Aalavanthar Kolai Vazhakku | தெருக்கூத்தில் ஆளவந்தார் கொலை வழக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2017
  • 1959-ம் ஆண்டு தமிழ் நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவமே இந்த ஆளவந்தார் கொலை வழக்கு தெருக்கூத்திற்கு பாட்டு காட்டும் டி.வி.பச்சையப்பன் மதுரையில் வாழ்ந்து வந்த கவிஞர் அவர் அன்றைய கால கட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து பல பாடல்களை இயற்றியுள்ளார் அதில் பிரபலமானது இந்த ஆளவந்தார் கொலை வழக்காகும்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • เพลง

ความคิดเห็น • 351

  • @laththistudio8198
    @laththistudio8198 3 วันที่ผ่านมา +1

    நான் சிறுவனாக இருக்கும் போது அய்யா அவர்கள் கரகாட்டம் பார்த்து உள்ளேன்
    வ.வெ.செல்வக்குமார்
    புளியங்குடி
    தென்காசி மாவட்டம் 😂🎉❤❤

  • @muthukrishnanpriya6152
    @muthukrishnanpriya6152 4 ปีที่แล้ว +30

    நான் நேரில் பார்த்து ரசித்து உள்ளேன் மிகவும் அருமையாக இருக்கும்

  • @mdineshkumar9840
    @mdineshkumar9840 3 ปีที่แล้ว +25

    கதை சொல்லுதலும் ஒரு கலையே கருத்துச் சிலையே செய்திகளில் உண்மை சம்பவத்தை உயிர்க்குரல் கொடுத்து சமுகத்தை திருத்தும் சண்முகையா குழுவினர் குரல் அருமை

  • @anand4738
    @anand4738 5 ปีที่แล้ว +56

    இந்த தலைமுறையும் கேக்கனும் அதான் என்னோடெ ஆசை
    இப்படிக்கு 80s பையன்

  • @subramaniansp7918
    @subramaniansp7918 ปีที่แล้ว +7

    வீடியோவுடன் பதிவிட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும்

  • @kaliraj6770
    @kaliraj6770 4 ปีที่แล้ว +10

    Enaku romba pudicha annavi shunmugaiya

  • @user-lr7xk7rf5f
    @user-lr7xk7rf5f 4 ปีที่แล้ว +9

    சூப்பர்

  • @kaderbatcha2359
    @kaderbatcha2359 6 ปีที่แล้ว +71

    ஒழுக்கம் தவறினால் இதுதான்தண்டனை .அருமையான தொகுப்பு ..கலைஞர்களுக்கு வாழ்துக்கள்......

    • @moorthimuscat8205
      @moorthimuscat8205 5 ปีที่แล้ว +9

      காலை வணக்கம்.

    • @dhanushdhanu3054
      @dhanushdhanu3054 4 ปีที่แล้ว +5

      Kader Batcha

    • @psmani8697
      @psmani8697 2 ปีที่แล้ว

      @@moorthimuscat8205 😍😍😄👏👏yyy👏yyy

    • @psmani8697
      @psmani8697 2 ปีที่แล้ว

      @@dhanushdhanu3054 tt🤭🤭t

    • @veeraguru5689
      @veeraguru5689 2 ปีที่แล้ว +4

      @@dhanushdhanu3054 best best Facebook

  • @kawinmurugan
    @kawinmurugan 5 ปีที่แล้ว +36

    வணக்கம் அருமையான பதிவு அடுத்தவன் மனைவியின் மிது ஆசைகொழ்வவனுக்கு சரியான பாடம் மிக்க நன்றி
    16/3/2019 சவுதி அரபியா

  • @bmrajabmraja6413
    @bmrajabmraja6413 4 ปีที่แล้ว +4

    Supper arumai Keytka ventiyavai 90 is

  • @arumugasamykaruppasamy-tp8fq
    @arumugasamykaruppasamy-tp8fq ปีที่แล้ว +8

    அருமையான பாடல் சங்கரன்கோவில்

  • @malamarichamy1869
    @malamarichamy1869 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @MSgamingFF-xe6py
    @MSgamingFF-xe6py 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 😘

  • @s.karthikeyankarthik5576
    @s.karthikeyankarthik5576 6 ปีที่แล้ว +63

    அருமையான கலைஞர் சண்முகையா எங்கள் ஊர் திருவிழாக்களில் இவர் மிகவும் பிரபலமானர் நல்ல கருத்துக்களை உரைப்பவர்

    • @PandiK-qr7qy
      @PandiK-qr7qy 6 ปีที่แล้ว +1

      s.karthikeyan karthik m

    • @dharmalingam8537
      @dharmalingam8537 5 ปีที่แล้ว

      s.karthikeyan karthik .

    • @elangovanc2923
      @elangovanc2923 5 ปีที่แล้ว

      j

    • @Kamaleshtravels
      @Kamaleshtravels 5 ปีที่แล้ว

      Rompa super. Voice avarukku call panni paraddavendum... iam ram chennai .. i need he is numper ...can u

    • @karthikmrk6879
      @karthikmrk6879 5 ปีที่แล้ว

      @@Kamaleshtravels sry bro aver dead aagi 5 yr ku mela aasu

  • @kani6654
    @kani6654 5 ปีที่แล้ว +8

    அருமையான தொகுப்பு💪💪💪💪

    • @mkguruprakash5535
      @mkguruprakash5535 4 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pandiyanpandiyan1611
    @pandiyanpandiyan1611 5 ปีที่แล้ว +10

    அருமை .....

  • @minnalmuthu3894
    @minnalmuthu3894 6 ปีที่แล้ว +45

    எளிய நடை.... நல்ல மெட்டு.... அருமையாக பாடியுள்ளார் சண்முகையா.... இவரது நெல்லை மாவட்ட ஒப்பாரி மிக பிரபலம்....

    • @arunkumara1778
      @arunkumara1778 3 ปีที่แล้ว +2

      Mj

    • @ssaravanan2517
      @ssaravanan2517 3 ปีที่แล้ว

      நரர
      ரரரரனனனரரரரரனனரரனநந
      ரரரர

  • @ckc479
    @ckc479 6 ปีที่แล้ว +20

    இனிமையான குரல்

  • @selvam.g2402
    @selvam.g2402 4 ปีที่แล้ว +1

    Arumaiya kural valam subera anna🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @poosaiyathalpattikeelavapo6280
    @poosaiyathalpattikeelavapo6280 5 ปีที่แล้ว +16

    ஐயா அவர்களின் நிகழ்ச்சிகளை நான் நேரில் ப
    ர்த்து ள்ளேன்மிகவும்கருத்துள்ளசிந்தனைகளைபாடல்மூலம்பாடியவர்நன்றி

  • @pandarakannubackyaraj5484
    @pandarakannubackyaraj5484 3 หลายเดือนก่อน +19

    இக்கலைக்குழு எங்கள் சுற்றுப்பட்டி 18 கிராமங்களுள் ஒன்றான பலப்பத்திரராமப்புரத்தை சேர்ந்தவர்கள். நான் சிறுவயதாக உள்ளபோது இக்கரக்காட்டத்தை பார்த்துள்ளேன்

    • @kompankalai8192
      @kompankalai8192 3 หลายเดือนก่อน +4

      நானும் 18 பட்டிகரன் தான் (சக்கரைக்குளம்)

    • @SankerSanker-pz3fe
      @SankerSanker-pz3fe 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SankerSanker-pz3fe
      @SankerSanker-pz3fe 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SelvarajS-ph6il
      @SelvarajS-ph6il 2 หลายเดือนก่อน

      @@kompankalai8192 l-)gggg+_5u

    • @JayalakshmiK-nj3yr
      @JayalakshmiK-nj3yr 15 วันที่ผ่านมา

      ​@@kompankalai8192❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanasekarvellshan5793
    @thanasekarvellshan5793 5 ปีที่แล้ว +25

    எங்கள் ஊரில் விநாயகர் கோவில் திருவிழா வருடம் தோறும் பலபத்திராமபுரம் சண்முகையா கலைக்குழு சிறப்பாக நடைபெறும் 8 வருடங்களுக்கு முன் by மேலநரிக்குடி Miss U Sanmugaiya

  • @blackyt4555
    @blackyt4555 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணாச்சி

  • @SathishKumar-ix8wi
    @SathishKumar-ix8wi 4 ปีที่แล้ว +3

    சூப்பர் சண்முகையா அவர்களுக்கு நன்றி

  • @selvaganeshgoodganeshgoodg686
    @selvaganeshgoodganeshgoodg686 5 ปีที่แล้ว +9

    சண்முகையா அண்ணா சூப்பர்

    • @muruganp4178
      @muruganp4178 5 ปีที่แล้ว

      Selvaganeshgoodganesh goodganesh

  • @manimegalai7231
    @manimegalai7231 4 ปีที่แล้ว +2

    Super allavanthar story entrum valarka

  • @thanasri8726
    @thanasri8726 3 ปีที่แล้ว +3

    Super

  • @mohamedgani591
    @mohamedgani591 2 ปีที่แล้ว +2

    Super 👍👍👍👌👌👌

  • @kumarkala4861
    @kumarkala4861 4 ปีที่แล้ว +2

    Super ethanaimurainalum kekkalam

  • @senthamaraikannan.r8016
    @senthamaraikannan.r8016 ปีที่แล้ว +15

    இது போன்ற நல்ல கிராமிய இசைக்குழுவ இன்று வரை பார்கவில்லை

  • @sivagamisiva3027
    @sivagamisiva3027 4 ปีที่แล้ว +28

    அருமை ஐயா.... எனது தாத்தா நான் சிறு வயதில் இருக்கும் போது பாடிய பாடல்கள் இதன் பெயர் " கொலை சிந்து" என்று பெயர். எனது தாத்தாவின் நினைவு......நிழலோடுகிறது.

    • @puwaneshwarna70
      @puwaneshwarna70 3 ปีที่แล้ว +2

      ...'..' .
      ,,,,,
      ,,, ,, ,

    • @mareeswarim9911
      @mareeswarim9911 2 ปีที่แล้ว +2

      @@puwaneshwarna70 n the way
      Bbye

    • @sathishdhruv6427
      @sathishdhruv6427 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு எந்த ஊர்

    • @Aarumugam-jp6we
      @Aarumugam-jp6we 9 หลายเดือนก่อน

      Ckkp

    • @Aarumugam-jp6we
      @Aarumugam-jp6we 9 หลายเดือนก่อน

      @@sathishdhruv6427 cmko

  • @PerumalsamyM-hr3qr
    @PerumalsamyM-hr3qr หลายเดือนก่อน

    அருமை❤️🥳

  • @k.p.m.creations5693
    @k.p.m.creations5693 4 ปีที่แล้ว +3

    நல்லா இருக்கு by பாண்டியபுரம் K.பொன்மணி

  • @user-ql4ce6cn2q
    @user-ql4ce6cn2q 3 ปีที่แล้ว +10

    சூப்பர் பாடல் வரிகள் அருமை நண்பா. அவரை நேரில் சந்தித்து பேசினார் 2012.

  • @ManiKandan-te6lf
    @ManiKandan-te6lf 4 ปีที่แล้ว +5

    My favourite

  • @MariMari-ml6fm
    @MariMari-ml6fm 2 ปีที่แล้ว +3

    Sema song intha thalaimaraiyum ketkanum enbathe engal virupam ipadi ku 90 kids

  • @kannankannan2963
    @kannankannan2963 3 ปีที่แล้ว +11

    அருமையாக இருக்கிறது பாடல்

  • @paramasivammg5423
    @paramasivammg5423 5 ปีที่แล้ว +3

    very nice kiramathu pattu

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 5 ปีที่แล้ว +16

    அருமையான கருத்து

  • @shanmugarajm9895
    @shanmugarajm9895 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌

  • @mahaveersreejayan5057
    @mahaveersreejayan5057 3 ปีที่แล้ว +1

    Enudaiya appa entha padalai miga arumaiyaga paduvar

  • @sudhakarsudhakar4441
    @sudhakarsudhakar4441 5 ปีที่แล้ว +6

    Nice

  • @andivel.8913
    @andivel.8913 6 ปีที่แล้ว +5

    super super

  • @sarvathigachannel
    @sarvathigachannel 6 ปีที่แล้ว +11

    Ivar enga oor thiruvilakalil padirukarar semaya irukum ivaroda voice .k karisel kulam

  • @silamparasanchandravel5146
    @silamparasanchandravel5146 3 ปีที่แล้ว +3

    Super 😘😘😘

  • @indhiran1586
    @indhiran1586 2 หลายเดือนก่อน

    2024 இத கோக்கும் போது அருமையான கலைகள்

  • @jothirjs3113
    @jothirjs3113 7 ปีที่แล้ว +7

    supr song I love you

  • @karshikutty8158
    @karshikutty8158 4 ปีที่แล้ว +2

    Sema bro

  • @rameshullar6395
    @rameshullar6395 4 ปีที่แล้ว +2

    Semma

  • @sasikumar-qj3gk
    @sasikumar-qj3gk 6 ปีที่แล้ว +4

    very nice Alavanthar story. I like sunmugaiya

  • @selvasr8097
    @selvasr8097 6 ปีที่แล้ว +4

    suppar

  • @sivabharathi6043
    @sivabharathi6043 2 ปีที่แล้ว

    Vara lavel

  • @user-ov9yn9pg2m
    @user-ov9yn9pg2m 6 ปีที่แล้ว +3

    super

  • @kmcmahesh2098
    @kmcmahesh2098 5 ปีที่แล้ว +3

    super anna

  • @sankaraganesh
    @sankaraganesh 5 ปีที่แล้ว +10

    🙏🙏அருமையான பதிவு சண்முகையா பாண்டியன் அய்யா 🙏🙏🙏சீனா சிவராம் 🙏🙏

  • @arumugamsix4469
    @arumugamsix4469 5 ปีที่แล้ว +8

    very nice voice

  • @jayaramankarikalan3511
    @jayaramankarikalan3511 5 ปีที่แล้ว +15

    அருமையான குரல்

  • @sasikumar-qj3gk
    @sasikumar-qj3gk 6 ปีที่แล้ว +10

    I like Alavandhar story. Attractive voice shanmugaiha

  • @karumalaikarumalayan7056
    @karumalaikarumalayan7056 4 ปีที่แล้ว +2

    Nice anna

  • @iyappanindhusutha7522
    @iyappanindhusutha7522 6 ปีที่แล้ว +8

    Sanmugaya son Kumar super songs all the best

  • @skthala8527
    @skthala8527 7 ปีที่แล้ว +12

    unnmai kathai suppar

  • @eswaraneswaran4353
    @eswaraneswaran4353 6 ปีที่แล้ว +6

    Super Anne mannai vittu pirinthalum enrum unga pugaz Padum .....?

  • @muthalagua2719
    @muthalagua2719 6 ปีที่แล้ว +5

    suparpadal

  • @rajeshwari....656
    @rajeshwari....656 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👌👌👌

  • @mathavanbharathimathavan4989
    @mathavanbharathimathavan4989 9 หลายเดือนก่อน +3

    திருமலாபுரம் மாமா 💯

  • @pandimaruthu1705
    @pandimaruthu1705 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @balamuruganbala2582
    @balamuruganbala2582 3 ปีที่แล้ว +3

    ஜமீன் இலந்தைக்குளம் சண்முகையா அவர்கள் பதிப்பு அனைத்தும் அருமை

  • @MariappanraviRavi
    @MariappanraviRavi 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @gopalsamynagasamy7259
    @gopalsamynagasamy7259 4 ปีที่แล้ว +2

    Supar

  • @saravanansaroo5299
    @saravanansaroo5299 2 ปีที่แล้ว +2

    I Love you all the

  • @TtvD1982
    @TtvD1982 5 ปีที่แล้ว +3

    Super.

    • @magaligam8708
      @magaligam8708 5 ปีที่แล้ว

      MANIKANDAN RAMACHANDRA VELAYUTHAM MN

  • @kaliraj6770
    @kaliraj6770 4 ปีที่แล้ว +8

    Alkondarkulathuran .🙏

  • @selvams0mariappan72
    @selvams0mariappan72 5 ปีที่แล้ว +35

    கிராமத்து மக்கள்....விரும்பிய ஒரு கலைஞர்...சன்முகையா...சங்கை

    • @mahaveersreejayan5057
      @mahaveersreejayan5057 3 ปีที่แล้ว +1

      Ama ama ...enoda thaththa per karupaiyapandi , araitchipatti mariyappam , madathuatti madasamy evanga lam enoda relations

  • @velladuraisamy5292
    @velladuraisamy5292 6 ปีที่แล้ว +4

    Amazing adi sanmugaiya pugal valga.

  • @kawinmurugan
    @kawinmurugan 4 ปีที่แล้ว +9

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் ஊர் குடியிருப்பு

  • @user-to3mb2po9u
    @user-to3mb2po9u 4 หลายเดือนก่อน

    Hi.man.voice..madurai.school.baby.dath..shong..best..for.bachappan.shong..i.verey.like...

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @ponsarouma1253
    @ponsarouma1253 5 ปีที่แล้ว +4

    rempa alagu

  • @gunasekaran680
    @gunasekaran680 7 ปีที่แล้ว +9

    super good

    • @senthilmurugan8255
      @senthilmurugan8255 7 ปีที่แล้ว +2

      senthilmurugan
      💋💔👍👉👐👣💪

    • @navaneethakrishna4979
      @navaneethakrishna4979 6 ปีที่แล้ว

      guna saran

    • @vvaiyapuri2119
      @vvaiyapuri2119 6 ปีที่แล้ว

      guna sekaran சபாஷ் சரியான க௫த்து நண்பரே

  • @jerosree5207
    @jerosree5207 6 ปีที่แล้ว +4

    very good

  • @MuthuKumar-ve1qb
    @MuthuKumar-ve1qb 7 ปีที่แล้ว +5

    Super snkl Kuwait

  • @ponnusamy8810
    @ponnusamy8810 6 ปีที่แล้ว +25

    அருமை ... தேவர் பாடல்கள் upload பண்ணவும்...

    • @ksmurugan6133
      @ksmurugan6133 5 ปีที่แล้ว

      ponnusamy Thevar

    • @TamilAgniTV
      @TamilAgniTV 4 ปีที่แล้ว

      th-cam.com/video/qhx0yZz2QhM/w-d-xo.html sema song

    • @maniraja1412
      @maniraja1412 2 ปีที่แล้ว

      Avan yaaru

    • @maniraja1412
      @maniraja1412 2 ปีที่แล้ว +1

      Thiyagi immanuvel sekaran song update pannunga

    • @thalaganesan3499
      @thalaganesan3499 2 ปีที่แล้ว

      @@maniraja1412 ivan yaarukku oombunavan

  • @VelMurugan-eq9xx
    @VelMurugan-eq9xx 4 ปีที่แล้ว +13

    சங்கரன் கோவில் சன்முகையா ஆட்டம் அருமை

  • @thavamanithavamani2091
    @thavamanithavamani2091 7 ปีที่แล้ว +7

    wonder tamil folk

  • @vanarajap9842
    @vanarajap9842 3 ปีที่แล้ว +1

    Vanarj super

  • @kannanp5282
    @kannanp5282 6 ปีที่แล้ว +2

    Nice ma

  • @kalaibala886
    @kalaibala886 4 ปีที่แล้ว +27

    எங்கள் ஊரின் சூப்பர் ஸ்டார் சண்முகையா, I proud of my village.

  • @wiselyraj3827
    @wiselyraj3827 6 ปีที่แล้ว +3

    🙌🙋🙆

  • @karthikmrk6879
    @karthikmrk6879 5 ปีที่แล้ว +34

    Sankaran kovil hero in aatam ....i miss u sanmugam 🙏🙏🙏

  • @krishnamoorthy9125
    @krishnamoorthy9125 7 ปีที่แล้ว +5

    super,super

  • @muthumari3979
    @muthumari3979 5 ปีที่แล้ว +11

    Evarai ramba nalla theyreum,May be evar eerainthuvetar

  • @Bala1994B.m-yw7bm
    @Bala1994B.m-yw7bm ปีที่แล้ว +1

    Kulasekaramangalam

  • @skttamil2260
    @skttamil2260 2 ปีที่แล้ว +6

    🙏அற்புதமான பாடல் அய்யாவுக்கு வணக்கம் 👍

  • @kaliyan.k7106
    @kaliyan.k7106 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @pandarakannubackyaraj5484
    @pandarakannubackyaraj5484 2 ปีที่แล้ว +24

    எங்கள் ,சுற்றுப்பட்டி 18 கிராமங்களிலும் நடக்கும் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் இவரது கரகாட்டம் பங்களிப்பு உண்டு. உங்களைப்போன்ற இன்னொரு திறமையான ஒருவரை இதுவரையும் கண்டதில்லை மிஸ் யூ.இவர் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஊர்க்காரர்.

  • @rathnakumar6466
    @rathnakumar6466 2 ปีที่แล้ว +1

    இந்த குரலுக்கு சொந்தகாரர்
    மரைந்து 15 வருடம் இருக்குமா?

  • @tramartramar9949
    @tramartramar9949 4 ปีที่แล้ว +1

    Supr

  • @user-bp9cf3mo8b
    @user-bp9cf3mo8b 4 ปีที่แล้ว +52

    கிராம மக்கள் விரும்பிய சண்முகையா ஆட்டம் மிக சூப்பர் ஒழுக்கம் தவறினால் கடுமையான தண்டனை என்று சண்முகையா ஆட்டம் மூலம் சொல்லியிருக்கிறார் அந்தக் கலைஞருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @patturajpatturaj5856
    @patturajpatturaj5856 6 ปีที่แล้ว +4

    Downloaded place

  • @SureshK-xh5up
    @SureshK-xh5up 3 ปีที่แล้ว +6

    Super unga voice brother vara enna program pannirugega u tell me brother