நான் 1985-இல் பிறந்தவன் இப்போது என் வயது 39 37 ஆம் வயதில் முருகப்பெருமான் கனவில் வந்தார் அதன் பின்புதான் வள்ளலார் ஐயா கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகள் இவர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டேன் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி
மகா பக்தர்,புனிதர், இணையில்லா தமிழ் அறிஞர்.பலர் வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர்.ஐயாவின் சொற்பொழிவு நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.
சிவ சிவ பயன் உள்ள தகவல் அருமை மிக மிக அருமை சிவயநம 🙏 எல்லாம் என் அப்பன் ஈசன் அருள் என்றும் என் அப்பன் ஈசன் அடிமை ஐயனே உன்னை அண்றி வேறு கதி இல்லை ஐயா சிவ சிவ 🙏சிவயநம 🙏🌹🌹🌹🌹
இந்த நேர்காணல் நிகழ்வை இன்று தான் கேட்டு மகிழ்ந்தேன் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கூலிப்பட்டிக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் படி விழா விற்கு வருகை தந்து பக்தி சொற்பொழிவு நடத்துவார்கள் இறை அருளால் இன்று சுவாமிகளின் உரையை கேட்டு மகிழ்ந்தேன்.முருகா சரணம்.
குருவே சரணம் குருவே போற்றி எங்கள் குருநாதர் சைவ சமயத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் வாழ்வின் நெறிகளை போதித்து சைவ சமயத்திற்காக ஓயாமல் தொண்டாற்றி முருகன் கோயில்கள் திருப்பணி செய்வித்து பக்தி பரப்பி அருளாசி வழங்கி இன்றும் என்றும் நீங்கா நினைவுளுடன் குரு பக்தியோடு வணங்கி மகிழ்கிறேன்
Such a positive and golden words . When I was young I use to tease Variyar Swamigal speech but later now I am realizing how beautifully he explains complex concepts with jovial . All golden words . 100% fit in all generation.
வாரியார் சுவாமிகளின் வாய் மொழி தேனிலும் சுவையானது மேலானது இரு செவியும் உடலையும் காக்கும் கந்த வேளின் தாள் பணிகிறேன் வாரியார் சுவாமிகள் என் கனவில் வர வேண்டுகிறேன்
63 நாயன்மார்கள் உடன் இவர் 64வதாக இவர் உள்ளார் குருவே சரணம் குருவடி சரணம் இவருடன் சேர்ந்து ஒரு சிறிய பயணிக்கும் வாய்ப்பை உயிருள்ளவரை மறக்கமாட்டேன் முருகா
நாயன்மார்கள் 63 .. வாரியர் ஸ்வாமிகள்... அதில் ஒருவர் (64இல்லை)...அவர் திருநாமம்... நாயன்மார்களில்...."பரமனையே பாடுவார்..முழு நீறு பூசியவர்..சித்தத்தை சிவன் பால் வைத்தார்...என்னும் வரிசையில் காலம் கடந்து நித்தியமாய் வசிக்கும் ஜீவன் முக்தர். ஓம் நமசிவாய
நடமாடும் பல்கலைக்கழகம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு மகான் சிறந்த முருக பக்தர் நான் நேரில் பார்த்திருக்கிறேன் அவர் பிறந்த ஊர் காட்பாடி யில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன் அவருடைய சமாதி காங்கேயநல்லூரில் உள்ளது வணங்கி விட்டு வந்தேன் அவர் ஒரு முருகனின் பிள்ளை அவரை நேரில் பார்க்க புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் எனக்கு முருகன் அந்த வாய்ப்பை கொடுத்தார் ஓம் முருகா சரணம்
சுவாமி விவேகானந்தரின் பேச்சாற்றலை வாரியார் சுவாமிகள் போற்றிய விதம் அருமையான ஒன்று, "வேத வேதாந்த தத்துவ ஞான சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் மூலை முடுக்குகளில் எல்லாம் அறிவு மின்னொளி வீச தத்துவ மழை பொழிந்தார்" வாரியார் சுவாமிகளின் அறிவுரையை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டாலே வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.
நான் இளம் வயதாக இருக்கும் போது வாரியார் சுவாமிகள் எங்கள் ஊர் ஜெயங்கொண்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மீக சொற்பொழிவிற்கு வருவார்கள்.அவரின்சொற்பொழிவை நான் விரும்பிக்கேட்டிருக்கிறேன்.
தில்லை திருப்புகழ் சபை.. சிதம்பரம்.. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடராஜ விலாஸ் ஜுவல்லரி உரிமையாளர் வீட்டில் தங்கி இளமையாக்கினார் கோவிலில் சொற்பொழிவு.. இரவு.. 8....10.... அற்புதமான காலங்கள்..
ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனது தாத்தா என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
🙏🏽
எனது மரியதைக்குரிய வணக்கங்கள்
நான் 1985-இல் பிறந்தவன் இப்போது என் வயது 39 37 ஆம் வயதில் முருகப்பெருமான் கனவில் வந்தார் அதன் பின்புதான் வள்ளலார் ஐயா கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகள் இவர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டேன் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி
வாரியார் சுவாமிகள் மற்றும் தென்கச்சி சுவாமிநாதன் இருவருமே தமிழுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.வாழ்க
நாமும் மறக்கமுடியாத
இப்பதிவு அருமை.
நேர்காணலில் இடம்பெற்ற
இருவரும் சிறந்த தமிழ்
அறிஞர்கள்.அவர்கள்
திருவடி போற்றி!
திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🌷🌷🌷🌿🌿🌿🌿🌿🌿
என் இளமை பருவத்தில் சிதம்பரம் நகரில் எனது தந்தையுடன் சென்று உபன்யாசம் கேட்டும் அவரது ஆசீர்வாதமும் பெற்றுள்ளேன்
மகா பக்தர்,புனிதர், இணையில்லா தமிழ் அறிஞர்.பலர் வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர்.ஐயாவின் சொற்பொழிவு நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.
ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் சரணம் 🙏🕉️❤️❤️❤️🌷🌷🌷🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺💐💐💐🔱🔱🔱🌻🌻🌻⚜️⚜️⚜️🦚🦚🦚💖
அருமை - அற்புதம்
மறைந்தும் வாழும் மாமனிதர் 🙏
சிவ சிவ பயன் உள்ள தகவல் அருமை மிக மிக அருமை சிவயநம 🙏
எல்லாம் என் அப்பன் ஈசன் அருள் என்றும் என் அப்பன் ஈசன் அடிமை ஐயனே உன்னை அண்றி
வேறு கதி இல்லை ஐயா சிவ சிவ 🙏சிவயநம 🙏🌹🌹🌹🌹
Uuuuuu7uuunuuipuu7u n.7u muuuum77u77u77u.uh.u70
Om sivaya namaga muraga namaga 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த நேர்காணல் நிகழ்வை இன்று தான் கேட்டு மகிழ்ந்தேன் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கூலிப்பட்டிக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் படி விழா விற்கு வருகை தந்து பக்தி சொற்பொழிவு நடத்துவார்கள் இறை அருளால் இன்று சுவாமிகளின் உரையை கேட்டு மகிழ்ந்தேன்.முருகா சரணம்.
வாரியார் ஸ்வாமிகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் நல்ல கருத்துக்கள்.
முருகன் துணை குருவே சரணம் குருவே போற்றி 🙏😌
குருவே சரணம் குருவே போற்றி எங்கள் குருநாதர் சைவ சமயத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் வாழ்வின் நெறிகளை போதித்து சைவ சமயத்திற்காக ஓயாமல் தொண்டாற்றி முருகன் கோயில்கள் திருப்பணி செய்வித்து பக்தி பரப்பி அருளாசி வழங்கி இன்றும் என்றும் நீங்கா நினைவுளுடன் குரு பக்தியோடு வணங்கி மகிழ்கிறேன்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
🙏🙏🙏
Such a positive and golden words . When I was young I use to tease Variyar Swamigal speech but later now I am realizing how beautifully he explains complex concepts with jovial . All golden words . 100% fit in all generation.
வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி. சுவாமிகள் அவதரித்த வேலூர் மாவட்டம் என் சொந்த மாவட்டம் என்பது மகிழ்ச்சி
தவத்திரு சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி.
அருணகிரிநாதர் சுவாமிகளை நாம் பார்க்க வில்லை நாம்கண்ட அருணகிரிநாதர் சுவாமிகள் வாரியர் சுவாமிகள்
நன்றி! ஓம் நமசிவாய!!
என் அறிய பருவத்தில் இந்த மாகனை நேரில் பார்த்த பாக்யம் பேற்ரேன்❤
சுவாமிகள் திருவடி சரணம் சரணம்.அருமை ஆப்பிள் சம்பவம்.எதிர்கால முன்னேற்றத்திற்கு அனைவருக்கும் ஏற்றது
ஐய்யா விற்கே இப்படி ஒரு நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியம் தான்.
அவர் எத்துனை வருத்தப்பட்டிருப்பார்.
21 days " Ramayanam ' upadesam,, at ground opposite to muthaiah chettiar high school, listen ed to it as 14 yrs old boy all 21 days🙏
வாரியார் சுவாமிகளின் வாய் மொழி தேனிலும் சுவையானது மேலானது இரு செவியும் உடலையும் காக்கும் கந்த வேளின் தாள் பணிகிறேன் வாரியார் சுவாமிகள் என் கனவில் வர வேண்டுகிறேன்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏💐
பகிர்ந்தமைக்கு நன்றி
வாரியார் சுவாமிகள் போற்றி
வாழ்க வளமுடன்
வளர்க தங்கள் தொண்டு
63 நாயன்மார்கள் உடன் இவர் 64வதாக இவர் உள்ளார் குருவே சரணம் குருவடி சரணம் இவருடன் சேர்ந்து ஒரு சிறிய பயணிக்கும் வாய்ப்பை உயிருள்ளவரை மறக்கமாட்டேன் முருகா
நாயன்மார்கள் 63 ..
வாரியர் ஸ்வாமிகள்... அதில் ஒருவர் (64இல்லை)...அவர் திருநாமம்... நாயன்மார்களில்...."பரமனையே பாடுவார்..முழு நீறு பூசியவர்..சித்தத்தை சிவன் பால் வைத்தார்...என்னும் வரிசையில் காலம் கடந்து நித்தியமாய் வசிக்கும் ஜீவன் முக்தர்.
ஓம் நமசிவாய
நன்றி ஐயா 🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நடமாடும் பல்கலைக்கழகம்
கிருபானந்த வாரியார் சுவாமிகள்
தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு மகான்
சிறந்த முருக பக்தர்
நான் நேரில் பார்த்திருக்கிறேன்
அவர் பிறந்த ஊர் காட்பாடி
யில்
மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன்
அவருடைய சமாதி
காங்கேயநல்லூரில்
உள்ளது
வணங்கி விட்டு வந்தேன்
அவர் ஒரு முருகனின் பிள்ளை
அவரை நேரில் பார்க்க
புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்
எனக்கு முருகன் அந்த வாய்ப்பை கொடுத்தார்
ஓம் முருகா சரணம்
அருமையான பதிவு 👌
நான் இவருடைய சோற்ப்பொழுவை சின்னவயதில் கேட்டு இருக்கின்றேன் முருகா முருகா முருகா சரணம் பெரும்பேடு ரவி
அடியார்கள் வாழ்க ஓம் முருகா
முருகா நான் நினைக்கும் போது நீ வர வேண்டும் முருகா முருகா முருகா
குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து வாழ்வோம்...
இரு ஆசான்கள் 🙏
இந்தக்கடவுளக்கு நன்றி
அவர் பாதங்களை வணங்குகிறேன்
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
மறக்க முடியாதநிகழ்வுகள் ஆப்பிள் தோல்சிரிப்பு அடக்க முடியவில்லை ஐயாஓம் முருகா திருச்செந்தூர் முருகாசரவணபவ
அருகில் இருந்து கேட்கும் உணர்வு
ஐயா அவர் கள் புகழ் வாழ்க
சுவாமி விவேகானந்தரின் பேச்சாற்றலை வாரியார் சுவாமிகள் போற்றிய விதம் அருமையான ஒன்று,
"வேத வேதாந்த தத்துவ ஞான சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் மூலை முடுக்குகளில் எல்லாம் அறிவு மின்னொளி வீச தத்துவ மழை பொழிந்தார்"
வாரியார் சுவாமிகளின் அறிவுரையை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டாலே வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.
மிகவும் நன்றி அய்யா.
வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி.
Om Sri Saravana bhava.
Om Sri Saravana bhava,
Om Sri Saravana bhava.
What a treasure we had in our times. The world will remember his advise.
ஓம் முருகா
ஓம் திருமுருகவள்ளல்வாரியார்
சுவாமியேநமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏64வதுஅடியார்
அவர்களின்அருளும்ஆசியும்உலக,
மக்கள்அனைவருக்கும்கிடைக்க
வேண்டும்எம்பெருமானே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏26,05,2022
Superb speech! Vaalgha vaiyagam! Vaalgha valamudan!
அருமை ஐயா,மிக்க நன்றி.
Om Muruga Saranam,
Om Muruga Saranam,
Om Muruga Saranam.
சாமி என்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்
I had the opportunity to meet Vaariyaar personally when he visited Malaysia
நான் இளம் வயதாக இருக்கும் போது வாரியார் சுவாமிகள் எங்கள் ஊர் ஜெயங்கொண்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மீக சொற்பொழிவிற்கு வருவார்கள்.அவரின்சொற்பொழிவை நான் விரும்பிக்கேட்டிருக்கிறேன்.
Two tamil legands TN ikku perumaiserthavargal ,🙏👌
இன்று கிருபானந்த வாரியார் பிறந்தநாள் இவ்வுரையை கேட்கும் போது குறிப்புணர்தல் பற்றி உணர வேண்டிய அவசியம் புரிந்தது மகிழ்ச்சி...
Nandri
Om variyar swamigal patha kamalam saranam🌍💛💐🙏🙏🙏🙏🙏
சிறப்பு 👌
ஓம் முருகா
கிருபானந்த சுவாமிகள் போற்றி
ஓம் வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
Amazing sir 🙏🙏🙏
சிவ சிவ சிவ வணக்கம்🎉
அருமை. அருமை.
தில்லை திருப்புகழ் சபை.. சிதம்பரம்..
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடராஜ விலாஸ் ஜுவல்லரி உரிமையாளர் வீட்டில் தங்கி இளமையாக்கினார் கோவிலில் சொற்பொழிவு.. இரவு.. 8....10....
அற்புதமான காலங்கள்..
கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு காலத்தால் அழியாத பொக்கிஷம் ஜெய் ஹிந்த்🙏🙏🙏
Sathayama arul vakku ayya avagalathu vaakku OOM namachiva, OOM Muruga , anaivarum anaithu nalangalaium pera veendum ungalathu assrvaathathudan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super Guruji vanakam
வாரியர் சாமிகள் திருவடி போற்றி
பெரும்பேடு முருகன் கோயில் க்கு
வந்துள்ளார்
சோற்பொழிவ் ஆற்ற
தான் உண்டு தன் மதம் உண்டு என வாழ்ந்த சிறந்த இந்துமத சொற்பொழிவாளர்
😊😊😊
Saranam saranam variyar thiruvadigal saranam.
முருகா சரணம் குருவே சரணம்
Souls live live ♥💯🌟🙇
Om Muruga 🙏🙏🙏🙏🙏🙏
64 வது நாயன்மார். இந்துமதத்தின் தூண். அவர் புகழ் ஓங்கி உயரட்டும்.
ஐயா வணக்கம்
ஓம் குருவே சரணம்
ஓம் முருகா🙏🙏
சிவ சிவ
ஒம் முருகா சரணம்
Tcn 👍
குரு சரணம் வாழ்க வள்ளுவம் 🙏
வாரியார் சுவாமிகள் ❤❤❤
🙏🙏🙏
ஓம் முருகா
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
Very Nice and Great!!!!!!!
❤❤❤❤
நேரிலே கேட்பது போல் இருந்தது
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
1997 enga urukku vantharu... Avaridam asirvatha petren
Eruvarum enaku romba pidithavargal
Good speech 🌕🌕🌕
சுவாமிகள் பேரு பெற்றவர் அவரை வணங்கிகொள்கிரேன்
Om namasivaya
Avaruku negar avarthan🙏🙏🙏🙏
Great Mahan