Salem samayapuram Mariamman Kovil | குழந்தை வரம் வேண்டி படையல் பெற குவிந்த பக்தர்கள் | Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2022
  • Salem samayapuram Mariamman Kovil | குழந்தை வரம் வேண்டி படையல் பெற குவிந்த பக்தர்கள் | Tamil News | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு #Salem #SamayapuraMariammanTemple #நியூஸ்18தமிழ்நாடு #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    Wed Nov 23 2022

ความคิดเห็น • 87

  • @SV_Gaming_Tamil.
    @SV_Gaming_Tamil. ปีที่แล้ว +122

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் கேட்கும் அனைவருக்கும்..... 😥குழந்தை செல்வத்தை கொடுங்கள் அம்மா 🙏🙏

  • @kbedits3790
    @kbedits3790 ปีที่แล้ว +54

    எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @user-gc5nw1wc2t

    ஓம் சக்தி பராசக்தி நான் அங்கு சென்று தான் குழந்தை வரம் கிடைத்தது

  • @tamilarasia2471
    @tamilarasia2471 ปีที่แล้ว +21

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா🙏🙏🙏😭😭😭🤰

  • @rajeswarisenthil6643
    @rajeswarisenthil6643 ปีที่แล้ว +51

    எனக்கு குழந்தை ஒரு வேண்டுமா ப்ளீஸ்மா குழந்தை பாக்கியத்தை குடுங்க அம்மா

  • @mageshammu9225
    @mageshammu9225 ปีที่แล้ว +24

    அம்மா என்னோட முதல் குழந்தையான பெண் குழந்தை பிறந்து 5 மாதத்தில் உயிர் பிரிந்தது 😭😭😭😭😭😭😭😭 என்னால் அதன் பிரிவு தாங்க முடியவில்லை இப்போ எனக்கு எந்த பிள்ளையும் இல்லை நீங்க தான் என் மகளையே திரும்ப என் வயிற்றில் நல்ல முழு ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயிளோடும், எந்த குறையும் நோயும் பெற வைக்கணும் எனக்கு அப்பாவும், அம்மாவும் இல்லை. எனக்கு அப்பா, அம்மா எல்லாமே நீங்க மட்டும் தான் தயவு செஞ்சு என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் அம்மா நான் என் மகளின் வருகைக்காக மட்டும் தான் உயிர் வாழுறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalai9839
    @manimekalai9839 ปีที่แล้ว +12

    எனக்கு குடுத்துருக்க குழந்தையை நான் நல்ல படியா பெத்துக்கணும் தாயே தெய்வமே துணையா இருக்கனும் 🙏🙏🙏

  • @Magizhya16
    @Magizhya16 ปีที่แล้ว +8

    சமயபுரம் அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @nandhinisuresh3168
    @nandhinisuresh3168 21 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா எங்களுக்கும் குழந்தை வரம் கொடுத்துட்டாங்க 8 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்தது இது உண்மைதான் அம்மாவுக்கு நன்றி சொல்கிறோம்

  • @balapushpam1318
    @balapushpam1318 ปีที่แล้ว +22

    அம்மா தாயே என் தங்கைக்கு குழந்தை வரம் தா அம்மா..🙏🙏💖💖

  • @anandbabu288
    @anandbabu288 ปีที่แล้ว +6

    Kandippa ethu unmai nanga last 3 months kovil kku poi kumba padiyal saptom eppa en wife 3 months pregnant ellam mariyamman thunai

  • @radhikathanikachalam2956
    @radhikathanikachalam2956 ปีที่แล้ว +3

    அம்மா தாயே அருள் புரிவாயே

  • @Abitamil
    @Abitamil ปีที่แล้ว +15

    நாங்க அம்மா மடில கட்டின பச்சை பயிறு பார்சல் மூலமா வாங்கி சாப்பிட்டோம் நானும் என் கணவரும், ஒரு ரூபா காசும் முடிஞ்சி வைச்சோம், மூணு மாசத்துல கர்ப்பம் தரிக்கும் னு சொன்னாங்க, இந்த மாசம் முனாவது மாசம், ரொம்ப நம்பிக்கை யோட இருக்கேன்,நல்லபடியா குழந்தையை பெற்றெடுக்கணும் சுகப்பிரசவம் ஆகணும், அம்மா தாயே சேலம் சமயபுரம் மாரியம்மா

  • @ammukuttykutty272
    @ammukuttykutty272 ปีที่แล้ว +13

    எனக்கு கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆயிடுச்சு இப்பதான் மூணு மாசம் ஆச்சு நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் ஆனா டாக்டர் கரு வளர்ச்சி இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க அப்புறம் அபார்ஷன் பண்ண சொல்லிட்டாங்க பண்ணலான அப்படின்னா உயிருக்கு ஆபத்து அப்படின்னு சொல்றாங்க நானும் சரின்னு சொல்லி பண்ணிட்டேன் எனக்கு அபார்ஷன் பண்ணி ரெண்டு நாள் ஆச்சு.... 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭 இனி எங்களுக்கு குழந்தை இருக்காதா சமயபுரத்தம்மா... நீங்க கூட இருக்கணும் எல்லா பிரச்சனையும் நீங்க பாத்துக்கணும் மறுபடியும் குழந்தை பாக்கியம் கிடைத்தால் உங்கள் கோவிலுக்கு நான் வருகிறேன்...🙏🙏🙏🌿🙏🌿😭😭😭

  • @easylife63
    @easylife63 ปีที่แล้ว +14

    குழந்தைகள் தங்க அம்மன்

  • @kodiarasi7234
    @kodiarasi7234 ปีที่แล้ว +8

    அம்மா குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா...

  • @muruga7902

    Amma enaku குழந்தை வரம் கொடுங்கள் தாயே

  • @gayujaya9846

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அம்மா குழந்தைக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன்அம்மா அடுத்த மாதமேகரு தங்கவேண்டும்அம்மா🙏🙏🙏

  • @swethaswetha3667
    @swethaswetha3667 ปีที่แล้ว +2

    🙏😭🙏😭🙏😭🙏Amma ennaku indha Masam positive varanum Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahakathir2871
    @mahakathir2871 ปีที่แล้ว +8

    🙏🙏🙏