Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Tamil folk songs album Sung by Chinna Ponnu containing chinna ponnu folk songs, Chinnaponnu nattupura padalgal and tamil folk songs are synonymous and chinnaponnu village songs are ideal for tamil folk dance, tamil dance songs, Village record dance now available as full songs Jukebox
    This chinna ponnu songs in tamil album songs Marikkozhunthae | மரிக்கொழுந்தே contains தெம்மாங்கு பாடல்கள், கிராமிய பாடல்கள், Tamil Folk Love song by சின்னபொண்ணு are also called themmangu songs tamil. Chandramukhi chinna ponnu has also performed a song Marikkozhunthae from this album in chinna ponnu coke studio along with Kailash Kher. This album contains the superhit anbullam konda ammavukku song, marikozhunthe en malligai poove and the social awakening song Ethanai murai. anbullam konda ammavukku song by chinna ponnu is the most sentimental song will bring tears to eyes
    This album Marikkozhunthae was released by Symphony Recording Co. in the year 2005 catalogue number SYM CD 1251
    Download chinnaponnu hit song, chinna ponnu songs, chinna ponnu songs in tamil, chinna ponnu folk songs, chinnaponnu village songs, marikolunthu songs, from our official website
    www.mytamilsong.com
    To Download songs from this album Visit mytamilsong.com...
    To Download songs of this Album from itunes go to geni.us/1312
    This album includes the tracks:
    Attukku Thazhai, Vazhthuren, Athai Mava, Vasalukku, Anbullam Konda, Marikkozhunthe, Mannu Veesum, Ethanai Murai, Vattiyile Soru, Yelakkayam
    ஆட்டுக்கு தழை வெட்ட, வாழ்த்துறேன், அத்தை மவ வந்தா, வாசலுக்கு போகாதேடி, அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு, மரிக்கொழுந்தே, மண்ணு வீசும், எத்தனை முறை வேக்கபடுவா, வட்டியிலே சோறு, ஏலக்காயாம்

ความคิดเห็น • 2.1K

  • @senthilkumar-to9fo
    @senthilkumar-to9fo ปีที่แล้ว +16

    அன்புள்ளங்கொண்ட பாடல் மற்றும் மரிக்கொழுந்து பாடல் மிகவும் அற்புதமானவை. பாட்டின் வரிகளும் & இனிய குரலும் என்றென்றும் இனிமை

  • @Karthik-nl5ck
    @Karthik-nl5ck 6 ปีที่แล้ว +6

    அனைத்து பாடல்களும் அருமை

  • @ganapathiguru4977
    @ganapathiguru4977 5 ปีที่แล้ว +18

    Anbulla konda ammavuku song super i feel it

  • @sarankumar7648
    @sarankumar7648 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +15

    உங்களின் இந்த குரல் வளத்திற்காக கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!
    இப்படிப்பட்ட குரல் வளம் அமைந்ததற்க்கு யார் செய்த புண்ணியமோ !!!!!!

  • @shalinir402
    @shalinir402 5 ปีที่แล้ว +35

    அக்கா உங்க குரல் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @kuzhanthaivelut3051
    @kuzhanthaivelut3051 4 ปีที่แล้ว +17

    என்ன யோசனை இது , அருமை அருமை , நெஞ்சை பிசையும் பாடல்

  • @ashokkumar-ps7es
    @ashokkumar-ps7es 5 ปีที่แล้ว +24

    நெஞ்சி வேதன எனக்கு நீ மஞ்ச பத்து போட்டுக்கம்மா. அருமையான வரிகள்.

  • @vimal_edits
    @vimal_edits 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் எனக்கு என் அம்மா ஞாபகம் வந்தது

  • @sharukhanvijay7638
    @sharukhanvijay7638 2 ปีที่แล้ว +3

    Sema song Akka super

  • @stallinsrs6532
    @stallinsrs6532 5 ปีที่แล้ว +6

    All Super song i like more more maikozhunthe songs best an good

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 ปีที่แล้ว +11

    மரிக்கொழுந்தே அருமை💐

  • @AshokKumar-hg4rf
    @AshokKumar-hg4rf 5 ปีที่แล้ว +13

    தாய்மையை போற்றும் ஒவ்வொரு ஒவ்வொருவரின் கண்களும் நிச்சயமாக கலங்கும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளிலும்........................

  • @ajithb4986
    @ajithb4986 2 ปีที่แล้ว

    Yella songume super😍😍😍😍🥰🥰

  • @santhoshsankar4184
    @santhoshsankar4184 4 ปีที่แล้ว +2

    பாட்டு எல்லாம் அருமை அக்கா என் மனம் பாரம் இருக்கும் போது நிம்மதி ஆக இருக்கு நன்றி அக்கா

  • @sebastiyan5815
    @sebastiyan5815 6 ปีที่แล้ว +9

    super amma

  • @malinimuralikrishnan2765
    @malinimuralikrishnan2765 4 ปีที่แล้ว +5

    anbullam konda amma song my fav song

  • @ranjanik1554
    @ranjanik1554 7 ปีที่แล้ว +21

    Thanjavur la semma voice l love very much chinnaponnu songs

  • @ranjanikavinranjani9726
    @ranjanikavinranjani9726 5 ปีที่แล้ว

    Un pirivu usura pokkudhaiyya.....Miss u purusha...love u ....arumaiyana varikal chinna ponu amma valthukkal

  • @karuppusr212
    @karuppusr212 5 ปีที่แล้ว +2

    Super songs akka..... Semaaaaa....

  • @nagarajnagaraj8629
    @nagarajnagaraj8629 5 ปีที่แล้ว +6

    இந்த பாட்டு எங்க குடும்பத்துக்கு பிடிச்ச பாட்டு

  • @anandbsc30
    @anandbsc30 5 ปีที่แล้ว +10

    Super 🌹🌹🌹 wonderful voice

    • @ravip5715
      @ravip5715 4 ปีที่แล้ว

      anand bsc262684

  • @aravindaravind1791
    @aravindaravind1791 5 ปีที่แล้ว +12

    very nice amma. Unga voice super. I love u so much amma... 💖

  • @KavinKavi-m7r
    @KavinKavi-m7r ปีที่แล้ว

    Suppar song😊😊❤❤

  • @ravindravind1474
    @ravindravind1474 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @rajalakshmi1170
    @rajalakshmi1170 ปีที่แล้ว +95

    Enakku vayathuu 24 Naan aaram vaguppu padikkumpothu engal vathiyar intha paadalai anaithu medaiyilum paduvaar padikondu kan kalanguvar antha ninaivu innum en kan munne varugirathu anbullam konda ammavukku

    • @VimalrajVimal-j8c
      @VimalrajVimal-j8c 4 หลายเดือนก่อน +18

      👌🤝

    • @ChandruChandru-ik4wb
      @ChandruChandru-ik4wb 3 หลายเดือนก่อน +4

      அருமையான பாடல்..

    • @RajaR-fu1dx
      @RajaR-fu1dx 2 หลายเดือนก่อน

      .mmm😂m

    • @RajaR-fu1dx
      @RajaR-fu1dx 2 หลายเดือนก่อน

      😅😊

    • @Ram-tt7di
      @Ram-tt7di 2 หลายเดือนก่อน

      Zass8i8ivl Hiii O7FVljyiccccc cccccccccc cccc ccc ccccccccccck ccccccccccxccccccccck k ccc c ccc j j j j j jjj j j j j j j jj ,, ccc, ky ccmiccxckic kkcc k kc jk k k kckucviccicc n cmviv chod

  • @kpakshi6957
    @kpakshi6957 7 ปีที่แล้ว +4

    chinna ponnu neenga great voice best of luck

  • @தமிழ்கலைபித்தன்
    @தமிழ்கலைபித்தன் 5 ปีที่แล้ว +4

    I like the song it's very nice all the best akka

  • @nandukumar3764
    @nandukumar3764 5 ปีที่แล้ว

    Anbullamkonda ammavuku
    Marikozhunthe en malligapuve
    Ethanai murai vekkapadhuva enga akka
    Ennaku romba pudichi eruku
    Gramathu patthuna gramathu patthu da akka love you akka

  • @anroidsuperstar4201
    @anroidsuperstar4201 5 ปีที่แล้ว

    Super ethana mora vekapaduva engaka song

  • @s.yuvarajraj6344
    @s.yuvarajraj6344 7 ปีที่แล้ว +6

    super songs ilke super nice songs

  • @kmcvk
    @kmcvk 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள்

  • @rajprasath2650
    @rajprasath2650 7 ปีที่แล้ว +6

    அருமை அருமை

  • @logeshlogesh6608
    @logeshlogesh6608 4 ปีที่แล้ว +2

    Akka super

  • @SaravananS-lg4pn
    @SaravananS-lg4pn 3 ปีที่แล้ว

    Marikkozhunthe Songs Super Akka

  • @sreesreena1132
    @sreesreena1132 5 ปีที่แล้ว +3

    Sinna ponnu songs very very super

  • @kayalvizhi2145
    @kayalvizhi2145 5 ปีที่แล้ว +5

    Semma song 💖💖💖💖💖💖

    • @k.marisamymari4933
      @k.marisamymari4933 4 ปีที่แล้ว

      Super Amma 💕💕💕💖💖💖🦋🦋🦋

  • @sasikumar-wf1il
    @sasikumar-wf1il 4 ปีที่แล้ว +3

    நல்லா பாட்டு super akka

  • @kalimuthuprabhu7104
    @kalimuthuprabhu7104 2 ปีที่แล้ว

    Superrr

  • @khari3278
    @khari3278 4 ปีที่แล้ว +5

    Anbulla konda ammavukku nice songs

  • @m.gayathridevi5311
    @m.gayathridevi5311 5 ปีที่แล้ว +5

    great song... it's soo cute lines....

  • @examstips5468
    @examstips5468 7 ปีที่แล้ว +30

    பாடல் இனிமை

  • @devarajpalani8595
    @devarajpalani8595 6 ปีที่แล้ว +4

    Super excellent songs

  • @sangeethal9371
    @sangeethal9371 3 ปีที่แล้ว +1

    5song eanaku Romba pekeku my fev song semma voice super 👍👍👍

  • @kbnaveenkumar6488
    @kbnaveenkumar6488 3 ปีที่แล้ว

    Super amma

  • @NaveenKumar-sw9og
    @NaveenKumar-sw9og 3 ปีที่แล้ว +6

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சின்னபொண்ணு அக்கா பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான உள்ள புகழ்பெற்ற பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @nanthisnachiyappan3827
    @nanthisnachiyappan3827 6 ปีที่แล้ว +5

    Wow! Wonderful songs

  • @manikandanmathiyazhagan2570
    @manikandanmathiyazhagan2570 5 ปีที่แล้ว +16

    Awesome voice

  • @sangeesangeetha2500
    @sangeesangeetha2500 4 ปีที่แล้ว

    Super song 👩‍👧‍👧I love you amma 👩‍👧‍👧

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 9 หลายเดือนก่อน +1

    எங்க அக்கா சின்னப்பொன்னு பாட்டு அருமை ஒவ்வொரு வரியும் உயிர் உள்ள வரிகள் என்கண்கள் கலங்குது

  • @AbiAbi-nw4tq
    @AbiAbi-nw4tq 4 ปีที่แล้ว +6

    Sama song my feavorate song dedicated to my life laaaa ummmmm nadakkum poolaaaa erukkuuuuuu 💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathimacb1976
    @mathimacb1976 7 ปีที่แล้ว +14

    really touch my heart ur songs

  • @savenature8727
    @savenature8727 5 ปีที่แล้ว +8

    I like this song,I feel amma

  • @mohanmohan3025
    @mohanmohan3025 5 ปีที่แล้ว

    enaku romba pudicha thamagu songs

  • @jenifersivasiva7054
    @jenifersivasiva7054 4 ปีที่แล้ว

    Unga songs yallama Vara leavel akka very nice athu amma songs semma kit akka

  • @chefsantosh78
    @chefsantosh78 7 ปีที่แล้ว +22

    All words good heart ticking ❤️

    • @amyjames4610
      @amyjames4610 5 ปีที่แล้ว

      Morphine pulpit

    • @loganathanloganathan9616
      @loganathanloganathan9616 3 ปีที่แล้ว

      .அனபுள்ளம் கொண்ட ,மரிக்கொழுந்தே ,இரண்டு பாடழும் சிறப்பு

  • @arunkumarsuper6517
    @arunkumarsuper6517 7 ปีที่แล้ว +51

    சின்ன பெண்ணூ குரல் சூப்பர்

  • @asmarabeek8965
    @asmarabeek8965 3 ปีที่แล้ว +18

    இனிய நம் மண்வாசனை
    மரிக்கொழுந்தே!!!!....
    ஆத்தங்கரை ஓரத்துல.....
    உன் நினெப்பு மனச வாட்டுதய்யா...எத்தனை முறை காலில் விழுவா எங்கக்கா....
    எத்தனை வருஷம் காத்துகெடப்பா எங்கக்கா...
    அப்புறம் தூங்குறவரைக்கும் சிந்துபாடி....
    வாய்மணக்க தாம்பூலம் தாடி...
    நான் சாமியாரா ஆகுணுமா....
    ஆத்தா உன் குரல் யாளினும் இனிமை

  • @manoajith8697
    @manoajith8697 ปีที่แล้ว +2

    🥰🥰💫Amma🥰🥰💫

  • @RajKumar-ji2pe
    @RajKumar-ji2pe 3 ปีที่แล้ว

    Hai amma amma super

  • @nandhiniram3132
    @nandhiniram3132 8 ปีที่แล้ว +82

    இப்படிக்கு உங்கள் அன்பு மகள் கோடீஸ்வரி

  • @vijaybharathi5785
    @vijaybharathi5785 4 ปีที่แล้ว +4

    I Love amma appa

  • @samuthiravel7882
    @samuthiravel7882 3 ปีที่แล้ว +3

    🌴💐🧚👩‍🎓💃 அனைத்து பாடல்கள் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மிகவும் 👪🌹

  • @uthayaarumugam6103
    @uthayaarumugam6103 3 ปีที่แล้ว +1

    Amma super ma

  • @NaveenKumar-kl1og
    @NaveenKumar-kl1og 3 ปีที่แล้ว +2

    😍😍😘😘..Semma songs.. 😍😍😘😘

  • @manthirimariappan555
    @manthirimariappan555 6 ปีที่แล้ว +7

    Real tamilana like panunka

  • @seethaspaceram
    @seethaspaceram 5 ปีที่แล้ว +4

    Anbulla konda ammavukku,....
    oru sila idhayangalin oliyaha,....

  • @veerapandian9584
    @veerapandian9584 3 ปีที่แล้ว +56

    உங்கள் பாடல் வரிகளை கேட்கும் போது என் அம்மா நியாபகம் வருது அம்மா
    என் அம்மாவ பார்த்து 19 வருஷம் ஆயிருச்சு உங்கள் பாடல் என் அம்மா பட்ட கஷடத்தை பாக்குறேன்
    என் அம்மா கஷ்டப்பிட்டு படிக்கவாச்சாங்க சின்ன வயசுல இப்ப நல்ல நிலைமையில இருக்கேன் ஆனா அம்மா இல்லை

    • @gkumargkumar7652
      @gkumargkumar7652 3 ปีที่แล้ว +1

      G.kumar
      நல்ல பாடல்கள்

    • @kandhavel-o7g
      @kandhavel-o7g 3 ปีที่แล้ว +2

      அவங்க உங்களுக்கு உள்ள தான் இருக்காங்க கவலபடாதிங்க அண்ணா

    • @nishap6818
      @nishap6818 3 ปีที่แล้ว

      See do tb

    • @arafa123hakim6
      @arafa123hakim6 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭

    • @santhoshsanthosh848
      @santhoshsanthosh848 2 ปีที่แล้ว +1

      But amma irukkanka bro enka amma onkalukku Amma than ok 👍

  • @akali406
    @akali406 3 ปีที่แล้ว +1

    அருமை 🎶🎶

  • @ramuramya2731
    @ramuramya2731 6 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்கள்

  • @veerabalan3990
    @veerabalan3990 7 ปีที่แล้ว +8

    wounderfull song super sis ,,, bro

  • @nirmalar9977
    @nirmalar9977 5 ปีที่แล้ว +14

    Super i love you amma I miss you so much

  • @manoharandhanu8905
    @manoharandhanu8905 7 ปีที่แล้ว +8

    good song

  • @arulpanditheevans1879
    @arulpanditheevans1879 5 ปีที่แล้ว

    Super akka

  • @KINGV18704
    @KINGV18704 3 ปีที่แล้ว +3

    உங்க song so feeling அக்கா

  • @vijayperumal2897
    @vijayperumal2897 8 ปีที่แล้ว +10

    v nice

  • @ramakrishnanramakrishnan2314
    @ramakrishnanramakrishnan2314 5 ปีที่แล้ว +3

    My favourite song

  • @radhakrishnan-rj4dh
    @radhakrishnan-rj4dh 4 ปีที่แล้ว +6

    Finished well done 👍, Voice good

  • @vijayarani9811
    @vijayarani9811 2 ปีที่แล้ว +1

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும்👩‍👩‍👧 எழுதியது போல் நான் உணருகின்றேன் ஆமாம் என்ன இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்றால் எனக்கு என் மகள் கடிதம் எழுதியது கிடையாது ஆனால் இதில் இருக்கும் அனைத்தும் எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை வாழ்த்த வயதில்லை அம்மா எனக்கு இருந்தாலும் வார்த்தை என்றேன் நோய் நொடி இன்றி நீரோடைகள் அவரிடம் இன்னும் நிறைய பாடல்களைப் பாடி இன்னும் நிறைய மேடையில் சின்னப்பொண்ணு அம்மா அவர்களே நீங்கள் மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்று மனதார நானும் என் பிள்ளைகளும் வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன் 🤝💐அம்மா 🙏குயில் போல் நீங்கள் பாடிவரும் கானா பாடல் உலகமெங்கும் ஒலிக்கட்டும் உலகில் நான்கு திசை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எவ்விடத்திலும் உங்கள் பாடல் ஒலி கேட்கட்டும்🎶🎵🎧📢 நீரோடி வாழ்க தன்னை மீறி கண் கலங்குகிறது என் கண்கள்😭😭😭😭

  • @vijayvijay-cw2kv
    @vijayvijay-cw2kv 5 ปีที่แล้ว +1

    Super.........songs

  • @madhaiyank4159
    @madhaiyank4159 5 ปีที่แล้ว +6

    super linces....

  • @kalidass287
    @kalidass287 4 ปีที่แล้ว +9

    Golden songs ❤😇

  • @ravichandran2711
    @ravichandran2711 8 หลายเดือนก่อน +23

    மிகவும் அழகான வரிகள் சிறப்பான குரல் வளம் நன்றி வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி

  • @SanthoshSanthosh-vt1si
    @SanthoshSanthosh-vt1si 3 ปีที่แล้ว

    Supper Akka marikkozhunte

  • @ponnuvelvanavaretti4454
    @ponnuvelvanavaretti4454 5 ปีที่แล้ว

    Suppar arumaiyana padal

  • @birundhadevis8938
    @birundhadevis8938 5 ปีที่แล้ว +6

    I miss you amma

  • @mathiyalaganmathi8221
    @mathiyalaganmathi8221 8 ปีที่แล้ว +10

    சின்னபொன்னு பாட்டு சூப்பர்

  • @vijaysaravananvijaysaravanan
    @vijaysaravananvijaysaravanan 8 ปีที่แล้ว +12

    super

  • @sathiyas8383
    @sathiyas8383 4 ปีที่แล้ว

    Super an like

  • @maruthaiveeranveeran5658
    @maruthaiveeranveeran5658 3 ปีที่แล้ว +2

    Super👌👌👌👌👌

  • @sudhad-qs7xo
    @sudhad-qs7xo 6 ปีที่แล้ว +4

    ennoda amma vuga song oda fan akka ... arumai ahanna padaluku nandri ....

  • @selvimano3892
    @selvimano3892 6 ปีที่แล้ว +4

    I can't able to forget this song

  • @sivakumarramalingam7198
    @sivakumarramalingam7198 6 ปีที่แล้ว +9

    I love amma

  • @Koshika3398
    @Koshika3398 5 ปีที่แล้ว

    super akka

  • @dvignesh2726
    @dvignesh2726 4 ปีที่แล้ว

    Nalla eruku songs

  • @krkr6051
    @krkr6051 5 ปีที่แล้ว +5

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல் ஏழை குடும்பங்களுக்கு அருமை நான் அனுபவித்து வருகிறேன்,,, தொடக்கம் கோடீஸ்வரர்கள்

  • @sureshsuresh-kh8je
    @sureshsuresh-kh8je 6 ปีที่แล้ว +7

    My feeling song

  • @arulnithi2926
    @arulnithi2926 4 ปีที่แล้ว +8

    Amma Ennaku Rompa petikum itha songs nice

  • @MANIKANDAN-kb1gr
    @MANIKANDAN-kb1gr 5 ปีที่แล้ว +1

    Super padal

  • @suganthiramyasuganthiramya558
    @suganthiramyasuganthiramya558 5 ปีที่แล้ว +1

    Very nice song👌👍👌👌👌👌👌👌👌👌👌👍👌👌👌👍👌👌👌👍