நெல் சம்பா பருவத்தில் பயன்படுத்த வேண்டிய உரங்கள் மற்றும் அளவு | Paddy samba season fertilizer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #fertilizers #sambafertilizers #paddyfertilizermanagement #agrirajesh #vivasayapokkisham #paddycrops #pesticides #bpt #paddyherbicide

ความคิดเห็น • 94

  • @sathianathanulaganathan8204
    @sathianathanulaganathan8204 10 หลายเดือนก่อน +7

    சரியான நேரத்தில் சரியான விளக்கம். சூப்பர் சார். வாழ்த்துகள்

  • @chandraprakash8986
    @chandraprakash8986 8 หลายเดือนก่อน +1

    மிகவும்🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤👌🙏

  • @pavinrajj9151
    @pavinrajj9151 10 หลายเดือนก่อน

    நன்றி சார்
    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @pandiyanc2086
    @pandiyanc2086 10 หลายเดือนก่อน +1

    Timing advice , thanks bro.

  • @devakianna2969
    @devakianna2969 10 หลายเดือนก่อน

    Good sir I waiting this videos congratulations

  • @user-zw7th5io9s
    @user-zw7th5io9s 10 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @SubashSubash-kt8wq
    @SubashSubash-kt8wq 10 หลายเดือนก่อน +1

    Supper ana👍

  • @sachi.dsachidev2891
    @sachi.dsachidev2891 10 หลายเดือนก่อน

    Sir thank you sir for your kindly information...

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 9 หลายเดือนก่อน

    Thanks sir....

  • @kolanjinathan6308
    @kolanjinathan6308 10 หลายเดือนก่อน +1

    சார் நிலக்கடலை சாகுபடி ஒரு விடியோ பதிவு பூச்சி மற்றும் உரம் மேலாண்மை ஒரு பதிவு அண்ணா

  • @msvvijay8885
    @msvvijay8885 10 หลายเดือนก่อน +1

    🎉 super sir

  • @boopathiboopathi4147
    @boopathiboopathi4147 10 หลายเดือนก่อน +1

    1 uram kuda vali kurunai podalama sir. rep

  • @akshayvb2273
    @akshayvb2273 9 หลายเดือนก่อน +1

    Cms......1 acr 50 kg....🤔 Yes or no

  • @deepankumar362
    @deepankumar362 9 หลายเดือนก่อน

    Boss nadavuku mattum tha soldringa konjam veraikal mattrum drum seeder vachi A-Z video podunga please

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 10 หลายเดือนก่อน +1

    சார் 🙏
    நேரடி நெல் விதைப்பு முறைக்கு
    இதே( உரம்) முறையை பின்பற்றலாமா

  • @rnssatheeshkumar7345
    @rnssatheeshkumar7345 10 หลายเดือนก่อน

    vaalaiku bananasakthi (government product)or private company micronutrients ethu best

  • @SureshKumar-zl5et
    @SureshKumar-zl5et 10 หลายเดือนก่อน +1

    TATA RALLIGOLD வம் பயன்படுத்தலாமா 4kg Rs 550

  • @jayasreemonish655
    @jayasreemonish655 10 หลายเดือนก่อน

    உர மேலாண்மை நடவு வயல் மற்றும் நேரடி விதைப்பு இரண்டிற்க்கும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்

  • @siddarthansomasekar7062
    @siddarthansomasekar7062 10 หลายเดือนก่อน +1

    செம்பேன் என்ன மருந்து அடிக்கலாம்

    • @sachi.dsachidev2891
      @sachi.dsachidev2891 10 หลายเดือนก่อน +1

      Propergaite 25 ml per 10 liter of water then sulphur 20gr....

  • @ManiKandan-sd4er
    @ManiKandan-sd4er 10 หลายเดือนก่อน

    சார் அரி திரி இரண்டாவது உரத்துடன் கலந்து
    போடசொண்ணிங்க 20 நாட்கள் கழித்து தூர்வெடித்து நெல் சமமான வளர்ச்சி வருமா

  • @user-wi4fd8vw5c
    @user-wi4fd8vw5c 10 หลายเดือนก่อน +1

    Sir arceku arai moodai DAP use pannalama

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 10 หลายเดือนก่อน

    ஆற்று பாசனம் தான் நாங்கள் செய்வோம் ஆனால் இப்போது நீர் சுத்தமாக இல்லை. என்ன கலை கொள்ளி அடிக்கலாம்

  • @user-je7px8eb4z
    @user-je7px8eb4z 9 หลายเดือนก่อน

    அண்ணா zinc sulphate ஏக்கருக்கு எ‌வ்வளவு போடனும்

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 10 หลายเดือนก่อน

    சார் உரத்துடன் கலக்ககூடிய வேம் எது என்பதை சொல்லவும்.
    நல்ல நெல்மணி பிடிக்க என்ன மருந்து எப்ப அடிக்கலாம் என்றும் சொல்லுங்க நன்றி.

  • @sridhar8959
    @sridhar8959 10 หลายเดือนก่อน

    தையாமீத்தாக்சம் 50 கிராமில் ஆனைக்கொம்பன் ஈ ( வெங்காய தாள் போன்ற பிரச்சினை) கட்டுப்படுமா சார்?

  • @narayanan1031
    @narayanan1031 10 หลายเดือนก่อน

    Sir bbt 30 days solai poochi any suggestions reply me thanks

  • @user-gd8yg5ws8l
    @user-gd8yg5ws8l 10 หลายเดือนก่อน

    👍

  • @user-zp3jh5cr9q
    @user-zp3jh5cr9q 10 หลายเดือนก่อน

    Co R 50 ,நெல்க்கு உர மேலாண்மை சொல்லவும்

  • @manikarthik2359
    @manikarthik2359 10 หลายเดือนก่อน

    sir இலை பேனுக்கு regent ஒரத்ல கலந்து போடலாமா....

  • @babukannan6451
    @babukannan6451 10 หลายเดือนก่อน

  • @user-je7px8eb4z
    @user-je7px8eb4z 9 หลายเดือนก่อน

    அண்ணா zinc sulphate ஏக்கருக்கு எ‌வ்வளவு போடனும் 4:12

  • @adhithanking
    @adhithanking 9 หลายเดือนก่อน +1

    1.Zinc sulphate 10kg -500rs
    2.urea -150
    Ssp-500
    VAM-600 TOTAL=1250rs
    3. Urea-150
    SSP-500
    Cms -700 Total=1350
    5. Ammonia-500
    Potassium-700. Total-1200rs
    SUB TOTAL=4300rs

    • @prakash1057
      @prakash1057 9 หลายเดือนก่อน

      Urea 266

    • @adhithanking
      @adhithanking 9 หลายเดือนก่อน

      1/2 muttai urea 150

    • @chandraprakash8986
      @chandraprakash8986 8 หลายเดือนก่อน +2

      ❤உண்மை

  • @prakash1057
    @prakash1057 10 หลายเดือนก่อน

    Naathule idhulam adika sonningale anna, again adikanuma

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 10 หลายเดือนก่อน +1

    தண்ணீர் பற்றாக்குறையா இருக்கு

  • @pp-hi2yd
    @pp-hi2yd 9 หลายเดือนก่อน

    Phytosil முதல் மருந்தில் போடுவதால் அல்லது இரண்டாம் மருந்தில் போடுவதா sir

  • @j.ramesh2315
    @j.ramesh2315 10 หลายเดือนก่อน +1

    Leat vedeo sir

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 10 หลายเดือนก่อน

    🙏🙏👍👍

  • @ashankar7501
    @ashankar7501 10 หลายเดือนก่อน

    அண்ணா இரண்டாவது மருந்து எப்படி அடிக்கிறது என்ன மருந்து அடிக்கிறது பயிர் நட்டு எத்தனாவது நாள் இரண்டாவது மருந்து அடிக்க வேண்டும் வேம்பு பூட்டை வராமல் இருப்பதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்

  • @dkarthikeyan8711
    @dkarthikeyan8711 10 หลายเดือนก่อน

    சார் BPT க்கு என்று வீடியோ போட்டுள்ளீர்களே அதில் pytocil போட சொன்னீர்கள் இப்போது அதை சொல்லவில்லை மேலும் Bio Carbon பற்றி சொல்லியிருக்கிறீர்கள் நான் pytocil வாங்கி வந்து வைத்துள்ளேன் Bio Carbon சேர்த்து போடவேண்டுமா? சார் ப்ளீஸ்

  • @somujayaraman2917
    @somujayaraman2917 8 หลายเดือนก่อน

    மூன்றாவது உரம் என்ன தெளிக்கலாம்

  • @pugalpugalendhi2957
    @pugalpugalendhi2957 10 หลายเดือนก่อน

    கவுன்சில் ஆக்ட்களை கொள்ளி மண்னை பாதிக்குமா

  • @teejaynaveen
    @teejaynaveen 10 หลายเดือนก่อน

    First pesticides fibronil 250ml,+ prof cyber 250ml+ mangozeb 250 g +all 19 500g ok va sir

  • @ManiKandan-sd4er
    @ManiKandan-sd4er 10 หลายเดือนก่อน

    நெல் மணி பாதி பச்சை பாதி சிவந்து வருகிறது ஒரே மாதிரி விளைச்சல் வருவதற்கு என்ன வழி

  • @muhilans5243
    @muhilans5243 10 หลายเดือนก่อน

    வணக்கம், நான் முதல் உரம் போட்டு 4or 5 நாள் கழித்து தனியாக VAM போடலாமா,எதொடு கலந்து போடுவது அப்படி போட்டால் நல்லா தூர் கட்டுமா, தயவு செய்து சொல்லுங்கள்

  • @sridhar8959
    @sridhar8959 10 หลายเดือนก่อน

    முதல் மருந்துடன் BLB க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக mycin கலக்கலாமா சார்?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน

      இப்போ வேண்டாம் இரண்டாம் மருந்தில் பார்த்துகிரலாம்

  • @veerasekaransekar2994
    @veerasekaransekar2994 10 หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப்பில் super குடுக்கலாமா எத்தனை நாட்களில் குடுக்கலாம்?

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 10 หลายเดือนก่อน

    Thank u so much...

  • @sselladuraik9144
    @sselladuraik9144 9 หลายเดือนก่อน

    இரண்டாம் உரத்தில் போட்டாஸ் சேர்த்து போடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  9 หลายเดือนก่อน

      கடைசி உரத்தில் போடவும்

  • @teejaynaveen
    @teejaynaveen 10 หลายเดือนก่อน

    சார் மருந்து அடிக்கும் அனைத்து நேரங்களிலும் சிலிக்கான் பேஸ்ட் போட்டு அடிக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน +2

      முதல் மருந்தில் வேண்டாம்

  • @sridhar8959
    @sridhar8959 10 หลายเดือนก่อน

    முதல் உரமாக ஏக்கருக்கு DAP அரை மூட்டை+ 20:20:0:13 - அரை மூட்டை + யூரியா 15கிலோ + Vam 4 கிலோ போடலாம் என்று உள்ளேன் சார் சரியா?
    (SSP எனக்கு கலந்து போட சிரமமாக இருப்பதால்)

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน

      DAP வேண்டாம்

    • @sridhar8959
      @sridhar8959 10 หลายเดือนก่อน

      DAP 3 மூட்டை இருக்கிறது சார்....
      (6 ஏக்கர் நிலம் ) என்ன செய்வது?

  • @ragunathansivanantham5402
    @ragunathansivanantham5402 10 หลายเดือนก่อน

    தெளிப்பு அடித்து 20நாட்கள் ஆகின்றது. கலைக்கொல்லி அடித்து ஒருநாள் ஆகிறது. 2நாள் கழித்து ஏக்கருக்கு ஜிங்க் 10 கிலோ போடலாமா?

    • @indrajithselvaraj482
      @indrajithselvaraj482 10 หลายเดือนก่อน

      வேண்டாம்... மீண்டும் பில் அதிகளவில் மண்டிவிடும் உரதுடன் கலந்து பொடகூடிய சிங் சல்பேட் இருக்கு அதை பயன்படுத்தலாம் ஓரு வாரம் கழித்து முதல் உராதுடன் போடவும்...

  • @natureview246
    @natureview246 10 หลายเดือนก่อน

    Zinc 12% esta vs zinc 21% இவற்றில் எது சிறந்தது

  • @natureview246
    @natureview246 10 หลายเดือนก่อน

    Bio carbon 1kg price=?

  • @arumugamkaliaperumal3697
    @arumugamkaliaperumal3697 9 หลายเดือนก่อน

    Bio carbon price

  • @mukesh131292
    @mukesh131292 10 หลายเดือนก่อน

    Vam வெயில் அதிகமாக இருக்கிறதே உயிருடன் இருக்குமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน +1

      இது மழைக்கலாம் பருவம் தானே

  • @masskarthi0076
    @masskarthi0076 10 หลายเดือนก่อน

    நடவு செய்து 30 நாட்கள் ஆகிறது இரண்டாம் உரம் என்ன போடவும் பதில்

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 10 หลายเดือนก่อน +1

      யூரியா 25 கிலோ SSP 50 கிலோ பைட்டோசில் 20 கிலோ மற்றும் CMS 25 கிலோ போடுங்கள்.
      (ஒரு ஏக்கருக்கு இதுதான் அளவு)

    • @masskarthi0076
      @masskarthi0076 10 หลายเดือนก่อน

      @@bavaidappadi5316 thank you🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน +1

      வீடியோவை முழுமையாக பாருங்கள் புரியும்

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 10 หลายเดือนก่อน

    M a p உரம்என்றால் என்ன

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน

      Athu mop

    • @mkk3065
      @mkk3065 9 หลายเดือนก่อน

      Mono ammonium phosphate உளுந்து பயிருக்கு கொடுக்கலாம்

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 10 หลายเดือนก่อน

    மிகசிறப்பனவிளக்கம்சார்மிக்கநன்றிகள்பலபல

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 10 หลายเดือนก่อน +1

    உங்க நம்பர் குடுங்க

  • @user-je7px8eb4z
    @user-je7px8eb4z 9 หลายเดือนก่อน

    அண்ணா zinc sulphate ஏக்கருக்கு எ‌வ்வளவு போடனும்