Kodangi Pei Virattu Paadal | பேய் விரட்டு பாடல் பாடியவர்:சண்முகையா கவிதா மற்றும் முத்தையா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2017
  • கோடாங்கி பேய் விரட்டு பாடல்கள் நமது கிராமத்தில் பிரபலமானவை, உடுக்கை வாசித்து கொண்டு அந்த தாள நயனத்திற்கேற்றாற்போல் பாட்டு பாட தனக்கெதிரே பேய் பிடித்து ஆடும் பெண்ணை தனது இசையால் வசியப்படுத்தி அந்த நோயை குணப்படுத்துவார்கள் கோடாங்கி ஆட்டக்காரர்கள் இந்த பாடலில் தனது மனைவிக்கு பேய் விரட்டும் கோடாங்கி காரரை கணவன் நெல்லை வட்டார சொல் அகராதியில் சிறிது முன்னுக்கு பின்னாக பேசி நகைச்சுவை ஊட்டுவது கேட்பதற்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளது
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • เพลง

ความคิดเห็น • 637

  • @aaashwinraja1499
    @aaashwinraja1499 2 หลายเดือนก่อน +9

    ரொம்ப பிடித்தப் பாடல் சிறு வயதில் ராஜா ராணி ஆட்டம் பார்த்துப் போல் உள்ளது

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 11 หลายเดือนก่อน +15

    சின்ன வயசுல இருந்தே கேட்டுட்டு இருக்ககூடிய பாட்டு ❤❤❤

  • @davidvedas9515
    @davidvedas9515 ปีที่แล้ว +1

    நான் என்னுடைய 6 வயது ல கேட்ட கதை அருமை

  • @muthukumar4466
    @muthukumar4466 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி

  • @venkadesanvenkadesan9065
    @venkadesanvenkadesan9065 ปีที่แล้ว +5

    சுப்பரான கதை

  • @samysamy1526
    @samysamy1526 2 หลายเดือนก่อน +1

    என்ன குரல் வளம் 👏👏👏

  • @shakthivel7357
    @shakthivel7357 2 ปีที่แล้ว +4

    .🙏.மிக.அருமையாக.இருந்தது.நன்றி.நன்றி.🙏.கரூர்.லாலாபேட்டை.🙏.சக்தி.🙏.

  • @selvaah1
    @selvaah1 ปีที่แล้ว +3

    எங்க ஊர் அக்னி மாடசாமி கோவில் கொடையில பார்த்தது. ரொம்ப நல்லா இருக்கும்..

  • @ponnarponnar858
    @ponnarponnar858 2 ปีที่แล้ว +29

    நான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த பாடல் கேட்டு வருகின்றன் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @nellaimuthu9304
    @nellaimuthu9304 11 หลายเดือนก่อน +5

    நான் பள்ளி வயதில் கேட்டது, அப்போது செல்போன் என்பது கிடையாது. பழமையான பொக்கிஷம் .இப்போ கேட்பது என்பது மிகப் பெரிய வரம்.

  • @kaliswaraan2215
    @kaliswaraan2215 3 ปีที่แล้ว +4

    Super super super super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ayyanarj4732
    @ayyanarj4732 ปีที่แล้ว +8

    நான் என்னோட 8 வயசுல கேட்ட கதை இது நன்றி சகோ

  • @balamuruganmurugan7427
    @balamuruganmurugan7427 11 หลายเดือนก่อน +2

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்து இருக்கு

  • @vanarajat7515
    @vanarajat7515 3 ปีที่แล้ว +5

    My mom favorite song🎵🎵🎵🎵🎵😍😍😍😍😍😍😍😍😍😍

  • @marees7054
    @marees7054 4 ปีที่แล้ว +5

    சூப்பர் செம்ம 👌👌👌👌

  • @jeyakumar4580
    @jeyakumar4580 4 ปีที่แล้ว +37

    அருமை. கேட்டு பலவருடம் ஆகிவிட்டது இப்போ சந்தோசம்

    • @kuttyalex9101
      @kuttyalex9101 3 ปีที่แล้ว +3

      Naanum tha bro after long time apporem kekkure bro

    • @suthik4300
      @suthik4300 2 ปีที่แล้ว

      1q1wqq

  • @tamilsongslyrics8809
    @tamilsongslyrics8809 5 ปีที่แล้ว +25

    Palapathira rama puram aattam super💪💪💪💪💪
    Tirunelveli karaka aattam remba super
    Ithu sankaran kovil aattam👍👍👍👍👍

  • @santhanapandi.5817
    @santhanapandi.5817 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை அருமை அருமை

  • @SasikumarSasi-vu1jl
    @SasikumarSasi-vu1jl 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤🎉 sasi sama

  • @karthikak7370
    @karthikak7370 2 ปีที่แล้ว +1

    Super MY DAD Fav

  • @BalaKrishna-um2jg
    @BalaKrishna-um2jg 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் ‌‌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhanamlakshmi3660
    @dhanamlakshmi3660 ปีที่แล้ว +2

    Very very very very super👍👍👍👍👍👍

  • @sivakonar619
    @sivakonar619 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு பேச்சியாதவ் தெய்வநாயகப்பேரி

  • @muthunikitha7595
    @muthunikitha7595 ปีที่แล้ว +3

    நிறைய தடவ கேட்டேன் சலிக்கவே இல்ல

  • @arumugamarumugam7785
    @arumugamarumugam7785 3 ปีที่แล้ว +1

    செம.....

  • @pechigr3167
    @pechigr3167 3 ปีที่แล้ว +2

    Ennakku entha kodangi story rempa pidikkum 👌👌👌👌👌

  • @mageshkannan2945
    @mageshkannan2945 ปีที่แล้ว

    Super அருமை nadu pura pattu

  • @marichamya9484
    @marichamya9484 ปีที่แล้ว

    Enathu village la 25 yrs ku munnadi enathu erpatil shanmugahiah annan program nadanthathu. Arumai

  • @alamaluammulu9630
    @alamaluammulu9630 3 ปีที่แล้ว +2

    Super super

  • @maravanmaha4985
    @maravanmaha4985 2 ปีที่แล้ว +2

    Sema mass

  • @arunachalasuresh7515
    @arunachalasuresh7515 2 ปีที่แล้ว +2

    Supero super

  • @ssrbaingaming4426
    @ssrbaingaming4426 2 ปีที่แล้ว +2

    1990s ல எங்க ஊருபக்கம் எ‌வ்வளவு பாட்டு பாடுவாங்க. இப்ப எல்லாம் நடக்குறது இல்ல

  • @user-zq4kh6hz2m
    @user-zq4kh6hz2m 3 ปีที่แล้ว +15

    அன்னா அருமை குரல் கொடுத்தார் என்பது மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 வாழ்த்துக்கள் 🙏 வாழ்த்துக்கள்

  • @selvaprince852
    @selvaprince852 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான கதைகள்

  • @karthikak7370
    @karthikak7370 2 ปีที่แล้ว +1

    Super my dad fav

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 ปีที่แล้ว +11

    Super voice brother

  • @karthikarthi6845
    @karthikarthi6845 3 ปีที่แล้ว +1

    Super

  • @p.vallarasup.vallarasu9712
    @p.vallarasup.vallarasu9712 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @alagualagu6887
    @alagualagu6887 7 ปีที่แล้ว +47

    கிராமத்து மண் வாசனை ........supper very nice,,,,,

  • @vijayvasanthamahavasanth3787
    @vijayvasanthamahavasanth3787 2 หลายเดือนก่อน

    Suparpatal

  • @gopalnadar8951
    @gopalnadar8951 2 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது

  • @marimuthu-mm6yg
    @marimuthu-mm6yg 3 ปีที่แล้ว +2

    Super nice.

  • @karthikspak8690
    @karthikspak8690 2 ปีที่แล้ว +12

    பழைய நினைவுகள் வந்து போகும் நிலையை உணர்ந்தேன்

  • @mathimathi8781
    @mathimathi8781 10 หลายเดือนก่อน

    Semma bro

  • @MaheshBabu-mx8xl
    @MaheshBabu-mx8xl 4 ปีที่แล้ว +3

    Super song sanmugaiya

  • @komban5977
    @komban5977 2 ปีที่แล้ว +1

    Super kodangii

  • @thangamthangam2922
    @thangamthangam2922 4 ปีที่แล้ว +37

    நீண்ட காலத்திற்கு பிறகு கேட்கிறேன் மிக அருமையான பாடகர்

  • @GSKUMARGSKUMAR
    @GSKUMARGSKUMAR 4 ปีที่แล้ว +3

    Super annasei

  • @jeevanjeevan9097
    @jeevanjeevan9097 3 ปีที่แล้ว +1

    😀😀😀super

  • @ManiMani-jx3ji
    @ManiMani-jx3ji 2 ปีที่แล้ว +2

    Very good 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @maveeranmani1669
    @maveeranmani1669 3 ปีที่แล้ว +4

    Super aruma👍maveeranmani

  • @arumugam6945
    @arumugam6945 4 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kaveribhaki4566
    @kaveribhaki4566 4 ปีที่แล้ว +4

    Super pa👌👌👌👌👌👌

  • @marimuthu6308
    @marimuthu6308 4 ปีที่แล้ว +4

    Super kavitha kodanki

  • @ganesana6150
    @ganesana6150 8 หลายเดือนก่อน

    நான்சின்னவயதில்பார்த்த ஆட்டம்

  • @rameshs7790
    @rameshs7790 3 ปีที่แล้ว +1

    Ramesh 👍👍👍👍👌👌👌👌👌

  • @santhadevirrsanthadevi7861
    @santhadevirrsanthadevi7861 4 ปีที่แล้ว +19

    கொடங்கி பாடல் அருமை ஐயா உடுக்கைஒளி சூப்பர் உடுக்கையடிபாடல் உல்லத

  • @shaktijothi4627
    @shaktijothi4627 3 หลายเดือนก่อน

    😁🤣😁🤣Semma pa vera level🎉😂😂😂😂

  • @anbarasumuniyappan6764
    @anbarasumuniyappan6764 ปีที่แล้ว +2

    Voice semma

  • @madasamyk.7241
    @madasamyk.7241 5 ปีที่แล้ว +1

    Very nice kiramiya padal super Mr shanmugaiah groups by K madasamy masiyapuram.SNKL.

  • @archanam7802
    @archanam7802 3 ปีที่แล้ว +3

    Songs super

  • @kaliraja670
    @kaliraja670 3 ปีที่แล้ว +4

    Super 🙏👍👍

  • @MK.mahesh.420
    @MK.mahesh.420 ปีที่แล้ว +1

    Sema mass 💯💯

  • @sivakarai4934
    @sivakarai4934 4 ปีที่แล้ว +4

    Super koodangi

  • @sivaraman4513
    @sivaraman4513 5 ปีที่แล้ว +16

    நெல்லை பேச்சு அருமையான பாடல்..... இது போன்ற பாட்டுல தனி உணர்வும் ஒரு வித சக்தியும் இருக்கத்தான் செய்து..... வேகத்தையும் துண்டதான் செய்யுது

    • @pappammalm8117
      @pappammalm8117 3 ปีที่แล้ว

      Very nice super👍👍👍👍👍😁😁😁😁😍😍😍😍

    • @muniswamygirija6927
      @muniswamygirija6927 2 ปีที่แล้ว

      @@pappammalm8117,e the other greetings uuiopkknbvczFfgis is. dry re C fry. Dry h f

  • @maruthupandi7950
    @maruthupandi7950 6 ปีที่แล้ว +14

    என்னே ! ஒரு குரல் வளம்...

  • @RajaRaja-id5pv
    @RajaRaja-id5pv 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 supar

  • @subashkarthikeyan723
    @subashkarthikeyan723 5 ปีที่แล้ว +47

    பலபத்திராம்புரம்,நெல்லை மாவட்டம், சண்முகையா மகன் குமார் குழுவின் கிராமியக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

    • @balajinatarajan4394
      @balajinatarajan4394 4 ปีที่แล้ว

      Pls contact number..... 9994028156 my number
      Balaji Natarajan

    • @sangeethas6825
      @sangeethas6825 4 ปีที่แล้ว

      Please bro ivanga number vangi kudunga bro my contact number bro 9965212411

    • @subashkarthikeyan723
      @subashkarthikeyan723 4 ปีที่แล้ว +1

      Sangeetha S வாங்கி தருகிறேன்

    • @MaheshMahesh-de8nt
      @MaheshMahesh-de8nt 2 ปีที่แล้ว +1

      @@balajinatarajan4394in the Vaoi bujhi it ok

    • @muthurani3438
      @muthurani3438 2 ปีที่แล้ว

      @@balajinatarajan4394 N_ff riyi.,,

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 6 ปีที่แล้ว +25

    மிகவும் அருமையான கதை பாடல் கிராமத்து மண் வாசனை very nice voice

    • @varatharajanv4441
      @varatharajanv4441 5 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையான கதை பாரல் கிராமத்து மண் வாசனை

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      @@varatharajanv4441 கடல்மன்னு

  • @sugunarani3649
    @sugunarani3649 3 ปีที่แล้ว +2

    Super song 👌👌👌

  • @aishmani5431
    @aishmani5431 7 ปีที่แล้ว +8

    Very nice kodanki

  • @mageshmagesh9932
    @mageshmagesh9932 3 ปีที่แล้ว +3

    Super da

  • @SathishKumar-ix8wi
    @SathishKumar-ix8wi 4 ปีที่แล้ว +3

    குமார் சூப்பர்

  • @a-23tmariselvam42
    @a-23tmariselvam42 2 ปีที่แล้ว +2

    Semma ya na song evaryai pol yannrum enrum eutukatum vailkga valamutyan

  • @ramasamys4520
    @ramasamys4520 3 ปีที่แล้ว +2

    Super👌👌👌👌👌👌👌

  • @kalithasankadarkaraivel1137
    @kalithasankadarkaraivel1137 6 ปีที่แล้ว +52

    நம் 18 பட்டிக்கான இசை என்பதில் பெருமிதம்....

  • @pappammalm8117
    @pappammalm8117 3 ปีที่แล้ว +1

    Very nice 👍👍👍👍🥰🥰😍😍😁😁😁😁

  • @murugesank1349
    @murugesank1349 3 ปีที่แล้ว +2

    கோடாங்கி அருமை...!

  • @aishmani5431
    @aishmani5431 7 ปีที่แล้ว +22

    Very nice intha kodanki program enga ooru kovil kodaila pottanga suppera irunthuchi

    • @sreedhar.lingamaneni4568
      @sreedhar.lingamaneni4568 3 ปีที่แล้ว

      Kodanki what is this today I had dream in That dream I hear that word kodanki and I saw a temple in the dream plz can you tell me about that place I can’t understand Tamil it’s true

  • @bhuvaneshkilimooksevel9773
    @bhuvaneshkilimooksevel9773 3 ปีที่แล้ว +3

    Super ❤️❤️

  • @radhikayadav5179
    @radhikayadav5179 3 ปีที่แล้ว +2

    Supper kootaingke

  • @rajeshrajesh7733
    @rajeshrajesh7733 4 ปีที่แล้ว +6

    செம வேற லெவல்

  • @skmchit7254
    @skmchit7254 4 ปีที่แล้ว +11

    அ ருமை 👌👌👌

  • @SureshK-xh5up
    @SureshK-xh5up 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @maniyans7878
    @maniyans7878 4 ปีที่แล้ว +49

    நான் சின்னா பையனாக இருந்தகாலத்தில் பேய் விட்டுபார்த்து பாடல் கேட்டாது இப்ப இந்தபாடல்கேட்க்கும்போது மனசு மிகவும் சந்தோசாமகஉள்ளது சண்முகையாவுக்கு நன்றி நன்றி..........

  • @Mksamy-sg9sg
    @Mksamy-sg9sg 5 ปีที่แล้ว +15

    Naan romba nalla theduna song ithu than. Romba nandri. Unga voice and concept semma.

  • @mahendranr3689
    @mahendranr3689 5 ปีที่แล้ว +4

    இனிய பாடல்

  • @vijaykumar-uf9kx
    @vijaykumar-uf9kx 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்👍👍

  • @karubbukarubbu6841
    @karubbukarubbu6841 5 ปีที่แล้ว +1

    அருமை.அருமை

  • @nadar3166
    @nadar3166 5 ปีที่แล้ว +45

    நான் மலேசிய தமிழன்,இறைவன் அருளால்,தமிழ் நாடு வரும் பாக்கியம் இருந்தால்,நாட்டு புற பாடல் கலைஞர்களை சந்திக்க வேண்டும்,,என் தந்தை அருமைக பாடுவார்,,"தந்தையின் தமிழ் நாட்டு முகவரி"ஆவனந்தான் கோட்டை&அறந்தாங்கி தாழ்கா"
    தஞ்சாவூர்"
    என்பார்,

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 ปีที่แล้ว +2

    😍😍😍👌👌👌👌👌

  • @raghavendradass2333
    @raghavendradass2333 2 ปีที่แล้ว +2

    Semma 💕💞💞💞💯

  • @alaguboopathi7456
    @alaguboopathi7456 4 ปีที่แล้ว +9

    அருமையான கோடங்கி பாடல்

    • @VelMurugan-dl7kz
      @VelMurugan-dl7kz 4 ปีที่แล้ว

      Varie good

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      @@VelMurugan-dl7kz பேய்உனக்கு

    • @Redfox00007
      @Redfox00007 ปีที่แล้ว

      டனடயனனனனனனடனனடனனனடடனயடனடனனனனனனடயடடடனட😅😊😊னயனனனனனனனனயனடனனனனரயன😊டயனனடனனனனனடடடனனடனனனடடன😅னனடனனனனடனடடனடனடனடனனனடனனடடனனனனனனயனனடனனயனடடடனனனனடடனனடனடனனனடனடடனனடனனனடனடனடனடடனனயடடனடனனயனடயனன😅😊டயயடடனடய😅😅டனடடன😊ட😊ய😊டடன😊😊😊டடனடடடட😅டயன😊டயடடனனனடனனனடனடயனனனடடடடனடடனனடடனடனடடனடடடனடனனனனனடனடனனடனடடனனனனனடனடனனடடடடனனனன😊😊😊😊

  • @kksamykksamy9661
    @kksamykksamy9661 4 ปีที่แล้ว +2

    Super l like A to Z super

  • @pandiraja1428
    @pandiraja1428 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @kumarmba2170
    @kumarmba2170 5 ปีที่แล้ว +1

    I don't know why people are giving dislike.. If you are not like just go away... Don't give dislike...

  • @selvaelakiyaselvaelakiya888
    @selvaelakiyaselvaelakiya888 4 ปีที่แล้ว +3

    Super ayya

  • @jakeramesh95
    @jakeramesh95 7 ปีที่แล้ว +25

    very very nice super pata poravankalugu thanks

    • @ravik802
      @ravik802 7 ปีที่แล้ว +1

      Ramesh Jake 9

  • @palrajraj6829
    @palrajraj6829 6 ปีที่แล้ว +17

    I like this song

  • @palaniappanmurugan1930
    @palaniappanmurugan1930 2 ปีที่แล้ว

    Udukai super