அடங்காத சாதி வெறி..பாமகவை சீண்டிய இராவண கோட்டம் - சவால் விடும் விக்ரம் சுகுமார் Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2023
  • அடங்காத சாதி வெறி..பாமகவை சீண்டிய இராவண கோட்டம் - சவால் விடும் விக்ரம் சுகுமார்
    #ravanakottam #filmdirector #vikramsugumaran #pmk #ramadoss #anbumaniramadoss #johnpandian #muthuramalingamthevar #ramanathapuram #pattali_makkal_katchi
    #honorkill #santhanu #actorprabhu #nerukkuner #sathiyamtvdebate #mukthar
    #SathiyamTV | #CMStalin | #IPL2023 | #CSK | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #Seeman | #NaamTamilar | #MKStalin | #IPL | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #NarendraModi | #IndianPremierLeague | #MSDhoni | #RR | #GT | #LSG | #PBKS | #MI | #SRH | #DC | #KKR | #DMK | #BJP | #Congress | #PMModi | #RahulGandhi | #Karnataka
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 1K

  • @sankarn8068
    @sankarn8068 ปีที่แล้ว +39

    இமானுவேல் சேகரன் பிக் போடலான இந்த படத்தை ஓட விடக்கூடாது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @muniyasamym2819
    @muniyasamym2819 ปีที่แล้ว +50

    சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் படத்தை போட காரணம் சொல்லுங்க என்று இயக்குனர் கேட்ட கேள்விக்கு இந்திய ராணுவ வீரர் சிறு வயதிலேயே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என்று ஏன் கேட்கல முக்தார் அவர்களே.

    • @jenigayu389
      @jenigayu389 ปีที่แล้ว +1

      Yes, 19 vayasula irattaikuvalai muraikku poram panninar, village school close pannurathukku poramtam pannninar

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +2

      இம்மானுவேல் சேகரன்னா யாரு???

    • @JeySriRam-ti5cw
      @JeySriRam-ti5cw ปีที่แล้ว +4

      Velu Nachchiyar yaaru? Nayakkarukku Kavaddaiya viruchathu yaru? Kutra paramparai Yaru? Paalai nila thirudan yaru?

    • @kalpanakalpana-mr9yo
      @kalpanakalpana-mr9yo ปีที่แล้ว

      ​@@JeySriRam-ti5cw👌

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi ปีที่แล้ว +9

    திருச்சிக்கு தெற்கே தியாகி இமானுவேல் சேகரன் அவர்களை தவிர்த்து எந்த அசைவும் இல்லை இனி நடக்காது.

  • @SakthivelSakthivel-ww3cj
    @SakthivelSakthivel-ww3cj ปีที่แล้ว +82

    விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்
    இமானுவேல் சேகரன் மட்டும் சாதிய தலைவர் என்பது வேதனை அளிக்கிறது.
    இயக்குனரின் பார்வை தெளிவு பெற வேண்டும்.
    உங்கள் உள் மனதில் ஓடும் சில எண்ணங்களை வெளிப் படையாக கூறுகிறீர்.

    • @Vicky.Creations
      @Vicky.Creations ปีที่แล้ว

      தமிழக மண்ணில் அனைத்து தலைவர்களும் சாதியின் பின்னால் இருந்ததை வரலாறு காட்டுகிறது. இயக்குநர் மற்றவர்களை சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் போல பேசுவது அவரின் வேடத்தை காட்டுகிறது. இவர் நேர்மையான இயக்குநர் இல்லை. பணம் சம்பாதிக்க எப்படி வேண்டுமானாலும் கதையை உருவாக்குபவர்கள்.

    • @JeySriRam-ti5cw
      @JeySriRam-ti5cw ปีที่แล้ว +5

      ஐயா பாலுமகேந்திரா பட்டறையில் ஒரு சோடை....

    • @prabhugoel8638
      @prabhugoel8638 ปีที่แล้ว

      @sakthivel do u really think Immanuel spent his life for what you described.

  • @kalirajan9070
    @kalirajan9070 ปีที่แล้ว +53

    எல்லா கேள்விக்கும் அரைகுறை அறிவுடனேயே பதில் கூறும் இயக்குநர் படமே எடுத்து இருக்கக்கூடாது

  • @k.p.pandinc.m.koodal6376
    @k.p.pandinc.m.koodal6376 ปีที่แล้ว +20

    1957 இம்மானுவேல் காலம்

  • @SivaKumar-lf6lf
    @SivaKumar-lf6lf ปีที่แล้ว +14

    எதை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற சுகுமாறன் எதுக்கு இந்த படத்தை எடுக்கணும். எதையும் நேர்மையாக சொல்ல துணிவில்லாத இயக்குனர்.

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 ปีที่แล้ว +111

    நக்கலா கேள்வியை கேட்டு நல்லதா தகவலை மக்களுக்கு தெரிவிப்பது திரு. முக்தார் அவர்களின் பேட்டி மிகப்பெரிய பெருமையாக இருக்கின்றது ..!

    • @muthuramana5521
      @muthuramana5521 ปีที่แล้ว +4

      Mukthar appadi perumaiya poda sonnara

    • @muthurajab4009
      @muthurajab4009 ปีที่แล้ว +2

      ஆமாம் சகோ....❤

    • @prakashpj5832
      @prakashpj5832 ปีที่แล้ว

      சாதி வெறி இயக்குனருக்கு இல்லை, அத thumbnail போட்டு view's வரும்னு நெனைக்கிறிங்க பாரு உங்க சேனலுக்குத்தான்

    • @muthuchokkalingam2219
      @muthuchokkalingam2219 ปีที่แล้ว

      வரலாறு தெரியும பேசுறது தான் தப்பு

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

      Muttal mukthar question keattu, yaaridam adi vaanguvan,by Naattaraayan

  • @pandianpukal6827
    @pandianpukal6827 ปีที่แล้ว +97

    தமிழ்நாட்டில் அதிகமாக வாழும் தேவேந்திர குல வேளாளர்களின் கடவுள் தியாகி இமானுவேல் சேகரனார் ஜாதி வெறியர்களுக்கு முக்தார் அண்ணன் கேட்ட கேள்வி செருப்படியாக இருக்கும் நன்றி முக்தார் அண்ணா உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 🤝💐💐💐💐💐

    • @kannanr8064
      @kannanr8064 ปีที่แล้ว

      அப்ப பள்ளர் என்றால் கீழ தெரு sc என்று முக்தார் சொல்வது உனக்கு தெரியலயா. ..

  • @soosaijohn9999
    @soosaijohn9999 ปีที่แล้ว +133

    முக்தார் பேச்சில் அருமையான கருத்துக்கள் நல்வாழ்த்துகள்

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว +4

      அப்போ அந்த 3000 ரூபாய் 🥴🥴🥴

    • @soulofimmortal9048
      @soulofimmortal9048 ปีที่แล้ว

      Avanuku dan kasu kudupanga…. Nee ena na avan kita irunthe kasu vanguva pola

    • @kannanr8064
      @kannanr8064 ปีที่แล้ว

      அப்ப முக்தார் கீழ தெரு என்றால் sc என்றும். .அந்த தெரு மக்கள் பள்ளர் என்றும் அடையாள படுத்துறான். .அப்ப பள்ளன் sc என்று சொல்ல வர்றியா. ..

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL ปีที่แล้ว +20

    முக்தார்!
    நீ பயங்கரமான ஆளுயா!
    கலக்கு!

  • @mahalingam2817
    @mahalingam2817 ปีที่แล้ว +112

    ஆக மொத்தம் டைரக்டர் அண்ணனுக்கு காமராஜரும், இம்மானுவேல் சேகரனாரும் புடிக்காது..போல.. ஆன என்ன காரணம் னு அவருக்கே தெரியாது 😂😂😂

    • @samythamilan1986
      @samythamilan1986 ปีที่แล้ว

      ஆமாம் காமராசுதான் எங்களுக்கும் இமானுவேல் குரூப்புக்கும் சண்டை மூட்டிவிட்டது இமானுவேல கொன்றது காமராசு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பலிபோட்டது தேவர்மேல்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว +7

      இரண்டு பேரையும் சாதித் தலைவர் ஆக்கீட்டாங்க...

    • @velladuraipandiyan
      @velladuraipandiyan ปีที่แล้ว

      Who is imanuvel what he did for country

    • @user-ys2ei4dw6y
      @user-ys2ei4dw6y ปีที่แล้ว +6

      ​@@velladuraipandiyanvaralaru padi theriyum avuru enna kelattunaru nu

    • @mahalingam2817
      @mahalingam2817 ปีที่แล้ว

      @@user-ys2ei4dw6y yarra solra

  • @kathircreations888
    @kathircreations888 ปีที่แล้ว +95

    இமானுவேல் சேகரனார் தலைவரை சாதி தலைவராக பேசிய விக்ரமை கடுமையாக கண்டிக்கிறோம் இதற்கு மண்ணிப்பு கேட்க வேண்டும்

    • @sekarbabu713
      @sekarbabu713 ปีที่แล้ว +9

      @kathircreations.
      இம்மானுவேல் சேகரன்
      சாதித்தலைவர் தான். மாறுபட்ட கருத்துக்கு இடமே
      இல்லை. விக்ரம் சொல்வது
      உண்மை.

    • @indravarmanadithya8212
      @indravarmanadithya8212 ปีที่แล้ว +2

      @@sekarbabu713 ivanē aduthavan peyarai copy adithu athai vaithu suya inbam kānbavan. Ivan vunmaiyai soldrānā ???,...

    • @selvahari530
      @selvahari530 ปีที่แล้ว

      ​@@sekarbabu713 போடா நாயே.
      அப்ப முத்துராமலிங்கம் யாரு

    • @r.sathiriyankts
      @r.sathiriyankts ปีที่แล้ว +1

      @@sekarbabu713 Poda joker

    • @palanisamyr998
      @palanisamyr998 ปีที่แล้ว

      @@sekarbabu713 உன் பக்கத்து வீட்டு பக்கத்து வீட்ல ஒருத்தன் இழிவுபடுத்தப்படுகிறான் அதை தட்டி கேட்டா ஜாதி தலைவரா நீங்களும் முதல்ல தெளிவாக

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 ปีที่แล้ว +93

    காமராஜர்.
    மிகப்பெரிய...., மக்கள்... தலைவர்

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt ปีที่แล้ว

      தன் சாதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் காமராசர். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் எனக்கு அவர் தலைவராகமாட்டார்.

    • @user-tc3jf7io8m
      @user-tc3jf7io8m ปีที่แล้ว +3

    • @sathishpandian7725
      @sathishpandian7725 ปีที่แล้ว +1

      Unmai ❤❤❤❤

    • @SURESHKUMAR-wp6gp
      @SURESHKUMAR-wp6gp ปีที่แล้ว +1

      Unmaiyana makkal thalaiver

    • @dkvking2498
      @dkvking2498 ปีที่แล้ว +2

      த்ரோகி

  • @ranjithkumar7391
    @ranjithkumar7391 ปีที่แล้ว +53

    அவன வன்மையாக கண்டிக்கிறேன்🗡️🗡️⚔️⚔️⚔️🇧🇾🇧🇾🇧🇾

  • @kannannadar8443
    @kannannadar8443 ปีที่แล้ว +11

    இயக்குநர்
    ஓரு குடிகாரப் பயல்
    போலவே தெரியுது..

  • @tamilventhan9345
    @tamilventhan9345 ปีที่แล้ว +168

    தென் மாவட்டத்தில் மறவர் சாதியை தவிர அனைத்து சாதி மக்களுக்கும் தெய்வம் தான் களப்போராளி இமானுவேல் சேகரர் 🙏

    • @vijayg1955
      @vijayg1955 ปีที่แล้ว

      அட முட்டாள் பயலே...இமானுவேல் காங்கிரசால் உருவாக்கப் பட்டவர்..ஆனால் அவரை தேவருக்கு எதிராக செயல்பட வைத்தார்கள்....அது கூட உமக்கு தெரியவில்லை. ...வரலாறு தெரிந்து பதிவு செய்

    • @jenigayu389
      @jenigayu389 ปีที่แล้ว

      Ithu Enna movie

    • @anjukaas5654
      @anjukaas5654 ปีที่แล้ว

      Poda komala thevidiya paiya

    • @vijayg1955
      @vijayg1955 ปีที่แล้ว +3

      @@jenigayu389 இராவண கூட்டம்

    • @ajithkumar.m5941
      @ajithkumar.m5941 ปีที่แล้ว

      யார் ரா இவன் கோமாளி பயலே

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree ปีที่แล้ว +60

    அவனும் நடிகுறான், இவனும் நடிகுரான். நடுவுல இந்த மக்கள் தான் பாவம்

  • @rajanraji9782
    @rajanraji9782 ปีที่แล้ว +18

    😅😅 வைச்சு செய்து விட்டார் நெறியாளர் 😂😂

  • @Sekaran-kq4sr
    @Sekaran-kq4sr ปีที่แล้ว +7

    தேசிய தலைவர் என்ற பெயர் காமராஜருக்குதானே சொந்தமான பெயர். 45% ஓட்டுகளை பெற்றது காமராஜர்தானே.
    இவர் ஒரு சதவீதம்... வட்டார சாதிய தலைவர்தான்.

  • @mrb9034
    @mrb9034 ปีที่แล้ว +19

    பாவம்யா விக்ரம் சுகுமார்😂😂😂😂😂

  • @sathish5202
    @sathish5202 ปีที่แล้ว +60

    நெறியாளர் என்ற போர்வையில் சாதி மத கலவரங்களை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும், முக்தார் என்ற பணத்திற்கும், ஓசி குடிக்கும் விலை போன ஊடக விபச்சாரி முக்தாரை சத்தியம் டிவி நிர்வாகம் ஆதரவு தருவது வேதனை அளிக்கிறது.

    • @jayaseelan1385
      @jayaseelan1385 ปีที่แล้ว

      ஊடகவியலாளர் என்ற பெயரில் இருக்கும் மாமா பையன்

    • @muniraj6694
      @muniraj6694 ปีที่แล้ว

      Muthal

    • @karthikeyanthangavelu7547
      @karthikeyanthangavelu7547 ปีที่แล้ว

      Son of prostituted women

    • @kalamegamkalamegam9768
      @kalamegamkalamegam9768 ปีที่แล้ว

      கூட்டிக்கொடுக்கும் மாமா பயல் முக்தார் 😂

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      ஏண்டா சாதி கலவரம் வர்ற மாதிரி படம் எடுத்து இருக்கான் அந்த டைரக்டர் நாயி அவன கொற சொல்லாமமல் கேள்வி கேட்டவன எதுக்குடா குறை சொல்றீங்க

  • @tamilrockers2467
    @tamilrockers2467 ปีที่แล้ว +21

    முத்துராமலிங்கன் மக்களுக்கு என்ன புளுத்துனான்😂😂😂

    • @arunrockzz8154
      @arunrockzz8154 ปีที่แล้ว +4

      Avinga jathi ku sethuthathu ku aprm land eli thi kudutha 😂😂😂😂athaiyum sc ku kuduthanu maravar kal katharal😂😂😂😂

    • @Msk-qf8mq
      @Msk-qf8mq ปีที่แล้ว +2

      Emmanuvel yenna da pudungunan

    • @tamilrockers2467
      @tamilrockers2467 ปีที่แล้ว +1

      @@Msk-qf8mq Emmanuel sekaranar enga jathi thalaivar da..gommala oluka

    • @Msk-qf8mq
      @Msk-qf8mq ปีที่แล้ว

      @@tamilrockers2467 unga amma la oluthara avaru apadi sollu

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 ปีที่แล้ว +1

      தல பத்தரம்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 ปีที่แล้ว +15

    Immanuel sekaran great people leader tamil kudiyeen good leader god of Devendra Kula velalar

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 ปีที่แล้ว +42

    வைகோ அவர்கள் சீமை கருவேல முள்ளுக்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் என்பதை உலகுக்கு உரைத்த முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @JeySriRam-ti5cw
      @JeySriRam-ti5cw ปีที่แล้ว +1

      ஐயா பாலுமகேந்திரா பட்டறையில் ஒரு சோடை....

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 ปีที่แล้ว

      சங்கேஸ்வரன்லு 🤣🤣

    • @shanmugavelsubramanian4609
      @shanmugavelsubramanian4609 ปีที่แล้ว

      innum seemai karuvelamaramum athai sarntha tholilum iruku vaiko enna vettri petraar

  • @pasirahemed1045
    @pasirahemed1045 ปีที่แล้ว +13

    ஐயா பாலுமகேந்திரா பட்டறையில் ஒரு சோடை....

  • @willukarupps2293
    @willukarupps2293 ปีที่แล้ว +86

    RIP Director விக்ரம் சுகுமாரன் 😢

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky ปีที่แล้ว +27

    சகோதரர் முக்தார் க்கு வாழ்த்துக்கள்! சாதி வெறி பிடித்த விக்ரம் இவனெல்லாம் ஒரு ஆளு .,... தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரனார் ஒரு சாதி தலைவர் என்றால் முத்து ராமலிங்க தேவரும் ஒரு சாதி தலைவர் தான்!!!

  • @sandhiyap5340
    @sandhiyap5340 ปีที่แล้ว +15

    தேசிய தலைவர் இம்மானுவேல் தேவேந்திரர்

    • @p.karthick3975
      @p.karthick3975 ปีที่แล้ว +2

      தேசிய தலைவர் என்னனு தெரியுமா உனக்கு

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +21

    இமானுவேல் சேகரன் கிரேட்.

  • @arunrockzz8154
    @arunrockzz8154 ปีที่แล้ว +11

    Thirumalavanuku devendra kulathuku enda samantham... John pandiyan pasupathi pandian krishnaaamy pol aal neraya peru irukanga ❤💚 thiruma, kuruma nu 😂😂😂😂joker p***** kala

  • @Ajithfx
    @Ajithfx ปีที่แล้ว +16

    ஐயா காமராஜர் இம்மானுவேல் சேகரன் ஐயா நிகர் எவரும் இல்லை

  • @Damo19691
    @Damo19691 ปีที่แล้ว +34

    தேவேந்திர குல வேளாளர் ஆகிய இமானுவேல் சேகரன் இக்கும் ,திருமாவளவனுக்கு என்ன சம்பந்தம் sir,இருவரும் வேறு வேறு சமூகம் sir.

    • @gowthamraj3203
      @gowthamraj3203 ปีที่แล้ว +4

      Aana rendu peraiyum ore maari thanaa treat panringaa

    • @arajendran7455
      @arajendran7455 ปีที่แล้ว

      @@gowthamraj3203 தேவந்திர குல வேளாளர் எதிர்த்தவனை எதிர்த்து களமாடுகிறோம்
      எங்களை பிற சமுதாயத்தை உடன் ஒப்பிட முடியாது

    • @balachandar1002
      @balachandar1002 ปีที่แล้ว +2

      @@gowthamraj3203 அதுக்கு நாங்க (devendrar ) onnu panna mudiyathu nanga apditha

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 ปีที่แล้ว +1

      @@balachandar1002 நீங்க உயர்சாதி என்பதை மற்ற தேவர் வன்னியர் யாதவர் நாடார் சாதியினர் ஒத்துக்
      கொள்ள மறுக்கிறார்களே, தோழரே!

    • @user-zk7pz5wf2i
      @user-zk7pz5wf2i ปีที่แล้ว +1

      @@gandhimohan.d6620 அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை தோழரே. எங்களுடைய வரலாறுக்கு ஆதாரம் உள்ளது. மற்றவர்கள் எப்போதும் போல் வாயில் வடை சுட்டு கொண்டு இல்லாமல் அவர்களுடைய வரலாற்று ஆதாரங்களை காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்போது தெரிந்துவிடும் அல்லவா எவன் உருட்டுகிறான் என்று.

  • @user-dd4jz8qr9y
    @user-dd4jz8qr9y ปีที่แล้ว +29

    முத்தார் நெறியாளர் வாழ்க ❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +11

    நெறியாளர் அளவுக்கு முக்தார்அவர்களுக்கு திறமை கிடையாது சும்மா டம்மி பீஸ்

  • @SELVAKUMAR-oy2ig
    @SELVAKUMAR-oy2ig ปีที่แล้ว +5

    இந்த படத்தின் கதைக்களம் தென்மாவட்டம்...இதில் பாமக வை ஏன் ....ம்பூறாங்க தெரில

  • @sudharsona2481
    @sudharsona2481 ปีที่แล้ว +49

    ஆமாடா இமானுவேல் சேகரன் சாதி தலைவர் தான் என்னடா புடுங்க போற 🇧🇾

    • @user-re5hu9lw4d
      @user-re5hu9lw4d ปีที่แล้ว +14

      Muthuramalingam jathi veriyar

    • @muvivekan
      @muvivekan ปีที่แล้ว +1

      @@user-re5hu9lw4d avaru poorveega sotha oor karangalukku koduthatha solranga.... unmaiyya ?

    • @DDkhappytravel
      @DDkhappytravel ปีที่แล้ว

      @@muvivekan s true

    • @YasarArafathM
      @YasarArafathM ปีที่แล้ว

      அதனால் தான் தமிழ்நாட்டை தெலுங்கன், கன்னட, மலையாளியும் ஆட்சி செஞ்சிட்டு இருக்காங்க...

    • @muvivekan
      @muvivekan ปีที่แล้ว

      Avaru saathi makkalukku Mattum koduthara ? Yeppudi saathi veriyar.
      Pothu samuthayathalaivar avar...
      Indha Mari pothusamuthayathil valdhavargal photos vachurukaro ? Kamarajar , va vu si, etc..

  • @aravindan.r9482
    @aravindan.r9482 ปีที่แล้ว +50

    வச்சி செய்த முக்தார்! இயக்குநர் க்கு பாராட்டு.

    • @anandhans4590
      @anandhans4590 ปีที่แล้ว

      பணம் வாங்கி பேசுபவர்

    • @anandhans4590
      @anandhans4590 ปีที่แล้ว

      முத்தார்

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy ปีที่แล้ว +105

    தியாகி இம்மானுவேல் ஒரு கலப்போராளி. குறிப்பாக இந்த திரைப்படம் தேவேந்திரகுல வேளாளரின் பன்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரானது.

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 ปีที่แล้ว +19

      நான் வட தமிழகத்தில் வசிப்பவர்.இம்மானுவேல் சேகரன் யார் அவர் எந்த மாதிரி களப்பணி ஆற்றியுள்ளார் என்று விளக்கமாக கூறுங்கள்.

    • @Kamuthimani
      @Kamuthimani ปีที่แล้ว +16

      @@shankarkeyboard8889 அவரு யாரு என்னனு அரசிடமே…! எந்த குறிப்புகளும் இல்லை

    • @mgrtvtamil
      @mgrtvtamil ปีที่แล้ว

      ​@@Kamuthimani ஆதிக்க சாதி அரசியலில் மறைக்கப்பட்ட து தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய வரலாறு தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு அவர்தான் வரலாறு என்பதை மறுக்க முடியாது

    • @ajithkumar.m5941
      @ajithkumar.m5941 ปีที่แล้ว +13

      @@shankarkeyboard8889 அவருக்கு எந்த Recordum இல்ல அவங்க மன திருப்திக்கு poi சொல்லிடு இருக்காங்க பிரதர்

    • @talli8144
      @talli8144 ปีที่แล้ว

      ​@@shankarkeyboard8889 u

  • @paranjothir4340
    @paranjothir4340 ปีที่แล้ว +18

    For home fire wood it was done at
    Kamaraj period. At that time to avoid
    Cutting forest it was done.

  • @teakadaivip3814
    @teakadaivip3814 ปีที่แล้ว +91

    முக்தார் மனசுல பெரிய புடுங்கி nu நெனப்பு 😂

    • @ammusidhu4797
      @ammusidhu4797 ปีที่แล้ว +16

      உண்மை கசக்கத்தான் செய்யும் அது என்ன மேல் தெருவு கீழ் தெரிவு

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว +1

      Muktharmoothrathakudida

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว +5

      Muktharmasss

    • @teakadaivip3814
      @teakadaivip3814 ปีที่แล้ว

      @@ayyananv9794 நீ already குடிச்சுட்டு தான் வந்தியோ 😆

    • @ajithkumar.m5941
      @ajithkumar.m5941 ปีที่แล้ว

      ​@@ammusidhu4797முக்தார் காசு வாங்கிட்டு இன்டெர்வியூ edukan

  • @Marimari-nq8bb
    @Marimari-nq8bb ปีที่แล้ว +55

    சுகுமாரன் அண்ணா இவருக்கு ஏன் பேட்டி கொடுத்தீங்க இவர் ஜாதி பிரச்சினை உண்டு பண்ணதான் பேட்டி எடுக்கிறார்

    • @durai4790
      @durai4790 ปีที่แล้ว +3

      சாதிவெறி இயக்குனர் சூந்தி மவன் விக்ரம் சுகுமாறன்.

    • @Marimari-nq8bb
      @Marimari-nq8bb ปีที่แล้ว

      Aaman da

  • @anbudenphysics454
    @anbudenphysics454 ปีที่แล้ว +16

    முத்துராமலிங்கம் (தேவர்) பேரே சாதி பேரு ஆன சாதி தலைவர் இல்லையாம் ......என்ன கொடு சரவணன்

    • @devika.mugenglish8849
      @devika.mugenglish8849 ปีที่แล้ว +2

      உண்மை... கேட்டால் தேசியத் தலைவர் என்று உருட்டுவது ஆண்டாண்டு காலமாக...

    • @sudhakaran4351
      @sudhakaran4351 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @senthilponn859
    @senthilponn859 ปีที่แล้ว +3

    இந்த டைரக்டர் நிறைய படிக்க வேண்டும். ஹோம் ஒர்க் தேவை.

  • @rx100z
    @rx100z ปีที่แล้ว +44

    இமானுவேல் சேகரன் ஐயா வின், படத்தை போட்டு இருக்கணும்.... அது தான் சரி..

    • @user-re5hu9lw4d
      @user-re5hu9lw4d ปีที่แล้ว +3

      Adutha jathi Karan Epadi podu vaan

    • @marimuthu-tw6mb
      @marimuthu-tw6mb ปีที่แล้ว +1

      @@user-re5hu9lw4d potta thalaivar picture ellarum sathikkararanthan

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 ปีที่แล้ว +9

    முக்தார் நல்லா கோர்த்து விடுறாரு 😆😆😆😆😆

  • @Vicky.Creations
    @Vicky.Creations ปีที่แล้ว +25

    இந்த கருவேல மரங்கள் தற்போது வெப்பநிலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இன்றைய ஏழை மக்களுக்கு இந்த மரம் மிக முக்கியம்

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 ปีที่แล้ว +1

      🌹நான் தூத்துக்குடி தென்காசியிலிருந்து மாதம் ஒருமுறை வெளியாகும் சமுதாய விழிப்புணர்வு சுடர் என்ற புத்தகத்தில் கரு வேல மரங்களின் தீமை கள் பற்றிய விஷயங்க ளில்.1.கருவேலமரம் இலைகளின் மூலம் தன்னை சுற்றியுள்ள இடங்களிலிருந்து ஈரப் பதத்தை நன்றாக உறி ஞ்சி வைத்து கொள்ளு ம்.2.தன் பக்கத்தில் வேறு எந்த மரங்களை, தாவரங்களை வளர விடாது. 3.கருவேலமரத் தின் மரத்தில் அடியில் மனிதர்களோ, மிருகங் களோ புழங்கினால் மலட்டு தன்மை(சந்ததி) உருவாகும்.4.மழை பெய்வதை குறைத்து விடும்.5.நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல் போய்விடும்.6.வெப்ப நிலை அதிகரித்து விடும்.தமிழ்நாடு முழுவதுமுள்ள கரு வேல மரத்தை நீக்கி னால்,தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாகும்.🤗😎🙏

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว

      Avargal ezhaya iruka karaname andha marangal dhaan

  • @vannamproductions533
    @vannamproductions533 ปีที่แล้ว +12

    வெற்றிமாறன் ஒரு படம் எடுத்தால் இந்த நாவலில் இருந்தோ அல்லது இந்த ஒரு சம்பவத்திலிருந்து இந்த படத்தை எடுத்தேன் என்று தைரியமாக ஒத்துக் கொள்வார்.. இவரிடம் அந்த தைரியமோ எதுவுமே இல்லை.யாருக்காக இவர் பயப்பட வேண்டும் ஒரு படைப்பாளியாக இருந்து கொண்டு..

    • @Msk-qf8mq
      @Msk-qf8mq ปีที่แล้ว

      Nalla naval la yeduthan da padam fulla nathi padam than avan yedukurathu

    • @sennakrishnana3026
      @sennakrishnana3026 ปีที่แล้ว

      ​@@Msk-qf8mq apdiye eduthallum unmaya thanda edukkuraru. Ungla mathiri illa

  • @periyakamu8305
    @periyakamu8305 ปีที่แล้ว +11

    இவனுக்கு ஏன்டா பேட்டி

  • @pakirisamipakiri641
    @pakirisamipakiri641 ปีที่แล้ว +9

    அய்யா.பெந்தலைவர்.காமராசு.அவர்கள்.ஆட்சியில்தான்கருவேலமரம்.உண்டாக்கப்பட்டது.

  • @johnsonm9101
    @johnsonm9101 ปีที่แล้ว +5

    காமராஜர் காலத்தில் தூவப்பட்டது வெள்ளை முள் நாட்டுக்கருவை விதைகள். அக்காலத்தில் தரிசு நிலங்கள் அதிகம். புல் கூட முளையா இடத்தில் இம்மரங்கள் மக்கள் வாழ்வாதாரம் பெற அன்று உள்ள நிலையில் எடுத்த முன்னெடுப்பு. இன்றைய வளர்ச்சி நிலை அக்கால கட்டத்தில் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்ள வகைசெய்யாது. அமெரிக்க கேர் நிறுவனம் பள்ளியில் மதிய உணவு வழங்கிய அவித்த கோதுமை அரிசியுடன் மஞ்சள் நிற சோயா பீன்ஸ் விதைகள் சேர்த்து வழங்கினர் அவ் விதைகள் போலவே காணப்படும் கருவேல மர விதைகள் கலந்து அனுப்பி வைத்தனர் அதை தான் பயோவார் என்பர். அரைகுறை வேக்காட்டு கருத்தாளர்கள் இரண்டும் ஒன்று என உளரிவருகின்றனர்.

    • @paramasivanv7683
      @paramasivanv7683 ปีที่แล้ว

      Poi sollathingada varalaru irukkU Kamaraj pannathuthanda echcha arasiyal

    • @johnsonm9101
      @johnsonm9101 ปีที่แล้ว

      @@paramasivanv7683 என்ன என்று சொல் மொட்டையாக உளராதீர்

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      ​@@paramasivanv7683 முத்துராமலிங்கத்தை போல் சாதி அரசியல் காமராஜர் செய்யவில்லை முத்துராமலிங்கத்தை போல் சாதிக் கலவரம் காமராஜர் செய்யவில்லை முத்துராமலிங்கத்தை போல தனக்கு சரிசமமாக அமர்ந்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக யாரையும் காமராசர் கொலை செய்யவில்லை

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g ปีที่แล้ว

      @@paramasivanv7683 dai yeppady yavelo dam ksttunarh avarada sollura

  • @kishorer5180
    @kishorer5180 ปีที่แล้ว +18

    Director 🖤

  • @maheshwarmrd5912
    @maheshwarmrd5912 ปีที่แล้ว +4

    💙💛❤💚❤

  • @k.pandian3200
    @k.pandian3200 ปีที่แล้ว +41

    முக்தார் அண்ணா அருமை 👍👍👍

    • @karuppusadhu898
      @karuppusadhu898 11 หลายเดือนก่อน

      Sugumar director illanga Avan oru comedy pees...

  • @y.saravanantirupattur1436
    @y.saravanantirupattur1436 ปีที่แล้ว +5

    முக்த்தாருக்கு நன்றி

  • @nattramilaneeswaran6252
    @nattramilaneeswaran6252 ปีที่แล้ว +2

    ஏண்டா திருமாவளவனுக்கும் மள்ளர் சமதகத்திற்கும் என்னடா சம்மந்தம்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    முத்தார் மீண்டும் எப்பொழுது பணம் வாங்க செல்வீர்கள்

  • @thineshkanthan1795
    @thineshkanthan1795 ปีที่แล้ว +24

    ஐயா தியாகியாரை சாதிய தலைவர் என்று அடையாள படுதும் இயக்குனர் அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்

  • @MrAswinrichard
    @MrAswinrichard ปีที่แล้ว +8

    Mukthar game starts 😁😁

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 ปีที่แล้ว +4

    👏👏👏👏💐💐💐

  • @subashsubash1309
    @subashsubash1309 ปีที่แล้ว +7

    ஆனால் இரண்டு பேரும் காசுக்கு தான்டா நாடகம் நடத்துரீங்க

  • @susilamani1456
    @susilamani1456 ปีที่แล้ว +2

    சுகுமார் அடுத்த படத்தில் முக்தர ஹீரோவா போடுங்க , உங்களுக்கும் அவருக்கும் அன்டஸ்டன் ஆகும் , அப்ப உங்க கஷ்டம் புரியும்.

  • @sabarivasaganj9942
    @sabarivasaganj9942 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி பிரிவினையை தூண்டுற படத்தை தடை செய்ய வேண்டும். முக்தார் அவர்கள் பேச்சு அருமை.

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว +2

    இந்த முகர கட்டை பார்த்தா தெரியுது இந்த படம் ஓடாது 😡

  • @kannanp553
    @kannanp553 ปีที่แล้ว +7

    Mass movie

  • @jayakanthdev12
    @jayakanthdev12 ปีที่แล้ว +2

    சரியான கேள்விகள்

  • @ganeshj3710
    @ganeshj3710 ปีที่แล้ว +10

    Karuvela species is the right choice when people were using fire wood as fuel so don't blame leaders of that time

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +2

    கருவேல மரம் வராததற்கு முன்பு ராமநாதபுரம் சோலை வனத்தை போல இருந்தது

  • @mathankarthik4144
    @mathankarthik4144 ปีที่แล้ว +10

    Sugumar anna

  • @BBASKARM
    @BBASKARM ปีที่แล้ว +38

    விக்ரம் சுகுமாரன் அண்ணா🔥

  • @kathirtamil317
    @kathirtamil317 ปีที่แล้ว +41

    நெறியாளர் வேண்டுமென்றே ஆணவமான கேள்வி கேட்கின்றார் மக்களிடையே கலவரத்தை தூண்டுவதற்காக..

  • @watchtower4239
    @watchtower4239 ปีที่แล้ว +7

    After all, Mukhthar is meant for 'tricky questions', 'provoking' sentences, twist & turns etc. He is one terrible example for unethical journalism, irresponsibly doing just for the sake of TRP. Even after recent controversy, he is out now.
    Amongst so many good "Muslim brothers", he is a 'spoil sport' !

    • @JoGo888
      @JoGo888 11 หลายเดือนก่อน

      I wouldn't watch his interviews if he doesn't do that 😂

  • @Vgveera1
    @Vgveera1 ปีที่แล้ว +8

    Mukthar periya pudingi mari psuran ivan kelviku nenga ean bro pathi soldringa komal semyaa ne adivanga poran mukthar😂😂😂

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว +2

    Super speech

  • @maheswaridm1402
    @maheswaridm1402 ปีที่แล้ว +13

    இவர் உண்மையில் இரு சமுகம் ஒற்றுமைக்காக நல்ல படம் எடுத்திருக்கிறார் வாழ்த்துங்கள் அண்ணா❤❤❤❤❤

  • @kathirtamil317
    @kathirtamil317 ปีที่แล้ว +4

    Film super sir🎉

  • @cheeky4ify
    @cheeky4ify ปีที่แล้ว +1

    Sometimes the questions you asked are valued with right details, ithu mathri details oda valued questions kelunga sir

  • @krishnakutty957
    @krishnakutty957 ปีที่แล้ว +35

    முக்தர் சார் நீங்க ஒரு விஷயம் கேட்டது சரியானது தான் தியாகி இமானுவேல் சேகரனை பற்றி பேசும்பொழுது இவங்களுக்கு ஒரு பயம் வந்துருச்சாட்டுக்கு

    • @aravindh1292
      @aravindh1292 ปีที่แล้ว +1

      Avar Jathi thalaivar dhana.... Podhuvana Oru thalaivara iruntha photo vachiruparunu Ninaikiran. Ambetkar mathiri

    • @monish279
      @monish279 ปีที่แล้ว +6

      ​@@aravindh1292 muthurama lingam yaaru 😂

    • @arulserlin8464
      @arulserlin8464 ปีที่แล้ว

      Ambethkar ku Inga ena velai vanmarhinaal mattume thiyagi Immanuel sekaranarai thavikirargal

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      ​@@monish279 100சதவீதம் சாதி தலைவர் தான் அதனாலதான் சொந்த தொகுதியை விட்டு வெளியே ஜெயிக்க முடியவில்லை

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 ปีที่แล้ว +29

    இயக்குனருக்கு பாராட்டுக்கள்

  • @k.pandian3200
    @k.pandian3200 ปีที่แล้ว +24

    முக்தார் அருமை 👍👍👍👍

  • @dangerzone7251
    @dangerzone7251 ปีที่แล้ว +45

    தியாகி.இமானுவேல் சேகரன்
    ❤️💚★💙

  • @arunsuji1738
    @arunsuji1738 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் முக்தர் ஐயா ........

  • @senthilkumarm1754
    @senthilkumarm1754 ปีที่แล้ว +3

    Mukther creating communal violence, cheapest person Mukther.

  • @parthasarathip7341
    @parthasarathip7341 ปีที่แล้ว +24

    Thirumavalavan is seen only as a leader for a particular caste in Southern Tamil Nadu, if the director's intentions were true he would have called Dr Krishnasamy or John Pandian for the premiere.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      அட கூமட்டைகளா.
      இராவணன் பிராமண இனத்தை சேர்ந்தவர் டா..
      😂😂😂😂😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +4

      Paarthasarathy: Krishnasamy becomes vadakalai Iyengar and John pandian is American now, so both are not eligible for discussion.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f ปีที่แล้ว

      @பைரவர் என்னாது பள்ளர்கள் தெலுங்கர்களா??

    • @mahendranm9365
      @mahendranm9365 ปีที่แล้ว +1

      Kksamy is a sangi now.

  • @sureshkumar-mi8tm
    @sureshkumar-mi8tm ปีที่แล้ว +9

    காமராஜர் படத்தை ஏன் போடவில்லை இயக்குனரே? நான் நாடார் அல்ல

    • @user-tamil5671
      @user-tamil5671 ปีที่แล้ว +1

      Pittithavarai pottu eruggirar pol
      Therigirathu

    • @tamizhan9606
      @tamizhan9606 ปีที่แล้ว +6

      Avanuku onnume illathaa thevar thalaivaraam.. aanmeegamaam. CM ah iruntha Kamarajar saathi thalaivaraam 😂

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +3

      ​@@tamizhan9606 காமராஜர் மக்கள் தலைவர் என்று அனைவருக்கும் தெரியும் ஒரு சாதி காரங்களைத் தவிர ஒரு சாதி தலைவரான முத்துராமலிங்கம் அவனுக்கு தேசிய தலைவர் தேசியத் தலைவர் என்ற போற்றப்படும் காமராஜர் அவனுக்கு சாதிி தலைவர்

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว +2

    திருமாவளவனுக்கும் இமானுவேல் சேகரன் அய்யாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு

  • @srisrirama6086
    @srisrirama6086 ปีที่แล้ว +2

    தீவிரவாத எண்ணம் தான் இப்படி கேள்வி கேட்க தோன்றும்,இது எப்படி இருக்கு முக்தார்!?உனக்கு வந்தால் தக்காளி சட்னியா?

  • @kmani735
    @kmani735 ปีที่แล้ว +14

    முக்தார் அவர்கள் கெத்து காட்டியதாக உணர்கிறார்🤣😂😂

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 ปีที่แล้ว +6

    Sathi veri director. Film will fail

  • @santhanabergmans1211
    @santhanabergmans1211 ปีที่แล้ว +46

    நடுநிலை நெறியாளர் முக்தார் வாழ்க

    • @vijaymanivannan9563
      @vijaymanivannan9563 ปีที่แล้ว +1

      😂

    • @soulofimmortal9048
      @soulofimmortal9048 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @musiclover1549
      @musiclover1549 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @SelvaKumar-nv4lq
      @SelvaKumar-nv4lq ปีที่แล้ว

      நடுநிலை நெறியாளரா... அப்படின்னா sting operation ல சிக்கிய முக்தார் வேற முக்தாரா... தெரியாமப் போச்சே...

  • @venugopal8992
    @venugopal8992 ปีที่แล้ว +1

    இந்த பதிவு மிக அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht ปีที่แล้ว +3

    வேற லெவல்

  • @lakshmanaperumal5362
    @lakshmanaperumal5362 ปีที่แล้ว +26

    சர்ச்சையை ஏற்படுத்த முயற்சி செய்யும் கேள்வி ..

  • @bblackkboxx
    @bblackkboxx ปีที่แล้ว +14

    Now i understand 😮.......y this director.......not getting movie's....😅😅😅😅😅. RIP.....vikraman சுகுமார் Director 😅😅😅😅

  • @ilangor7899
    @ilangor7899 ปีที่แล้ว +2

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம் , வைரம் , க்ரூட் ஆயில் - இருக்கிறதா ? டைரடக்டர் ? , ஏன் மேற்கு மாவட்டங்களில் மட்டும் கருவேல மர விதையை தூவவில்லையா ?

  • @pandianbala9151
    @pandianbala9151 ปีที่แล้ว +3

    Vaiko_Real_Leader_❤️

  • @kuttykutty-fu8hg
    @kuttykutty-fu8hg ปีที่แล้ว +16

    முக்தார் கேள்வி கேட்கல அவனே பேசிட்டு இருக்கான்

    • @gunalanvardane1996
      @gunalanvardane1996 ปีที่แล้ว +1

      அவன் போகின்ற போக்கில் என்ன வேண்டுமானலும் கேட்கலாம்,பேசலாம் என்ற கொழுப்பெடுத்த முக்தார்.

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +2

      அவன் பைத்தியம், என்ன வேணா பேசுவான் 🤣🤣🤣

    • @kalamegamkalamegam9768
      @kalamegamkalamegam9768 ปีที่แล้ว +2

      எதிர்ல ஒரு சேர் மட்டும் இருந்தா அவனே பேசிக்கூவான் முக்தார் 😂

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +1

      @@kalamegamkalamegam9768 🤣🤣🤣🤣🤣🤣

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 ปีที่แล้ว +9

    என்னங்கடா அறிவு ஜீவிகா பேருக்கப்பின்னால ஜாதி போடுறவங்களெல்லாம் தேசியத்தலைவராம் ஜாதியை போடாதவங்க ஜாதி தலைவராம். நல்லா இருக்கு ஒங்க யோக்கியதை.

  • @vijayg1955
    @vijayg1955 ปีที่แล้ว +3

    ஒரு திரைப்படத்தின் கதையை புரியும்படி சொல்லாத ஒரு இயக்குனர் என்றால் இவர் தான்

  • @doozelooze
    @doozelooze ปีที่แล้ว +9

    கீழதெருனா middle class எல்லா caste இருக்கு ஒரு caste காட்ட கூடாது