Salem samayapuram Mariamman Kovil | குழந்தை வரம் வேண்டி படையல் பெற குவிந்த பக்தர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #சேலம் #ஸ்ரீசமயபுரம்மாரியம்மன் திருக்கோயில்...
    #Salem #Samayapuram #Temple அமாவாசை
    Salem Samayapuram Mariamman Temple
    முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740
    Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    #salemsamyapuramkumbapadaiyal #justnowsalem
    #SalemSamayapuram #SalemSamayapuramMariyammanKovil #kovil

ความคิดเห็น • 192

  • @RaviRavi-wj2xd
    @RaviRavi-wj2xd ปีที่แล้ว +81

    இந்தா அம்மா சக்தி வாய்ந்த அம்மன் இது உன்மை 100/உன்மைஎனது தங்கை ஆங்கு வந்துதான் குழந்தை வரம் உன்மை

    • @vishnupriya9266
      @vishnupriya9266 ปีที่แล้ว

      Enaku 7 year achi baby ila

    • @Anupriya145
      @Anupriya145 9 หลายเดือนก่อน

      ​@@vishnupriya9266எனக்கு பத்து வருடமாக குழந்தை இல்ல அப்ப நான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தேன். அப்ப தான் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் பத்தி தெரிஞ்சுது அதுல்ல சேர்ந்து தான் கருவுற்றேன். என் கூட சேர்ந்து நிறைய பேரு 5 வருஷம் 10 வருஷம் 12 வருஷம் குழந்தை இல்லாம இருந்தவர்களும் எல்லோரும் கருவுற்றார்கள்.

    • @Anupriya145
      @Anupriya145 9 หลายเดือนก่อน

      ஏனென்றால் அதோட வலி என்ன என்று எனக்கு தெரியும் அதனாலதான் இந்த ஆன்லைன் யோகா கிளாஸ் பத்தி தெரிவிக்கிறேன்.

    • @Anupriya145
      @Anupriya145 9 หลายเดือนก่อน

      தொடர்பு எண்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு

    • @RavikumarRavikumar-gn8hx
      @RavikumarRavikumar-gn8hx 6 หลายเดือนก่อน

      ​@@Anupriya145sister engalkum 5 years aguthu baby illa nenga evolo days Yoga class paniga

  • @eshvatithaartsmadurai8376
    @eshvatithaartsmadurai8376 ปีที่แล้ว +19

    ஓம் பராசக்தி எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுமா தாயே..

  • @pvnproject6561
    @pvnproject6561 ปีที่แล้ว +6

    அம்மா தாயே... உங்கள பாக்கணும்.. உங்க சன்னதிக்கு... வர அனுமதி கொடுங்க... அம்மா தாயே... எங்களுக்கும்.. குழந்தை வரம் குடுங்க தாயே.....

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 ปีที่แล้ว +18

    அம்மா தாயே எனக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thendral1919
    @thendral1919 9 หลายเดือนก่อน +3

    கண்ணீருடன் பக்தர்கள் வரிசையில் மணிக்கணக்கில் நிற்கும் போது கல் நெஞ்சம் கலங்கும்.. அம்மா சமயபுரம் தாயே உன் கருணையே இதற்கு சாட்சி.. தாயே உன் சன்னதியில் நாங்கள் தஞ்சம் அடைந்தோம் உன் பிள்ளைகளை காப்பாற்றுங்கள்.. நல்ல குழந்தை வரத்தை தாருங்கள் தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      நான் 7 வருஷமா குழந்தை இல்லாம வருத்தப்பட்டன். ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போன 2 மாதத்தில் தாய்மை அடைந்தேன்.
      என்னால நம்பமுடியல. உண்மை உண்மை எல்லோரும் அந்த வகுப்பு சென்று தாய்மை அடையுங்கள். அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று நிறைய பேர் தாய்மை
      அடைந்து இருக்கிறார் கள். நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று தாய்மை அடையுங்கள்.
      தொடர்பு எண்கள்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு.எனக்கு அழகா ஒரு பொன் குழந்தை இருக்கிறது

  • @MaheshMahesh-dk
    @MaheshMahesh-dk ปีที่แล้ว +10

    நினைத்தை முடிப்பவள் அம்மா 🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 ปีที่แล้ว +53

    ஓர் அற்புதமான ஆலயம் இது ஆலயம் அல்ல இது மக்களின் இதயம்

  • @mahapriyav5485
    @mahapriyav5485 3 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி அம்மா போற்றி

  • @dhanapaldhanapal5804
    @dhanapaldhanapal5804 ปีที่แล้ว +4

    Good business💼👔👖, I will built Pottu Amman temple in next yearsalem, SO all the baktharkal come and gain your success life next year in my temple

  • @prabhuthala9636
    @prabhuthala9636 8 หลายเดือนก่อน +2

    Amma romba sakthi ulla samyapuram Amman thaiye om sakthi 🙏

  • @balapushpam1318
    @balapushpam1318 ปีที่แล้ว +6

    என் தங்கைக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே🙏🙏🙏🙏அந்த ஒரு பாய் நாயத்தை அம்மாவை நினைத்து வீட்டில் எடுத்து வைக்லாம் மாசொல்லுங்க அம்மா தாயே✨🙏🙏🙏🙏🙏✨

    • @madhanfrank
      @madhanfrank ปีที่แล้ว

      Vakkalam ....kuzhandhai pirandha udan ...adhai Kovil kondu sendu kattavum

  • @vennilavennila6129
    @vennilavennila6129 ปีที่แล้ว +7

    ஒம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @prabustr1753
    @prabustr1753 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே குழந்தை வரம் வேண்டும்🙏🙏🙏

  • @S.sheela
    @S.sheela ปีที่แล้ว +6

    அம்மா ௭னக்கு குழந்தை பிர௧்௧னும் அம்மா தாயே...

  • @narmathap7658
    @narmathap7658 ปีที่แล้ว +19

    8வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம் 😭😭அருள்புரிவீராக 🙏🙏

    • @sundarp4506
      @sundarp4506 ปีที่แล้ว

      Amma kandipaka kodupanga kavali vendam om sakthi para sakthi

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      நான் 7 வருஷமா குழந்தை இல்லாம வருத்தப்பட்டன். ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போன 2 மாதத்தில் தாய்மை அடைந்தேன்.
      என்னால நம்பமுடியல. உண்மை உண்மை எல்லோரும் அந்த வகுப்பு சென்று தாய்மை அடையுங்கள். அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று நிறைய பேர் தாய்மை
      அடைந்து இருக்கிறார் கள். நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று தாய்மை அடையுங்கள்.
      தொடர்பு எண்கள்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு.எனக்கு அழகா ஒரு பொன் குழந்தை இருக்கிறது

    • @narmathap7658
      @narmathap7658 9 หลายเดือนก่อน

      @@Sujatha-bo8nf thank u

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      @@narmathap7658 நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் ஜாய்ன
      பன்னிப்பாருங்க அக்கா கண்டிப்பா 2 மாதத்தில் கர்ப்பம்
      அடையவீர்கள்.

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      @@narmathap7658 நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் ஜாய்ன் பன்னிப்பாருங்க கண்டிப்பா 2மாதத்தில் கர்ப்பம் அடைய்வீர்கள்.

  • @karunyapavun8260
    @karunyapavun8260 ปีที่แล้ว +14

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எங்களுக்கு புத்திர பாக்கியம் தாருங்கள் அம்மா 😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyashankar4590
    @saranyashankar4590 ปีที่แล้ว +3

    Samayapuram thaayea en thaaliya kappathi kudu amma unaku thaali kanikka pantran thaayea😭🙏😭pls

  • @veeramani4426
    @veeramani4426 6 หลายเดือนก่อน

    God is love ....i will happy next mng meet to God ...i will expect amma om sakthi

  • @indhuelango739
    @indhuelango739 ปีที่แล้ว +2

    Amma thaaye en aththa ponnuku seekaram oru kuzanthai pirakka vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺...... om sakthi thaye

  • @sundarimohan2154
    @sundarimohan2154 ปีที่แล้ว +3

    அம்மா தாயே எங்கள் அப்பா உடம்பு சரி ஆயினும் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthiganapathy5613
    @suganthiganapathy5613 ปีที่แล้ว +18

    எனக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      நான் 7 வருஷமா குழந்தை இல்லாம வருத்தப்பட்டன். ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போன 2 மாதத்தில் தாய்மை அடைந்தேன்.
      என்னால நம்பமுடியல. உண்மை உண்மை எல்லோரும் அந்த வகுப்பு சென்று தாய்மை அடையுங்கள். அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று நிறைய பேர் தாய்மை
      அடைந்து இருக்கிறார் கள். நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று தாய்மை அடையுங்கள்.
      தொடர்பு எண்கள்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு.எனக்கு அழகா ஒரு பொன் குழந்தை இருக்கிறது

  • @ragavisai6630
    @ragavisai6630 ปีที่แล้ว +9

    Amma engalukku kulanthai varam kudunga amma...🙏🙏🙏🙏🙏

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 3 หลายเดือนก่อน

    சமைய புரத்து மாரி தாயே எனக்கும் குழந்தை வரங்களை தாங்க ம்மா 😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏

  • @anthav8195
    @anthav8195 ปีที่แล้ว +4

    அம்மா தாயே காயத்ரிக்கு சீக்கிரம் ஒரு குழந்தையை குடுமா தாயே 🙏

  • @gunaprasath4650
    @gunaprasath4650 ปีที่แล้ว +3

    Om sakthi amma❤ ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyaponnusamy6279
    @ramyaponnusamy6279 ปีที่แล้ว

    Amma thaaye engaluku varam kudunga amma 🙏.... Engaluku kulanthai varam vendum amma... Engaloda pbm ellam seri pani engala sandhosama vaichukonga amma thaaye 🙏

  • @senthilm9658
    @senthilm9658 ปีที่แล้ว +2

    Om sakthi amma

  • @m.jayseelimjayseeli5978
    @m.jayseelimjayseeli5978 ปีที่แล้ว +3

    ஒம் சக்தி சேலம் சமயபுரம் மாரியம்மாவுக்கு தாயின் தைய வால் எங்கலுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயிடம் எங்கலுக்கா உத்தரவு கேலுங்க நாங்க வேர மதம் சார்ந்தவங்க வயது 39 எனக்கு என் கனவருக்கும் டாக்டர் எந்த குறையும் இல்லை. ஆனால் மனகவலை ரொம்ப இருக்கு திருமணம் ஆகி11 வருசம் ஆகுது

  • @AffectionateCricket-tw5uo
    @AffectionateCricket-tw5uo 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @prabustr1753
    @prabustr1753 2 หลายเดือนก่อน

    🙏

  • @bakkiyalakshmibakkiya8112
    @bakkiyalakshmibakkiya8112 ปีที่แล้ว +2

    Om Sakthi parasakthi ennaku kulaithai varam tharavendam🥲🤲🙏😂😅

  • @Sudha-tt6oi
    @Sudha-tt6oi 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @banusan5025
    @banusan5025 ปีที่แล้ว +3

    Om sakthi🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikag2808
    @karthikag2808 ปีที่แล้ว +2

    Om sakthi para sakthi potri potri

  • @bhavyabhavya3879
    @bhavyabhavya3879 ปีที่แล้ว +2

    Anna rombu thanks from Bangalore anna enku kulanthe elle kandipa next month ammvasiy ku pore anna rombu thanks anna

    • @priyaacharya1310
      @priyaacharya1310 ปีที่แล้ว

      Temple visit paningla.. conceive agitingla

  • @charulatha2435
    @charulatha2435 ปีที่แล้ว +9

    எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில்

  • @scm1432
    @scm1432 ปีที่แล้ว +2

    Amma theye enkalukuim kulanthei pakeyam kuduimma🙏🙏🙏

  • @manivijay5724
    @manivijay5724 ปีที่แล้ว +2

    Amma om amma sathi

  • @KrishPon-bo7dp
    @KrishPon-bo7dp หลายเดือนก่อน

    Amma ennudiya thangaikku kuzhanthai varam vendum neenga than samy arul puriya vendum

  • @rithikshar2015
    @rithikshar2015 3 หลายเดือนก่อน

    Ammaaaaaaa Thaye 🙏🙏🙏🙏🙏

  • @laksh_designers...
    @laksh_designers... ปีที่แล้ว +5

    Yesterday we are visit the temple first time...

  • @DineshbabuDineshbabu-y6c
    @DineshbabuDineshbabu-y6c ปีที่แล้ว +1

    ஓம் சக்தியே பராசக்தியே அம்மா தாயே இரண்டு வருடமாக குழந்தை இல்லை இந்த மாதம் உனக்காக உன்னையே நினைச்சு முழுமையாக நம்பிட்டு இருக்கேன் என்ன கை விடாதிங்க தாயே குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭

  • @sathyag6220
    @sathyag6220 ปีที่แล้ว +2

    Omm Sakthi

  • @yogaamul8538
    @yogaamul8538 ปีที่แล้ว +2

    Amma samayapurathalee...plss Amma 🙏🙏🙏🙏🙏 plsss

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 ปีที่แล้ว +5

    கவனமாக இருங்கள் ஐயா இந்த உலகில் நல்ல மனிதனையிம் நல்ல விஷயங்களையும் அகற்ற நினைப்பார்கள் சில அறக்கர்கள்

    • @balamurgan1139
      @balamurgan1139 ปีที่แล้ว +1

      அட அடேங்கப்பா எப்படிடா கண்டுபிடிச்ச

    • @Anupriya145
      @Anupriya145 9 หลายเดือนก่อน

      எனக்கு பத்து வருடமாக குழந்தை இல்ல அப்ப நான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தேன். அப்ப தான் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் பத்தி தெரிஞ்சுது அதுல்ல சேர்ந்து தான் கருவுற்றேன். என் கூட சேர்ந்து நிறைய பேரு 5 வருஷம் 10 வருஷம் 12 வருஷம் குழந்தை இல்லாம இருந்தவர்களும் எல்லோரும் கருவுற்றார்கள்.

  • @rishirekha7543
    @rishirekha7543 ปีที่แล้ว +1

    Very power God 🙏 enthu enga salem

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 ปีที่แล้ว +4

    Kindly pray for my 2nd daughter's early conceive and give birth a child. Om Om sakthi parasakthi amma Athiparasakthi Meenakshi amma parasakthi thayee potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @rgrprabu6519
    @rgrprabu6519 ปีที่แล้ว +4

    Amma oru kuzhanthai varam thanga amma

  • @mashneeparsaramen2
    @mashneeparsaramen2 ปีที่แล้ว

    OM SATHI PRASAKTHI 🙏🏻🙏🏻🙏🏻

  • @ChinnaponnuSeeni
    @ChinnaponnuSeeni หลายเดือนก่อน +1

    Nanum en huspandum vanthom engalukum oru kulanthai venum

  • @anjalibalan2028
    @anjalibalan2028 ปีที่แล้ว

    நா உன்னய நெனச்சி காசு முடிஞ்சிவச்சிருக்கேன் தாயே நா உன்சன்னதிக்கு வரேன் தாயே

  • @kalaisrinivasan4344
    @kalaisrinivasan4344 ปีที่แล้ว +2

    Om Sakthi para Sakthi Amma porti porti porti

  • @JegaSiva-pp3jo
    @JegaSiva-pp3jo 5 หลายเดือนก่อน

    அம்மா உன்னுடைய காலடிக்கு வரனும் நா உன்னைய நம்பிதா இருக்க அம்மா தாயே 😢🙏🤲🥹

  • @videotalkies8371
    @videotalkies8371 ปีที่แล้ว +2

    Perfect marketing with people psychology. Ennamo nallathu nadantha sarithan..
    Appo trichy pakkathula ulla samapuram amman anga Pona kulanthai bakiyam taramatangala..
    Neenga sami kumpedunga venanu sollala nanum kumpudren..ana inga vantha athu varum ithuvarum nu mattum sollatheenga.
    Nambikiyoda unga ista deivam/ kula deivama kumbedunga ellam nalathu nadukum...

  • @ManuM-ds7jc
    @ManuM-ds7jc 4 หลายเดือนก่อน

    Ammaaaa🙏🙏🙏🙏🙏🙏

  • @ammuammu2624
    @ammuammu2624 ปีที่แล้ว

    அம்மா குழந்தை வரம் தாருங்கள்..... தாயே

  • @sujathakarthik007
    @sujathakarthik007 ปีที่แล้ว

    Intha ammavasaiku na pona ppaaaa evlo crowd nga romba sakthi vazhthavanga me frm Chennai

  • @susilamuthu4235
    @susilamuthu4235 ปีที่แล้ว +1

    அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் கொடுப்பா

  • @IyappanNandha
    @IyappanNandha ปีที่แล้ว +1

    Engalukku oru kulanthai varam vendum om sathi Amma samayapuratthal

  • @saranyashankar4590
    @saranyashankar4590 ปีที่แล้ว +1

    Unaku annatham vachi en thaaliya kanikka tharan ma en purusanoda ena serthu valavai thaayea 😭🙏😭3 days ulla varavaima enga irunthalum

  • @nandhininandhu301
    @nandhininandhu301 ปีที่แล้ว +1

    Amma thaya ennaku kulathai varam kudugama 🙏

  • @kumaranr2372
    @kumaranr2372 ปีที่แล้ว +4

    Amma enkalukku kulanthai varam kotuma🙏🙏🙏🙏

  • @padmadevi3359
    @padmadevi3359 29 วันที่ผ่านมา

    Amma thaye magan kalyanam nadakkanum kudumbam ontu seranum

  • @chitrasrinivasan8291
    @chitrasrinivasan8291 ปีที่แล้ว

    Om shakthi

  • @sowmiyaselvaraj5639
    @sowmiyaselvaraj5639 ปีที่แล้ว +2

    Amma ennaku mrg aki 1.5. masatham akuthu Amma enaku sikkiram kulanthai pirakka vettum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanamohanraj998
    @kalpanamohanraj998 ปีที่แล้ว +5

    நேரில் வரமுடியால என்ன செய்வது ஏதேனும் வழி இருக்குதா பிளீஸ் சொல்லுங்க

  • @mugilkumarmugilkumar7671
    @mugilkumarmugilkumar7671 ปีที่แล้ว +2

    Anna tomorrow ammavasa eththana maniku varanum

  • @SyedRabiya-hc4lf
    @SyedRabiya-hc4lf 11 หลายเดือนก่อน +1

    Amma

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      நான் 7 வருஷமா குழந்தை இல்லாம வருத்தப்பட்டன். ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போன 2 மாதத்தில் தாய்மை அடைந்தேன்.
      என்னால நம்பமுடியல. உண்மை உண்மை எல்லோரும் அந்த வகுப்பு சென்று தாய்மை அடையுங்கள். அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று நிறைய பேர் தாய்மை
      அடைந்து இருக்கிறார் கள். நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று தாய்மை அடையுங்கள்.
      தொடர்பு எண்கள்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு.எனக்கு அழகா ஒரு பொன் குழந்தை இருக்கிறது

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      நான் 7 வருஷமா குழந்தை இல்லாம வருத்தப்பட்டன். ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போன 2 மாதத்தில் தாய்மை அடைந்தேன்.
      என்னால நம்பமுடியல. உண்மை உண்மை எல்லோரும் அந்த வகுப்பு சென்று தாய்மை அடையுங்கள். அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று நிறைய பேர் தாய்மை
      அடைந்து இருக்கிறார் கள். நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று தாய்மை அடையுங்கள்.
      தொடர்பு எண்கள்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு.எனக்கு அழகா ஒரு பொன் குழந்தை இருக்கிறது

  • @sudhakarsengottaiyan9945
    @sudhakarsengottaiyan9945 ปีที่แล้ว

    Selam Samayapura thayee ennakku kuzhanthai varam kidaikkanum thaayee🙏🙏🙏om sakthi parasakthi thayee

    • @Sujatha-bo8nf
      @Sujatha-bo8nf 9 หลายเดือนก่อน

      நான் 7 வருஷமா குழந்தை இல்லாம வருத்தப்பட்டன். ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போன 2 மாதத்தில் தாய்மை அடைந்தேன்.
      என்னால நம்பமுடியல. உண்மை உண்மை எல்லோரும் அந்த வகுப்பு சென்று தாய்மை அடையுங்கள். அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று நிறைய பேர் தாய்மை
      அடைந்து இருக்கிறார் கள். நீங்களும் அந்த ஆன்லைன் யோகா கிளாஸ் சென்று தாய்மை அடையுங்கள்.
      தொடர்பு எண்கள்
      எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு.எனக்கு அழகா ஒரு பொன் குழந்தை இருக்கிறது

  • @jeevithajeevi-g7c
    @jeevithajeevi-g7c 4 หลายเดือนก่อน

    Amma Enakum Nengale vanthu pirakkanum thaye omsakthi

  • @kumaryadavar9363
    @kumaryadavar9363 ปีที่แล้ว +1

    Om samayapurathale pochi engal kulathai varum kittiaka vendukerum

  • @buvanaa713
    @buvanaa713 ปีที่แล้ว +2

    Amma engaalukku kulanthai varam kudunga amma

  • @sarasdurairaj2141
    @sarasdurairaj2141 ปีที่แล้ว +2

    Amma yanakku oru kulanthai pakkiyam tharungal Amma entha month yanakku pastive vanthuruchuna un alayathukku en kulanthaiyota vanthu en manasula nechchatha kandippa seiren Amma yanakku marriage agi 9 month aguthu yanakku 3 month la abosane anathukku appam eppam vara kulanthai thanga mattukku Amma un arulala yanakku entha masam kandippa pastive varanum selam samaiyapuram mariyammal Thai yanakku un arulala yanakku madi pichcha podu Amma un magalukku🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @saranyashankar4590
    @saranyashankar4590 ปีที่แล้ว +1

    Enaku 3 days kulla enoda venduthala nadathi kudu thaayea😭🙏😭pls en valkaiya thiruppi kudu amma nanum unatam oru ponu thaayea pls en valkaiya kudunga pls 😭😭enala entha valiya thaanga mudila samayapuram thaayea samayathil kappavlea

  • @Meena-h2n4i
    @Meena-h2n4i 2 หลายเดือนก่อน

    கண்டிப்பா நடக்கும் சாமி 🙏🙏🙏ஓம் சக்தி

  • @ravikumarjagan6003
    @ravikumarjagan6003 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @akilaganesh7871
    @akilaganesh7871 ปีที่แล้ว +1

    Sawy amma eanaku itha masam kulathai thankanum

  • @revathirevathis9917
    @revathirevathis9917 ปีที่แล้ว

    Amma Salem samayaburathu mariyamma thaye. enakku kuyandhai varam thanga amma 🙏🙏🙏

  • @amalaramesh9146
    @amalaramesh9146 ปีที่แล้ว

    Amma unnoda valaikappuku naa Vara poren enakum nee valaikappu nadathuvanra nampikaiyoda ennoda maganuku oru sagothari venum enakum nee ammava porakkanum nampuren ma om sai sakthi potri

  • @SathyaSathya-lu8oe
    @SathyaSathya-lu8oe ปีที่แล้ว +1

    Amma entha mathame ,kulanthai varam kutuma

  • @jeevabaskaran9725
    @jeevabaskaran9725 ปีที่แล้ว +1

    Ohm sakthi thaayae kuzhathai selvam kuduga amma

  • @abiramiabirami5561
    @abiramiabirami5561 4 หลายเดือนก่อน

    Amma enakum kuzhanthai varam kodu thaye

  • @cherrybird1254
    @cherrybird1254 ปีที่แล้ว

    Om sakthi om

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 4 หลายเดือนก่อน

    Amma en pwnnuku nalkakaru thank anum amma

  • @saranyadilli1831
    @saranyadilli1831 ปีที่แล้ว

    Salam samayapuram mariyamma thaya .enakku kuzhanthai varam kudunga mariyamma plse

  • @leninhi6906
    @leninhi6906 3 หลายเดือนก่อน

    Amma 5 varusama kulanthai ilama kastapadrom amma adutha amavasaiku una paka varom angalukum kulanthai varam kudu thaaye om sakthi thayaae

  • @maarikutty8181
    @maarikutty8181 11 หลายเดือนก่อน

    Om sakthi kulanthai pakiyam thama naam kovilkku varen amma

  • @vithyavithya3560
    @vithyavithya3560 ปีที่แล้ว

    Amma ummai today thrarisanam seidhuvittom enku kulandha backiyam arul seinga ma

  • @venkatgayuvenkatgayu7016
    @venkatgayuvenkatgayu7016 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @subas5
    @subas5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @pakeetharan9925
    @pakeetharan9925 ปีที่แล้ว

    Amma thaje enakkum oru kizanthai kodumma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaidhashina8392
    @kalaidhashina8392 ปีที่แล้ว

    Chidambaram to temple ku vara vazhi solluga amma

  • @JanarthananK-y8c
    @JanarthananK-y8c 3 หลายเดือนก่อน

    Yanakkum kulanthai varam kudunga amma

  • @ElamathiT-pz5lo
    @ElamathiT-pz5lo 8 หลายเดือนก่อน

    Amma enakkum ulanthai pakkiyam thanga pls

  • @nandhunandhi927
    @nandhunandhi927 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடுமா நா உன்னோட சன்னிதிக்கு வரன்

  • @muthuselvi4070
    @muthuselvi4070 ปีที่แล้ว +2

    Enakkum en kulanthai venum amma

  • @muthum8521
    @muthum8521 ปีที่แล้ว +2

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimeglimanimegli5009
    @manimeglimanimegli5009 ปีที่แล้ว

    Amma en magal ennoto thirumpi varanum avala kapathunga

  • @Sangivino1989-wh8ol
    @Sangivino1989-wh8ol ปีที่แล้ว

    Amma engala pola kulainthaikaga enti nirkum ovoruvarukum kulanthai pakkam thanga amma

  • @thinujanthinu8445
    @thinujanthinu8445 ปีที่แล้ว +1

    Aamm