வணக்கம் அம்மா அய்யனார்ரிதன் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை நீங்கள் விளக்கம் கூறியது மிகவும் அருமையாக உள்ளது. வஞ்சித் திணை மற்றும் பிற படங்களுக்கும் விளக்கம் கூறும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முதல் இரண்டு படலத்தையும் பிரித்து மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி சொல்லியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அய்யனார்ரிதன் இயற்றிய புறப்பொருள்.
அம்மா காலை வணக்கம் நான் சுகன்யா நல்லா இருக்கிங்களா அம்மா உங்களுடைய பதிவுகளை பார்க்க தினம்தினம் கார்த்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா pgtrb unit காண காணொளி போடுங்க அம்மா plz
🙏 👌nandri amma
நன்றி மகளே...

பயனுள்ளதாக இருந்தது
நிச்சயமாக பதிவிடுவேன்.
அம்மா வணக்கம்
நன்றி நன்றி அம்மா❤
நன்றி மகனே..
👏👏👏
நன்றி
Nandri amma 🎉🎉🎉🎉❤❤😅
நன்றி மகனே..
அம்மா காலை வணக்கம் நான் சுகன்யா நல்லா இருக்கிங்களா அம்மா உங்களுடைய பதிவுகளை பார்க்க தினம்தினம் கார்த்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா pgtrb unit காண காணொளி போடுங்க அம்மா plz
சரி மகனே..
Amma Pgtrb unit wise class edungama pls. Ennala classku poga mudilama unga class dan parthu note panni padikuren amma romba nandringa amma
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
சரி மகளே..
Akka you indagram idy akka you hope only akka plesase akka doubt akka
அம்மையீர்,
உந்தி என்பது கொப்புழ் அல்ல அது உதரவிதானம் ஆகும். காற்று மார்புக்கூட்டில் வயிற்றின் கூரையான உதரவிதானத்தால் உந்தப்படுவதால் உந்தி
நன்றி ஐயா..