Ivan nermaliya poi ni pathiya, oru screen la vandhu oruthan shout Pani bolda pesra mathri pesna nambitu suthuviyada madapayale Ivana pathi mulusa theriyama pesadha
I strongly condemn Honorable governor who had dinner with Culprit Irfan .. he is not a social worker or who served for public .. money spent for dinner is public money
ifran is number one business personality. he charges hefty amount to review your hotel. what else can we expect from him. he will do anything to get his work done, its natural .
This is karma for Irfan... because he previously engaged one girl and stopped the marriage with her ..he himself told in his channel..that she was not suit for him.. anyway that girl may really suffered because of him..
Atha ellam correct thaan suppose avan kalyanam panitu divorce pannita apram antha ponnu valkai avlo thaan... Athuku ivan munadiye opena solrathu better thaan... May be antha ponnu shy person kuda irukalam...ivan oru youtuber extrovert...ivan full and full travel exploring food peoplea...set agalana agalnu thaan soluvanga..... Thats not matter or karma... But what he done accident and didnt accept means escape from law but not escape from god... Senjan na na thaan senjen manichurnga theriyama panitenu solrathu oru vitham... But case a maraika nerya nadathurku cctv footage relese panala.. 110 speed la car pochunu record pannirukannga athu epdinu therila...120 mela pona over speed inum nerya prechanai varum...
Some females are good at sensing bad & toxic energies so she avoided him ... I'm pretty sure she belong to good hand in the near future ..We have to blame ourself for following him and help grow his channel ....
சுனாமி பூகம்பத்தில் எத்தனை கோடி மக்கள் செத்து மடிந்துள்ளனர்! அது கடவுளை செயல் என்றால் கடவுளுக்கு யார் தண்டனை கொடுப்பது? விபத்து சகஜம் அதற்காக இருவரும் பேசி வைத்துக்கொண்டு நேர்காணல் போர்வையில் இர்பான் மீது அவதூறு பரப்புகிறார்கள்!! அவர் குடித்திருக்க வாய்ப்பில்லை மனித நேய மிக்கவர் அவரது காணொளிகளில் பலருக்கும் உதவிகள் செய்திருக்கிறார். ஆக்சிடெண்டை வச்சு சும்மா புரளி பேசாதீர்கள் அது விபத்து! கொடைநாடு கொலைகள் போல் திட்டமிட்டு கொலை செய்யவில்லை
ஆதாரம் இல்லாமல் ஒருவரை இந்த அலவுக்கு விமர்சிக்க தேவை இல்லை.. அவர் குடும்பத்துடன் வந்ததாக அவரே கூறியுள்ளார் அப்படி இருக்கும் பொழுது அவர் குடித்திருந்தார் என்று உங்களால் எப்படி இது போன்று பேச முடிகிறது.. நிச்சயமாக ஆதாரங்களை அவரே வெளி இடுவார்.. ( cctv)
பத்திரிகையாளர் நேர்மையாக இருந்தால் நேர்மையான செய்தி மக்களுக்கு சேரும் அவர்கள் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கலாம் மக்களால் முடியாததை அவர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது மக்களும் நேர்மையாக இருப்பார்கள்..
தமிழா தமிழா பாண்டியன் பேசுவதை பல பார்த்துள்ளேன். தற்போது அவர் சொல்வது கட்சி சார்ந்ததாக இருக்கிறது. இர்பான் அவர்களே அவரை அமிபலப்படுத்து௩்கள் உங்கள் கேள்வி கனைகளால்.
There is no value for the life of poor people in Tamilnadu... Y Governor gave Tea party to Irfan because for his reach to Irfan followers... Truth never fails is changed to truth always fails in Tamil Nadu
எங்களுக்கு எதிரி யாரென்று தெரியும் துரோகி யார் எங்களுக்கு நல்லாவே தெரியும் என நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை ஒரு தலை நினைக்கும் நபர்களுக்கு புரிய வைப்போம் நாம் தமிழர் 💪💪💪
Irfan if committed this crime of drunken driving / rash driving ending in the accident killing an innocent woman, he should be tried in the court of law. If not tried then the judgement will be awaiting for him in the court of God.
மது போதைல் தவரு செய்தாலும் ரொம்ப தவரு தெரிந்தும் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கவும் 🙏😞😟🤔பணக்காரன் ஏழை என்று இல்லை🙏உண்மையான மனிதன் குற்றுணர்வில் சாவதைவிட தண்டனை அனுபவிப்பதுமேல்🙏ஐயா நேர்மை❤️🌹👏👌💪
இந்த சேனல் அவன் மேல தனிபட்ட காண்டு இருக்கும் போல. முன்னாடியே இப்படி தப்பு தப்பா செய்தி போட்டு மன்னிப்பு கேட்டாங்க மறை முகமா. இன்னும் திருந்தல போல. விசாரிக்காமலே social media வருவதை அப்படி போட்றது இவங்க sytle. சூப்பர்.
இப்பத்தான்கல்யாணம் முடிச்சன்பாவம் அதற்குள் மரணச் செய்திக்கு அடிக்கோடிட்டு விட்டான்தண்டனை அனுபவிக்கமச்சான் மாறினான் ஆனால் உனக்கு தேவையா ஹலாலை சாப்பிடும் பொழுது சிக்கல் ஏற்படுகிறது நீ வேணாம் நீ ஹராமை சாப்பிட்டு இருக்கிறாய் என்ன செய்ய தண்டனை அனுபவிவச்சுடுவா ❤🤲 இங்கு ஏமாற்றலாம் நாளை அங்கு❓👈 🤲🤲👍👏👌💕💐💕💐💕💐💕💐💕💐💕
ஏன்டா நம்ம நாட்டுல தினமும் தான்டா ஆக்ஸிடென்ட் நடக்குது. எத்தனையோ பேர் இறந்து போராங்க இத்தனையோ விலங்குகள் இறந்துபோகுது ஏன் நாளைக்கு நாமலே கூட போகலாம்.. இது ஒரு விபத்து என்னவோ வேணும்னு கார் ஏத்தி கொண்ணமாதிரி பேசுற...எல்லாரும் சாலையில கவனமா போகனும்னுதான் நினைப்போம் ஆனாலும் விபத்து நடக்குது எல்லாம் விதி..அதற்க்காக இர்பான் வாகனம் விபத்துக்குள்ளாக்கியது சரி சொல்லமுடியாது...அதுக்கு குடும்பம் என்னடா பண்ணுச்சு பாவம்..இப்ப டிரைன் விபத்து 280 பேர் இறந்துட்டாங்க என்ன செய்வது யாரை குற்றம் சொல்வது...பிடிக்கவில்லை என்றாலும் நீதி ,நியாயத்தோடு பேச வேண்டும்
In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place
Yes you are 100% correct, he didn't feel guilty, he didn't get sad, he told he will give insurance, his brother in law did this incident like that only telling very easily, Allah looking everything, he can escap from law, peoples every think, but from Allah who will save????
Will you sell your mother for one day because of lose in your family for Irfan TH-cam is like another mother because of this Irfan came up in today's date it's an accident of course their family lost a soul but we all have to listen for final anouncement till that don't be fool around with such an idiotic rumours unga amma appa nalla ungala valathirukanga brother 🙂 aduthavangala crct ah judge pannurenga asole🍌
Avanga machan ku last year dhan red colour alto vangi koduthar..car delivery edukum podhu avanga machanuku sariyavea car otta theriyala,vedio la iruku...so thanjavur la irundhu avar drive panna chance illa
கேட்டக் கேள்விக்கு சரியாகவும், நேர்மையாகவும் பதிலளித்த தமிழா தமிழா பாண்டியன் அய்யாவிற்கு நன்றி 👍👍👍
Super
Mukthar🎉
😂😂😂
@@LakshmananGovardhanan ❤
Last 3 months back Irfan raised his voice against Sathiyamtv so it's time to take revenge it seems.
உங்களை போன்ற குறைந்த பட்ச நேர்மையான பத்திரிகைகள் இருக்கும் வரைதான் இன்றும் உண்மை வெளியே வருகிறது நன்றி அண்ணாக்களே
Yes
Ivan nermaliya poi ni pathiya, oru screen la vandhu oruthan shout Pani bolda pesra mathri pesna nambitu suthuviyada madapayale
Ivana pathi mulusa theriyama pesadha
முத்தார் நீ ஒரு பணத்துக்கு பீ திண்பவன் இருப்பானும் பீ திண்பவன்.
நீதியை ஏமாற்றலாம்...
இறைவனை ஏமாற்ற முடியாது...
எல்லாம் இறைவனால் கவனிக்க படுகிறது.
Ama bro.. god panuish pananumnu ninaichuta...thidirunu nenja piidichu heartattack la ponalum ifran pogalam...
@@balamurugan6100 😂😂😂
சரியாக சொன்னீர்கள்
@@ramkannan8224 ii7
@@balamurugan6100 அவ்ளோ ஆசை உனக்கு😂😂
ஏன், செங்கல்பட்டு டோல் கேட்டில் கூடவா சிசி டிவி வேலை செய்யவில்லை!?
உண்மையை உரக்கச் சொல்லும் ஐயா... வாழ்த்துக்கள்....
❤யட/_
பாண்டியன் அண்ணன்.
உங்கள் குரல் ஒலிக்கட்டும்.
எல்லை மீறிய திமிரான செயல், வயதிற்கு மீறிய அதிகார ஆணவம் இது. மக்கள் ஆதரவு கொடுத்ததற்கு மக்களையே கொன்று பரிசளித்து இருக்கிறார் இர்ஃபான்
avan overa kudipan nga ... avan kudikatha kudiya
@banurekha you are right
Yes, 100% true
Uploading food videos immediately after the accident is simply disgusting...
இப்படிப்பட்ட ஆட்களை (யூ டியூபர்) மக்கள் ஒதுக்க வேண்டும்.
இவரைப்போல் முத்தாரம்மனுக்கு பதில் சொன்னவரை பார்த்ததில்லை👏👏👏👏👏👏👏👏
Po ioOO ippo
you are right Sontha kumari..
❤
I strongly condemn Honorable governor who had dinner with Culprit Irfan .. he is not a social worker or who served for public .. money spent for dinner is public money
Tea party ☕️
😂😂😂😂
Dude that's an accident. He is not any culprit. Even if its proved , the accident is not in his control
@@thebunnyx777 accident could be controlled, if he was in control
ரவி ஒரு சங்கி. சைகோ nu உனக்கு தெரியலையே
anyone after Briyani man vs irfan video? 😛
Support for biriyaniman 👇👇
😂😂
TTP is a brave very journalist, his interviews are always "no holds barred"
Irfan அந்த இறந்த பெண் குடும்பத்துக்கு 10 லட்சம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் க்கு 10 லட்சம் ,
Case closed
Irfan ஒரு கேடி 🤫🤫
🤣🤣🤣
ifran is number one business personality. he charges hefty amount to review your hotel. what else can we expect from him. he will do anything to get his work done, its natural .
Mukthar sir, vera level. Romba nala parkama Miss pannivitten.
👌👍🙏🌹💐
Cctv footage must be analyzed and police should release video and Irfan must be punished if he driven the car.strong doubt why AC should come to spot
உண்மை பேசும் தமிழா தமிழா பாண்டியன் ஐயாவுக்கு ஒரு லைக் போடுங்கள்
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்:
என் தாய் எனக்கு சொல்லிக் கொடுத்தது.
Theera visarikum policy poi
10 வருசத்திற்கு இவனையெல்லாம் வெளில விடக்கூடாது...... அப்பாவி பெண்... பாவம் கேட்க ஆள் இல்லாமல் ..தான் இவனை போன்றவர்கள் வெளியில் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்
Fully agreed. Bastard using celebrities to get name for himself!! And those stupid fool well known celebrities also no brain. Surely they are paid!!!
ஆளுங்கட்சி பார்த்து கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் தமிழா தமிழா பாண்டியனை பார்த்து கேட்டுட்டு இருக்கீங்க 😂😂
The Real spoke Genuinely in tamilnadu..
Hattsoff Pandian Sir ❤
Irfan is one of the best example how person can become bad after earning huge and fast money
Not only Irfan the same happened few years back....do u remember Audi Aishwarya??
@@prakashvish3988 who is that
Irfan mothala eruntha appudi thaan. Ippo thaan theriya varuthu. 19k subscribers erukum poothey erunthu paakuran. He lost the credibility.
hightlight 13:07. Super
நீங்கள் சொல்லும் இந்த ஓசிசோறு...செலிபிரிட்டி என்று கொண்டாடும் இந்த மக்கள் மனநிலை மாறினலலதான் இந்த மாதிரி தவறுகள் நடக்காது
சவுக்கு சங்கரை பற்றி எல்லாவற்றையும் சொல்லி கடைசியில் பாண்டியன் பெயரை மாட்டி விடுகிரீரே செமை ஆளூ நீர்
1. CCTV Footage Deleted,
2. Assistant Commissioner visited the spot,
3. Irfan is Innocent... Doing Food Video Vlog. Case Over.
Manithan Movie.... Repeated Case History.
Car la camera irukume, antha footage 😅
Benz car has 360°camera
athana aen i da videos lam ila
தவறு செய்திருந்தால் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்.
பணம் இருந்தால் எல்லாமே செய்யலாம் இந்த உலகத்துல குறிப்பா தமிழ்நாட்டுல
Ifran கண்ணுபட்டுப் போச்சு, தேவையில்லாமல் கல்யாணத்திற்கு ஆடு ஆடு என்று ஆடிவிட்டான் தம்பி பாவம்
இர்பான் மாட்டாமல் இருக்க முக்தார் ஏன் முட்டு குடுக்குறாப்ல .....
சூப்பர் பாண்டியன் சார் 👌👌👌👌
முட்டுக் கொடுக்கல.... அவரும் இர்ஃபான் ஐ வச்சு செய்றாரு... திரும்பவும் பார்க்கவும்
This is karma for Irfan... because he previously engaged one girl and stopped the marriage with her ..he himself told in his channel..that she was not suit for him.. anyway that girl may really suffered because of him..
Fact
Right 👍
Atha ellam correct thaan suppose avan kalyanam panitu divorce pannita apram antha ponnu valkai avlo thaan...
Athuku ivan munadiye opena solrathu better thaan...
May be antha ponnu shy person kuda irukalam...ivan oru youtuber extrovert...ivan full and full travel exploring food peoplea...set agalana agalnu thaan soluvanga.....
Thats not matter or karma...
But what he done accident and didnt accept means escape from law but not escape from god...
Senjan na na thaan senjen manichurnga theriyama panitenu solrathu oru vitham...
But case a maraika nerya nadathurku cctv footage relese panala..
110 speed la car pochunu record pannirukannga athu epdinu therila...120 mela pona over speed inum nerya prechanai varum...
Some females are good at sensing bad & toxic energies so she avoided him ... I'm pretty sure she belong to good hand in the near future ..We have to blame ourself for following him and help grow his channel ....
Avan our ALU ilay
Love this conversation after long days 😂😂😂😂
Salute to Mukthar , irrespective of religion he argued for truth and tried to bring out the accident and requested to file case against irfaan
He is not care about religion .. he only care to oppose BJP
@@ljrs12 what jealous , whether chota Irfan is superstar , or ulaganayagan or Shahrukh khan.dont make fun😄😄😄
@@kalaam7 like Pandey and Arnab Goswami who opposes all party to support bjp😃
'மனிதன்' பட புகழ் வழக்கறிஞர் உதயநிதி அவர்கள் நீதியை நிலைநாட்டுவார்.
Lol😅
திறமையான போலீஸ் தமிழ்நாட்டில் இல்லை
தமிழக காவல்துறை மற்ற மாநிலங்களை விட சிறந்தது தமிழக காவல்துறை
Intha TN police kkaranga romba mosamana aaluda
Vera state ku poi tholainga da
உனக்கு திறமையான போலீஸ் எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா தெரிஞ்சா சொல்ற பாடு
Wrong lines .. Lanjam vangatha police tamilnadu history laye illa 😂😂
Super super
நல்ல நல்ல கேள்விகள் ரஜினி சார் பேசற மாதிரி இருக்கு முக்தார் சார் உங்க கேள்விகள் 💐
விபத்து எதிர்பாராமல் நிகழ்வது.அதே சமயம் குடிபோதையில் தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் அது எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும்.
Irfan kudikamattan la😮 kunda irukavan kudika mattan da😂
irfan kudipan... avan hospital ah check up ku vanthaan... appo doctors kita avane solran nan daily drinks eduthupen nu... avan accident pannrathuku neriya chance iruku
@@shyjabrislin5663 🙄nambura mathri illa..avan 24hours video eduthamathri thaan irukan...
Kudicha intha aalvuku productivity yarum video panna mudiyathu...oru naliku 3velai na..
3velai 3hotel la video edupan...
Monthly 6 lakhs varaikum sambarikuran...ithula promotion la thani..athum familoda porapa epdi thanni adika viduvanga family members...
Nee kandippa thulukkan da
@@shyjabrislin5663 pl
மது போதையில் விபத்து செய்திருந்தால் சரியான நடவடிக்கை தேவை.
இர்பான் ஒரு ஆளுனு அவன பத்திலாம் பேசிகிட்டு.... தூக்கி உள்ளே போடுங்க சார் அவனை
போடும் திமுக. எப்ப தெரியுமா ஏதாவது ஒரு விஷயத்தை மடைமாற்ற இதை பயன்படுத்துவார்கள்.
@deenul Aakhira channel la already indha kolagarana pathi kili kili kilichu video potanga. இவங்க ரொம்ப late 😂😂
Yes
Anda payyan oru kakutala poricha meen sapada kada vasala kaatu erupan aana kasu ella eppo wahab kasu vilayadudu awalavudan.
Accident na yenna? Koomutta
Super question முக்தார்
Why governor hosted Irfan?
What did he acheive?
சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அதுபோல்தான் இருக்கிறது.. நிச்சயம் ஒரு நேர்மையான அதிகாரி வருவார்...
எதுக்கு நக்குறதுக்கா போடா போய் வேலையை பாருங்கடா
@tamiltechnewstoday....atharkku vaaipe illai...sattam oru iruttu arai ..mattume..neethi engeum kidaikave kidaikathu Nam naattil...PANAM appadi velai seium
Yavanum vara maatta
No way bro. It's too much corrupted.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்,தெரிந்தே தவறு செய்தால் தண்டனை நிச்சயம்
பணத்திமிர் அப்பாவி போல வேடம்...மனிதனை ஏமாற்றலாம்....கடவுளை ஏமாற்ற முடியுமா....
சுனாமி பூகம்பத்தில் எத்தனை கோடி மக்கள் செத்து மடிந்துள்ளனர்! அது கடவுளை செயல் என்றால் கடவுளுக்கு யார் தண்டனை கொடுப்பது? விபத்து சகஜம் அதற்காக இருவரும் பேசி வைத்துக்கொண்டு நேர்காணல் போர்வையில் இர்பான் மீது அவதூறு பரப்புகிறார்கள்!! அவர் குடித்திருக்க வாய்ப்பில்லை மனித நேய மிக்கவர் அவரது காணொளிகளில் பலருக்கும் உதவிகள் செய்திருக்கிறார். ஆக்சிடெண்டை வச்சு சும்மா புரளி பேசாதீர்கள் அது விபத்து! கொடைநாடு கொலைகள் போல் திட்டமிட்டு கொலை செய்யவில்லை
True
Well done mukhtar and pandiyan sir..
தமிழ்நாட்டு ஆளுங்கட்சி அக்கா யார் என்று எனக்கு தெரியும், நம்ம கனிமொழி அக்கா தான்.🤣🤣🤣🤣🤣
Delhi akka ilanu sonare pandiyan. Ithu TN la irukra akka....
ராசாவின் ரோசா கனி க்கா...
@@amirtharajsankar431 andha chennai akka chinna akka pudhu akka va irukkum
@@CruxDevaGhana idhu chinna Rosa pudhu Rosa,
ஆதாரம் இல்லாமல் ஒருவரை இந்த அலவுக்கு விமர்சிக்க தேவை இல்லை.. அவர் குடும்பத்துடன் வந்ததாக அவரே கூறியுள்ளார் அப்படி இருக்கும் பொழுது அவர் குடித்திருந்தார் என்று உங்களால் எப்படி இது போன்று பேச முடிகிறது.. நிச்சயமாக ஆதாரங்களை அவரே வெளி இடுவார்.. ( cctv)
Exact speech superb hatsoff
பத்திரிகையாளர் நேர்மையாக இருந்தால் நேர்மையான செய்தி மக்களுக்கு சேரும் அவர்கள் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கலாம் மக்களால் முடியாததை அவர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது மக்களும் நேர்மையாக இருப்பார்கள்..
உண்மை எப்போதும் மறையாது.
நிச்சயம் இறைவன் தண்டிப்பான்
Most awaited interview clash..
Next Pandey vs pandiyan interview most wanted
தின்னே உயர்ந்தவன் இர்பான்
ஒண்ணுமே தெரியாத மாதிரி நோண்டி நோண்டி கேட்கிறதுல முக்தார அடிச்சுக்க ஆளில்லை
Avan Paisa vangi kelvi kekura oru echa...
😂
😂😂😂😂😂
தமிழா தமிழா பாண்டியன் பேசுவதை பல பார்த்துள்ளேன். தற்போது அவர் சொல்வது கட்சி சார்ந்ததாக இருக்கிறது.
இர்பான் அவர்களே அவரை அமிபலப்படுத்து௩்கள் உங்கள் கேள்வி கனைகளால்.
அது உண்மை ஏழை எளியவர்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது, மேல ஒருத்தன் irukkaan
முக்தார் நார்மலா கேளுங்க, அது என்ன நக்கலா மூஞ்சிய வச்சுகிட்டு.
Unmai
Kasu athigam enna seiyalam
Mukthar you are really marvellous!
There is no value for the life of poor people in Tamilnadu... Y Governor gave Tea party to Irfan because for his reach to Irfan followers... Truth never fails is changed to truth always fails in Tamil Nadu
வயதுக்கு மேல் ஆட்டம் போட்டால் சாரிக்கி தான் விழ வேண்டும் இர்பான்
உண்மை... அவனை கைது செய்யவும்
This news is correct 100%😂😂😂😂
Irfan ஐ காப்பாற்ற முக்தார் ரொம்ப அருமையா பேச்சை வேற topic க்கு divert பண்ணிட்டான்...
Arivu irukka Mukthar Jindala pesurar irfanai Makkal panrar kapatra illai idhu kooda puriyavillai
அட போங்க நீங்க இத கூட புரிந்து கொள்ள மாட்டிர்களா முக்தார் இர்ஃபானை கலாய்ச்சிட்டு இருக்கார்
பாண்டியன் அவர்களிடம் ஆதாரம் இருந்தால் பொது நல வழக்கு போடவும்.
நானும் ஒரு இஸ்லாமியான் தான் நண்பா எனக்கே இர்பான் மேலே அவ்வளவு வருத்தம் ஒரு முஸ்லிம் எந்த நிலையிலும் குற்றத்தை மறைக்கமாட்டார்
Panam thaa unmaya jeika vidathu so irfan is accused
இதற்கு பொது நல கீழ் வராது.
@@ShahulHameed-pk2dbஉலகில் பெரும்பாலான குற்றவாளிகள் இஸ்லாமியர்கள்.
Useless fellow simply supporting only due to his religion
My opinion - Muktar also speaks in the same manner against "Tamilians" and "Tamil Desiyam".
2 perum super ah Katha solringa.. very good ❤
சட்ட இருட்டில் வக்கீலின் வாதம் தீபம் அருமை செய்தி
பணம் வாங்கியதாக முக்தார் சொல்வது பெரிய நகைச்சுவையாக இருக்கிறது ஏனென்றால் அவருக்கே அந்த விஷயத்தில்அனுபவம் அதிகம்
Tamiza tamiza pandi Aiya arumai
எங்களுக்கு எதிரி யாரென்று தெரியும் துரோகி யார் எங்களுக்கு நல்லாவே தெரியும் என நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை ஒரு தலை நினைக்கும் நபர்களுக்கு புரிய வைப்போம் நாம் தமிழர் 💪💪💪
Comedy piece
Ayya you are a great person and a gentleman 🙏
Irfan if committed this crime of drunken driving / rash driving ending in the accident killing an innocent woman, he should be tried in the court of law. If not tried then the judgement will be awaiting for him in the court of God.
நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு பணம் வாங்கி உள்ளீர்கள் என்று மக்களுக்கு சொல்லவும் பிறகு இந்த நிகழ்வை விளக்கவும்😅
Bro simple bro irfan car le camera irukum tanne athu engge?
அட கேமரலாம் இல்லீங்க அது ambassador கார் க😂😂😂
மது போதைல் தவரு செய்தாலும் ரொம்ப தவரு தெரிந்தும் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கவும் 🙏😞😟🤔பணக்காரன் ஏழை என்று இல்லை🙏உண்மையான மனிதன் குற்றுணர்வில் சாவதைவிட தண்டனை அனுபவிப்பதுமேல்🙏ஐயா நேர்மை❤️🌹👏👌💪
முக்தார் சார் உங்க ஸ்டைலே தனி தான் போங்க 😍🥰🤩🥳👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻
Fact about irfan.very well said
இந்தியாவில் ஒரு கார் பாதசாரி மீது மோதினால், தவறு ஓட்டுநரின் மீதுதான். அமெரிக்காவில் ஒரு கார் பாதசாரி மீது மோதினால், தவறு பாதசாரியின் மீதுதான்.
Ippa enna ya solla vare
ஐயா நீங்க ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டு இங்க வந்து பேசுற மாதிரி இருக்கு but irfan is very intelligent person u know pls don't get rumours
மது போதையில் தவறு செய்தால் சட்டத்தை ஏமாற்றலாம் , கண்டிப்பாக இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது..
Hi sir good speech nice job ❤❤❤👍👍👍👍👍👏👏👏🙏🙏
விவசாயிங்க மேல காரை ஏத்துனது யாரு?
Appearance are often deceptive
But still both has to go in jail
Valid points. No time for public but for youtuber
தமிழா தமிழா பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்
இந்த சேனல் அவன் மேல தனிபட்ட காண்டு இருக்கும் போல. முன்னாடியே இப்படி தப்பு தப்பா செய்தி போட்டு மன்னிப்பு கேட்டாங்க மறை முகமா. இன்னும் திருந்தல போல. விசாரிக்காமலே social media வருவதை அப்படி போட்றது இவங்க sytle. சூப்பர்.
இப்பத்தான்கல்யாணம் முடிச்சன்பாவம் அதற்குள் மரணச் செய்திக்கு அடிக்கோடிட்டு விட்டான்தண்டனை அனுபவிக்கமச்சான் மாறினான் ஆனால் உனக்கு தேவையா ஹலாலை சாப்பிடும் பொழுது சிக்கல் ஏற்படுகிறது நீ வேணாம் நீ ஹராமை சாப்பிட்டு இருக்கிறாய் என்ன செய்ய தண்டனை அனுபவிவச்சுடுவா ❤🤲
இங்கு ஏமாற்றலாம் நாளை அங்கு❓👈 🤲🤲👍👏👌💕💐💕💐💕💐💕💐💕💐💕
25வருசம் ஜெயில்ல பொடுங்கப்பா....ஒழுக்கமாக கார் ஓட்டுவாங்கள்....
2021 11 ஆம் வகுப்பு பள்ளி புனே 2022 பிப்ரவரி மாதம் பைக் விபத்து 15 மாதத்திற்கு செல்லவில்லை மாதம் பள்ளி 11 ஆம் வகுப்பு 2023 புதிய சேர்க்கை பள்ளி 🏫😢
Mukthar sir....Ninga vera level🔥
படுபாவி ஒரு பாவப்பட்ட பெண்ணை கொன்னுட்டானே!!!
ஏன்டா நம்ம நாட்டுல தினமும் தான்டா ஆக்ஸிடென்ட் நடக்குது. எத்தனையோ பேர் இறந்து போராங்க இத்தனையோ விலங்குகள் இறந்துபோகுது ஏன் நாளைக்கு நாமலே கூட போகலாம்.. இது ஒரு விபத்து என்னவோ வேணும்னு கார் ஏத்தி கொண்ணமாதிரி பேசுற...எல்லாரும் சாலையில கவனமா போகனும்னுதான் நினைப்போம் ஆனாலும் விபத்து நடக்குது எல்லாம் விதி..அதற்க்காக இர்பான் வாகனம் விபத்துக்குள்ளாக்கியது சரி சொல்லமுடியாது...அதுக்கு குடும்பம் என்னடா பண்ணுச்சு பாவம்..இப்ப டிரைன் விபத்து 280 பேர் இறந்துட்டாங்க என்ன செய்வது யாரை குற்றம் சொல்வது...பிடிக்கவில்லை என்றாலும் நீதி ,நியாயத்தோடு பேச வேண்டும்
இன்னைக்கு இர்ஃபான் தலை உருன்டுடூச்சு😂😂😂😂😂
அவன் அட்ரஸ் இல்லாமல் போய் சாகனும்.
@@rafeequeahmed4878 why bro
@@ahamed7627 அந்த நாய்க்கு பொறாமை😂
In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place
Don't support irfan..... One life is lost.. Because of him... But he is posting videos for money can't even stop for some days
L
Yes you are 100% correct, he didn't feel guilty, he didn't get sad, he told he will give insurance, his brother in law did this incident like that only telling very easily, Allah looking everything, he can escap from law, peoples every think, but from Allah who will save????
Will you sell your mother for one day because of lose in your family for Irfan TH-cam is like another mother because of this Irfan came up in today's date it's an accident of course their family lost a soul but we all have to listen for final anouncement till that don't be fool around with such an idiotic rumours unga amma appa nalla ungala valathirukanga brother 🙂 aduthavangala crct ah judge pannurenga asole🍌
Sir we are with you
Put case 🙏🙏🙏
முக்தர் இன்னும் பேட்டி எடுக்குறாரு??
Thamizha Thamizha Pandian sir always great 👍
ஐயா பாண்டியன் எது சொன்னாலும் அது நிஜம்.
After Briyani man google timeline video😂😂
Sabash seriyana kelvi..
Avanga machan ku last year dhan red colour alto vangi koduthar..car delivery edukum podhu avanga machanuku sariyavea car otta theriyala,vedio la iruku...so thanjavur la irundhu avar drive panna chance illa
2:02 ithae question tha enakum