நான் ஐந்தாவது தான் படித்துருக்கேன் ஆணால் ஆங்கிலம் சுமார படிப்பேன் தமிழ் நல்லா படிப்பேன் ஆணா சரியா எலுதமாட்டேன் இந்த வாக்கியத்த ஒலுங்க எலிதிஇருக்கேனா சந்தேகம்தான்
நான் ஐந்தாவது தான் படித்திருக்கிறேன். ஆனால், ஆங்கிலம் சுமாராக படிப்பேன். தமிழ் நன்றாகப் படிப்பேன். ஆனால் சரியாக எழுதமாட்டேன். இந்த வாக்கியத்தை ஒழுங்காக எழுதி இருக்கிறேனா? சந்தேகம்தான்
குறில் நெடில் வித்தியாசம் எப்படி கண்டுபிடிப்பது எந்த இடத்தில் கால் வாங்கணும் எந்த இடத்தில் கால் வாங்க கூடாது என்று கண்டுபிடிப்பது எப்படி விளக்கிக் கூறுங்கள் ஐயா
வணக்கம் சார் நான் கேரளாவில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறேன் நான் உங்கள் பதிவை பார்த்து தமிழ் படிக்கிறேன் த.க.ம .என்ற எழுத்துகளின் உச்சரிப்பை நீங்கள் சொல்வது போல உச்சரித்தால் நான் உச்சரிப்பது தவறு என்று அம்மா சொல்றாங்க. தந்தை.என்றால் த.அ.ந்தை என்றும் நான்உச்சரிப்பது த.ஆ.தந்தை.என்றாகிவிடூம் என்று கூறினார் எது சரி என்று தயவுசெய்து கூறவும்
சார் எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் பெரியவள் mba இளையவள் b com முடித்து இருக்கிறார்கள் மகன் கடைசி பிறந்தவர் ஐயா. அவனை நினைத்து கவலையாக இருக்கிறது நீங்கள் அவனுக்கு ஏதாவது கருத்துக்கள் சொல்லுங்கள் ஐயா
அழகு தமிழின் நற்சிறப்பு
உச்சரிப்பு புரிந்துகொண்டேன் அய்யா!
சிறப்பு மிகச்சிறப்பு நன்றி❤❤❤
அற்புதமான பதிவு
ரொம்ப பயனுள்ளதா இருக்கீங்களா ரொம்ப நன்றி ஐயா மேலும் இது போல வீடியோக்கள் போடவும்
Nandri iyya,naalai enaku tamil paritchai ullathu,ungalathu kaanoli enaku oru revision pola irunthathu iyya
ஐயா,மூழை என்ற சொல்லுக்கு பொருள் வேண்டும் ஐயா.
இதை இரண்டாம் முறையாக படிக்கிறேன்
மிக்க நன்றி ஐயா,.... தங்கள் காணொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது,....
🙏🙏🙏🙏🙏
அண்மை பண்பு. அன்னம் தகவல்களுக்கு நன்றி
நல்ல விளக்கம் ஐயா. நீங்கள் எனச்சொ ல்கிற போது நீங்கல் என்று ஒலிக்கிறதே!
அருமையான நல்ல பதிவு நன்றி சார்
அழகாக விளக்கிச் சொன்னீர்கள். நன்றி
மிக்க நன்றி ஐயா சிறப்பான விளக்கம் ஐயா
நன்றி ஜயா
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
சிறப்பு...
நனிநன்று ஐயா...நன்றி
நன்றி🙏💕 ஐயா
Yes sir same problem mu son
பயனுள்ள கல்வி.
அருமை
பெரிய என்று எழுத சின்ன " ர " வரும்
சிறிய என்று எழுத பெரிய " ற " வும் வரும்
நன்றி
நான் ஐந்தாவது தான் படித்துருக்கேன் ஆணால் ஆங்கிலம் சுமார படிப்பேன் தமிழ் நல்லா படிப்பேன் ஆணா சரியா எலுதமாட்டேன் இந்த வாக்கியத்த ஒலுங்க எலிதிஇருக்கேனா சந்தேகம்தான்
நான் ஐந்தாவது தான் படித்திருக்கிறேன். ஆனால், ஆங்கிலம் சுமாராக படிப்பேன். தமிழ் நன்றாகப் படிப்பேன். ஆனால் சரியாக எழுதமாட்டேன். இந்த வாக்கியத்தை ஒழுங்காக எழுதி இருக்கிறேனா? சந்தேகம்தான்
நன்றி அய்யா பாருங்க எவ்ளவு தப்பா எழிதி இருக்கேனு
@@muhammedrafeek8311 எழுதி
@@muhammedrafeek8311 எழிதி இல்லை.. எழுதி
அருமையான பதிவு
நன்றி
Thank you
பல ஆங்கில சொற்களை தமிழ் என்று நினைத்து பலர் பேசுகிறார்கள். உதாரணம்: ஜாலி ( jolly), சூப்பர் (super), ஹொணஸ்ட் (honest) etc.
Tq
Thank you sir
Thanks sir
நன்றக
குறில் நெடில் வித்தியாசம் எப்படி கண்டுபிடிப்பது எந்த இடத்தில் கால் வாங்கணும் எந்த இடத்தில் கால் வாங்க கூடாது என்று கண்டுபிடிப்பது எப்படி விளக்கிக் கூறுங்கள் ஐயா
இது பற்றி ஏற்கனவே காணொலி பதிவிட்டுள்ளேன்
Thanks sir
Nice
yoy
வணக்கம் சார் நான் கேரளாவில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறேன் நான் உங்கள் பதிவை பார்த்து தமிழ் படிக்கிறேன் த.க.ம .என்ற எழுத்துகளின் உச்சரிப்பை நீங்கள் சொல்வது போல உச்சரித்தால் நான் உச்சரிப்பது தவறு என்று அம்மா சொல்றாங்க. தந்தை.என்றால் த.அ.ந்தை என்றும் நான்உச்சரிப்பது த.ஆ.தந்தை.என்றாகிவிடூம் என்று கூறினார் எது சரி என்று தயவுசெய்து கூறவும்
குறில் எழுத்துக்கள் ஒரு வினாடியில் மட்டும் உச்சரிக்கவும்.
புரியவில்லை சார் .
விலக்க முடியும சார்.
த க ம என்பன குறில். இதை ஒரு நொடியில் உச்சரிக்க வேண்டும்.
சரி சார்
த,ற,ட வராத இடங்களில் எந்த ன போடுவது.
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
போதிய விளக்கமில்லை
If u take class sir...pls
8012906557
Hi
Tamil write pannum adhu appddi vido podunga. Bro.
Nice like. Your vido.
கிணறு என்பது சரியா?
சரி
சார் என் மகன் +2 படிக்கிறான் அவனுக்கு தமிழ் சுத்தமாக எழுதவும் படிக்கவும் வரவில்லை அவனுக்கு நீங்கள் அவனுக்கு கற்றுக் கொடுப்பீர்களா
சார் எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் பெரியவள் mba இளையவள் b com முடித்து இருக்கிறார்கள் மகன் கடைசி பிறந்தவர் ஐயா. அவனை நினைத்து கவலையாக இருக்கிறது நீங்கள் அவனுக்கு ஏதாவது கருத்துக்கள் சொல்லுங்கள் ஐயா
8012906557 இந்த எண்ணில் பேசுங்கள்