இரும்புக் கப்பல் மிதப்பது எப்படி ? How Do Ships Float On Water? | Archimedes Principle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 146

  • @aringarmalai5274
    @aringarmalai5274 18 วันที่ผ่านมา +1

    பயனுள்ள தகவல் தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 หลายเดือนก่อน +3

    சிறந்த விளக்கம். ஆர்க்கிமிடீஸ் தத்துவம் பற்றிய கருத்துக்கள் அருமை.

  • @senbagarajansraja5360
    @senbagarajansraja5360 2 ปีที่แล้ว +18

    உங்கள் வீடியோவை ஆங்கிலம் கலக்காத தமிழ் வாக்கியங்களைப் பயன்படுத்தி எளிய பிள்ளைகளுக்கு புரியும்படி பதிவிட வேண்டும், மற்றும் இது போன்ற விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பங்கள் தமிழர்களால் முதலில் பயன்படுத்தியதை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமையும் உங்களுக்கு உண்டு என்பதை வேண்டுகோளாக வைக்கின்றோம் நன்றி

    • @kokulanvv5137
      @kokulanvv5137 2 ปีที่แล้ว

      BOOM BOOM BOOMER 🤣🤣🤣

  • @RaviChandran-ij1gl
    @RaviChandran-ij1gl 2 ปีที่แล้ว +29

    இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 ปีที่แล้ว +228

    தெளிவில்லை.இன்னும் தகவல்களை சேர்க்கவும்.

  • @venkivenki5407
    @venkivenki5407 2 ปีที่แล้ว +39

    ஆங்கிலேயரை புகழறிங்க ஆனால் ,அதுக்கு முன்னாடியே சோழர்கள் கப்பலை பயன்பத்திட்டாங்க

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      பெருமைக்கு மார் அடிக்கிறது நிப்பாட்டுங்க அது பலன் இல்லை வேலைக்காரன் கண்டுபிடிச்ச மொபைல் தான் நாமே பயன்படுத்தி காமென்ட் போடுறோம் நீச்சல் கப்பல் எல்லாம் மனிதன் தோண்டிராய் காலத்தில் உண்டாகியது அதை பற்றி அதன் தொழில் நுட்ப்பம் வேலைக்காரன் கண்டுபிடித்தது

    • @mdtb3901
      @mdtb3901 2 ปีที่แล้ว +2

      சோழர்கள் ஓட்டுனது மரக்கப்பல், ஆங்கிலேயர் பண்றது இரும்பு கப்பல். மரம் மிதக்கும் ஆச்சரியமில்லை இரும்பு மிதப்பது தான் ஆச்சரியம்

    • @venkivenki5407
      @venkivenki5407 2 ปีที่แล้ว

      @@mdtb3901 முட்டாளே ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்குறது தப்பில்லை கருவிகளே இல்லாமல் கப்பல் செய்து கடலில் சென்றதை யோசி

    • @romancatholic9581
      @romancatholic9581 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂comedy pannitu

  • @sivamvenkatesh7789
    @sivamvenkatesh7789 2 ปีที่แล้ว +3

    arumaiyaana pathivu.. melum valara azhathukkam🎉🎉🎉

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 2 ปีที่แล้ว +15

    இன்னும் கொஞ்சம் புரியிற மாதிரி நல்லா தமிழ்ல விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்

  • @yogalakshmis591
    @yogalakshmis591 ปีที่แล้ว +2

    I understood your concept Anna
    Nice explanation 😊

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 13 วันที่ผ่านมา

    Fine..👌👌👌 Subscribed..👍👍👍

  • @ata6929
    @ata6929 3 ปีที่แล้ว +8

    Super Nanba. . Unga Voice Super. .👌.!
    ... Antha Adarthiyana thanni peru Enna Broo. .?!

    • @BLACK-STORY-TAMIL
      @BLACK-STORY-TAMIL  3 ปีที่แล้ว +1

      "Dead sea" located near Israel.

    • @ata6929
      @ata6929 3 ปีที่แล้ว

      @@BLACK-STORY-TAMIL Thanks Broo.

  • @arulprakasan1697
    @arulprakasan1697 6 หลายเดือนก่อน +1

    Great info

  • @senthilk494
    @senthilk494 2 ปีที่แล้ว +17

    இன்னும் தெளிவாக சொல்லவும்

  • @manisp8558
    @manisp8558 ปีที่แล้ว +1

    Innum thrlivaga explain pannuga bro

  • @srivishwakarma8701
    @srivishwakarma8701 2 ปีที่แล้ว +3

    Principle of ship is ( Weight of ship is equal to displacement of water by ship) this is archimedes principle

  • @parttimegamers6166
    @parttimegamers6166 2 ปีที่แล้ว +5

    Example soli solunga...knjm easy ahh purinchuka

    • @selvafiredadotinc9701
      @selvafiredadotinc9701 2 ปีที่แล้ว +1

      Kottan kuchiya tanniya pota muzkum but tala kila pota mithakum bcoz tanni poka vali ila

  • @Rajkumar_MV
    @Rajkumar_MV ปีที่แล้ว

    Okay good news. But innam konjam methuva clear ah lecture edutha nalla irukum nama purinjikalam apdinu ninaikura time Kula video mudinji pochu. Innam brief ah explain panni methuva extra examples podunga kindly advice as a friend.

  • @kumaransilvia1945
    @kumaransilvia1945 2 ปีที่แล้ว +12

    நண்பா விளக்கம் போதாமையால் புரியவில்லை

  • @woowwow2834
    @woowwow2834 ปีที่แล้ว

    center of buoyancy by archemedies principle

  • @KuttiA-v4i
    @KuttiA-v4i 2 ปีที่แล้ว

    சிறப்பான தகவல் நன்றி சிறப்பு

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Excellent 🎉

  • @abdulrahmanabdulsalam8825
    @abdulrahmanabdulsalam8825 2 ปีที่แล้ว +6

    Purila
    G force and buoyant force solinga atu ellarum padichi irupanga but exact explanation venum

  • @govindsigovindsi5065
    @govindsigovindsi5065 2 ปีที่แล้ว

    Indha madhiri kelavamana definition na nan engayum pakkkala edhavadhu doubt na nanga you tube parthu clear pannipom aanna unga vedio la ellame English la sonna English theriyaathavanga eppadi purinjipannga elimaiya purinjikira madhiri sollunga

  • @shankutty1981
    @shankutty1981 2 ปีที่แล้ว +4

    High density material go under the water like iron and low density material float in water like wood. Ship is modulated along with wood and air, so the density reduces which makes the buoyancy so this is the reason why ship floats..,

  • @charlesrozario2126
    @charlesrozario2126 2 ปีที่แล้ว +10

    Can be explained in one sentence. The weight of the displaced water must be more than the weight of the ship for floating. Any weight can be made to float with this concept.

    • @elanchezhiyanayyanathan689
      @elanchezhiyanayyanathan689 2 ปีที่แล้ว

      indha thathuvatha dhaan avan valachi valachi kolappi vittaanaa.... ada paavi.. :)

    • @ulrichselvam5843
      @ulrichselvam5843 2 ปีที่แล้ว

      @@elanchezhiyanayyanathan689 🤣🤣🤣🤣

    • @mdtb3901
      @mdtb3901 2 ปีที่แล้ว

      How could that happen, the water displaced is equal to the weight of the object right, then how the water weight will be more than the object

    • @charlesrozario2126
      @charlesrozario2126 2 ปีที่แล้ว +1

      @@mdtb3901 The water displaced is equal to the volume of the object not the weight of the object. You can calculate weight by multiplying specific weight.

  • @nageshmahadevan
    @nageshmahadevan ปีที่แล้ว

    Archimedes principle is the basis for floating

  • @prapra3076
    @prapra3076 ปีที่แล้ว

    Nice bro

  • @imranics1142
    @imranics1142 หลายเดือนก่อน

    Sir you did not tell the exact point why the ship floats ? Or we can't understand what you are saying 😢 , plz tell clearly why ships do not sink exactly?

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Super

  • @dharmaraja8052
    @dharmaraja8052 ปีที่แล้ว

    Bro uraka means i have found it

  • @arumugamarumugam-bj4nu
    @arumugamarumugam-bj4nu ปีที่แล้ว +1

    Shape thana mukiyam1st

  • @manojsaravana3877
    @manojsaravana3877 2 ปีที่แล้ว

    Thanks

  • @devimobiles4145
    @devimobiles4145 2 ปีที่แล้ว +3

    Airbuds only 300 bro...en kitta irukku venuma.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว +2

    Without anchors the ship won't float...The anchors will steadily keep the ship with safe in any part of the sea when the ship is not moving due to some reasons otherwise the ship will sink .. And where as the propellers will move the ship forward by its rotation in the water... generally number of propellers will move the ship fast...so without anchors and propellers the ship won't float... will sink slowly

    • @raindarkhearts
      @raindarkhearts 2 ปีที่แล้ว

      you are absolutely wrong

    • @prabu1953
      @prabu1953 2 ปีที่แล้ว

      How can u tell this with zero percent knowledge about the ship😄😄😄😄

    • @prabu1953
      @prabu1953 2 ปีที่แล้ว

      Anchor is only used to hold the ship in shallow water. Ship can float without anchor, propeller. Main thing we need that's ship stability to keep the ship float.

  • @natpu-subhaa7268
    @natpu-subhaa7268 2 ปีที่แล้ว +6

    கமல் பேசுறா போல இருக்கு எதுவுமே புரியல

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว

    Dubai Drydock World கப்பல் கட்டும் தளம் .நிறைய தெரியாது.ஆனால் ஓரளவு தெரியும் By James Raj 🌹 Dubai 🌹 9.7.2022 🌹

  • @yuvaraj6693
    @yuvaraj6693 2 ปีที่แล้ว +2

    கடைசி வரைக்கும் ஒன்றும் புரியவில்லை புரோ. அனைவருக்கும் புரியும்படி பதிவிடவும் நன்றி

  • @Thi36
    @Thi36 2 ปีที่แล้ว

    Super explanation

  • @vsbrothersister7430
    @vsbrothersister7430 3 ปีที่แล้ว +2

    Thanks brother

  • @celistinchetty2201
    @celistinchetty2201 2 ปีที่แล้ว +3

    Bro, seriously, innum puriyala. Pls lay man language la sollunga.

  • @Rajasekar-jm8kz
    @Rajasekar-jm8kz 2 ปีที่แล้ว +3

    Views kaka mattu video podatha..... We want to Cleared details..... 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 2 ปีที่แล้ว +3

    🙏

  • @punithajayalakshmi5917
    @punithajayalakshmi5917 2 ปีที่แล้ว +1

    Konjam puriyudhu. Thank you for your effort. but Need more details and explanation.

  • @vinochengai559
    @vinochengai559 2 ปีที่แล้ว

    I know that answer கப்பலின் அழுத்ததால் வெளி வருண் நீரின் அளவும்.... கடலின் நீரின் அழுத்தமும் equal அவதால.. கப்பல் மத்திகக்குது.... இட்ஸ் கரெக்ட் ta....

  • @harishnath5227
    @harishnath5227 2 ปีที่แล้ว

    சூப்பருயா

  • @ajustice48
    @ajustice48 2 ปีที่แล้ว +5

    Exactly correct

  • @SakthiVel-rm4oe
    @SakthiVel-rm4oe 2 ปีที่แล้ว

    Not able to understand.... Plz explain again and easily

  • @vijendraforyou
    @vijendraforyou 2 ปีที่แล้ว +1

    Buoyancy force எப்புடி குடுக்குற'nu சொல்லவே இல்லயே 🤔🤷‍♂️

  • @muhammedriiza3219
    @muhammedriiza3219 2 ปีที่แล้ว +1

    Idhuku copy rights Varum bro

  • @m.s1724
    @m.s1724 2 ปีที่แล้ว +9

    3,4, தடவ பாத்துட்டேன் சாத்தியமா நீ சொல்றது ஒன்னும் புரியல 😡

  • @silvergold8300
    @silvergold8300 2 ปีที่แล้ว +1

    எல்லாம் வல்ல இறைவனின் துணை அது போல் வானத்தில் பறக்கும் விமானமும் எல்லாம் வல்ல இறைவனின் கருனையில்லாமல் ஒரு அனுவும் அசையாது இருந்தாலும் மனிதனை சிந்திக்கச் சொல்லுகிறான் குர்ஆனை படித்து பகுத்தறிவை வளர்க்கச் சொல் லுகிறான் இறைவன்

    • @Ranjith199
      @Ranjith199 2 ปีที่แล้ว +1

      புவியியல் படி நண்பரே விமானம் எப்படி பறக்குது போட்டு இருப்பான்

    • @silvergold8300
      @silvergold8300 2 ปีที่แล้ว

      @@Ranjith199 என்னத்த போட்டாலும் இறைவன் கருணையில்லாமல் ஒரு அனுவும் அசையாது எந்த விஞ்ஞானியானு லும் சரி

    • @Ranjith199
      @Ranjith199 2 ปีที่แล้ว

      @@silvergold8300 எதுக்கு எடுத்தாலும் இறைவன் நம்புவது முட்டாள் தனம்.....

  • @mohamedarshath6574
    @mohamedarshath6574 2 ปีที่แล้ว

    எனக்கும் இந்த சந்தேகம் இரிந்திச்சி

  • @shancharan7834
    @shancharan7834 2 ปีที่แล้ว

    not summarine......its submarine

  • @ArunKumar-jz2sy
    @ArunKumar-jz2sy 2 ปีที่แล้ว +1

    Eyarkai flim kadirupanga

  • @ibrahimmoosa2127
    @ibrahimmoosa2127 2 ปีที่แล้ว +1

    11 St physics book ka padicha Mari iruku

  • @josephjoseph1788
    @josephjoseph1788 2 ปีที่แล้ว

    Good news.thank you

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 ปีที่แล้ว

    Eppadiyo bagawan arulal midakkiradu

  • @sivaganesh8428
    @sivaganesh8428 3 วันที่ผ่านมา

    எளிமையாக சொல்லவும்

  • @jojoTN75
    @jojoTN75 2 ปีที่แล้ว

    காற்றுள்ள பொருளை நீரில் மூழ்கடிக்க முடியாது சிம்பிளா சொல்லுங்க

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 ปีที่แล้ว

    இன்னும் தெளிவான வீடியோ போடலாம்,எடுத்துக்காட்டும் சொன்னால்,நன்றாக இருக்கும்,அறிவியல் மட்டும் இல்லாமல்,நிகழ்கால சம்பவத் சேர்த்து கொடுக்கவும்.

  • @nishanth9866
    @nishanth9866 2 ปีที่แล้ว +3

    ஒண்ணுமே புரியலை

  • @armugamarmugam8984
    @armugamarmugam8984 2 ปีที่แล้ว

    👍👍

  • @aruldoss7224
    @aruldoss7224 2 ปีที่แล้ว +1

    புரியவில்லை

  • @faslanjawfar138
    @faslanjawfar138 2 ปีที่แล้ว +1

    தெளிவில்லை 🙄

  • @sarvesvaran9245
    @sarvesvaran9245 2 ปีที่แล้ว +2

    எப்பா சாமி.... தூக்கம் வருது டா.....இந்த 4 min ல

  • @Dresstailor
    @Dresstailor 2 ปีที่แล้ว

    Not understand

  • @Youtubevasigal
    @Youtubevasigal 2 ปีที่แล้ว +2

    Solrethu konjam kuda theliva ila

  • @Mr_local1
    @Mr_local1 2 ปีที่แล้ว +1

    Translation video

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 2 ปีที่แล้ว +1

    Puriyala..... Olunga solu

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +1

    THANK S - TAMIL

  • @sambathkumar5283
    @sambathkumar5283 2 ปีที่แล้ว

    தெளிவில்லை..இதுவரை இந்த கப்பல் மிதக்கும் தத்துவத்தை தெளிவாக புரியும் படி யாருமே சொல்லவில்லை.்்With due respects to science..

  • @nonvegfoodie6568
    @nonvegfoodie6568 2 ปีที่แล้ว

    Puriyala .......unakku purinjiducha.....?

  • @nithish2356
    @nithish2356 2 ปีที่แล้ว

    Puriyala anna innu nalla explain pannuka intha video va ,repost pannuka

  • @kasunkantha2412
    @kasunkantha2412 2 ปีที่แล้ว

    உங்களுக்குத் தெரியும்னு எங்களுக்குத் தெரியும்

  • @karthigayane8715
    @karthigayane8715 2 ปีที่แล้ว

    I can't understand

  • @yellowasmr7774
    @yellowasmr7774 6 ชั่วโมงที่ผ่านมา

    Purila suthama..

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf ปีที่แล้ว

    இன்னும் கொஞ்சம் தெழிவா பொருமையா தமிழில் விளக்கியிருக்கலாம்..
    அல் ஜெசிரா நியுஸ் கேக்றது மாதிரி இருந்திச்சி.
    எதுவும் புரியல்ல

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju ปีที่แล้ว

    இரும்புவடைசட்டிய நிமித்திபோட்டா மிதக்கும் கவுத்திபோட்டா மூழ்கும் இதசொல்லிகுடுக்க பல லட்சம் பீஸ்

  • @MRP-brothers
    @MRP-brothers 2 ปีที่แล้ว +1

    ஒண்ணுமே புரியல

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 2 ปีที่แล้ว

    Hii.🌀🥀👌👌👌👌👌🌹🌹🤝🤝💯💯💯🌹🌹👍👍👍🌷🌷🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 2 ปีที่แล้ว

    Can't understand

  • @amarsowmiya3855
    @amarsowmiya3855 2 ปีที่แล้ว

    Innum knjm thelivaga solli irukalam pottu kozhappi vittutinga

  • @fazalullah8978
    @fazalullah8978 2 ปีที่แล้ว

    Read Al Quran u will get the result 1400 years ago it was told

  • @RoshanCS786
    @RoshanCS786 2 ปีที่แล้ว

    Etho vaikuvanthadha adichurunpare🙄😂

  • @SAR-ot4zg
    @SAR-ot4zg 2 ปีที่แล้ว

    பல ஊட்டு சாப்பாடு ஒன்னா குலச்சு சாப்பிட ரமாதுரி இருக்கு

  • @welcomeday6177
    @welcomeday6177 2 ปีที่แล้ว

    Ithulam 1400 varusam Munnadiye Quran la kappala pathi Solluthu

    • @akkapporgal2348
      @akkapporgal2348 2 ปีที่แล้ว

      But before 2000 years tamilargal traded with rome by ship only which means shipe was in use even before 2000 years 😎

  • @joedaniel8567
    @joedaniel8567 2 ปีที่แล้ว

    don't understand

  • @raghavanraghavan1653
    @raghavanraghavan1653 2 ปีที่แล้ว

    ஒன்னும் புரியல தம்பி..

  • @georvilin
    @georvilin 2 ปีที่แล้ว +2

    Waste explained, vaathiyar Book ah read panra mathri irukku

  • @satheeshnagercoil3774
    @satheeshnagercoil3774 2 ปีที่แล้ว

    Onnum puriya.....

  • @nato6648
    @nato6648 2 ปีที่แล้ว

    No clearly explaining

  • @rajantranswin
    @rajantranswin 2 ปีที่แล้ว

    Tea saapida stop உண்டா

  • @suryaram7649
    @suryaram7649 2 ปีที่แล้ว

    ஒரு இழவும் புரியல

  • @Rajasekar-jm8kz
    @Rajasekar-jm8kz 2 ปีที่แล้ว +1

    தெளிவு இல்லாத பதிவு

  • @dhayamahadhaya9433
    @dhayamahadhaya9433 3 หลายเดือนก่อน

    எனக்கு ஒன்னும் புரியலகொஞ்சம் விளக்கி கூறவும்

  • @svenkatesan6928
    @svenkatesan6928 2 ปีที่แล้ว

    It's not proper explanation

  • @dhanasekert2318
    @dhanasekert2318 2 ปีที่แล้ว

    போதும் போதும்

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 2 ปีที่แล้ว

    போயா

  • @titusjeba2142
    @titusjeba2142 2 ปีที่แล้ว

    This was discovered from Bible, the Noah Ark....

  • @santhoshkumarist
    @santhoshkumarist 2 ปีที่แล้ว

    Explain waste