மிக்க நன்றி அம்மா தங்கள் காணொளிக்காகத் தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் தங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤
வணக்கம் அம்மா PG trb க்கு முதலில் படிக்க வேண்டிய முக்கியமா தலைப்புகள் எவை, எந்த தலைப்புகளில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படும் தங்களது பதிலுக்காக காத்திருக்கும் மாணவி🙏
மிக்க நன்றி அம்மா
தங்கள் காணொளிக்காகத் தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் தங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மிக்க நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி
நன்றி அம்மா❤
மிக்க நன்றி தேர்வு நோக்கில் தினமும் பதிவிடுங்கள் மேம்.
சரி மகனே..
Romba romba Nandringa amma
நன்றி மகளே
வணக்கம் அம்மா PG trb க்கு முதலில் படிக்க வேண்டிய முக்கியமா தலைப்புகள் எவை, எந்த தலைப்புகளில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படும் தங்களது பதிலுக்காக காத்திருக்கும் மாணவி🙏
அம்மா குறிஞ்சி பாட்டு பத்து பாட்டில் ஒன்று,நீங்க எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று என்று போட்டு ருக்கு கேள்வி 17
ஆம் அம்மா
பொறுத்தருள்க. குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் ஒன்று என்பதே சரி.
விடை: உறுதிக்கூற்று, காரணம் இரண்டும் தவறு
பரிமேலழகர் உரை - பரிபாடல்
பொறுத்தருள்க. தவறுதலாகக் கூறிவிட்டேன்