you have any official blog??
Anandha Kannan.K no
Future la blog start pannuna sollunga sir. Naan interact panna aarvama irukken
Anandha Kannan.K i need your help please cantact 9043043855 watsapp
11Th GEAR sure sir
RPM. Meter.working
First clear everyone's doubt and questions, dont keep on uploading videos, we have subscribed ur channel to clarify and get to knw something abt wheels...
Sai prabu i meet more then 100 question per day i answer them to my max effort and also i give my 9043043855 watsapp no also for assist . i know you are also my important subscriber . if you need any emergency help about motor plese ask it in watsapp .thanks.
back wheel vibration aepdi sir rectify pannalam...?