25000 Subscribers | 5 மாதங்களில் - சொன்னது போல உங்களுக்காக ஒரு recorded Live டிரேடிங் பதிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள், வேறு எந்த சிந்தனையும் வேண்டாம்.

ความคิดเห็น • 283

  • @GuruHarish-te8gl
    @GuruHarish-te8gl 11 วันที่ผ่านมา +15

    உங்களுடைய இந்த இலவச சேவைக்கு 25k இல்ல 25L subscribers கூட வந்தாலும் ஆச்சரியம் இல்லை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา +2

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sivasankar6778
    @sivasankar6778 11 วันที่ผ่านมา +17

    எந்தவித பலனும் இன்றி மார்க்கெட்டை பற்றி தெளிவாக சொல்லிக் கொடுத்த சசி அண்ணாவுக்கு கிடைத்த உண்மையான உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு❤ உங்கள் காணொளியை பார்த்து பிறகு நான் டிரேடிங் செய்யும் அமைப்பு முழுவதும் என்னை அறியாமல் மாறிவிட்டது குறிப்பாக இப்போது நான் பயமின்றி டிரேடிங் எடுக்கிறேன் எல்லாம் உங்களால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் கற்றதை எங்களுடைய நண்பர்களுக்கு நானும் இலவசமாக சொல்லித் தருவேன் நன்றி அண்ணா

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา +1

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
      உங்கள் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது, மகிழ்ச்சி.

    • @sivasankar6778
      @sivasankar6778 11 วันที่ผ่านมา

  • @JeevasTrend
    @JeevasTrend 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோ❤ உங்கள் சேவை மேலும் சிறக்க தொடர வாழ்த்துக்கள் 🎉🤝🙏❤️

  • @srinivasans7345
    @srinivasans7345 11 วันที่ผ่านมา +6

    Happy to achieve 25000 // will meet soon at 50,000....❤❤🎉🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      🎉 Thank you. Spend more time on practising charts.

  • @anandan_COVAI
    @anandan_COVAI 11 วันที่ผ่านมา +8

    தெய்வமே🙏🙏🙏 யாரு சாமி நீங்க.. இந்த வீடியோவை பார்க்கும் போது நான் உணர்ந்தது, நாம் தினமும் கோவிலுக்கு போனாலும் ஒரு நாள் கோவிலில் சிலையாக உள்ள கடவுளே நேரில் பார்த்தது போல் இருந்தது. மிக்க நன்றி இந்த ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்ததற்கு🤝🤝

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @JeevasTrend
      @JeevasTrend 10 วันที่ผ่านมา +1

      நமது தொடர் தேடுதல் (வேண்டுதல்) க்கான பலன்தான் இவர்🙏❤

  • @shekarrganapathy290
    @shekarrganapathy290 11 วันที่ผ่านมา +2

    Congratulations Sasi sir. Thanq very much sir

  • @yuvifamily2831
    @yuvifamily2831 10 วันที่ผ่านมา

    Congrats sir 4k subscribe la irunthu follow pandren eppo 25k innum fast move channel ku varanum again congratulations.

  • @sureshsambanthem6092
    @sureshsambanthem6092 11 วันที่ผ่านมา

    நன்றி குருவே சரணம் அண்ணா.

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthy8168
    @krishnamoorthy8168 9 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் சசி சகோ

  • @kisoth.g1674
    @kisoth.g1674 11 วันที่ผ่านมา +2

    மிக்க மகிழ்ச்சி சகோதரர் குரு ஆசிரியர் மற்றும் உங்கள் முகம் பார்க்காமல் உங்கள் குரல் ஒன்றே கேட்டு எனக்கு கிடைத்த ஒரு சிறந்த மிக மரியாதை உள்ள நண்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @santhoshkumarvsk7106
    @santhoshkumarvsk7106 9 วันที่ผ่านมา

    Excellent sasi sir...

  • @kalaimani100
    @kalaimani100 12 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉 உங்களோடு பயனிப்பது எங்களுக்கும் மகிழ்ச்சி 😅😅😅😅😅😅

    • @kavi2889
      @kavi2889 11 วันที่ผ่านมา

      Sir time frame and intraday stock selection video podunga sir please

  • @ravibharathi9463
    @ravibharathi9463 10 วันที่ผ่านมา

    மிக்க மகிழ்ச்சி அண்ணா❤️❤️❤️நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். விரைவில் இலட்சம் எட்டும்🌹👍👍👍👍👍

  • @sivagopinathansivagopinath8185
    @sivagopinathansivagopinath8185 11 วันที่ผ่านมา

    Sir superb teaching ❤❤❤❤❤
    Gopi kanchipuram

  • @M.jayalakshmi-q5z
    @M.jayalakshmi-q5z 11 วันที่ผ่านมา +1

    God blace you sun ❤❤❤

  • @karpagarajm1302
    @karpagarajm1302 11 วันที่ผ่านมา

    Thanks for your one more among the valuable video......

  • @JeevasTrend
    @JeevasTrend 4 วันที่ผ่านมา

    $1700 லாபம் வந்த பிறகும் ! இது போதும் என்ற மனநிலையும் தொடர் லாபம் (வெற்றி) க்கான வழி தானே? சார்

  • @GiveHopeToAll
    @GiveHopeToAll 11 วันที่ผ่านมา

    Congratulations brother 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramajayama2334
    @ramajayama2334 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @devarpiran8924
    @devarpiran8924 11 วันที่ผ่านมา

    🎉 வாழ்த்துக்கள் தலைவா

  • @MunishofficialYouTubechannel
    @MunishofficialYouTubechannel 11 วันที่ผ่านมา

    Forex la etha EXANGE us pandrga sir

  • @ksshanmugam6213
    @ksshanmugam6213 11 วันที่ผ่านมา

    Hai,
    Gold rate innaikku 6960 -22 k, 7593 -24 k
    Idha Yendha Chart la Pathakunum
    Andha Chart Name Sollunga Please

  • @vijisanthi4996
    @vijisanthi4996 11 วันที่ผ่านมา +2

    ரொம்ப ரொம்ப நன்றி ங்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @sabrisharjunan5991
    @sabrisharjunan5991 11 วันที่ผ่านมา

    Hi Anna,
    Could you please tell, what forex trading application you are using.

  • @VarathanNada-p4d
    @VarathanNada-p4d 11 วันที่ผ่านมา

    Congratulation Sasi, thank you for teaching us.

  • @shivs5464
    @shivs5464 11 วันที่ผ่านมา

    குரு வணக்கம் 🙏

  • @dhineshdillip
    @dhineshdillip 11 วันที่ผ่านมา

    Sir, 25000 is not enough for your knowledge. It will reach 1 lakh subscribers.

  • @KkMohideen
    @KkMohideen 11 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் bro. தாங்கள் தன்னலமற்ற சேவைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவராக! நன்றி.

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ManojKumarDurairaj
    @ManojKumarDurairaj 12 วันที่ผ่านมา +2

    Congratulations sir

  • @naseerluckystar7248
    @naseerluckystar7248 10 วันที่ผ่านมา

    Same this happen in Banknifty today

  • @KidsWorld_78
    @KidsWorld_78 10 วันที่ผ่านมา

    நன்றி

  • @ShivaKumar-ge1zh
    @ShivaKumar-ge1zh วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 11 วันที่ผ่านมา

    Congratulation bro 👏🎉 and thanks for guidance & teaching 😊❤

  • @tamilsaran5470
    @tamilsaran5470 10 วันที่ผ่านมา

    உள்ளதில் உற்சாகம் உங்கள் குரல் கேட்கும் போதெல்லாம் ❤ பல ஆயிரங்கால் வகுப்புகள் மற்றும் அவசரப்பட்டு பணம் பண்ணும் முயற்சியில் இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது... இது நிஜமான தொல்லி இல்லை இதுதான் டிரேடிங்கில் ஆரம்ப நிலை என்று புரியவைத்து... முகம் காட்டாமல் எங்கள் அனைவருக்கும் முயற்சி பயிற்சி மட்டும் தான் வெற்றி என்று ஆழ் மனதில் பதிய வைத்த வாழ்க்கை குருவே கோடான கோடி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 25k subscribe வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி 😊

  • @prabhuvlogskarur
    @prabhuvlogskarur 11 วันที่ผ่านมา

    Happy to see you bro for this reach, learning from you, thanks a lot.

  • @santhakumarr7489
    @santhakumarr7489 11 วันที่ผ่านมา +2

    ‌சசி அண்ணா நான் உங்கள் வீடியோ பார்பதற்கு முன்பு ஜிரோவாக இருந்தேன் இப்பொழுது ஷரோவாக மாறி கொண்டு வருகிறேன்.நன்றி

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @babusri2947
    @babusri2947 10 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்
    உங்களுடைய விடியோ பார்க்க ஆரம்பித்ததில் இருந்து மர்கெட்டை பார்க்கும் விதமே மாறிவிட்டது உங்கள் இந்த பயனம் மேன் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து நேரத்தை செலவிட வேண்டும் மற்றும் நாம் என்ன தவறு செய்தோம் என்று பார்க்காமல் அந்த தவறை சரி செய்ய முடியாது ஆகாயல் இதற்காக பல்ப் கண்டுபிடித்த கதையெல்லாம் எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது நாம் ஆ என்ற எழுத்து எழுத கூட ஆயிரம் உயிரை முயற்சி செய்த பிறகு எழுதத் தொடங்கி இருப்போம் ஆகையால் உங்கள் பயணம் மென்மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்
    இப்படிக்கு
    B BABU Sri NEW DELHI 🎉🎉🎉

  • @kmunuswamyswamy1600
    @kmunuswamyswamy1600 10 วันที่ผ่านมา

    Congratulations sasi sir 🎉

  • @Senseifx7
    @Senseifx7 11 วันที่ผ่านมา

    🎉

  • @JeevasTrend
    @JeevasTrend 10 วันที่ผ่านมา

    Simply No indigators setup❤ No Luxurious software! Only S&R, Trend line,patterns with Logic💯👌🔥🤝, maybe ur setup is very simple !, that's why some skip this channel 😂, but 25k subscribers likes ur simply stress free setup,sir🔥🍃🍀🌿🌿🌱🌱🌴🌴🌳🌳🌳

  • @oneminute1787
    @oneminute1787 11 วันที่ผ่านมา +1

    Haii Boss,
    🎉🎉🎉
    I haven't seen this video of you. Why you are saying that you should not watch the profit and loss video. 😅

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา +1

      Not a profit show off video, I will never do it. You can watch it for sure. In 30 minutes video the trading terminal will be shown for less than 2 minutes.

  • @gurusankar1680
    @gurusankar1680 11 วันที่ผ่านมา

    Congratulations ji

  • @vinoth8030
    @vinoth8030 11 วันที่ผ่านมา +3

    வணக்கம் சகோதரரே
    எங்கள் குரு சசி அவர்களது சகோதரர்கள் (subscribers)
    அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்
    வெள்ளியை கடந்து 25007 தங்கத்திற்கு செல்லப் போகும் எங்கள் தங்கம் சசி சகோதருக்கு எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @flmcorner6550
    @flmcorner6550 11 วันที่ผ่านมา

    Nan 500 subscribers

  • @MR-ul9ke
    @MR-ul9ke 10 วันที่ผ่านมา

    HATS OFF SASI. YOU ARE DESERVED MANY MORE.

  • @s.sakthivel6272
    @s.sakthivel6272 11 วันที่ผ่านมา

    Thank you for your valuable teaching 🙏

  • @swaminathan1933
    @swaminathan1933 11 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சார்🎉 தாங்கள் சேனலை தற்போது தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள், வேறு எந்த சிந்தனையும் வேண்டாம்.

  • @N.sowmyaSowmya
    @N.sowmyaSowmya 11 วันที่ผ่านมา

    Congratulation bro

  • @nagarajans5720
    @nagarajans5720 11 วันที่ผ่านมา

    Dear Sasi bro,
    Congratulations on the fantastic achievement! 🎉, This is my kind request to you, on reaching 50k subscribers, pls arrange a meetup. eagerly waiting to see you.
    Reaching 25,000 subscribers on TH-cam is a significant milestone, especially for a channel focused on trading content. It's a testament to the value and expertise the content creator provides to their audience. With consistent uploads, engaging material, and a knack for explaining complex trading concepts in an accessible way, it's no wonder the channel has seen such growth. This achievement not only reflects the hard work and dedication of the creator but also the trust and interest of the viewers who are eager to learn and apply trading strategies. Here's to the next milestone, and may the channel continue to flourish and educate aspiring traders!
    All the the very best for you stepping into a new life.
    😍❤❤❤❤❤❤

  • @J2JKuttysVlog
    @J2JKuttysVlog 12 วันที่ผ่านมา

    நன்றி குருவே

  • @BalaMurugan-fl3nn
    @BalaMurugan-fl3nn 11 วันที่ผ่านมา

  • @prabakaranrajamani4184
    @prabakaranrajamani4184 11 วันที่ผ่านมา

    Super sir

  • @n.saravanakumar.1977
    @n.saravanakumar.1977 10 วันที่ผ่านมา

    Thank you sir 🎉

  • @Trader_Mehabub
    @Trader_Mehabub 11 วันที่ผ่านมา +3

    வாழ்நாளில் என்னுடைய ஒரே ஒரு பயிற்சியாளர்.
    நான் பார்த்த ஒரு சிறந்த மற்றும் நல்ல மனிதர்.
    கடவுளுக்கு நன்றி.
    நீங்கள் விரும்பியபடி உங்கள் எதிர்கால வாழ்க்கைக்குச் செல்லுங்கள்.
    முருகப் பெருமானின் ஆசியுடன்.
    மீண்டும் ஒருமுறை என் அன்பான பயிற்சியாளருக்கு நன்றி.
    ✨💚🖤✨
    Thank you for my expecting Video. 🎉🎉🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา +1

      இப்போது மகிழ்ச்சி தானே? உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Trader_Mehabub
      @Trader_Mehabub 11 วันที่ผ่านมา

      @@tradersasi1306✨ மிக்க மகிழ்ச்சி✨

  • @gv6796
    @gv6796 11 วันที่ผ่านมา +1

    குருநாதா உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @Hari-mj4eg
    @Hari-mj4eg 11 วันที่ผ่านมา

    Guys we are going to blast money in few years. So keep on do practice and don't leave the trading we are all future millionaire and billionaires so work hard for self growth untill you die ❤

  • @brindhakrishnan6213
    @brindhakrishnan6213 11 วันที่ผ่านมา +3

    நான் பார்த்த ஒரு சிறந்த மற்றும் நல்ல மனிதர்.
    கடவுளுக்கு நன்றி. தாங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவராக! நன்றி.

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @josel8739
    @josel8739 11 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா ❤

  • @murugank3410
    @murugank3410 11 วันที่ผ่านมา

    Thanks sir 🚸

  • @SherinClary
    @SherinClary 11 วันที่ผ่านมา

    Tq brother

  • @rajeshkumar-wv7dw
    @rajeshkumar-wv7dw 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharps1102
    @sridharps1102 11 วันที่ผ่านมา +1

    நண்பரே வாழ்த்துகள்,
    25 லட்சம் subscriber ஆனாலும் வியக்க வைக்கும் விஸ்யம் இல்லை, காரணம் பலன் எதிர் பாராமல் கற்பித்தல் தலை வணங்கி நன்றி தெரிவிக்கரேன் நண்பரே
    ஆனால் 3 மாதம் கழித்து வழி நடத்த உங்கள் காணொளி வாரதோ என என்னும் போது சற்றே மணம் வேதனை கொள்கிறது, ஆனால் உங்கள் பொன் நான நேரத்தை எங்களுக்காக தந்தது கற்பித்த உய்யர்ந்த் உள்ளதிர்க் நன்றிகள் பற்பல நண்பரே ❤

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา +2

      இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு பின்பு புதிய பதிவுகள் கொஞ்சம் குறைவாக பதிவேற்றம் செய்யப்படும். அதற்குள் நீங்கள் லாபம் அடைவதற்கான அனைத்து விடயங்களும் உங்களோடு பகிர்ந்து முடித்திருப்பேன். கண்டீப்பாக உங்களோடு என்றும் எனது பயணம் தொடரும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடுமையான பயிற்சி மட்டுமே. உங்கள் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற எனது வாழ்த்துக்கள்.

  • @indian475
    @indian475 11 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @prabakaranrajamani4184
    @prabakaranrajamani4184 11 วันที่ผ่านมา +1

    உங்களுடைய Voice தூங்கும் போது ஒலி த்துக் கொண்டே இருக்கு வாழ்க உங்கள் சேவை

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள், வேறு எந்த சிந்தனையும் வேண்டாம்.

  • @banukmd1160
    @banukmd1160 12 วันที่ผ่านมา

    இதே மாதிரி nifty bank nifty fin nifty chart x தளத்தில் போடுங்க அண்ணா

  • @sundararajuramasamy1710
    @sundararajuramasamy1710 11 วันที่ผ่านมา

    🎉❤ sir

  • @RajaJagan-th1hq
    @RajaJagan-th1hq 11 วันที่ผ่านมา

    Congratulations sir

  • @kbsukumarsukumarkb2846
    @kbsukumarsukumarkb2846 11 วันที่ผ่านมา

    Nice Explanation sir.... appreciate your patience even loss in live trading.... I'm trying.... practice to learn from your patience.... thanks...

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      Positive stoploss hit !!! Hope you need to watch it again, it is not loss. Anyway I am happy that message is conveyed. Patience and Practise is the game.

  • @pandiyanr4159
    @pandiyanr4159 11 วันที่ผ่านมา

    250000 quick come

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      Its very quick I guess.

  • @iamvenky2024
    @iamvenky2024 11 วันที่ผ่านมา

    50k soon sir

  • @vinothvirat7132
    @vinothvirat7132 11 วันที่ผ่านมา

    Congratulations🎉🎉 brother keep going

  • @kadalkadal2345
    @kadalkadal2345 11 วันที่ผ่านมา

  • @santhoshramkumar2389
    @santhoshramkumar2389 11 วันที่ผ่านมา

    ❤🎉🥰

  • @goldhunter786
    @goldhunter786 11 วันที่ผ่านมา

    Mmmmmm super

  • @gobinatga3560
    @gobinatga3560 11 วันที่ผ่านมา +1

    நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்... தங்கள் தன்னலமற்ற சேவை மேலும் மேலும் தங்களை உயர்த்தும் 🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @er.rubeshkumar1963
    @er.rubeshkumar1963 11 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு சந்தேகம், நம்மை போல எல்லாரும் Trade pannum பொது in between market ah யாரு move பண்ணுவாங்க, நம்மை போல எல்லாரும் support resistance la buy or sell பண்ணும் போது

  • @raja-reegan-views
    @raja-reegan-views 11 วันที่ผ่านมา

    10k Subscriber வந்தால் போடுதேனு சொல்லிட்டு இப்போ தான் போடுதிங்க..

  • @nilanirajkumar8873
    @nilanirajkumar8873 11 วันที่ผ่านมา

    Forex paththi inga avlo sollatiyum yellarum blessed with twitter pakanum

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      You can follow Forex Trader Sasi page for Forex market updates.

  • @madhuravalliramasamy2547
    @madhuravalliramasamy2547 12 วันที่ผ่านมา

    Congratulations 🎉bro❤

  • @arikrishnan7401
    @arikrishnan7401 11 วันที่ผ่านมา +1

    உங்கள் சேவை தொடர ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்🎉🎉
    நன்றி அய்யா

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @muraliraj8212
    @muraliraj8212 11 วันที่ผ่านมา

    Sir, வாழ்த்துக்கள் விரைவில்
    1 M ❤subscribers வருவார்கள்

  • @anandasithan.a4406
    @anandasithan.a4406 11 วันที่ผ่านมา +2

    இவருடைய பணியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது பல்லாண்டு வாழ்க.

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sureshk.s5325
    @sureshk.s5325 11 วันที่ผ่านมา

    வnழ்த்துகள் அண்ணா 25க்...❤

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Thaninilaa
    @Thaninilaa 11 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐 🙏🫂, நன்றிகள் பல கோடி அண்ணா,வாழ்க வளமுடன்,வாழ்த்த வயது இல்லை, வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา +1

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @nilanirajkumar8873
    @nilanirajkumar8873 11 วันที่ผ่านมา

    Ur telling truth. Please backup ur videos. If anything happens we will this God prized contents.. im trying save all the contents...

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      I never do that. I will follow it. Thank you.

  • @rameshelumalai6566
    @rameshelumalai6566 11 วันที่ผ่านมา

    🙏 sasi bro CONGRATES YOUR ACHIVENENT

  • @yogarajm7304
    @yogarajm7304 11 วันที่ผ่านมา

    சார் உங்களிடம் இருந்து trading மட்டும் அல்ல, நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு வருகிறேன் சார். நீங்கள் மேன்மேலும் வளரனும் சார் ❤ thank you sir 🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      மகிழ்ச்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mathivananm2446
    @mathivananm2446 11 วันที่ผ่านมา

    Subscribers double ஆக இனிய வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Arunkumar-yn1tt
    @Arunkumar-yn1tt 11 วันที่ผ่านมา

    Nifty,bnknifty chart ம் இது போல X தளத்தில் பதிவிடுங்கள் சார்

  • @rksarath1764
    @rksarath1764 11 วันที่ผ่านมา +1

    🙏

  • @satheshkumar2373
    @satheshkumar2373 11 วันที่ผ่านมา

    congrats for 25K...🎉🎉

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      Thank you so much 😀

  • @jamunan5818
    @jamunan5818 10 วันที่ผ่านมา

    Amount pay பண்றோப்போ கூட யாரும் இவ்ளோ தெளிவா சொல்லி கொடுக்கல.... Really you are great brother 🙏🏼

  • @selvaraju7650
    @selvaraju7650 11 วันที่ผ่านมา

    நன்றி தம்பி

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      மகிழ்ச்சி

  • @vasanthakumar4493
    @vasanthakumar4493 11 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா.... 🎉🎉🎉 வளமுடன் வாழ்க... உங்கள் சேவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை அண்ணா... நன்றி...

  • @pradeepv354
    @pradeepv354 11 วันที่ผ่านมา

    On behalf of 25k members, a big shout out to you sasi🎉🎉🎉🎉happy for you ❤❤

  • @sathishdped8300
    @sathishdped8300 11 วันที่ผ่านมา

    Yet another milestone in ur career.may God bless u bro.

  • @SenthilKumar-nm3fv
    @SenthilKumar-nm3fv 11 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம் தங்களைப் போல் தெளிவாக மார்க்கெட் பற்றி கூறுவதற்கு யாரும் இல்லை நன்று நன்றி நன்றி. ஒரு சிறிய உதவி மார்க்கெட் ட்ரைனிங் செய்வதற்கு பார் ரிப்ளை டிரேடிங் வியூ இல்லாமல் வேறு எந்த பிளாட்பார்ம் இருக்கிறது நீங்கள் எதில் செய்கிறீர்கள் அது பற்றி சிறிய விளக்கம் கூறவும் நன்றி.

    • @tradersasi1306
      @tradersasi1306  11 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். A note and a pencil is enough for training.

  • @tamilselvamsivanantham
    @tamilselvamsivanantham 11 วันที่ผ่านมา

    Congratulations brother on your achievements more to come 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balaji8994
    @balaji8994 11 วันที่ผ่านมา

    Waiting for ICT videos 😂 from you...

  • @Ezhiliny.G
    @Ezhiliny.G 11 วันที่ผ่านมา

    Hi brother
    மிக்க மகிழ்ச்சி நிசசயம் வெகுவிரைவில் 100k வரும் உங்கள் சேவைதொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
    நன்றி