சிஸ்டர் உங்கள் உழைப்பை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கு சிஸ்டர் ஒவ்வொரு காணொலியும் நல்ல பயனுள்ள தகவல்களாகவே இருப்பது சூப்பர் உங்கள் வயலில் கீரைகளை பார்க்கும்போது எனக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது புனிதா சிஸ்டர் உங்கள் இருவரின் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் சிஸ்டர்
எனக்கும் செடி எல்லாம் வளர்க்கறதுன்னா ரொம்ப பிடிக்கும் நாங்களும் விவசாய பேமிலி தான் ஆனால் இந்த வயல்வெளியில் எல்லாம் பார்க்கும்போது அப்படியே அப்பா செமையா இருக்கு சூப்பரா இருக்கு ஐ லவ் யூ சிஸ்டர் எனக்கு அப்படியே கீரைத் தோட்டத்திலே இருக்கணும் போல தோணுது💚💚💚💚🌱🌿☘️🌳🌲🌴🌵🪴❤️👌
விவசாயம் பண்ற வீட்டில் எல்லாம் தான் வேலை செய்வாங்க ஆனால் இதுமாதிரி வயல் வேலைகளை ஆள் வச்சு செய்வாங்க புனிதா சிஸ்டர் அவங்களே இறங்கி செய்யறாங்க அதை தான் சொன்னேன்
அருமை அருமை. பாராட்டுக்கள் சகோதரி. தமிழ் உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலம் கலக்காமல் இயன்றவரை பேசலாமே ! நன்றி வணக்கம்.
அக்கா நிலத்தை சமப்படுத்தி கல் தூசி இல்லாமல் சரி பண்ணி மண் கட்டிகள் இல்லாமல் தண்ணீர் விட்டு புல் முளைக்க விட்டு களை எடுத்து பின் ஆழ அகல உழுது இயற்கை உரமிடுதல் கீரை விதைக்க வேண்டும்.
பாத்தி கட்டி விதை போடுங்கள்... முதலில் நிலத்தை சமப்படுத்தி விட்டு விதை போட்டு, கை அல்லது வாசல் கூட்டும் கட்டை விலக்க மாரால் கிளறி விட்டு தண்ணீர் கட்டுங்கள்.. அடர்த்தியாக முளைக்கும்... கீரை இளந்தளையாக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்... இவ்வளவு வளர விடாதீங்க... நல்ல லாபம் கிடைக்கும்... வாழ்த்துக்கள்..
இப்போது தான் பார்த்தேன் அருமை அனுபவ உண்மை நீங்கள் Rain hose பயன் படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் மேட்டு பாத்தி அளவு பாத்தி 4 2 அடி வாய்க்கால் இதன் மூலம் விதைக்கும் இடத்தில் நடக்கக்கூடாது நடக்கும் இடத்தில் விதைக்க கூடாது தொழு உரத்துடன் நகராட்சி கம்போஸ்ட் (காய்கறி கழிவு) சூடோமோனாஸ் வேம் டிரைகோடெர்மா விரிடி அசோஸ் பைரிலம் போன்றவை பயன் படுத்தினால் கீரை வளர்ச்சி நன்றாக இருக்கும்
Da I'm really proud of you.. really your video are very useful to do agriculture... cultivation of any crop to till harvesting and selling are amazing to see and learn...
Really enjoyed the video as always. Btw before adding the keerai seeds, you have to burn hay, (waikkol) or dried coconut leaves in that cleaned area on the soil. Then all the unwanted weeds will die and only keerai will grow. That's the method we used to do. I watched this as soon as it was posted, I'm really happy and appreciate the effort you and your husband is doing, you are a good example for others when even well educated people can do farming. Wish all your farming will be more successful this year!
உங்கள் உழைப்புக்கு என் முதல் வணக்கம்.நீங்களே நேரடியாக மாலை நேர சந்தையில் விற்பனை செய்யலாம் . இப்போது எல்லா ஊர்களிலும் நடக்கிறது.உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 🥰 3.5+6.5=10 6.5+500=3250💯👍
Sis unmaiyave ella pairkalaiyim vida keerai oru nalla varumanaththai tharun today nanum potruken enga oorla oru kg 200 than sis and oru kai alluna 3visu visanum apathan sariya irukkum super sis
Punitha, very nice to see your keerai thottam! Good try! Just want to share my experience over here in US. We grow them in trays and then transplant on raised beds (beds are covered using weed covers to control the weeds) where we have multiple rows on each beds. Please don't pull keerai (specifically thandukkerai's - green & red) and sell them. You can cut them and bunch it. It will keep growing for few months. Please try this to harvest continuously!
Make the beds like you did for your watermelons with two or three or four rows (depends on how wide you make it). We will be planting them in another two or three weeks and I can share a pic if you want.
To control weeds till the field two times. First till.. wait for weeds to grow.. second till before the flowering of the weeds to prevent the fall of seeds again from the weeds..
Sister unga concerned way of explaining agriculture really touching and inspiring... keep rocking more videos on planting different types keep upload its inspire us.. for your open arms concerning and explaining...I make subscription of ur channel
இப்பொழுது வயலில் உள்ள கற்களை எடுப்பதற்கு கல் எடுக்கும் இயந்திரம் வந்து இருக்கிறது சகோதரி அதை வைத்து உங்கள் வயலில் இருக்கும் கற்களை ஈஸியா எடுத்து விடலாம்.
சிஸ்டர் உங்கள் உழைப்பை பார்க்க எனக்கு வியப்பாக இருக்கு சிஸ்டர் ஒவ்வொரு காணொலியும் நல்ல பயனுள்ள தகவல்களாகவே இருப்பது சூப்பர் உங்கள் வயலில் கீரைகளை பார்க்கும்போது எனக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது புனிதா சிஸ்டர் உங்கள் இருவரின் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் சிஸ்டர்
விவசாயம் pana ela vetulaumey epde danga vala saiyanum
எனக்கும் செடி எல்லாம் வளர்க்கறதுன்னா ரொம்ப பிடிக்கும் நாங்களும் விவசாய பேமிலி தான் ஆனால் இந்த வயல்வெளியில் எல்லாம் பார்க்கும்போது அப்படியே அப்பா செமையா இருக்கு சூப்பரா இருக்கு ஐ லவ் யூ சிஸ்டர் எனக்கு அப்படியே கீரைத் தோட்டத்திலே இருக்கணும் போல தோணுது💚💚💚💚🌱🌿☘️🌳🌲🌴🌵🪴❤️👌
@@rathidevi7197 o
விவசாயம் பண்ற வீட்டில் எல்லாம் தான் வேலை செய்வாங்க ஆனால் இதுமாதிரி வயல் வேலைகளை ஆள் வச்சு செய்வாங்க புனிதா சிஸ்டர் அவங்களே இறங்கி செய்யறாங்க அதை தான் சொன்னேன்
A àa
வருங்காலத்தில் மிகப் பெரிய விவசாயியாக வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝 முயற்சி திருவினையாக்கும்
அருமை அருமை. பாராட்டுக்கள் சகோதரி.
தமிழ் உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலம் கலக்காமல் இயன்றவரை பேசலாமே !
நன்றி வணக்கம்.
அக்கா நிலத்தை சமப்படுத்தி கல் தூசி இல்லாமல் சரி பண்ணி மண் கட்டிகள் இல்லாமல் தண்ணீர் விட்டு புல் முளைக்க விட்டு களை எடுத்து பின் ஆழ அகல உழுது இயற்கை உரமிடுதல் கீரை விதைக்க வேண்டும்.
பாத்தி கட்டி விதை போடுங்கள்... முதலில் நிலத்தை சமப்படுத்தி விட்டு விதை போட்டு, கை அல்லது வாசல் கூட்டும் கட்டை விலக்க மாரால் கிளறி விட்டு தண்ணீர் கட்டுங்கள்.. அடர்த்தியாக முளைக்கும்... கீரை இளந்தளையாக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்... இவ்வளவு வளர விடாதீங்க... நல்ல லாபம் கிடைக்கும்... வாழ்த்துக்கள்..
Wow soopper ideas
Tq super
Very good nice effoft
Hard worker congratulations
அருமையான பதிவுகள் .. திறமையான உழைப்பாளி . திறமையும் உழைப்பும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். வாழ்த்துக்கள்.
கீரையை பிடுங்காதிங்க.. அடி தண்டை விட்டு வெட்டி அறுவடை செய்யுங்க.. இப்படியே மூன்று முறை அறுவடை செய்யலாம்..
Yes I tried
தண்டு கீரைக்கும் இது பொருந்துமா ?
அக்கா உங்களுடைய விவசாய முறை ரொம்ப நல்லா இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா
You couple to be awarded with best you tubers in Tamil Nadu this year.
My wishes da 👏
இப்போது தான் பார்த்தேன் அருமை அனுபவ உண்மை
நீங்கள் Rain hose பயன் படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
மேட்டு பாத்தி அளவு பாத்தி 4
2 அடி வாய்க்கால்
இதன் மூலம் விதைக்கும் இடத்தில் நடக்கக்கூடாது நடக்கும் இடத்தில் விதைக்க கூடாது
தொழு உரத்துடன் நகராட்சி கம்போஸ்ட் (காய்கறி கழிவு) சூடோமோனாஸ் வேம் டிரைகோடெர்மா விரிடி அசோஸ் பைரிலம் போன்றவை பயன் படுத்தினால் கீரை வளர்ச்சி நன்றாக இருக்கும்
உங்களைபார்க்கும் போது விவசாயி தேவதை வந்ததுபோல இருக்கிறது.நன்றி.
விவசாயிகளுக்கு எப்பவுமே பெரிய அதிர்ஷ்டம் கிடையாது sis
ரெம்பாவும் சந்தேகமாக இருந்தது உங்கள் பதிவைப் பார்க்க வாழ்த்துக்கள்
Da I'm really proud of you.. really your video are very useful to do agriculture... cultivation of any crop to till harvesting and selling are amazing to see and learn...
Really enjoyed the video as always. Btw before adding the keerai seeds, you have to burn hay, (waikkol) or dried coconut leaves in that cleaned area on the soil. Then all the unwanted weeds will die and only keerai will grow. That's the method we used to do.
I watched this as soon as it was posted, I'm really happy and appreciate the effort you and your husband is doing, you are a good example for others when even well educated people can do farming.
Wish all your farming will be more successful this year!
Allong with weed micro organisms will die
Correct
You are an example for the unemployed persons. Keep it up ad go aheadfurther and further...congrats...
Super sister 💓 kalakringa..unga hardwork never failure..Nalla panunga..All the best..my support.. subscribed..yur channel..
Sister unga speech romba etharthama iruku i like you
Hard working people great keep it up God bless you all with good health
சூப்பர் சிஸ்டர் உங்கள பாக்கும்போது சந்தோஷமா இருக்கு
உங்கள் உழைப்புக்கு என் முதல் வணக்கம்.நீங்களே நேரடியாக மாலை நேர சந்தையில் விற்பனை செய்யலாம் . இப்போது எல்லா ஊர்களிலும் நடக்கிறது.உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 🥰 3.5+6.5=10 6.5+500=3250💯👍
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
Was very refreshing to see the greens.
kandipa seekram 1m subs reach aguveenga... arumaiyana video. valthukal punitha
Great , keep it up, your electric scooter also nice towards the concern towards environment rather than using petrol vehicles
Today I see your videos. It's very amazing and beautiful farming. Your hard working is very super. Keep it up mam
Sis unmaiyave ella pairkalaiyim vida keerai oru nalla varumanaththai tharun today nanum potruken enga oorla oru kg 200 than sis and oru kai alluna 3visu visanum apathan sariya irukkum super sis
Water nalla thanniya erukkanuma. Uppu thanni kum potalama
Sister enaku karsilaanganni keera kidaikuma
கீரை தரையை உழவு செய்து சமம் பண்ணிடுங்க கீரை விதையை தெளித்து விட்டு பின் சானி குப்பையை தூள் செய்து மேலெ தூவி விட்டா போதும் சாகோதரி.
வாழ்த்துக்கள்....
அக்கா நல்ல ஒரு முயற்சி
Murungai maramvalarkavum.kai poo keerai nalathu.be happy greetings.
Sister u r very hard working women .....
Unga video ellame super a iruku,
I was thinking to suggest the same , it's a rain gun type , great
Punitha, very nice to see your keerai thottam! Good try! Just want to share my experience over here in US. We grow them in trays and then transplant on raised beds (beds are covered using weed covers to control the weeds) where we have multiple rows on each beds. Please don't pull keerai (specifically thandukkerai's - green & red) and sell them. You can cut them and bunch it. It will keep growing for few months. Please try this to harvest continuously!
Make the beds like you did for your watermelons with two or three or four rows (depends on how wide you make it). We will be planting them in another two or three weeks and I can share a pic if you want.
Atha mama va vedio katunga neglum unga huspandum hard work panringa good family
Your Hard work is impressive
இந்த காணொளி ஒரு கவிதை 🥰🥰🥰
To control weeds till the field two times. First till.. wait for weeds to grow.. second till before the flowering of the weeds to prevent the fall of seeds again from the weeds..
Vulga valamutan vivasayam super
Valga valamudan.....super
Sundaikai ladysfingerventhaiya keerai .paier saiyungal good for healthbe haapy greetings
மேட்டு பாத்தி அமைச்சு போடுங்க அக்கா
புளிச்ச கீரை ட்ரை பன்னுங்க சிஸ்.. நல்லா வரும்
❤❤❤❤❤❤
Sister kirai pathikati direct a thanni pachunga 4 pathikae kitathhata 200 kattu kitta varum nalla results kedaikum sister
Naanum kirai vivasayam tha pannittu irruka
Sir, keerai ku water nalla thanni ya erukkanuma. Uppu thanni la um potalama
Sister unga concerned way of explaining agriculture really touching and inspiring... keep rocking more videos on planting different types keep upload its inspire us.. for your open arms concerning and explaining...I make subscription of ur channel
You are a super woman da
Great work
சூப்பர் சிஸ்டர் 👌👌✌️
Excellent video.. :) Apdiye helmet kojam use pannunga..
Looking so colourful.. You are doing great..
Hard work good effort
National award government give you
Keepitup
Keerai vagaiku meetu paathi murai mica arumaiyaga irukum
So much of happy to see u in this vlog... 🎉🎉go ahead sister
Just now thinking 🤔 sis ....very nice 👍 vlog
very heavy work syster super
அருமை சகோதரி, உங்களுக்கு வாழ்த்துக்கள்
Just now I am thinking about videos.u posted ur video supr
இப்பொழுது வயலில் உள்ள கற்களை எடுப்பதற்கு கல் எடுக்கும் இயந்திரம் வந்து இருக்கிறது சகோதரி அதை வைத்து உங்கள் வயலில் இருக்கும் கற்களை ஈஸியா எடுத்து விடலாம்.
Wow nice....... Wow super
Super ma.,all your goals will come true ma.
Good to see
Doing field work s always good to get knowledge from base.. Delivering to grocery shop awesome..
Really beautiful crops
Sister first time oru videoku first like and comment panra
சகோதரி நீங்கள் பயிர் செய்வது எந்த மாவட்டம் எந்த ஊர்?
Hard working. 👍👍👍👍
god bless you
marunthu adipingala keeraikii ?
அருமை
Sema sister superb 👌 👏 😍 by yescube kitchen from Abu Dhabi
Congratulations and All the best
Vazthukkal pah
I am very Inspired your work.
Lighta molachi varrapo kalai edukanum....13th day innoru kalai....illati ipdi tha
Ungal thottam semma...
Super mam. sprinkler purchase detail plz
அருமை சகோ.
Venthaya keerai trai panuga best irrukkum
Arumaiyana pathivu, unghal thotthai nera paaka mudiyuma ? Keeraiya evvaru vikureengha ?
Entha ooru sister ithu
சகோதரி நீங்க எந்த ஊரு சொல்லுக உங்க ஊரு அழகா இருக்கு
வாழ்த்துக்கள் சகோதரி
Where is your market place? Would like to purchase your farm produce.
Super sis
What's the name of your tiller?i bought gaja 2000 from erode . it's tiller not triller.
சூப்பர் வாழ்த்துக்கள் சகோ
அருமையான பதிவு👌
What a proud job madam. God bless u. Which place
Entha mini tractor evvallavu. Nalla use akutha
Ethana acre vechi irukkinga
Veroda aruvadai pannitinga sis.cut panni irunthingana again 15 days la vanthurkumla
Yeruvu la kooda niraya pullu seed irukum
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
Please Wholesale trade Business pannunga.
North indians market la kuchi vachu adikraan. Saavunga da nu solraan
Lovely video dear
Vithagal enga vanganiga sister antha. Katiya name anupuga sister
நீர்பாசன அமைப்புக்கு எவ்வளவு செலவானது சகோதரி
Akka ethu VST 130 di triller ahh performance apdi iruku planning to buy pls review
Springular is best