உம்ரா செய்வது எப்படி? | Umrah Vlog In Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #tamilbayan #umrahvlog #umrah
    Camera By : ‪@leeshamuslimah‬
    For Umrah Booking and Enquiries,
    Contact: +91 9790 600 786
    THE MODERN TRAVELS
    380,Palakkad Main Road,
    KUNIYAMUTHUR,
    COIMBATORE,
    Tamil Nadu.

ความคิดเห็น • 584

  • @LEETVNetwork
    @LEETVNetwork  ปีที่แล้ว +32

    For Umrah Booking and Enquiries : wa.link/h0n6qr

    • @M.RFifagaming
      @M.RFifagaming ปีที่แล้ว +2

      Assalamualaikum bhai my wife teaching Qur'an with tazweed

    • @jainumbubeevi3309
      @jainumbubeevi3309 ปีที่แล้ว

      😅😅😅​@@M.RFifagaming

    • @abdulrasheedp9732
      @abdulrasheedp9732 ปีที่แล้ว

      ❤​@@M.RFifagaming

    • @iloveonegod1352
      @iloveonegod1352 3 หลายเดือนก่อน

      மா ஷா அல்லாஹ் பத்து நாட்களில் உம்ரா செல்ல இருக்கிறோம் எனக்கு பயன் உள்ளதாக இருந்தது இந்த வீடியோ

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +440

    உண்மையில் இந்த பதிவு என் உள்ளத்தில் ஆர்வத்தையும் கவலையையும் ஏற்படுத்தி விட்டது... ஆசையாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ்... ஒரு நாள் நானும் வருவேன்..😢

    • @Ke_seer-1809
      @Ke_seer-1809 ปีที่แล้ว +4

      In shaa allah

    • @rashidttf3283
      @rashidttf3283 ปีที่แล้ว +3

      Inshaallah

    • @yasararafath1848
      @yasararafath1848 ปีที่แล้ว +4

      May allah bless you and me too
      Including us with your precious dua

    • @mohamedthasmeer8317
      @mohamedthasmeer8317 ปีที่แล้ว +8

      உண்மை தான்
      அந்த புனித மண்ணை மிதிக்க அனைவருக்கும் பாக்கியம் கிடைக்க இன் ஷா அல்லாஹ் ❤❤❤அல்லாஹ் அருள்பாலிப்பானாக....

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 ปีที่แล้ว +1

      @@yasararafath1848 jesakallah Khair 🙂

  • @presentlife.8822
    @presentlife.8822 ปีที่แล้ว +230

    Alhamdulillah intha வாய்ப்பை அல்லாஹ் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக.

  • @fathimahafsa8243
    @fathimahafsa8243 หลายเดือนก่อน +4

    Ma Shaa Allah ❤ இப்படியான videos பதிவு செய்தமைக்கு ஜசாக்கல்லாஹு ஹைர்

  • @believersway7106
    @believersway7106 ปีที่แล้ว +92

    எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் இனம் மொழி நாட்டின் வேறுபாடு இன்றி இருக்கும் ஒரே இடம் ஹரம் ஷெரீஃப் மட்டுமே யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த வாய்ப்பை தந்தரு்வாயாக

    • @believersway7106
      @believersway7106 ปีที่แล้ว

      @sallubhaiforever9866 அப்படி என்ன கேவல படிதிருகாங்க பாய்

    • @தேடல்-ற4ற
      @தேடல்-ற4ற ปีที่แล้ว

      நான் செல்ல வேண்டும் ஆசை என்று இருந்தாலும்,என் பெற்றோரை அனுப்ப வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது,இறைவன் எனக்கு அதற்கு வழி காட்டுவானாக ஆமீன்.

    • @The-min800
      @The-min800 11 หลายเดือนก่อน

      Engaya pottanga video​@sallubhaiforever9866

  • @abdzakkimuha3843
    @abdzakkimuha3843 ปีที่แล้ว +17

    நாளை எனது முதல் உம்ராவுக்காக பயணப்படுகிறேன். அல்லாஹ் உங்களதும் எனதும் மற்றும் அனைவரதும் நல்ல அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக. ஆமீன். என்னையும் உங்கள் துஆக்களில் சேர்த்து கொள்ளுங்கள்

    • @abdrahim6722
      @abdrahim6722 หลายเดือนก่อน +1

      Same

    • @qurantamilpodcast
      @qurantamilpodcast หลายเดือนก่อน

      ​fee Amanillah@@abdrahim6722

    • @Msab106
      @Msab106 14 วันที่ผ่านมา +1

      Ameen

  • @AGFahad-f4v
    @AGFahad-f4v 2 หลายเดือนก่อน +2

    இன்ஷா அல்லாஹ் நானும் என் தாயும் இந்த புனிதமான இடத்துக்கு வருவோம் யா அல்லாஹ் இந்த புனிதமான மக்காவுக்கு போகக் கூடிய பாக்கியத்தை எனக்கும் என் தாயாருக்கும் தந்தருள்வாயாக ஆமீன்

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +62

    மாஷா அல்லாஹ்.... இதுவரைக்கும் உம்றா செய்வது எப்படி என்று குழப்பம் இருந்தது... அல்ஹம்துலில்லாஹ்.. இன்றுடன் தெளிவு பெற்று விட்டேன் 😊😊😊😊..
    ஜஸாக்கல்லாஹு ஹைர் அண்ணா 😊

    • @madhukumar1543
      @madhukumar1543 3 หลายเดือนก่อน +1

      என் பள்ளிக்கு போனது இல்லையா

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 3 หลายเดือนก่อน

      @@madhukumar1543 illai

  • @aslamas5132
    @aslamas5132 ปีที่แล้ว +12

    இந்த வீடியோ பார்த்ததும் என்னுடைய உள்ளம் சினுங்குகின்றது நின்மதியாக உள்ளது உம்ரா செல்பவர்கள் என்குடும்பத்திற்க்கும் உலக முஸ்லிம்களுக்கும் துவா செய்யுங்கள் அல்லாஹ் எங்களுக்கும் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தருள்வனாக ஆமீன்❤

  • @firdous77
    @firdous77 ปีที่แล้ว +40

    அல்லாஹ் உங்களது உம்ராவை ஏற்று கொள்வானாக

    • @Electroand
      @Electroand 5 หลายเดือนก่อน

      Ameen summa ameen 🤲

  • @ruthranvenkat9654
    @ruthranvenkat9654 ปีที่แล้ว +9

    இறைவன் ஒருவனே என் அன்பு சகோதரா உங்கள் யாத்திரையில் அடியேனும் சேர்ந்து பயணித்து இறையருள் பெற்ற உணர்வு பெற்றேன் நன்றி எல்லாப்புகழும் இறைவனுக்கே

  • @muhammedrr5469
    @muhammedrr5469 ปีที่แล้ว +4

    மாஷாஅல்லாஹ் இது போன்ற குறுகிய பதிவுடன் கூடிய செய்முறை மற்றும் ஆதாரத்துடன் கூடிய பதிவு நிறைவானதாக உள்ளது அல்லாஹ் உங்களது இந்த பணியின் மூலம் நிறைய நன்மையை அள்ளிவிட்டீர்கள். ஜசாக்கல்லாஹ்

  • @sathish1112
    @sathish1112 ปีที่แล้ว +36

    நான் ஒரு ஹிந்து ஆனால் நான் மக்கா செல்ல வேண்டும் என்று ஆசை 😢 நன் ஹிந்து ஆக இருந்தாலும் எனக்கு எல்லா மதமும் புடிக்கும் ❤

    • @mohamedyashik8100
      @mohamedyashik8100 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்

    • @mufasmohammedmydeen1012
      @mufasmohammedmydeen1012 11 หลายเดือนก่อน

      Dear Brother,
      InshaAllah, You will go ❤😊

    • @mdnizam1987
      @mdnizam1987 10 หลายเดือนก่อน +2

      இறைவன் உங்கள் ஆசையை நிறைவேற்றட்டும் சகோ

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 9 หลายเดือนก่อน

      சகோ உள்ள அனுமதிக்க மாட்டாங்க

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 9 หลายเดือนก่อน

      சகோ உள்ள அனுமதிக்க மாட்டாங்க

  • @hussainrebai4698
    @hussainrebai4698 ปีที่แล้ว +5

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக அல்ஹம்துலில்லாஹ்

  • @rasith9000
    @rasith9000 ปีที่แล้ว +4

    Ennudaiya Amma umra seiya porangu... Inn shaa allah nalla padiya poitu naraiya nanmai sambathichi varanum.. inn shaa allah

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 ปีที่แล้ว +17

    நன்றி Lee பாய், இப்படி ஒரு தெளிவான விளக்கம் (உம்ரா செய்வது எப்படி என்று step by step விலக்கினீர்கள்.
    ❤️❤️❤️Alhamthulillah❤️❤️❤️
    அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக. ஆமீன்🤲

  • @thalakumar548
    @thalakumar548 ปีที่แล้ว +19

    😭Ya Allah😭😭
    ❤Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Subahanallah ❤
    😭😭 i love Allah 💝💝💝
    I accept Islam but my family not accepting so everybody dua dua in my family 😭😭😭

    • @sithikali-qd9xq
      @sithikali-qd9xq 7 หลายเดือนก่อน +1

      Baarakallah 🎉
      Allah ungaluku arul seivanaga
      Ungaludaiya kudumbathirkum isalathai thandhu arul purivanaga..
      Aameen

  • @amrusthy322
    @amrusthy322 ปีที่แล้ว +3

    Insah Allah
    Ella Muslimkalukkum intha paakkiyathai iraivan valankuvaanaha

  • @farookfarooklal
    @farookfarooklal ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்து அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @koolangkal6339
    @koolangkal6339 ปีที่แล้ว +3

    யா அல்லாஹ் இந்த பாக்கியத்தை எனக்கும் வழங்குவியாக.....ஆமீன்!!!

  • @RaheemaA.kRaheema-x1w
    @RaheemaA.kRaheema-x1w 7 หลายเดือนก่อน +2

    Jasa kallahu haira நான் இன்று உம்ரா செல்ல இருக்கிறேன் இதை பார்த்து umra செய்யும் முறையை கற்று கொண்டேன் கொண்டேன் 😊

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
    லீ அண்ணா 😊

  • @SarbudeenAbudlla
    @SarbudeenAbudlla 5 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் யா அல்லாஹ் எனக்கு உம்ரா பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆமீன் 🤲🤲🤲

  • @ranacool7790
    @ranacool7790 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு வல்ல நாயன் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! 🤲

  • @habibrahman9819
    @habibrahman9819 ปีที่แล้ว

    உம்ரா செய்வது சம்பந்தமாக விளக்கமான பதிவு அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ஆமீன்

  • @IblameSurya
    @IblameSurya ปีที่แล้ว +5

    Very thankful You brother. Tamilan ❤

  • @ThoulathNiharafarvin
    @ThoulathNiharafarvin 10 หลายเดือนก่อน +2

    மாஷா அல்லாஹ் அழகா சொல்லி குடுத்தீங்க

  • @ZeenathseefaZeenathseefa-gp3zw
    @ZeenathseefaZeenathseefa-gp3zw ปีที่แล้ว +9

    Alhamdhulillah For Everything❤❤❤

  • @islathaiparapuvom7913
    @islathaiparapuvom7913 ปีที่แล้ว +3

    அல்ஹம்துலில்லாஹ்..நல்ல தெளிவான பதிவு

  • @MrBasith1983
    @MrBasith1983 หลายเดือนก่อน

    இன்ஷாஅல்லாஹ் நானும் என் குடும்பத்தாரும் உம்ரா பயணம் போகிறோம்.. உங்கள் வீடியோ பெரும் பயனுள்ளதாக அமைந்தது

  • @ABDULLAHTAHREEEN
    @ABDULLAHTAHREEEN ปีที่แล้ว +2

    உண்மையில் நான் இன்று இந்த பதிவின் மூலமாக உம்ரா செய்யும் முறையை கற்றுக் கொண்டேன்

  • @fazalullah8978
    @fazalullah8978 3 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ் படைத்தவன் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு நற்பாக்கியங்கள் தந்தருள்வானாக ❤

  • @mubismailqute
    @mubismailqute ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ் இந்த பதிவு ரொம்பவும் ஆர்வத்தை கொடுக்கிறது.இன்ஷா அல்லாஹ் நாம் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை அல்லாஹ் கொடுப்பானாக ....ஆமின்.

  • @fathimarustha6044
    @fathimarustha6044 7 หลายเดือนก่อน +1

    Jashakallah kairen... உம்றா செய்யும் படி முறை பற்றிய விளக்கத்தினை சிறப்பாக கூறியுள்ளீர்கள். மாஷால்லாஹ்

  • @kaarthiknatarajan3686
    @kaarthiknatarajan3686 ปีที่แล้ว +14

    Inspired by your posts. Love to hear good human values being shared. Love you and your team. GOD bless you.

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz ปีที่แล้ว +1

    Masha Allah insha allah Umrah seiya poganum nu நியத் வச்சிருக்கேன்

  • @R-vw8rz
    @R-vw8rz ปีที่แล้ว +2

    Ya allaha anaithu muslimgalukkum umrah seiyakudiya bakkiyathai taruvayaga 🤲🤲🤲🤲

  • @ShikaraHashim
    @ShikaraHashim 5 หลายเดือนก่อน +1

    Jazakallah hayr bro December la umrah seyya irukurom in shaa Allah…inda video enaku nalla payanulladhaha irundhathu Allah ongluku barakath aium nalla shifa aium valanguvanaha aameen i m from Srilanka ❤

  • @najamohamed3919
    @najamohamed3919 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ். யாஅல்லாஹ் இந்தபாக்கியத்தை. எனக்கும். என் குடும்பத்தினர்க்கும். தந்தருள்வாயாக. ஆமீன்

  • @anasfahadh3146
    @anasfahadh3146 ปีที่แล้ว +37

    Masallah... Enakum hajj umra seiyanum nu dua seiga.. ❤... Allah ongalukum kandipa vaipu koduppan inshallah

    • @Mohi562
      @Mohi562 ปีที่แล้ว

      Insha Allah

  • @TAQWADAWAH
    @TAQWADAWAH 2 หลายเดือนก่อน

    Mashallah, jazakallah khair brother short and good information about umrah jazakallah khair

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe ปีที่แล้ว +1

    ☝️யா அல்லாஹ்🤲
    ☝️அல்ஹம்துலில்லாஹ்🤲
    எல்லா புகழும் செயலும்☝️அல்லாஹ்வுக்கே🤲 உரியது
    சகோதரரே 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rashidahmed8113
    @rashidahmed8113 ปีที่แล้ว

    அல்லாஹ் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக இன்ஷாஅல்லாஹ் விரைவில்.

  • @kalantharnavas471
    @kalantharnavas471 2 หลายเดือนก่อน

    Alhamdulillah.. Allah ungalai paathuhaappan.

  • @mohamedhaniffa8675
    @mohamedhaniffa8675 ปีที่แล้ว +3

    Ya allah muslim agiya anaivarukum intha umrah seira bagiyatha tharuvayaga ameen ameen ya rabbal alameen

  • @ayeshashawaiz9
    @ayeshashawaiz9 ปีที่แล้ว

    யா ரப்பே எனக்கும் என் குடும்பத்தார்க்கும் உற்ற உறவினருக்கும் உலக முஸ்லிம்களுக்கும் மன தூய்மையுடன் கண்ணீருடனும் கேட்கிறேன் யா அல்லாஹ் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய கூடிய பாக்கியத்தை தருவாயாக எங்களுக்கு சுவனத்தை தருவாயாக ரஹ்மனே ஆமீன்

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 8 หลายเดือนก่อน +1

    நல்லது

  • @mujipurrahman2420
    @mujipurrahman2420 ปีที่แล้ว +7

    உம்ரா அப்படினா என்ன அப்படிங்கற விஷயம் தெளிவாக தெரிந்தது கொண்டேன்..
    3 முறை இந்த பதிவை பார்த்தேன்
    அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    கிருபை செய்வானாக...ஆமீன்

  • @abcabc-u4i
    @abcabc-u4i ปีที่แล้ว +1

    மாஷா அல்லா மாஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲

  • @sifisifi5244
    @sifisifi5244 ปีที่แล้ว

    Alhamdulillah neenga solura all points note panni vejjirkn... Allah englkum indha pakkiyadhaium thandharulvaiyaha in sha Allah aameen

  • @AR-cv5tt
    @AR-cv5tt ปีที่แล้ว +2

    Alhamdhulillah best video masha Allah ❤

  • @adoorabunoofa5854
    @adoorabunoofa5854 6 หลายเดือนก่อน

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக

  • @anvarbhasha2275
    @anvarbhasha2275 ปีที่แล้ว +1

    Ya Allah enakum en kudumbathil ulla anaivarukum matrum intha ulagathil ulla anaithu muslim matrum mumeengalukum intha baakiyathai thanthuarulvayaga aameen

  • @jasanoapril3017
    @jasanoapril3017 2 หลายเดือนก่อน

    Mashaa allah romba detail aana video zajakallahu hairan...

  • @rabiyathulbaseera4506
    @rabiyathulbaseera4506 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கு மட்டுமே

  • @abdulmalik4641
    @abdulmalik4641 ปีที่แล้ว +1

    Use Full video Alhamdullillahi

  • @sslovebirds4910
    @sslovebirds4910 7 หลายเดือนก่อน

    Masha Allah thabarak Allah barak Allah feekum brother I born and brought in Makkah only by the will of Allah and I'm happy about how authentically u explained it

  • @Bharat_Das_144
    @Bharat_Das_144 ปีที่แล้ว +4

    Masha Allah ♥️ ' I like You Brother _Good & Useful Videos

  • @Ashri-A14R29
    @Ashri-A14R29 ปีที่แล้ว +1

    Ya allah yen kudubathil irupavar galukum annaithu muslimgalukum indha bakiyathai thathu arulvayaha amen Amen❤

  • @abdulhyum7478
    @abdulhyum7478 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ்....மிக சிறந்த பதிவு...இன்ஷா அல்லாஹ் எனக்கும் இந்த பாக்கியத்தை அல்லாஹ் நாடுவான்...

  • @MumtajTaj-d2s
    @MumtajTaj-d2s 7 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் என் மகன் உமரா செய்ய உள்ளேன் இன்று துவா சய்வும்

  • @mhdsamhan6516
    @mhdsamhan6516 ปีที่แล้ว +1

    Masha Allah Eggal ellorukkom duwa singga brother

  • @lukmanhakeem2970
    @lukmanhakeem2970 ปีที่แล้ว +1

    ❤ Masha Allah
    Allah ellarkum Haj seikinra pakiyam tharuvaanaaha

  • @mohemadmuspik6508
    @mohemadmuspik6508 8 วันที่ผ่านมา

    Masha Allah thank you for your information brother congratulations

  • @powerofallah7751
    @powerofallah7751 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் ✨🤲🤲🤲✨அல்ஹம்துலில்லாஹ் ✨🤲🤲🤲✨

  • @Syedasahari-d6m
    @Syedasahari-d6m ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

  • @AjmalAjmal-g5y
    @AjmalAjmal-g5y 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 ปีที่แล้ว +3

    அல்ஹம்துலில்லாஹ்❤❤❤

  • @ShahidKhan-xi6rc
    @ShahidKhan-xi6rc 11 หลายเดือนก่อน

    Insha Allah Ella makkalukum indha payam kidaika allah vidam dua seikiren😊

  • @fathimaathequeen
    @fathimaathequeen ปีที่แล้ว

    அல்லாஹ் உங்களையும் உங்க அமலையும் பொருந்தி கொள்வானாக

  • @jabeen2209
    @jabeen2209 ปีที่แล้ว

    Ya allah intha vaaipai engal anaivarukum tharuvaanaga aameen aameen ya rabbul aalameen ❤️🥺

  • @ashokmech5366
    @ashokmech5366 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @mmohamedhabeer1682
    @mmohamedhabeer1682 ปีที่แล้ว +1

    Ya Allah anaivarukkum Hajj Umrah saiya thoufeek saivayaga.... aameen

  • @gk6904
    @gk6904 11 หลายเดือนก่อน +2

    I am hindu but islamic baang super romba betikkum

  • @Englisheduff4yz
    @Englisheduff4yz 4 หลายเดือนก่อน

    Very useful. Jezakallah Khair ❤

  • @shanumuju2752
    @shanumuju2752 ปีที่แล้ว

    Assalamualaikum bhai unga pathiv ukalil rombavum piditha pathivu 🕋🕋🕋🕋🕋🕋⭐⭐⭐ mashallah mashallah

  • @sitharanaziya6007
    @sitharanaziya6007 ปีที่แล้ว +1

    In sha allah naanum kudumbathodu umrah seivatharku allah seekram naadanum...aameen...❤

  • @shanobar2368
    @shanobar2368 ปีที่แล้ว

    இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் 💯❤️

  • @mhnisam4183
    @mhnisam4183 10 หลายเดือนก่อน

    Masha allah intha pathivu ellarukum payan padum nanbare allah nanmaya tharvanaha

  • @mohamedfaisal9993
    @mohamedfaisal9993 ปีที่แล้ว

    Assalamu Alaikum Lee Bhai Allah oda kirubai la varakudiya Oct 12 umrah sella iruken Bhai unga vlog romba payanulladha irundhuchu Bhai Allah ungalukum unga kudumbathi arukum jannathul firdous naada duah seiren Bhai♥️

  • @krymfamily1143
    @krymfamily1143 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @mr.mohamedfawzan3688
    @mr.mohamedfawzan3688 11 หลายเดือนก่อน

    Alhamdulillah sirantha pathiwu brother.....

  • @mohamedirfan7776
    @mohamedirfan7776 3 หลายเดือนก่อน

    Full of tears in my eyes

  • @IlmunIlmunnisa-fg5zs
    @IlmunIlmunnisa-fg5zs 6 หลายเดือนก่อน

    Allhamthu lillah theriyavattai தெளிவு paduththiya மைக்கு jasakumulla kaira

  • @syedabubakkar2261
    @syedabubakkar2261 ปีที่แล้ว

    நல்ல பதிவு அல்ஹம்துலில்லாஹ்

  • @dadduhyath8848
    @dadduhyath8848 ปีที่แล้ว +1

    MAASHA ALLAH ❤❤❤🤲🕋🤲

  • @abulhazz9271
    @abulhazz9271 ปีที่แล้ว +5

    Mashallah, allah engal anaivarkum umrah, haj baakiyam tharatum inshallah ameen😭

  • @fazilafalak5912
    @fazilafalak5912 7 หลายเดือนก่อน

    Masha allah bro.short and clear...

  • @rrahumaththullarrahumathth4184
    @rrahumaththullarrahumathth4184 ปีที่แล้ว +1

    Ya Allah yankum yan familykum intha bakiyam kedaikanum insha Allah

  • @OneGod-g8y
    @OneGod-g8y 9 หลายเดือนก่อน

    Alhamdulillah JazakAllah Khair lee bro

  • @Mashaallah_88
    @Mashaallah_88 ปีที่แล้ว +28

    Masha Allah brother. I learned a new one today. Allah may accept your umrah Inshaallah ❤

  • @ayshakuraish2092
    @ayshakuraish2092 3 หลายเดือนก่อน

    MashaAllah 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋👍

  • @yasararafath4172
    @yasararafath4172 ปีที่แล้ว

    Masha allah yangaludaiya ummrah Niyath kagaum dua seinga bro

  • @shareenahm
    @shareenahm ปีที่แล้ว

    Jazakallahu khairan.clear and simple explanation

  • @mohammedshafeeq4796
    @mohammedshafeeq4796 10 หลายเดือนก่อน

    Very clear easy explanation masha allah

  • @Simplyabu
    @Simplyabu หลายเดือนก่อน +1

    ىmasha allah

  • @musli_mix
    @musli_mix ปีที่แล้ว +2

    ❤ may allah want to give this amazing moments to us in sha alh 🥺

  • @mohamednazzim8188
    @mohamednazzim8188 ปีที่แล้ว +2

    Alhamdulillah.....lee Bhai epo Umrah panenga ...na last Monday tha enoda 7th Umrah va complete panen.....3 Umrah at each 3 phases of Ramalan ....working in Makkah ....

  • @ansarimobiletouch
    @ansarimobiletouch ปีที่แล้ว

    Alhamdulillah nalla telivana pativu allah barakath seivanaka

  • @a.r.makram
    @a.r.makram 5 หลายเดือนก่อน

    From Sri Lanka brother நன்றி