Support Resistance வரும் வரை நீங்க சும்மா இருந்த போதும் - ஆனா எல்லாருக்கும் அது தான் பிரிச்சனையே !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @Bhavinsharvin
    @Bhavinsharvin หลายเดือนก่อน +10

    தொடர்ந்து தினம் ஒரு பார்வையில் உங்களை எதிர்பார்க்கிறோம்.... தினமும் ஒரு சிறிய பதிவாவது போடுங்கள் நண்பரே... அதை டிசம்பர் மாதத்திற்கு பிறகும் தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ARUNKUMAR-gg2on
    @ARUNKUMAR-gg2on หลายเดือนก่อน +1

    Sasi sir, we never forgot u. Thank u🤝💪🏽🙏

  • @vmohanasundar
    @vmohanasundar หลายเดือนก่อน +1

    சசி சார் நேற்றைய தினம் ஒரு பார்வை வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...

  • @tamilan642
    @tamilan642 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருநாதா❤

  • @Magizhiniparthiban
    @Magizhiniparthiban หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா 🙏 பயிற்சி பயிற்சி பயிற்சி குரு மந்திரம்💯

  • @M.jayalakshmi-q5z
    @M.jayalakshmi-q5z หลายเดือนก่อน +1

    Thank you sun ❤❤❤

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 หลายเดือนก่อน +7

    சசி அண்ணா நேற்றைய தினம்
    தினம் ஒரு பார்வை வரவில்லை அண்ணா 😮

  • @ranjinir5811
    @ranjinir5811 หลายเดือนก่อน +4

    Sasi sir video போடாம இருக்காதிங்க pls. நாங்க practice பண்ணிட்டுதான் இருக்கோம். நான் என்னோட loss meetout பண்றேனா உங்களால மட்டுமே. பெரிய loss அளவு இல்லை. நீங்க சொல்லி இருக்கிங்க loss market ku vittu kudukka koodathu nu. இப்போல்லாம் red color பார்த்தாலும் பயம் இல்ல. பயப்படுறானால மட்டுமே loss ஆகுது. Profit or loss நான் number ha பார்க்கிறேன் sasi sir. Neenga very very smart sasi sir. இதை செய் போதும் avvalavu தான். வேற எதுவும் இதுல இல்ல. Semma smart Sasi sir. இந்த இடத்துக்கு வர நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பிங்க. ஆன எங்களுக்கு nandri Sasi sir. எனக்கும் ஒரு விஷயம் சரி னு பட்டா சொல்லமாட்டேன் திணிப்பேன். பிறகு அவங்க விருப்பம் nu இருப்பேன். Unga followers inni வரும் followers அனைவர்க்கும் neengalum unga video yellame LIBRARY Sasi sir. Thank you Sasi Sir. 🙏. Neenga first time December வரை than video சொல்லும்போது konja நாள் உங்க வீடியோ பார்க்கல. அந்த time நிறைய practice pannen. பிறகு எதுக்காக வந்தாரோ அதை fullfill பண்ணிட்டாரு ok nu நெனச்சுக்கிட்டேன். December பிறகும் தினம் ஒரு பார்வை தொடரட்டுமே. Oru 30mts ku Sasi Sir pls.

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள், வேறு எந்த சிந்தனையும் வேண்டாம்.
      உங்கள் அன்புக்கு நன்றி. கவனமுடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 -8 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @padmanabankrishnan1273
    @padmanabankrishnan1273 หลายเดือนก่อน

    நன்றி திரு சசி. 🤩🙏🏻👍

  • @shanshiva6940
    @shanshiva6940 หลายเดือนก่อน

    Eagerly waiting for Thinanmum oru parvai

  • @rksarath1764
    @rksarath1764 หลายเดือนก่อน

    🙏

  • @msankar4910
    @msankar4910 หลายเดือนก่อน

    THANKS BRO

  • @sathishvarathan
    @sathishvarathan หลายเดือนก่อน

    சசி அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @Rafeek.M
    @Rafeek.M หลายเดือนก่อน

    Learner always winner
    Thank you for your efforts 😊

  • @prabhuvlogskarur
    @prabhuvlogskarur หลายเดือนก่อน

    Really good bro, simple we should not trade in between support and resistance, just watch what is happening

  • @nagendrank2647
    @nagendrank2647 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 🙏🙏🙏💚

  • @sundarastrohealer3712
    @sundarastrohealer3712 หลายเดือนก่อน

    😮 வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kmunuswamyswamy1600
    @kmunuswamyswamy1600 หลายเดือนก่อน

    Thank you Guru

  • @MohamedaliMohamedali-h6k
    @MohamedaliMohamedali-h6k หลายเดือนก่อน

    Tankyousir

  • @soundarrajan576
    @soundarrajan576 หลายเดือนก่อน

    should we wach all video

  • @kpgarments20
    @kpgarments20 หลายเดือนก่อน

    🎉thanks sasi sir

  • @kartheeswarank3893
    @kartheeswarank3893 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே

  • @Viniba-ty1xj
    @Viniba-ty1xj หลายเดือนก่อน

    Thank you sir

  • @ramyashree5723
    @ramyashree5723 หลายเดือนก่อน

    Your video is so useful bro

  • @ummukulthum-z8m
    @ummukulthum-z8m หลายเดือนก่อน

    thanks sir god bless you

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 หลายเดือนก่อน

    Thank you sir 🎉🎉🎉

  • @pandiyanr4159
    @pandiyanr4159 หลายเดือนก่อน

    Tq

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 หลายเดือนก่อน

    Thanks bro🎉

  • @arunvijay6943
    @arunvijay6943 หลายเดือนก่อน

    Good morning sir

  • @ARUMUGAMAru-d7f
    @ARUMUGAMAru-d7f หลายเดือนก่อน

    🎉 good morning sir 🎉🎉🎉🎉🎉

  • @user-lt1xl9ny8
    @user-lt1xl9ny8 หลายเดือนก่อน

    Good morning சசி அண்ணா

  • @ddarun
    @ddarun หลายเดือนก่อน

    Bro thinam oru parvai video

  • @vignesh6708
    @vignesh6708 หลายเดือนก่อน

    Yesterday video innum varala bro 😔

  • @ramyarudhra1387
    @ramyarudhra1387 หลายเดือนก่อน

    Anna

  • @venkateshnk5905
    @venkateshnk5905 หลายเดือนก่อน

    Good Morning Anna

  • @kumaranmedicals3269
    @kumaranmedicals3269 หลายเดือนก่อน

    Bro why old video 😮

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      Avoid watching short video playlist. It is mostly recap of previously uploaded videos.

  • @MohamedaliMohamedali-h6k
    @MohamedaliMohamedali-h6k หลายเดือนก่อน

    🎉சசிsirவணக்கம்
    தங்கள்vidioவைஆகஸ்ட்மாதம்முதல்தினமும்பார்த்துவருகிறேன்அதுமட்டுமல்லாமல்தங்கள்350vidioவைnoteபோட்டுஅனைத்தையும்பார்த்துவிட்டுதங்களுக்குmessageஅனுப்புகிறைன் நீங்கள்எனக்கு 4:26 tradeசெய்யpermisonதாருங்கள்
    நன்றி வணக்கம்

    • @tradersasi1306
      @tradersasi1306  หลายเดือนก่อน

      இடைவெளி இருந்தால் படிக்க சுலபமாக இருக்கும். Beginners Guide playlist உள்ள அனைத்து பதிவுகளையும் பொறுமையாக பார்க்கவும். வர்த்தகம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான சிறந்த தகவல்கள் அதிலே உங்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளேன்.

  • @n.saravanakumar.1977
    @n.saravanakumar.1977 หลายเดือนก่อน

    Thank you sir 🎉

  • @MohanKumar-cn3yh
    @MohanKumar-cn3yh หลายเดือนก่อน

    Good morning sir

  • @yogarajm7304
    @yogarajm7304 หลายเดือนก่อน

    Thank you sir

  • @brindhakrishnan6213
    @brindhakrishnan6213 หลายเดือนก่อน

    Thank you sir