ஏவல் வினா அறிவினா பற்றியெல்லாம் இவ்வளவு விளக்கம் கொடுக்குறீங்க.அது எல்லாரும் அறிந்த வினா. அதைத் தவிர்த்து ஆறலைக் கள்வர் என்பவர் யார், நெட்டிமையார் எழுதிய அந்தப் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது என்றெல்லாம் கூறலாமே! எளிமையான வினாக்களை விளக்கும்போது நேரம் விரயமாகி விடும் என்பதைத் தாங்கள் அறியீர் போலும்?
தங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன். எனது சிற்றறிவுக்கு ஏற்ற வகையில் கூறினேன். தங்களது நேரத்தை விரையம் செய்ததற்குப் பொறுத்தருள்க. தங்களது பேரறிவுக்கு ஏற்ற வகையில் விளக்கிக் கூறத் தெரியவில்லை. இருப்பினும் எனது தகுதியை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்..
மிக்க சிறப்பான பயனுள்ள தகவல் பதிவு உயரிய மதிப்புள்ளவரே
Nandri amma. Unga audio rompa nalla kanam. Amma
நன்றி மகனே.. இனி தொடரும்..
பயனுள்ளதாக உள்ளது.
தொடர்ந்து video போடுங்க.
நன்றி தமிழம்மா.
சரி மகளே..
நன்றி அம்மா...உங்கள் வினாத்தொகுப்பு அருமை...
நன்றி மகளே..
அருமை... அருமை... அம்மா 🙏
நன்றி மகனே..
நன்றி அம்மா❤
நன்றி மகனே..
Vankkam amma... 🙏🏻
நன்றி மகளே..
நன்றி அம்மா
நன்றி மகனே..
Beo exam தொடர்பு உடைய தமிழ் வீடியோ போடுங்கள் அம்மா
அம்மா pgtrb unit 10 ல் இருந்து நாடகம் வகைகளை பற்றி காணொளி போடுங்க அம்மா plz plz
சரி மகனே..
நன்றி அம்மா
அம்மா விடையை தனியான வண்ணத்தில் குறிப்பிட முடியுமா...

நன்றி அம்மா 🙏
நன்றி மகளே..