60 to 80 நாட்களில் பருத்தி சாகுபடியில் என்ன செய்ய வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 29

  • @abiramimedia8522
    @abiramimedia8522 ปีที่แล้ว

    Super message

  • @sakthivel.s-xx1ly
    @sakthivel.s-xx1ly ปีที่แล้ว

    நேரடி நெல் விதைப்பில் களைக்கொள்ளி மற்றும் உரமேலாண்மை பற்றி கூறுங்கள் சார்.

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      விடியோ போட்டு இருக்கேன் சார்

  • @ffgamertamiltn5889
    @ffgamertamiltn5889 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @israelbethal3835
    @israelbethal3835 ปีที่แล้ว

    சார்.‌எனது பருத்தி 75 ஆகுது.இலை சுருகி.இலையிலை ஆமுக்கினால் நொருக்குகிறது.என்ன பிரச்சினை. ஆலோசனை தாருங்கள்.

  • @msvvijay8885
    @msvvijay8885 ปีที่แล้ว

    Super anna

  • @கார்த்திக்-ப5ர
    @கார்த்திக்-ப5ர ปีที่แล้ว

    Sir வணக்கம், போரான், கால்சியம் அடிக்கும் பொது சாரு உறிஞ்சு மருந்து கலந்து அடிக்கலாம்

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல ปีที่แล้ว

    Rasi seeds rgh659 bgii எந்த ரகத்தில் விற்பது. bt ரகமா surabhi ரகத்தில் விற்பதா . கொஞ்சம் சொல்லுங்களேன். மார்க்கெட்டில் bt மற்றும் surabh ரகம் என்று விலை நிலவரம் உள்ளது. 🙏i

  • @victorbala3366
    @victorbala3366 ปีที่แล้ว

    Sir மருந்து சொல்லும் போது மருந்து name ஓட போடுங்க sir

  • @gokulkrish7659
    @gokulkrish7659 ปีที่แล้ว +1

    Mono potassium phosphate 00:52:34 acre ku evlo spray pannanum anna

  • @mahendirans8722
    @mahendirans8722 ปีที่แล้ว

    Hallo anna na 200 kuli alaovukku paruthi pootturukka paruthipottu 60 days ayittu sedilam nalla erukku sila sedikal sonthu poye sedilam surungi erukku enna marunthu adicha sari pannalam sollunga anna

  • @KarthiKarthi-zq7su
    @KarthiKarthi-zq7su ปีที่แล้ว

    Veeralugal

  • @agreedoctor6553
    @agreedoctor6553 ปีที่แล้ว

    டபுள் எங்கு கிடைக்கும்

  • @mahendirans8722
    @mahendirans8722 ปีที่แล้ว

    Sell numer kudungaya

  • @rassal9836
    @rassal9836 ปีที่แล้ว +1

    மாவு பூச்சி இருக்கு 60 நாள் ஆகுது, மருந்து அடிக்கல மழைல அழிஞ்சிடுமா? திருத்துறைப்பூண்டி.

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +1

      கன மழை பெய்தால் மாவு பூச்சி அழிந்து விடும்

  • @prabuj2149
    @prabuj2149 ปีที่แล้ว

    பீமா பிளஸ் எதுக்கு அடிக்கலாம்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      சாறு உறிஞ்சும் பூச்சிக்கு

  • @anthonydoss7818
    @anthonydoss7818 ปีที่แล้ว

    Sir all19:19:19 kuda double sethu adikalama

  • @SIVAKUMAR-mb7ht
    @SIVAKUMAR-mb7ht ปีที่แล้ว

    ஆண் செடியில் மகரந்தம் சுத்தமாக வரல

  • @Poovarasan-ou8po
    @Poovarasan-ou8po ปีที่แล้ว

    Cell nemper venum aiya