அல்ஹம்துலில்லாஹ். ஒரு தாயாக நீங்கள் பெண்பிள்ளைகள் விசயத்தில்எச்சரிக்கை செய்வதும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பிற்காக நீங்கள் முழு முச்சாக உங்களை அர்பணித்து விட்டதை நினைக்கும் போது வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சகோதிரி
அருமையான விளக்கம் ஃபாத்திமா வாகிய உங்கள் மூலம் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நேர்வழிக்கு காரணமாக அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன்
எந்த ஒரு தாய்யும் தன் பிள்ளைகளை பொதுவழியில் ஊர் உலகம் அறிய அசிங்கமாக விளக்குமாத்தால அடி பேனு அசிங்கபடுத்தமாட்டாங்ங. அந்த பிள்ளைகள் எவ்விதத்திலாவது தொடர் கொண்டு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தி இருப்பார்கள். இது தான் சான்றோர். அது மட்டுமல்ல நல்ல தாய்மைக்கு அடையாளம்
உங்களின் அக்கறை கலந்த கண்டிப்பு அவசியமான ஒன்று தான். மாஷா அல்லாஹ்❤ என்னோட பேரண்புக்குரிய உங்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பனாக! உங்களின் இந்த பணி தொடர்வதற்கு அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் தருவானாக!
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அந்தப் பிள்ளைகளைப் போல் இன்னும் பல பெண் பிள்ளைகளுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்க வேண்டும் உங்கள் பேச்சுத் திறமையாள் அவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு விட்டார்கள் உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக ☝❤🎉
மாஷா அல்லாஹ் அருமை இது போன்ற அறிவுரைகள் மிக மிக அவசியம் இன்றைய இஸ்லாமிய சமுதாய பெண் பிள்ளைகளுக்கு. அல்லாஹ்வுடைய விஸ்வாசம் நமக்கு வேண்டும் என்றால் ஷரியத்தில் பேனுதலாக இருத்தல் மிக அவசியம் தேவை . இல்லை என்றால் தலை குப்பற நரகம் செல்வதை விட வேறு வழி எதுவும் இல்லை.
நிரந்தரமான உலகம் மறுமை வாழ்க்கைக்கு நாம் பிள்ளைகளை தயார்படுத்த வேண்டும்... மாயயான உலக வாழ்க்கை நம்மை வழி தவறசெய்துவிடும்...இது அற்பமான வீணும் விளையாட்டுமே... Hasbiyallahu Wa nimal wakeel
மாஷா அல்லாஹ் உங்களுடைய வார்த்தைகளை கேட்டு அவர்கள் திருந்த வேண்டும் உங்களுக்கு இன்னும் நாவின்மையை மேலும் அதிகமாக அல்லாஹ் உங்களுக்கு தந்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பலாலமீன் 🤲🏻❤️
Assalamu alaikum அருமையான பதிவு உங்களது இப்பணி மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக இந்தப்படத்தில் உட்பட அனைத்துப்பிள்ளைகளுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக
எனக்கு ஒரு சந்தேகம் நாசர் ஆர்யா ஷாம் ஜெயம் ரவி ரஹ்மான் மன்சூர் அலிகான் அப்பாஸ் துல்கர் சல்மான் ரியாஸ் கான் AR ரஹ்மான் ஜெய் ராஜ்கிரண்(அப்துல் காதர்) அமீர் (இயக்குனர்) சலீம் கவ்ஸ் Etc... இப்படி பல முஸ்லிம் நடிகர்கள் திரை துறையில் உள்ளார்கள் இன்னும் சென்று கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது கடந்து செல்லும் இந்த முஸ்லிம் சமுதாயம் பெண்கள் சினிமா துறைக்கு சென்றால் மட்டும் பொங்கி பொங்கல் வைப்பது ஏன் சினிமா துறை இஸ்லாத்தையும் பொறுத்தவரை ஆண் பெண் அனைவருக்கும் ஹராம் தானே பொதுவாக ஆண்கள் தவறை செய்யும்போது அதை விட்டுவிட்டு பெண்கள் அதே தவறை செய்யும்போது அதை மிகப்பெரிய பேசுபொருளாக்குவதனால் தான் எனக்கு சந்தேகம் வருகிறது இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வுக்காக இதை செய்கிறார்களா அல்லது பெண்கள் கணவர்களுக்கு பாலியல் அடிமையாக இருக்க மட்டுமே உரிமை உண்டு இருக்க வேண்டும் என்ற இவர்களது அடிப்படை வாத சிந்தனையால் இதை செய்கிறார்களா?
பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் ஐவேளை தொழுகைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் தொழுகை என்பது மானக்கேடான விஷயங்களில் இருந்து நேர்வழி காட்டுகிறது
என் அன்புச் சகோதரி அல்லாஹ் மீது வாய்த்திருக்கும் நம்பிக்கைய சொல்ல முடியாது மாஷ்ஸா அல்லாஹ் பெண்களின் முன்மாதிரியை பாராட்டுகிறன் தங்கம். 🤲🏻 தூவாச் சேய்ங்கமா
அருமையான கருத்து முஸ்லிம் என்று சொல்லிக் கொல்லும் பேர் தாங்கிகள் உங்கள் கருத்தை கேட்டு இனியாவது உண்மையான முஸ்லீமாக வாழ நாம் அனை வரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்
அல்லாஹ் ஒருவனே இறைவன் அவனை தவிர வணங்க கூடிய இறைவன் யாரும் இல்லை மீண்டும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டும் மறுமையிலும் அவனை சந்திக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு கருணை காட்டுவானாக இன்மையிலும மறுமையிலும் இன்ஷா அல்லாஹ் மா
@@Shakutty2000 உங்களுக்கு எல்லா இந்த உலகில் வாழும் போது தெரியாது சாவும் போது தான் அந்த கடைசி நிமிடத்தில் தெரியும் அல்லாஹ் தான் இறைவன் என்று குழியில் அடக்கம் செய்த பின் தெரியும் அல்லாஹ் தான் இறைவன் என்று மனிதனால் உருவாக்கப்பட்ட கல் மண் எவ்வாறு கடவுள் ஆகும் அதற்கு பேச முடியாது பார்க்க முடியாது இப்படியான கடவுள்களை வணங்குபவர்கள் கடைசியாக நஸ்டவாலிகளாக மரணிப்பார்கள் உலகில் வாழும் போது ஒரு முறை யாவது உண்மையான இறைவன் யார் என்பதை தேடுங்கள் குர்ஆன் படித்து பாருங்கள் நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு நேர் வழியை வழங்க வேண்டும்
Allah eraivan tha nanga avar ellanu sollala pa. But avar mattum tha eraivan nu epdi solla mudium.... Nenga tholura allah unmai na nanga vanangira samy um unmai nu nambungaleyyy....
Ma sha Allah 😍 😍 உங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கு sister , நான் பிறப்பால் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு உங்களை போன்று மார்க்க அறிவு மேலும் அதிகரித்து கொள்ள ஆசையாக உள்ளது. In sha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. இந்த பணி தொடர அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. எமது சமூகம் அல்லாஹ்விற்கு பயந்து தக்வா உடையவர்களாக நேர்வழியில் செல்ல வேண்டுமென துஆ செய்கிறேன்.
Sister, உங்கள் அறிவுரை பெறுமதியானது, கேட்பவர் பார்ப்பவர், மணதெளிவு பெற்றால், அல்ஹம்துலில்லாஹ், தயவு செய்து தாய் தந்தையர் இவற்றை கவனத்தில் கொள்வார்களாக, God bless you sister.
அழகு இருக்குன்னு பேசுகிறார்கள் அழகு முடிந்தால் எல்லாம் முடிந்துவிடும் அல்லாஹ் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடிக் கொண்டால் நல்ல
மாஷா அல்லாஹ்... அல்லாஹ் உங்களுடைய காரியங்களை எளிதாக்கி வைப்பானாக.! இஸ்லாத்திற்கு சமீபமாக வந்தாலும், இஸ்லாத்தின் மீது நீங்கள் கொண்ட பற்று மாஷா அல்லாஹ்!!
Alhamdulillah❤அல்லாஹ் உங்களுக்கு இன்னும் அதிகம் அதிகம் அருள் புரிய வேண்டும் சகோதரியே🤲சரியாக சொன்னிர்கள்👏அந்த இரண்டு சகோதரிகளுக்கும் உங்கள் முலியமாக அல்லாஹ் நேர்வழியை நாடட்டும்❤இன்ஷா அல்லாஹ்🤲உங்கள் இந்த பணி மேம்மேலும் சிறக்க நான் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்👍இன்ஷா அல்லாஹ்🤲 ஜஷாக்கல்லாஹ் ஹைர் சகோதரியே😊🤲
அல்ஹம்துலில்லாஹ் . இந்த சகோதரிகளுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து சகோதரிகளுக்கும் புரியும் படி மார்க்க விளக்கங்களை கூறியமைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
Masha Allah.Alhamdulillah.Ameen. well said hadees.we appreciate your speech sister Fathima. JazakAllahu khairan for sharing this views to us. GREAT speech.
ஆயிரம் ஆயிரம் படித்த இஸ்லாமிய பெண்கள் இருக்கும் போது இஸ்லாமிய தஃவாவுக்காக அல்லாஹ் உங்களை தேர்தெடுத்து இருக்கிறான். இது உங்கள் மீது அல்லாஹ் செய்திருக்கும் மிகப்பெரும் அருளாகும். உங்கள் பயணம் தொடரட்டும் . இலங்கையில் இருந்து Azhar BAQAVI.
Ameen .Alhumdulilahi rabbuilamin your all videos post very useful sister I am Happy to ear youe bayan. jazakallahu kair.may allah bless you here and here after❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி கண்ணியமிக்க உங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ப்ராமிப்பாக இருக்கு நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் திருந்தமாற்றார்கள் அவர்களுடைய பெற்றோர் காசு முக்கியம் என்று அவர்களுக்கு கற்றுகொடுத்துவிட்டார்கள் அவர்கள் செய்வது சரி என்று அவர்கள் மனதில் நிலைநிறுத்தி வைத்திருக்கிர்கள்
Masha Allah ஃபாத்திமா என்கின்ற சபரி மாலா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய பின் இந்த அளவு பக்குவமாக பேச கூடியவர்களாக ஆகி உள்ளீர்கள் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் உங்களுடைய குடும்பத்திற்கும் அல்லாஹ் தஆலா ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன்......💙
வாழ்த்துக்கள் சகோதரி.நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலமும் அல்லாஹ் தங்களுக்கு வழங்க இறையிடம் இறைஞ்சுகிறேன் ஆமீன் தங்கள் பணி தொடரட்டும்
Masha Allh நீங்கள் அல்லாஹ்வுக்காக இழந்ததை விட பன்மடங்கு மேலாகி அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் தருவானாக ஆமீன்
மாஷா அல்லாஹ்... யா அல்லாஹ்🤲இந்த தாயாருக்கு நீண்ட ஆயுளை வழங்குவாயாக🤲
Aameen
Aameen
Ameen
Aameen
ஆயுள் மட்டுமல்ல ஆரோக்கியமும் மற்றும் அனைத்து பேறுகளையும் அளிப்பானாக.ஆமீன்
ஃபாத்திமா சபரிமாலா சகோதரி!
அவர்களே! உங்களின் பேச்சு அருமை! மாஷா அல்லாஹ்!
Mashallah 🤲🏻🤲🏻
❤
❤❤❤❤❤❤❤❤❤
அல்ஹம்துலில்லாஹ். ஒரு தாயாக நீங்கள் பெண்பிள்ளைகள் விசயத்தில்எச்சரிக்கை செய்வதும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பிற்காக நீங்கள் முழு முச்சாக உங்களை அர்பணித்து விட்டதை நினைக்கும் போது வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சகோதிரி
அல்ஹம்துலில்லாஹ்
Masha Allah
தொடரட்டும் உங்கள் பணி!
அல்ஹம்துலில்லாஹ் 👍🏻🤲
அருமையான விளக்கம் ஃபாத்திமா வாகிய உங்கள் மூலம் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நேர்வழிக்கு காரணமாக அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன்
உங்கள் வார்த்தைகளை கேட்டு அவர்கள் நேர்வழியை பின்பற்றக் கூடியவர்களாக மாற அல்லாஹ் தஃவ்பீக் செய்வானாக.
Aameen
Aameen 🤲🤲🤲🤲🤲
Ameen
இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲🤲🥹😢
Aameen
இன்ஷா அல்லாஹ் இறைவன் அந்த பெண்பிள்ளைகளுக்குநல்லஈமானைதந்துருளட்டும்
தாயே நீங்க சொல்லும் சில கோபவார்த்தைகள் பலருக்கு அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு நேர்வழிகாட்டும்....
allah akbar
Ammavaga kandithadhal kulandaigal purindhu kondu hidhayath pera valla rahmanahiya allah arulpurivaga. (Ameen)
ஒரு ஆசிரியர் குழந்தைகள் நலனுக்காக கோபம் கொள்வதும் புனிதபோர்தான் ❤❤❤
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்குமா
😢😢😢😢
@@ஈசாக்ஐசக் கண்டிப்பாக இருக்கும்
Adhu epudipa nenachavangala ellaa annanu kupuda koodaadha, ivanga mattu eppudi avangaluku asiriyar aananga.
எந்த ஒரு தாய்யும் தன் பிள்ளைகளை பொதுவழியில் ஊர் உலகம் அறிய அசிங்கமாக விளக்குமாத்தால அடி பேனு அசிங்கபடுத்தமாட்டாங்ங. அந்த பிள்ளைகள் எவ்விதத்திலாவது தொடர் கொண்டு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தி இருப்பார்கள். இது தான் சான்றோர். அது மட்டுமல்ல நல்ல தாய்மைக்கு அடையாளம்
Brilliant
உங்களின் அக்கறை கலந்த கண்டிப்பு அவசியமான ஒன்று தான். மாஷா அல்லாஹ்❤ என்னோட பேரண்புக்குரிய உங்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பனாக! உங்களின் இந்த பணி தொடர்வதற்கு அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் தருவானாக!
ஆமீன் யாரப்
Meen
Ameen ☝ 🤲
Aameen
Aameen aameen
இறைவன் தூய்மையானவன்... உங்கள் காணொளி மெய் சிலிர்க்க வைக்கிறது..
உங்களின் ஹிஜாபின் பேணுதல் அருமை அக்கா 👍👍❤❤
❤
❤
Fin
❤❤❤🎉🎉🎉❤❤❤
Arumai akka Allah bless you
யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு நீண்ட ஆயுளை வழங்குவாயாக🤲
Ameen
Aameen
Aameen
Aameen
நித்திய ஜீவனை பெற்று கொள்ளுங்க😊 நீங்க சொல்றது 💯 உண்மை அம்மா
மாஷா அல்லாஹ்! பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான அறிவுரை! அல்லாஹ் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இதனை ஏற்று செயல்படுத்தும் நல்லறிவைத் தந்தருள்வானாக!
Aameen aameen aameen yarabbil aalameen.
மிகவும் அருமையான கருத்து இது எல்லோருக்கும் போருந்தும்அல்லாஹ் போதுமானவன் தஜ்ஜாலின் கூளப்பாத்தில் இருந்து எங்கள் எல்லோரையும் காத்தாருல் ராஹமானோ
மிகவும் அருமை கருத்து இது எல்லேருக்கும் பெருந்தும்
அல்லாஹ் போதுமானவன்
தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து
நமது எல்லேரையும் காத்து அருள்வனாக
அல்ஹம்துலில்லாஹ்
Muslim பெண்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர். நன்றி தாயே.
Pen pillaigalukanadhu mattum alla aangalukum porundhum.
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அந்தப் பிள்ளைகளைப் போல் இன்னும் பல பெண் பிள்ளைகளுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை வழங்க வேண்டும் உங்கள் பேச்சுத் திறமையாள் அவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு விட்டார்கள் உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக ☝❤🎉
👍🏻
Alhamdulilah
மாஷா அல்லாஹ் அருமை இது போன்ற அறிவுரைகள் மிக மிக அவசியம் இன்றைய இஸ்லாமிய சமுதாய பெண் பிள்ளைகளுக்கு. அல்லாஹ்வுடைய விஸ்வாசம் நமக்கு வேண்டும் என்றால் ஷரியத்தில் பேனுதலாக இருத்தல் மிக அவசியம் தேவை . இல்லை என்றால் தலை குப்பற நரகம் செல்வதை விட வேறு வழி எதுவும் இல்லை.
மாஷஅல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் இறைவன் அருள்செய்வானாக ஆமீன்.
Aameen
Aameen
மாஷா அல்லாஹ்
அருமையான விழக்கம் அல்லாஹ் உங்களுக்கும் இதை கேட்பவர்களுகும் அருள் புரிவானாக
நிரந்தரமான உலகம் மறுமை வாழ்க்கைக்கு நாம் பிள்ளைகளை தயார்படுத்த வேண்டும்... மாயயான உலக வாழ்க்கை நம்மை வழி தவறசெய்துவிடும்...இது அற்பமான வீணும் விளையாட்டுமே... Hasbiyallahu Wa nimal wakeel
யா அல்லாஹ், அனைத்து பெண் பிள்ளைகளையும் பாதுகாப்பாயாக. ஆமீன்.
Aameen
மாஷா அல்லாஹ் உங்களுடைய வார்த்தைகளை கேட்டு அவர்கள் திருந்த வேண்டும் உங்களுக்கு இன்னும் நாவின்மையை மேலும் அதிகமாக அல்லாஹ் உங்களுக்கு தந்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பலாலமீன் 🤲🏻❤️
😢Well said sister. May Almighty Allah bless you all 🤲 🤲
உங்களுடைய இந்த முயற்சி மற்றும் துஆ மற்றும் எங்களின் துஆ இன்ஷா அல்லாஹ் மா அந்த சகோதரிகளை மாற்றம் செய்யும்
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் சகோதரி மிக சரியாக சொன்னீர்கள்.
அருமையான பதிவு... இன்ஷா அல்லாஹ் அவர்கள் மாற வேண்டும்..
Masha Allah அருமையான கருத்து sr 💯👍 அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் பாளிப்பானாக.
Ss
அருமையான பதிவு சகோதரி ஜசாக் அல்லாஹ் கைர்
Allahu Akbar அல்லாஹ் மிகப் பெரியவன். அவன் நாடியாவர்களுக்கு நேர்வழி காட்டுவான். 👍🏻🤲😍
Andha kulandaigalin kudumbam nervali allah arulpurivanaga (ameen)
@@najimunishajinna7805aameen.
கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டு ஆக வேண்டும் காரணம் நாம் வாழ்வது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில்
அல்லாஹ் உங்களுக்கு நிறைவான நற்கூலியை வழங்குவானாக..! ஆமீன்..!❤
Assalamu alaikum
அருமையான பதிவு உங்களது இப்பணி மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக இந்தப்படத்தில் உட்பட அனைத்துப்பிள்ளைகளுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக
செய்தது தவறு என எண்ணும் சிந்தனையை தாங்கள் மூலம் அல்லாஹ் ஏற்படுத்துவானாக .
ஆமீன்
Aameen
May Allah grant you rewards sister good teaching to diversified young sisters- it’s sadaghathun Zaria- Ameen🤲
Masha Allah ❤
Aameen
வணக்கம் நான் ஒரு இந்து பெண் இருந்தாலும் உங்களது பதிவுகளை நான் தவறமல் பார்க்கிறேன்.. உங்களது கருத்துக்கள் மிக அருமையான பதிவு அம்மா....
எனக்கு ஒரு சந்தேகம்
நாசர்
ஆர்யா
ஷாம்
ஜெயம் ரவி
ரஹ்மான்
மன்சூர் அலிகான்
அப்பாஸ்
துல்கர் சல்மான்
ரியாஸ் கான்
AR ரஹ்மான்
ஜெய்
ராஜ்கிரண்(அப்துல் காதர்)
அமீர் (இயக்குனர்)
சலீம் கவ்ஸ்
Etc...
இப்படி பல முஸ்லிம் நடிகர்கள் திரை துறையில் உள்ளார்கள் இன்னும் சென்று கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது கடந்து செல்லும் இந்த முஸ்லிம் சமுதாயம் பெண்கள் சினிமா துறைக்கு சென்றால் மட்டும் பொங்கி பொங்கல் வைப்பது ஏன் சினிமா துறை இஸ்லாத்தையும் பொறுத்தவரை ஆண் பெண் அனைவருக்கும் ஹராம் தானே
பொதுவாக ஆண்கள் தவறை செய்யும்போது அதை விட்டுவிட்டு பெண்கள் அதே தவறை செய்யும்போது அதை மிகப்பெரிய பேசுபொருளாக்குவதனால் தான் எனக்கு சந்தேகம் வருகிறது இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வுக்காக இதை செய்கிறார்களா அல்லது பெண்கள் கணவர்களுக்கு பாலியல் அடிமையாக இருக்க மட்டுமே உரிமை உண்டு இருக்க வேண்டும் என்ற இவர்களது அடிப்படை வாத சிந்தனையால் இதை செய்கிறார்களா?
What she is telling idiol worship is prostitution.
பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் ஐவேளை தொழுகைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் தொழுகை என்பது மானக்கேடான விஷயங்களில் இருந்து நேர்வழி காட்டுகிறது
Well said message.
Crt👍🏻
💯 unmai
Ul atchathodu tholapadum tholugai mattumey
அல்லாஹ் அக்பர் .அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் அருள் புரிவான் இன்ஷா அல்லாஹ். என்னுடைய சகோதரி பாத்திமா
மாஷா அல்லாஹ் அழகான அறிவுரை.
Masha Allah
என் அன்புச் சகோதரி அல்லாஹ் மீது வாய்த்திருக்கும் நம்பிக்கைய சொல்ல முடியாது மாஷ்ஸா அல்லாஹ் பெண்களின் முன்மாதிரியை பாராட்டுகிறன் தங்கம். 🤲🏻 தூவாச் சேய்ங்கமா
மாஷா அல்லாஹ் இரண்டு சகோதரிகளையும் மன்னிப்பான் அல்லாஹ் அருமையான பதிவு அன்பு சகோதரி
உங்கள் அறிவுரை சட்டபூர்வமானது.சரியானது.மார்க்க ப்படி சொன்னீர்கள். பிள்ளைகளும் த ாயாரும் திருந்த இறைவன்அருள் புரிவானாக.
அருமையான கருத்து முஸ்லிம் என்று சொல்லிக் கொல்லும் பேர் தாங்கிகள் உங்கள் கருத்தை கேட்டு இனியாவது உண்மையான முஸ்லீமாக வாழ நாம் அனை வரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்
Ivale muslim illa. Ava veetla poi parunga
@@IthuvumBlock avargal veetla poi yedarkaga parkkanum avargal Udaya parents Muslim illaama irukkalam adarkaga avargal Muslim illai yenru solluvadu migavum tavaru avargal Udaya ullattai neenga pilandu parttiya adu avargal virkum Allah virkum idaila ulladu Adil naam talaiya Vida koodadu
அல்லாஹ் ஒருவனே இறைவன் அவனை தவிர வணங்க கூடிய இறைவன் யாரும் இல்லை மீண்டும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டும் மறுமையிலும் அவனை சந்திக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு கருணை காட்டுவானாக இன்மையிலும மறுமையிலும் இன்ஷா அல்லாஹ் மா
🙄appo vera kadavul ellam yaru.....
@@Shakutty2000 உங்களுக்கு எல்லா இந்த உலகில் வாழும் போது தெரியாது சாவும் போது தான் அந்த கடைசி நிமிடத்தில் தெரியும் அல்லாஹ் தான் இறைவன் என்று குழியில் அடக்கம் செய்த பின் தெரியும் அல்லாஹ் தான் இறைவன் என்று மனிதனால் உருவாக்கப்பட்ட கல் மண் எவ்வாறு கடவுள் ஆகும் அதற்கு பேச முடியாது பார்க்க முடியாது இப்படியான கடவுள்களை வணங்குபவர்கள் கடைசியாக நஸ்டவாலிகளாக மரணிப்பார்கள் உலகில் வாழும் போது ஒரு முறை யாவது உண்மையான இறைவன் யார் என்பதை தேடுங்கள் குர்ஆன் படித்து பாருங்கள் நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு நேர் வழியை வழங்க வேண்டும்
Allah eraivan tha nanga avar ellanu sollala pa. But avar mattum tha eraivan nu epdi solla mudium.... Nenga tholura allah unmai na nanga vanangira samy um unmai nu nambungaleyyy....
மாஷா அல்லாஹ் ரொம்ப ஒரு அக்கரயோட பேஸ்றீங்க இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் முழுமையாக அந்த பிள்ளைகலை மாத்தக்கூடியவன் துஆ செய்வோம் அக்கா எள்ளா பெண் பிள்ளைகளையும் அல்லாஹ் பாதுஹாப்பானாகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💞
மாஷா அல்லா மாஷா அல்லா என்ன ஒரு அருமையான விளக்கம் மெய் சிலிர்த்தது அண்ணா உங்களுக்கு மேலும் மேலும் அறிவை அதிகரிக்க செய்வானாக ஆமீன்
இன்னும் நிரைய சபரிமால உருவாக அல்லாஹ் அருள் புரிவானாஹ
சகோதரா ஒரு அன்பான வேண்டுகோள் பாத்திமா சபரிமாலா என்று முழு பெயரையும் சொல்லுங்கள்
ஆமீன்.
@@mohamedibrahimsarbudeen2919 இன்ஷா அல்லாஹ்
Aameen
Alhamdullilah ❤️ ❤️
மாஷா அல்லாஹ் ❤❤❤ அருமையான பதிவு. உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.... ஆமீன்
Mashaallah
எவ்வளவு அழகாக இஸ்லாத்தை பற்றி கூறுகிறீர்கள் பிறப்பிலே முஸ்லீமாக இருந்தாலும் எங்களுக்கு கூட பேச தெறியலை நீங்க எங்களுக்கு கிடைத்தது ஒரு பொக்கிஷம் தான்
Nooru sathaveetham unmai.
மிகவும் அருமையான பதிவு சகோதரி
உங்களை போன்று நிறைய பாத்திமா சபரிமாலாக்கள் நம் மார்க்கத்துக்கு தேவை சகோதரி
நேர் வழி காட்டுவதற்கு முயற்சி செய்த எங்கள் சகோதரிக்கு அல்லாஹ் மிகப்பெரிய கூலி தருவானாக ஆமீன்....
மாஷா அல்லாஹ். மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்ற உங்களுக்கு இவ்வளவு புரிதலா அருமை சகோதரி அல்ஹம்துலில்லாஹ்..
200% i agree with sabarimala sister.we have to be pave way for our future generation.Inshaallah
Fathima sister du solikalam
Sister such a great inspiring advice for Everyone masha allah. Pls Continue to do your Dawah zazak allah hyiran.
மாஷா அல்லாஹ்
நீங்கள் சொல்லும் வார்திகள். மிகவும் அற்புதம்
Ma sha Allah 😍 😍 உங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கு sister , நான் பிறப்பால் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு உங்களை போன்று மார்க்க அறிவு மேலும் அதிகரித்து கொள்ள ஆசையாக உள்ளது. In sha Allah
உண்மைதான் சகோதரி மாஷா அல்லாஹ் உண்மை தான் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்
உண்மை தாயே உண்மை இந்த காணொளியை பார்த்தாவது அவர்கள் திருந்தட்டும் யா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி அல்ஹம்துலில்லாஹ்
Masha allah allhamdhurila allah akbar insha allah allah nallarul seiwanaha ameen ameen yarabbal alameen 🤲🏻 super bayan. Keep it up
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ
அல்லாஹ் எனக்கு உதவ உங்களை நாடியிருக்கிறான்.. உங்கள் உதவி எனக்கு தேவை...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. இந்த பணி தொடர அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. எமது சமூகம் அல்லாஹ்விற்கு பயந்து தக்வா உடையவர்களாக
நேர்வழியில் செல்ல வேண்டுமென துஆ செய்கிறேன்.
MASHA ALLAH VERY GOOD EXCELLENT LESSON
உங்களுக்கு அல்லாஹ அருள்செய்வானாக ஆமீன்....
Masha Allah. Super speech sister. Jazakkallahu khair. 👌👌👌👏🤲
Masha Allah migavum arumaiyana karuthu Allah Naam Annai varaiyum padhukapanaga Ameeeeeeen
அன்பு சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்......
அருமையான பதிவு
அல்ஹம்து லில்லாஹ்
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
Sister, உங்கள் அறிவுரை பெறுமதியானது, கேட்பவர் பார்ப்பவர், மணதெளிவு பெற்றால், அல்ஹம்துலில்லாஹ்,
தயவு செய்து தாய் தந்தையர் இவற்றை கவனத்தில் கொள்வார்களாக,
God bless you sister.
அல்லாஹ் உங்களுக்கு நல்லறுல் புறிவானாக ஆமீன் 🤲
மிகவும் அற்புதமான சொற்பொழிவு இந்த உலகத்திற்கு தேவையான
மாஷா அல்லாஹ் நீங்கள் கூறுவது அனைத்தும் உன்மை
அழகு இருக்குன்னு பேசுகிறார்கள் அழகு முடிந்தால் எல்லாம் முடிந்துவிடும் அல்லாஹ் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடிக் கொண்டால் நல்ல
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝
Mashallah 🤲🏻🤲🏻 ya Allah Evangalukku neenda aayulaiyu( kala lana ) parakathaiyum Tharu vaayaka ameen 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Subuhanallah subuhanallah ungal வார்த்தைகளை மெய் சிலிர்க்கிறது,
Masha alllah 🥰🥰🥰❤️❤️❤️🌹🌹
மாஷா அல்லாஹ்... அல்லாஹ் உங்களுடைய காரியங்களை எளிதாக்கி வைப்பானாக.! இஸ்லாத்திற்கு சமீபமாக வந்தாலும், இஸ்லாத்தின் மீது நீங்கள் கொண்ட பற்று மாஷா அல்லாஹ்!!
Alhamdulillah❤அல்லாஹ் உங்களுக்கு இன்னும் அதிகம் அதிகம் அருள் புரிய வேண்டும் சகோதரியே🤲சரியாக சொன்னிர்கள்👏அந்த இரண்டு சகோதரிகளுக்கும் உங்கள் முலியமாக அல்லாஹ் நேர்வழியை நாடட்டும்❤இன்ஷா அல்லாஹ்🤲உங்கள் இந்த பணி மேம்மேலும் சிறக்க நான் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்👍இன்ஷா அல்லாஹ்🤲
ஜஷாக்கல்லாஹ் ஹைர் சகோதரியே😊🤲
என்ன அழகான பேச்சு. அவங்க இன்னும் திருந்தவே இல்ல. முஸ்லிம்ல பேர வச்சுக்கொண்டு எல்லாத்தையும் பழுதாக்கி அநியாயமாக்கிட்டு இருக்கிறாங்கோ. யா அல்லாஹ். இந்த சகோதரிக்கு சொர்க்கத்தை கொடுப்பாயாக. லாத்திலே உறுதியும் உன்னிலே நம்பிக்கையும் கொடுப்பாயாக.
அல்ஹம்துலில்லாஹ் .
இந்த சகோதரிகளுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து சகோதரிகளுக்கும் புரியும் படி மார்க்க விளக்கங்களை கூறியமைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
யா அல்லாஹ் அந்த இரண்டு குழந்தைகளையும் மன்னித்து நேர்வழிப்படுத்துவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்
அருமையான பதிவுகள் சகோதரி.. உஙகள் விழிப்புணர்வு பதிவுகள் மிக அருமை...
Masha.allah.allahu.akbar.valare.nalla.pathivu
மாஷா அல்லாஹ்.. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தில் இருந்து வந்தவை மற்றும் உண்மையானவை..
அல்லா அனைத்திற்கும் போதுமானவர் .
மாஸாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் நல்லதை நினைப்போம் நல்லது நடக்கும். சஹோதரி உங்கள் சேவை தொடர அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமின்.
Masha Allah.Alhamdulillah.Ameen. well said hadees.we appreciate your speech sister Fathima. JazakAllahu khairan for sharing this views to us. GREAT speech.
ஆயிரம் ஆயிரம் படித்த இஸ்லாமிய பெண்கள் இருக்கும் போது இஸ்லாமிய தஃவாவுக்காக அல்லாஹ் உங்களை தேர்தெடுத்து இருக்கிறான். இது உங்கள் மீது அல்லாஹ் செய்திருக்கும் மிகப்பெரும் அருளாகும். உங்கள் பயணம் தொடரட்டும் .
இலங்கையில் இருந்து
Azhar BAQAVI.
Masha Allah thabarakallah arumaiyana padhivu thayare
மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் அறிவுரை சொன்னீர்களம்மா அப்படியே துஆ செய்யுங்கள் நானும் செய்கிறேன் அல்லாஹ் இந்த பிள்ளைகளை பாதுகாப்பானாக ஆமீன்
Masha Allah ❤️Insha Allah Allah avarkaluku edhayath tharuvan aameen🤲
Really Really your my mom I was accepted your good speech super and very nice to explained. Islam is a good. Your speech also good mom
Ameen .Alhumdulilahi rabbuilamin your all videos post very useful sister I am Happy to ear youe bayan. jazakallahu kair.may allah bless you here and here after❤❤
Avargazl tannudaia tvaruthal eanru vunarntu ellamvalla allaahu idam paavam mnnippu keatu atanpadi thiru quruaanai otih mananam seytu nazlamudan vaazla naamum tuva keatpom mtra sagotarargazlukum iraivanidam kaiyeantuvome thankyou nandri
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி கண்ணியமிக்க உங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ப்ராமிப்பாக இருக்கு நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் திருந்தமாற்றார்கள் அவர்களுடைய பெற்றோர் காசு முக்கியம் என்று அவர்களுக்கு கற்றுகொடுத்துவிட்டார்கள் அவர்கள் செய்வது சரி என்று அவர்கள் மனதில் நிலைநிறுத்தி வைத்திருக்கிர்கள்
வாலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அருமையான பதிவு தாயே
Masha Allah
ஃபாத்திமா என்கின்ற சபரி மாலா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய பின் இந்த அளவு பக்குவமாக பேச கூடியவர்களாக ஆகி உள்ளீர்கள் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்
உங்களுடைய குடும்பத்திற்கும் அல்லாஹ் தஆலா ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன்......💙
Super padvu urai yarhamkallah
Sister Fatima sapharimala
Nantri. Alhamdlillah.
அன்பு மகளான ரூபினா, ரூபிஸினா,அவர்களே ஷைதானின் சூழ்ச்சியை விட்டும் வெளிய வந்து வடுங்கள்
Masha allah Allah ongalukku narkuli vazhanguvanaga Aameen 🤲🏻