பாலக்கீரையில் எத்தனை முறை அறுவடை எடுக்கலாம்?. பாலக்கீரை விதைப்பு முதல் அறுவடை வரை விவரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Palak is one of the tasty spinach and easiest to grow in our home garden. It is one of the easiest spinach to grow in grow bags in terrace garden. A stage by stage video on growing Palak from sowing till harvest. Sharing tips to grow Palak spinach also in this video.
    How many yield we can get from one palak? Check this video for more details

ความคิดเห็น • 351

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 5 ปีที่แล้ว +48

    அப்டியே பூ பூத்து விதை எடுக்கிற வரைக்கும் காணொளி போட்ருந்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்...

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 5 ปีที่แล้ว +2

    Balls useful la irunthathu

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 ปีที่แล้ว +3

    Wanted to see the palak keerai flowering and producing seeds as you mentioned.
    Otherwise, happy about the video !👏

  • @geetharaman8972
    @geetharaman8972 วันที่ผ่านมา

    Siva sir, will this KEERAI bring flowers as in our house pink colour flowers are coming!!

  • @ravim1351
    @ravim1351 5 ปีที่แล้ว +1

    அண்ணா,ரோஜா செடியை 20லீட்டர் கேன் வெச்சு இருக்கேன். நல்ல தழைத்து வந்தது ஆனா இரண்டு இலைக்கு அப்பறம் வளர்ச்சி அப்படியே நின்னு போச்சு என்ன காரணம், தீர்வும் சொல்லுங்க

  • @madhusuga2859
    @madhusuga2859 4 ปีที่แล้ว +1

    அண்ணா பீன்ஸ் செடியில் இலை சுருக்கம் வருது என்ன செய்வது சொல்லுங்க

  • @mohamedfaizal3052
    @mohamedfaizal3052 3 ปีที่แล้ว +1

    ஆங்கிலத்தில் Spinach என்று சொல்கிறார்களே, அது எந்த கீரை?

  • @varalakshmishekar4652
    @varalakshmishekar4652 5 ปีที่แล้ว +7

    How to make veppankottai karaisal @thoddam Siva bro

  • @senthilsathish7785
    @senthilsathish7785 4 ปีที่แล้ว +1

    Nice anna.. Nan ennaiku than poturukan.. Seed podala.. Kadaila vangitu vandha keerai thanda nattu வச்சுருக்கேன்...

  • @ameenajamal7278
    @ameenajamal7278 4 ปีที่แล้ว +2

    Yenakku seeds vendum send pannuveenga la?

  • @csshaik
    @csshaik 4 ปีที่แล้ว +1

    காய்கறிக்கழிவு கம்ப்போஸ்ட்டில் அவக்கடோ பழக்கழிவு தோல் விதைப்பருப்பு போடலாமா?

  • @lakshmim8508
    @lakshmim8508 ปีที่แล้ว

    Brother, i tried palak keerai valarpu. But I faced so much difficulty. plant was falling down one by one.not growing.

  • @pugazhendimudaliar317
    @pugazhendimudaliar317 3 ปีที่แล้ว

    Anyone can cultivate seeing you tube. But you must not explain how it's commercial viable. Without such information video is incomplete and not useful. Example you have not explained how much yield per square foot, how many seeds required, temperature requirement etc

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 2 ปีที่แล้ว

    பாலைக் கீரை உடலுக்கு என்ன சத்தை கொடுக்கும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @vjuma1997
    @vjuma1997 4 ปีที่แล้ว +1

    Green chilly and tomato nariya tips podurkinga but vithaipu muthal aruvadai Vara podunga

  • @shangarikrithikavasan7366
    @shangarikrithikavasan7366 3 ปีที่แล้ว +2

    Super video sir, nice explanation. Keep uploading.. You got one more subscriber:)

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 2 ปีที่แล้ว

    பாலக் கீரை விதை வேண்டும் நண்பரே கிடைக்குமா?

  • @MrRose-hb1gx
    @MrRose-hb1gx 4 ปีที่แล้ว +2

    Sir I have only one plant and I got one time harvest but less quantity I am planning to do as per your video. Thanks.

  • @gajalakshmis714
    @gajalakshmis714 4 ปีที่แล้ว

    பாலக் கீரை விதைத்து 20நாட்களுக்கு பிறகும் ஒரு இன்ச் அளவில் தான் இருக்கிறது என்ன செய்வது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பஞ்சகாவ்யா அல்லது மீன் அமிலம் 2 நாள் இடைவெளியில் 3 முறை தெளித்து பாருங்க. வளரும்.

  • @anandutube100
    @anandutube100 5 ปีที่แล้ว +1

    அன்பரே government Micro compost centre la கொடுக்கப்படும் உரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Bio fertilizer patri kekkareengala. Intha video paatheengala th-cam.com/video/K6FcqkIsQ28/w-d-xo.html

  • @arumugamaru9920
    @arumugamaru9920 4 ปีที่แล้ว

    மண்புழு உரம் தயாரிப்பது எப்படி அதையும் வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும்.. நண்பரே

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 4 ปีที่แล้ว

    திருச்சியில் மண்புழு உரம் எங்கே கிடைக்கும். உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்.

  • @pavithrasri7373
    @pavithrasri7373 4 ปีที่แล้ว

    Hi Anna ... Enga vettula palak pottom but growth ella anna ... Enna pannalam .... Palak pottu one week Mela achi one inch growth than irrukku ... Give me some idea for growth anna

  • @sheikabdulla4383
    @sheikabdulla4383 4 ปีที่แล้ว +1

    Supr

  • @lakshmim8508
    @lakshmim8508 ปีที่แล้ว

    Brother, sedi saithalai eppadi sari seivathu?. Pls give tips

  • @flowergirl3627
    @flowergirl3627 4 ปีที่แล้ว +1

    Kodi pasalai pathi sollunga sir

  • @kishorer7840
    @kishorer7840 4 ปีที่แล้ว

    Anna nanum ithey Mari palak vethai pottu valathuttu iruken vaichi 14 days Achi keerai 4inch height Ku valathuchi ana ethuvume straight nikka matenthu ellame sanchi pochi ethavathu idea sollunga please....

  • @baburamamoorthy8430
    @baburamamoorthy8430 4 ปีที่แล้ว

    சார் கீரை வளர்ந்து நின்று விட்டது still ஆக உள்ளது ஏன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Stunned growth மாதிரி ஆகி இருக்கலாம். பஞ்சகாவ்யா இருந்தால் மூன்று நாள் இடைவெளியில் ஒரு நான்கு முறை தெளித்து விடுங்க

  • @kesavamoorthykesava2751
    @kesavamoorthykesava2751 4 ปีที่แล้ว +3

    Feeling good always on seeing your videos 🤣🤣🤣🤣🤣🤣

  • @sscmathssuccess
    @sscmathssuccess 10 หลายเดือนก่อน

    Seed enga vangurathu sollunga anna

  • @iyyappansamikannu6129
    @iyyappansamikannu6129 3 ปีที่แล้ว

    Kira vitha 9952645721

  • @cpyallinone4653
    @cpyallinone4653 5 ปีที่แล้ว +2

    Super anna valthukkal

  • @bakiyalakshmi6465
    @bakiyalakshmi6465 5 ปีที่แล้ว +4

    Hi sir.romba supera valakuringa ...manpulu uram epdi ready panrathu

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Thanks. Manpulu uram naan vaanga thaan seiren

    • @vidyanandr1154
      @vidyanandr1154 4 ปีที่แล้ว

      @@ThottamSiva hi your number please

  • @nandank6287
    @nandank6287 4 ปีที่แล้ว +1

    Sir bonda keerai video poduga

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss ปีที่แล้ว

    Sir cucumber growing update

  • @nskavibksnkavi7625
    @nskavibksnkavi7625 4 ปีที่แล้ว

    அறுவடைக்கு பின் அதன் கிழங்குகளை வேறு தொட்டியில் மாற்றினாலும் தளிர்த்துகொண்டுதான் உள்ளது.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 4 ปีที่แล้ว

    Veppam punnaakku mudhallaye poda koodadha sir? Man kalavaiyil mudhallaye cocoapeat, vermicompost, Veppam punnaakku,red soil potein.Oru sedi kooda varalai. Enna kaaranamaa irukkum. Sollunga pl. Naan unga Ella videos I'm parpein. Subscriber in kooda.Unga kanavu thottam barai Ella videovum paarthirukein.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Veppam punnakku rombave konjamaa thaan kalanthukkanum..oru 10 grams oru bag-kku engira alavil kalanthukkalam. Seed direct-a podareenga entraal better first mix panna vendaam.. Mulai vanthu valarntha piragu kalanthu kollalam.
      But mulaikkavillai entraal seed problem-a kooda irukkalaam..Vera seed pottu paarunga.. veppam punnakku kalakkama pottu paarunga.

    • @brindharaghavendhran9741
      @brindharaghavendhran9741 4 ปีที่แล้ว

      Romba thanks sir. I am your subscriber forever.

  • @rajasekaran1012
    @rajasekaran1012 4 ปีที่แล้ว +1

    Super Sir. எங்களுக்கு ரொம்ப பயனுள்ள தா இருக்கு நன்றி

  • @Dollu-kutty4
    @Dollu-kutty4 3 ปีที่แล้ว

    கீரைகளில் பூச்சி அடிச்சி ஓட்டையாக உள்ளது இதை தடுக்க என்ன செய்வது அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கீரை ஓரளவுக்கு வளர்ந்து இருந்தால் அறுவடை செய்து விடலாம். கீரைகள் பொதுவா பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தி கொண்டு வருவதற்குள் முற்றி விடும். ரொம்ப சின்னதா இருக்கு என்றால் வெப்பம் புண்ணாக்கு அல்லது வெப்பம் கொட்டை ஒரு 10 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து spray பண்ணி பாருங்க.

    • @Dollu-kutty4
      @Dollu-kutty4 3 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி அண்ணா

  • @manikantanramachandran9236
    @manikantanramachandran9236 4 ปีที่แล้ว

    enadhu maadi thotathil palak mattrum sirukeerai valara villai. enna kaaranam endru theriyavillai. 3 weeks la 2 inch kooda valaralai. enna thavaru endru theriyavillai. udhavavum.

  • @susmi1826
    @susmi1826 2 ปีที่แล้ว

    Ithu name Pala kirathana palana kirathana artham Ennaku Ithu name unmayavea enna

    • @susmi1826
      @susmi1826 2 ปีที่แล้ว

      Sollu nga sir

  • @VijayaLakshmi-gg9bx
    @VijayaLakshmi-gg9bx 4 ปีที่แล้ว

    Anna nan palak keerai poten.... 2weeks aagi vitathu analum sedi sediaya unnlathu sarikirathu nan mikavum nerukama poty viten endru ninaikiren... siruthu eduthu vidava? Water theluchu vitalum paduthu vidukirathu epdi ootra

  • @nagaaboy
    @nagaaboy 5 ปีที่แล้ว +1

    Muthal arruvadai aduthavaram

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 ปีที่แล้ว

    👍

  • @farmersiva7056
    @farmersiva7056 4 ปีที่แล้ว +1

    Super na

  • @vijayalakshmil269
    @vijayalakshmil269 5 ปีที่แล้ว

    வணக்கம் சிவாசார் இந்த பழைய திரு விளையாய படத்தில் நகேஷ் சார் சொக்கா சொக்கான்னு சொல்லுவர் அது மாதிரி இரு க்கு சார் என்னோ ட Fee\ அருமை சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      நன்றி :)

  • @venugopalj1341
    @venugopalj1341 5 ปีที่แล้ว

    பாலக்கீரை விதைத்து 50 நாட்கள் ஆகுது.இன்னும் முதல் அறுவடையே எடுக்க முடியல.வளர்ச்சி மிக மிக குறைவாக உள்ளது. பூச்சித்தொல்லையும் இல்ல. வெண்டை எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. இது வரல. என்ன காரணம்?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      என்ன மண்கலவை எடுத்தீர்கள். தொடக்கத்திலேயே வளர்ச்சியில் பிரச்சினை இருந்திருக்கும். இனி சரி செய்வது கடினம் தான்

  • @jeevajee6862
    @jeevajee6862 3 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்

  • @shakilaparveen4969
    @shakilaparveen4969 5 ปีที่แล้ว

    Vara Vara .... Videos laam konjam boring ah poguthu ...... Sir..... Keerai keerai nu.... Ungala solli kutham illa . Intha veil la yentha sediyayum vachu video podarathu kastam thaan .

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      இது என்னோட சேனலில் கீரை பற்றி ரெண்டாவது வீடியோ தான். அத்துக்குள்ளேயே இப்படி சொல்லிட்டீங்களேப்பா ☺️☺️.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 4 ปีที่แล้ว +1

    Super

  • @prabhavathir8181
    @prabhavathir8181 4 ปีที่แล้ว

    Poochke thakudhal?to do

  • @manimekalaim646
    @manimekalaim646 3 ปีที่แล้ว

    Anna do u know scientist Mr.periyasamy in coimbatore... ? Actually i went to ramyaa nursery which is located at coimbatore n owned by Mr.periyasamy before 2 days. I bought tomato lady finger n palak for my terrace garden. I m beginner for garden ing.. so i asked some tips to him.. he simply asked me that have u seen thottam siva videos.. i said yes..m then he told me to just follow you... Really i shocked.. he is nearly 70

    • @manimekalaim646
      @manimekalaim646 3 ปีที่แล้ว

      70 years old.. he knows u.. just i want share with u this.. thank u.. keep rocking ..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks for sharing this. I remember talking to him few years back when I was writing gardening blog (prior to these channel days). Even I had a plan to visit there and meet him and somehow missed it totally. Nice to hear that he still remember me and recommending my videos.

  • @sriranjniswaminathan8822
    @sriranjniswaminathan8822 4 ปีที่แล้ว +1

    Yendha month le seeds podanum sir?

  • @godblessme1101
    @godblessme1101 5 ปีที่แล้ว +1

    Anna mayil manikam sedi epdi valarkarthu in pot

  • @kanmanipapa8629
    @kanmanipapa8629 3 ปีที่แล้ว

    Sir, Coimbatore la nattu vedha enga kedaikum.. Nursery la hybrid than irukku.. Can you guide am at peelamedu..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Check this link. You can get from them,
      thoddam.wordpress.com/seeds/

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 ปีที่แล้ว

    பூ..பூத்த வரை காணொளி தொடர்ந்துயிருந்தால் நன்றாக இருந்துயிருக்கும் பூ கலர் பார்த்துயிருக்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      கலர் கலராய் வராது. வெள்ளையாக தான் வரும். இந்த சீசனில் முடிந்தால் ஒரு வீடியோல இதையும் கவர் செய்றேன்.

  • @santhasweethome7735
    @santhasweethome7735 5 ปีที่แล้ว +3

    Thanks for sharing brother

  • @devikaalagan3863
    @devikaalagan3863 5 ปีที่แล้ว +1

    I have palak keerai in my terrace garden. Repeated harvest in a short period of time is very plus point in palak keerai. They are good for health and very tasty as well. And easily grows without much maintenance.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Whatever you said is true. All are nice points. Thanks for sharing ☺️

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 ปีที่แล้ว

    பாலக்கீரை நான்2,3முறை விதைத்தேன் ஆனால் 2" க்கு மேல் வளரவே இல்லை காரணம் சொல்லுங்களேன்.

  • @priyasathish3266
    @priyasathish3266 5 ปีที่แล้ว +2

    Thank you bro super

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @naturebynature1724
    @naturebynature1724 4 ปีที่แล้ว

    மிக நல்ல தகவல்.. நான் சிறு சிறு பாத்திகளில் இதுபோல செய்ய இருக்கிறேன்...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      சந்தோஷம். தொடருங்கள்.

  • @muthupandi2924
    @muthupandi2924 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @ammukalai2204
    @ammukalai2204 5 ปีที่แล้ว +1

    Very nice. 👌

  • @dprj4506
    @dprj4506 4 ปีที่แล้ว +1

    Super appuuuuu...

  • @devikaalagan3863
    @devikaalagan3863 5 ปีที่แล้ว +2

    But anil eats some leaves and I harvest the rest anil didn't touch.

  • @fhaada2047
    @fhaada2047 5 ปีที่แล้ว +4

    Thank you for uploading sir,,, cooking my harvest video poadavum if u have time

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +2

      Sure. Palak recipe kekkareengala?

    • @fhaada2047
      @fhaada2047 5 ปีที่แล้ว +1

      Ok if possible...thank you sir

  • @beyou2001
    @beyou2001 3 ปีที่แล้ว +1

    Wow really great 😍

  • @balacreations5028
    @balacreations5028 4 ปีที่แล้ว

    மண் புழு உரத்திர்க்கு பதிலாக தொழு உரம் இடலமா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      தாராளமா பயன்படுத்தலாம்.

  • @sheejaroshni9895
    @sheejaroshni9895 3 ปีที่แล้ว +1

    Super🙏

  • @bala777arch
    @bala777arch 5 ปีที่แล้ว +1

    Super

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว +1

    சிறப்பு நன்றி

  • @shanmugapriyan4601
    @shanmugapriyan4601 3 ปีที่แล้ว

    அந்த பச்சை நிற சாக்குப்பைகள் எங்க கிடைக்கும்?

    • @Jesimabegam89
      @Jesimabegam89 3 ปีที่แล้ว

      நர்சரில கிடைக்கும்

  • @pappunila9723
    @pappunila9723 2 ปีที่แล้ว

    hi brother... have question... after seeding a week, why my baby plant roots are rotten ?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      In Palak keerai? Might be due to over watering (or) due to heavy rain. Another reason could be due to some fungal disease. You can add some 10 grams of Psedomonas or Tricoderma viridi (Bio fungicides) in the potting mix. It might help. Next time, do this when you start itself.

    • @pappunila9723
      @pappunila9723 2 ปีที่แล้ว

      @@ThottamSiva thank u so much.. can I spray at this stage means on the new baby plants??

  • @lakshmim8508
    @lakshmim8508 ปีที่แล้ว

    Brother your video explanation is good.

  • @sangeethavlogs9328
    @sangeethavlogs9328 4 ปีที่แล้ว

    Anna engalala grow bag vanga mudiyathu so naanga rice vangura bag la vegetables and keerai vaikalama I have interest your vedios love your vedios Anna pls help pannunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Romba santhosam. Rice bag-la tharalama ellaame valarkkalaam. ore oru problem. Athu seekkirame iththu poirum. oru seasonkku use pannikkalaam. appuram bag maaththanum.

  • @9842222489
    @9842222489 4 ปีที่แล้ว +1

    Sir paalai keerai vithaigal yenga vaangarathu reply me

  • @sarandlite2273
    @sarandlite2273 4 ปีที่แล้ว

    Anna palak keerai seriya valara matikuthu. Pancha kaviya kuda potutan

  • @pappunila9723
    @pappunila9723 2 ปีที่แล้ว

    Hi brother.... I am living in singapore.. growing palak in my balcony garden.. is it need full sun or shade enough? thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Partial sun will be enough.. But not complete shadow

  • @sandhyam6930
    @sandhyam6930 4 ปีที่แล้ว

    Sir 1month completed for my spinach but it has grown only 4to5 inch wt to do

  • @priyankat794
    @priyankat794 3 ปีที่แล้ว

    Seed yevlo nalla varum sir

  • @markantony153
    @markantony153 3 ปีที่แล้ว

    பால கினர வினத எங்கு கிடைக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இந்த லிங்க்ல விவரம் இருக்கு.
      thoddam.wordpress.com/seeds/

  • @yesodharasanjay6035
    @yesodharasanjay6035 ปีที่แล้ว

    Can I start sowing in the month of April?

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 4 ปีที่แล้ว

    🤩🤩🤩🤩சொல்ல வார்த்தையே இல்ல அண்ணா..செம்ம interesting.. என்னுடைய கனவு இந்த மாதிரி தோட்டம் போடனும்னுதான்..சீக்கிரம் சந்தர்ப்பம் வறனும்னு wait பன்னிட்டு இருக்கேன்.....🤗🤗🤩🤩🤩🤩🤩

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 2 ปีที่แล้ว

    Nallaruku

  • @KalpsStudio
    @KalpsStudio 4 ปีที่แล้ว

    Sir I planted the palak keerai the way you had mentioned. But is is not growing very fast like yours. What should I do?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Hope it gets full day sunlight. Is the seed old seed?. If new seed and you took the growing mix also good, then give a regular spray of Panchakavya from the beginning (now, give once in 2 days for 4 times). I will give good result.

  • @googlym2960
    @googlym2960 3 ปีที่แล้ว

    Vidhai enga kidaikum sir...nilal tha vaikanuma...

  • @kanimozhivenkatesan73
    @kanimozhivenkatesan73 4 ปีที่แล้ว

    Super

  • @selvichendil8511
    @selvichendil8511 5 ปีที่แล้ว +1

    😊👍👍

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    Nice

  • @banugajendran4758
    @banugajendran4758 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @nila2270
    @nila2270 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @Senthilkumar-py7fu
    @Senthilkumar-py7fu 4 ปีที่แล้ว

    Sir palak keerai vidhai segaripadhu eppdi ??? Reply me soon

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Palakkeerai chediyai appadiye vittaal oru 2 months-la pookka arambikkum.. Athil irunthu vithai collect pannanum

    • @Senthilkumar-py7fu
      @Senthilkumar-py7fu 4 ปีที่แล้ว

      @@ThottamSiva ok thanks sir

  • @smvenan7860
    @smvenan7860 4 ปีที่แล้ว

    Good

  • @SANTHOSHKUMAR-pl5xy
    @SANTHOSHKUMAR-pl5xy 5 ปีที่แล้ว

    Anna UNGA video Tomba useful iruku

  • @murugana2762
    @murugana2762 5 ปีที่แล้ว +1

    Sir I am in UK, what is the alternate for red sand ..? We can buy vermicompost & coir pith. please give some alternate or suggestions. Thanks

    • @keziasolomon898
      @keziasolomon898 2 ปีที่แล้ว

      Usually greens need loose soil so that roots can go easily.. So ur own garden soil along with decent amount of compost and cocopeat is good to go sir.

  • @_vibewithhari_
    @_vibewithhari_ 4 ปีที่แล้ว

    காட்டில் எப்படி பயிரிடுவது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      அதுபற்றி விவரம் இல்லை நண்பரே. விவசாய நண்பர்களிடம் கேட்டு பாருங்க.

  • @mallikaseenichandrasekaran5602
    @mallikaseenichandrasekaran5602 5 ปีที่แล้ว

    sir நான் மிகவும் எதிா்பாா்த்த வீடியோ சாா்.நீங்கள் விதை விதைத்த பின் அதை disturb பண்ணவே இல்லை சாா்.ஆனால் எனக்கு பாதி செடிகளில் தண்டு உடைந்து வீணாகிவிடுகிறது சாா்.மேலும் வோ் மேலே தெரிகிறதே சாா்.அதனால் செடியை மண்ணுக்குள்ளே இறக்கி விடுவேன்.அதில்பாதி செடி உடைந்துவிடும்.ஆனால் இந்த வீடியோ பாா்த்தபின் என் தவறுகள் தெரிகிறது.மறுபடியும் டிரை பண்ணுகிறேன்.
    சாா் எல்லாமண்கலவையிலும் coirpith சோ்க்கிறீா்களே.என்வீட்டில் தென்னைமரம் இருக்கிறது சாா்.தேங்காய் நாரை சிறிதாக cut பணணி மணகலவையுடன் கலக்கலாமா சாா்.
    முள்ளங்கியில் பூ வந்துவிட்டது சாா்.இனிமேல் காய் வருமா சாா்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      தொடக்கத்தில் சில செடிகள் சரிந்து போகும். பையில் செடி இல்லாமல் நிறைய இடைவெளி இருப்பது போல தெரியும். என்னோட வீடியோலையே நீங்க பார்க்கலாம். அப்புறம் பாத்தீங்கன்னா பை முழுக்க நிறைந்து விடும். நாம பிடிங்கி சரி செய்ய தேவையில்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      முள்ளங்கி பூத்துட்டா. கிழங்கு ஏற்கனவே வந்திருக்கணுமே. பூத்துட்டு என்றால் செடி முற்றி விட்டது என்று அர்த்தம். இந்த வீடியோ தொடர் பாருங்கள். th-cam.com/video/54cCwYWIfHE/w-d-xo.html

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் தோட்டத்தில் கீரை அருமையாக வளர்ந்திருக்கிறதுஎங்க வீட்டு தோட்டத்தில் சிகப்புத் தண்டுக்கீரை அரைக்கீரை மட்டும் நல்லா வளர்கிறது பாலக்கீரை நான் போட்டது இல்லை விதையும் கிடைக்கவில்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      தண்டு கீரை அரை கீரை அறுவடை செஞ்சீகளா. நல்லது. பாலக்கீரை விதைக்கு கிருஷ்ணா அல்லது உழவர் ஆனந்த் கிட்ட வாங்கலாம். விவரம் இந்த லிங்க்ல கொடுத்திருக்கேன். Thoddam.wordpress.com/seeds

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி அண்ணா

  • @sivakamisiva7561
    @sivakamisiva7561 5 ปีที่แล้ว

    அருமை நண்பரே, எத்தனை முறை அறுவடை எடுக்க முடியும் நண்பரே