சார் உங்க வீடியோ சூப்பர்... எச்ஸ்ரா பேச்சு வேண்டாத தகவல் எதுவும் இருக்காது. சொல்ல வேண்டியதை தெளிவாக சுருக்கமாக சொல்லி முடிப்பது சிறப்பு. Thanks to 11th geer.
I bought bike in second hand. TN01 registration. My native is TN99 or TN37. I'm actually working in chennai. Wt I have to do to change the name in RC book.
Anna cheas panna financial la owner kitta erunthu vandi vangala ma ana vandi financial owner name la ella cheas pannavar name la RC smart card la erukku hypochecation nil nu erukku ana financial owner antha vadiya eppo vikkiraru insurance expiry eppa entha vandiya na vangala ma
Vandi Chennai Regn Number. Naan ippo chennai la irukken. Native villupuram, chennai address la entha proof um illa. Ella proof layum native address dhan irukku. Name transfer panna native dhan poganuma? illa nearby rto ku pona podhuma?
Boss nan 96 model samurai irrukku anna antha rc book la old company name irrukku. But antha company ippa illa. Nan name transfer panna yenna pananum. Atha yeppadi panalam konjam sollunga. Tks
Nanba vanakkam naan 2001 model tata sumo vachu irukken naan vandi vaangiya udan en peyarukku name transfer pannitten . Rc renewal panniyathukku apram online la vehicles information check pannum pothu old owner name than varuthu en name varala . Naan enna pannanum sollunga please
வணக்கம்.புதுச்சேரியில் வாங்கிய இருசக்கர வாகனம் என் பெயரில் இருக்கிறது.அதை என் மகன் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் இணைக்க வேண்டும்.வண்டி வாங்கி பத்து ஆண்டுகள் கடந்து விட்டது.
Sir, Thank You for your video... My friend give a Bike to me... That's his uncle's bike. His uncle is not a live and also lost the RC book.. any possible to Name transfer. If yes please tell me that way.
Bike nalla iruku but rc book 2 years mattum than validity iruku adhuvum vera owner name la iruku , sale pannalamna rate romba kammiya kekuranga. Vandi owner enga irukarne theriyala. Epdi rc book renewal panradhu. Bike, Rc Book mattum than iruku. Pls Sollunga sir
Anna nan oru second hand bike vaangunen ...name transfer pana RTO office ku poyurunthen anga RC book la finance la vaanguna bike ithu finance copy ketanga form35 ...athayum nan kuduten ...finance or loan end aagiduchu correct ah full ah mudinjirchu...ipo name transfer pana antha finance copy la Bajaj finance oda seal kekuranga ithu avasiyama mattrum intha seal mattum pothuma ilana inum vera yetachum kepangala...rombave alaya veikranga thayavu seithu solunga pls
புறோ ஒரு சந்தேகம் நாம் வேறுமாவட்டத்தில் வாங்கும் வண்டி பெயர் மாற்றம் செய்ய நமது மாவட்த்தில் தான் செய்யமுடியுமா.இல்லை வேறுமாவட்டத்திலும் செய்து கொள்ளலாமா புறோ கொஞ்சம் சொல்லுங்கள்
அண்ணா, எனது வாகனம் பாண்டிச்சேரி NOC பதிவு செய்ய பட்டது. நான் பெங்களூரில் வேலை செய்கிறேன். பஎனது இரு சக்கர வாகனத்திற்கு கர்நாடக NOC கேட்கிறார்கள். அதை எப்படி வாங்குவது. ஆனால், வாகன நெம்பர் மாறாமல் இருக்க வேண்டும். உதவுங்கள்...
சார் உங்க வீடியோ சூப்பர்...
எச்ஸ்ரா பேச்சு வேண்டாத தகவல் எதுவும் இருக்காது.
சொல்ல வேண்டியதை தெளிவாக சுருக்கமாக சொல்லி முடிப்பது சிறப்பு.
Thanks to 11th geer.
உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது சகோதரர் நன்றி,. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்,
Anna bike chain adjustment paththi sollunga please 🙏🙏🙏🙏
To set enga vangikalam brother.
Please explain the procedure to get Pollution under Control Certificate for two wheeler. Thanks...
Hub pona vandi long drivela speeds otalama bro
டூ வீலர் அது ஓனர் இறந்துவிட்டால் அவரது குடும்ப உறுப்பினர்கள் rc book பெயர் மாற்றுவது எப்படி sir
its death to boss
Sir insurance lifetime'ah irruntha Enna pannanum
RC book digital card type kidikuma
sir na PY registration hundai i10 sports 2010 model vangi,tamilnatla use pannitu erukka ,TN register eppadi pandradhu nnu konjam sollunga
Show room exchange kutha vandi name transfer pannala ownership issue seller yenna pandrathu
Sir RC book original iruiku ana insurance expired ippa name transfer panna mudhiyuma both rc and insurance ( 2019 expired insurance )
Anna oru santhegam na cunsulding la bike vangunen 30 form missing yennana pantrathu
புறோ வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
Four wheeler badge eppadi podrathunu online , konjam sollunga..
FC எடுக்காமல் பெயர் மாற்றம் செய்யலாமா ஜி? வண்டி 16 வருடம் முடிந்து விட்டது அதா
fc edukkama name change pannalam
Karnataka state registration bike a eppadi Tamil Nadu registration ku change pandrathu.. Karnataka reg bike vaangalama
sir vanakkam. na banglore vandi vachueruken na eppo tamilnadu la eruken eppo enna panrathu ji
ஐயா பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
புதுச்சேரி வாகனத்தை தமிழ்நாட்டு வாகனமாக மாத்தி நம்ம பெயரில் மாத்துவது எப்படி தகவல் சொல்லுங்கள் ஐயா
I also need it
Sir na chennai registration vehicle na thoothukudi ipo na application ah thoothukudi la summit pnalama ?
Enakum ithula doubt iruthuchu..negale solitiga ...nanri nanba
VERY GOOD EXPLANATION.VERY VERY USEFUL.THANKS LOT
I bought bike in second hand. TN01 registration. My native is TN99 or TN37. I'm actually working in chennai. Wt I have to do to change the name in RC book.
Same problem bro... Got any solution??
Same problem enna solution kedachuthaa
Anna cheas panna financial la owner kitta erunthu vandi vangala ma ana vandi financial owner name la ella cheas pannavar name la RC smart card la erukku hypochecation nil nu erukku ana financial owner antha vadiya eppo vikkiraru insurance expiry eppa entha vandiya na vangala ma
Bro rc book kelinchu irukku athukku enna pannalam bro
Anna , test paper eppadi online la edukkarathunu sollunka
Chennai la bike vange Salem la mathalama
Vandi Chennai Regn Number. Naan ippo chennai la irukken. Native villupuram, chennai address la entha proof um illa. Ella proof layum native address dhan irukku. Name transfer panna native dhan poganuma? illa nearby rto ku pona podhuma?
அண்ணா எனது பல்சர் 180 30 கிலோ மீட்டர் தன் கொடுக்குது மெக்கனிக் அவ்வளவுதான் கிடக்கும் என்று சொல்கிறார் என்ன செய்வது அண்ணா
Berlin S call 9043043855 watsapp
Mr .Berlin same for me .my pulsar 180 give 30km only....11th gear Anna Enna sonnanga
சிறந்த தகவல் நன்றி 👍👍👍👍👍👍
Platina bike epti bro tunning pantrathuuu
Aho off pandrathuku switch splendor plus ku solluga sir
RC book la foto kattayam irukanuma bro
Sir owner of the bike is dead his son is solding the bike how to name transfer
வாரிசு சர்டிஃபிகேட் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
@@11ThGEAR sir erandhu ponavaru oda son name la change panita peruku enga name la change panalamaa sir pls slu ga
Form 23 என்பது ஒரிஜினல் Rc book தானா அண்ணா
anna anga anna name la vanti atuthoum aana avaru valinanu pottaru tiv mutiya poogutu vantiya company la exgen pannalama
ennota name la
Cd 100 ss bike FC pannunu slranga sir..athuku ena pannum sir....
RC book orginal illa Xerox copyஇருக்கிறது .Noc இருக்கிறது அந்த பைக் வாங்கலாமா ப்ரோ
Sir ippothu vandi peyarmatram seyiya evlo panam thevaippatum.... Sollunga sir
எந்த ஊர் ?
இராமநாதபுரம் மாவட்டம்
Sir, vandi owner expired. Avanga son antha vadiya vikkanum na enna pannanum, atha epdi mathurathu??
Anandha Kannan.K death certificate வைத்து பெயர்மாற்றம் செய்யலாம்
Boss nan 96 model samurai irrukku anna antha rc book la old company name irrukku. But antha company ippa illa. Nan name transfer panna yenna pananum. Atha yeppadi panalam konjam sollunga. Tks
Sir..ennoda bike original rc ...bike vaankum pothu vaanka villai.eppadi originol rc book vaanka mudiyum..0ls advice me....used bike 2010 model.inly xerox thaan irukku.
Whatsapp 9080416383
Nanba vanakkam naan 2001 model tata sumo vachu irukken naan vandi vaangiya udan en peyarukku name transfer pannitten . Rc renewal panniyathukku apram online la vehicles information check pannum pothu old owner name than varuthu en name varala . Naan enna pannanum sollunga please
sir enoda bike orutharku sale paniten.avar inum name transfer panala.ena seivadhu
Number plate work Aagala bro book Irukku but number plate activation la Illa aviati pannanum plan irukka.....?
Hi sir can we name change without bike sale receipt
Bro name transfer pandrathu fc ,ins thevaipaduma pls solunga
Kl registeration bike vangi tamil nadula eppadi mathurathu
வணக்கம்.புதுச்சேரியில் வாங்கிய இருசக்கர வாகனம் என் பெயரில் இருக்கிறது.அதை என் மகன் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் இணைக்க வேண்டும்.வண்டி வாங்கி பத்து ஆண்டுகள் கடந்து விட்டது.
Car re registration full details kudunga sir
Bro super
Give fc and insurance patti oru video podunga
நிறைய வீடியோ பேசியிருக்கேனே ! தயவுசெய்து சற்றே தேடிபாருங்கள் !
பயனுள்ள தகவல்
Bro how to sell old bike put one video
Bro ninga tiruvottiyur aa ramakrishna polytechnic clg
Owner irandhu 10 years aagudhu sale pannalama or peyar maatram seilalama
மிக்க நன்றி அண்ணா, நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தற்போது இம்முறையானது மாற்றம் செய்யப்பட்டு முழுவதும் இணையவழியாக முறைப்படுத்தப்பட்டுள்ளது
Bro என்னோட rc book details தண்ணி பட்டு azhinchiruchi rc book photo copy kedaikuma enna procedure solluga pls
Anna romba thanks...clear ra sonnathu Ku...
Bro 1981 disel bullet book current panna mudiyuma bro
முடியும்
நன்றி.👍👌
Parivaghan app la bike reg number potta details katta matikithu, athuku eanna seirathu?
rc deatils la parunga
sir iam seconds bike vankiruken insurence illa insurence pottuthan name transfer panna mudiuma tell me bro
Insurance kandipa venum bro
நண்பா டெல்லி ரிஜிஸ்ட்ரேஷன் கார் தமிழ்நாட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமா டெல்லியில் சென்று கார் வாங்கி வரலாமா
Nanpa nan pantiseri paik vankikiren nan tamil nadu ensurans enku panratu
sir TO pana insurance compulsory or not
bro Xerox copy vechi new name changing panikalam haa
Sir, Thank You for your video...
My friend give a Bike to me... That's his uncle's bike. His uncle is not a live and also lost the RC book.. any possible to Name transfer. If yes please tell me that way.
It will cost more
Same problem Brother
Fc இன்சுரன்ஸ் இல்லாமல் name transfer pannalama anna plz
Bike nalla iruku but rc book 2 years mattum than validity iruku adhuvum vera owner name la iruku , sale pannalamna rate romba kammiya kekuranga. Vandi owner enga irukarne theriyala. Epdi rc book renewal panradhu. Bike, Rc Book mattum than iruku. Pls Sollunga sir
2nd வண்டியை பெயர்மாற்றம் செய்வதற்கு என்னவெல்லாம் அண்ணா
Anna 18 age kulla iruntha name transfer panna mudiyuma anna
பண்ணலாம்
@@11ThGEAR thx 🙏
அந்த விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது டிஓ செட் அதை சொல்லுங்கள் அதற்கான ஒரு வீடியோ போடுங்கள்
two wheeler tubeless Tyre punchure otuvathu video poduka
llr test paper eppadi online la edukkarathu sollunka
Anna nan oru second hand bike vaangunen ...name transfer pana RTO office ku poyurunthen anga RC book la finance la vaanguna bike ithu finance copy ketanga form35 ...athayum nan kuduten ...finance or loan end aagiduchu correct ah full ah mudinjirchu...ipo name transfer pana antha finance copy la Bajaj finance oda seal kekuranga ithu avasiyama mattrum intha seal mattum pothuma ilana inum vera yetachum kepangala...rombave alaya veikranga thayavu seithu solunga pls
Seal vangittu poittu supmit pannipaklalam again edhum sonnangana
Appo kettukalam endha documentslam.kodnu varanum nu
anna bike ku insurance yethana year money pay pannanum??
Electrical circuit pathi solluga sir
சார் RTO office எக்ஸன்ல எடுத்த பைக் நாம ஓட்டலாமா அதுக்கு ஆர்சி புக் நம்ம பெயர்ல வாங்க முடியுமா
முடியும்
அண்ணா நான் புதுசா பைக் வாங்கி இருக்கிறேன் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இதுவரைக்கும் இன்னும் ஒடவில்லை எவ்வளவு காலம் அப்படியோ வைத்து இருக்கலாம் அண்ணா
புறோ ஒரு சந்தேகம் நாம் வேறுமாவட்டத்தில் வாங்கும் வண்டி பெயர் மாற்றம் செய்ய நமது மாவட்த்தில் தான் செய்யமுடியுமா.இல்லை வேறுமாவட்டத்திலும் செய்து கொள்ளலாமா புறோ கொஞ்சம் சொல்லுங்கள்
Whatsapp 9080416383
Sir, How to get the two wheeler licences for disabled people . I have many time tried .but no one provided.please help me for provided
Ratheesh Kumar cantact 9043043855 watsaap
ஒரு ஸ்டேட்டில் வண்டி வாங்கி அதர் ஸ்டேட்டில் ரிஜிஸ்டர் பண்ணுவதற்கு என்ன பண்ணவேண்டும்
நான் பைக் வாங்கி என் பேர்ல நேம் transfer பண்ணிட்டேன் ஆனா mParivahan app ல, டவுன்லோட் பண்னா என் name காட்டுல என்ன பண்றது
இந்த பிரச்சினை பலநாளா இருக்கு விரைவில் இதை சரிசெய்வார்கள்
@@11ThGEAR bro நான் இப்போ, இன்சூரன்ஸ் யார் நேம் ல ஏடுக்கரது
அறுமையான பதிவு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி அண்ணா.
sumathi sumi நன்றி
Sale receipt, from 29 , 30, insurance Transfer form pdf link kudunga na
சார் two weelar பைனான்ஸ் முடிந்தது NoC RC வாங்கியதும் இப்போது RTO office போகனுமா சார்
ஆமாம் finance cancel பண்ணி RTO கையெழுத்து மற்றும் sael வாங்க வேண்டும் !
Jii old lifemuduncha bika fc panalamanu solunga jii
அருமை நண்பா
Super bro great information, ivlo procedure irukkunu ipo dha therium
நன்றி அண்ணா 🙏🙏
Bro Engaluku intha year project seianum hint thanga bro plz
ஆர்சி புக் னா என்னனு சொல்லுங்க விவரம் சொல்லுங்க வீடியோ போடுங்க
Thanks your advised help bro
Hi anna en bike service pannaum nalla machine iruntha sollunga nan Thiruvottiyur la than irukan
Whatsapp 9080416383
அண்ணா, எனது வாகனம் பாண்டிச்சேரி NOC பதிவு செய்ய பட்டது. நான் பெங்களூரில் வேலை செய்கிறேன். பஎனது இரு சக்கர வாகனத்திற்கு கர்நாடக NOC கேட்கிறார்கள். அதை எப்படி வாங்குவது. ஆனால், வாகன நெம்பர் மாறாமல் இருக்க வேண்டும். உதவுங்கள்...
Thank you so much
Brother insurance change பண்ணனுமா
ஆமாம்
Super continue upload videos
rack star thanks
Anna License iruntha than book mathalama
Bro லைசன்ஸ் இல்லாம RC book name change பன்ன முடியுமா