ல,ழ,ள | ர,ற | ந,ண,ன | சரியான உச்சரிப்பு வேறுபாடு | Tamil la, ra, na pronunciation | Ucharippu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • ல, ள, ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக்கொள்ளவும்,
    ர,ற | ண,ந,ன உச்சரிப்பு மாறுபாடுகளைத் தெரிந்துகொள்ளவும், மயங்கொலிப் பிழைகள் பற்றிய விரிவான விளக்கம்.
    ர - இடையினம்,
    ற - வல்லினம்,
    ந,ன,ண மூன்றும் மெல்லினம்
    மற்றும்
    ல,ள,ழ மூன்றுமே இடையினத்தைச் சேர்ந்தது!
    எனது தமிழ் இலக்கணக் காணொலிகளின் தொகுப்பு:
    Kindly follow this playlist for my tamil grammar videos: bit.ly/2NXLVG5
    இணைந்திருங்கள்!

ความคิดเห็น •