சண் நாடகங்கள் உருவாகும் விதம் | Making of Oedipus 3 | Sun Drama Group | Jaffna Comedy Stage Drama

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 6

  • @அகரம்-ங6ப
    @அகரம்-ங6ப 2 ปีที่แล้ว +2

    Sir im koki super sir

  • @thanusiyathanu2969
    @thanusiyathanu2969 2 ปีที่แล้ว +2

    மிகவும் கடினமான உழைப்பில் தான் வெற்றி இருக்குறது அருமை படைப்புக்களை மேலும் முன்னேடுக்க வாழ்த்துக்கள் ஆசான் 👍👍👍👍

  • @jd.vlogs2478
    @jd.vlogs2478 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய கடின உளைப்பிற்கு நல்லதொரு இடத்திற்கு செல்வீர்கள்.வாழ்த்துக்கள்❤️❤️

  • @tamilstar5399
    @tamilstar5399 2 ปีที่แล้ว +2

    Nice