#சோஃபியா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 513

  • @ImMuslim-nf4lc
    @ImMuslim-nf4lc 11 หลายเดือนก่อน +117

    யாராவது ஒருவர் நல்ல விஷயங்களை முன் வைக்க வந்தால் அவருக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வரும். அப்படித்தானே நபி அவர்களுக்கும் நடந்தது. சகோதரியே கவலை கொள்ள வேண்டாம். இறைவன் நம்மோடு இருந்தால் அதுவே போதுமானது 🌹

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb 11 หลายเดือนก่อน

      அந்த கால மக்கள் விழிப்புணர்வு இல்லாத காலம் இப்ப எத பேச வேண்டும் பேச கூடாது என்ற எல்லாருக்கும் அறிவு முதிர்ந்த வர்கலாக இருக்கோம் வார்த்தை கள் நொடி பொழுதில் உலகம் முழுக்க பரவி விடும் அந்த பெண் பேரும் கெட்டு இஸ்லாமிய சமுதாய பேரும் கெட்டு விடும் அந்த பெண் செய்வது மட்டுமல்ல யார் வீடியோவ போட்டாலும் நபி ஸல் அவங்க வழிகாட்டு தளுக்கு மாறாக இருந்தால் கண்ணியமான முறையில் அதை சுற்றி காட்டி அந்த தவறை திருந்துங்க அதற்காக மொத்த சமுதாய மும் அசிங்கபட்டு தலைகுனியும் நிலைய ஏற்படுத்த வேண்டாம்

    • @sharukhsharukh3868
      @sharukhsharukh3868 11 หลายเดือนก่อน +5

      AaminAaminYarabbhl aalamin🤲🤲🤲🤲❤

    • @swissland2423
      @swissland2423 11 หลายเดือนก่อน

      பூத்துக் காய்த்து கனிதராத மரத்துக்குக் கல்லடிகளுமில்லை
      பொல்லடிகளுமில்லை....
      தீயோர் சொல்லடிகளை
      செவி சாய்த்திடாதோர்
      சாதிப்பார் பார்போற்றிட....
      இம்மையிலும்
      மறுமையிலும்
      வெற்றிகிடைக்கட்டும்
      நேர்வழியில் செல்வோருக்காக...
      ஆமீன்

    • @ashwakashif2392
      @ashwakashif2392 11 หลายเดือนก่อน

      Allah Akbar 🤲🤲

    • @abdulrajak1577
      @abdulrajak1577 11 หลายเดือนก่อน

      Fact vs fiction. Fact உண்மை சத்தியம். Fiction உண்மைக்கு மாற்றான கற்பனை புனைகதைகள் ஏமாற்றுவதற்கான அலங்கார சொற்கள்.
      Fact க்கு ஓர் உதாரணம் அல்லாஹ் (ரஹ்மான்) தான் ரஹ்மத்தை அருள் புரிகிறான். மேலும் அல்லாஹ் தான் நோயை குணபடுத்துகிறான் . அல்லாஹ் தான் செல்வத்தை வழங்குகிறான். அல்லாஹ் தான் குழந்தைகளை படைத்து கொடுக்கிறான். குர்ஆனை படித்தவர்களுக்கு இது தெரியும் புரியும்.
      Fiction க்கு ஓர் உதாரணம் இறந்தவர்களை மண்ணறைகளில் அடக்கி விட்டு அதன் மேல் கல்லறை கட்டி பச்சை போர்வை போர்த்தி பெண்களை அரை குறை ஆடையுடன் ரிகார்ட் டான்ஸ் ஆட விட்டு அவ்லியாவின் ரஹ்மத்தை அருளை பெற்று செல்க என விளம்பரம் செய்து அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்துவது. இதுல அவ்லியா நோயை குணமாக்குகிறார். செல்வத்தை வழங்குகிறார். குழந்தையை கொடுக்கிறார் என பொய்யான அலங்கார வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவது. தர்ஹாகாரன் பூரா ஷைத்தானின் ஏஜன்ட்களாக உள்ளனர்.

  • @hafizmohamedhafeez
    @hafizmohamedhafeez 11 หลายเดือนก่อน +68

    அன்புள்ள அம்மா தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமையாகவும் எங்களுக்கு மிக பயனுள்ளதாகவும் இருக்கிறது. 🤲🏻 அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻

  • @mumtajm3068
    @mumtajm3068 11 หลายเดือนก่อน +275

    சோபியா வின் பதிவில் நன்மையை தவிர வேறில்லை அண்புசகோதரி தைரியத்தை கைவிடாமல் இருக்கவேண்டும்

  • @alfiyanafrin9704
    @alfiyanafrin9704 11 หลายเดือนก่อน +33

    இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உண்மையை உரக்க சொல்வோர்க ளுடன் இருக்கிறான், ☝🏻🤲🏻அல்லாஹ்ஹு அக்பர் ☝🏻☝🏻☝🏻☝🏻

  • @AmeeAnsuArsuAmeemol
    @AmeeAnsuArsuAmeemol 11 หลายเดือนก่อน +152

    அல்லா ஒருவனே போதுமானவன் 😊 கவலை பட வேண்டாம் சோபியா sis நீங்க மீண்டும் அதிகம் வேளை செய்யுங்க .மறுமையில் அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையை தருவாராக. நாங்கள் துஆ செய்கின்றோம்

  • @abrarashif
    @abrarashif 11 หลายเดือนก่อน +69

    ❤நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகாக அருளிய நபி மொழிகளில் ஒன்று❤1,கல்வியை கற்றுக்கொள்பவனாக இரு❤2,கல்வியைக் கற்றுக்கொடுப்பவனாக இரு❤3,கல்வியைக் கற்றுக்கொடுப்பவருக்கும், கல்வியைக் கற்றுக்கொள்பவர்களுக்கும் உதவி செய்பவனாக இரு💔நான்காம் நபராக ஒரு போதும் இருந்து விடாதே💔என்று கூறினார்கள்❤ஒரு மனிதன் ஒரு கல்வியை கற்றுக்கொடுப்பதிலோ, கற்றுக்கொள்வதிலோ, கற்றுக்கொடுப்பவருக்கோ கற்றுக்கொள்பவருக்கோ உதவி செய்வதில் தவறு இருந்தால் அந்த தவறை தான் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர அவரின் தனிப்பட்ட உடலையோ, உருவத்தையோ குறை கூறுவதற்கு எந்த அனுமதியும் இல்லை❤இது போன்ற இழிசெயல்களில் ஈடுபடும் மனிதர்களுக்கு அல்லாஹ் பரிபூரணமான பாவமன்னிப்பை பெற்று பரிபூரணமான பரிசுத்தமானவர்களாக ஆவதற்கு நல்லருள் புரிவதோடு❤இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகும் இதயங்களுக்கு ஸப்ரு என்ற இனிமையான பொறுமையையும்❤ ஸலாஹ் என்னும் உணர்வுப்பூர்வமான உயிரோட்டமான தொழுகையின் மூலமும் உள்ளங்களை உறுதிப்படுத்தி உயிரோட்டமான உள்ளமாக ஆக்கி அருள்புரிவானாக❤️🤲 ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்🤲❤

    • @ashwakashif2392
      @ashwakashif2392 11 หลายเดือนก่อน +2

      Aameen.Aameen ya Rabbil Aalameen 🤲🤲🤲🤲

    • @tinytreats9704
      @tinytreats9704 11 หลายเดือนก่อน

      Ameen

  • @mohamedmuthalif8736
    @mohamedmuthalif8736 11 หลายเดือนก่อน +19

    சகோதரி சோபியா உடைய வீடியோக்களை பார்த்து நானே வியந்து இருக்கிறேன். மிகவும் அழகாக மிகவும் நேர்த்தியாக மிகவும் அருமையாக அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்

  • @Salman-dy1pc
    @Salman-dy1pc 11 หลายเดือนก่อน +56

    இறை வழியில் நன்மைகள் செய்வது சாதாரணமானது அல்ல.பல கல்லடிகளுக்கு இடையே செய்யும் சாதனை சகோதரி.அதற்கான சக்தியை அல்லாஹ் நிச்சயம் கொடுப்பான் .நம்பிக்கையோடு இருங்கள். ☝️

  • @whiteheart-wr5vo
    @whiteheart-wr5vo 11 หลายเดือนก่อน +14

    யா அல்லாஹ்... எனக்கு அவுங்க soltra அனைத்து hadees um Kadai பிடிக்கிறேன்... ❤ அந்த சகோதரிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக மேலும் வீடியோக்கள் விட வேண்டும்

  • @liakhatali3917
    @liakhatali3917 11 หลายเดือนก่อน +9

    சகோதரி தங்களின் விளக்கம் பாராட்டுக்குறியது
    நம் சமுதாய மக்கள் குறிப்பாக பெண்களுக்கு ஜன்னல்
    முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து விளக்கியது மிக அருமை

  • @hijasjumana7747
    @hijasjumana7747 11 หลายเดือนก่อน +29

    Sofiya தரமான வேலை செய்து கொண்டு இருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்
    உங்க சப்போர்ட் அவக்கு இருப்பதே ஒரு பெரிய வெற்றி. பித்அத்களை உடைத்து பேசும் வீரப் பெண் sofiya. from srilanka

  • @kamilabanu3334
    @kamilabanu3334 11 หลายเดือนก่อน +72

    இப்படிப்பட்ட வர்களின் கொள்கையும் இப்படிதான் கேவலமாக தான் இருக்கும் .ஷோஃபியா செல்லம் நீ செல்வது அழகான வழிதான் நீ தொடர்ந்து உன்னுடைய சேவையை சிறப்பாக செய்மா ...அல்லாஹ் உனக்கு உதவி செய்வான்

  • @mindsilenceworld8527
    @mindsilenceworld8527 11 หลายเดือนก่อน +24

    அஸ்ஸலாமு அலைக்கும் ma மிக அழகான கருத்துக்கள்
    உங்களுக்காக நான் அல்லாஹ்விடம் துவா🧕 செய்கிறேன்

  • @sulekalbeevi5593
    @sulekalbeevi5593 11 หลายเดือนก่อน +20

    சோபியா வீடியோக்கள் எல்லாம் அருமையான பதிவு

  • @barakathnisha8286
    @barakathnisha8286 11 หลายเดือนก่อน +10

    கவலை வேண்டாம் சகோதரி சோஃபியா அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ்

  • @islathaiparapuvom7913
    @islathaiparapuvom7913 11 หลายเดือนก่อน +31

    Sofia sister really good heart person. ❤allah paathukaapaanaaga..

    • @Hijabi2327
      @Hijabi2327 5 หลายเดือนก่อน

      Nisha Usthaaaaaaaaadddd❤️

    • @islathaiparapuvom7913
      @islathaiparapuvom7913 5 หลายเดือนก่อน

      @@Hijabi2327 alhamdhulilah ma ..yanga comment potaalum kandu pidichu vanthuduringaley ..alhamdhulilah khair ♥️♥️

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 11 หลายเดือนก่อน +6

    விஜய் டிவி பக்கம் போகாமல் இருந்தாலே. வெற்றி நிச்சம். இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.

  • @shamsunnihar6636
    @shamsunnihar6636 11 หลายเดือนก่อน +1

    கவலைப்படாமல் உன்னுடைய தாவாபணியை தொடருங்கள் சோஃபியா அல்லாஹ் உங்களுக்கு துணையாக இருப்பான். ஜஸாகல்லாஹூ ஹைரன் பாத்திமா Sis

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்தது இந்தியாவில் தாவா செய்யும் பெண்களில் உங்களுடைய ஹிஜாபும் சோபியா வின் தாவா உம் பிடிக்கும் மாஷா அல்லாஹ் 👍👍👍

  • @buttheyretoobigabubakarsad361
    @buttheyretoobigabubakarsad361 11 หลายเดือนก่อน +4

    ரொம்ப அருமையா சொன்னீங்க அம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @tajjahir2197
    @tajjahir2197 11 หลายเดือนก่อน +34

    Very motivational speech jazakallah khair ❤

  • @aseesaaseesa7772
    @aseesaaseesa7772 11 หลายเดือนก่อน +19

    Please நீங்கள் நேரில் போய், அவரை பார்த்து தைரியம் கொடுங்கள் இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ லங்கா

  • @fathimabegum7613
    @fathimabegum7613 11 หลายเดือนก่อน +70

    Alhamdulilah stay strong Sofia and family Allah swt will
    Support you

  • @mohamedwaleed1458
    @mohamedwaleed1458 11 หลายเดือนก่อน +4

    அன்பு சகோதரி பாத்திமா அவர்களே!அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியம், செல்வம், அமைதி மற்றும் பரகத்தையும் இவ்வுலகிலும் மறுமையிலும் அருள்புரிவானாக, இன்ஷா அல்லாஹ் ஆமீன்..
    இந்த தாக்குதல்தான் இஸ்லாமிய சனாதனம், வயிற்று பசிக்காக மக்களை அறியாமையில் வைத்திருக்க நினைக்கும் கயவர்கள்..
    உங்களைபோல உள்ளவர்கள்தான் இதுபோன்ற சனாதனத்தை முழுமையாக வேரறுக்க வேண்டும்.
    அறிந்தவர்கள் ஆலிம்கள் என்பார்கள் அவர்களில் பெரும்பாலனோர் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.
    அவர்களுக்கு அல்லாஹ் ஏன் கல்வி கொடுத்தான் என்று அவர்களுக்கு தெரியவில்லை
    ஏட்டு சொரைக்க கறிக்கு உதவாது.
    அவர்களின் கல்வி அவர்களுக்கு ஒருபோதும் உதவாது, மேலும் அல்லாஹ் அவர்களிடம் அதிக கேள்விகளைக் கேட்பான்..

  • @rafidahibrahim9890
    @rafidahibrahim9890 11 หลายเดือนก่อน +16

    Sofi akka such an inspiring women💪may Allah give her strength to overcome this problem😢

  • @Goodness6369
    @Goodness6369 11 หลายเดือนก่อน +18

    மாஷா அல்லாஹ் உங்களுடைய தைரியம் அனைவருக்கும் இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய பேச்சு ஈமானை அதிகரிக்கிறது அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே

  • @AbdulWahidh-is6bj
    @AbdulWahidh-is6bj 6 หลายเดือนก่อน +1

    வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் சோபியாவுக்காக நான் துவா செய்கிறேன் கவலை வேண்டாமா அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்

  • @abbasq5988
    @abbasq5988 11 หลายเดือนก่อน +21

    அருமையான விளக்கம் சகோதரி 👍🌹 அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @MUHAMMAD-wn5fu
    @MUHAMMAD-wn5fu 11 หลายเดือนก่อน +10

    மாஷாஅல்லாஹ் அருமையானே ukkuvappu🤲🤲

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 11 หลายเดือนก่อน +3

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல தெளிவான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் ஆமீன்

  • @saroboy8061
    @saroboy8061 11 หลายเดือนก่อน +17

    கவலை படாதே சகோதரி நான் உங்கள் வீடியோவை தான் அதிகமாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பேன் நீங்கள் தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள் ❤❤❤

  • @Sithyrifa
    @Sithyrifa 11 หลายเดือนก่อน +5

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் ஜஸாக்கல்லாஹ் ஹைரா 🇱🇰🇰🇼

  • @mohamedfayas5603
    @mohamedfayas5603 11 หลายเดือนก่อน +1

    அருமையாக சொன்னீர்கள் sr அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். Sofia sr நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 11 หลายเดือนก่อน +6

    Mashallah ethunai arumaiyana villakkam. Alhamdullilah. 💯 correct. Intha pathivai yellorum kavanathil kollavendum. Nanum magal Sophiavin pathivai parpathundu. Allah Nam anaivaraiyum pathukapar. Amin.

  • @Rahmanking-g5b
    @Rahmanking-g5b 11 หลายเดือนก่อน +11

    அருமை யாக சொன்னிர்கள் சகோதரி சோபியா வீடியோக்கள் மிகவும் ஈமானை உறுதி படுத்தக்கூடிய தான் இருக்கும் 👍👍👍

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 11 หลายเดือนก่อน +5

    தங்களின் இறை பணி
    சமூக உயர்வுக்கான நோக்கம்
    விரைவில் நிறைவேற அல்லாஹ் அருள் புரிவானாக
    நல்ல மாற்றம்
    நாம் விரும்பும் உயர்வான மாற்றத்தை அல்லாஹ் விரைவில் தருவானாக
    ஆமீன் யாரபுல் ஆலமீன்

  • @hamdhanhassan6727
    @hamdhanhassan6727 11 หลายเดือนก่อน +5

    அருமை அருமை அருமையாக சொன்னிர்கள்

  • @mohammedbasha4200
    @mohammedbasha4200 11 หลายเดือนก่อน +1

    அன்பு டீச்சர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்

  • @nasimanawaz-lq8nc
    @nasimanawaz-lq8nc 10 หลายเดือนก่อน

    Anbu sagodhari sofiyakku aadharavu alippadhu pol padhivu seidhadharkku jazakallah khair...

  • @HanoonatayyibaHanoonatay-pq7tx
    @HanoonatayyibaHanoonatay-pq7tx 11 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu alhamthulillah
    Shofiya neega ungal thaava paniya thodarnthu saiyugal
    Ungaludaiya paniya Allah yearttru kondaal poothum. Manithar galai ningal paarkka veandaam OK insha allah

  • @safreensaha3491
    @safreensaha3491 11 หลายเดือนก่อน

    Alhamdulillah ithu mathiri support panna ivangala mathiri irunthale pothum Allah ellathiyum lesakki vaipan in shaa Allah

  • @sheriffdeenkamarunisa2017
    @sheriffdeenkamarunisa2017 5 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ்.

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 11 หลายเดือนก่อน +192

    அருமையாக விளக்கீனீர்கள் அம்மா...ஏக இறைவனின் அழைப்பு பணியை செய்பவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்...அவர்களை பழித்து பேசி கொச்சைபடுத்துவோரை அல்லாஹ் மறுமையில் இழிவு படுத்துவான்...விருப்பம் இல்லையேல் உங்கள் கருத்தை உங்களோடு வைத்துகொள்ளுங்கள் இஸ்லாம் யாருடைய கொள்கையையும் வழிபாடுகளையும் குறை சொல்லவில்லை இஸ்லாமை முறையாக பின்பற்றதான் கூறுகிறது...அதைத்தான் தோழி சோஃபியா செய்கிறார்...❤

    • @nowfilofficialxyz1084
      @nowfilofficialxyz1084 11 หลายเดือนก่อน +3

      இவங்க யாரை பற்றி சொல்ராங்க எதை பற்றி சொல்ராங்க சோபியா யாரு?

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb 11 หลายเดือนก่อน

      ​@@nowfilofficialxyz1084வீடியோவ நல்ல பாருங்க போட்டோ வருகிறது

    • @peace.72k
      @peace.72k 11 หลายเดือนก่อน

      ​@@nowfilofficialxyz1084sofiya dawah nu search panunga

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 11 หลายเดือนก่อน +1

      ​​@@nowfilofficialxyz1084சோபியா இந்தியாவை சேர்ந்தவர்... சோபியா தவா என்கிற யூடியுப் சேனல் வைத்திருக்கிறார்... அவரின் தாவா பணிக்கு வரும் எதிர்ப்புகள் விமர்சனங்கள் கேலிக்கைகள் பற்றியும் அது தவறு என்பதையும் பாத்திமா சபரிமாலா விளக்குகிறார்

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 11 หลายเดือนก่อน +2

      *Yethirppil Vazharum Islam*

  • @safi1506
    @safi1506 11 หลายเดือนก่อน +15

    Allah Pothumaanavan ...Allah Sofiyya avarkalin manam valimai pera valla rakuman arul purivaanaka ameen..🤲

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 11 หลายเดือนก่อน +6

    Be strong Sofia May Allah bless you and your family

  • @hasanmom160
    @hasanmom160 11 หลายเดือนก่อน +7

    Allah valla Rahman ungalukum soufi kum adhigam adhigam Arulpurivanaga!!! Thunai nirpanaga!!!

  • @ashwakashif2392
    @ashwakashif2392 11 หลายเดือนก่อน

    Arumaiyana velakkam Alllah poothumanavan Alhamthulillah Alhamthulillah 🤲🤲🤲🤲🤲

  • @allahissufficientforus-
    @allahissufficientforus- 11 หลายเดือนก่อน

    கவலை படாதீங்க உங்களை போன்ற நல்லா உள்ளத்திருக்கு எப்போதும் எனது துஆ இருக்கும்

  • @mohammedniyaz9240
    @mohammedniyaz9240 11 หลายเดือนก่อน +5

    அல்லாஹ் போதுமானவன்

  • @allahissufficientforus-
    @allahissufficientforus- 11 หลายเดือนก่อน +9

    கவலை வேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்..... அநீதிக்கு ஆளான மக்களின் துஆவை அஞ்சிக்கொள்ளுங்கள்

  • @sharoozarazik2328
    @sharoozarazik2328 11 หลายเดือนก่อน +9

    Mashaallah Jazakalahairaha sister Fathima you are real and true teacher May Allah bless you with all the strength to go forward

  • @SnSharing13
    @SnSharing13 11 หลายเดือนก่อน +9

    Very motivational speech..... Jazakallah khair......👏👏👏

    • @tajjahir2197
      @tajjahir2197 11 หลายเดือนก่อน +2

      Very motivational speech jazakallah khair ❤❤❤❤

    • @musthafamusthafa9216
      @musthafamusthafa9216 11 หลายเดือนก่อน

      Yes

  • @blalalt796
    @blalalt796 6 หลายเดือนก่อน

    MASHALLA 🌜 👍 🌛 SUPER 🎉🎉🎉❤❤❤❤

  • @sarifsabi8800
    @sarifsabi8800 11 หลายเดือนก่อน +4

    Mashallah.... Nalla vilakkam amma....🎉🎉🎉🎉

  • @mobiletest4545
    @mobiletest4545 11 หลายเดือนก่อน +2

    சகோதரி சபரிமாலா அவர்களின் பேச்சில் உள்ள துஆக்களை கபூல் செய்தருள்வாயாக ஆமீன் யாரப்பில் ஆலமீன்,,
    ஜஜகல்லாஹீ கைறா

    • @kalithaafila4231
      @kalithaafila4231 11 หลายเดือนก่อน

      Mashaallah semma பதிலடி

    • @kalithaafila4231
      @kalithaafila4231 11 หลายเดือนก่อน

      We are standing for you Sofia sister. Hasbunallahu nihmal vakeel

  • @nizrahussain5387
    @nizrahussain5387 11 หลายเดือนก่อน

    Masha Allah great pathivu

  • @deenmohamed2824
    @deenmohamed2824 11 หลายเดือนก่อน

    இதை பார்க்கும்போதும்கேட்க்கும் போதும்ஒன்றுநன்றாக புரிகிறதுசத்தியத்தைசொல்லும்போதுசைத்தான்தன்னுடையசேனையைஅனுப்பிதீயமனிதசகோதரனைதூன்டிஇந்தவோலையைசெய்வான்நாம்அல்லாவிடம்பாதுகாவல்தேடவோன்டும்

  • @ARSATHGAMER2013
    @ARSATHGAMER2013 11 หลายเดือนก่อน +6

    Motivational speech mashallah

  • @ruhayam6810
    @ruhayam6810 11 หลายเดือนก่อน +4

    Masha allah..difference in words u have given in last few seconds..

  • @thangamani4050
    @thangamani4050 11 หลายเดือนก่อน +9

    Alhamdulillah Allah is watching everything. God bless her sofiya. I always used to watch her channel ❤

  • @kamilayussuf109
    @kamilayussuf109 11 หลายเดือนก่อน +16

    May Allah subuhanatha'ala protect Sister Sofia and strengthen her brain

  • @abdulkaharfarsana5390
    @abdulkaharfarsana5390 11 หลายเดือนก่อน +1

    ஹஸ்புனள்ளாஹ் சகோகரி! அள்ளாஹ் போதுமானவன்.

  • @jerinaa1669
    @jerinaa1669 11 หลายเดือนก่อน +24

    அக்கா மத்திய பிரதேசம் ல நடந்த சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி பேசுங்கள்...

  • @thaslimthaslim8067
    @thaslimthaslim8067 11 หลายเดือนก่อน

    மாஷா அல்லா
    நல்ல பேச்சு அம்மா 👍
    நானும் ஜந்து வேளை தொழுகை விடாமல் தொழுக தூஆ செய்ங்க
    என் கணவர் பிள்ளை நான் ஸாலியாக வாழ்க்கை வாழ னும்
    எங்க வீட்டில் என் கணவர் விட்டில் எல்லா றையும் பேச்சு கேட்க னும்
    ஸபர் வேனும் எனக்கு துஆ பன்னுங்க அம்மா 🤲🤲🤲😔

    • @thaslimthaslim8067
      @thaslimthaslim8067 11 หลายเดือนก่อน

      என் கணவர் வீட்டு என் வீட்டு பேச்சு நான் கேட்க னும்
      துஆ பன்னுங்க அம்மா🤲😢

  • @jahirhussain6097
    @jahirhussain6097 11 หลายเดือนก่อน +4

    Maasha Allah migavum arumai

  • @udhyam1601
    @udhyam1601 11 หลายเดือนก่อน +5

    Sofiya's programmes are very beautiful and very much in par with Our Respected Rasoolullah's teachings.
    She should not pay heed to indecent barking dogs.
    May Almighty Allah grant ease in her halaal affairs and bless her immensely for here and Aakhira, AAMEEN

  • @firoosfiroos7127
    @firoosfiroos7127 11 หลายเดือนก่อน +5

    Masha Allah 🤲🤲🤲

  • @ArshiyaTarannum-h9c
    @ArshiyaTarannum-h9c 11 หลายเดือนก่อน

    Ungaloda hijab abbhaya super

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 11 หลายเดือนก่อน +22

    சோபியா சகோதரி நீங்கள் நல்லது செய்யும் பொழுது ஷய்தான் சேட்டை செய்வான் கவலை கொள்ள வேண்டாம் அல்லா உங்களோடு இருக்கிறான் உங்கள் பணி சிறந்து விளங்கும்

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 11 หลายเดือนก่อน

    Nan islathai etru konja nal ahirathu.enakku sofiya voda vedioes ronba pidikkum .weldone.

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d 11 หลายเดือนก่อน +1

    Good speech jazakallah hairan

  • @zaheerabegum6795
    @zaheerabegum6795 11 หลายเดือนก่อน

    Mashallah Al-Ḥamdulillāh ٱلْحَمْدُ لِلَّٰهِ etharkku pirahu Sofiyayudaiya senal niraiya makkalukku senru adaiyum inshallah Ameen

  • @jahufarsadhik9595
    @jahufarsadhik9595 11 หลายเดือนก่อน

    Subhanallah allah ungalai ponra oru sahothari yangal anaivarukkum vendum . allah anaiththirkum pothumanavan

  • @arraiyanraiyan70
    @arraiyanraiyan70 11 หลายเดือนก่อน +1

    وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏
    எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
    (அல்குர்ஆன் : 24:4)

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 11 หลายเดือนก่อน +2

    சூப்பர் அக்கா❤

  • @basith451
    @basith451 11 หลายเดือนก่อน +2

    I just visited the sis. Sofiya channel....
    அவங்க avangaloda பணிய continue pannitu தான் இருக்காங்க alhamdulillah....
    Anyway உங்களுடைய speech உம் அவங்களுக்கு ஒரு ஆறுதல் & ஆர்வத்தை koduthrukkum

  • @habeebrahman7042
    @habeebrahman7042 11 หลายเดือนก่อน

    Sofiyah vin shorts ellamey hadees proof oda ulladhu .... Alhamdulillah kavalai veandam sofiyah zajakhallah khair mala mam ungaladuya motivational speech sofiyah virku aaruthalum thairiyathaium allah kodukanum inshaa allah

  • @ricohmax4873
    @ricohmax4873 11 หลายเดือนก่อน +1

    Subahanallah

  • @ABDULRAHIM-sy1td
    @ABDULRAHIM-sy1td 11 หลายเดือนก่อน

    Alhamdulillah allah pothumanavan

  • @hh-mx2dp
    @hh-mx2dp 11 หลายเดือนก่อน +3

    Masha allah ❤ alhamdulillah ❤❤❤

  • @mohamedsajithrahman6907
    @mohamedsajithrahman6907 11 หลายเดือนก่อน +84

    இந்த தர்கா குரூப்புக்கு, நபி சொல்லாததை செய்கின்ற குரூப்புக்கும், அல்லாஹ்தான் நேர்வழியை காட்ட வேண்டும்...
    I support Sofiya Sister, Don't give up Sister.
    நீங்கள் அல்லாஹ்வின் மிகச்சிறந்த அடியான், நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் அல்லாஹ் உங்களோடு இருக்கிறான்...

    • @MohammedAli-ve3lr
      @MohammedAli-ve3lr 11 หลายเดือนก่อน

      மார்க்கத்தின்பெயரில்சிலரை
      வடிகட்டியமுட்டாள்.ஆகிவிட்டார்கள்
      இப்படிபட்ட போதனைகள் செய்யும்
      றைத்தான்களை விட சிந்திக்கும்
      ஆற்றலை அல்லாஹ்.நமக்கு தந்து
      இருந்தும் எவனோ ஒருவன்போத
      னைக்குஅடிபணிந்து.
      ரசூலுல்லாஹ்வின்வழிகாட்டுதலே சுன்னத்என்கிறோம் கியாமத்நாள்
      வரை மாற்று கருத்துஇல்லை.
      ரசூலுல்லாஹ்வுக்குபின்சந்ததிகனா?சந்ததிகளுக்குபின்இறுதி
      நபிஅவர்களா?
      அண்ணலார் செய்யாதசெயல்
      என நெஞசில் அடித்துகொள்ளும்
      வானத்திலிருந்து குதித்த சூஃபி
      களே ஒருகணம் சிந்திந்தியுங்கள்
      தர்காஹ்களில் குடிகொண்டு
      இருப்பவர்கள்யார் ?
      இறைநேசர்கள். இத்தகுதிக்கு
      யாருடைய. துஆ தேவை?
      இந்தஇறைநேசர்கள்நமக்கு
      வழிகாட்டுதல்இல்லாமல்இருந்
      திருந்தால் உன்பாட்டனும் என்
      பாட்டனும் .கத்னா.செய்தவனாக
      இருந்திருக்கமாட்டார்கள்.
      ஆசான்இல்லாதபள்ளிகூடம்???
      ஆலீம்இல்லாத மத்ரஸா??
      ஏடுஇல்லாத கல்வி???
      புனிதமாமறை இல்லாத இஸ்லாமி
      யஇல்லம்??? சிந்தியுங்கள்.
      இந்த இறைநேசர்கள்மாநபியின்
      வாரிசுகள் இறுதி நபிக்குபின்இனி
      தூதர்கள்இல்லை என்பதைஉறுதி
      படுத்த இறைவன்நமக்குஅருளிய
      கொடை.

    • @J.B.A.N
      @J.B.A.N 11 หลายเดือนก่อน +3

      Aameen

    • @Sithyrifa
      @Sithyrifa 11 หลายเดือนก่อน +3

      இன்ஷாஅல்லாஹ் ஆமீன் 🤲

    • @thaikakhadija5598
      @thaikakhadija5598 11 หลายเดือนก่อน +10

      நாங்கள் தர்கா குரூப் அல்ஹம்துலில்லாஹ் நீஷெய்தான்குரூப்‌. தர்கா குரூப்பைச் சேர்ந்த நாங்கள்.அந்த தர்ஹாவில் மறைந்து வாழும் நல்லடியார்களுடன்ஒன்றாக நாளை மறுமையில் ஒன்று சேருவோம். நீஷெய்தானுடன் ஒன்று சேர்ந்து விடாமல் இறைவன்வல்ல ரஹ்மான் உன்னை

    • @MohammedAli-ve3lr
      @MohammedAli-ve3lr 11 หลายเดือนก่อน

      @@thaikakhadija5598
      வழிகெடுக்கும் வஹாபியாக்கள்
      யயகூதி.நஸ்ரானியின். கைபாவை
      கள் கியாமத்நாட்கள் வரை இவர்
      கள்இருப்பார்கள்

  • @thabrezkhan9876
    @thabrezkhan9876 11 หลายเดือนก่อน

    Kedukettavargal vazhginra samugam ..Allah nammodu irukkiraan..thangai sophiavin dawah panigaluku Allah alagana muraiyil yaetruk kolvanaaga ..aameen

  • @wjrlj9938
    @wjrlj9938 11 หลายเดือนก่อน +11

    பெண்கள் பெண்களுக்கு மாத்திரம் தஃவா பனியை செய்யுங்கள்.
    ஆரோக்கியமாக இருக்கும்
    பெண்களுடைய குரல்,அழகு இன்னும் ஒரு ஆணை கவருமாக இருந்தால் அது கராம்
    அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

    • @adilarafi3304
      @adilarafi3304 11 หลายเดือนก่อน +1

      Udhadu porin veeranganai ummu ammara rali antha avgl
      Purinthu kollavum

    • @MAyaan-by6wu
      @MAyaan-by6wu 11 หลายเดือนก่อน

      Oru ponnu venume kavarchiya pesnathan pavam natural la Ulla koralla pesradhu thappu illa . Apdi paatha andha ponnu endha aanodayum pesamathan irkanum.

    • @user-kq9gf1cy7z
      @user-kq9gf1cy7z 11 หลายเดือนก่อน

      பெண்கள் பெண்களுக்கு மட்டும் dawa பணி செய்யவேண்டும் என்ற rules irukka???

    • @MAyaan-by6wu
      @MAyaan-by6wu 11 หลายเดือนก่อน

      @@user-kq9gf1cy7z Aisha nayagi kooda dawah panila idoopattanga ana thiraiki pinnadi . Zakir Naik da wife kooda avar Madhiri dawah panravangathaan ana idhuvaraikum naanga yaarum avangala paathu illa bcz avanga ladies Kitta mattumthan dawah seivaanga . Gens kittayum seyyum podhu ipdithan pin vilaivugal uruvaagum . Idanallathan oru pen Nabi kooda ulagathuku Allah anuppi vakkala . Boy seira Ella velayayum ladies Alaa seyya mudiyaadhu .yarku sari dawah Pannanum ASA irundha adha Ladies kitta mattum pannatume . Ladies dawah pannithan orthar thirundanumnu avasiyam illa . Allah nadinal Avan endha valila venaalum thirunduvaan
      . Anaavasiyama fitnah va thavirkarudhuthan sirandhadhu
      .

    • @ahmadkabeerb8123
      @ahmadkabeerb8123 11 หลายเดือนก่อน +1

      Subhanallah..suupera sonninga

  • @dailydosageofislam_tamil
    @dailydosageofislam_tamil 11 หลายเดือนก่อน +17

    Allah podhumanavan.. we are here for you Sofia sister.. keep doing your dawah.. allah is sufficient for us ❤❤

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 11 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்

  • @fathimasheikibrahim5441
    @fathimasheikibrahim5441 11 หลายเดือนก่อน +13

    Alhamdulillah don't worry sofiya sister, Allah will protect you

  • @kamalbatcha7334
    @kamalbatcha7334 11 หลายเดือนก่อน

    மகள் சோஃபியா தொடரட்டும் ஈமானின் அறிவுரை கள்

  • @AbdurrahmanMohommed
    @AbdurrahmanMohommed 10 หลายเดือนก่อน

    بارك الله فيك فاطمة سبرمالا

  • @islamvoicechannel
    @islamvoicechannel 11 หลายเดือนก่อน +3

    அல்லாஹ் முதலாவது 2ndavadu முஸ்லிம் sahoothihal சகோதரர்கள் எல்லாரும் இருப்போம் இன் ஷா அல்லாஹ்......

  • @bowshiyabagam3809
    @bowshiyabagam3809 11 หลายเดือนก่อน +2

    அல்லாஹ். போதுமான வன்.

  • @mtyasifoon959
    @mtyasifoon959 9 หลายเดือนก่อน

    masha allah❤

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 9 หลายเดือนก่อน

    சகோதரி, இறைவன் மன்னிக்க மாட்டான் என்று சொல்வது நம் மார்க்கத்தில் தடை செய்யப்படுள்ளது.

  • @rajmohamed555
    @rajmohamed555 11 หลายเดือนก่อน +1

    தங்கை சோபியாவிறக்கு அல்லாஹ் மன அமைதியை தருவானாக

  • @BasheeraBanu-y7t
    @BasheeraBanu-y7t 11 หลายเดือนก่อน

    Allah pothumanavan sofiya
    Marumail itharkkana kooli Allah koduppan
    Innum neengal Dhwa pani seyyungal
    Kudumbathar anaivarum sofiya kku othulaippum thairiyamum kodungal
    Assalamu alaikum warahmatullahi wabarakkathuhu

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 11 หลายเดือนก่อน

    unmayile inda pillayin ella videokkalayum parkiren masha allah inda pillayi olukkaththuda maruwathiyudan iemanudan seyikintra inda dhawuwa paniya kantru sila nadari koottaththa kandu payappada wenam .kadasiyile awanungathan manna kawuwuwan .fathima s awarhalukkum sofiya mahalukkum allahvin thuneyi endrendum nichchayam undu❤❤

  • @salmafalin4621
    @salmafalin4621 11 หลายเดือนก่อน +1

    Very useful for us beautiful motivational video jazakallah haira ❤ ❤

  • @abushabu8397
    @abushabu8397 11 หลายเดือนก่อน

    Mashallah Allah uggalai porithikolvanaga(ameen)

  • @SIMPLE.GAMING7172
    @SIMPLE.GAMING7172 11 หลายเดือนก่อน +1

    Sofiya ma kavalai kollathirgal ma iraivanidam poruppai saattividungal ellam valla rabbu paarthu kolvan ameen assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu

  • @shifasartcraft7200
    @shifasartcraft7200 11 หลายเดือนก่อน +3

    Sistar sofiya அவர்களே நீங்கள் யாரை பற்றி கவலைப் படாமல் இருந்து பணி தொடருங்கள்

  • @user-ug8ci7ev7h
    @user-ug8ci7ev7h 11 หลายเดือนก่อน +1

    Hasbunnallah