பாத்த அப்படித்தான் இருக்கு.... Real to real... வித்யாசம் இருக்கு கதையை வச்சி எதையும் திருமணிக்க முடியாது.... எல்லாருக்கும் சிலவிசியம் தோணும் அது இதுக்கு முன்னால நடந்த இருக்குனும்னு அவசியம் இல்ல.......? உங்களுக்கு என்ன பிறப்பிலாம்னு தெரியல .... ஆன எனக்கு குடம் ஒன்னு பிடிக்கல வில்லை இந்த படத்துல..... ஆன பரவலா வேற நெறைய நல்லா விசியம் இருக்குல்ல... 🙏
நெறியாளர் கேள்வி கேட்பதுஅத்துமீறலாகத் தெரிகிறது. உங்களுக்கு அதிகாரத்தோடு கேட்க யாருடைய அழுத்தம் உங்களுக்கு? சரச்சையை நீங்களே ஏற்படுத்துகிற மாதிரி தெரியுது. படம் எங்களுக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்ன வந்தது?
நெறியாளர் நேர்காணலுக்கு முன்பே இப்படித்தான் பேசி ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு பேட்டி எடுத்ததாகவே தெரிகிறது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதன் வயிற்றெரிச்சல் அதில் அப்பட்டமாக தெரிகிறது.
கேள்வி கேட்கிறவர் தெளிவாக கேட்கவும்சென்சார் அதிகாரிகள் தெளிவாக அவர்களுக்கு சாட் பிகேட் கொடுத்துவிட்டார்கள் நீங்கள் தேவை இல்லாம கேள்விகள் கேட்கிறீர்கள் அது அதிகாரத்தோடு என்ன ஞாயம்
நெறியாளரின் கேள்விகள் விமர்சிப்பது போல் இல்லை.... விசாரணை செய்பவர் போல் உள்ளது... நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே நெறியாளரின் கேள்விகள் மிகவும் கடினமாக உள்ளது. இதுபோன்று அணுகுமுறைகளை தவிர்க்க வேண்டும்.
சத்தியம் tvயே கடந்த காலத்தில் அடித்து நொருக்கபட்டதே இது உண்மை இல்லையா தூத்துக்குடி சம்பவம் நடந்தது உண்மைதானே இந்த நெயாளர் அப்ப இந்த நாட்டிலே இல்லமா போனாரா
தயாரிப்பாளர் பதில் அமைதியானா பதில் அரைட்டன பத்தி.. ஆன நெறியாளர் கேக்கும் கேள்வி அவர்க்கு தோணுவதை கேட்டுட்டே இருக்காரு........................... அவருக்கு கேள்வில ஏதோ தேவைப்போல்...... அப்ப மது விக்கறாங்களா அவங்கள அங்கிகாரம் குடுக்குறவங்கள நேரலை வரச்சொல்லி கேக்கவேண்டியதுதானே...... 👌🏿......!!!!!!
இந்த காணொளி க்கு பிறகு எனக்கு இந்த படத்தை பார்க்க ஆசை ஏற்பட்டது... கண்டிப்பாக பார்ப்பேன்... இந்த பேட்டி எடுப்பவர் தேவை இல்லமால் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசுகிறார் 😡
@@selprakashkarthick2492 நீங்கள் தீர்மானித்து கொண்டு அதைத்தான் பதிலாக எதிர் பார்த்தால் எப்படி. குதிரையை கழுதை என்று நான் தீர்மானித்து கொண்டு நீங்களும் அதேபோல் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது எப்படி சரி
He is not like the interviewer , just to create a controversial interview. Being in sathiyam media this interview is not fair. If everything is well aware then why the need of interview... again don't get bad name again from people about the media. Many people don't like the way the interviewer handle. But still didn't know why no dislike to this not even one. I will do first dislike
நெறியாளர் இயக்குநரின் உண்மையான பார்வையை அறியும் வகையில் மிகவும் கடினமான கேள்விகளை கேட்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டுமே ஒழிய எல்லைகள் தாண்டி செல்ல கூடாது. நெறியாளர் திருத்தி கொள்ள வேண்டும்
இதேபோன்று கேள்விகளும் இவரின் உடல்மொழியும் ஆட்சியில் இருப்பவர்களிடம் காட்ட முடியுமா அது இவர் கேள்வி கேட்பது மிரட்டும் தொனியில் உள்ளது இந்த மாதிரி பைத்தியங்களை சத்தியம் செய்திகள் சேனல் நிராகரிப்பது நல்லது
ப்ளூ சட்டை மாறன் வாய மூடிகிட்டு இருந்தால் இந்த அளவுக்கு அவர் பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை ஒரு நெறியாளர் கேட்க வேண்டிய கேள்விகளை சரியாகவும் ரொம்ப நேர்த்தியாகவும் கேட்டார் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை ஒரு தயாரிப்பாளர் வந்து இதை ப்ளூ சட்டை மாறன் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறும்போது இதில் எல்லாமே மறைமுகம்தான் கேள்விக்கு பதில் சொல்ல யாரும் இல்லை உங்களுடைய கேள்விகள் ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் அண்ணா
Dear Anchor, The questions you asked and the way you asked is your rights.. but before doing this you should have called a MLA or MP or even existing MLA MP's and should ask questions in the same tone than this interview will be appreciable..
@@arunkumar-df2gr அதிலெல்லாம் அவர் நேரடியாக DMK support பண்ணி பிஜேபி attack pannuvar. நான் BJP இல்லை. ஆனால் இவர் சம நிலை கொண்ட ஆள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Superoh super, மதத்தை, இனத்தை, அரசியலை, மொழியை வைத்து பிழைப்பு நடத்துகின்றவர்களுக்கு கோபம் வரனும், ஆனால் அவர்கள் பின்னால போகிற மக்களுக்குள் விழிப்புனர்வு வரும்,அதுதான் படத்தின் வெற்றியும், மனிதநேய வெற்றி. - நாம் மனிதர்கள்.
ஏன்? சத்தியம் TV க்கு கோபம் வருது அப்ப நீ மதத்த வச்சி அரசியல் பண்றீங்கன்னு சொல்லு....
😘😘😘
நிஜம்
முக்தாருக்கு ஏற்ற மாதிரியே....பதில் வரணும்னு.... எதிர்பார்த்தால் நடக்குமா
பாத்த அப்படித்தான் இருக்கு.... Real to real... வித்யாசம் இருக்கு கதையை வச்சி எதையும் திருமணிக்க முடியாது.... எல்லாருக்கும் சிலவிசியம் தோணும் அது இதுக்கு முன்னால நடந்த இருக்குனும்னு அவசியம் இல்ல.......? உங்களுக்கு என்ன பிறப்பிலாம்னு தெரியல .... ஆன எனக்கு குடம் ஒன்னு பிடிக்கல வில்லை இந்த படத்துல..... ஆன பரவலா வேற நெறைய நல்லா விசியம் இருக்குல்ல... 🙏
சத்யம் டிவி பிஜேபி யுடன் தொடர்பில் உள்ளது போல் தோன்றுகிறது . தொடர்ச்சியான இவருடைய நிகழ்ச்சியை காணும்போது
Yessss 😀😀😀😀
Sathyam to run by Christian group
முக்தர் தனது வாழ்நாளில் செய்த சிறந்த காரியம் மாறன் நீல சட்டையை எரிச்சல் அடைய வைத்தது... மிகவும் மகிழ்ச்சி🤣🤣🤣🤣🤣🤣🤣🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Super speech
பேட்டி மாதிரி இல்லை, போலீஸ் விசாரணை மாதிரி இருக்கிறது...
@@mahendranmuthusamy3137 மதமாற்றம் கும்பல்
Avar Review apidi dha irkum
Matha padathai vimarsanam seiyumbodhu jolliya irundhudha
அதுதான் இன்டெர்வியூ..
முந்தானை முடிச்சியில் முருங்கைக்காய் செய்யாத புரட்சியா? கரகாட்டக்காரனில் வாழைப்பழம் செய்யாத தாக்கமா? ஜெய்பீம் anti-indian செய்துவிடப் போகிறது???
தயாரிப்பாளரின் பதில் அருமை
Muttu kudupor kalagam 😅🖤♥️
சமூகத்தை விமர்ச்சனம் செய்யும்
இயக்குனர் தன்னை மட்டும் விமர்ச்சனம் செய்யக்கூடாது என்பது கேளிகூத்தாக
இருக்கிறது....
Correct
Yes.Correct
கேள்வி கேக்குற தோரணையே சரியில்லை. இவன் ஒரு முடிவு பண்ணிக்கிட்டு கேள்வி கேக்குறான்.
இவரு படம் எடுக்குறாரு எதையாச்சும் வெளிப்படுத்துறாரு உனக்கு என்ன
சத்தியம் டிவி நேருக்கு நேர் எதையும் பயப்படாமல் நேருக்கு நேராக கேட்கும் நெறியாளர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Boomer uncle
சண்டை போடுற மாதிரி பேசுறாறு நெறியலர்
Aama
கேள்வி கேட்பவர் மிகவும்
அதட்டலாக கோபமாக கேள்வி
கேட்பது போல் தெரிகிறது. இது
பார்ப்பதற்கு இடைஞ்சலாக இருந்தது. பதில் அமைதியாக
அளித்தார்.
Blue sattai blue flimkkuuu seriyanna serupuaddi🤬🤬🤬🙈🙉🙊
அரசாங்க அள்ளக்கை நக்கி இப்படித்தான் கேள்வி கேட்பான்
@@c.dinehkumar029 oombuda
He is thinking himself like experienced and powerful interviewer.
@@rkmbala avaru experienced than da unguluku onum therila
Blue sattai வலிமை review பார்த்துட்டு அவன நாக்கு புடுங்குர மேறி கேள்வி கேக்கலானு இருந்தேன், ஆனா கேட்ட கேள்வி மன நிம்மதியா இருக்கு.🔥💥
Same feeling
Yen manasula ulla baarame koranji pochu 🤣🤣
😂 unmaya thane sonnan
Enakkum appadi dan pa irukku...
Beast 🤣😂
அரசியல் படங்கள் ஏற்கனவே நிறைய வந்துள்ளது ஆனால் இந்த படத்தை மட்டும் நீங்கள் குறி வைப்பது ஏன் இது மக்களை முட்டாளக்கும் நிகழ்ச்சி
இந்த நெறியாளர் இருந்தால் சேனலை சீக்கிரமா மூடவேண்டியிருக்கும்
உம்மை
ஏற்கனவே அந்த டிவி-யே எவனும் பார்க்க மாட்டான். இதுபோல லூசுங்க இருந்தா சீக்கிரம் மூட வேண்டியதுதான்...
கண்டிப்பாக
Unmai
Sathyam, channel name la thaan irruku, avanga employee kitta illa🤦♂🤦♂
சாதி சமய வேறுபாடின்றி பேட்டி கேட்ட முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி
நெறியாளர் கேள்வியை சரியாக கேட்க தெரியவில்லை....
அப்படி இல்லை அவரு தி மு க பக்கம் இருக்கிறாராம்
Ppppp😎🇦🇨
🇦🇨
இந்த நிகழ்ச்சியின் நெறியாளர் முற்றிலும் சண்டையிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே கேள்விகளை முன் வைக்கிறார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தகுதியற்றவர்
Boomer
Blue Sattai alone : "... Ippa Parthiban matter kku varuvom.."
Blue Sattai with Mukhtar : "Enakku idhu kolappamaa irukku" 😵
Perfect. Oditan pannada. Avanuku camera mattum irundha than veeram varum.
ரத்தம் & தக்காளி சட்னி நினைவுக்கு வருகிறது..😂
😆
Kuttram ulla nenju dane kurukurukkum
🤣🤣🤣🤣🤣🤣🙄🙄
நெறியாளர் கேள்வி கேட்பதுஅத்துமீறலாகத் தெரிகிறது. உங்களுக்கு அதிகாரத்தோடு கேட்க யாருடைய அழுத்தம் உங்களுக்கு?
சரச்சையை நீங்களே ஏற்படுத்துகிற மாதிரி தெரியுது. படம் எங்களுக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்ன வந்தது?
Yes
@S P Sapi unaku pudikalaya enda
இந்த நெறியாளர் சேனலுக்கு கெட்ட பெயர் ஏற்படும்...
True
சரி
S correct
முக்தார் சார்.. நரேந்திர மோடியை தாங்கள் பேட்டி எடுக்க அதை நாட்டு மக்கள் காணவேண்டும் என்று ஆசை படுகிறேன்.
சத்தியம் டிவி ல ஒரு anti indian irukan 😂😂😂😂😂😂
நீ கேள்விய ஒழுக்கமா கேளு. நீ கேட்கிறது எனக்கே பிடிக்கல. மாறனுக்கு எப்படி புடிக்கும்.
லூசு போல கேட்கிறான்..வேணும்னே பிரச்சனை கிளப்பனும்னு கேள்வி கேட்கிறான்....
Hes rubbish
தான் புரிந்துகொண்டது மட்டுமே சரி என்று நினைப்பது முட்டாள்தனமானது சகோ முக்தார்
இவரைப் போன்ற நெறியாளர்களுக்கு பேட்டி கொடுப்பதை இனி எல்லோரும் தவிர்க்க வேண்டும்
இவன் நெறியாளன் இல்லை
சொரியாளன்
Ama bro it's true..
இவனை ஒரு நெறியாளர் என்று வைத்திருக்கும் அந்த சேனல் எவ்ளோ கேவலமானதா இருக்கும் புரிது.
Fool don't ask like this question to a director can u ask like this questions to politician
Yes
படம் நிச்சயம் வெற்றிபெறும். வாழ்த்துக்கள்.
நான் இயக்குனர் சுதந்திரத்தை ஆதரிக்கிறேன் 🙏
இந்த நெறியாளர் பேட்டி எடுத்து சத்யம் TV பேர் கெடப் போகுது
Correct
சீக்கிரம் நடைபெறும்.
இது பிரான்க் சோ
Kandippa kedaiyadu
கேள்வி கேக்குறவர் பேச்ச கேட்டா ...பாக்குறவங்களுக்கே பயங்கரமா கோபம் வரும்...பாவா எப்டி பொறுமையா பதில் சொல்றாரு?
Correct
Desi. Rajanna avan mattunthana poda.mayeru
நெரியாளர் முக்தரும்..
தயாரிப்பாளர் ஆதமும்
செம..
அழகான கேள்வி
அருமையான பதில்
நெறியாளருக்கு என்னதான் பிரச்சினை இதை போல் எதாவது ஒரு அரசியல் கட்சி தலைவர் கேள்வி கேட்கலாம்
He does the same with politicians
தம்பி யார பாத்து என்ன வார்த்த கேட்ட
He does but he supports only DMK and attack only BJP. All interviews same questions.. you can search and see.
நெறியாளர் நேர்காணலுக்கு முன்பே இப்படித்தான் பேசி ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு பேட்டி எடுத்ததாகவே தெரிகிறது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதன் வயிற்றெரிச்சல் அதில் அப்பட்டமாக தெரிகிறது.
நெறியாளர் சரியாகத்தான் கேட்கிறார் சூப்பர் சூப்பர் 👍👍👍
he asking question in rude manner, who can answer him in this behaviour ,
His behaviour towards blue sattai maran is same like blue sattai maran ..
Play stupid game . Win stupid prices 😛
இவரை சத்தியம் டிவி தொகுபாளராக வைத்து இருந்தால் சத்தியம் டிவி கத்தி அதோ கத்தி தான்.
இருவரும் சரியான பாதையில் சரியான பதில்களை சரியான கேள்விகளை உரையாடி இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிற ேன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
கேள்வி கேட்கிற நபருக்கு ஏதோ பிரச்சினை என்று தோன்றுகிறது... ஏனோ எரிச்சல் வருகிறது..
தயாரிப்பாளர் மிக இயல்பாக இருக்கிறார்...
Evan yaru markkala illa arasiyal thalaivara luoosu payale . maranukku vazthukkal
கேள்வி கேட்கிறவர் தெளிவாக கேட்கவும்சென்சார் அதிகாரிகள் தெளிவாக அவர்களுக்கு சாட் பிகேட் கொடுத்துவிட்டார்கள் நீங்கள் தேவை இல்லாம கேள்விகள் கேட்கிறீர்கள் அது அதிகாரத்தோடு என்ன ஞாயம்
13 பேர சுட்டுப்போட்டாங்க அப்போ ஐயா எடப்பாடி அவர்களை பேட்டிக்கு அழைத்து இந்த கேள்வியை வைக்க வேண்டியதுதான....
Kelvi ketka ready avar readyaa
@@srisurya7146 pudungunan mukthar.. Dmk sombu..
@@learntick2708 yes bro
😂😂
டேய் ----- எத்தனை நிகழ்வு உண்மையில் நடந்துருக்கு அந்த ----- கேட்காம நீ எங்கடா இருந்த, ஒரு படத்தை படமா பாருடா ------.
இந்த சேனல் மேல இருந்த கொஞ்சம் மிச்சம் நம்பிக்கயே போயிடுச்சு..
கேள்வியா கேட்கிறீங்க .!!?
ஆதம் பாபா நன்றி ரொம்ப பேருமையா இருக்கு
நெறியாளர் நேர் காணல் மாதிரி கேள்வி கேட்ட மாதிரி தெரியவில்லை ஏதோ புலன் விசாரணை மாதிரி தெரிகிறது
அப்படி தான் சார் உள்ளது...
திட்டமிட்டு ப்ளுசட்டை மாறனை அசிங்கப்படுத்த வேண்டும் என்று அசிங்கபடுத்தி விட்டார் நெறியாளர்...
@@சீனுவாசன்.தங்க அசிங்கப்பட்டுவிட்டார் நெறியாளர்!வேறு ஏதாவது பலன் வேண்டி நேர்காணல் செய்தார் போல.
Yena thappu bro . Ture mean don't afraid
பேட்டி எடுக்க வந்தானா? சண்டை போட வந்தானா? லூசு வாடகை வாயன் போல இருக்கு.
@@சீனுவாசன்.தங்க enna thappa kandupudicha ne...
Avan yogyama... Ethana pera review nu kevala paduthunan
சீமான் ஒரு படத்தை பாராட்டினால் அம்புட்டு பேரும் பயந்து சாகிறார்கள்
நெறியாளரின் கேள்விகள் விமர்சிப்பது போல் இல்லை.... விசாரணை செய்பவர் போல் உள்ளது...
நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே நெறியாளரின் கேள்விகள் மிகவும் கடினமாக உள்ளது. இதுபோன்று அணுகுமுறைகளை தவிர்க்க வேண்டும்.
சத்தியம் tvயே கடந்த காலத்தில் அடித்து நொருக்கபட்டதே இது உண்மை இல்லையா
தூத்துக்குடி சம்பவம் நடந்தது உண்மைதானே
இந்த நெயாளர் அப்ப இந்த நாட்டிலே இல்லமா போனாரா
மாறன் நீ ஜெயிச்சிட்டா. ஜெய் மாறன். மாறனின் அடுத்த படம் இந்த நிருபரைப் பற்றியது
ஏண்டா நீ கேள்வியா கேட்கிறாய்
சத்ததியம் தொலை காட்சியில் நேர்காணலில் CBI. RAW வும் பணியாற்றுவது மிகவும் மனவருத்தமாக உள்ளது. மிக மிக மிக கண்டிக்கத்தக்கது...
Mudiva Answer panna theriyadha komali. Escape aagum Komali. Vaalthukkal Mukta Sir....
கேள்வி கேட்கும் நிருபரிடம் துளி கூட நாகரீகமில்லை....ஆணவத்துடன் திமிராக பேசுகிறார்....
சத்தியம் tv நெறியாளரே, தயவுசெய்து வன்மத்தை குறைத்துக்கொள்ளுங்கள்....
தயாரிப்பாளர் பதில் அமைதியானா பதில் அரைட்டன பத்தி.. ஆன நெறியாளர் கேக்கும் கேள்வி அவர்க்கு தோணுவதை கேட்டுட்டே இருக்காரு........................... அவருக்கு கேள்வில ஏதோ தேவைப்போல்...... அப்ப மது விக்கறாங்களா அவங்கள அங்கிகாரம் குடுக்குறவங்கள நேரலை வரச்சொல்லி கேக்கவேண்டியதுதானே...... 👌🏿......!!!!!!
ப்ளூ சட்டை மாறன் நல்ல நோக்கத்தோடுதான் எடுத்திருக்கிறார். பத்திரிக்கையாளர் தான் குதர்க்கம் செய்கிறார்.
Rajini kottaya sappurathu thaan blue sattai maran valakam
இந்த காணொளி க்கு பிறகு எனக்கு இந்த படத்தை பார்க்க ஆசை ஏற்பட்டது... கண்டிப்பாக பார்ப்பேன்... இந்த பேட்டி எடுப்பவர் தேவை இல்லமால் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசுகிறார் 😡
நீங்க ஆளும் கட்சி யாரையாவது நேர்காணல் செய்யுங்க
நெறியாளர் தன்மையாக கேள்விகள் கேட்கவில்லை சண்டை போடுவது போல இருக்கிறது.
Apadithan da pesuvan apadithan pesuvan
No it's Proper Question asked but No answer from Maran
அவர் கேள்வி கேக்கும் விதமே அப்படி தான்.இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்னும் இல்லை.
இதைத்தான் இப்போது பெரிய விமர்சனம் என்று பல லூசுகள் நினைக்கிறாங்க
Yenda naaye... Unmaiya nermaiya kelvi ketta thittrada... Neeyellam school la dan padicheeya
அரசியல் வாதிகளை விமர்சனங்கள் செய்ய கூடாதுன்னு சொல்ல வர்ரிங்க . இது தான் அடக்கு முறை
Appo blue sattai panninathu . Antha nai ketta vartha pesinu asingamnu solluthu .avan pesina vattara mozhi nu solluthu ithuku peru enna kanna. Echa
21.48.
Kalagam piranthaal thaan gnaayam kidaikkum.
Apdi ella bro, namma seiratha vishaiyatha ama nu soltrathu ku ena thyaagam nu than keikuranga, ama nu sollida oru problem um ella
நேருக்கு நேர் தாக்கலாமே
உன் படத்திற்கு மலிவு விளம்பரம் தேடுவது வி... சார வியாபார தந்திரம்
மாறனுக்கு பக்குவம் வேண்டும்
அருமையான பேட்டி
ஆண்டி இந்தியன் படம்
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
அருமையான மற்றும் நிதானமான பதில்கள்
@@Kaviilaval 😂😂😂
அன்டிஇண்டியன் படத்திற்கு முக்தார் நல்ல விளம்பரம் கொடுத்தரர் அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்பது அவர்கருத்து
திராவிட ஊம்பிகள்ஸ் அடேய். சங்கிகள விட உங்க ஊம்பல்ஸ் ரொம்ப மோசம் டா 😆
இப்படியான கேள்விகளை அரசியல்வாதிகளிடம் நெறியாளர் கேட்பாரா
கேட்டா ஆள் போட்ருவாங்கல்ல. இவரை மாதிரி ஆட்கள எடுத்து தங்களது பார்வையாளர்களை கவரும் கேவலமானவர்கள் என நினைக்கிறேன்.
Review ivaru mattu theliva panuvaara
அதுதானே
படத்துல வசனங்கள் வைக்கும்போது இருந்த தைரியம் இப்போ எங்க போச்சு....பதில் சொல்ல வேண்டியது தானே
@@naturelover1323 ajith fana bro
ப்ளூ சட்டை தைரியமா பதில் சொல்கிறார்.. Hats off
இந்த மாதிரி ஊடகங்கள் இருக்கும் வரை கலவரங்கள் நடக்கும். ஊடகங்களை ஒழிக்க வேண்டும்.
மாலை முரசில் இருந்து துரத்தி விட்டுட்டாங்க போல
நெறியாளர்தடம்மாறமல்பேட்டி.நீங்கள்புலனாய்வுதுறையில்.இருந்தால்.நிறையகுற்றங்கல்குறையும்.
சரி நெறியாளரே...உங்களுக்கு என்ன கட்சி தோனுதோ வச்சிக்கோங்க....அதுல என்ன பிரச்சனை
கேள்வி கேட்குற நிருபர் நீதாண்ட ஆண்டி இந்தியன்.... மாறன் அண்ணன் super..... Reply
Bluesattai Maranukkey tough ah👍👍👍👍👍
Antha Periyar pathi kevi kellunga
தயாரிப்பாளர் செமயா பேசுறாரு அந்த நெரியாளனுக்கு செருப்பால அடிச்சா போல இருக்கு
Super thala
Agree
என்கிட்ட நெறியாளன் இப்படி நெக்கலா கேள்வி கேட்டிருந்தால் பதிலும் அருமையா சொல்லிருப்பேன் நெறியாளன் மூஞ்சி மாறியிருக்கும் 😂
நெறியாளர்ங்குற பேர்ல மெரட்டுறது ஒரு பழக்கமாப்போச்சு இது என்ன கலாச்சாரம்னு தெரியல இவனுங்க டிர்பி ரேட்டிங் கு பேட்டி கொடுப்பவன்தான் கெடச்சானா?
@S P nenga en kovapadringa🧐
blue sattai maaran kelvi kum critize kum bayanthu oditanga... 🤣🤣🤣
நெறியாளர் நெறி தவறி பதிலளிப்பவரின் சுதந்திரத்தைத் தாண்டி கேள்விகளைக் கேட்கிறார்.
நெறியாளர் தான் எண்ணுவதை தீர்மானமாக்கிக் கொண்டு கேள்விகள் கேட்கிறார்
Appo pathil solla vendyathu thaane .
@@selprakashkarthick2492 இந்த நேர்காணல் க்கு பெரும்பான்மை கருத்து தான் உங்களுக்கு பதில்
@@selprakashkarthick2492 நீங்கள் தீர்மானித்து கொண்டு அதைத்தான் பதிலாக எதிர் பார்த்தால் எப்படி. குதிரையை கழுதை என்று நான் தீர்மானித்து கொண்டு நீங்களும் அதேபோல் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது எப்படி சரி
@@sellanm9815 ungalukum athae than sago.. intha padam arasiyal vanjam .. puriyalana vidunga
Yogyam na straight ah badil solla vendiyadu dane
Movie semaya erukku💯💯
நெரியாளருக்கு அரசியல்வாதி களிடமிருந்து அதிகமாக பணமும் அதிக அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளது...படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நெறியாளரின் உடல்மொழி, வார்த்தைகள் சரியாக இல்லை
நெரியாளர் திமிராக கேள்விகள் கேட்கிறார் 😳😳
அப்படி போடு
நெரியாளர் தேவையற்ற body language pls unsubscribe
எதற்காகவோ மலம் தின்று விட்டார்.
சமூக காலக்கட்டத்தை பதிவு செய்வது நல்ல கலைஞனின் சிறப்பு..படம் அருமை....நடிகைகளை ரசித்தவர்களால் இப்படத்தை ரசிக்க இயலாது...
5
Last ethukda mute panne naye
படத்தில் ஒரு நிறையும் சொல்லாமல் குறையை மட்டும் கேள்வி கேட்கும் நெறியாளர் .இவன் கேள்வி கேட்கும் முறைக்கு ப்ளூ சட்டை அடிக்காமல் விட்டது பெரிய விஷியம்
Give respect to your GUEST , politeness is important.
Unmai ku badil solla mudila na avan yogyama
Adham bhava, confident and clear. He understands what he has done.
நெறியாளன் கொஞ்சம் எச்சைதனமா கேள்வி கேட்குறா போல இருக்கு
முழுதுமே எச்சைத்தனமான கேள்விகள்.
எச்சைத்தனமாக விமர்சனம் செய்பவனை எச்சைத்தனமாக கேள்வி கேட்டால் தப்பில்லை.
Very worst indiscipline நெறியாளர் 😡
Aadam bhava super
இவர் சண்டை போடுவது போல கேள்வி கேட்கிறார்..... பேட்டி எடுப்பது போல தெரியவில்லை
6
u
Well said
Correct... he's not having good personality..
அந்த டைரக்டர் வெண்ண யோக்கியமா படம் எடுத்தா கேள்வி ஏன் கேட்க போறாங்க.
Anti india is most underrated best movie
நெறியாளர் பதிலை சொல்லிட்டு கேள்வியை கேட்கிறார்...
Serupadi vaanginaar blue sattai maaran🤣
சத்தியம் சேனல் ஆரம்பித்து கொஞ்ச நாள்ளையே தேவையில்லாத விமர்சனம் எதுக்குடா உங்களுக்கு
ஆதாம் பாலா அருமையான விளக்கம்
He is not like the interviewer , just to create a controversial interview. Being in sathiyam media this interview is not fair. If everything is well aware then why the need of interview... again don't get bad name again from people about the media. Many people don't like the way the interviewer handle. But still didn't know why no dislike to this not even one. I will do first dislike
Dislikes hidden
Today i am remove my subscription
Dislikes will be hiddien bro
நெறியாளர் இயக்குநரின் உண்மையான பார்வையை அறியும் வகையில் மிகவும் கடினமான கேள்விகளை கேட்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டுமே ஒழிய எல்லைகள் தாண்டி செல்ல கூடாது. நெறியாளர் திருத்தி கொள்ள வேண்டும்
Adam reyalli super
Neega soldrathu okthaa but, maran review pannumm pothuu yaruu ethirthu kekuraa, enthaa marii anchor thaaa evanuku theivaaa.. padam mokka paithiya karagaa padam waste nuu asal taa soldra ruu. Anchor 🔥
Maran Ella padathiyum appadithana vimarsithaar
இதேபோன்று கேள்விகளும் இவரின் உடல்மொழியும் ஆட்சியில் இருப்பவர்களிடம் காட்ட முடியுமா அது இவர் கேள்வி கேட்பது மிரட்டும் தொனியில் உள்ளது இந்த மாதிரி பைத்தியங்களை சத்தியம் செய்திகள் சேனல் நிராகரிப்பது நல்லது
@@evarose5693 yes
ப்ளூ சட்டை மாறன் வாய மூடிகிட்டு இருந்தால் இந்த அளவுக்கு அவர் பயந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை ஒரு நெறியாளர் கேட்க வேண்டிய கேள்விகளை சரியாகவும் ரொம்ப நேர்த்தியாகவும் கேட்டார் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை ஒரு தயாரிப்பாளர் வந்து இதை ப்ளூ சட்டை மாறன் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறும்போது இதில் எல்லாமே மறைமுகம்தான் கேள்விக்கு பதில் சொல்ல யாரும் இல்லை உங்களுடைய கேள்விகள் ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் அண்ணா
Dear Anchor, The questions you asked and the way you asked is your rights.. but before doing this you should have called a MLA or MP or even existing MLA MP's and should ask questions in the same tone than this interview will be appreciable..
MLA MP ktta ipdi ketta kilichu thonga vitruvanga
He asked. Go and see his other videos
@@arunkumar-df2gr I searched but couldn't find one, share the link here if you have watched it really 🙄
அதிலெல்லாம் அவர் நேரடியாக DMK support பண்ணி பிஜேபி attack pannuvar. நான் BJP இல்லை. ஆனால் இவர் சம நிலை கொண்ட ஆள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
@@arunkumar-df2gr அதிலெல்லாம் அவர் நேரடியாக DMK support பண்ணி பிஜேபி attack pannuvar. நான் BJP இல்லை. ஆனால் இவர் சம நிலை கொண்ட ஆள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உண்மையா. 🗣🗣🗣🗣பேசுனாரு🙏🙏🙏🙏🙏🙏 தல. ப்ளூ ஸ்டார்😎😎😎
ஆதம் பாவா Great Sir...சபாஷ்...🤝👌👌👌
Superoh super, மதத்தை, இனத்தை, அரசியலை, மொழியை வைத்து பிழைப்பு நடத்துகின்றவர்களுக்கு கோபம் வரனும், ஆனால் அவர்கள் பின்னால போகிற மக்களுக்குள் விழிப்புனர்வு வரும்,அதுதான் படத்தின் வெற்றியும், மனிதநேய வெற்றி. - நாம் மனிதர்கள்.
அந்த படத்தில் வரும் அனைத்தும் உண்மை சம்பவமே
ஆம் உண்மையில் நடந்த விடயத்தை எடுத்தேன் மக்களுக்கு கொண்டு சேர்த்தேன் என்று சொல்ல ஆண்மை இல்லாதது போல் தோன்றுகிறது
Yaarukkunga???
@@dharshikabk1839 blue shirt ku
சூப்பர் அண்ணா. ஸ்ரீமதிக்கு நீதி வரனும் அதுக்கு செய் அண்ணா. நாங்கள் உங்குளுடன் 🙏🏼👍🫂
நெறியாளர் நேர்மையாக நடந்துக் கொள்ளவில்லை. பல படங்கள் உள்நோக்கத்துடன்தான்
எடுக்கப்பட்டுள்ளன.
Arumaiyana kelvikal. Neriyalar Super