HOW WINDMILL WORKS - தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2022
  • #windturbine #windmill #windpower #windturbinegenerator

ความคิดเห็น • 309

  • @vaishu624
    @vaishu624 ปีที่แล้ว +72

    இதுவரை எங்கும் இவ்வளவு தெளிவா பார்த்ததில்லை... அருமையான தகவல்

  • @sivaram8573
    @sivaram8573 ปีที่แล้ว +39

    மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு வெளியிலிருந்து பார்க்கும்போது வெறும் காற்றாலை தானே என்று பார்த்துவிட்டு செல்கிறோம் ஆனால் ஒவ்வொரு காற்றாலைக்கு இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளபோது ஆச்சரியமாக இருக்கிறது அருமையாக கேள்விகளை கேட்ட உங்களுக்கும் பொறுமையாக நேரத்தை ஒதுக்கி விளக்கம் அளித்த windmill maneger முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @manivelj8598
      @manivelj8598 ปีที่แล้ว +1

      மேனேஜர் முத்துகிருஸ்ணன் சார் வணக்கம் உங்களை தொடர்பு கொணடு பேச விரும்புகிறேன் நீங்கள் பேசுவீர்களா எனது செல் நெம்பர் 9943373713

    • @soundararajanselvaraj2895
      @soundararajanselvaraj2895 ปีที่แล้ว

      வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்
      பெண்களுக்கு BE முடித்தவர்கள் எந்த பணியில் சேரலாம் இந்த துறையில்

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy ปีที่แล้ว +8

    நிறைய பேருக்கு தெரியாத புதிய தகவல்கள் மிகவும் நன்றி....

  • @vasanthkumar7906
    @vasanthkumar7906 ปีที่แล้ว +6

    அண்ணா அருமை இதுவரை அதிகம் யாரும் அரியாத தகவல் நன்றி 💐💐💐💐👍

  • @b.shanmugasundaramb.s.sund5860
    @b.shanmugasundaramb.s.sund5860 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்,, யாரும் தராத வித்தியாசம் இருந்தது,, நல்ல பேட்டி,, எல்லா சப்ஜெக்ட் ஐயும் கவர் பண்ணிட்டீங்க 🙏அருமை அருமை 👏👏👏👏

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 ปีที่แล้ว +3

    என்னுடைய நீண்ட கால கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி... நன்றி

  • @ramesh0407
    @ramesh0407 ปีที่แล้ว +8

    அருமை அண்ணா. உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

  • @deepakraja7358
    @deepakraja7358 ปีที่แล้ว +38

    I am from wind turbine gearbox manufacturing industry, the information provided by the site manager is correct and clearly explained. Good to hear.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +3

      🤝🤝🤝👍👍👍

    • @vensam2799
      @vensam2799 ปีที่แล้ว +1

      Which company bro

    • @deepakraja7358
      @deepakraja7358 ปีที่แล้ว +1

      @@vensam2799 ZF Wind Power

    • @arulajm1553
      @arulajm1553 11 หลายเดือนก่อน +1

      Hi deepak bro. I am selected suzlon pvt ltd. Intha company shift engineer aa select aaaki irukiren. Eppadi bro work nature irukum.please explain it deepak bro

    • @baranitharankumar6674
      @baranitharankumar6674 9 หลายเดือนก่อน

      Job vacancy earukka bro

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +2

    Super sir. மிகவும் தெளிவாக தெரிந்துகொண்டோம்.எல்லா தொழிலும் நிறைய கஷ்டங்கள் உள்ளதை அறிய முடிகிறது. மின்சாரம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது.எந்தஒரு அரசும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்திற்கு இது மிக முக்கியமானது.

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 ปีที่แล้ว +3

    அண்ணா மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா எனக்கு மிகவும் ரொம்ப பிடித்திருக்கிறது

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 ปีที่แล้ว +2

    அற்புதமான வீடியோ பல அரிய தகவல்களை சிறப்பாக கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள்

  • @sudalaimonimani5477
    @sudalaimonimani5477 ปีที่แล้ว +9

    Mr.Muthukrishnan Your explanation about the windmill is excellent, Best of luck

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக விளக்கிய நன்பருக்கு நன்றி.

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 ปีที่แล้ว +4

    The maintenance engineer says repeatedly 'kilo watt' instead of 'kilo watt hour'. If the turbine generates 250kW power constantly for one hour it will produce 250 kilo watt hour energy ( this is known as 250 unit ). Similarly he says TNEB supply is 11kV current. Technically he should say 11kV. He may be a mechanical engineer. Most of the maintenance work in wind turbine generators will be mechanical in nature and hence they recruit mechanical engineers. Induction generator technology is old one. Appreciate both of you for putting up this video and educating public.

  • @josephjoseph626
    @josephjoseph626 ปีที่แล้ว +1

    காற்றாலை மின்சாரம்..சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்..

  • @paramesdriver
    @paramesdriver ปีที่แล้ว +1

    அய்யா,
    வணக்கம்.காற்றாலை மின்சார உற்பத்திக்கு தேவையான தகவல்களை பழகுதமிழில் எளிமையாக விளக்கமளித்த மொழிநடை மிகச் சிறப்புங்க.👍
    வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏
    ஈரோடு மாவட்டத்திலிருந்து அன்பன் பரமேஸ்வரன்....டிரைவர்.👍

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 ปีที่แล้ว

    கேள்விகள் அருமை நான் கேட்கவேண்ய கேள்விகளை நீங்கலே கேட்டு விட்டிர்கள்அருமைநண்றி

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว +1

    பயனுள்ள அறிவியல் காணொலி பதிவிட்டதற்கு நன்றி.

  • @jsk1238
    @jsk1238 ปีที่แล้ว +3

    மிக அருமை.பாராட்டுக்கள்.நான் நினைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.நன்றி.

  • @MrKanagaraj1980
    @MrKanagaraj1980 ปีที่แล้ว

    கேட்க நினைத்த சந்தேகம் அனைத்தும் தெளிவாகி விட்டது.. நன்றி

  • @arumugamb5844
    @arumugamb5844 ปีที่แล้ว +4

    Super neengalum nalla kelvi ketkiringa avarum nalla reply panraru he has sound knowledge keep it up

  • @thirukkuraltube5098
    @thirukkuraltube5098 ปีที่แล้ว

    அருமை. பொது மக்கள் புரியும் வகைகள் விளக்கம் இருப்பது சிறப்பு.

  • @karthikeyans7539
    @karthikeyans7539 ปีที่แล้ว

    காத்தாடி உள்ள இவ்வளவுவுவு இருக்கா, மிக அருமையான பதிவு. நன்றிகள் பல 💐👏

  • @manickammanickam5951
    @manickammanickam5951 ปีที่แล้ว +1

    Vera level uh🔥🔥🔥👌👌
    Neraiya visiyam therinjikitn frm this and last machine vdo la iruthu🤝👌
    Do many vdos like these in various fields 👋

  • @jasexplores
    @jasexplores ปีที่แล้ว +7

    Thanks for your effort. Appreciated All windmill staffs for doing great jobs👍👍👍

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +2

    Sir,Super detailed different reviews,Thanks 🎉🎉🎉🎉

  • @RagupathyAc
    @RagupathyAc ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு THANK YOU SIR

  • @mubarakgaffoor6106
    @mubarakgaffoor6106 ปีที่แล้ว +1

    wind mill + coupler + gearbox + Generator
    இதன் மூலம் தான் மின்சாரம் உற்பத்தி நடை பெறுவதை புரிந்து கொண்டேன்
    எனக்கும் இவ்வளவு நாள் தெரியவில்லை
    நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து
    வேலை பார்த்து ரிட்டயர் ஆகி விட்டேன்
    தங்களின் விளக்கம் அருமை

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations

  • @sundarvenu2517
    @sundarvenu2517 ปีที่แล้ว

    கார் பற்றி விட்டுவிட்டு
    காற்று வாங்க போனேன்
    கரன்ட் வாங்கி வந்தேன்..
    நன்றி சகோ ராஜேஷ்...

  • @ramachandrang1959
    @ramachandrang1959 ปีที่แล้ว +2

    Very detailed and valuable Information. Thank you for the video

  • @venkatachalamrmv5287
    @venkatachalamrmv5287 ปีที่แล้ว +2

    Very useful information. Thanks a lot for both of you.

  • @hvkeee
    @hvkeee ปีที่แล้ว +2

    So called PhD's on Wind energy doesnot have this much information also.
    Great video 🙏🏼

  • @dhayaneswaranperumal6697
    @dhayaneswaranperumal6697 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    நல்ல தெளிவாக விளக்குகிறது
    இருவருக்கும் நன்றி நன்றி

  • @arunachalam6772
    @arunachalam6772 ปีที่แล้ว

    இது போல் பயனுள்ள வீடியோ தொடர்ந்து வெளியிடுங்கள் ..

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 ปีที่แล้ว +7

    Thanks Rajesh sir for explaining the windmill cycle and it's generation methods.

  • @SelvaKumar-cc3ux
    @SelvaKumar-cc3ux ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ,என் ஊரில் , நன்றி bro

  • @s.anbumanianbukanes.anbuma3626
    @s.anbumanianbukanes.anbuma3626 17 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

    • @rajeshinnovations
      @rajeshinnovations  15 วันที่ผ่านมา

      🤝🤝👍👍youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj

  • @snzsfm
    @snzsfm ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி

  • @wudy1986
    @wudy1986 ปีที่แล้ว +3

    Sir, Can u put separate video how the synchronisation takes place between windmill and TNEB Transformer.

  • @Tnsatisfactory_
    @Tnsatisfactory_ ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா👍

  • @pthulasi5152
    @pthulasi5152 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அய்யா.பேட்டி சூப்பர்.

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 ปีที่แล้ว +1

    Very interesting and well explained.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว

    அருமை.! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி!

  • @dorairajd5608
    @dorairajd5608 ปีที่แล้ว +2

    Very good questions and the manager explained very clearly.

  • @nishanthak2918
    @nishanthak2918 11 หลายเดือนก่อน

    Clear Explanation, Thanks a lot.

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா 🙏 தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு! மிக்க நன்றி

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 ปีที่แล้ว

    arumaiyana vilakkam super

  • @kannang858
    @kannang858 ปีที่แล้ว

    Arumayana thagaval

  • @suyambulingam4282
    @suyambulingam4282 ปีที่แล้ว

    Super you explained technology very well

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 ปีที่แล้ว

    Fentastic interview

  • @karthikNFunkudos
    @karthikNFunkudos 9 หลายเดือนก่อน

    Clear explanation... Informative ...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய காற்றாலை மூலம் மின்சாரம் எடுக்கப்படுகிறது

    • @fromkarunakar
      @fromkarunakar ปีที่แล้ว

      Muppandal windmills largest onshore windmills in India

  • @srinivasan9938
    @srinivasan9938 ปีที่แล้ว +1

    Good information thank you sir

  • @manjuvani1304
    @manjuvani1304 2 หลายเดือนก่อน

    Very good information
    Super

  • @alwinroja4313
    @alwinroja4313 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 ปีที่แล้ว +1

    மிக அருனமயான பதிவு அண்ணா

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +1

    ராஜேஷ்... சூப்பர் 😁😄👌👍🏾👍🏾👍🏾🆗. நல்ல... பயனுள்ள.. வீடியோ நன்றி 😁👍🏾🆗.

  • @yuvarajelumalai6676
    @yuvarajelumalai6676 ปีที่แล้ว

    சூப்பர் explain அண்ணா

  • @rajchinah7996
    @rajchinah7996 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @swin9450
    @swin9450 ปีที่แล้ว

    Very good. Both interviewer and the engineer.

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk ปีที่แล้ว +1

    When tulip based wind turbines come to India for home usage?

  • @mohamedabduljabbars9032
    @mohamedabduljabbars9032 ปีที่แล้ว

    Superb explain

  • @samson735
    @samson735 ปีที่แล้ว

    அண்ணா .சூப்பர்.. கார் தவிர மற்ற இந்த மாதிரி நல்ல தொடர்ந்து தகவல்களை தாருங்கள் .கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்.நாங்க இருக்க ஊர் NH 44வழியா லாரில பிளேடுளா எடுத்துட்டு போவாங்க.thankyou

  • @yoursneeds-allinone7222
    @yoursneeds-allinone7222 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @sabari4338
    @sabari4338 ปีที่แล้ว +3

    Bro suzlon, vestas windmill podunga

  • @velanganniarockiam5930
    @velanganniarockiam5930 ปีที่แล้ว

    மகிழ்ச்சி தெளிவு வான விளக்கம்

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் வாழ்த்துகள்

  • @arunkajendran5530
    @arunkajendran5530 ปีที่แล้ว +2

    Very good explanation about wind turbine, when the experience speaks make more sense. Great job welcoming.

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 ปีที่แล้ว +1

    Good subject for common man. Shrt time but well documented. My long time curiosity is well explained. It is awesome. Congrats. Good channel.

  • @ravinsr69
    @ravinsr69 ปีที่แล้ว

    Air is necessary to run windmill right? The why we are not placing more windmills on beach area's bro?

  • @naturallover317
    @naturallover317 ปีที่แล้ว +2

    Excellent explanation... You have done great work... Please do more videos like this👌thank u so much rajesh

  • @balasubramaniamv.s.7778
    @balasubramaniamv.s.7778 ปีที่แล้ว

    Dear sir,
    Can you put Solar in the open ground space?

  • @subashokk6835
    @subashokk6835 ปีที่แล้ว +1

    Thanks sir, how many tower per acre area?

  • @Kuttuzzz_31
    @Kuttuzzz_31 6 หลายเดือนก่อน

    Broo oru wind turbine vaika evalo aagum? And one day profit evalo? Solla mudium ahh plss

  • @nagendranalagarsamy2317
    @nagendranalagarsamy2317 ปีที่แล้ว +1

    Are u collect output rotor or stator

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 ปีที่แล้ว +2

    ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நண்பா.

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 ปีที่แล้ว

    Sir super welcomed

  • @renugopal9028
    @renugopal9028 ปีที่แล้ว

    Super Super 👌 thank you very much

  • @AshokKumar-km3hq
    @AshokKumar-km3hq ปีที่แล้ว +2

    ENGINEERING FACTS channel layum oru detailed video irukku
    This video also neat and cleat

  • @parama4
    @parama4 ปีที่แล้ว

    Spoon feeding.very nice explanation.keep it up.thanks for uploading.

  • @Muthukrishnan.A
    @Muthukrishnan.A ปีที่แล้ว +4

    Rajesh sir worked very hard with us to get this information and gave this video to our people. Thank you on behalf of the Windmill people. A word about yourself good man
    Thank you sir
    Your friendly muthukrishnan

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @rockyd6387
      @rockyd6387 ปีที่แล้ว +1

      Excellent job u have done Mr.Muthukrishnan sir. Congrats 🎉 ❤ 😊

    • @Muthukrishnan.A
      @Muthukrishnan.A ปีที่แล้ว

      @@rockyd6387 thank you sir

    • @rakshithramkumar
      @rakshithramkumar ปีที่แล้ว

      @muthukrisnan sir..
      Thank you so much for the detailed explanation.. Your way of explanation shows your interest and dedication to your work.
      Thanks to you and your team

  • @Ayyanar11
    @Ayyanar11 ปีที่แล้ว

    சிறப்பு,

  • @akashakash2305
    @akashakash2305 ปีที่แล้ว

    Hi Anna ur vedios and many types questions so good Anna. Enakku Oru doubts Anna, 750kw wind mill per day approximately evlo profit amount ketaikkum, government power supply Panna koncham soilluga Anna.........Iam waiting for your reply Anna......

  • @raguragu4282
    @raguragu4282 ปีที่แล้ว

    Very super sir 🙏🙏🙏

  • @anandanperiyasami3316
    @anandanperiyasami3316 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @valumvaraiporadu7
    @valumvaraiporadu7 ปีที่แล้ว

    கேள்விகள் அருமை அருமை வாழ்த்துக்கள்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 10 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.....எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.... Turbine 1500 RPM Reach ஆன உடன் Input EB Power cut அகுமா?? இல்ல full time Input continue வா கொடுக்கனுமா?

    • @Muthukrishnan.A
      @Muthukrishnan.A ปีที่แล้ว +3

      Eb grid full time erukka vendum

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es ปีที่แล้ว +1

      @@Muthukrishnan.A ok bro thanks for your reply...

  • @miracle9522
    @miracle9522 ปีที่แล้ว +2

    வேற லெவல் ப்ரோ நீங்க ❤❤👌👌👌👍👍

  • @babubaburaj6136
    @babubaburaj6136 ปีที่แล้ว

    How to adjust 50 Hz line frequency on wind mil generater.?

  • @buroskhan9291
    @buroskhan9291 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் @...
    மிகவும் நன்றி

  • @srinik7144
    @srinik7144 ปีที่แล้ว

    அருமையான பதிவு . நன்றி ஐயா...

  • @anbudhasan5534
    @anbudhasan5534 ปีที่แล้ว

    Very very clear

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว

    Thanku sir we want further information for wind mill details please

  • @thomasravimathew2580
    @thomasravimathew2580 ปีที่แล้ว +1

    Extremely Informative Rajesh, thanks a lot

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @allwynprinceallwyngidinprince
    @allwynprinceallwyngidinprince ปีที่แล้ว +1

    Thanks for the wonderfull information

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 ปีที่แล้ว

    நான ்ஒரு மின்துறை படித்து சராசரி மின்உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் ல் பணியாற்றினார் காற்றலை மின் உற்பத்தி பற்றி விளக்கமாக படத்துடன் சொல்லிய தற்கு மிக்க நன்றி.

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +2

    Good scientific program sir. By Mohamed.

  • @suthishkumar6065
    @suthishkumar6065 ปีที่แล้ว

    Sema bro

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 ปีที่แล้ว

    Super...